Indian PolityOnline Test
தீர்ப்பாயங்கள்
தீர்ப்பாயங்கள்
Congratulations - you have completed தீர்ப்பாயங்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தீர்ப்பாயங்கள் பற்றிய சட்ட வகைமுறைகள் எந்த அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தினால் புதிதாக சேர்க்கப்பட்டது
24 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் | |
42 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் | |
44 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் | |
73 வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் |
Question 2 |
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழ் பணிபுரியும் அரசுப் பணியாளர்களின் பணி குறித்த தகராறுகளை சட்டத்தின் வாயிலாக செயலாட்சித்துறை தீர்ப்பாயங்கள் ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்கிற சரத்து எது?
சரத்து 323 | |
சரத்து 323A | |
சரத்து 324 | |
சரத்து 323 B |
Question 3 |
செயலாட்சித் துறை தீர்ப்பாயச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1985 | |
1986 | |
1982 | |
1990 |
Question 4 |
வரி விவகாரங்கள், ஏற்றுமதி, இறக்குமதி, தொழிலாளர், தொழிற் தகராறுகள் பணி குறித்த தகராறுகளை சட்டத்தின் வாயிலாக செயலாட்சித்துறை தீர்ப்பாயங்கள் ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்கிற சரத்து எது?
சரத்து 323 | |
சரத்து 323A | |
சரத்து 324 | |
சரத்து 323 B |
Question 5 |
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் தீர்ப்பாயங்கள் பற்றி கூறுகிற பகுதி எது?
பகுதி III | |
பகுதி IV-A | |
பகுதி XIV-A | |
பகுதி IX-A |
Question 6 |
அத்தியாவசியப் பண்டங்களை அளிப்புச் செய்தல், குறித்து விசாரித்து தீர்மானிப்பதற்கான தீர்ப்பாயங்களை ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்கிற சரத்து எது?
சரத்து 323 | |
சரத்து 323A | |
சரத்து 324 | |
சரத்து 323 B |
Question 7 |
தீர்ப்பாயங்கள் பற்றி கூறுகிற சரத்து எது?
சரத்து 323 A 332 B | |
சரத்து 324 A 324 A | |
சரத்து 322 A 322 B | |
சரத்து 323 A 323 B |
Question 8 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி இயற்றப்படும் சட்டமானது உச்ச நீதிமன்ற அதிகார வரம்பினை தவிர மற்ற நீதிமன்றங்களின் அதிகார வரம்பிற்கு உட்படாது.
2. இந்தியாவில் மூவகைத் தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்பட்டன
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
1 மற்றும் 2 தவறு |
Question 9 |
செயலாட்சித் துறை தீர்ப்பாயச் சட்டத்தின்படி எத்தனை வகைத் தீர்ப்பாயங்கள் ஏற்படுத்தப்பட்டன
1 | |
2 | |
3 | |
4 |
Question 10 |
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் தொடர்பான விடயங்கள் மற்றும் அதன் முறையீடுகள் குறித்து விசாரித்து தீர்மானிப்பதற்கான தீர்ப்பாயங்கள் ஏற்படுத்துவதற்கு வழிவகை செய்கிற சரத்து எது?
சரத்து 323 | |
சரத்து 323A | |
சரத்து 324 | |
சரத்து 323 B |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 10 questions to complete.