காந்தவியல் Online Test 6th Science Lesson 13 Questions in Tamil

Quiz-summary
0 of 22 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 22 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- Answered
- Review
-
Question 1 of 22
1. Question
1) காந்த தன்மையுடைய தாது பொருள்களை நாம் எவ்வாறு அழைக்கிறோம்?
Correct
விளக்கம்: காந்தத்தன்மையுடைய தாதுப்பொருட்களை நாம் மேக்னடைட் என அழைக்கிறோம், இது இயற்கையான பாறை என்பதால் இதற்கு குறிப்பிட்ட வடிவம் கிடையாது, இதனை இயற்கை காந்தம் எனவும் அழைக்கலாம்.
Incorrect

Question 2 of 22
2. Question
2) கீழ்க்கண்டவற்றில் காந்த தன்மையற்ற பொருள்கள் எவை?
Correct
விளக்கம்: மேற்கண்ட அனைத்து பொருட்களும் காந்தத் தன்மையை கொண்டுள்ளது, காகிதம் மற்றும் நெகிழி போன்ற பொருட்கள் காந்தத்தால் கவரப்படுவதில்லை எனவே இவற்றை காந்த தன்மையற்ற பொருட்கள் என அழைக்கலாம்.

Question 3 of 22
3. Question
3) தடையின்றி தொங்கவிடப்பட்டுள்ள காந்தத்தின் திசையானது எத்திசையை நோக்கி நிற்கிறது?
Correct
விளக்கம்: தடையின்றி தொங்கவிடப்பட்டுள்ள காந்தமானது எப்பொழுதும் வடக்கு – தெற்கு திசையை நோக்கியே காணப்படும், எனவே தான் காந்தத்தை நாம் திசைகாட்டியாக பயன்படுத்துகிறோம்.

Question 4 of 22
4. Question
4) 1. காந்தங்கள் இயற்கையாக பூமியில் காணப்படுகிறது.
2. காந்தங்கள் பெரும்பாலும் கிழக்கு மேற்கு திசையில் நிற்கிறது,
3. திசையை அறியும் காந்த ஊசி தயாரிப்பில் பயன்படுகிறது,
4. காந்தத்தில் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கும் எதிரெதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று கவரும்.Correct
விளக்கம்: காந்தங்கள் இயற்கையாக பூமியில் காணப்படுகிறது. காந்தங்கள் பெரும்பாலும் வடக்கு தெற்கு திசையில் நிற்கிறது, திசையை அறியும் காந்த ஊசி தயாரிப்பில் பயன்படுகிறது, காந்தத்தில் ஒத்த துருவங்கள் ஒன்றை ஒன்று விலக்கும் எதிரெதிர் துருவங்கள் ஒன்றை ஒன்று கவரும்.

Question 5 of 22
5. Question
5) காந்தங்கள் எப்பொழுது அதன் காந்த தன்மையை இழக்க நேரிடும்?
Correct
விளக்கம்: காந்தமானது அதன் காந்த தன்மையை சில நேரங்களில் இழக்க நேரிடும் இவை மேற்கண்ட அனைத்து செயல்களும் சிறந்த உதாரணமாகும், சுத்தியால் அடிக்கும் போதும் காந்ததை வெப்பபடுத்தும் போதும் மற்றும் உயரத்திலிருந்து கீழே தூக்கி போடும் போதும் காந்தம் அதன் காந்த தன்மையை இழக்கிறது.

Question 6 of 22
6. Question
6) பொதுவாக மனிதன் பயன்படுத்தும் காந்தத்தின் வகைகள் எத்தனை?
Correct
விளக்கம்: பொதுவாக மனிதன் பயன்படுத்தும் காந்தங்கள் 4 வகைப்படும் அவையாவன சட்ட காந்தம், லாட காந்தம், வளைய காந்தம் மற்றும் காந்த ஊசி. மேலும் நீள்கோள வடிவம், வட்ட வடிவம் மற்றும் உருளை வடிவ காந்தங்களும் கிடைக்கின்றன.

Question 7 of 22
7. Question
7) காந்தத்தின் ஈர்ப்பு விசை எந்த பகுதியில் அதிகமாக காணப்படுகிறது?
Correct
விளக்கம்: காந்தத்தின் ஈர்ப்பு விசையானது அதன் இருமுனைகளிலும் அதிகமாக காணப்படுகிறது, இந்த இரு முனைகளும் காந்தத்தின் துருவங்கள் ஆகும். எனவே காந்தத்தின் ஈர்ப்பு விசையானது காந்தத்தின் துருவத்தில் அதிகமாக காணப்படுகிறது.

Question 8 of 22
8. Question
8) காந்தத்தின் திசை காட்டும் பண்பை முதன் முதலில் யார் கண்டறிந்தனர்?
Correct
விளக்கம்: காந்தத்தின் திசை காட்டும் பண்பை முதல் முதலில் சீனர்களே 800 ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறிந்தனர், இதனை கொண்டே சீனர்கள் புயல் மற்றும் மூடுபனியிலும் திசை மாறாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொண்டனர்.

Question 9 of 22
9. Question
9) காந்தத்திற்கு அருகில் எந்த பொருள்களை வைத்தால் காந்தத் தன்மையும் இழந்து மேலும் அந்த பொருள்களும் பாதிக்கப்படும்?
Correct
விளக்கம்: காந்தத்திற்கு அருகில் மேற்கண்ட கைபேசி. குறுந்தகடு மற்றும் கணிணி போன்ற பொருட்களை கொண்டு வந்தால் அந்த பொருள் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் காந்தத்தன்மையும் பாதிப்படைகிறது.

Question 10 of 22
10. Question
10) மின்காந்த தொடர்வண்டி கீழ்கண்ட எந்தெந்த நாடுகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது?
Correct
விளக்கம்: மின்காந்த தொடர்வண்டியானது சீனா, ஜப்பான் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளில் பயணிகளின் பயணத்திற்கு விடப்பட்டு அவை சிறப்பாக செயல்பட்டும் வருகின்றன.

Question 11 of 22
11. Question
11) கீழ்கண்டவற்றுள் காந்ததால் ஈர்க்கப்படும் பொருள் எது?
Correct
விளக்கம்: ஊசி மட்டும் காந்தத்தால் கவரப்படும் பொருள் ஆகும், மேற்குறிப்பிட்ட பொருட்கள் காந்தத்தால் ஈர்க்கப்படாது ஊசியை தவிர, இரும்பு, கோபால்ட் மற்றும் நிக்கல் போன்றவையே காந்ததால் ஈர்க்கப்படும் பொருட்கள் ஆகும்.

Question 12 of 22
12. Question
12) காந்த ஊசிப்பெட்டியை வைத்து ________ அறிய முடியும்?
Correct
விளக்கம்: காந்த ஊசிப்பெட்டியானது திசையை அறிய பயன்படுகிறது, காந்தமானது எப்பொழுதும் வடக்கு மற்றும் தெற்காக நிற்கிறது எனவே காந்த ஊசிப்பெட்டியை வைத்து அதன் திசையை அறியலாம்.

Question 13 of 22
13. Question
13) காந்தவியல் பற்றிய கோட்பாடுகளில் கீழ்கண்டவற்றில் எவை தவறாக பொருந்தியுள்ளது?
Correct
விளக்கம்: மேற்குறிப்பிட்ட பொருட்களில் இரப்பர் குழாய் மட்டும் காந்ததால் கவரப்படுவது இல்லை, மற்ற அனைத்து பொருட்களும் காந்ததால் கவரப்படும் பொருட்களாகும்.

Question 14 of 22
14. Question
14)
1. காந்த திசைகாட்டி – அதிக காந்த வலிமை
2. ஈர்ப்பு – ஒத்த துருவங்கள்
3. விலக்குதல் – எதிரெதிர் துருவங்கள்
4. காந்த துருவங்கள் – காந்த ஊசிCorrect
விளக்கம்: காந்த திசைகாட்டி – காந்த ஊசி
ஈர்ப்பு – எதிரெதிர் துருவங்கள்
விலக்குதல் – ஒத்த துருவங்கள்
காந்த துருவங்கள் – அதிக காந்த வலிமைIncorrect
விளக்கம்: காந்த திசைகாட்டி – காந்த ஊசி
ஈர்ப்பு – எதிரெதிர் துருவங்கள்
விலக்குதல் – ஒத்த துருவங்கள்
காந்த துருவங்கள் – அதிக காந்த வலிமை -
Question 15 of 22
15. Question
15) செயற்கையாக பயன்படுத்தப்படும் காந்தங்களில் இவை காந்ததன்மையற்ற செயல் ஆகும்?
Correct
விளக்கம்: செயற்கையாக உருவாக்கப்படும் காந்தங்களில் காந்ததன்மையானது இயற்கை காந்தங்களில் காணப்படுவது போல அனைத்து பண்புகளும் காணப்படுகிறது ஆனால் காந்தப்பண்புகளில் மின்னொலியூட்டுதல் என்ற பண்பு காணப்படுவதில்லை எனவே மின்னொலியூட்டுதல் என்பது தவறான ஒன்றாகும்.

Question 16 of 22
16. Question
16) மின்காந்த தொடர்வண்டியில் எவை எவை முழுவதும் குறைக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: மின்காந்த தொடர்வண்டியில் மேற்கண்ட உராய்வு மற்றும் அதிக இரைச்சல் முழுவதுமாக கட்டுப்படுத்தப்பட்டு உயர் வேகத்திற்கும் பாதுகாப்பான பயணத்திற்கும் வழி வகுக்கிறது.

Question 17 of 22
17. Question
17) மின்காந்த தொடர்வண்டியானது இந்தியாவில் எந்தெந்த பகுதிகளுக்கு இடையே அமைக்கப்படுவதாக பரிசீலிக்கப்படுகிறது?
Correct
விளக்கம்: இந்தியாவில் மின்காந்த தொடர்வண்டியானது மேற்கண்ட அனைத்து பகுதிகளுக்கும் இயக்கப்படுவதற்கான சாத்தியகூறுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெறிகிறது.

Question 18 of 22
18. Question
18) மின்காந்த தொடர்வண்டிகளை எவ்வளவு வேகத்தில் செலுத்தலாம்?
Correct
விளக்கம்: மின்காந்த தொடர்வண்டியானது தண்டவாளத்தில் மோதுவது கிடையாது என்பதால் அவை குறைந்த உராய்வு விசையோடு குறைந்தபட்சம் 300 – 600 கிமீ வேகத்தில் இயக்கலாம்

Question 19 of 22
19. Question
19) காந்தங்கள் தன் காந்த தன்மையை இழக்க காரணம் எது?
Correct
விளக்கம்: காந்தமானது வெப்பபடுத்துதல், உயரத்திலிருந்த கீழே போடுதல் மற்றும் சுத்தியால் தட்டுதல் போன்ற காரணங்களால் காந்தமானது காந்தத் தன்மையை இழக்கிறது.

Question 20 of 22
20. Question
20) ஒரு காந்தத்திற்கு எப்பொழுதும் எத்தனை திசை காணப்படுகிறது?
Correct
விளக்கம்: காந்தமானது எப்பொழுதும் அவற்றிற்கு இரு திசைகளே பொருந்துகிறது, அவை வடக்கு தெற்காக மட்டுமே நிற்கிறது.

Question 21 of 22
21. Question
21) பொருந்தாதது எது?
Correct
விளக்கம்: மின்தூக்கி, தானியங்கி படிகட்டு மற்றும் மின்காந்த இரயில் போன்றவை அதிக செறிவு கொண்ட செயற்கை மின்காந்தங்கள் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் மின்பல்பு மட்டும் காந்தத்தன்மை பெறாது இவை மின்னோட்டத்தினால் வெளிச்சத்தை அளிக்கிறது.

Question 22 of 22
22. Question
22) 1. உருளை வடிவ காந்தத்திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே காணப்படுகிறது.
2. காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும்.
3. காந்தத்தினை இரும்பு தூள்களுக்கு அருகே கொண்டுசெல்லும் போது அதிக அளவிளான துகள்கள் காந்தத்தின் மையத்தில் ஒட்டிக்கொள்கிறது.
4. காந்த ஊசியினை பயன்படுத்தி கிழக்கு மேற்கு திசைகளை கண்டறிய முடியும்.
5. இரப்பர் ஒரு காந்த பொருள்.Correct
விளக்கம்: உருளை வடிவ காந்தத்திற்கு இரு துருவம் மட்டுமே காணப்படுகிறது. காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும். காந்தத்தினை இரும்பு தூள்களுக்கு அருகே கொண்டுசெல்லும் போது அதிக அளவிளான துகள்கள் காந்தத்தின் துருவத்தில் ஒட்டிக்கொள்கிறது. காந்தஊசியினை பயன்படுத்தி வடக்கு தெற்கு திசைகளை கண்டறிய முடியும். இரப்பர் ஒரு காந்த பொருள் அல்ல.

Leaderboard: காந்தவியல் Online Test 6th Science Lesson 13 Questions in Tamil