Indian PolityOnline Test
கூட்டுறவு சங்கங்கள்
கூட்டுறவு சங்கங்கள்
Congratulations - you have completed கூட்டுறவு சங்கங்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
எந்தப் பகுதி கூட்டுறவு சங்கங்கள் பற்றி குறிப்பிடுகிறது
பகுதி IX-A | |
பகுதி IX-B | |
பகுதி IX-C | |
பகுதி IX |
Question 2 |
எந்த அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் பகுதி IX-B இணைக்கப்பட்டது
42 வது அரசியல் சட்டத் திருத்தம் 1976 | |
44 வது அரசியல் சட்டத் திருத்தம் 1978 | |
97 வது அரசியல் சட்டத் திருத்தம் 2011 | |
86 வது அரசியல் சட்டத் திருத்தம் 2002 |
Question 3 |
கூட்டுறவு சங்க இயக்குனர்களின் எண்ணிக்கையை நிர்ணயிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
நாடாளுமன்றம் | |
மாநில சட்டமன்றம் | |
முதலமைச்சர் | |
ஆளுநர் |
Question 4 |
கூட்டுறவு சங்க இயக்குனர்களின் எண்ணிக்கை
18 | |
19 | |
20 | |
21 |
Question 5 |
இயக்குனர்கள் வாரியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிக்காலம்
1 ஆண்டு | |
2 ஆண்டுகள் | |
5 ஆண்டுகள் | |
6 ஆண்டுகள் |
Question 6 |
வங்கி, மேலாண்மை, நிதி அல்லது கூட்டுறவு சங்க செயல்களில் சிறப்புத் தகுதி பெற்றவர்களை வாரிய உறுப்பினராக நியமிக்க வகை செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது
நாடாளுமன்றம் | |
மாநில சட்டமன்றம் | |
முதலமைச்சர் | |
ஆளுநர் |
Question 7 |
பகுதி IX-B ல் உள்ள சரத்துக்கள்
243 –ZH – 243- ZS | |
243 –ZA – 243- ZT | |
243 –ZH – 243- TZ | |
243 –ZH – 243- ZT |
Question 8 |
ஒவ்வொரு கூட்டுறவு சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழு கூட்டம் எவ்வளவு காலத்திற்குள் நடைபெற வேண்டும்
6 மாதம் | |
1 ஆண்டு | |
2 ஆண்டுகள் | |
9 மாதம் |
Question 9 |
மாநில கூட்டுறவு சங்கங்களுக்கு பொருந்தக்கூடிய தன்மை பற்றி குறிப்பிடுகின்ற சரத்து எது?
சரத்து 243-ZO | |
சரத்து243-ZP | |
சரத்து 243- ZQ | |
சரத்து 243- ZR
|
Question 10 |
யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தக் கூடியதை அறிவிக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது
குடியரசுத்தலைவர் | |
மாநில சட்டமன்றம் | |
முதலமைச்சர் | |
ஆளுநர் |
Question 11 |
யூனியன் பிரதேசங்களுக்கு பொருந்தக்கூடிய தன்மை பற்றி குறிப்பிடுகின்ற சரத்து எது?
சரத்து 243-ZI | |
சரத்து 243-ZP | |
சரத்து 243-ZR | |
சரத்து 243- ZS |
Question 12 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. இயக்குனர்களின் எண்ணிக்கையில் ஒரு இடம் பட்டியல் இனத்தவருக்கு அல்லது பழங்குடி மக்களுக்கு ஒதுக்க வேண்டும்
2. இயக்குனர்களின் எண்ணிக்கையில் ஒரு இடம் பெண்களுக்கு ஒதுக்க வேண்டும்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 13 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. ஒவ்வொரு நிதி ஆண்டிலும் கூட்டுறவு சங்கங்களின் கணக்கு நிர்வாகம் மற்றும் தணிக்கை குறித்து மாநில சட்டமன்றம் சட்டம் இயற்றலாம்
2. ஒவ்வொரு கூட்டுறவு சங்கமும் நிதியாண்டு முடிந்து 6 மாதத்திற்குள் தணிக்கை செய்யப்பட வேண்டும்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு
|
Question 14 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. ஒவ்வொரு கூட்டுறவு சங்க அறிக்கையை நிதியாண்டு முடித்து 9 மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும்
2. வாரியத்தின் பதவிக்காலம் முடியும் முன் தேர்தல் நடத்தி உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க மாநில சட்டமன்றம் வகை செய்ய சட்டமியற்றலாம்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு
|
Question 15 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): நிரந்தர செயல்பாடு இல்லா நிலை, கடமையை செயலாற்றுவதில் கவனமின்மை, கூட்டுறவு சங்கம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு எதிராக செயல்படுதல், வாரியத்தின் செயல்பாடுகளிலோ அல்லது அமைப்பிலோ உடன்பாடு இல்லாமல் முரண்பாடு ஏற்பட்டாலோ வாரியத்தை நிறுத்தி வைக்கலாம் அல்லது எடுத்து நடத்தலாம்
காரணம்(R): அரசின் பங்கு, கடன், நிதி உதவி அல்லது வேறு உதவிகள் இல்லாத கூட்டுறவு சங்க வாரியத்தை நிறுத்தவோ அல்லது எடுத்து நடத்தவோ முடியாது
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): நிரந்தர செயல்பாடு இல்லா நிலை, கடமையை செயலாற்றுவதில் கவனமின்மை, கூட்டுறவு சங்கம் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு எதிராக செயல்படுதல், வாரியத்தின் செயல்பாடுகளிலோ அல்லது அமைப்பிலோ உடன்பாடு இல்லாமல் முரண்பாடு ஏற்பட்டாலோ வாரியத்தை நிறுத்தி வைக்கலாம் அல்லது எடுத்து நடத்தலாம்
காரணம்(R): அரசின் பங்கு, கடன், நிதி உதவி அல்லது வேறு உதவிகள் இல்லாத கூட்டுறவு சங்க வாரியத்தை நிறுத்தவோ அல்லது எடுத்து நடத்தவோ முடியாது
| |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 16 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. வாரியத்தின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை பாதிக்கும் குறைவாக இருந்தால், அந்த காலி இடங்களை அதே வகுப்பினரை நியமித்தல் மூலம் நிரப்பலாம்
2. அவ்வாறு நியமிக்கப்படுவார்கள் கூட்டுறவு சங்கத் தேர்தலில் வாக்களிக்க முடியாது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 17 |
வாரிய உறுப்பினர்கள் தேர்தல் பற்றி குறிப்பிடுகின்ற சரத்து எது?
சரத்து 243-ZI | |
சரத்து 243-ZJ | |
சரத்து 243-ZJ | |
சரத்து 243- ZL |
Question 18 |
கூட்டுறவு சங்கங்களை இணைத்துக் கொள்ளுதல் பற்றி குறிப்பிடுகின்ற சரத்து எது?
சரத்து 243-ZI | |
சரத்து 243-ZJ | |
சரத்து 243-ZK | |
சரத்து 243- ZL |
Question 19 |
கூட்டுறவு சங்கம் தொடர்பான குற்றங்கள் மற்றும் அதற்கான தண்டனைகள் பற்றி குறிப்பிடுகின்ற சரத்து எது?
சரத்து 243-ZO | |
சரத்து 243-ZP | |
சரத்து 243-ZQ | |
சரத்து 243- ZR |
Question 20 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. கூட்டுறவு சங்கத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் அதன் தகவல்கள், கணக்குகள் குறித்து தகவல் பெற சட்டமன்றம் வகை செய்யலாம்
2. பற்றி குறிப்பிடுகின்ற சரத்து 243- ZQ
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 21 |
ஒவ்வொரு கூட்டுறவு சங்க அறிக்கையை சமர்பிக்க வகை செய்யும் சரத்து எது?
சரத்து 243-ZO | |
சரத்து 243-ZO | |
சரத்து 243-ZQ | |
சரத்து 243- ZR |
Question 22 |
வாரியத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் நியமன உறுப்பினர்கள் எத்தனை?
1 | |
2 | |
3 | |
4 |
Question 23 |
வாரியத்தின் செயல்பாட்டை எவ்வளவு காலம் நிறுத்தி வைக்கலாம்
6 மாதம் | |
1 ஆண்டு | |
2 ஆண்டுகள் | |
9 மாதம் |
Question 24 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. வாரியத்தை எடுத்து நடத்தும்போது, மேலாண்மைக்கு நிர்வாகியை நியமிக்க வேண்டும்
2. கூட்டுறவு சங்கங்களை இணைத்தல், ஒழுங்குமுறை முடித்து வைப்பது தொடர்பான வகைமுறைகளை மாநில சட்டமன்றம் வகுக்கலாம்
1 மட்டும் சரி
| |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 24 questions to complete.