Online TestTamil
9th Tamil Part 5 Online Test – New Book
9th Tamil Questions - Part 5
Congratulations - you have completed 9th Tamil Questions - Part 5.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
சமண மதமும் புத்த மதமும் வளர்ந்த காலத்தில் கல்வி கற்ற பெண்ணாக திகழ்ந்தவர்
மாதவி | |
கண்ணகி | |
மணிமேகலை | |
காரைக்கால் அம்மையார்
|
Question 2 |
இறைவனுக்கு பாமாலை சூட்டிய பெண்கள் யார் ?
ஒளவையார், ஆண்டாள் | |
ஆண்டாள், காரைக்கால் அம்மையார் | |
நக்கண்ணையார், ஆண்டாள் | |
நப்பசலையர், ஒளவையார் |
Question 3 |
மகளிருக்கெதிரான கொடுமைகளை மாண்புடனே எதிர்த்த பெண்மணி யார் ?
மூவலூர் இராமாமிர்தம் | |
முத்துலெட்சுமி | |
பண்டித ரமாபாய் | |
சாவித்திரிபாய் பூலே
|
Question 4 |
மனித குலத்தின் மாணிக்கமாய் மக்கள் மனங்களில் நிறைந்த பெண் யார்?
முத்துலெட்சுமி | |
மூவலூர் இராமாமிர்தம்
| |
பண்டித ரமாபாய் | |
சாவித்திரிபாய் |
Question 5 |
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர் யார் ?
முத்துலெட்சுமி | |
மூவலூர் இராமாமிர்தம்
| |
பண்டித ரமாபாய் | |
சாவித்திரிபாய் |
Question 6 |
சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் யார்?
மூவலூர் இராமாமிர்தம் | |
முத்துலெட்சுமி | |
பண்டித ரமாபாய் | |
சாவித்திரிபாய் பூலே
|
Question 7 |
சமூக சேவகியாக இருந்து பெண்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர் யார்?
மூவலூர் இராமாமிர்தம் | |
முத்துலெட்சுமி | |
பண்டித ரமாபாய் | |
சாவித்திரிபாய் பூலே
|
Question 8 |
இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர் யார்?
முத்துலெட்சுமி | |
மூவலூர் இராமாமிர்தம்
| |
பண்டித ரமாபாய் | |
சாவித்திரிபாய் |
Question 9 |
சட்ட மேலவைக்கு தேர்தெடுக்குப்பட்ட முதல் பெண்மணி யார் ?
முத்துலெட்சுமி | |
மூவலூர் இராமாமிர்தம்
| |
பண்டித ரமாபாய் | |
சாவித்திரிபாய் |
Question 10 |
அடையாற்றில் அவ்வை இல்லம் தோற்று விக்கப்பட்ட ஆண்டு
1940 | |
1950 | |
1930 | |
1952 |
Question 11 |
முத்துலெட்சுமி ரெட்டியால் புற்றுநோய் மருத்துவமனை நிறுவப்பட்ட ஆண்டு
1952 | |
1954 | |
1930 | |
1968 |
Question 12 |
முத்துலெட்சுமி ரெட்டி வாழ்ந்த காலம் ___ .
1886-1968 | |
1858 – 1922
| |
1883 – 1962 | |
1870 – 1960 |
Question 13 |
முடியாது பெண்ணாலே என்கின்ற மாயையினை முடக்க எழுந்தவர்
பாரதி | |
பாரதிதாசன் | |
பெரியார் | |
ஒளவை |
Question 14 |
பெண்ணடிமை தீரும்வரை மண்ணடிமை தீருமோவென இடி முழக்கம் செய்தவர் யார் ?
பாரதி | |
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் | |
ஈ.வெ.ரா
|
Question 15 |
விடியாது பெண்ணாலே என்கின்ற கேலியினை மிதித்துத் துவைத்தவர் யார் ?
பாரதி | |
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் | |
ஈ.வெ.ரா
|
Question 16 |
பெண் கல்வியை முதன்முதலில் பரிந்துரை செய்த குழு ____
கோத்தாரி குழு | |
ஹண்டர் குழு
| |
சர்க்காரியா குழு | |
தேசிய பெண் கல்வி குழு
|
Question 17 |
முதல் பெண்களுக்கான பள்ளியை மராட்டிய மாநிலத்தில் தொடங்கியவர்கள் யார் ?
ஜோதிராவ் பூலே, சாவித்திரிபாய் பூலே | |
முத்துலெட்சுமி, பண்டித ரமாபாய் | |
பெரியார், பண்டித ரமாபாய் | |
இராமாமிர்தம், பண்டித ரமாபாய்
|
Question 17 Explanation:
விளக்கம் : முதல் பெண்களுக்கான பள்ளியை ஜோதிராவ் பூலே, சுவித்திரிபாய் பூலே மராட்டியத்தில் தொடங்கினர்.)
Question 18 |
மூவலூர் இராமாமிர்தம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை பெற தேவையான கல்வி தகுதி
10ம் வகுப்பு | |
8ம் வகுப்பு | |
12ம் வகுப்பு | |
குறிப்பிட்ட கல்வி தகுதி இல்லை.
|
Question 19 |
மூவலூர் இராமாமிர்தம் பெண்களுக்கான திருமண உதவித் தொகையை பெற தேவையான கல்வி தகுதி
10ம் வகுப்பு | |
8ம் வகுப்பு | |
12ம் வகுப்பு | |
குறிப்பிட்ட கல்வி தகுதி இல்லை.
|
Question 20 |
முத்துலெட்சுமி அவர்கள் பின்வரும் எந்தெந்த சட்டங்கள் நிறைவேற காரணமாக இருந்தார்
-
- குழந்தை திருமணத் தடைச் சட்டம்
- இருதாரத் தடைச்சட்டம்
- தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம்
- பெண்களுக்கு சொத்துரிமை வழங்கும் சட்டம்
1, 3 மட்டும் | |
2, 3, 4 | |
3 மட்டும் | |
அனைத்தும் |
Question 21 |
மராட்டிய மாநிலத்தில் முதல் பெண்களுக்கான பள்ளி தொடங்க காரணமாக இருந்த அறிக்கை
கோத்தாரி குழு அறிக்கை | |
ஹண்டர் குழு அறிக்கை | |
தேசிய பெண் கல்வி குழு அறிக்கை | |
சர்க்காரியா குழு அறிக்கை |
Question 22 |
ஹண்டர் குழு பெண் கல்வியை பரிந்துரை செய்த ஆண்டு
1952 | |
1868 | |
1858 | |
1882 |
Question 23 |
தடைகளை மீறி கல்வி கற்று பண்டிதராகிய பெண்மணி யார்?
இராமாமிர்தம் | |
முத்துலெட்சுமி | |
ரமாபாய் | |
ஒளவையார் |
Question 24 |
மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் வாழ்ந்த காலம்
1886 – 1968 | |
1858-1922 | |
1883 – 1962 | |
1870 – 1960 |
Question 25 |
வேலூரில் இலவச மருத்துவம் அளித்த பெண்மணி யார்?
முத்துலெட்சுமி | |
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் | |
இராமாமிர்தம் | |
சாவித்திரிபாய் |
Question 26 |
இந்தியாவில் குழந்தையைப் பாதுகாப்போம் என்ற அமைப்பை நிறுவியவர் யார் ?
சாவித்திரிபாய் பூலே | |
முத்துசுலெட்சுமி | |
பெரியார் | |
ஹண்டர் |
Question 27 |
பண்டித ரமாபாய் அவர்கள் வாழ்ந்த காலம்
1886 – 1968 | |
1858-1922 | |
1883-1962 | |
1870 – 1960 |
Question 28 |
ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் அவர்களின் காலம்
1886-1968 | |
1858 – 1922 | |
1883 – 1962 | |
1870 – 1960 |
Question 29 |
கைலாஷ் சத்யார்த்தி அவர்கள் நோபல் பரிசு வாங்கிய ஆண்டு
2016 | |
2013 | |
2014 | |
2015 |
Question 30 |
குழந்தையை பாதுகாப்போம் என்ற அமைப்பின் மூலம் இதுவரை கல்வி பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை எவ்வளவு ?
80000 | |
800000 | |
8000 | |
8000000 |
Question 31 |
பெண் கல்வியின் அவசியத்தை வலியுறுத்தி போராடிய வீரச்சிறுமி யார் ?
ராமாபாய் | |
மலாலா | |
சோபியா | |
சாவித்திரிபாய் |
Question 32 |
பெண் கல்வி வேண்டுமென மலாலா போராடிய நாடு எது ?
ஆப்கானிஸ்தான் | |
இஸ்ரேல் | |
பாகிஸ்தான் | |
கஜகஸ்தான் |
Question 33 |
பெண் கல்விக்காக போராட தொடங்கிய போது மலாலாவின் வயது
11 | |
13 | |
15 | |
12 |
Question 34 |
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் யார்?
சாவித்திரிபாய் பூலே | |
ஜோதிராவ் பூலே | |
ஐடாஸ் சோபியா | |
முத்துலெட்சுமி |
Question 35 |
பொருத்துக
- முத்துலெட்சுமி i) உயர்வு
- பண்டித ரமாபாய் ii) புரட்சி
- இராமாமிர்தம் iii) துணிவு
- ஐடாஸ் சோபியா ஸ்கட்டர் iv) அறிவு
- சாவித்திரிபாய் பூலே v) சிறப்பு
iii i ii v iv | |
iii ii i iv v | |
ii i iii v iv | |
i ii iii iv v |
Question 36 |
சாவித்திரிபாய் பூலே வாழ்ந்த காலம் ____
1831 – 1897 | |
1886-1968 | |
1858 – 1922 | |
1883 – 1962 |
Question 37 |
கற்காலம் முதலே கனிந்திருந்த தமிழின் பொற்காலம் எது ?
இரும்பு காலம் | |
கற்காலம் | |
சங்க காலம் | |
சங்கம் மருவிய காலம் |
Question 38 |
பாட்டும் தொகையும் உருவான காலம் ஊட்டும் தமிழுணர்வு உயர்ந்திருந்த காலம்
இரும்பு காலம் | |
கற்காலம் | |
சங்க காலம் | |
சங்கம் மருவிய காலம் |
Question 39 |
கொவ்வை தமிழைக் கொண்டு பாடியவர் யார் ?
மாசாத்தியார் | |
வெண்ணி குயத்தியார் | |
பொன் முடியார் | |
ஆதிமந்தியார் |
Question 40 |
மலாலா பெண் கல்விக்காக போராட்டத்தை தொடங்கிய ஆண்டு
1998 | |
1996 | |
1992 | |
1997 |
Question 41 |
மூவலூர் இராமாமிர்தம் பற்றிய கூற்றுகளில் எது / எவை சரி ?
- திராவிட இயக்க அரசியல் செயல்பாட்டாளர் .
- தேவதாசி ஒழிப்பு சட்டம் நிறைவேற துணை நின்றவர் .
- முதல் பெண் மருத்துவர் .
- சமூக சீர்திருத்தவாதி மற்றும் எழுத்தாளர்
அனைத்தும் | |
1, 2 | |
1, 4 | |
1, 2, 4 |
Question 42 |
முத்துலெட்சுமி பற்றிய கூற்றுகளில் எது / எவை தவறு என ஆராய்க .
- உலக பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
- சென்னை மாநகராட்சியின் முதல் துணை மேயர்
- 1962 ல் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார்
- இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
1, 3, 4 | |
1, 3 | |
1, 4 | |
2 மட்டும் |
Question 42 Explanation:
(விளக்கம் :
இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்
1952 ல் புற்றுநோய் மருத்துவமனையை நிறுவினார்
தமிழகத்தின் முதல் பெண் மருத்துவர்.)
Question 43 |
கீழ்க்கணவற்றுள் எது நீலாம்பிகை அம்மையாரின் நூல்களில் அல்லாதது எது ?
- வடசொல் தமிழ் அகரவரிசை
- முப்பெண்மணிகள் வரலாறு
- பட்டினத்தார் பாராட்டிய மூவர்
- பெண்ணின் பெருமை
- இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம்
4 மட்டும் | |
2, 4 | |
4, 5 | |
அனைத்தும் |
Question 44 |
1964 ஆம் ஆண்டு மகளிர் கல்வியை வலியுறுத்திய குழு எது ?
கோத்தாரி கல்வி குழு | |
சர்க்காரியா குழு | |
ஹண்டர் குழு | |
தேசிய பெண் கல்வி குழு |
Question 45 |
மறைமலை அடிகளின் மகள் நீலாம்பிகை அம்மையாரின் காலம்
1903 – 1943 | |
1913 – 1933 | |
1903-1953 | |
1913 – 1953 |
Question 46 |
சாரதா சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு
1919 | |
1939 | |
1929 | |
1949 |
Question 47 |
1929 ல் கொண்டு வரப்பட்ட சாரதா சட்டம் எதனுடன் தொடர்புடையது
குழந்தை தொழிலாளர் | |
குழந்தை திருமணம் | |
விதவைகள் மறுமணம் | |
சதி ஒழிப்பு |
Question 48 |
சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியவர் யார் ?
இராஜேஸ்வரி | |
நீலாம்பிகை | |
சுரதா | |
சிவகாமி அம்மை |
Question 49 |
இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பேராசிரியராக பணியாற்றி தமிழ், இலக்கியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கிய பெண்மணி யார் ?
நீலாம்பிகை | |
சாரதா | |
இராஜேஸ்வரி | |
சிவகாமி |
Question 50 |
தொல்காப்பியம், திருமந்திரம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகள் குறித்து சொற்பொழிவு ஆறறியவர் யார் ?
இராஜேஸ்வரி | |
நீலாம்பிகை | |
சாரதா | |
சிவகாமி அம்மை |
Question 51 |
ஈ.வெ.ரா நாகம்மை இலவசக் கல்வி உதவித் திட்டம் யாருடன் தொடர்புடையது
பெண்கள் | |
முதியோர்கள் | |
ஊனமுற்றவர்கள் | |
குழந்தைகள் |
Question 52 |
இராஜேஸ்வரி அம்மையாரின் வாழ்காலம் ____ .
1903 – 1943 | |
1906 – 1955 | |
1913 – 1955 | |
1906-1955 |
Question 53 |
பின்வருவனவற்றுள் பெண் கல்வி ஊக்குவிப்பு திட்டங்கள் எது / எவை ?
- லக்ஷயா திட்டம்
- சிவகாமி அம்மையார் கல்வி உதவித் திட்டம்
- ஈ. வெ. ரா - நாகம்மை இலவச கல்வி உதவித் திட்டம்
- மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உதவித் திட்டம்
2, 3 | |
2 மட்டும் | |
3, 4 | |
அனைத்தும் |
Question 54 |
ஈ.வெ.ரா – நாகம்மை இலவச கல்வி உதவி திட்டம் எந்த வகையான படிப்பிற்கு தரப்படுகிறது .
உயர்நிலைக் கல்வி | |
பட்டப்படிப்பு | |
பட்ட மேற்படிப்பு | |
முனைவர் பட்டம் பெற |
Question 55 |
இராஜேஸ்வரி அம்மையார் பற்றிய கூற்றுகளில் எது / எவை தவறு
- அறிவியல் துறையில் மட்டும் சிறந்து விளங்கினார்
- இராணி மேரி கல்லூரியில் அறிவியல் பயின்றவர்
- சூரியன், பரமாணுப் புராணம் போன்ற அறிவியல் நூல்களை எழுதியுள்ளார்
- திருமந்திரம், கைவல்யம் போன்ற நூல்களிலுள்ள அறிவியல் உண்மைகளை சொற்பொழிவு ஆற்றியுள்ளார்
- இவரது காலம் 1903 – 1943
1, 2, 3 | |
1, 2, 5 | |
1, 3, 5 | |
அனைத்தும் |
Question 56 |
தனித்தமிழில் எழுத விரும்புவோருக்கு பயனுள்ளதாக யாருடைய நூல்கள் விளங்குகின்றன
இராஜேஸ்வரி | |
நீலாம்பிகை | |
சாரதா | |
திரு.வி.க |
Question 57 |
கோத்தாரி கல்விக் குழு மகளிர் கல்வியை பரிந்துரைத்த ஆண்டு
1964 | |
1864 | |
1974 | |
1994 |
Question 58 |
புதுமைக் கருத்துகளை இயம்பும் மறுமலர்ச்சி இலக்கியங்கள் எந்த நூற்றாண்டில் எழுந்தவை ?
18 | |
20 | |
19 | |
17 |
Question 59 |
சரியான இணையை தேர்ந்தெடு
- வையம் – உலகம்
- மாக்கடல் - பெரிய கடல்
- களர்நிலம் – உவர் நிலம்
- நவிலல் – செய்தல்
அனைத்தும் சரி | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 |
Question 59 Explanation:
(விளக்கம் : நவிலல் – சொல்லல்)
Question 60 |
- "கல்வி இல்லா மின்னாளை வாழ்வில் என்றும்
- மின்னாள் என்றே உரைப்பேன் ! "
- என்ற வரிகள் யாருடையது ?
பாரதியார் | |
பாரதிதாசன் | |
நாமக்கல் கவிஞர் | |
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் |
Question 61 |
சரியான பொருளைத் தேர்ந்தெடு
- மின்னாளை, மின்னாள்
ஒளிரமாட்டாள், மின்னலைப் போன்றவளை | |
மின்னலைப் போன்றவளை, ஒளிரமாட்டாள் | |
மின்னல், ஒளிரமாட்டாள் | |
மின்னலை போன்றவளை, மின்னல் |
Question 62 |
சரியான பொருளை தேர்ந்தெடு
- இயற்றுக, அணித்து
சொல்லல், அருகில் | |
வெளியிடுதல், அணிந்து | |
செய்க, அருகில் | |
செய்க, அருகில் |
Question 63 |
சரியான பொருளை தேர்ந்தெடு
- தணல்,தாழி
நெருப்பு, சமைக்கும் கலன் | |
சமைக்கும் கலன், தாழ்வு | |
அருகில், சமைக்கும் கலன் | |
நெருப்பு, தாழ்வு |
Question 64 |
சரியான பொருளை தேர்ந்தெடு
- தவிர்க்க ஒணா, யாண்டும்
தவிர்த்தல், எங்கும் | |
தவிர்த்தல், எப்பொழுதும் | |
தவிர்க்க இயலாத, எப்பொழுதும் | |
தவிர்க்க இயலாத, எங்கும் |
Question 65 |
இலக்கணக் குறிப்பு தருக .
- மாக்கடல், தவிர்க்கஒணா
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சங்கள் | |
உரிச்சொற்றொடர்கள் | |
உரிச்சொல் தொடர், ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் | |
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்,உரிச்சொல் தொடர் |
Question 65 Explanation:
(விளக்கம்: 1. ஒன்றை பெரிது படுத்திக் காட்டுவது உரிச்சொற்றொடர் ஆகும். சால, உறு, தவ, நனி, கூர், கழி, கடி, மா, தட ஆகியவை உரிச் சொற்களாக வரும் .
2. ஈற்றெழுத்து கெட்டு வரும் பெயரெச்சம் ஈறுகெட்ட பெயரெச்சம் எனப்படும். 'ஆ' எனும் விகுதியைக் கொண்டே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அமையும்.)
Question 66 |
இலக்கணக் குறிப்பு தருக .
- மலர்க்கை, வில்வாள்
உம்மைத் தொகை, உவமைத்தொகை | |
உவமைத்தொகை, உம்மைத் தொகை | |
பெயரெச்சம், வினையெச்சம் | |
வினையெச்சம், பெயரெச்சம் |
Question 66 Explanation:
(விளக்கம் : 1. பொருளுக்கும் உவமைக்குமிடையே போன்ற,போல,அன்ன,நிகர போன்ற உவம உருபுகள் மறைந்து வருமாயின் அவை உவமைத்தொகை எனப்படும்.
2. கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் 'உம்' எனும் சொல் வெளிப்படையாக தெரியாமல் மறைந்து வந்தால் அது உம்மைத்தொகை எனப்படும்.)
Question 67 |
இலக்கணக் குறிப்பு தருக .
- ஆக்கல், பொன்னேபோல்
அல் ஈற்று வியங்கோள் வினைமுற்று, உவம உருபு | |
தொழில்பெயர், உவமைத்தொகை | |
தொழிற்பெயர், உவம உருபு | |
பெயரெச்சம், உவம உருபு |
Question 67 Explanation:
(விளக்கம் : ஏதேனும் ஒரு தொழிலை உணர்த்தும் (தொழிலின் பெயராக வரும்) பெயர் தொழிற்பெயர் எனப்படும். தொழிற்பெயர் அல், தல் முதலிய விகுதிகளைப் பெற்று வரும்)
Question 68 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – விளைவது
விளைவு + அது | |
விளை+ வ் + அது | |
விளை + வ் + அ + து | |
விளைவு + அ + து |
Question 69 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – சமைக்கின்றார்
சமை + கின்று + ஆர் | |
சமை+ க் + கின்று + ஆர் | |
சமை + கின்று + அர் | |
சமை+ கிறு + ஆர் |
Question 70 |
“ விளைவது >> விளை + வ் + அ + து “ இதில் ' து ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
ஒன்றன்பால் வினை முற்று விகுதி | |
பலர் பால் வினைமுற்று விகுதி | |
ஆண்பால் வினை முற்று விகுதி | |
பெண்பால் வினைமுற்று விகுதி |
Question 71 |
சமைக்கின்றார் >> சமை+க் + கின்று + ஆர்" இதில் ‘ ஆர் ' என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
ஒன்றன்பால் வினை முற்று விகுதி | |
பலர் பால் வினைமுற்று விகுதி | |
ஆண்பால் வினை முற்று விகுதி | |
பெண்பால் வினைமுற்று விகுதி |
Question 71 Explanation:
(விளக்கம் : பலர் பால் வினைமுற்று விகுதிகள் - அர், ஆர், ப, மார்)
Question 72 |
குடும்ப விளக்கு என்னும் நூல் எத்தனை பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது ?
2 | |
3 | |
4 | |
5 |
Question 73 |
- “ கல்வி இல்லாத பெண்கள்
- களர்நிலம் அந்நி லத்தில்
- புல்விளைந் திடலாம் நல்ல
- புதல்வர்கள் விளைதல் இல்லை"
- என்னும் பாடல் குடும்ப விளக்கு நூலில் எத்தனையாவது பகுதியில் இடம்பெற்றுள்ளது ?
2 | |
3 | |
4 | |
5 |
Question 73 Explanation:
(விளக்கம் : இக்கவிதை குடும்ப விளக்கு நூலில் இரண்டாம் பகுதியில் விருந்தோம்பல் தலைப்பிலுள்ள தலைவியின் பேச்சில் இடம் பெற்றுள்ளது)
Question 74 |
- " கல்வியை உடைய பெண்கள்
- திருந்திய கழனி அங்கே
- நல்லறிவு உடைய மக்கள்
- விளைவது நவில வோநான் "
- என்ற வரிகள் எந்நூலில் இடம்பெற்றுள்ளன ?
இருண்ட வீடு | |
குடும்ப விளக்கு | |
பாண்டியன் பரிசு | |
தமிழியக்கம் |
Question 75 |
கனக.சுப்புரத்தினம் என்னும் இயற்பெயர் கொண்டவர் யார் ?
பாரதி | |
பாரதிதாசன் | |
சுரதா | |
சிற்பி |
Question 75 Explanation:
(விளக்கம் : இவர் பாரதியின் கவிதை மீது கொண்ட ஈர்ப்பினால் பாரதிதாசன் என தம் பெயரை மாற்றிக்கொண்டார்.)
Question 76 |
பாரதிதாசனின் எந்த நூலுக்கு சாகித்திய அகாதெமி விருது வழங்கப்பட்டது
இருண்ட வீடு | |
குடும்ப விளக்கு | |
பாண்டியன் பரிசு | |
பிசிராந்தையார் |
Question 77 |
பாரதிதாசன் எழுதிய பிசிராந்தையார் எவ்வகை நூல்?
சிறுகதை | |
நாவல் | |
நாடக நூல் | |
செய்யுள் |
Question 78 |
கீழ்க்கண்டவற்றுள் பாரதிதாசனின் படைப்புகள் எவை ?
- 1இருண்ட வீடு 2 . குடும்ப விளக்கு 3. பாண்டியன் பரிசு
- தமிழியக்கம் 5. அழகின் சிரிப்பு
அனைத்தும் சரி | |
1, 2, 3 | |
1, 2,5 | |
2, 3, 5 |
Question 79 |
- “ பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
- பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் " என்று பாடியவர் யார் ?
பாரதி | |
கவிமணி | |
பாவேந்தர் | |
பெரியார் |
Question 80 |
- " மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம்
- செய்திடல் வேண்டுமம்மா... “என்று பாடியவர் யார் ?
பாரதி | |
பாவேந்தர் | |
கவிமணி | |
பெரியார் |
Question 81 |
- " பெண்எனில் பேதை என்ற எண்ணம்
- இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
- உருப்படல் என்பது சரிப்படாது “என்று பாடியவர் யார் ?
பாரதி | |
பாவேந்தர் | |
கவிமணி | |
பெரியார் |
Question 82 |
- " பூவாது காய்க்கும் மரம் உள; நன்று அறிவார்,
- மூவாது மூத்தவர், நூல் வல்லார்"
- இவ்வடிகளில் பயின்று வரும் அணி
உவமையணி | |
எடுத்துக்காட்டு உவமையணி | |
பிறிது மொழிதல் அணி | |
பொருள் பின்வரும் நிலையணி |
Question 83 |
- "தாவா, விதையாமை நாறுவ வித்து உள; மேதைக்கு
- உரையாமை செல்லும் உணர்வு"
- இவ்வரிகளை இயற்றியவர் யார் ?
கணிமேதாவியர் | |
காரியாசன் | |
கபிலர் | |
தொல்காப்பியர் |
Question 84 |
தவறான இணையைத் தேர்ந்தெடு
- மூவாது – முதுமை அடையாமல்
- நாறுவ – முளைப்ப
- தாவா – தாவாமல்
அனைத்தும் | |
1, 2 | |
2 மட்டும் | |
3 மட்டும் |
Question 85 |
இலக்கணக் குறிப்புத் தருக
- அறிவார், வல்லார்
தொழிற்பெயர்கள் | |
வினையெச்சங்கள் | |
வினையாலணையும் பெயர்கள் | |
வினைத் தொகைகள் |
Question 85 Explanation:
(விளக்கம் : வினைமுற்று, வினைசெய்த கருத்தாவைக் குறிக்க வருவது வினையாலணையும் பெயர் ஆகும்.)
Question 86 |
இலக்கணக் குறிப்புத் தருக
- விதையாமை, உரையாமை
வினையெச்சங்கள் | |
எதிர்மறை தொழிற்பெயர்கள் | |
எதிர்மறை பெயரெச்சங்கள் | |
வினைத் தொகைகள் |
Question 86 Explanation:
(விளக்கம் : ஒரு தொழிற் பெயர் எதிர்மறையாகப் பொருள் தருவது எதிர்மறைத் தொழிற்பெயர் ஆகும்.)
Question 87 |
இலக்கணக் குறிப்புத் தருக – தாவா
எதிர்மறை தொழிற்பெயர் | |
வினையெச்சம் | |
ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் | |
வினைத் தொகை |
Question 87 Explanation:
(விளக்கம் : ஈற்றெழுத்து கெட்டு வரும் பெயரெச்சம் ஈறுகெட்ட பெயரெச்சம் எனப்படும். 'ஆ' எனும் விகுதியைக் கொண்டே ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் அமையும்.)
Question 88 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – உரையாமை
உரை +ய் + ஆமை | |
உரையா + மை | |
உரை+ ஆ + மை | |
உரை + ய் + ஆ + மை |
Question 89 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – காய்க்கும்
காய் + க் + உம் | |
காய் + க் + க் + உம் | |
காய் + கும் | |
காய்க்கு + உம் |
Question 90 |
" உரையாமை >> உரை + ய் + ஆ + மை " இதில் ‘மை’ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
பெயரெச்சவிகுதி | |
வினையெச்சவிகுதி | |
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி | |
தொழிற் பெயர் விகுதி |
Question 90 Explanation:
(விளக்கம் : உரை -பகுதி, ய் – சந்தி, ஆ – எதிர்மறை இடைநிலை)
Question 91 |
" காய்க்கும் >> காய் + க் + க் + உம் " இதில் ' உம் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
பெயரெச்சவிகுதி | |
வினையெச்சவிகுதி | |
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி | |
தொழிற் பெயர் விகுதி |
Question 92 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க
- தமிழில் சங்க இலக்கியங்களைத் தொடர்ந்து நீதி நூல்கள் தோன்றின.
- அவை பதினெண் கீழ்க்கணக்கு என தொகுக்கப்பட்டுள்ளன
- சிறுபஞ்ச மூலம் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1, 2 தவறு | |
3 தவறு |
Question 93 |
சிறுபஞ்சமூலம் என்பதன் பொருள் என்ன?
ஐந்து சிறிய பூக்கள் | |
ஐந்து சிறிய வேர்கள் | |
ஐந்து சிறிய இலைகள் | |
ஐந்து சிறிய விதைகள் |
Question 93 Explanation:
(விளக்கம் : ஐந்து வேர்களால் ஆன மருந்து உடலின் நோயைப் போக்குவது போல சிறுபஞ்சமூலப் பாடல்களில் உள்ள ஐந்தைந்து கருத்துகள் மக்களின் அறியாமையை போக்கி நல்வழிப்படுத்துவனவாய் அமைந்துள்ளன .)
Question 94 |
கீழ்க்கண்டவற்றுள் சிறுபஞ்சமூலத்தில் குறிப்பிடப்படும் ஐந்து மருந்து பொருள்களுள் வருபவை எவை ?
- 1 .கண்டங்கத்திரி 2. சிறுநாவற்பூ 3. இலவங்கம்
- பெருமல்லி 5. நெருஞ்சி 6. திப்பிலி
1, 4, 5 | |
1, 2, 4, 5 | |
1, 2,5 | |
1, 2, 3, 4 |
Question 94 Explanation:
(விளக்கம் : ஐந்து வேர்கள் – கண்டங்கத்திரி,சிறுவழுதுணை, சிறுமல்லி,பெருமல்லி, நெருஞ்சி)
Question 95 |
சிறுபஞ்சமூல ஆசிரியரை ‘ மாக்காரியாசான் ‘ என சிறப்பிக்கும் செய்யுள் எது ?
தொல்காப்பியம் | |
திருக்குறள் | |
பாயிரம் | |
அகத்தியம் |
Question 96 |
காரியாசான் குறித்த கூற்றுகளுள் எது தவறானது ?
- மதுரை தமிழாசிரியர் மாக்காயனாரின் மாணாக்கர் .
- காரி என்பது இயற்பெயர்
- ஆசான் என்பது தொழிலின் அடிப்படையில் அமைந்த பெயர் .
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
1,3 சரி | |
2, 3 சரி |
Question 97 |
10 வயதிற்குள்ளாகவே சொற்பொழிவு நிகழ்த்தவும், பாடவும் ஆற்றல் பெற்றவர் யார்?
பாரதியார் | |
வள்ளலார் | |
விக்டர் ஹியூகோ | |
அலெக்சாண்டர் |
Question 98 |
அரசவையில் கவிதை எழுதி ' பாரதி ‘ என்னும் பட்டத்தை பெற்ற போது பாரதியாரின் வயது _____ .
10 | |
11 | |
15 | |
16 |
Question 99 |
மாவீரன் அலெக்சாண்டர் தமது தந்தையின் போர்ப்படையில் தளபதியான போது அவரின் வயது_____ .
10 | |
11 | |
15 | |
16 |
Question 100 |
பைசா நகர சாய்ந்த கோபுரத்தின் விளக்கு ஊசலாடுவது குறித்து கலீலியோ ஆராய்ந்த போது அவரின் வயது_____ .
10 | |
11 | |
17 | |
16 |
Question 101 |
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒவ்வொரு பாடலிலும் ஆறு கருத்துகளை கூறும் நூல் எது ?
திரிகடுகம் | |
ஏலாதி | |
சிறுபஞ்ச மூலம் | |
நன்னூல் |
Question 102 |
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒவ்வொரு பாடலிலும் மூன்று கருத்துகளை கூறும் நூல் எது ?
திரிகடுகம் | |
ஏலாதி | |
சிறுபஞ்ச மூலம் | |
நன்னூல் |
Question 103 |
“ நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலை சிறந்த நண்பன் “ என்று கூறியவர் யார்?
காந்தி | |
நேரு | |
ஆபிரகாம் லிங்கன் | |
அலெக்சாண்டர் |
Question 104 |
நடுவணரசு அண்ணா நினைவாக அவர் உருவம் பொறிக்கப்பட்ட ஐந்து ரூபாய் நாணயத்தை வெளியிட்ட ஆண்டு
2008 | |
2009 | |
2010 | |
2011 |
Question 105 |
____ ஆண்டு அண்ணா நூற்றாண்டு நிறைவடைந்ததை நினைவுபடுத்தும் வண்ணம் தமிழ்நாடு அரசு அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியது.
2008 | |
2009 | |
2010 | |
2011 |
Question 106 |
“ நல்ல வரலாறுகளை படித்தால்தான் இளம் உள்ளத்திலே புது முறுக்கு ஏற்படும் " என்று கூறியவர் யார் ?
காந்தி | |
அண்ணா | |
நேரு | |
விவேகானந்தர் |
Question 107 |
“ தென்னகத்து பெர்னாட்ஷா " என்று அழைக்கப்படுபவர் யார்?
பெரியார் | |
காமராஜர் | |
அண்ணா | |
வ.உ.சி |
Question 108 |
திராவிட சீர்திருத்த கருத்துகளை நாடகங்கள், திரைப்படங்கள் மூலமாக முதன் முதலில் பரப்பியவர் யார்?
பெரியார் | |
காமராஜர் | |
அண்ணா | |
வ.உ.சி |
Question 109 |
கீழ்க்கண்டவற்றுள் அண்ணா ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் எவை ?
- 1.திராவிடநாடு 2. மாலைமணி 3. குடியரசு
- விடுதலை 5. காஞ்சி
அனைத்தும் | |
1, 2, 3 | |
2,3,4 | |
1, 2,5 |
Question 109 Explanation:
(விளக்கம்: அண்ணா ஹோம்ரூல், ஹோம்லேண்ட்,, நம்நாடு, திராவிடநாடு, மாலை மணி, காஞ்சி போன்ற இதழ்களில் ஆசிரியராக இருந்தார்.)
Question 110 |
கீழ்க்கண்டவற்றுள் அண்ணா துணை ஆசிரியராக பணியாற்றிய இதழ்கள் எவை ?
- 1.திராவிடநாடு 2. மாலைமணி 3. குடியரசு
- விடுதலை 5. காஞ்சி
1, 2,5 | |
3, 4 | |
1,4 | |
3,5 |
Question 111 |
சென்னை மாகாணத்தைத் ' தமிழ்நாடு ' என்று பெயர் மாற்றியவர் யார் ?
பெரியார் | |
காமராஜர் | |
அண்ணா | |
வ.உ.சி |
Question 112 |
கீழ்க்கண்ட கூற்றுகளுள் எது தவறானது ?
பேரறிஞர் அண்ணா தமிழிலும் ஆங்கிலத்திலும் மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கியவர். | |
சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம் முதல் இன்பஒளி வரை பல படைப்புகளைத் தந்தவர் . | |
1953 ல் சென்னை, பெத்த நாய்க்கன் பேட்டை, கோவிந்தப்ப நாயக்கன் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஓராண்டு பணியாற்றினார் | |
முதலமைச்சராக பொறுப்பை ஏற்றதும் இரு மொழி சட்டத்தை உருவாக்கினார் . |
Question 113 |
‘அண்ணாவின் சிறுகதை திறன் ‘ என்னும் நூலை எழுதியவர் யார்?
பரஞ்சோதி | |
முனைவர் பெ.குமார் | |
அரவிந்த் குப்தா | |
குமரேசன் |
Question 114 |
ஆசியாவிலேயே மிகப் பழையான நூலகம் எது?
கன்னிமரா நூலகம் | |
தஞ்சை சரசுவதி மகால் நூலகம் | |
தேசிய நூலகம் – கல்கத்தா | |
திருவனந்தபுரம் நடுவன் நூலகம் |
Question 114 Explanation:
(விளக்கம் : இந்திய மொழிகள் அனைத்திலும் உள்ள ஓலைச்சுவடிகள் இங்கு பாதுகாக்கப்படுகின்றன.)
Question 115 |
உலக அளவில் தமிழ் நூல்கள் அதிகமுள்ள நூலகம் எது ?
கன்னிமரா நூலகம் | |
தஞ்சை சரசுவதி மகால் நூலகம் | |
தேசிய நூலகம் – கல்கத்தா | |
திருவனந்தபுரம் நடுவன் நூலகம் |
Question 115 Explanation:
(விளக்கம் : கன்னிமரா நூலகம் சென்னை எழும்பூரில் அமைந்துள்ளது.)
Question 116 |
இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொது நூலகம் எது?
கன்னிமரா நூலகம் | |
தஞ்சை சரசுவதி மகால் நூலகம் | |
தேசிய நூலகம் – கல்கத்தா | |
திருவனந்தபுரம் நடுவன் நூலகம் |
Question 117 |
இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் எங்குள்ளது ? எப்போது தொடங்கப்பட்டது ?
தஞ்சாவூர் – 1863 | |
தஞ்சாவூர் – 1836 | |
கல்கத்தா – 1836 | |
கல்கத்தா – 1863 |
Question 117 Explanation:
(விளக்கம் : இது 1953 ல் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது . மேலும் இது ஆவணக் காப்பக நூலகமாகவும் திகழ்கிறது .)
Question 118 |
உலகின் மிகப் பெரிய நூலகம் எது? எங்கு அமைந்துள்ளது ?
லைப்ரரி ஆப் காங்கிரஸ் – அமெரிக் | |
தஞ்சை சரசுவதி மகால் நூலகம் | |
தேசிய நூலகம் – கல்கத்தா | |
திருவனந்தபுரம் நடுவன் நூலகம் |
Question 119 |
" வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம் புத்தக சாலைக்கு தரப்பட வேண்டும் " என்று கூறியவர் யார் ?
பெரியார் | |
காமராஜர் | |
அண்ணா | |
கதே |
Question 120 |
" உலகில் சாகாவரம் பெற்ற பொருள்கள் புத்தகங்களே! “ என்று கூறியவர் யார் ?
பெரியார் | |
காமராஜர் | |
அண்ணா | |
கதே |
Question 121 |
யாருடைய பிறந்த நாள் தேசிய நூலக நாளாக கொண்டாடப்படுகிறது ?
அண்ணா - ஆகஸ்டு 9 | |
சீர்காழி இரா.அரங்கநாதன் - ஆகஸ்டு 9 | |
சீர்காழி இரா.அரங்கநாதன் – ஆகஸ்டு 6 | |
அண்ணா - ஆகஸ்டு 6 |
Question 122 |
கீழ்க்கண்டவற்றுள் மொழிப் பயன்பாட்டை முழுமையாக்கும் சொற்கள் எவை?
பெயர்ச்சொற்கள் | |
வினைச்சொற்கள் | |
இடைச் சொற்கள் | |
உரிச்சொற்கள் |
Question 123 |
" இடைச் சொற்கள், பெயரையும், வினையையும் சார்ந்து இயங்கும் இயல்பை உடையன; தாமாகத் தனித்து இயங்கும் இயல்பை உடையன அல்ல” என்று கூறியவர் யார் ?
அகத்தியர் | |
தொல்காப்பியர் | |
கபிலர் | |
கம்பர் |
Question 124 |
பொருத்துக
- வேற்றுமை உருபுகள் i) கிறு, கின்று
- பன்மை விகுதிகள் ii) ஏன், ஓம், ஆய்
- திணை, பால்விகுதிகள் iii) கள், மார்
- கால இடைநிலைகள் iv) இன், அது, கண்
- வினையெச்ச விகுதிகள் v) உ, இ
i ii iii iv v | |
v ii iii iv i | |
iv iii ii i v | |
ii iii v i iv |
Question 125 |
பொருத்துக
- எதிர்மறை இடைநிலைகள் i) ஆ,அல், இல்
- தொழிற்பெயர் விகுதிகள் ii) தல், அம், மை
- வியங்கோள் விடுதிகள் iii) க, இய
- சாரியைகள் iv) அத்து, அற்று, அம்
- உவம உருபுகள் v) போல, விட, காட்டிலும், மாதிரி
i ii iii iv v | |
iii ii i iv v | |
iv iii ii i v | |
ii iii v i iv |
Question 126 |
பொருத்துக
- இணைப்பிடைச்சொற்கள் i) உம், அல்லது, ஆனால்
- தத்தம் பொருள் உணர்த்தும்
- இடைச்சொற்கள் ii) உம், ஓ, ஏ, தான்
- சொல்லுருபுகள் iii) மூலம், கொண்டு, இருந்து
- வினா உருபுகள் iv) ஆ, ஓ
i ii iii iv | |
ii iii iv i | |
iv iii ii i | |
ii iii i iv |
Question 127 |
கீழ்க்கண்டவற்றுள் தற்காலத் தமிழில் அதிகமாக பயன்படுத்தப்படும் இடைச்சொற்கள் எவை ?
- உம் 2. ஓ 3. ஏ 4. தான் 5. மட்டும்
அனைத்தும் | |
1,2,3 | |
2, 3, 4 | |
1, 3, 5 |
Question 128 |
எதிர்மறை, சிறப்பு, ஐயம், எச்சம், முற்று, அளவை, தெரிநிலை, ஆக்கம் ஆகிய பொருள்களில் வரும் இடைச்சொல் எது?
உம் | |
ஓ | |
ஏ | |
தான் |
Question 129 |
ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை, அசைநிலை ஆகிய எட்டுப் பொருளில் வரும் இடைச்சொல் எது?
உம் | |
ஓ | |
ஏ | |
தான் |
Question 129 Explanation:
(விளக்கம் : ஒழியிசை, வினா, சிறப்பு, எதிர்மறை, தெரிநிலை, கழிவு, பிரிநிலை, அசைநிலை ஆகிய எட்டுப் பொருளில் ஓ என்னும் இடைச்சொல் வரும் என நன்னூல் கூறுகிறது.)
Question 130 |
பிரிநிலை, வினா,எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை ஆகிய ஆறு பொருள்களில் வரும் இடைச்சொல் எது?
உம் | |
ஓ | |
ஏ | |
தான் |
Question 130 Explanation:
(விளக்கம் : பிரிநிலை, வினா,எண், ஈற்றசை, தேற்றம், இசைநிறை ஆகிய ஆறு பொருள்களில் ஏ என்னும் இடைச்சொல் வரும் என நன்னூல் கூறுகிறது. தற்காலத்தில் ஏகாரம் தேற்றப் பொருளில் (அழுத்தம்) மட்டுமே வருகிறது .)
Question 131 |
கீழ்க்கண்ட கூற்றுகளில் சரியானது எது ?
- ‘ தான் ‘ என்னும் இடைச்சொல் அழுத்தப் பொருளில் வரும்.
- சொற்றொடரில் எந்த சொல்லுடன் வருகிறதோ, அதை முதன்மைப்படுத்துகின்றது .
- ஒரு சொற்றொடரில் ஒரு முறை மட்டுமே வருகிறது .
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 132 |
வரையறை பொருளை தந்து முடிந்தவரை, குறிப்பிட்ட நேரம் வரை என்னும் பொருளில் வரும் இடைச்சொல் எது ?
உம் | |
மட்டும் | |
ஏ | |
தான் |
Question 133 |
வினாப் பொருளில் வரும் இடைச்சொல் எது?
- உம் 2. ஓ 3. ஏ 4. தான் 5. ஆ
1, 2, 3 | |
2, 3, 4 | |
2, 3,5 | |
1, 3, 5 |
Question 134 |
சொற்றொடரின் இறுதியில் வந்து இசைவு, சாத்தியம், பொருத்தம் ஆகிய பொருள்களிலும், தகவலாகவும், வதந்தியாகவும் செய்தியைக் கூறுவதற்கு பயன்படும் இடைச்சொல் எது ?
உம் | |
ஓ | |
ஆம் | |
தான் |
Question 135 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- இது பழம் அல்ல.
- இவை பழங்கள் அன்று.
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 135 Explanation:
(விளக்கம் : அன்று என்பது ஒருமைக்கும், அல்ல என்பது பன்மைக்கும் உரியன .
இது பழம் அன்று.
இவை பழங்கள் அல்ல.)
Question 136 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- எத்தனை நூல்கள் உள்ளன?
- எத்துணை பெரிய மரம்.
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 136 Explanation:
(விளக்கம் : எத்தனை என்பது எண்ணிக்கையைக் குறிக்கும்.எத்துணை என்பது அளவையும் காலத்தையும் குறிக்கும்)
Question 137 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
- உரிச்சொற்கள் பெயர்களையும் வினைகளையும் சார்ந்து வந்து பொருள் உணர்த்துகின்றன.
- இவை இசை, குறிப்பு, பண்பு என்னும் பொருள்களுக்கு உரியதாய் வரும்.
- இவை ஒவ்வொன்றும் தனித்த பொருள் உடையவை ஆனால் தனித்து வழங்கப்படுவதில்லை .
- இவை செய்யுளுக்கே உரியன என்று நன்னூலார் கூறுகிறார் .
அனைத்தும் சரி | |
2, 3 சரி | |
2, 3 தவறு | |
4 மட்டும் தவறு |
Question 138 |
கீழ்க்கண்டவற்றுள் மிகுதி என்னும் பொருளில் வரும் சொற்கள் எவை ?
- கடி 2. உறு 3. தவ 4. நனி
1, 2 | |
2, 3 | |
2, 3, 4 | |
1, 2, 3 |
Question 139 |
கீழ்க்கண்டவற்றுள் சரியான இணையைத் தேர்ந்தெடு
- உவப்பு – உவகை
- பசப்பு – நிறம் மங்குதல்
- பயப்பு – பயன்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 140 |
பதம் எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 140 Explanation:
(விளக்கம் : பதம் பகுபதம், பகாப்பதம் என இரு வகைப்படும்)
Question 141 |
பிரிக்கக் கூடியதும், பிரித்தால் பொருள் தருவதுமான சொல் _____ எனப்படும்.
பகுபதம் | |
பகாப்பதம் | |
இலக்கணம் | |
மேற்கண்ட எதுவுமில்லை |
Question 141 Explanation:
(விளக்கம் : பெயர்ப்பகுபதம்,வினைப்பகுபதம் என பகுபதம் இரு வகைப்படும்)
Question 142 |
பகுபத உறுப்புகள் எத்தனை வகைப்படும் ?
3 | |
4 | |
5 | |
6 |
Question 142 Explanation:
(விளக்கம் : பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, சாரியை, விகாரம் ஆகியவை பகுபத உறுப்புகள்)
Question 143 |
கீழ்க்கண்ட பகுதி குறித்த கூற்றுகளில் எது சரியானது ?
- சொல்லின் முதலில் நிற்கும்.
- பகாப்பதமாக அமையும் .
- வினைச் சொல்லில் ஏவலாகவும், பெயர்ச்சொல்லில் அறுவகை பெயராகவும் அமையும்.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 144 |
சொல்லின் இறுதியில் நின்று திணை, பால், எண், இடம் காட்டும் பகுபத உறுப்பு எது?
பகுதி | |
விகுதி | |
இடைநிலை | |
சந்தி |
Question 145 |
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் நின்று காலம் காட்டும் பகுபத உறுப்பு எது?
பகுதி | |
விகுதி | |
இடைநிலை | |
சந்தி |
Question 146 |
பகுதியையும் பிற உறுப்புகளையும் இணைத்து, பெரும்பாலும் பகுதிக்கும் இடைநிலைக்கும் இடையில் வரும் பகுபத உறுப்பு எது?
பகுதி | |
விகுதி | |
இடைநிலை | |
சந்தி |
Question 147 |
பகுதி, விகுதி, இடைநிலைகளை சார்ந்து, பெரும்பாலும் இடைநிலைக்கும் விகுதிக்கும் இடையில் வரும் பகுபத உறுப்பு எது?
பகுதி | |
விகுதி | |
சாரியை | |
சந்தி |
Question 148 |
பொருத்துக
- ஆண்பால் வினை முற்று விகுதி i) அ, ஆ
- பெண்பால் வினைமுற்று விகுதி ii) து, று
- பலர்பால் வினைமுற்று விகுதி iii) ஆர், அர்
- ஒன்றன்பால் வினைமுற்று விகுதி iv) அள், ஆள்
- பலவின்பால் வினைமுற்று விகுதி v) அன், ஆன்
i ii iii iv v | |
v iv iii ii i | |
iv iii ii i v | |
ii iii v i iv |
Question 149 |
பொருத்துக
- தன்மை ஒருமை வினைமுற்று விகுதி i) என், ஏன்
- தன்மை பன்மை வினைமுற்று விகுதி ii) ஆம், அம், ஏம், ஓம்
- முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி iii) ஐ, ஆய், இ
- முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி iv) இர், ஈர்
i ii iii iv | |
ii iii iv i | |
iv iii ii i | |
ii iii i iv |
Question 150 |
பொருத்துக
- பெயரெச்ச விகுதிகள் i) உ, இ
- வினையெச்ச விகுதிகள் ii) அ, உம்
- வியங்கோள் வினைமுற்று விகுதி iii) தல், அல், ஐ
- தொழிற்பெயர் விகுதி iv) க, இய, இயர்
i ii iii iv | |
ii iii iv i | |
ii i iv iii | |
ii iii i iv |
Question 151 |
பொருத்துக
- இறந்தகால இடைநிலை i) ப், வ், க்
- நிகழ்கால இடைநிலை ii) கிறு, கின்று, ஆநின்று
- எதிர்கால இடைநிலை iii) த், ட், ற், ன்
- எதிர்மறை இடைநிலை iv) ஞ், ந், வ், ச், த்
- பெயர் இடைநிலை v) இல், அல், அ
i ii iii iv v | |
v iv iii ii i | |
iv iii ii i v | |
iii ii i v iv |
Question 152 |
சரியான இணையைத் தேர்ந்தெடு
- சந்தி - த், ப், க்
- உடம்படு மெய் சந்தி - ய், வ்
- சாரியை - அன், ஆன், இன், இற்று
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 153 |
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க .
- பகுபத உறுப்புகளுள் அடங்காமல் பகுதி, விகுதிக்கு நடுவில் காலத்தை உணர்த்தாமல் வரும் மெய்யெழுத்து எழுத்துப் பேறு ஆகும்.
- பெரும்பாலும் ‘த்’ மட்டுமே எழுத்துப்பேறாக வரும்.
- சாரியை இடத்தில் 'த்' வந்தால் அது எழுத்துப்பேறு
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 154 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக - வந்தனன்
வந்து + அன் + அன் | |
வா + த் + அன் + அன் | |
வா (வ) + த் (ந்) + த் + அன் + அன் | |
வா (வ) + த்(ந்) + த் + அன் |
Question 155 |
பகுபத உறுப்புகளாக பிரித்து எழுதுக – செய்யாதே
செய் +ய் + ஆ+ தே | |
செய்+ஆ+த் + ஏ | |
செய்+ய் + ஆ +தே | |
செய் + ய் + ஆ+த் + ஏ |
Question 156 |
" செய்யாதே >> செய் + ய் + ஆ+த் + ஏ “ இதில் 'த்’ என்பதன் பகுபத உறுப்பிவக்கணம்
சந்தி | |
எழுத்துப்பேறு | |
சாரியை | |
இடைநிலை |
Question 157 |
பொருத்தமான விடையைத் தேர்க
- சிறுபஞ்சமூலம் i) காப்பிய இலக்கியம்
- குடும்ப விளக்கு ii) சங்க இலக்கியம்
- சீவகசிந்தாமணி iii) அற இலக்கியம்
- குறுந்தொகை iv) தற்கால இலக்கியம்
i ii iii iv | |
iii iv i ii | |
iv iii ii i | |
iii ii i iv |
Question 158 |
மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக
கலைக்கூடம் | |
திரையரங்கம் | |
ஆடுகளம் | |
அருங்காட்சியகம் |
Question 159 |
மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக
வினவினான் | |
செப்பினான் | |
உரைத்தான் | |
பகன்றான் |
Question 160 |
மாறுபட்டுள்ள குழுவினைக் கண்டறிக
இன் | |
கூட | |
கிறு | |
அம்பு |
Question 161 |
கீழ்க்காண்பவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
சிறுபஞ்ச மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்பாலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன. | |
இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்? | |
என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை! | |
வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக |
Question 162 |
பூவாது காய்க்கும், மலர்க்கை – அடிக்கோடிட்ட சொற்களுக்குரிய இலக்கணம் யாது?
பெயரெச்சம், உவமைத்தொகை | |
எதிர்மறைப் பெயரெச்சம், உருவகம் | |
வினையெச்சம், உவமை | |
எதிர்மறை வினையெச்சம், உவமைத்தொகை |
Question 163 |
கீழ்க்கண்ட தொடர்களில் பிழையற்ற தொடரை தேர்வு செய்க
மதீனா சிறந்த இசை வல்லுநர் வேண்டும் | |
நல்ல தமிழுக்கு எழுதுவோம் | |
பவளவிழிதான் பரிசு உரியவள் | |
குழலிக்கும் பாடத் தெரியும் |
Question 163 Explanation:
(விளக்கம்: அ) மதீனாவுக்கு சிறந்த இசை வல்லுநர் வேண்டும்
ஆ) நல்ல தமிழில் எழுதுவோம்
இ) பவளவிழிதான் பரிசுக்கு உரியவள்)
Question 164 |
பொருத்துக
- அரங்கு i) நாடகம் ஆடும் இடம்
- ஒட்பம் ii) அறிவு
- கான் iii) காடு
- நசை iv) அன்பு
- பொருநர் v) கூத்தர்
i ii iii iv v | |
v iv iii ii i | |
iv iii ii i v | |
ii iii v i iv |
Question 165 |
பொருத்துக
- சமூக சீர்திருத்தவாதி i) Sentence
- தன்னார்வலர் ii) Seline soil
- களர்நிலம் iii) volunteer
- சொற்றொடர் iv) Social Reformer
i ii iii iv | |
iv iii ii i | |
iv iii i ii | |
ii iii i iv |
Question 166 |
சரியான இணையை தேர்ந்தெடு
- முதல் ஆசிரியர் – சிங்கிஸ் ஐத்மாத்தவ்
- கல்வியில் நாடகம் – பிரளயன்
- மலாலா - கரும்பலகை யுத்தம்
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 166 questions to complete.