Indian PolityOnline Test
சில வகுப்பினர்கள் தொடர்பான சிறப்பான சட்ட வகைமுறைகள்
சில வகுப்பினர்கள் தொடர்பான சிற்ப்பான சட்ட வகைமுறைகள்
Congratulations - you have completed சில வகுப்பினர்கள் தொடர்பான சிற்ப்பான சட்ட வகைமுறைகள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பட்டியல் இனத்தவர்கள், பழங்குடியினர் பட்டியலை தயாரிக்கும் அதிகாரம் யாருக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் | |
குடியரசுத் தலைவர் | |
மாநில தேர்தல் ஆணையம் | |
நாடாளுமன்றம் |
Question 2 |
பட்டியல் இனத்தவர்களுக்கும், பழங்குடி இனத்தவர்களுக்கும் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவையில் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சரத்து
329 | |
330 | |
331 | |
332 |
Question 3 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- மக்களவையில் இரண்டிற்கு மேற்படாத இடங்களை ஆங்கிலோ-இந்தியன்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களை நியமிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு உள்ளது
- மாநில சட்டப் பேரவையில் ஒரு ஆங்கிலோ- இந்தியரை நியமிக்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
1 மற்றும் 2 தவறு |
Question 4 |
பட்டியல் இனத்தவர் ஆணையத் தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிப்பது யார்?
நாடாளுமன்றம் | |
குடியரசுத் தலைவர் | |
தேர்தல் ஆணையம் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 5 |
பழங்குடி இனத்தவர் ஆணையம் எந்த அரசியலமப்பு திருத்தச் சட்டம் மூலம் புகுத்தப்பட்டது
89 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2001 | |
89 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2002 | |
89 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2003 | |
89 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 2004 |
Question 6 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் பணிகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- பட்டியல் இனத்தவர்களின் பாதுகாப்பு முறைகள் குறித்த அனைத்து விசயங்களையும் புலனாய்வு செய்வது, கண்காணிப்பது மற்றும் அதன் செயல்பாடுகளை திறனாய்வு செய்யும்.
- பட்டியல் இனத்தவர்களின் உரிமை மீறல்/ உரிமை மறுப்பு மற்றும் பாதுகப்பு குறித்த புகார்/ முறையீடுகள் குறித்து விசாரணை செய்யும்
- பட்டியல் இனத்தவர்களின் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடுதலில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கும்.
- பாதுகாப்பு முறை செயல்பாடுகல் குறித்த ஆண்டறிக்கையினை நாடாளுமன்றத்திடம் சமர்ப்பிக்கும்
1,2 மற்றும் 3 | |
3 மற்றும் 4 | |
1 மற்றும் 2 | |
1,2,3 மற்றும் 4 |
Question 7 |
சில வகுப்பினர்கள் தொடர்பான சிறப்பான சட்ட வகைமுறைகள் பற்றி கூறுகிற பகுதி எது?
பகுதி XIV | |
பகுதி XV | |
பகுதி XVI | |
பகுதி XVII |
Question 8 |
பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர் ஒரு தனி அதிகாரியை நியமிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது
பட்டியல் இனத்தவர் ஆணையம் | |
நாடாளுமன்றம் | |
தேர்தல் ஆணையம் | |
குடியரசுத் தலைவர் |
Question 9 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- மாநிலங்களவை, சட்ட மேலவையில் இட ஒதுக்கீடு கிடையாது
- மாநில சட்டப் பேரவையில் ஒரு ஆங்கிலோ-இந்தியரை நியமிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ள சரத்து 331
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
1 மற்றும் 2 தவறு |
Question 10 |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/எவை?
- பழங்குடி இனத்தவர் ஆணையம் – சரத்து 338
- பட்டியல் இனத்தவர் ஆணையம் – சரத்து 338 A
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் – சரத்து 344
- அலுவலக மொழிக்கான ஆணையம் மற்றும் குழு – சரத்து 340
1 மற்றும் 2 | |
2,3 மற்றும் 4 | |
2 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Question 11 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பழங்குடி இனத்தவர் ஆணையம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- இவ்வாணையம் ஒரு தலைவர், துணைத் தலைவர் மற்றும் 3 உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ள்து
- உறுப்பினர்களின் பணி மற்றும் பதவிக் காலம் போன்றவைகள் குடியரசுத் தலைவரால் நிர்ணயிக்கப்படுகிறது.
- தலைவர், துணைத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் நியமிப்பார்
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
1,2 மற்றும் 3 | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 12 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- பட்டியல் இனத்தவர்கள் எனக் கருதப்படும் ஜாதி, இனம், பழங்குடிகள் போன்றவர்களை அறிவிக்க நாடாளுமன்றம் அதிகாரம் பெற்றுள்ளது
- இவ்வாறு அறிவிக்கப்படும் சாதி, இனம், பழங்குடிகள் போன்றவைகள் அப்பிரிவிலிருந்து விடுவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உள்ளது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
1 மற்றும் 2 தவறு |
Question 13 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- பட்டியல் இனத்தவர் ஆணையம் ஒரு தலைவர், துணைத் தலைவர் மற்றும் 3 உறுப்பினர்களை உள்ளடக்கியுள்ளது
- பணி மற்றும் பதவிக் காலம் போன்றவைகள் குடியரசுத் தலைவரால் நிர்ணயிக்கப்படுகிறது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
1 மற்றும் 2 தவறு |
Question 14 |
மக்களவையில் ஆங்கிலோ-இந்தியன்களுக்கு இடங்களை ஒதுக்க வகை செய்கிற சரத்து எது?
329 | |
330 | |
331 | |
332 |
Question 15 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் ஆலோசனைகளின்/ பரிந்துரைகளை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்
- மத்திய மாநில அரசுகள் பட்டியல் இனத்தவர்கள் பற்றிய கொள்கைகளில் இவ்வாணையத்தை ஆலோசித்தல் வேண்டும்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
1 மற்றும் 2 தவறு |
Question 16 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் பழங்குடி இனத்தவர் ஆணைய பணிகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- பழங்குடி இனத்தவர்களின் பாதுகாப்பு முறைகள் குறித்த அனைத்து விசயங்களையும் புலனாய்வு செய்வது, கண்காணிப்பது மற்றும் அதன் செயல்பாடுகளை திறனாய்வு செய்யும்
- பழங்குடி இனத்தவர்களின் உரிமை மீறல்/ உரிமை மறுப்பு மற்றும் பாதுகாப்பு குறித்த புகார்/ முறையீடுகள் குறித்து விசாரணை செய்யும்
- பழங்குடி இனத்தவர்களின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கான திட்டமிடுதலில் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கும்
- பாதுகாப்பு முறை செயல்பாடுகள் குறித்த ஆண்டறிக்கையினை குடியரசுத் தலைவரிடம் சமர்பிக்கும்
1, 2 மற்றும் 3 | |
2,3 மற்றும் 4 | |
2 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Question 17 |
சமுதாய மற்றும் கல்வியில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக ஒரு ஆணையம் நியமிக்க யாருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் | |
குடியரசுத் தலைவர் | |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் | |
நாடாளுமன்றம் |
Question 18 |
பழங்குடி இனத்தவர்கள் எனக் கருதப்படும் ஜாதி, இனம், பழங்குடிகள் போன்றவர்களை அறிவிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது.
தேர்தல் ஆணையம் | |
குடியரசுத் தலைவர் | |
பழங்குடி இனத்தவர் ஆணையம் | |
நாடாளுமன்றம் |
Question 19 |
அறிவிக்கப்படும் சாதி, இனம், பழங்குடிகள் போன்றவர்களை அப்பிரிவிலிருந்து விடுவிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது?
தேர்தல் ஆணையம் | |
குடியரசுத் தலைவர் | |
பழங்குடி இனத்தவர் ஆணையம் | |
நாடாளுமன்றம் |
Question 20 |
பழங்குடி இனத்தவர்கள் குறித்து குறிப்பிடும் சரத்து?
சரத்து 341 | |
சரத்து 342 | |
சரத்து 343 | |
சரத்து 340 |
Question 21 |
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் தனது அறிக்கையை யாரிடம் அளிக்கும்
தேர்தல் ஆணையம் | |
குடியரசுத் தலைவர் | |
பழங்குடி இனத்தவர் ஆணையம் | |
நாடாளுமன்றம் |
Question 22 |
சில வகுப்பினர்கள் தொடர்பான சிறப்பான சட்ட வகைமுறைகள் குறித்து குறிப்பிடும் சரத்துக்கள் எவை?
சரத்துக்கள்: 313- 342 | |
சரத்துக்கள்: 320- 342 | |
சரத்துக்கள்: 330- 342 | |
சரத்துக்கள்: 330-340 |
Question 23 |
பட்டியலினத்தவர் வாழும் இடங்களின் நிர்வாகம் மற்றும் பழங்குடியினர் நலன் குறித்து அறிக்கை தர ஒரு ஆணையத்தை எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை நியமித்தல் வேண்டும்
3 | |
5 | |
10 | |
15 |
Question 24 |
89 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் எப்போது நடைமுறைக்கு வந்தது
19.02.2002 | |
19.02.2003 | |
19.02.2004 | |
01.12.2004 |
Question 25 |
பட்டியல் இனத்தவர் ஆணையம் அளிக்கும் அறிக்கையை நாடாளுமன்ற அவைகளில் சமர்ப்பிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது
தேர்தல் ஆணையம் | |
குடியரசுத் தலைவர் | |
பழங்குடி இனத்தவர் ஆணையம் | |
நாடாளுமன்றம் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.