திசுக்களின் அமைப்பு Online Test 9th Science Lesson 18 Questions in Tamil
திசுக்களின் அமைப்பு Online Test 9th Science Lesson 18 Questions in Tamil
Quiz-summary
0 of 101 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 101 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- 86
- 87
- 88
- 89
- 90
- 91
- 92
- 93
- 94
- 95
- 96
- 97
- 98
- 99
- 100
- 101
- Answered
- Review
-
Question 1 of 101
1. Question
1) ஒரே மாதிரியான தோற்றம் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை கொண்ட செயல்களின் தொகுப்பு?
Correct
விளக்கம்: ஒரே மாதிரியான தோற்றம் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை கொண்ட செயல்களின் தொகுப்பு திசு என அழைக்கப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: ஒரே மாதிரியான தோற்றம் அமைப்பு மற்றும் செயல்பாடுகளை கொண்ட செயல்களின் தொகுப்பு திசு என அழைக்கப்படுகின்றன.
-
Question 2 of 101
2. Question
2) மெரிஸ்டோஸ் என்பது எம்மொழியில் இருந்து பெறப்பட்டது?
Correct
விளக்கம்: மெரிஸ்டோஸ் என்னும் வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது. இதற்கு பகுப்படையும் தன்மையுடையது அல்லது செல் பகுப்பு செயல்பாடுடையது என்பதாகும்.
Incorrect
விளக்கம்: மெரிஸ்டோஸ் என்னும் வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது. இதற்கு பகுப்படையும் தன்மையுடையது அல்லது செல் பகுப்பு செயல்பாடுடையது என்பதாகும்.
-
Question 3 of 101
3. Question
3) தொடர்ந்து பகுப்படையும் தன்மைகொண்ட ஒத்த அளவுடைய முதிர்ச்சி அடையாத செல்களின் தொகுப்பு?
Correct
விளக்கம்: தொடர்ந்து பகுப்படையும் தன்மை கொண்ட ஒத்த அளவுடைய முதிர்ச்சி அடையாத செல்களின் தொகுப்பு ஆக்கு திசு எனப்படும். இந்த பெயரை முதன் முதலில் இட்டவர் நகேலி (1858).
Incorrect
விளக்கம்: தொடர்ந்து பகுப்படையும் தன்மை கொண்ட ஒத்த அளவுடைய முதிர்ச்சி அடையாத செல்களின் தொகுப்பு ஆக்கு திசு எனப்படும். இந்த பெயரை முதன் முதலில் இட்டவர் நகேலி (1858).
-
Question 4 of 101
4. Question
4) ஆக்கு திசு தாவரத்தில் எங்கு காணப்படும்?
Correct
விளக்கம்: ஆக்கு திசுவானது தாவரத்தின் வளர்ச்சி நடைபெறும் இடங்களில் காணப்படுகிறது. இவைகள் தாவர தண்டிண் நுனிப்பகுதி வேரின் நுனி பகுதி இலைகளின் வாஸ்குலார் கேம்பியம் தக்கை கேம்பியம் போன்றவற்றில் காணப்படுகிறது.

Question 5 of 101
5. Question
5) ஆக்கு திசுக்களின் பண்புகளில் தவறானவை?
1.உயிர் உள்ள செல்களால் ஆனவை
2.பெரியதாக நீள் முட்டை வடிவில் உள்ளது
3.இவை பெரிய குமிழ்களை கொண்டுள்ளன
4.மைட்டாசிஸ் செல் பகுப்பை கொண்டுள்ளன
Correct
விளக்கம்:சிறியதாக முட்டை வடிவ பல கோண அல்லது கோள வடிவில் உள்ளன.
மெல்லிய செல்சுவர் பெரிய நியூக்ளியஸ் அடர்ந்த சைட்டோபிளாசம் மற்றும் சிறிய குமிழ்களை கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்:சிறியதாக முட்டை வடிவ பல கோண அல்லது கோள வடிவில் உள்ளன.
மெல்லிய செல்சுவர் பெரிய நியூக்ளியஸ் அடர்ந்த சைட்டோபிளாசம் மற்றும் சிறிய குமிழ்களை கொண்டுள்ளது.
-
Question 6 of 101
6. Question
6) ஆக்கு திசு தோன்றிய விதம் மற்றும் வளர்ச்சியை அடிப்படையாக கொண்டு எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம்: இவை 3 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது
- புரோமெரிஸ்டம்
- முதல்நிலை ஆக்குதிசு
- இரண்டாம்நிலை ஆக்குதிசு
Incorrect
விளக்கம்: இவை 3 ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளது
- புரோமெரிஸ்டம்
- முதல்நிலை ஆக்குதிசு
- இரண்டாம்நிலை ஆக்குதிசு
-
Question 7 of 101
7. Question
7) வளரும் உறுப்பிலுள்ள இளம் ஆக்குதிசு செல்களின் தொகுப்பு எது?
Correct
விளக்கம்: வளரும் உறுப்பிலுள்ள இளம் ஆக்குதிசு செல்களின் தொகுப்பு புரோமெரிஸ்டம் எனப்படும். இவை வேரின் நுனிப்பகுதியில் சிறிதளவு இடத்தை கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்: வளரும் உறுப்பிலுள்ள இளம் ஆக்குதிசு செல்களின் தொகுப்பு புரோமெரிஸ்டம் எனப்படும். இவை வேரின் நுனிப்பகுதியில் சிறிதளவு இடத்தை கொண்டுள்ளது.
-
Question 8 of 101
8. Question
8) பகுப்படைந்து நிலைத்த திசுக்களை உருவாக்குவது எது?
Correct
விளக்கம்: பகுப்;படைந்து நிலைத்த திசுக்களை உருவாக்குவது ஆகும் இவை புரோமெரிஸ்டங்களுக்கு கீழே உள்ளது.
Incorrect
விளக்கம்: பகுப்;படைந்து நிலைத்த திசுக்களை உருவாக்குவது ஆகும் இவை புரோமெரிஸ்டங்களுக்கு கீழே உள்ளது.
-
Question 9 of 101
9. Question
9) திசுக்களை பற்றிய படிப்பிற்கு ——- என்று பெயர்?
Correct
விளக்கம்: செல் பற்றிய படிப்பிற்கு – செல்லியல்
திசு பற்றிய படிப்பிற்கு – ஹிஸ்டோலஜி
இதயம் பற்றிய படிப்பிற்கு – கார்டியாலஜி
புஞ்சை பற்றிய படிப்பிற்கு – பைக்காலஜி
Incorrect
விளக்கம்: செல் பற்றிய படிப்பிற்கு – செல்லியல்
திசு பற்றிய படிப்பிற்கு – ஹிஸ்டோலஜி
இதயம் பற்றிய படிப்பிற்கு – கார்டியாலஜி
புஞ்சை பற்றிய படிப்பிற்கு – பைக்காலஜி
-
Question 10 of 101
10. Question
10)விலங்கு திசுக்கள் எத்தனை வகைப்படும்?
Correct
விளக்கம் விலங்கு திசுக்கள் அவற்றின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் அடிப்படையில் நான்கு வகைப்படும்
- எப்பிதீலியஸ் திசு
- இணைப்பு திசு
- தசை திசு
- நரம்பு திசு
Incorrect
விளக்கம் விலங்கு திசுக்கள் அவற்றின் அமைப்பு மற்றும் செயல்பாடுகள் அடிப்படையில் நான்கு வகைப்படும்
- எப்பிதீலியஸ் திசு
- இணைப்பு திசு
- தசை திசு
- நரம்பு திசு
-
Question 11 of 101
11. Question
11) விலங்கு திசுக்களில் கரு நிலையில் எதிலிருந்து தோன்றுகிறது?
Correct
விளக்கம்: விலங்கு திசுக்கள் கருநிலையில் முதன்மையான முன்று படலங்களை உருவாக்குகிறது.
Incorrect
விளக்கம்: விலங்கு திசுக்கள் கருநிலையில் முதன்மையான முன்று படலங்களை உருவாக்குகிறது.
-
Question 12 of 101
12. Question
12) ஹிஸ்டாலஜியின் தந்தை?
Correct
விளக்கம்: ஹிஸ்டோலஜி என்ற சொற்பதத்தை முதன் முதலில் உருவாக்கியவர் மஹேர்
ஹிஸ்டாலஜியின் தந்தை மேரி பிரான்காஸ் சோயியர் பிசேட்.
இவர் 21 வகை திசுக்களை வேறுபடுத்தினார்.
Incorrect
விளக்கம்: ஹிஸ்டோலஜி என்ற சொற்பதத்தை முதன் முதலில் உருவாக்கியவர் மஹேர்
ஹிஸ்டாலஜியின் தந்தை மேரி பிரான்காஸ் சோயியர் பிசேட்.
இவர் 21 வகை திசுக்களை வேறுபடுத்தினார்.
-
Question 13 of 101
13. Question
13) இவற்றுள் வேறுபட்டு இருப்பது எது?
Correct
விளக்கம்: எபிதீலியஸ் திசு இணைப்பு திசு தசை திசு என்பது விலங்குகளின் திசு குளோரன்கைமா என்பது தாவரத்தின் ஒரு நுண் உறுப்பு ஆகும்
Incorrect
விளக்கம்: எபிதீலியஸ் திசு இணைப்பு திசு தசை திசு என்பது விலங்குகளின் திசு குளோரன்கைமா என்பது தாவரத்தின் ஒரு நுண் உறுப்பு ஆகும்
-
Question 14 of 101
14. Question
14) ஹிஸ்டோலஜி என்ற சொற்பதத்தை உருவாக்கியவர் ?
Correct
விளக்கம்: மஹேர் (1819) ஹிஸ்டோலஜி என்ற சொற்பதத்தை உருவாக்கினார். சோயியர் பிசேட் என்பவர் ஹிஸ்டாலஜியின் தந்தை ஆவார்
Incorrect
விளக்கம்: மஹேர் (1819) ஹிஸ்டோலஜி என்ற சொற்பதத்தை உருவாக்கினார். சோயியர் பிசேட் என்பவர் ஹிஸ்டாலஜியின் தந்தை ஆவார்
-
Question 15 of 101
15. Question
15) எபீதீலிய திசுக்கள் எவ்வகை புரதத்தை கொண்டுள்ளது எது?
Correct
விளக்கம்: எப்பிதீலிய செல்கள் செல்கள் இல்லா தாங்கு சவ்வு மீது அமைந்து சிறப்பு அமைப்பான கொலாஜன் எனும் அமைப்பு கூறு புரதத்தை கொண்டுள்ளது.
Incorrect
விளக்கம்: எப்பிதீலிய செல்கள் செல்கள் இல்லா தாங்கு சவ்வு மீது அமைந்து சிறப்பு அமைப்பான கொலாஜன் எனும் அமைப்பு கூறு புரதத்தை கொண்டுள்ளது.
-
Question 16 of 101
16. Question
16) எப்பிதீலிய திசுக்களால் உருவாகாதவை எது?
Correct
விளக்கம்: தோல் கணையம் கல்லீரல் போன்றவை எப்பிதீலிய திசுக்களால் உருவாக்ககூடியவை. ஆனால் குருத்தெழும்பு மட்டும் இணைப்பு திசுவால் ஆனது.
Incorrect
விளக்கம்: தோல் கணையம் கல்லீரல் போன்றவை எப்பிதீலிய திசுக்களால் உருவாக்ககூடியவை. ஆனால் குருத்தெழும்பு மட்டும் இணைப்பு திசுவால் ஆனது.
-
Question 17 of 101
17. Question
17) எப்பிதீலிய செல்களில் வகைகள்?
Correct
விளக்கம்: இவை இரண்டு வகைப்படும். மேலும் அடிதளச் சவ்வின் மீது அமைந்த ஒற்றை அடுக்கு செல்களால் ஆனது.
Incorrect
விளக்கம்: இவை இரண்டு வகைப்படும். மேலும் அடிதளச் சவ்வின் மீது அமைந்த ஒற்றை அடுக்கு செல்களால் ஆனது.
-
Question 18 of 101
18. Question
18) கூற்று: வளரும் வேர் மற்றும் தண்டின் நுனிகளில் நுனி ஆக்கு திசு காணப்படுகிறது.
காரணம் : இவை தாவரத்தின் நீள் போக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும்
Correct
விளக்கம்: வளரும் வேர் மற்றும் தண்டின் நுனிகளில் நுனி ஆக்கு திசு காணப்படுகிறது.
இவை தாவரத்தின் நீள் போக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும்
Incorrect
விளக்கம்: வளரும் வேர் மற்றும் தண்டின் நுனிகளில் நுனி ஆக்கு திசு காணப்படுகிறது.
இவை தாவரத்தின் நீள் போக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும்
-
Question 19 of 101
19. Question
19) தாவரப் பகுதியின் அளவை அதிகரிக்க செய்யும் ஆக்கு திசு எது?
Correct
விளக்கம்: பக்க ஆக்குதிசுவானது தாவரப் பகுதியின் அளவை அதிகரிக்க செய்யும் ஆக்குதிசுவாகும் மேலும் இவை இரண்டாம் நிலை நிலைத்த திசுக்களை கொடுக்கிறது.
Incorrect
விளக்கம்: பக்க ஆக்குதிசுவானது தாவரப் பகுதியின் அளவை அதிகரிக்க செய்யும் ஆக்குதிசுவாகும் மேலும் இவை இரண்டாம் நிலை நிலைத்த திசுக்களை கொடுக்கிறது.
-
Question 20 of 101
20. Question
20) புரோட்டோடெர்ம் – காற்றிடை பகுதி கொண்டிருக்கும்
ஏரன்கைமா – புறணி பித் உருவாக்க கூடியது
தள ஆக்குதிசு – புறத்தோள் திசுக்களாக மாற்றியமையக்கூடியது
புரோகேம்பியம் – வாஸ்குலார் திசு
Correct
விளக்கம் புரோட்டோடெர்ம் – புறணி பித் உருவாக்க கூடியது
ஏரன்கைமா – காற்றிடை பகுதி கொண்டிருக்கும்

Question 21 of 101
21. Question
21) இவற்றுள் எது சரி?
1.திரள் ஆக்குதிசு செல் பகுப்பில் ஏதேனும் ஒரு தளத்தில் மட்டுமே நடைபெறுகிறது.
2.வரி ஆக்குதிசு தாவரத்தின் தண்டின் புறணி மற்றும் பித் பகுதியில் காணப்படுகிறது.
3.தட்டு ஆக்குதிசு தாவர உறுப்பின் பரப்பளவை அதிகரிக்கிறது.
Correct
விளக்கம் திரள் ஆக்குதிசு தாவர தண்டின் புறணி மற்றும் பித் பகுதியில் காணப்படுகிறது
வரி ஆக்குதிசு செல் பகுப்பின் ஏதேனும் ஒரு தளத்தின் மட்டுமே நடைபெறுகிறது.
Incorrect
விளக்கம் திரள் ஆக்குதிசு தாவர தண்டின் புறணி மற்றும் பித் பகுதியில் காணப்படுகிறது
வரி ஆக்குதிசு செல் பகுப்பின் ஏதேனும் ஒரு தளத்தின் மட்டுமே நடைபெறுகிறது.
-
Question 22 of 101
22. Question
22) இவற்றில் எளிய திசு அல்லாதது எது?
Correct
விளக்கம்: பாரன்கைமா கோலன்கைமா ஸ்கீளீரன்கைமா ஆகியவை எளிய திசுக்கள் ஆகும்
சைலம் ஒரு கடத்தும் உறுப்பு.
Incorrect
விளக்கம்: பாரன்கைமா கோலன்கைமா ஸ்கீளீரன்கைமா ஆகியவை எளிய திசுக்கள் ஆகும்
சைலம் ஒரு கடத்தும் உறுப்பு.
-
Question 23 of 101
23. Question
23) எளிய திசுக்களில் உயிர் அற்ற திசு?
Correct
விளக்கம்: பாரன்கைமா செல்கள் உயிருள்ள எளிய நிலைத்த திசு ஆகும்
Incorrect
விளக்கம்: பாரன்கைமா செல்கள் உயிருள்ள எளிய நிலைத்த திசு ஆகும்
-
Question 24 of 101
24. Question
24) பாரன்கைமா செல்களின் சேமிப்பு அடிப்படையில்
உருளைக்கிழங்கு – சர்க்கரை சேமிக்கிறது
ஆப்பிள் – நீரை சேமிக்கிறது
வறண்ட நிலத்தாவரம் – காற்றை சேமிக்கிறது
நீர்த்தாவரம் – ஸ்டார்ச்சை சேமிக்கிறது
Correct
விளக்கம்: உருளைக்கிழங்கு – ஸ்டார்ச்சை சேமிக்கிறது
ஆப்பிள் – சர்க்கரை சேமிக்கிறது
வறண்ட நிலத்தாவரம் – நீரை சேமிக்கிறது
நீர்த்தாவரம் – காற்றை சேமிக்கிறது
Incorrect
விளக்கம்: உருளைக்கிழங்கு – ஸ்டார்ச்சை சேமிக்கிறது
ஆப்பிள் – சர்க்கரை சேமிக்கிறது
வறண்ட நிலத்தாவரம் – நீரை சேமிக்கிறது
நீர்த்தாவரம் – காற்றை சேமிக்கிறது
-
Question 25 of 101
25. Question
25) அதிக நீளம் உடைய நார்கள் எது?
Correct
விளக்கம்: லின்னம் யுசிட்டாஸ்ஸிம் (ஆளி) காணபினஸ் சட்டைவா (சணல்) கார்கோரல் காப்சுலரிஸ் (சணல்) இத்தாவரங்களில் காணப்படும் நார்கள் அதிக நீளம் கொண்டவை. இதன் நீளம் சுமார் 20மிமீ முதல் 550 மிமீ வரை காணப்படுகிறது.

Question 26 of 101
26. Question
26) தாவரத்திற்கு கடின தன்மையை தருவது எது?
Correct
விளக்கம்: ஸ்கீளீரைடுகள் உள்ள தாவரத்தில் தாவரத்தின் வலிமையை தருகிறது. மேலும் ஸ்கீளீரைடுகள் தாவரத்தின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: ஸ்கீளீரைடுகள் உள்ள தாவரத்தில் தாவரத்தின் வலிமையை தருகிறது. மேலும் ஸ்கீளீரைடுகள் தாவரத்தின் அனைத்து பகுதிகளிலும் காணப்படுகிறது.
-
Question 27 of 101
27. Question
27) 1. கோலன்கைமா செல்களில் செல்சுவர் மெல்லியது
- உயிருள்ள இயந்திர திசுவாக வேலை செய்கிறது
- கோலன்கைமா தாவர உறுப்புகளின் வெளி மற்றும் உள் பகுதியில் காணப்படுகிறது
- இவை உயிறற்ற செல்கள் ஆகும்
Correct
விளக்கம்: கோலன்கைமா செல்கள் செல்களுக்கு இடையேயுள்ள இடைவெளியில் நன்கு வளர்ந்த அதிக தடிமனை கொண்டிருக்கும்
இவை தாவர உறுப்புகளின் துணை எபிடெர்மல் பகுதியில் மட்டுமே இவை உள்ளன.
Incorrect
விளக்கம்: கோலன்கைமா செல்கள் செல்களுக்கு இடையேயுள்ள இடைவெளியில் நன்கு வளர்ந்த அதிக தடிமனை கொண்டிருக்கும்
இவை தாவர உறுப்புகளின் துணை எபிடெர்மல் பகுதியில் மட்டுமே இவை உள்ளன.
-
Question 28 of 101
28. Question
28) கோலன்கைமா செல்கள் காணப்படாத திசு எது?
Correct
விளக்கம்: சைலம் & புளோயம் கூட்டு திசுவாகும் இதில் கோலன்கைமா காணப்படுவதில்லை.
Incorrect
விளக்கம்: சைலம் & புளோயம் கூட்டு திசுவாகும் இதில் கோலன்கைமா காணப்படுவதில்லை.
-
Question 29 of 101
29. Question
29) எளிய எபிதீலிய செல்களின் வகைகள்?
Correct
விளக்கம்: எளிய எபிதீலியம் அவற்றின் அமைப்பு மாற்றதின் அடிப்படையில் 5 வகைபடும்
- தட்டை எபிதிலியம்
- கனசதுர எபிதிலியம்
- தூண் எபிதிலியம்
- குறுயிலை எபிதிலியம்
- சுரக்கும் எபிதிலியம்
Incorrect
விளக்கம்: எளிய எபிதீலியம் அவற்றின் அமைப்பு மாற்றதின் அடிப்படையில் 5 வகைபடும்
- தட்டை எபிதிலியம்
- கனசதுர எபிதிலியம்
- தூண் எபிதிலியம்
- குறுயிலை எபிதிலியம்
- சுரக்கும் எபிதிலியம்
-
Question 30 of 101
30. Question
30) பாதை சவ்வு என்று அறியப்படும் எபிதிலியம் எது?
Correct
விளக்கம்: தட்டை எபிதீலியம் ஆனது பாதை சவ்வு என்றும் அழைக்கப்படுகிறது. இவை வாய்க்குழி நுரையீரல் நுண் காற்றுப்பைகள் சிறுநீரகத்தின் அண்மை சுருள் போன்றவற்றில் காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: தட்டை எபிதீலியம் ஆனது பாதை சவ்வு என்றும் அழைக்கப்படுகிறது. இவை வாய்க்குழி நுரையீரல் நுண் காற்றுப்பைகள் சிறுநீரகத்தின் அண்மை சுருள் போன்றவற்றில் காணப்படுகிறது.
-
Question 31 of 101
31. Question
31) கூற்று: தட்டை எபிதிலியம் உடலை காயங்கள் வறண்டு போதல் நோய்கிருமி புகுவதில் இருந்து பாதுகாக்கிறது.
காரணம்: இவை தேர்ந்தெடுத்து கடத்தும் சவ்வு பரப்பை உருவாக்குவதன் முலம் வடிகட்டுதலில் உதவிபுரிகிறது.
Correct
விளக்கம்: தட்டை எபிதிலியம் உடலை காயங்கள் வறண்டு போதல் நோய்கிருமி புகுவதில் இருந்து பாதுகாக்கிறது.
இவை தேர்ந்தெடுத்து கடத்தும் சவ்வு பரப்பை உருவாக்குவதன் முலம் வடிகட்டுதலில் உதவிபுரிகிறது.
Incorrect
விளக்கம்: தட்டை எபிதிலியம் உடலை காயங்கள் வறண்டு போதல் நோய்கிருமி புகுவதில் இருந்து பாதுகாக்கிறது.
இவை தேர்ந்தெடுத்து கடத்தும் சவ்வு பரப்பை உருவாக்குவதன் முலம் வடிகட்டுதலில் உதவிபுரிகிறது.
-
Question 32 of 101
32. Question
32) A) தட்டை எபிதிலியம் – பித்த நாளங்களில் காணப்படுகிறது
B) கனசதுர எபிதிலியம் – அண்டக் குழல்களில் காணப்படுகிறது
C) தூண் எபிதிலியம் – இரத்த நாளங்களில் காணப்படுகிறது
D) குறுயிலை எபிதிலியம் – சிறுகுடலில் காணப்படுகிறது
E) சுரக்கும் எபிதிலியம் – இரைப்பையில் காணப்படுகிறது
Correct
விளக்கம்: தட்டை எபிதிலியம் – இரத்த நாளங்களில் காணப்படுகிறது
கனசதுர எபிதிலியம் – சிறுகுடலில் காணப்படுகிறது
தூண் எபிதிலியம் – பித்த நாளங்களில் காணப்படுகிறது
குறுயிலை எபிதிலியம் – அண்டக் குழல்களில் காணப்படுகிறது
சுரக்கும் எபிதிலியம் – இரைப்பையில் காணப்படுகிறது

Question 33 of 101
33. Question
33) அடிதள திசுக்கள் இயந்திர மற்றும் இரசாயன அழுத்தங்களில் பாதுகாப்பு அளிப்பது எது?
Correct
விளக்கம்: கூட்டு எபிதீலிய திசுவானது அழத்தன திசுக்களுக்கு இயந்திர மற்றும் இரசாயன அழுத்தங்களில் பாதுகாப்பு அளிக்கிறது.
Incorrect
விளக்கம்: கூட்டு எபிதீலிய திசுவானது அழத்தன திசுக்களுக்கு இயந்திர மற்றும் இரசாயன அழுத்தங்களில் பாதுகாப்பு அளிக்கிறது.
-
Question 34 of 101
34. Question
34) பலவகை திசுக்களுக்கு கட்டமைப்பையும் ஆதரவையும் அளிக்கும் திசு எது?
Correct
விளக்கம்: இணைப்பு திசுவானது அதிக அளவில் நிறைந்து காணப்படும் திசுவாகும் இது உறுப்புகளை உருவாக்கும் பலவகை திசுக்களுக்கு கட்டமைப்பையும் ஆதரவையும் அளிக்கிறது.
Incorrect
விளக்கம்: இணைப்பு திசுவானது அதிக அளவில் நிறைந்து காணப்படும் திசுவாகும் இது உறுப்புகளை உருவாக்கும் பலவகை திசுக்களுக்கு கட்டமைப்பையும் ஆதரவையும் அளிக்கிறது.
-
Question 35 of 101
35. Question
35) இரத்த வெள்ளையணுக்களின் வகைகள் ?
Correct
விளக்கம்: இரத்த வெள்ளையணுக்கள் இரண்டு வகைபடும் அவை
கிராணுலோசைட் – துகள் உடைய வெள்ளையணு
ஏகிராணுலோசைட் – துகள்களற்ற வெள்ளையணு
Incorrect
விளக்கம்: இரத்த வெள்ளையணுக்கள் இரண்டு வகைபடும் அவை
கிராணுலோசைட் – துகள் உடைய வெள்ளையணு
ஏகிராணுலோசைட் – துகள்களற்ற வெள்ளையணு
-
Question 36 of 101
36. Question
36) உடளுக்குள் வரும் துகள்களை அழித்துவிடும் தன்மை கொண்ட இரத்த வெள்ளையணு எது?
Correct
விளக்கம்: மோனோசைட்டுகள் வெளியிலிருந்து வரும் உயிரிகளை முழுவதும் விழுங்கி விடுகின்றன. மேலும் அவற்றின் தீமைத் தன்மைகளை சமநிலைபடுத்துகின்றன.
Incorrect
விளக்கம்: மோனோசைட்டுகள் வெளியிலிருந்து வரும் உயிரிகளை முழுவதும் விழுங்கி விடுகின்றன. மேலும் அவற்றின் தீமைத் தன்மைகளை சமநிலைபடுத்துகின்றன.
-
Question 37 of 101
37. Question
37) இரத்தம் உறைதலில் முக்கிய பங்கு வகிப்பவை எது?
Correct
விளக்கம்: இவை சிறிய உட்கரு அற்ற மெகாகேரியேட் எனப்படும் எலும்பு மஞ்சையில் உருவாகின்றன.
Incorrect
விளக்கம்: இவை சிறிய உட்கரு அற்ற மெகாகேரியேட் எனப்படும் எலும்பு மஞ்சையில் உருவாகின்றன.
-
Question 38 of 101
38. Question
38) 1. முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களுக்கு உட்கரு உண்டு
- இரத்த தட்டுக்கள் எலும்பு மஞ்சையில் இருந்து உருவாகிறது
- வெள்ளையணு அளவில் பெரியவை
- நிணநீர் ஒரு நிறமற்ற திரவமாகும்
Correct
விளக்கம்: இளம் இரத்த சிவப்பணுக்களில் உட்கரு உண்டு ஆனால் முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களில் உட்கரு கிடையாது.
Incorrect
விளக்கம்: இளம் இரத்த சிவப்பணுக்களில் உட்கரு உண்டு ஆனால் முதிர்ந்த இரத்த சிவப்பணுக்களில் உட்கரு கிடையாது.
-
Question 39 of 101
39. Question
39) இரத்ததிற்கும் திசுத் திரவங்களுக்கும் இடையே பொருட்களைப் பரிமாற்றிக் கொள்ள உதவி புரிவது எது?
Correct
விளக்கம்: இரத்த தந்துகிகளிலிருந்து வடிகட்டப்பட்ட இது ஒரு நிறமற்ற திரவமாகும் இது பிளாஸ்மா மற்றும் இரத்த வெள்ளையணுக்களை கொண்டுள்ளது. இது இரத்ததிற்கும் திசுத் திரவங்களுக்கும் இடையே பொருட்களைப் பரிமாற்றிக் கொள்ள உதவி புரிவது

Question 40 of 101
40. Question
40) கீழ்கண்டவற்றுள் எது துகள்களற்ற இரத்த வெள்ளையணு?
Correct
விளக்கம்: நியுட்ரோபில் பேசோபில் ஈயோசினோபில் போன்றவை துகள்களுடைய வெள்ளையணுக்கள் ஆகும். லிம்போசைட் மட்டும் துகள்களற்ற வெள்ளையணுக்கள் ஆகும்
Incorrect
விளக்கம்: நியுட்ரோபில் பேசோபில் ஈயோசினோபில் போன்றவை துகள்களுடைய வெள்ளையணுக்கள் ஆகும். லிம்போசைட் மட்டும் துகள்களற்ற வெள்ளையணுக்கள் ஆகும்
-
Question 41 of 101
41. Question
41) தசையிலையம் எத்தனை வகையாக பிரிக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: இவை 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது அவை
- வரி தசை
- வரியற்ற தசை
- இதய தசை
Incorrect
விளக்கம்: இவை 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளது அவை
- வரி தசை
- வரியற்ற தசை
- இதய தசை
-
Question 42 of 101
42. Question
42) எலும்பு சட்டக தசை என அழைக்கப்படுவது?
Correct
விளக்கம்: வரி தசைகள் எழும்பு சட்டகத்தால் ஒட்டியுள்ளன உடலின் அசைவிற்குக் காரணமாக உள்ளன. ஆதனால் இவை எழும்பு சட்டக தசை என அழைக்கப்படுகிறது. இது தன்னிச்சை தசைகள் என்றும் அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: வரி தசைகள் எழும்பு சட்டகத்தால் ஒட்டியுள்ளன உடலின் அசைவிற்குக் காரணமாக உள்ளன. ஆதனால் இவை எழும்பு சட்டக தசை என அழைக்கப்படுகிறது. இது தன்னிச்சை தசைகள் என்றும் அழைக்கப்படுகிறது.
-
Question 43 of 101
43. Question
43) இரத்த நாளம் இரைப்பை சுரப்பிகள் சிறுகுடல் விரலிகள் மற்றும் சிறுநீர்பை ஆகிய உள்ளுறுப்புகளின் சுவர்களில் காணப்படும் தசை?
Correct
விளக்கம்: வரியற்ற தசையானது இரத்த நாளம் இரைப்பை சுரப்பிகள் சிறுகுடல் விரலிகள் மற்றும் சிறுநீர்பை ஆகிய உள்ளுறுப்புகளின் சுவர்களின் காணப்படும் தசையாகும் இவை தன்னிச்சையற்ற இயக்கங்களை கொண்டுள்ளது

Question 44 of 101
44. Question
44) இடைச்சொருகு தட்டு என அழைக்கப்படும் தசை?
Correct
விளக்கம்: இது ஒற்றை உட்கரு கொண்ட கிளைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு வலைபின்னல் அமைப்பை ஏற்படுத்துவதால் இதற்கு இடைச்சொருகு தசை என அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: இது ஒற்றை உட்கரு கொண்ட கிளைகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒரு வலைபின்னல் அமைப்பை ஏற்படுத்துவதால் இதற்கு இடைச்சொருகு தசை என அழைக்கப்படுகிறது.
-
Question 45 of 101
45. Question
45) 1. இதயதசை தன்னிச்சையானது
- வரியற்ற தசைகள் தன்னிச்சையானது
- வரியற்ற தசைகள் தன்னிச்சையற்றது
- இடைச்சொருகு தட்டு என அழைக்கப்படும் தசை இதயதசை ஆகும்
Correct
விளக்கம்: இதயதசையானது தன்னிச்சையற்றது
Incorrect
விளக்கம்: இதயதசையானது தன்னிச்சையற்றது
-
Question 46 of 101
46. Question
46) செல் பகுப்பின் வகைகள் எவை?
Correct
விளக்கம்: விலங்குசெல்கள் மூன்று வகையான செல்பகுப்பை கொண்டுள்ளது அவை
- ஏமைட்டாசிஸ்
- மைட்டாசிஸ்
- மியாசிஸ்
Incorrect
விளக்கம்: விலங்குசெல்கள் மூன்று வகையான செல்பகுப்பை கொண்டுள்ளது அவை
- ஏமைட்டாசிஸ்
- மைட்டாசிஸ்
- மியாசிஸ்
-
Question 47 of 101
47. Question
47) உடலின் மிக நீண்ட செல் எது?
Correct
விளக்கம்: நரம்பு செல்கள் நியுரான்களால் ஆனது இவை உடலின் மிக நீண்ட செல் ஆகும்
Incorrect
விளக்கம்: நரம்பு செல்கள் நியுரான்களால் ஆனது இவை உடலின் மிக நீண்ட செல் ஆகும்
-
Question 48 of 101
48. Question
48) 1. தாவர செல்களில் சென்ரியோல்கள் காணப்படுகிறது
- விலங்கு செல்களில் மைட்டோகாண்ரியாவில் மட்டும் காணப்படுகிறது
- நரம்பு செல்களில் சென்ரியோல்கள் காணப்படுவதில்லை
Correct
விளக்கம்: அனைத்து செல்களிலும் சென்ரியோல்கள் காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: அனைத்து செல்களிலும் சென்ரியோல்கள் காணப்படுகிறது.
-
Question 49 of 101
49. Question
49) நரம்பு திசுவின் அடிப்படை செயல்பாட்டு அலகு எது?
Correct
விளக்கம்: நியுரான்கள் நரம்பு திசுவின் செயல் மற்றும் அடிப்படை செயல்பாட்டு அலகாகும்
Incorrect
விளக்கம்: நியுரான்கள் நரம்பு திசுவின் செயல் மற்றும் அடிப்படை செயல்பாட்டு அலகாகும்
-
Question 50 of 101
50. Question
50) ஒரு விலங்குசெல் வயதான செல்கள் மற்றும் கருப்பைச் சவ்வுகளில் முதல் உட்கரு நீண்டு ஒரு சுருக்கத்தை அதன் மையத்தில் தோன்றுவிக்கும் இதன் முடிவில் இரண்டு சேய் உட்கருக்களாக பிரிகிறது இதனை எவ்வாறு அழைக்கலாம்?
Correct
விளக்கம்: இது ஒரு எளிய முறை செல் பகுப்பு ஆகும் இது சைட்டோபிளாசத்திலும் நடைபெறும்
Incorrect
விளக்கம்: இது ஒரு எளிய முறை செல் பகுப்பு ஆகும் இது சைட்டோபிளாசத்திலும் நடைபெறும்
-
Question 51 of 101
51. Question
51) மைட்டாசிஸ் முறையை முதன் முதலில் கண்டறிந்தவர்?
Correct
விளக்கம்: பிளம்மிங் என்பவர் 1879 ஆம் ஆண்டு மைட்டாசிஸ் செல் பகுப்பை முதல்முதலில் கண்டறிந்தார்.
Incorrect
விளக்கம்: பிளம்மிங் என்பவர் 1879 ஆம் ஆண்டு மைட்டாசிஸ் செல் பகுப்பை முதல்முதலில் கண்டறிந்தார்.
-
Question 52 of 101
52. Question
52) 1. மைட்டாசிஸ் செல்பகுப்பு நிகழ்வின் போது குரோமோசோம் அமைப்பில் மாற்றம் ஏற்படுகிறது.
- மியாசிஸ் நிகழ்வின் போது குரோமோசோம்கள் அமைப்பில் மாற்றம் நிகழ்வதில்லை
- எளிய பகுப்பு முறை என்பது மியாசிஸ் பகுப்பு முறை ஆகும்
- மைட்டாசிஸ் பகுப்பு முறை நான்கு நிலைகளை கொண்டது
Correct
விளக்கம்: மைட்டாசிஸ் செல்பகுப்பு நிகழ்வின் போது குரோமோசோம் அமைப்பில் மாற்றம் ஏற்படுவதில்லை.
மியாசிஸ் நிகழ்வின் போது குரோமோசோம்கள் அமைப்பில் மாற்றம் நிகழ்கிறது
எளிய பகுப்பு முறை என்பது ஏமைட்டாசிஸ் பகுப்பு முறை ஆகும்
மைட்டாசிஸ் பகுப்பு முறை நான்கு நிலைகளை கொண்டது

Question 53 of 101
53. Question
53) கூற்று: மைட்டாசிஸ் செல்பகுப்பில் இடைநிலை என்பது உட்கருவின் ஓய்வுநிலை ஆகும்
காரணம்: இந்த நிலையின் போது செல்லானது அடுத்த செல்பகுப்பிற்கு உட்பட்ட தேவையான முக்கியமான பொருட்களை உற்பத்தி செய்து தன்னை அடுத்த செல் பகுப்பிற்கு தாயர் படுத்திக் கொள்கிறது.
Correct
விளக்கம்: மைட்டாசிஸ் செல்பகுப்பில் இடைநிலை என்பது உட்கருவின் ஓய்வுநிலை ஆகும் இந்த நிலையின் போது செல்லானது அடுத்த செல்பகுப்பிற்கு உட்பட்ட தேவையான முக்கியமான பொருட்களை உற்பத்தி செய்து தன்னை அடுத்த செல் பகுப்பிற்கு தாயர் படுத்திக் கொள்கிறது.

Question 54 of 101
54. Question
54) 1. ஆக்குதிசுவில் சைட்டோபிளாஸம் அடர்த்தியான வெற்றிடங்கள் காணப்படுகிறது
- செல்களுக்கு இடையே வெற்றிடம் காணப்படுகிறது
- நியுக்ளியஸ் பெரியது மற்றும் முக்கியத்துவம் அற்றது
- இவை தாவர உடலுக்கு இயந்திர உதவியையும் நெகிழ்ச்சி தன்மையும் அளிப்பதில்லை
Correct
விளக்கம்
ஆக்குதிசுவில் சைட்டோபிளாஸம் அடர்த்தியான வெற்றிடங்கள் காணப்படுவதில்லை
- செல்களுக்கு இடையே வெற்றிடம் காணப்படுவதில்லை
- நியுக்ளியஸ் பெரியது மற்றும் முக்கியத்துவம் வாய்ந்தது
- இவை தாவர உடலுக்கு இயந்திர உதவியையும் நெகிழ்ச்சி தன்மையும் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது

Question 55 of 101
55. Question
55) 1. டிரக்கீடுகள் ஒற்றை செல்களால் ஆனது
- முனைகள் சாய்ந்து சுற்றப்பட்டவை
- ஒரு செ.மீ நீளமுடையது
- தடித்த சுவர் மற்றும் குறுகிய செல் அறைகளைக் கொண்டது
Correct
விளக்கம்: 1. டிரக்கீடுகள் ஒற்றை செல்களால் ஆனது

Question 56 of 101
56. Question
56) உடல் அசைவுகளின் முலம் ஏற்படும் உறுப்புகள் இடம் பெயர்தலை — தடுப்பது எது?
Correct
விளக்கம்: இணைப்பு திசுவின் முக்கிய செயல் இணைத்தல் ஆதாரமளித்தல் மற்றும் உடல் உறுப்புகளை ஒன்றாக ஒருங்கு திரட்டுதல் ஆகும் மேலும் இது உடல் அசைவுகளின் மூலம் ஏற்படும் உறுப்புகள் இடம் பெயர்தலை தடுக்கிறது.

Question 57 of 101
57. Question
57) இணைப்பு திசுக்களின் வகைகள்?
Correct
விளக்கம்: 1. முறையான இணைப்புதிசு
2.ஆதார இணைப்புதிசு
- அடர்த்தியான இணைப்புதிசு
- திரவ இணைப்புதிசு
Incorrect
விளக்கம்: 1. முறையான இணைப்புதிசு
2.ஆதார இணைப்புதிசு
- அடர்த்தியான இணைப்புதிசு
- திரவ இணைப்புதிசு
-
Question 58 of 101
58. Question
58) கூற்று: சிற்றிடை விழையம் என்பது அரை திரவ தளப்பொருளில் தளர்வாக அமையப் பெற்ற செல்கள் மற்றும் நார்களை கொண்டது
காரணம்: இது தோலை தசையுடன் இணைக்கிறது
Correct
விளக்கம்: சிற்றிடை விழையம் என்பது அரை திரவ தளப்பொருளில் தளர்வாக அமையப் பெற்ற செல்கள் மற்றும் நார்களை கொண்டது மேலும் இது தோலை தசையுடன் இணைக்கிறது
Incorrect
விளக்கம்: சிற்றிடை விழையம் என்பது அரை திரவ தளப்பொருளில் தளர்வாக அமையப் பெற்ற செல்கள் மற்றும் நார்களை கொண்டது மேலும் இது தோலை தசையுடன் இணைக்கிறது
-
Question 59 of 101
59. Question
59) 1. முறையான இணைப்பு திசுவானது தோலை தசையுடன் இணைக்கிறது
- உறுப்புகளின் உட்பகுதி இடைவெளியை நிரப்புவதில்லை
- இது தசை இரத்த நாளங்கள் சுற்றியும் காணப்படுகிறது
- சிறிய இரத்த நாளங்களுக்கு ஆக்ஸிஜன் மற்றும் சத்துபொருள்களை பரவுவதில் முக்கிய பங்காற்றுகிறது
- காயமடைந்த திசுக்களை பழுதுபார்கிறது
Correct
விளக்கம்: உட்பகுதி இடைவெளியை நிரப்புகிறது
Incorrect
விளக்கம்: உட்பகுதி இடைவெளியை நிரப்புகிறது
-
Question 60 of 101
60. Question
60) அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படுவது எது?
Correct
விளக்கம்: கொழுப்பு திசுவானது சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை அதிர்ச்சியிலிருந்து பாதுகாப்பதால் இதற்கு அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படுகிறது
Incorrect
விளக்கம்: கொழுப்பு திசுவானது சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை அதிர்ச்சியிலிருந்து பாதுகாப்பதால் இதற்கு அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படுகிறது
-
Question 61 of 101
61. Question
61) 1. தசை இரத்த நாளங்களில் சுற்றியும் சிற்றிடை விழையம் காணப்படுகிறது
- இதயம் சிறுநீரகம் போன்ற உள்உறுப்புகளுக்கு இடையே கொழுப்பு திசு காணப்படுகிறது
- உடலுக்கு வலுவையும் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பும் வழங்குவது ஆதார திசுவாகும்
- மூக்கு நுனி வெளி காது போன்ற இடங்களில் குருத்தெலும்பு காணப்படுகிறது
Correct
விளக்கம் : தசை இரத்த நாளங்களில் சுற்றியும் சிற்றிடை விழையம் காணப்படுகிறது
இதயம் சிறுநீரகம் போன்ற உள்உறுப்புகளுக்கு இடையே கொழுப்பு திசு காணப்படுகிறது
உடலுக்கு வலுவையும் உள் உறுப்புகளுக்கு பாதுகாப்பும் வழங்குவது ஆதார திசுவாகும்
மூக்கு நுனி வெளி காது போன்ற இடங்களில் குருத்தெலும்பு காணப்படுகிறது

Question 62 of 101
62. Question
62) 1. உடல் உறுப்புகளை அதன் இடத்திலேயே நிலைநிறுத்த குருத்தெலும்பு பயன்படுகிறது
- ஆதார இணைப்புதிசு உடலுக்கு வலுவையும் அசைதலுக்கு துணைபுரிகிறது
- உடலின் வெப்பநிலையை சீராக பராமரிக்க கொழுப்பு திசு பயன்படுகிறது
- உடலுக்கு வலிமையையும் கட்டமைப்பும் கொடுப்பது எலும்பு ஆகும்
Correct
விளக்கம்: உடல் உறுப்புகளை அதன் இடத்திலேயே நிலை நிறுத்த கொழுப்புதிசு பயன்படுகிறது
Incorrect
விளக்கம்: உடல் உறுப்புகளை அதன் இடத்திலேயே நிலை நிறுத்த கொழுப்புதிசு பயன்படுகிறது
-
Question 63 of 101
63. Question
63) பருமனான வயது வந்தவர்களிடம் கொழுப்பு செல்களின் எண்ணிக்கை?
Correct
விளக்கம்: பருமனான வயது வந்தவர்களின் கொழுப்பு செல்களின் எண்ணிக்கை மிக அதிகம். இதன் மதிப்பு சுமார் 60-100 பில்லியன் ஆகும்
Incorrect
விளக்கம்: பருமனான வயது வந்தவர்களின் கொழுப்பு செல்களின் எண்ணிக்கை மிக அதிகம். இதன் மதிப்பு சுமார் 60-100 பில்லியன் ஆகும்
-
Question 64 of 101
64. Question
64) உடலுக்கு வலுவளிக்கும் திசு கீழ்கண்டவற்றில் எது?
Correct
விளக்கம் : ஆதார இணைப்பு திசுக்கள் முகுகெலும்பிகளின் உடல் அமைப்பை உலுவாக்குகிறது மேலும் இது உடலுக்கு வலிமையை அளிக்கிறது.
Incorrect
விளக்கம் : ஆதார இணைப்பு திசுக்கள் முகுகெலும்பிகளின் உடல் அமைப்பை உலுவாக்குகிறது மேலும் இது உடலுக்கு வலிமையை அளிக்கிறது.
-
Question 65 of 101
65. Question
65) ஆதார திசு எதனை உள்ளடக்கியது?
Correct
விளக்கம்: இது உடலுக்கு வலிமையை அளிப்பதோடும் உடல் அசைவிற்கு உதவி செய்கிறது
Incorrect
விளக்கம்: இது உடலுக்கு வலிமையை அளிப்பதோடும் உடல் அசைவிற்கு உதவி செய்கிறது
-
Question 66 of 101
66. Question
66) குருத்தெழும்பு செல்கள் எந்த திரவத்தில் உள்ளது?
Correct
விளக்கம்: குருத்தெழும்பு செல்கள் லாக்குனே எனும் திரவ இடைவெளியில் நிரம்பி காணப்படுகிறது.
Incorrect
விளக்கம்: குருத்தெழும்பு செல்கள் லாக்குனே எனும் திரவ இடைவெளியில் நிரம்பி காணப்படுகிறது.
-
Question 67 of 101
67. Question
67) உருளைக் கிழங்கின் பாரன்கைமா வெற்றிடத்தில் நிரம்பி காணப்படுவது எது?
Correct
விளக்கம்: உருளைக்கிழங்கு பாரன்கைமா செல்களில் சதைப்பற்றுள்ள பகுதி ஸ்டார்ச் ஆல் ஆனது. எனவே இது உணவாக பயன்படுகிறது
Incorrect
விளக்கம்: உருளைக்கிழங்கு பாரன்கைமா செல்களில் சதைப்பற்றுள்ள பகுதி ஸ்டார்ச் ஆல் ஆனது. எனவே இது உணவாக பயன்படுகிறது
-
Question 68 of 101
68. Question
68) தண்டு மற்றும் வேரின் பக்கவாட்டில் அதன் நீள அச்சிக்கு இணையாக காணப்படும் திசு எது?
Correct
விளக்கம் : தண்டு மற்றும் வேரின் பக்கவாட்டில் அதன் நீள அச்சிக்கு இணையாக காணப்படும் திசு பக்க ஆக்குதிசு ஆகும். இவை பொதுவாக ஆரப்போக்கில் பகுப்படைந்து இரண்டாம் நிலை நிலைத்த தன்மையை உண்டாக்கும்
Incorrect
விளக்கம் : தண்டு மற்றும் வேரின் பக்கவாட்டில் அதன் நீள அச்சிக்கு இணையாக காணப்படும் திசு பக்க ஆக்குதிசு ஆகும். இவை பொதுவாக ஆரப்போக்கில் பகுப்படைந்து இரண்டாம் நிலை நிலைத்த தன்மையை உண்டாக்கும்
-
Question 69 of 101
69. Question
69) 1. கேலன்கைமா செல்கள் உயிருள்ளவை
- இதன் செல்கள் லிக்னினால் ஆனது
- உட்குழிப் பகுதி அகன்றது
- இவை இயந்திர உதவி மட்டுமே அளிக்கிறது
Correct
விளக்கம் : இதன் செல்கள் செல்லுலோசால் ஆனது
இவைகள் தாவர உடலுக்கு இயந்திர உதவியையும் மற்றும் நெகிழ்ச்சி தன்மையையும் அளிக்கின்றன
Incorrect
விளக்கம் : இதன் செல்கள் செல்லுலோசால் ஆனது
இவைகள் தாவர உடலுக்கு இயந்திர உதவியையும் மற்றும் நெகிழ்ச்சி தன்மையையும் அளிக்கின்றன
-
Question 70 of 101
70. Question
70) ஏரன்கைமா செல்கள் எத்தாவரத்தில் காணப்படுகிறது?
Correct
விளக்கம் : நீர்த் தாவரங்களில் பாரன்கைமா செல்கள் காற்றிடைப் பகுதியாக கொண்டிருப்பதால் அவற்றிற்கு ஏரன்கைமா என்று அழைக்கப்படுகிறது
Incorrect
விளக்கம் : நீர்த் தாவரங்களில் பாரன்கைமா செல்கள் காற்றிடைப் பகுதியாக கொண்டிருப்பதால் அவற்றிற்கு ஏரன்கைமா என்று அழைக்கப்படுகிறது
-
Question 71 of 101
71. Question
71) 1. சைலம் ஒரு கடத்து திசுவாகும்
- இது ஒரு எளிய திசுவால் ஆனது
- இது உணவு பொருட்களை கடத்துகிறது
Correct
விளக்கம் : 1. இது ஒரு கூட்டு திசுவாகும்
- நீர் மற்றும் கனிம ஊட்டச்சத்துக்களை கடத்துகிறது
Incorrect
விளக்கம் : 1. இது ஒரு கூட்டு திசுவாகும்
- நீர் மற்றும் கனிம ஊட்டச்சத்துக்களை கடத்துகிறது
-
Question 72 of 101
72. Question
72) சைலத்தில் எத்தனை வகை உறுப்புகள் காணப்படுகிறது?
Correct
விளக்கம் : சைலத்தில் 4 வகை உறுப்புகள் காணப்படுகிறது
- சைலம் டிரக்கீடுகள்
- சைலம் நார்கள்
- சைலம் குழாய்கள்
- சைலம் பாரன்கைமா
Incorrect
விளக்கம் : சைலத்தில் 4 வகை உறுப்புகள் காணப்படுகிறது
- சைலம் டிரக்கீடுகள்
- சைலம் நார்கள்
- சைலம் குழாய்கள்
- சைலம் பாரன்கைமா
-
Question 73 of 101
73. Question
73) கூற்று: சைல டிரக்கீடுகள் புரோட்டோபிளாசம் அற்றது
காரணம்: இதனால் நீரை கடத்துகிறது மற்றும் வலிமையளிக்கிறது
Correct
விளக்கம் : சைல டிரக்கீடுகள் புரோட்டோபிளாசம் அற்றது இதனால் நீரை கடத்துகிறது மற்றும் வலிமையளிக்கிறது.
Incorrect
விளக்கம் : சைல டிரக்கீடுகள் புரோட்டோபிளாசம் அற்றது இதனால் நீரை கடத்துகிறது மற்றும் வலிமையளிக்கிறது.
-
Question 74 of 101
74. Question
74) கீழ்கண்டவற்றில் எது ஸ்டார்ச் மற்றும் கொழுப்புகளை சேமிக்கிறது?
Correct
விளக்கம் :சைல பாரன்கைமா செல்களானது மெல்லிய சுவரையுடைய உயிருள்ள செல்கள ஆகும்.; இதன் முக்கிய பணி ஸ்டார்ச் மற்றும் கொழுப்புகளை சேமித்தல்
Incorrect
விளக்கம் :சைல பாரன்கைமா செல்களானது மெல்லிய சுவரையுடைய உயிருள்ள செல்கள ஆகும்.; இதன் முக்கிய பணி ஸ்டார்ச் மற்றும் கொழுப்புகளை சேமித்தல்
-
Question 75 of 101
75. Question
75) புளோயத்தின் கடத்தும் கூறுகள் என அழைக்கப்படுவது எது?
Correct
விளக்கம் : சல்லடைக் குழாய் கூறுகள் உணவினை தாவர இலையிலிருந்து சேமிப்பு உறுப்புகளுக்கு இடமாற்றம் செய்வதாகும்
Incorrect
விளக்கம் : சல்லடைக் குழாய் கூறுகள் உணவினை தாவர இலையிலிருந்து சேமிப்பு உறுப்புகளுக்கு இடமாற்றம் செய்வதாகும்
-
Question 76 of 101
76. Question
76) 1. ஸ்கீளீரன்கைமா இறந்த செல்களால் ஆனவை
- செல்கள் வெறுமையானவை மற்றும் புரோட்டோபிளாசம் காணப்படுகிறது
- செல்சுவர் லிக்னினால் ஆனது
- இயந்திர உதவியை மட்டுமே அளிக்கிறது
Correct
விளக்கம்: ஸ்கீளீரன்கைமா செல்கள் வெறுமையானது மற்றும் புரோட்டோபிளாசம் காணப்படுவதில்லை
Incorrect
விளக்கம்: ஸ்கீளீரன்கைமா செல்கள் வெறுமையானது மற்றும் புரோட்டோபிளாசம் காணப்படுவதில்லை
-
Question 77 of 101
77. Question
77) சைலம் செல்களில் உயிருள்ள செல் எவை?
Correct
விளக்கம் : சைலம் செல்களில் சைலம் பாரன்கைமா செல்கள் மெல்லிய சுவரை உடைய உயிருள்ள செல்களாகும்
Incorrect
விளக்கம் : சைலம் செல்களில் சைலம் பாரன்கைமா செல்கள் மெல்லிய சுவரை உடைய உயிருள்ள செல்களாகும்
-
Question 78 of 101
78. Question
78) புளோயத்தின் கூறுகள் எவை?
Correct
விளக்கம் : சல்லடைக் குழாய்கள்
துணை செல்கள்
புளோயம் பாரண்கைமா
புளோயம் நார்கள்
Incorrect
விளக்கம் : சல்லடைக் குழாய்கள்
துணை செல்கள்
புளோயம் பாரண்கைமா
புளோயம் நார்கள்
-
Question 79 of 101
79. Question
79) அதிக வலிமையுடைய இணைப்பு திசு எது?
Correct
விளக்கம்: தசை நார்கள் மிகவும் நெகிழும் அமைப்புடையவை மற்றும் அதிக வலிமையுடையவை எலும்புகளை எலும்புகளுடன் இணைக்கிறது.
Incorrect
விளக்கம்: தசை நார்கள் மிகவும் நெகிழும் அமைப்புடையவை மற்றும் அதிக வலிமையுடையவை எலும்புகளை எலும்புகளுடன் இணைக்கிறது.
-
Question 80 of 101
80. Question
80) இரத்தத்தில் இரத்த செல்களை நகர பயன்படும் திரவ பொருள்?
Correct
விளக்கம்: சிவப்பணு வெள்ளையணு தட்டுக்கள் ஆகியவை இரத்த செல்களாகும் இது பிளாஸ்மா என்று அழைக்கப்பட்ட திரவ மேட்ரிக்ஸ் ரத்த செல்களை நகர்த்துகிறது
Incorrect
விளக்கம்: சிவப்பணு வெள்ளையணு தட்டுக்கள் ஆகியவை இரத்த செல்களாகும் இது பிளாஸ்மா என்று அழைக்கப்பட்ட திரவ மேட்ரிக்ஸ் ரத்த செல்களை நகர்த்துகிறது
-
Question 81 of 101
81. Question
81) கரிம பொருட்களையும் கனிம உப்புக்களையும் கொண்டவை எது?
Correct
விளக்கம்: இரத்த பிளாஸ்மா ஆனது கனிம உப்புக்களையும் கரிம பொருட்களையும் கொண்டுள்ளது இவை பொருட்களை கடத்த உதவுகிறது.
Incorrect
விளக்கம்: இரத்த பிளாஸ்மா ஆனது கனிம உப்புக்களையும் கரிம பொருட்களையும் கொண்டுள்ளது இவை பொருட்களை கடத்த உதவுகிறது.
-
Question 82 of 101
82. Question
82) இரத்த சிவப்பணு எவ்வகை நிறமிகளை கொண்டுள்ளது?
Correct
விளக்கம்: ஹிமோகுளோபின் இரத்ததில் ஆக்ஸிஜன் கடத்தி செல்லும் பணிக்கு பயன்படுகிறது
மேலும் இது மெக்னீசியம் எனும் தனிமத்தால் ஆனது.
Incorrect
விளக்கம்: ஹிமோகுளோபின் இரத்ததில் ஆக்ஸிஜன் கடத்தி செல்லும் பணிக்கு பயன்படுகிறது
மேலும் இது மெக்னீசியம் எனும் தனிமத்தால் ஆனது.
-
Question 83 of 101
83. Question
83) இரத்த வெள்ளையணுக்களின் வகைகள்?
Correct
விளக்கம் : இரத்த வெள்ளையணுக்கள் 6 வகைப்படும் அவை
- எரித்ரோசைட்
- மோனோசைட்
- லிம்போசைட்
- ஈயோசினோசைட்
- நியுட்ரோபில்
- பேசோபில்
Incorrect
விளக்கம் : இரத்த வெள்ளையணுக்கள் 6 வகைப்படும் அவை
- எரித்ரோசைட்
- மோனோசைட்
- லிம்போசைட்
- ஈயோசினோசைட்
- நியுட்ரோபில்
- பேசோபில்
-
Question 84 of 101
84. Question
84) நகரும் தன்மை கொண்ட இரத்த செல்கள் எது?
Correct
விளக்கம் : வெள்ளையணுக்கள் தெளிவான உட்கருவை கொண்ட அமிபா போன்று நகரும் தன்மையுடையவை இவை உடலின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பவையாகும்.
Incorrect
விளக்கம் : வெள்ளையணுக்கள் தெளிவான உட்கருவை கொண்ட அமிபா போன்று நகரும் தன்மையுடையவை இவை உடலின் பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிப்பவையாகும்.
-
Question 85 of 101
85. Question
85) 1. நிலைத்த திசுக்கள் செல்களுக்கு இடையே இடைவெளி உண்டு
- இதன் செல்சுவர் தடித்தது
- நியுக்லியஸ் எளிதில் காணப்படக்கூடியது அல்ல
- நிலைத்த செல்கள் சாதாரணமாக பகுப்படையும் தன்மையற்றது
Correct
விளக்கம் : 1. நிலைத்த திசுக்கள் செல்களுக்கு இடையே இடைவெளி உண்டு

Question 86 of 101
86. Question
86) 1. சைலத்தில் கடத்தல் பெரும்பாலும் ஒரே திசையில் நடக்கிறது
- சல்லடைக்குழாய்கள் மூலம் கடத்துகிறது
- உணவு மற்றும் கனிமங்களை கடத்துகின்றன
- இது ஒரு கூட்டு திசுவாகும்
Correct
விளக்கம்: சைலத்தில் டிரக்கீடுகள் மற்றும் சைலக்குழாய்கள் மூலம் கடத்துகின்றன.
Incorrect
விளக்கம்: சைலத்தில் டிரக்கீடுகள் மற்றும் சைலக்குழாய்கள் மூலம் கடத்துகின்றன.
-
Question 87 of 101
87. Question
87) வயதான பருமனற்ற வயது வந்;தவர்களி;ன் கொழுப்பு செல்களின் எண்ணிக்கை?
Correct
விளக்கம்: பருமனான வயது வந்தவர்களின் கொழுப்பு செல்களின் எண்ணிக்கை மிக அதிகம். இதன் மதிப்பு சுமார் 60-100 பில்லியன் ஆகும் அதே வயதான பருமனற்ற வயது வந்தவர்களிடம் 30-50 பில்லியன் செல்கள் மட்டுமே காணப்படுகிறது

Question 88 of 101
88. Question
88) மியாசிஸ் செல்பகுப்பு எவ்வகை செல்களில் நடைபெறுகிறது?
Correct
விளக்கம்: மியாசிஸ் செல் பகுப்பு இனச்செல்கள் அல்லது கேமிட்டுகளை உருவாக்குகிறது. இதில் குரோமோசோம்களின் எண்ணிக்கை இருமயத்திலிருந்து ஒரு மயத்திற்க்கு மாற்றப்படுகிறது
Incorrect
விளக்கம்: மியாசிஸ் செல் பகுப்பு இனச்செல்கள் அல்லது கேமிட்டுகளை உருவாக்குகிறது. இதில் குரோமோசோம்களின் எண்ணிக்கை இருமயத்திலிருந்து ஒரு மயத்திற்க்கு மாற்றப்படுகிறது
-
Question 89 of 101
89. Question
89) மியாசிஸ் செல்பகுப்பில் மிக நீண்ட அளவைக் கொண்ட நிலைகள் ?
Correct
விளக்கம்: மியாசிஸ் செல்பகுப்பின் படிநிலைகளில் புரோநிலை நீண்ட படிநிலைகளை கொண்டுள்ளது அவை 5 வகைப்படும்
Incorrect
விளக்கம்: மியாசிஸ் செல்பகுப்பின் படிநிலைகளில் புரோநிலை நீண்ட படிநிலைகளை கொண்டுள்ளது அவை 5 வகைப்படும்
-
Question 90 of 101
90. Question
90) சினாப்ஸிஸ் எந்த படிநிலைகளில் நடைபெறுகிறது?
Correct
விளக்கம்: சினாப்ஸிஸ் என்பது ஒன்றியெடுத்தல் என அழைக்கப்படுகிறது இது சைகோட்டின் படி நிலைகளில் நடைபெறுகிறது சைக்கோட்டீன் என்பது மியாசிஸ் படிநிலைகளில் ஒன்று
Incorrect
விளக்கம்: சினாப்ஸிஸ் என்பது ஒன்றியெடுத்தல் என அழைக்கப்படுகிறது இது சைகோட்டின் படி நிலைகளில் நடைபெறுகிறது சைக்கோட்டீன் என்பது மியாசிஸ் படிநிலைகளில் ஒன்று
-
Question 91 of 101
91. Question
91) ஜெனிடிக் ரீகாம்பினேசன் என்பது செல் பகுப்பின் எந்த படிநிலைகளில் நடைபெறுகிறது?
Correct
விளக்கம்: மியாசிஸ் பகுப்பில் மிகவும் முக்கியதுவம் வாய்ந்த நிகழ்வாக இது கருதப்படுகிறது ஏனெனில் இது குரோமோசோம் முடிவுற்ற பகுதி மற்றொன்றுடன் பரிமாற்றிக் கொள்கிறது. இதனை குறுக்கே கலத்தல் என்றும் அழைக்கலாம்.

Question 92 of 101
92. Question
92) சிற்றினங்களுக்குள் மரபியல் வேறுபாடுகளை ஒரு சந்ததியிடம் இருந்து மற்றொரு சந்ததிக்கு கடத்த உதவும் செல்பகுப்பு?
Correct
விளக்கம்: மியாசிஸ் செல்பகுப்பில் படிநிலைகளில் குறுக்கே கலத்தல் நிகழ்வதால் சிற்றினங்களுக்குள் மரபியல் வேறுபாடுகளை ஒரு சந்ததியில் இருந்து மற்றொரு சந்ததியில் கடத்தப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மியாசிஸ் செல்பகுப்பில் படிநிலைகளில் குறுக்கே கலத்தல் நிகழ்வதால் சிற்றினங்களுக்குள் மரபியல் வேறுபாடுகளை ஒரு சந்ததியில் இருந்து மற்றொரு சந்ததியில் கடத்தப்படுகிறது.
-
Question 93 of 101
93. Question
93) இரு ஒத்திசைவு குரோமோசோம்களில் ஒன்று மற்றொன்றை அணுகி ஜோடியாக இணைகிறது. இந்நிகழ்விற்கு
Correct
விளக்கம்: மியாசிஸ் செல்பகுப்பில் இரு ஒத்திசைவு குரோமோசோம்களில் ஒன்று மற்றொன்றை அணுகி ஜோடியாக இணைகிறது. இந்நிகழ்விற்கு சினாப்ஸிஸ் என்று அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: மியாசிஸ் செல்பகுப்பில் இரு ஒத்திசைவு குரோமோசோம்களில் ஒன்று மற்றொன்றை அணுகி ஜோடியாக இணைகிறது. இந்நிகழ்விற்கு சினாப்ஸிஸ் என்று அழைக்கப்படுகிறது.
-
Question 94 of 101
94. Question
94) 1. மைட்டாசிஸ் செல்பகுப்பு இன செல்;களில் நடைபெறுகிறது
- இதில் இரு பகுப்பை மட்டும் கொண்டது
- தாய் செல்களின் குரோமோசோம்களின் எண்ணிக்கை உள்ளதை போலவே சேய் செல்களிலும் ஒத்து காணப்படுகிறது.
- நான்கு இருமய சேய் செல்களை தோன்றுகின்றன
Correct
விளக்கம்: 1. மைட்டாசிஸ் செல்பகுப்பு உடல் செல்களில் நடைபெறுகிறது
- இது ஒரு பகுப்பை மட்டும் கொண்டுள்ளது
- தாய் செல்களின் குரோமோசோம்களின் எண்ணிக்கை உள்ளதை போலவே சேய் செல்களிலும் ஒத்து காணப்படுகிறது
- இது இரு இருமய செல்களை தோன்றுவிக்கின்றது

Question 95 of 101
95. Question
95) ஒரு ஆக்குதிசு கொண்டிருப்பது?
Correct
விளக்கம்: தொடர்ந்து பகுப்படையும் தன்மையுடைய வளரும் தன்மைகொண்ட செல்கள் ஆக்குதிசு எனப்படும்
Incorrect
விளக்கம்: தொடர்ந்து பகுப்படையும் தன்மையுடைய வளரும் தன்மைகொண்ட செல்கள் ஆக்குதிசு எனப்படும்
-
Question 96 of 101
96. Question
96) உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோண வடிவ செல்களை கொண்டுள்ள திசு?
Correct
விளக்கம்: பாரன்கைமா செல்கள் உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோண வடிவ செல்களை கொண்டுள்ள திசு பாரன்கைமா திசுக்கள் ஆகும்
மற்றவைகள் உயிரற்றவை
Incorrect
விளக்கம்: பாரன்கைமா செல்கள் உயிருள்ள மெல்லிய சுவருடைய பலகோண வடிவ செல்களை கொண்டுள்ள திசு பாரன்கைமா திசுக்கள் ஆகும்
மற்றவைகள் உயிரற்றவை
-
Question 97 of 101
97. Question
97) நார் கொண்டுள்ளது எது?
Correct
விளக்கம்: ஸ்கிளிரன்கைமா செல்கள் லிக்னின் ஆன தடித்த செல்சுவரை கொண்டுள்ளது இவை புரோட்டோபிளாசம் அற்று காணப்படும். இது நார்கள். ஸ்கிளீரைடுகளை கொண்டுள்ளது
Incorrect
விளக்கம்: ஸ்கிளிரன்கைமா செல்கள் லிக்னின் ஆன தடித்த செல்சுவரை கொண்டுள்ளது இவை புரோட்டோபிளாசம் அற்று காணப்படும். இது நார்கள். ஸ்கிளீரைடுகளை கொண்டுள்ளது
-
Question 98 of 101
98. Question
98) குளோரன்கைமா உருவாக்கம் — ல் அறியப்பட்டது
Correct
விளக்கம்: குளோரோலாவின் சைட்டோபிளாசத்தில் உள்ள பாரன்கைமா செல்கள் ஒளிபடும்போது அவை பசுங்கனிகமாக உருவாகின்றன
Incorrect
விளக்கம்: குளோரோலாவின் சைட்டோபிளாசத்தில் உள்ள பாரன்கைமா செல்கள் ஒளிபடும்போது அவை பசுங்கனிகமாக உருவாகின்றன
-
Question 99 of 101
99. Question
99) நரம்பு செல்கள் பெற்றிடாதது?
Correct
விளக்கம்: நரம்பு செல்கள் ஆக்ஸான் நரம்பு நுனி மென்ட்ரைட் போன்றவற்றை கொண்டுள்ளது ஆனால் தசை நாண்களை மட்டும் பெற்றிருக்கவில்லை
தசை நாண்கள் ஒரு இணைப்பு திசுவாகும்
Incorrect
விளக்கம்: நரம்பு செல்கள் ஆக்ஸான் நரம்பு நுனி மென்ட்ரைட் போன்றவற்றை கொண்டுள்ளது ஆனால் தசை நாண்களை மட்டும் பெற்றிருக்கவில்லை
தசை நாண்கள் ஒரு இணைப்பு திசுவாகும்
-
Question 100 of 101
100. Question
100) மிருதுவான தசை காணப்படுவது
Correct
விளக்கம்: மேற்கூறிய அனைத்து இடங்களிலும் மிருதுவான தசை காணப்படுகிறது இவை நெகிழும் தன்மை கொண்டது
Incorrect
விளக்கம்: மேற்கூறிய அனைத்து இடங்களிலும் மிருதுவான தசை காணப்படுகிறது இவை நெகிழும் தன்மை கொண்டது
-
Question 101 of 101
101. Question
101) துணைசெல்கள் — வுடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன
Correct
விளக்கம்: துணை செல்கள் சல்லடைக் குழாய் கூறுகளி;ன் பக்கச்சுவற்றில் ஒட்டிக் காணப்படும் இவை தொடர்ச்சியாக பகுப்படைந்து துணை செல்களை உருவாக்கும்.
Incorrect
விளக்கம்: துணை செல்கள் சல்லடைக் குழாய் கூறுகளி;ன் பக்கச்சுவற்றில் ஒட்டிக் காணப்படும் இவை தொடர்ச்சியாக பகுப்படைந்து துணை செல்களை உருவாக்கும்.
Leaderboard: திசுக்களின் அமைப்பு Online Test 9th Science Lesson 18 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||