GeographyOnline Test
வள ஆதாரங்களும் அதன் வகைகளும்
வள ஆதாரங்களும் அதன் வகைகளும் ( புவியியல் பகுதி-9 )
Congratulations - you have completed வள ஆதாரங்களும் அதன் வகைகளும் ( புவியியல் பகுதி-9 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பின்வருவனவற்றுள் புதுப்பிக்க இயலாத வளங்கள் அல்லாதது எது?
நிலக்கரி | |
எண்ணெய் | |
இயற்கை வாயு | |
காற்று |
Question 2 |
பொதுவாக பாறை இடுக்குகளிலும், பாறைத்துளைகளிலும் காணப்படும் எண்ணெய் அடுக்கின் மேல் காணப்படும் இயற்கை வாயு எது?
ஹைட்ரஜன் | |
ஹைட்ரோ-கார்பன் | |
நைட்ரோ-கார்பன் | |
சல்பர் |
Question 3 |
அணுசக்தி உற்பத்திக்கு பயன்படும் கனிமங்கள் எவை?
தோரியம் யுரேனியம் | |
தோரியம், கார்பன் | |
யுரேனியம் கார்பன் | |
யுரேனியம், நைட்ரஜன் |
Question 4 |
உலகிலேயே அதிக அளவு அணுசக்தியை உற்பத்தி செய்யும் நாடு எது?
அமெரிக்க ஐக்கிய நாடு | |
பிரான்சு | |
இந்தியா | |
கனடா |
Question 5 |
அதிக அளவில் யுரேனியம் காணப்படும் நாடுகள் எவை?
அமெரிக்க ஐக்கிய நாடு, கஜகஸ்தான், பிரான்ஸ் | |
கனடா, நமீபியா, இந்தியா | |
கனடா, நமீபியா, கஜகஸ்தான் | |
பிரான்ஸ், நமீபியா |
Question 6 |
புதுப்பிக்கக் கூடிய வள ஆதாரங்களில் முக்கியமானதாக கருதப்படுவது எது?
நீர் | |
எண்ணெய் | |
காற்று | |
சூரிய ஆற்றல் |
Question 7 |
இந்தியாவின் மிகப்பெரிய நீர் மின்சக்தி நிலையம் பக்ராநங்கல் எந்த நதியில் அமைந்துள்ளது.
சிந்து | |
சட்லஜ் | |
கங்கை | |
பிரம்மபுத்திரா |
Question 8 |
சூரிய ஆற்றலை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நாடு எது?
பிரான்சு | |
ஜெர்மனி | |
கனடா | |
இந்தியா |
Question 9 |
இந்தியாவில் இல்மனைட் அதிக அளவு கிடைக்குமிடங்கள் எவை?
மும்பை கடற்கரை | |
குஜராத் மற்றும் அசாம் கடற்கரை | |
தமிழ்நாடு மற்றும் கேரள கடற்கரை | |
ஆந்திர மற்றும் கேரள கடற்கரை |
Question 10 |
இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் வயல் உள்ள பகுதி எது?
அஸ்ஸாம் | |
மும்பை ஹை | |
மகாராட்டியம் | |
கேரளா |
Question 11 |
சூரிய சக்தியை சேமிப்பதற்கு பயன்படுவது.
மின்கலம் | |
ஒளிமின் வோல்டா மின்கலம் | |
நைட்ரோ-கார்பன் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 12 |
காற்று ஆற்றலை அதிக அளவில் பயன்படுத்தும் கண்டம் எது?
அமெரிக்கா | |
ஆப்பிரிக்கா | |
ஐரோப்பா | |
ஆசியா |
Question 13 |
இந்தியாவில் அதிக அளவு காற்று ஆற்றல் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?
தமிழ்நாடு | |
கேரளா | |
ஆந்திரா | |
குஜராத் |
Question 14 |
உலகின் மிகப்பெரிய காற்றாலை நிறுவனம் உள்ள மாவட்டம் எது?
தூத்துக்குடி | |
திருநெல்வேலி | |
கன்னியாகுமரி | |
சென்னை |
Question 15 |
மாட்டுச்சாணத்தில் அதிகமாக உள்ள வாயு எது?
மீத்தேன் | |
ஈத்தேன் | |
மெர்க்காப்டன் | |
சிதிசி |
Question 16 |
உயிரி எரிபொருள் உற்பத்தி செய்யப் பயன்படும் தாவரங்கள் எவை?
கரும்பு, ஆமணக்கு | |
ஆமணக்கு, துவரை | |
கரும்பு , சோளம் | |
ஆமணக்கு, துவரை |
Question 17 |
இயற்கை வள ஆதாரங்களோடு நேரிடையாக இணைந்து செய்யக்கூடிய தொழில்கள் எவை?
முதல் நிலைத் தொழில்கள் | |
இரண்டாம் நிலைத் தொழில்கள் | |
மூன்றாம் நிலைத் தொழில்கள் | |
நான்காம் நிலைத் தொழில்கள் |
Question 18 |
நீல கழுத்துப்பட்டை பணியாளர்கள் என்று அழைக்கப்படுகிற தொழில்கள் எவை?
முதல் நிலைத் தொழில்கள் | |
இரண்டாம் நிலைத் தொழில்கள் | |
மூன்றாம் நிலைத் தொழில்கள் | |
நான்காம் நிலைத் தொழில்கள் |
Question 19 |
நகரங்களில் அதிகமாக காணப்படும் தொழில்கள் எவை?
முதல் நிலைத் தொழில்கள் | |
இரண்டாம் நிலைத் தொழில்கள் | |
மூன்றாம் நிலைத் தொழில்கள் | |
நான்காம் நிலைத் தொழில்கள் |
Question 20 |
ஆலோசனை வழங்குவது திட்டம் வகுப்பது, தீர்மானிப்பது போன்ற தொழில்கள் எவை?
முதல் நிலைத் தொழில்கள் | |
இரண்டாம் நிலைத் தொழில்கள் | |
மூன்றாம் நிலைத் தொழில்கள் | |
நான்காம் நிலைத் தொழில்கள் |
Question 21 |
வளர்ந்து வரும் நாடுகளில் அதிகமாக உள்ள தொழில்கள் எவை?
முதல் மற்றும் மூன்றாம் நிலைத் தொழில்கள் | |
முதல் மற்றும் இரண்டாம் நிலைத் தொழில்கள் | |
மூன்று நான்கு ஐந்தாம் நிலைத் தொழில்கள் | |
ஐந்தாம் நிலைத் தொழில்கள் |
Question 22 |
ஐந்தாம் நிலைத் தொழில்கள் எங்கு அதிகமாக காணப்படும்.
கிராமங்கள் | |
நகரங்கள் | |
மாநகரங்கள் | |
புறநகரங்கள் |
Question 23 |
நெய்வேலியில் கிடைக்கும் நிலக்கரி எது?
ஆந்த்ரசைட் | |
லிக்னைட் | |
பிட்டுமினஸ் | |
பீட் |
Question 24 |
மனிதர்களால் பயன்படுத்தப்படும் முடியாத சூழலில் உள்ள வள ஆதாரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
இயலாற்றல் வள ஆதாரங்கள் | |
வளர்ச்சியுற்ற வள ஆதாரங்கள் | |
இவை இரண்டும் | |
இவை இரண்டும் இல்லை |
Question 25 |
மக்களால் பயன்படுத்தப்பட்ட முடியாத சூழலில் உள்ள வள ஆதாரங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
இயலாற்றல் வள ஆதாரங்கள் | |
வளர்ச்சியுற்ற வள ஆதாரங்கள் | |
இவை இரண்டும் | |
இவை இரண்டும் இல்லை |
Question 26 |
பின்வருவனவற்றுள் நிலக்கரியின் தரம் அடிப்படையில் சரியான வரிசை காண்க:
லிக்னைட், மரக்கரி, ஆந்தரசைட், பிட்டுமினஸ் | |
ஆந்தரசைட், லிக்னைட், மரக்கரி, பிட்டுமினஸ் | |
ஆந்தரசைட், பிட்டுமினஸ், லிக்னைட், மரக்கரி | |
பிட்டுமினஸ், லிக்னைட், மரக்கரி, ஆந்தரசைட் |
Question 27 |
புதுப்பிக்கக்கூடிய வள ஆதாரங்களுள் வளர்ச்சியடைந்த வளம் எது?
சூரிய சக்தி | |
நீர் மின்சக்தி | |
காற்றாற்றல் | |
உயிரி ஆற்றல் |
Question 28 |
புதுப்பிக்கக்கூடிய வள ஆதாரங்களுள் மிக முக்கிய வளம் எது?
சூரிய சக்தி | |
நீர் மின்சக்தி | |
காற்றாற்றல் | |
உயிரி ஆற்றல் |
Question 29 |
அணுசக்தி எரிபொருளை அதிகளவில் பயன்படுத்தும் நாடு
ஜெர்மனி | |
பிரான்சு | |
அமெரிக்க ஐக்கிய நாடு | |
கஜகஸ்தான் |
Question 30 |
ஆலோசனை வழங்குவது திட்டம் வகுப்பது, தீர்மானிப்பது போன்ற தொழில்கள் எவை?
முதல் நிலைத் தொழில்கள் | |
இரண்டாம் நிலைத் தொழில்கள் | |
மூன்றாம் நிலைத் தொழில்கள் | |
நான்காம் நிலைத் தொழில்கள் |
Question 31 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க.
- நிலக்கரி ஒரு கரிமம் ஆகும்.
- தமிழகத்தில் உள் நெய்வேலியில் நிலக்கரி வெட்டி எடுக்கப்படுகிறது
- எண்ணெய் கடலுக்கடியிலுள்ள படிவுப்பாறைகளாக சேற்றுமண் படிங்கள், மென்களிகல், மணற்பாறை போன்ற அடுக்குகளில் காணப்படுகிறது.
1 மட்டும் சரி | |
1 மற்றும் 2 தவறு | |
1,2 மற்றும் 3 சரி | |
1 தவறு 2,3 சரி |
Question 32 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- எரிபொருள் கனிமங்கள் என்பது ஆற்றலை உருவாக்கும் கனிமங்கள்.
- நிலக்கரி, எண்ணெய், இயற்கைவாயு, காற்று போன்றவை விரைவில் தீர்ந்து போகும் எரிபொருள் கனிமங்கள் ஆகும்.
1 சரி | |
2 சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 33 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று(A): அயனமண்டல சூழலில் உள்ள பகுதிகள் சூரிய ஆற்றல் உற்பத்திக்கு ஏற்றதாக உள்ளது.
- காரணம்®: அயனமண்டல பகுதியில் சூரிய ஒளி ஏறக்குறைய செங்குத்தாக வருகின்றன.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 34 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று(A): கனிமவளங்களை உருவாக்கவோ, திரும்பப்பெறவோ இயலாது
- காரணம்®: கனிமவளங்களை உலோகக்கனிமங்கள், உலோமற்ற கனிமங்கள் என வகைப்படுத்தலாம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 35 |
பொருத்துக
- பட்டியல் I பட்டியல் II
- (அ) தோரியம் 1. காற்றாலை
- (ஆ) எண்ணெய், நிலக்கரி 2. அணு சக்தி
- (இ) ஆரல்வாய்மொழி 3. யாங்டிசி
- (ஈ) முப்பள்ளத்தாக்கு அணை 4. புதை எரிபொருள்
2 3 1 4 | |
1 2 3 4 | |
2 4 1 3 | |
1 3 4 2 |
Question 36 |
பொருத்துக
- பட்டியல் I பட்டியல் II
- (அ) ஆந்த்ரசைட் 1. 87.97% கார்பன்
- (ஆ) பிட்டுமினஸ் 2. 25.25% கார்பன்
- (இ) லினைட் 3. 46.86% கார்பன்
- (ஈ) பீட் 4. சிறிது கார்பன்
2 3 4 1 | |
1 2 4 3 | |
1 3 2 4 | |
2 4 3 1 |
Question 37 |
பொருத்துக
- பட்டியல் I பட்டியல் II
- (அ) நிலக்கரி 1. அனல் மின்சக்தி
- (ஆ) மேட்டூர் 2. அணு மின்சக்தி
- (இ) கல்பாக்கம் 3.நீர் மின்சக்தி நிலையம்
- (ஈ) நெய்வேலி 4. புதுப்பிக்க இயலாத வளம்
4 3 2 1 | |
1 2 3 4 | |
4 2 1 3 | |
1 4 2 3 |
Question 38 |
பொருத்துக:
- பட்டியல் I பட்டியல் II
- (அ) பாதிப்பினை பெருக்குதல் 1. சிவப்பு கழுத்துப்பட்டை பணி
- (ஆ) கால்நடை மேய்த்தல் 2. அணுமின்சக்தி
- (இ) போக்குவரத்து 3. நீர் மின்சக்தி நிலையம்
- (ஈ) கேளிக்கை 4. புதுப்பிக்க இயலாத வளம்
2 1 3 4 | |
2 1 4 3 | |
4 3 1 2 | |
4 3 2 1 |
Question 39 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- கூற்று(A): வணிகர்களின் தொழில்களை அப்பகுதிகளில் கிடைக்கும் வள ஆதாரங்கள் நிர்ணயிக்கின்றன.
- காரணம்®: தொழில்களை 5 நிலைகளாக பிரிக்கலாம்.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 40 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி
- கூற்று(A): வளர்ச்சியடைந்த நாடுகளில் மூன்று, நான்கு, ஐந்தாம் நிலைத் தொழில்களில் மக்கள் ஈடுபடுகின்றனர்.
- காரணம்®: வளர்ச்சியடைந்த நாடுகளில் மூலதனமும், தொழில்நுட்பமும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கம் | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (A) என்பது (R) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 41 |
பொருத்துக:
- பட்டியல் I பட்டியல் II
- (அ) முதல்நிலை 1. தங்கக் கழுத்துப் பட்டை
- (ஆ) இரண்டாம் நிலை 2. வெள்ளை கழுத்துப் பட்டை
- (இ) நான்காம் நிலை 3. நீலக் கழுத்துப் பட்டை
- (ஈ) ஐந்தாம் நிலை 4. சிவப்பு கழுத்துப் பட்டை
4 3 2 1 | |
4 3 1 2 | |
3 4 1 2 | |
3 4 2 1 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 41 questions to complete.
Hello sir question no. 20 and no.30 are same question but answers is different why is the correct answer