GeographyOnline Test
		
	
	
வரைபடங்களும் உலக உருண்டையும்
வரைபடங்களும் உலக உருண்டையும் ( புவியியல் பகுதி-8 )
Congratulations - you have completed வரைபடங்களும் உலக உருண்டையும்  ( புவியியல் பகுதி-8 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
அளவைகள் இல்லாத படம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
|  மாதிரி வரைபடம்  | |
|  அரசியல் வரைபடங்கள்  | |
|  திட்ட வரைபடம்  | |
|  கருத்துசார் வரைபடங்கள்  | 
| Question 2 | 
புதிதாகக் கட்டடங்கள் கட்டுவதற்கு முன் கட்டடப் பொறியாளர் வரையும், படம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
|  மாதிரி வரைபடம்  | |
|  அரசியல் வரைபடங்கள்  | |
|  திட்ட வரைபடம்  | |
|  கருத்துசார் வரைபடங்கள்  | 
| Question 3 | 
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
|  இயற்கை அமைப்பு வரைபடங்கள் - மலைகள், பீடபூமிகள், ஆறுகள், கடல்கள்.  | |
|  அரசியல் வரைபடங்கள் - நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள், நகரங்கள், கிராமங்கள்  | |
|  கருத்துசார் வரைபடங்கள் - வெப்பநிலை வரைபடம், காடுகள், கனிம வளங்கள், போக்குவரத்து மற்றும் தொழில்கள் காட்டும் வரைபடம்.  | |
|  இவற்றுள் எதுவுமில்லை  | 
| Question 4 | 
பின்வருவனவற்றுள் வரைபடங்களின் பயன்கள் எவை?
|  ஓர் இடத்தின் அமைவிடத்தையும், பூமியில் உள்ள வளங்களின் அமைவிடங்களையும் அறிய உதவும்.  | |
|  இராணுவத்தில் படைகள் இடம் விட்டு இடம் பெயர்ந்து செல்ல உதவும்.  | |
|  விண்ணில் கோள்களின் இயக்கம், விண்கலங்களின் நகர்வு போன்றவற்றை அறிய உதவும்.  | |
|  இவை அனைத்தும்.  | 
| Question 5 | 
பூமியின் வடதென் துருவங்களில் குவிந்து சற்று தட்டையாகவும் உள்ள ஓர் வடிவம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
|  ஜியாய்ட்  | |
|  வட்டம்  | |
|  கோளம்  | |
|  இவற்றுள் எதுவுமில்லை  | 
| Question 6 | 
கீரின்விச் என்கிற இடம் எங்கு உள்ளது?
| நியார்க்  | |
|  இலண்டன்  | |
|  டோக்யோ  | |
|  இவற்றுள் எதுவுமில்லை  | 
| Question 7 | 
வரைபடங்களின் தேவையை உண்டாக்கியது எது?
|  அளவை  | |
|  இடப்பெயர்வு  | |
|  குறியீடுகள்  | |
|  வாணிகம்  | 
| Question 8 | 
வரைபடத்தில் பூமிப்பரப்பின் மீதுள்ள மலைகள், காடுகள், ஆறுகள், சாலைகள், பாலங்கள், கட்டடங்கள், இருப்புப் பாதைகள் எதன் மூலம் வரையப்படுகின்றன.
|  அளவை  | |
|  இடப்பெயர்வு  | |
|  குறியீடுகள்  | |
|  வாணிகம்  | 
| Question 9 | 
எல்லைகளைக் காட்டி வரையப்படும் வரைபடங்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
|  இயற்கை அமைப்ப வரைபடங்கள்  | |
|  அரசியல் வரைபடங்கள்  | |
|  திட்ட வரைபடம்  | |
|  கருத்துசார் வரைபடங்கள்  | 
| Question 10 | 
வரைபடங்களைப் பொதுவாக எத்தனை வகையாகப் பிரிக்கலாம்.
| 1 | |
| 2 | |
| 3 | |
| 4 | 
| Question 11 | 
பூமியின் வடிவம்
|  நீள்வட்டம்  | |
|  ஜியாய்ட்  | |
|  கோளவடிவம்  | |
|  இவற்றுள் எதுவுமில்லை  | 
| Question 12 | 
தீர்க்கக்கோட்டைக் குறிக்கும் போது மையமாக எதை வைத்து குறிப்பிட வேண்டும்.
|  கிரீன்விச் கோடு  | |
|  நிலநடுக்கோடு  | |
|  அட்சக் கோடு  | |
|  உலக திட்ட நேரம்  | 
| Question 13 | 
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- Oo அட்சக்கோடு வடக்கே உள்ள பூமிப்பரப்பை வட அரைக்கோளம் என்பர் .தெற்கே உள்ள பூமிப்பரப்பை தென் அரைக்கோளம் என்பர்
- Oo அட்சக்கோடு வடக்கே உள்ள பூமிப்பரப்பை வட அரைக்கோளம் என்பர் .தெற்கே உள்ள பூமிப்பரப்பை தென் அரைக்கோளம் என்பர்
| 1 மட்டும் சரி | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும்  2  சரி | |
| இரண்டும் தவறு | 
| Question 14 | 
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- இந்தியா 8o வ.தீர்க்கக்கோடு முதல் 37o வ.தீர்க்கக்கோடு வரை பரவியுள்ளது
- இந்தியா 68o கி.அட்சக்கோடு முதல் 97o கி.அட்சக்கோடு வரையும் பரவியுள்ளது
| 1 மட்டும் சரி | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும்  2  சரி | |
| இரண்டும் தவறு | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 14 questions to complete.