7th Tamil Unit 6 Online Test – New Book
7th Tamil Unit 6 Questions - New Book
Quiz-summary
0 of 112 questions completed
Questions:
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 - 44
 - 45
 - 46
 - 47
 - 48
 - 49
 - 50
 - 51
 - 52
 - 53
 - 54
 - 55
 - 56
 - 57
 - 58
 - 59
 - 60
 - 61
 - 62
 - 63
 - 64
 - 65
 - 66
 - 67
 - 68
 - 69
 - 70
 - 71
 - 72
 - 73
 - 74
 - 75
 - 76
 - 77
 - 78
 - 79
 - 80
 - 81
 - 82
 - 83
 - 84
 - 85
 - 86
 - 87
 - 88
 - 89
 - 90
 - 91
 - 92
 - 93
 - 94
 - 95
 - 96
 - 97
 - 98
 - 99
 - 100
 - 101
 - 102
 - 103
 - 104
 - 105
 - 106
 - 107
 - 108
 - 109
 - 110
 - 111
 - 112
 
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 112 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score | 
                                 | 
                        
| Your score | 
                                 | 
                        
Categories
- Not categorized 0%
 
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 - 44
 - 45
 - 46
 - 47
 - 48
 - 49
 - 50
 - 51
 - 52
 - 53
 - 54
 - 55
 - 56
 - 57
 - 58
 - 59
 - 60
 - 61
 - 62
 - 63
 - 64
 - 65
 - 66
 - 67
 - 68
 - 69
 - 70
 - 71
 - 72
 - 73
 - 74
 - 75
 - 76
 - 77
 - 78
 - 79
 - 80
 - 81
 - 82
 - 83
 - 84
 - 85
 - 86
 - 87
 - 88
 - 89
 - 90
 - 91
 - 92
 - 93
 - 94
 - 95
 - 96
 - 97
 - 98
 - 99
 - 100
 - 101
 - 102
 - 103
 - 104
 - 105
 - 106
 - 107
 - 108
 - 109
 - 110
 - 111
 - 112
 
- Answered
 - Review
 
- 
                        Question 1 of 112
1. Question
1) “ஒரு வேண்டுகோள்” என்னும் தலைப்பின் கீழ் இடம்பெற்ற பாடலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: “கலையுலகப் பிரும்மாக்களே மண்ணின் வனப்புக்குப்_______” எனத் தொடங்கும் “ஒரு வேண்டுகோள்” என்னும் பாடலின் ஆசிரியர் தேனரசன் ஆவார்.
Incorrect
விளக்கம்: “கலையுலகப் பிரும்மாக்களே மண்ணின் வனப்புக்குப்_______” எனத் தொடங்கும் “ஒரு வேண்டுகோள்” என்னும் பாடலின் ஆசிரியர் தேனரசன் ஆவார்.
 - 
                        Question 2 of 112
2. Question
2) பொருத்துக.
அ. பிருமாக்கள் – 1. குழந்தை
ஆ. நெடி – 2. அழகு
இ. மழலை – 3. நாற்றம்
ஈ. வனப்பு – 4. படைப்பாளர்கள்Correct
விளக்கம்: பிருமாக்கள் – படைப்பாளர்கள்
நெடி – நாற்றம்
மழலை – குழந்தை
வனப்பு – அழகுIncorrect
விளக்கம்: பிருமாக்கள் – படைப்பாளர்கள்
நெடி – நாற்றம்
மழலை – குழந்தை
வனப்பு – அழகு - 
                        Question 3 of 112
3. Question
3) தொழிலுடன் அதில் வீச வேண்டிய மணத்தை தேனரசன் பாடலின் வழி பொருத்துக.
தொழில் வீச வேண்டிய மணம்
அ. சிலை செதுக்கினால் – 1. பால் மணம்
ஆ. உழவரின் உருவ வார்ப்பு – 2. வியர்வை நாற்றம்
இ. சிறு குழந்தையின் சித்திரம் – 3. ஈரமண்ணின் மணம்Correct
விளக்கம்: சிலை செதுக்கினால் – அதில் வியர்வை மணம் வீச வேண்டும்
உழவரின் உருவ வார்ப்பு – அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்
சிறு குழந்தையின் சித்திரம் – பால் மணம் கமழ வேண்டும்Incorrect
விளக்கம்: சிலை செதுக்கினால் – அதில் வியர்வை மணம் வீச வேண்டும்
உழவரின் உருவ வார்ப்பு – அதில் ஈரமண்ணின் மணம் வீச வேண்டும்
சிறு குழந்தையின் சித்திரம் – பால் மணம் கமழ வேண்டும் - 
                        Question 4 of 112
4. Question
4) பொருத்துக.
அ. ஆல்ப்ஸ் – 1. காடு
ஆ. அட்லாண்டிக் – 2. பெருங்கடல்
இ. அமேசான் – 3. மலைச் சித்திரம்Correct
விளக்கம்: ஆல்ப்ஸ் – மலைச்சிகரம்
அட்லாண்டிக் – பெருங்கடல்
அமேசான் – காடுIncorrect
விளக்கம்: ஆல்ப்ஸ் – மலைச்சிகரம்
அட்லாண்டிக் – பெருங்கடல்
அமேசான் – காடு - 
                        Question 5 of 112
5. Question
5) யாருடைய கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்?
Correct
விளக்கம்: தேனரசன் தமிழராசிரியராக பணியாற்றியவர் இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்
Incorrect
விளக்கம்: தேனரசன் தமிழராசிரியராக பணியாற்றியவர் இவரது கவிதைகளில் சமுதாயச் சிக்கல்கள் எள்ளல் சுவையோடு வெளிப்படும்
 - 
                        Question 6 of 112
6. Question
6) தேனரசன் கீழ்க்கண்ட எந்தப் பத்திரி;க்கையில் கவிதைகள் எழுதவில்லை?
Correct
விளக்கம்: தேனரசன் வாணம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். ஆனந்த விகடனில் எழுதவில்லை.
Incorrect
விளக்கம்: தேனரசன் வாணம்பாடி, குயில், தென்றல் போன்ற இதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். ஆனந்த விகடனில் எழுதவில்லை.
 - 
                        Question 7 of 112
7. Question
7) “ஒரு வேண்டுகோள்” என்ற தேனரசனின் பாடல் அவரது எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
Correct
விளக்கம்: “ஒரு வேண்டுகோள்” என்ற தேனரசனின் பாடல் அவரது “பெய்து பழகிய மேகம்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: “ஒரு வேண்டுகோள்” என்ற தேனரசனின் பாடல் அவரது “பெய்து பழகிய மேகம்” என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
 - 
                        Question 8 of 112
8. Question
8) மயிலும் மானும் வனத்திற்கு________தருகின்றன.
Correct
விளக்கம்: மயிலும், மானும் வனத்திறகு அழகு தருகின்றன. வனப்பு – அழகு
Incorrect
விளக்கம்: மயிலும், மானும் வனத்திறகு அழகு தருகின்றன. வனப்பு – அழகு
 - 
                        Question 9 of 112
9. Question
9) மிளகாய் வற்றலின்_________தும்மலை வரவழைக்கும்
Correct
விளக்கம்: மிளகாய் வற்றலின் நெடி தும்மலை வரவழைக்கும். நெடி என்றால் நாற்றம் என்று பொருள்.
Incorrect
விளக்கம்: மிளகாய் வற்றலின் நெடி தும்மலை வரவழைக்கும். நெடி என்றால் நாற்றம் என்று பொருள்.
 - 
                        Question 10 of 112
10. Question
10) அன்னை தான் பெற்ற________சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறாள்?
Correct
விளக்கம்: அன்னை தான் பெற்ற மழலையின் (குழந்தை) சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்
Incorrect
விளக்கம்: அன்னை தான் பெற்ற மழலையின் (குழந்தை) சிரிப்பில் மகிழ்ச்சி அடைகிறார்
 - 
                        Question 11 of 112
11. Question
11) வனப்பில்லை – பிரித்தெழுதுக.
Correct
விளக்கம்: வனப்பில்லை – வனப்பு + இல்லை எனப் பிரியும்
Incorrect
விளக்கம்: வனப்பில்லை – வனப்பு + இல்லை எனப் பிரியும்
 - 
                        Question 12 of 112
12. Question
12) வார்ப்பு + எனில் சேர்த்தெழுதுக
Correct
விளக்கம்: வார்ப்பு + எனில் – வாரப்பெனில் எனப் புணரும்
Incorrect
விளக்கம்: வார்ப்பு + எனில் – வாரப்பெனில் எனப் புணரும்
 - 
                        Question 13 of 112
13. Question
13) ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படுவது எது?
Correct
விளக்கம்: ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும் படி பாடப்படுவது இரட்டுற மொழிதல் ஆகும். இதனைச் “சிலேடை” என்றும் கூறுவர்.
Incorrect
விளக்கம்: ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும் படி பாடப்படுவது இரட்டுற மொழிதல் ஆகும். இதனைச் “சிலேடை” என்றும் கூறுவர்.
 - 
                        Question 14 of 112
14. Question
14) சிலேடைப் பாடுவதில் வல்லவர் யார் ?
Correct
விளக்கம்: சிலேடை அல்லது இரட்டுறமொழிதல் பாடலைப் பாடுவதில் வல்லவர் கவி காளமேகப்புலவர்
Incorrect
விளக்கம்: சிலேடை அல்லது இரட்டுறமொழிதல் பாடலைப் பாடுவதில் வல்லவர் கவி காளமேகப்புலவர்
 - 
                        Question 15 of 112
15. Question
15) “கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்” எனத் தொடங்கும் பாடலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: “கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன் ஏறப் பரியாகுமே”- காளமேகப் புவலர்Incorrect
விளக்கம்: “கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன் ஏறப் பரியாகுமே”- காளமேகப் புவலர் - 
                        Question 16 of 112
16. Question
16) பெருத்துக
அ. வண்கீரை – 1. முழுதாகச் சென்று
ஆ. பரி – 2. தடுத்தல்
இ. முட்டப்போய் – 3. வளமான கீரை
ஈ. மறித்தல் – 4. குதிரைCorrect
விளக்கம்: வண்கீரை – வளமான கீரை
பரி – குதிரை
முட்டப்போய் – முழுதாகச் சென்று
மறித்தல் – தடுத்தல்Incorrect
விளக்கம்: வண்கீரை – வளமான கீரை
பரி – குதிரை
முட்டப்போய் – முழுதாகச் சென்று
மறித்தல் – தடுத்தல் - 
                        Question 17 of 112
17. Question
17) காளமேகப் புலவர் இயற்பெயர் என்ன?
Correct
விளக்கம்: காளமேகப் புலவரின் இயற்பெயர் வரதன். மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப் புலவர் என்று அழைக்கப்படுகிறார்.
Incorrect
விளக்கம்: காளமேகப் புலவரின் இயற்பெயர் வரதன். மேகம் மழை பொழிவது போலக் கவிதைகளை விரைந்து பாடியதால் இவர் காளமேகப் புலவர் என்று அழைக்கப்படுகிறார்.
 - 
                        Question 18 of 112
18. Question
18) ‘திருவானக்கா உலா’ என்னும் நூலின் ஆசிரியர் யார்?
Correct
விளக்கம்: காளமேகப்புலவரின் நூல்கள் – திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல்
Incorrect
விளக்கம்: காளமேகப்புலவரின் நூல்கள் – திருவானைக்கா உலா, சரசுவதி மாலை, பரபிரம்ம விளக்கம், சித்திர மடல்
 - 
                        Question 19 of 112
19. Question
19) “கட்டி அடிக்கையால்….” எனத் தொடங்;கும் பாடல் காளமேகப் புலவரின் எந்த நூலிலிருந்து எடுக்கப்பட்டது?
Correct
விளக்கம்: இப்பாடல் காளமேகப் புலவரின் “தனிப்பாடல் திரட்டு” என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இவரது தனிப்பாடல்கள் அனைத்தும், தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்: இப்பாடல் காளமேகப் புலவரின் “தனிப்பாடல் திரட்டு” என்னும் நூலில் இருந்து எடுக்கப்பட்டது. இவரது தனிப்பாடல்கள் அனைத்தும், தனிப்பாடல் திரட்டு என்னும் நூலில் இடம் பெற்றுள்ளன.
 - 
                        Question 20 of 112
20. Question
20) பொருந்தாத ஓசை உடைய சொல்லைக் கண்டுபிடி.
Correct
விளக்கம்: பாய்கையால், மேன்மையால், அடிக்கையால் ஆகியவை ‘ஆல்’ என்னும் ஓசையில் முடிகிறது. ஆனால் திரும்புகையில் என்னும் சொல்லில் “இல்” ஒசையில் முடிகிறது.
Incorrect
விளக்கம்: பாய்கையால், மேன்மையால், அடிக்கையால் ஆகியவை ‘ஆல்’ என்னும் ஓசையில் முடிகிறது. ஆனால் திரும்புகையில் என்னும் சொல்லில் “இல்” ஒசையில் முடிகிறது.
 - 
                        Question 21 of 112
21. Question
21) வண்கீரை பிரித்தெழுதுக
Correct
விளக்கம்: வண்கீரை என்பது வண்மை + கீரை எனப் பிரியும்.
Incorrect
விளக்கம்: வண்கீரை என்பது வண்மை + கீரை எனப் பிரியும்.
 - 
                        Question 22 of 112
22. Question
22) கட்டி + அடித்தல் – சேர்த்தெழுதுக.
Correct
விளக்கம்: கட்டி + அடித்தல் – கட்டியடித்தல் எனப் பிரியும்
Incorrect
விளக்கம்: கட்டி + அடித்தல் – கட்டியடித்தல் எனப் பிரியும்
 - 
                        Question 23 of 112
23. Question
23) ஆயகலைகள் எத்தனை?
Correct
விளக்கம்:ஆயகலைகள் – 64
நாயன்மார்கள் – 63 பேர்Incorrect
விளக்கம்:ஆயகலைகள் – 64
நாயன்மார்கள் – 63 பேர் - 
                        Question 24 of 112
24. Question
24) காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் எதற்கு உண்டு?
Correct
விளக்கம்: காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் ஓவியத்திற்கு உண்டு. ஒரு கருத்தைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ஓர் ஒவியர் மிக நுட்மாக புரிய வைத்திட முடியும். அதனால்தான் ஓவியத்தை நுண்கலைகளுள் முதன்மையான ஒன்றாகக் கருதுகின்றனர்.

                        Question 25 of 112
25. Question
25) மனிதன் முதன் முதலில் எவ்வகை ஓவியத்தை வரைந்தான்?
Correct
விளக்கம்: பழங்கால் மனிதர்கள் குகைகளில் வாழ்ந்தனர். அங்கு தான் முதன் முதலில் ஓவியங்கள் வரைந்தனர்.
Incorrect
விளக்கம்: பழங்கால் மனிதர்கள் குகைகளில் வாழ்ந்தனர். அங்கு தான் முதன் முதலில் ஓவியங்கள் வரைந்தனர்.
 - 
                        Question 26 of 112
26. Question
26) எவை பெரும்பாலும் கோட்டோவியமாக இருக்கும்?
Correct
விளக்கம்: குகை ஓவியம் பெரும்பாலும் கோட்டோவியமாக இருக்கும். மண் மற்றும் கல் துகள்களைக் கொண்டு இதற்கு வண்ணம் தீட்டினர்.
Incorrect
விளக்கம்: குகை ஓவியம் பெரும்பாலும் கோட்டோவியமாக இருக்கும். மண் மற்றும் கல் துகள்களைக் கொண்டு இதற்கு வண்ணம் தீட்டினர்.
 - 
                        Question 27 of 112
27. Question
27) தஞ்சைப் பெரியகோவிலில் எந்த வகை ஓவியத்தை ஏராளமாகக் காண முடியும்?
Correct
விளக்கம்: தஞ்சைப் பெரியக் கோவிலில் சுவர் ஓவியங்கள் ஏராளமாகக் காண முடியும். மேலும், சுவர்களிலும், மேற்கூரைகளிலும் சுவர் ஓவியர்களைக் காணலாம்.
Incorrect
விளக்கம்: தஞ்சைப் பெரியக் கோவிலில் சுவர் ஓவியங்கள் ஏராளமாகக் காண முடியும். மேலும், சுவர்களிலும், மேற்கூரைகளிலும் சுவர் ஓவியர்களைக் காணலாம்.
 - 
                        Question 28 of 112
28. Question
28) யாருடைய வாழ்க்கை நிகழ்வுகள் சுவர் ஓவியமாக தஞ்சை பெரிய கோவிலில் வரையப்பட்டிருக்கிறது?
Correct
விளக்கம்: நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகளாக சுவர் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.
Incorrect
விளக்கம்: நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் வாழ்க்கை நிகழ்வுகளாக சுவர் ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும்.
 - 
                        Question 29 of 112
29. Question
29) துணி ஓவியம் வரையப்பட்ட செய்தியைக் கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் குணமாலை என்னும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சியைக் சீவகன் துணியில் வரைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: சீவகசிந்தாமணிக் காப்பியத்தில் குணமாலை என்னும் தலைவி யானையைக் கண்டு அஞ்சிய காட்சியைக் சீவகன் துணியில் வரைந்ததாகக் கூறப்பட்டுள்ளது.
 - 
                        Question 30 of 112
30. Question
30) “கலம்காரி ஓவியங்கள்” எனப்படுபவை எவை?
Correct
விளக்கம்: கலம்காரி ஓவியங்கள் என்னும் பெயரில் தமிழகத்திலும், ஆந்திராவிலும் ஓவியர்கள் “துணி ஓவியங்களை” வரைந்து வருகின்றனர்.
Incorrect
விளக்கம்: கலம்காரி ஓவியங்கள் என்னும் பெயரில் தமிழகத்திலும், ஆந்திராவிலும் ஓவியர்கள் “துணி ஓவியங்களை” வரைந்து வருகின்றனர்.
 - 
                        Question 31 of 112
31. Question
31) ஓவியம் வரையப் பயன்படும் துணி எவ்வாறு அழைக்கப்படும் ?
Correct
விளக்கம்: எழினி, திரைச்சீலை, கிழி, படாம் எனப் பலப் பெயர்களில் ஓவியம் வரையப் பயன்படும் துணி அழைக்கப்படுகிறது.
Incorrect
விளக்கம்: எழினி, திரைச்சீலை, கிழி, படாம் எனப் பலப் பெயர்களில் ஓவியம் வரையப் பயன்படும் துணி அழைக்கப்படுகிறது.
 - 
                        Question 32 of 112
32. Question
32) “புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” எனக் கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: “புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” என நெடுநல்வாடை உரைக்கிறது.
Incorrect
விளக்கம்: “புனையா ஓவியம் கடுப்பப் புனைவில்” என நெடுநல்வாடை உரைக்கிறது.
 - 
                        Question 33 of 112
33. Question
33) “புனையா ஒவியம் புறம் போந்தன்ன” எனக் கூறும் நூல் எது?
Correct
விளக்கம்: “புனையா ஓவியம் புறம் போந்தன்ன” எனக் கூறும் நூல் மணிமேகலை.
Incorrect
விளக்கம்: “புனையா ஓவியம் புறம் போந்தன்ன” எனக் கூறும் நூல் மணிமேகலை.
 - 
                        Question 34 of 112
34. Question
34) எவ்வகை ஓவியங்கள் பெரும்பாலம் இதிகாசம் மற்றும் புராணக் காட்சிகளாகவே இருக்கிறது?
Correct
விளக்கம்: ஓலைச்சுவடி ஓவியம் பெரும்பாலும் இதிகாசம் மற்றும் புராணக் காட்சிகளாகவே இருக்கிறது.
Incorrect
விளக்கம்: ஓலைச்சுவடி ஓவியம் பெரும்பாலும் இதிகாசம் மற்றும் புராணக் காட்சிகளாகவே இருக்கிறது.
 - 
                        Question 35 of 112
35. Question
35) ஓலைச்சுவடி ஓவியத்தை எங்கு காணலாம்?
Correct
விளக்கம்: ஓலைச்சுவடி மீது, எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும், வண்ணப்பூச்சு ஓவியமாகவும் இவை வரையப்படும். தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் இவற்றைக் காணலாம்.
Incorrect
விளக்கம்: ஓலைச்சுவடி மீது, எழுத்தாணிகளைக் கொண்டு கோட்டோவியமாகவும், வண்ணப்பூச்சு ஓவியமாகவும் இவை வரையப்படும். தஞ்சாவூர் சரசுவதி மகால் நூலகத்தில் இவற்றைக் காணலாம்.
 - 
                        Question 36 of 112
36. Question
36) பொதுவாக நீர்நிலைகள், செடிகொடிகள், பறவைகள், விலங்குள், குறியீடுகள், போன்றவையாக அமையும் ஓவியங்கள் எவை?
Correct
விளக்கம்: முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் செப்பேடுகளில் பொறிப்பது வழக்கம். அதைப்போல உளிக் கொண்டு வரைகோடுகளாக இவற்றை வரைந்தனர். இவை. பொதுவாக நீர்நிலைகள், செடி கொடிகள், பறவைகள், விலங்குள் குறியீடுகள் போன்றவையாகக் காணலாம்.

                        Question 37 of 112
37. Question
37) “இன்ன பலபல எழுத்துநிலை மண்டபம்
துன்னுநர் சுட்டவும் சுட்டு அறிவுறுத்தவும்” எனக் கூறும் நூல் எது?Correct
விளக்கம்: ஓவிய மண்டபத்தில் பல வகை ஒவியங்கள் வரையப்பட்டிருந்தன. ஓவியங்கள் குறித்து அறிந்தோர் அறியாதவர்களுக்கு விளக்கிக் கூறினர் என்ற செய்தியை உணர்த்தும் இப்பாடல் வரிகள் பரிபாடலில் இடம் பெற்றுள்ளது.

                        Question 38 of 112
38. Question
38) தந்த ஓவியம் எந்த மாநிலத்தில் அதிகமாகக் காண முடியும்?
Correct
விளக்கம்: வயது முதிர்ந்த இறந்த யானையின் தந்தங்களின் மது பலவகை நீர் வண்ணங்களைப் பயன்படுத்தி அழகான ஓவியங்களாக வரைந்தனர். இவற்றை கேரளா மாநிலத்தில் அதிகமாகக் காண முடியும்.
Incorrect
விளக்கம்: வயது முதிர்ந்த இறந்த யானையின் தந்தங்களின் மது பலவகை நீர் வண்ணங்களைப் பயன்படுத்தி அழகான ஓவியங்களாக வரைந்தனர். இவற்றை கேரளா மாநிலத்தில் அதிகமாகக் காண முடியும்.
 - 
                        Question 39 of 112
39. Question
39) கண்ணாடி ஓவியம் வரையும் ஓவியர்கள் எங்கு மிகுதியாக உள்ளனர்?
Correct
விளக்கம்: பலவகையான உருவங்கள் இயற்கைக் காட்சிகள் போன்றவையாக கண்ணாடி ஓவியங்கள் வரையப்படுகின்றன. இந்த ஓவியங்களை உருவாக்கும் ஒவியர்கள் தஞ்சாவூரில் மிகுதியாக உள்ளனர்.
Incorrect
விளக்கம்: பலவகையான உருவங்கள் இயற்கைக் காட்சிகள் போன்றவையாக கண்ணாடி ஓவியங்கள் வரையப்படுகின்றன. இந்த ஓவியங்களை உருவாக்கும் ஒவியர்கள் தஞ்சாவூரில் மிகுதியாக உள்ளனர்.
 - 
                        Question 40 of 112
40. Question
40) தற்காலத்தில் பரவலாக பயன்பாட்டில் இருக்கும் ஓவியம் எது?
Correct
விளக்கம்: தற்காலத்தில் பரவலான பயன்பாட்டில் இருக்கும் ஓவியம் தாள் ஓவியம், கோட்டோவியம், வண்ண ஒவியம், நவீன ஓவியம் எனப் பலவகையான வடிவங்களில் காணப்படுகின்றன.
Incorrect
விளக்கம்: தற்காலத்தில் பரவலான பயன்பாட்டில் இருக்கும் ஓவியம் தாள் ஓவியம், கோட்டோவியம், வண்ண ஒவியம், நவீன ஓவியம் எனப் பலவகையான வடிவங்களில் காணப்படுகின்றன.
 - 
                        Question 41 of 112
41. Question
41) தாள் ஒவியங்கள் எதைப் பயன்படுத்தி வரையப்படுகிறது?
Correct
விளக்கம்: கரிக்கோல், நீர்வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாள் ஒவியங்கள் வரையப்படுகிறது.
Incorrect
விளக்கம்: கரிக்கோல், நீர்வண்ணம், எண்ணெய் வண்ணம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தாள் ஒவியங்கள் வரையப்படுகிறது.
 - 
                        Question 42 of 112
42. Question
42) அரசியல் கருத்துக்களை எளிமையாக விளக்க பயன்படும் ஒவியம் எது?
Correct
விளக்கம்: அரசியல் கருத்துக்களை எளிமையாக விளக்குவதற்கு கருத்துப்பட ஓவியம் பயன்படுகிறது.
Incorrect
விளக்கம்: அரசியல் கருத்துக்களை எளிமையாக விளக்குவதற்கு கருத்துப்பட ஓவியம் பயன்படுகிறது.
 - 
                        Question 43 of 112
43. Question
43) கருத்துப்பட ஓவியத்தை முதன் முதலில் தமிழில் அறிமுகப்படுத்தியவர் யார்?
Correct
விளக்கம்: கருத்துப்பட ஓவியத்தை முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்தியர் பாரதியார் தான்.
Incorrect
விளக்கம்: கருத்துப்பட ஓவியத்தை முதன்முதலில் தமிழில் அறிமுகப்படுத்தியர் பாரதியார் தான்.
 - 
                        Question 44 of 112
44. Question
44) கருத்துப்பட ஓவியத்தை எந்த இதழில் பாரதி அறிமுப்படுத்தினார்?
Correct
விளக்கம்: கருத்துப்பட ஓவியத்தை “இந்தியா” என்ற இதழில் முதன்முதலில் தமிழில் பாரதியார் அறிமுகம் செய்தார்.
Incorrect
விளக்கம்: கருத்துப்பட ஓவியத்தை “இந்தியா” என்ற இதழில் முதன்முதலில் தமிழில் பாரதியார் அறிமுகம் செய்தார்.
 - 
                        Question 45 of 112
45. Question
45) மனித உருவங்களை விந்தையான தோற்றத்தில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதை எவ்வாறு அழைப்பர்?
Correct
விளக்கம்: மனித உருவங்களை விந்தையான தோற்றத்தில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதையே கேலிச்சித்திரம் என்பர்.
Incorrect
விளக்கம்: மனித உருவங்களை விந்தையான தோற்றத்தில் நகைச்சுவை தோன்றும்படி வரைவதையே கேலிச்சித்திரம் என்பர்.
 - 
                        Question 46 of 112
46. Question
46) ஓவியக் கலையின் மிகப் பழமையான வடிவம் எது?
Correct
விளக்கம்: புதுமையான பார்வையில் புதிய கருத்துக்கள் வெளிப்படுமாறு வரையப்படுபவையே நவீன ஓவியங்கள். பார்வையாளர்களின் மனப்பான்மைக்கு ஏற்பப் பொருள்கொள்ளும் வகையில் கோடுகளாகவும், கிறுக்கல்களாகவும் வரையப்படுகிறது. பல வண்ணக் கலவைகளைக் கொண்டும் இவை வரையப்படுகின்றன.

                        Question 47 of 112
47. Question
47) மாறுட்டதைத் தேர்க.
Correct
விளக்கம்: ஓவியத்தின் வேறு பெயர்கள் – ஓவு, ஓவியம், ஓவம். சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி, ஓவமாக்கள் என்போர் ஓவியர்கள்.
Incorrect
விளக்கம்: ஓவியத்தின் வேறு பெயர்கள் – ஓவு, ஓவியம், ஓவம். சித்திரம், படம், படாம், வட்டிகைச்செய்தி, ஓவமாக்கள் என்போர் ஓவியர்கள்.
 - 
                        Question 48 of 112
48. Question
48) எழுதொழில் அம்பலம் என்பது என்ன?
Correct
விளக்கம்: எழுதொழில் அம்பலம் என்பது ஓவியக் கூடத்தைக் குறிக்கும். இதேபோல, எழுத்துநிலை மண்டபம், சித்தி அம்பலம், சித்திரக்கூடம், சித்திமாடம், சித்திர மண்டபம், சித்திர சபை எனவும் வழங்கப்படும்.
Incorrect
விளக்கம்: எழுதொழில் அம்பலம் என்பது ஓவியக் கூடத்தைக் குறிக்கும். இதேபோல, எழுத்துநிலை மண்டபம், சித்தி அம்பலம், சித்திரக்கூடம், சித்திமாடம், சித்திர மண்டபம், சித்திர சபை எனவும் வழங்கப்படும்.
 - 
                        Question 49 of 112
49. Question
49) மாறுபட்டதை தேர்க
Correct
விளக்கம்: சித்திரமாடம் என்பது ஓவியக் கூடத்தைக் குறிக்கும். ஓவியரைக் குறிப்பவை – கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர். ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர்.
Incorrect
விளக்கம்: சித்திரமாடம் என்பது ஓவியக் கூடத்தைக் குறிக்கும். ஓவியரைக் குறிப்பவை – கண்ணுள் வினைஞர், ஓவியப் புலவர். ஓவமாக்கள், கிளவி வல்லோன், சித்திரக்காரர், வித்தகர்.
 - 
                        Question 50 of 112
50. Question
50) “பசார் பெயிண்டிங்” எனப்படுவது எது?
Correct
விளக்கம்: நாட்காட்டி ஓவியம் பசார் பெயிண்டிங் என்றும் அழைக்கப்படும். நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவர் கொண்டை ராஜு
Incorrect
விளக்கம்: நாட்காட்டி ஓவியம் பசார் பெயிண்டிங் என்றும் அழைக்கப்படும். நாட்காட்டி ஓவியம் வரையும் முறையின் முன்னோடிகளுள் ஒருவர் கொண்டை ராஜு
 - 
                        Question 51 of 112
51. Question
51) ஐரோப்பிய கலை நுணுக்கத்துடன் இந்தியக் கதை மரபுகளை இணைத்து ஓவியங்களில் புதுமைகளைப் புகுத்தியவர் யார்?
Correct
விளக்கம்: இவரது ஓவிய முறைகளே பிற்காலத்தில் நாட்காட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன. அதுவே நாட்காட்டிய ஓவியமாகும்.
Incorrect
விளக்கம்: இவரது ஓவிய முறைகளே பிற்காலத்தில் நாட்காட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்பட்டன. அதுவே நாட்காட்டிய ஓவியமாகும்.
 - 
                        Question 52 of 112
52. Question
52) குகை ஒவியங்களில் வண்ணம் தீட்டப் பயன்பட்ட பொருள்களில் ஒன்று எது?
Correct
விளக்கம்: குகை ஓவியங்கள் பெரும்பாலும் கோட்டோவியமாகவே இருக்கும். மண் மற்றும் கல் துகள்களைக் கொண்ட இவைகளுக்கு வண்ணம் தீட்டினர்.
Incorrect
விளக்கம்: குகை ஓவியங்கள் பெரும்பாலும் கோட்டோவியமாகவே இருக்கும். மண் மற்றும் கல் துகள்களைக் கொண்ட இவைகளுக்கு வண்ணம் தீட்டினர்.
 - 
                        Question 53 of 112
53. Question
53) கோட்டோவியம் – பிரித்தெழுதுக
Correct
விளக்கம்: கோட்டோவியம் – கோட்டு + ஒவியம் எனப் பிரியும்.
Incorrect
விளக்கம்: கோட்டோவியம் – கோட்டு + ஒவியம் எனப் பிரியும்.
 - 
                        Question 54 of 112
54. Question
54) செப்பேடு பிரித்தெழுதுக
Correct
விளக்கம்: செப்பேடு-செப்பு + எடு எனப் பிரியும்
Incorrect
விளக்கம்: செப்பேடு-செப்பு + எடு எனப் பிரியும்
 - 
                        Question 55 of 112
55. Question
55) எழுத்து + ஆணி சேர்த்தெழுதுக
Correct
விளக்கம்: எழுத்து + ஆணி – எழுத்தாணி எனப் புணரும்
Incorrect
விளக்கம்: எழுத்து + ஆணி – எழுத்தாணி எனப் புணரும்
 - 
                        Question 56 of 112
56. Question
56) மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் எதன் மீது பொறித்துப் பாதுகாத்தனர் ?
Correct
விளக்கம்: முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் செப்பேடுகளில் பொறிப்பது வழக்கம்.
Incorrect
விளக்கம்: முற்காலத்தில் மன்னர்களின் ஆணைகளையும் அரசு ஆவணங்களையும் செப்பேடுகளில் பொறிப்பது வழக்கம்.
 - 
                        Question 57 of 112
57. Question
57) தஞ்சை சரசுவதி மகால் நூலகம் எந்த ஆண்டு முதல் இயங்கி வருகிறது?
Correct
விளக்கம்: தஞ்சை சரசுவதி மகால் நூலகம் கி.பி (பொ.ஆ) 1122 முதல் இயங்கி வருவதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. இங்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன.
இங்கு தலைசிறந்த ஓவியம் மற்றும் தொன்மையான இசைக் கருவிகளும் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன.Incorrect
விளக்கம்: தஞ்சை சரசுவதி மகால் நூலகம் கி.பி (பொ.ஆ) 1122 முதல் இயங்கி வருவதாக கல்வெட்டுச் செய்திகள் கூறுகின்றன. இங்கு தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச் சுவடிகளும் கையெழுத்துப் படிகளும் உள்ளன.
இங்கு தலைசிறந்த ஓவியம் மற்றும் தொன்மையான இசைக் கருவிகளும் சிற்பங்களும் இடம்பெற்றுள்ளன. - 
                        Question 58 of 112
58. Question
58) தமிழப் பல்கலைக்கழகம் எங்கு அமைந்துள்ளது?
Correct
விளக்கம்: தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூரில் செம்மொழியாகிய தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூரில் செம்மொழியாகிய தமிழுக்கு ஒரு பல்கலைக்கழகம் அமைய வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டது.
 - 
                        Question 59 of 112
59. Question
59) தமிழ்ப் பல்கலைக்கழம் எப்போது தோற்றுவிக்கப்பட்டது?
Correct
விளக்கம்: தமிழ்ப் பல்கலைகக் கழகம் கி.பி(பொ.ஆ) 1981-ல் தமிழக அரசால் தஞ்சாவூரில் தோற்றுவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: தமிழ்ப் பல்கலைகக் கழகம் கி.பி(பொ.ஆ) 1981-ல் தமிழக அரசால் தஞ்சாவூரில் தோற்றுவிக்கப்பட்டது.
 - 
                        Question 60 of 112
60. Question
60) தமிழ்ப் பல்கலைகழகத்தை வானத்திலிருந்து பார்க்கும் போது_________எனத் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ளது?
Correct
விளக்கம்: 1000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட தமிழ் பல்கலைக்கழகம், வானத்திலிருந்து பார்க்கும் போது தமிழ்நாடு எனத் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ளது.
Incorrect
விளக்கம்: 1000 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்ட தமிழ் பல்கலைக்கழகம், வானத்திலிருந்து பார்க்கும் போது தமிழ்நாடு எனத் தெரியும் வகையில் இதன் கட்டட அமைப்பு உள்ளது.
 - 
                        Question 61 of 112
61. Question
61) இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விரிவாகவும் ஆழமாகவும் ஆராய வேண்டும் என்பது எதன் நோக்கம்?
Correct
விளக்கம்: இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விரிவாகவும் ஆழகமாகவும் ஆராய வேண்டும் என்பது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும்.
Incorrect
விளக்கம்: இந்திய நாகரிகத்தின் பண்பாட்டுக் கூறுகள் அனைத்தையும் விரிவாகவும் ஆழகமாகவும் ஆராய வேண்டும் என்பது தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நோக்கமாகும்.
 - 
                        Question 62 of 112
62. Question
62) தமிழ்ப் பல்லைகக்கழத்தில் எத்தனை புலங்களும், துறைகளும் உள்ளன?
Correct
விளக்கம்: தமிழ்ப பல்கலைக்கழகத்தின் கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப் புலம், மொழிப்புலம், அறிவியல் புலம் என 5 புலங்களும், 25 துறைகளும் உள்ளன.
Incorrect
விளக்கம்: தமிழ்ப பல்கலைக்கழகத்தின் கலைப்புலம், சுவடிப்புலம், வளர்தமிழ்ப் புலம், மொழிப்புலம், அறிவியல் புலம் என 5 புலங்களும், 25 துறைகளும் உள்ளன.
 - 
                        Question 63 of 112
63. Question
63) இந்திய ஆட்சிப் பணி பயிற்சியாளர்களுக்கு தமிழ்மொழிப் பயிற்சியை எது வழங்குகிறது?
Correct
விளக்கம்: தமிழ்ப் பல்கலைக்கழகம், இந்திய ஆட்சிப் பணி பயிற்சியாளர்களுக்கு தமிழ்மொழிப் பயிற்சியை வழங்குகிறது. மேலும், சித்த மருத்துவத்துறை மூலம் பொதுமக்களுக்குப் பயனுள்ள வகையில் மருத்துவத் தொண்டு செய்து வருகிறது. இங்கு மிகப்பெரிய நூலகமும் உள்ளது.

                        Question 64 of 112
64. Question
64) உ.வே.சா. நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?
Correct
விளக்கம்: உ.வே.சா நூலகம் கி.பி.1942-ல் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, வடமொழி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன.
Incorrect
விளக்கம்: உ.வே.சா நூலகம் கி.பி.1942-ல் சென்னையில் தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் தமிழ், தெலுங்கு, வடமொழி உள்ளிட்ட பல்வேறு மொழி நூல்கள் உள்ளன.
 - 
                        Question 65 of 112
65. Question
65) உ.வே.சா நூலகத்தில் எத்தனை ஓலைச்சுவடிகள் உள்ளன?
Correct
விளக்கம்: உ.வே.சா நூலகத்தில் 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.
Incorrect
விளக்கம்: உ.வே.சா நூலகத்தில் 2128 ஓலைச்சுவடிகளும் 2941 தமிழ் நூல்களும் உள்ளன.
 - 
                        Question 66 of 112
66. Question
66) கீழ்த்திசை நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?
Correct
விளக்கம்: சென்னையில் உள்ள கீழ்த்திசை நூலகம் கி.பி(பொ.ஆ) 1869-ல் தொடங்கபட்டது. இங்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் உள்ளன.
Incorrect
விளக்கம்: சென்னையில் உள்ள கீழ்த்திசை நூலகம் கி.பி(பொ.ஆ) 1869-ல் தொடங்கபட்டது. இங்குத் தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளின் ஓலைச்சுவடிகள் உள்ளன.
 - 
                        Question 67 of 112
67. Question
67) கீழ்த்திசை நூலகம் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் எந்த தளத்தில் இயங்கி வருகின்றது?
Correct
விளக்கம்: கணிதம், வானியல், மருத்துவம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறை நூல்களும் உள்ள சென்னை கீழ்த்திசை நூலகம் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 7-வது தளத்தில் இயங்கி வருகின்றது.
Incorrect
விளக்கம்: கணிதம், வானியல், மருத்துவம், வரலாறு உள்ளிட்ட பல்வேறு துறை நூல்களும் உள்ள சென்னை கீழ்த்திசை நூலகம் தற்போது அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 7-வது தளத்தில் இயங்கி வருகின்றது.
 - 
                        Question 68 of 112
68. Question
68) தமிழ்நாட்டின் மைய நூலகம் எது?
Correct
விளக்கம்: சென்னையில் அமைந்த கன்னிமாரா நூலகமே தமிழ்நாட்டின் மைய நூலகமாகும்.
Incorrect
விளக்கம்: சென்னையில் அமைந்த கன்னிமாரா நூலகமே தமிழ்நாட்டின் மைய நூலகமாகும்.
 - 
                        Question 69 of 112
69. Question
69) கன்னிமரா நூலகம் எப்போது தொடங்கப்பட்டது?
Correct
விளக்கம்: கன்னிமாரா நூலகம் கி.பி(பொ.ஆ) 1896-இல் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் மைய நூலகமாகும்.
Incorrect
விளக்கம்: கன்னிமாரா நூலகம் கி.பி(பொ.ஆ) 1896-இல் தொடங்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் மைய நூலகமாகும்.
 - 
                        Question 70 of 112
70. Question
70) எது இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும்?
Correct
விளக்கம்: கன்னி மாரா நூலகம், இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும். இங்கு 6 இலட்சத்திற்கும் மேற்பட்ட நூல்கள் உள்ளன. இந்தியாவில் வெளியிடப்படும் புத்தகங்கள், நாளிதழ்கள், பருவ இதழ்களின் ஒரு படி(பிரதி) இங்கு பாதுகாக்கப்படுகிறது.

                        Question 71 of 112
71. Question
71) கன்னிமாரா நூலகத்தின் எந்த தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் உள்ளது?
Correct
விளக்கம்: கன்னிமாரா நூலகத்தின் மூன்றாவது தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் அமைந்துள்ளது.
Incorrect
விளக்கம்: கன்னிமாரா நூலகத்தின் மூன்றாவது தளத்தில் மறைமலை அடிகள் நூலகம் அமைந்துள்ளது.
 - 
                        Question 72 of 112
72. Question
72) வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: திருவள்ளுவரின் புகழை உலகறியச் செய்யும் வகையில் சென்னைக் கோடம்பாக்கத்தில் வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இது 1973-இல் தொடங்கி 1976-இல் கட்டி முடிக்கப்பட்டது.

                        Question 73 of 112
73. Question
73) வள்ளுவர் கோட்டம் என்னும் கலைக்கூடத் தேரின் உயரம் என்ன?
Correct
விளக்கம்: திருவாரூர்த் தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்ட இது 25 அடி நீளமும், 25 அடி அகலமும், 128 அடி உயரமும் கொண்டது.
Incorrect
விளக்கம்: திருவாரூர்த் தேர் போன்ற வடிவில் அமைக்கப்பட்ட இது 25 அடி நீளமும், 25 அடி அகலமும், 128 அடி உயரமும் கொண்டது.
 - 
                        Question 74 of 112
74. Question
74) வள்ளுவர் கோட்ட தேரை இழுத்துச் செல்லுமாறு வடிவமைக்கப்பட்ட மிருகம் எது?
Correct
விளக்கம்: வள்ளுவர் கோட்ட கலைக்கூட தேரை 2 யானைகள் இழுத்துச் செல்லும்படி கருங்கற்தேரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: வள்ளுவர் கோட்ட கலைக்கூட தேரை 2 யானைகள் இழுத்துச் செல்லும்படி கருங்கற்தேரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 - 
                        Question 75 of 112
75. Question
75) வள்ளுவர் கோட்ட தேரின் மையத்;தில் எந்த வடிவக் கருவறையில் திருவள்ளுவரின் சிலை உள்ளது?
Correct
விளக்கம்: வள்ளுவர் கோட்ட தேரின் மையத்தில் எண்கோண வடிவக் கருவறையில் திருவள்ளுவரின் சிலை கவினுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: வள்ளுவர் கோட்ட தேரின் மையத்தில் எண்கோண வடிவக் கருவறையில் திருவள்ளுவரின் சிலை கவினுற வடிவமைக்கப்பட்டுள்ளது.
 - 
                        Question 76 of 112
76. Question
76) வள்ளுவர் கோட்டத்தில் எந்த அதிகாரம், எந்த நிற பளிங்குக் கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது என பொருத்துக.
அ. அறத்துப்பால் – 1. செந்நிறப் பளிங்குக்கல்
ஆ. பொருட்பால் – 2. கருநிறப் பளிங்குக்கல்
இ. இன்பத்துப்பால் – 3. வெண்ணிறப் பளிங்குக்கல்Correct
விளக்கம்: அறத்துப்பால் – கருநிறப் பளிங்குக்கல்
பொருட்பால் – வெண்ணிறப் பளிங்குக்கல்
இன்பத்துப்பால் – செந்நிறப் பளிங்குக்கல்
மேலும், வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறள்களும் பொறிக்கப்பட்டுள்ளன மற்றும் திருக்குறளின் கருத்துக்களை விளக்கும் ஒவியங்களும் வரையப்பட்டுள்ளன.Incorrect
விளக்கம்: அறத்துப்பால் – கருநிறப் பளிங்குக்கல்
பொருட்பால் – வெண்ணிறப் பளிங்குக்கல்
இன்பத்துப்பால் – செந்நிறப் பளிங்குக்கல்
மேலும், வள்ளுவர் கோட்டத்தில் 1330 குறள்களும் பொறிக்கப்பட்டுள்ளன மற்றும் திருக்குறளின் கருத்துக்களை விளக்கும் ஒவியங்களும் வரையப்பட்டுள்ளன. - 
                        Question 77 of 112
77. Question
77) திருவள்ளுவரின் சிலை எங்கு நிறுவப்பட்டுள்ளது.
Correct
விளக்கம்: இந்தியாவின் தெற்கு எல்லையாகிய கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: இந்தியாவின் தெற்கு எல்லையாகிய கன்னியாகுமரியில் திருவள்ளுவரின் சிலை தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ளது.
 - 
                        Question 78 of 112
78. Question
78) நீர் மட்டத்திலிருந்து எத்தனை அடி உயரப் பாறை மீது திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: கன்னியாக்குமரியில் விவேகானந்தர் பாறைக்கு அருகில் கடல் நடுவே நீர் மட்டத்தில் 30 அடி உயரப் பாறை மீது திருவள்ளுவர்சிலை நிறுவப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: கன்னியாக்குமரியில் விவேகானந்தர் பாறைக்கு அருகில் கடல் நடுவே நீர் மட்டத்தில் 30 அடி உயரப் பாறை மீது திருவள்ளுவர்சிலை நிறுவப்பட்டுள்ளது.
 - 
                        Question 79 of 112
79. Question
79) திருவள்ளுவர் சிலை எப்போது பொது மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: திருவள்ளுவர் சிலை வேலை துவக்கம் – 1990
திருவள்ளுவர் சிலை மக்கள் பார்வைக்கு திறப்பு – 2000 ஜனவரி மாதம் முதல் நாள்Incorrect
விளக்கம்: திருவள்ளுவர் சிலை வேலை துவக்கம் – 1990
திருவள்ளுவர் சிலை மக்கள் பார்வைக்கு திறப்பு – 2000 ஜனவரி மாதம் முதல் நாள் - 
                        Question 80 of 112
80. Question
80) பாறையிலிருந்து திருவள்ளுவரின் சிலையின் உயரம் என்ன?
Correct
விளக்கம்: பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி. இது திருக்குறளின் மொத்த அதிகாரங்களையும் குறிக்கிறது.
Incorrect
விளக்கம்: பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையின் உயரம் 133 அடி. இது திருக்குறளின் மொத்த அதிகாரங்களையும் குறிக்கிறது.
 - 
                        Question 81 of 112
81. Question
81) திருவள்ளுவர் சிலையின் பீடத்தின் உயரம் என்ன?
Correct
விளக்கம்: அறத்துப்பாலின் அதிகாரங்களை குறிக்கும் வகையில் பீடத்தின் உயரம் – 38 அடி பொருட்பால், இன்பத்துப்பாலின் அதிகாரங்களை குறிக்கும் வகையில் திருவள்ளுவர் சிலையின் உயரம் – 95 அடி
Incorrect
விளக்கம்: அறத்துப்பாலின் அதிகாரங்களை குறிக்கும் வகையில் பீடத்தின் உயரம் – 38 அடி பொருட்பால், இன்பத்துப்பாலின் அதிகாரங்களை குறிக்கும் வகையில் திருவள்ளுவர் சிலையின் உயரம் – 95 அடி
 - 
                        Question 82 of 112
82. Question
82) திருவள்ளுவர் சிலை பீடத்தின் உட்புறம் அமைந்து மண்டபத்தில் எத்தனை திருக்குறள்கள் செதுக்கப்பட்டுள்ளன?
Correct
விளக்கம்: பீடத்தின் உட்புறம் அமைந்த மண்டபத்தின் உட்சுவரில் அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் செதுக்கப்பட்டுள்ளன.
Incorrect
விளக்கம்: பீடத்தின் உட்புறம் அமைந்த மண்டபத்தின் உட்சுவரில் அதிகாரத்திற்கு ஒரு குறள் வீதம் 133 குறட்பாக்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் செதுக்கப்பட்டுள்ளன.
 - 
                        Question 83 of 112
83. Question
83) திருவள்ளுவர் சிலை அமைக்க எத்தனை கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டது?
Correct
விளக்கம்: 3 டன் முதல் 8 டன் வரை எடை உள்ள 3681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டது.
Incorrect
விளக்கம்: 3 டன் முதல் 8 டன் வரை எடை உள்ள 3681 கருங்கற்கள் பயன்படுத்தப்பட்டது.
 - 
                        Question 84 of 112
84. Question
84) திருவள்ளவர் சிலையின் எடை என்ன?
Correct
விளக்கம்: திருவள்ளுவர் சிலையின் மொத்த எடை 7000 டன் ஆகும். சென்று வர படகு வசதி செய்யப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: திருவள்ளுவர் சிலையின் மொத்த எடை 7000 டன் ஆகும். சென்று வர படகு வசதி செய்யப்பட்டுள்ளது.
 - 
                        Question 85 of 112
85. Question
85) உலகத் தமிழச் சங்கம் எங்கு அமைந்துள்ளது?
Correct
விளக்கம்: மதுரை மாநகரின் தல்லாக்குளம் பகுதியில் காந்தி அருங்காட்சியம் அருகில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. இது சுமார் 87000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுள்ளது.
Incorrect
விளக்கம்: மதுரை மாநகரின் தல்லாக்குளம் பகுதியில் காந்தி அருங்காட்சியம் அருகில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. இது சுமார் 87000 சதுர அடி பரப்பளவில் கட்டப்படுள்ளது.
 - 
                        Question 86 of 112
86. Question
86) எந்த ஆண்டு நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டில் மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: கி.பி (பொ.ஆ) 1981-ல் மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
Incorrect
விளக்கம்: கி.பி (பொ.ஆ) 1981-ல் மதுரையில் நடைபெற்ற உலகத்தமிழ்ச் சங்கம் நிறுவப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
 - 
                        Question 87 of 112
87. Question
87) உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையில் எப்போது திறந்துவைக்கப்பட்டது?
Correct
விளக்கம்: விளக்கம் (பொ.ஆ) 2016-ஆம் ஆண்டு உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையில் திறந்து வைக்கப்பட்டது. இதன் வெளிப்புறச் சுவரில் 1330 குறட்பாக்களும் இடம்பபெற்றுள்ளன.
Incorrect
விளக்கம்: விளக்கம் (பொ.ஆ) 2016-ஆம் ஆண்டு உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையில் திறந்து வைக்கப்பட்டது. இதன் வெளிப்புறச் சுவரில் 1330 குறட்பாக்களும் இடம்பபெற்றுள்ளன.
 - 
                        Question 88 of 112
88. Question
88) உலகத் தமிழ் சங்கத்தில் யாருடைய முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது
Correct
விளக்கம்: உலகத் தமிழ் சங்கத்தில் தொல்காப்பியர், ஒளவையார் மற்றும் கபிலரின் முழு உருவ வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் வள்ளல்கள், புலவர்கள் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகளும் ஓவியங்களாகவும் சிற்பங்களாகவும் செதுக்கப்பட்டுள்ளது மற்றும் இதன் சுற்றுப் புற சுவர்களில் சங்க இலக்கியக் காட்சியகள் வண்ண ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.

                        Question 89 of 112
89. Question
89) சங்கத் தமிழ்க் காட்சிக்கூட நுழைவாயில் எந்த புராணக் காட்சி புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது?
Correct
விளக்கம்: உலகத் தமிழ்ச் சங்கத்தின் மற்றோர் அமைப்பான சங்கத்தமிழ்க் காட்சிக்கூடம் தனிக் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. தருமிக்குப் பாண்டிய மன்னன் பொற்கிழி வழங்கிய திருவிளையாடற் புராணக் காட்சி இதன் நுழைவாயிலில் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது.

                        Question 90 of 112
90. Question
90) 200 ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகரமாகவும் துறைமுக நகரமாகவும் விளங்கியது எது?
Correct
விளக்கம்: 2000 ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகராகவும் துறைமுக நகரமாகவும் விளங்கியது பூம்புகார்.
Incorrect
விளக்கம்: 2000 ஆண்டுகளுக்கு முன் சோழர்களின் தலைநகராகவும் துறைமுக நகரமாகவும் விளங்கியது பூம்புகார்.
 - 
                        Question 91 of 112
91. Question
91) பூம்புகார் பற்றி உரைக்கும் நூல் எது?
Correct
விளக்கம்: சோழர்களின் தலைநகரமாக விளங்கிய பூம்புகார் நகர் பற்றி சிலப்பதிகாரம் மற்றும் பட்டினப்பாலை ஆகிய 2 நூல்களில் கூறப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: சோழர்களின் தலைநகரமாக விளங்கிய பூம்புகார் நகர் பற்றி சிலப்பதிகாரம் மற்றும் பட்டினப்பாலை ஆகிய 2 நூல்களில் கூறப்பட்டுள்ளது.
 - 
                        Question 92 of 112
92. Question
92) சரியான் கூற்றைத் தேர்க
1. பூம்புகாரில் மருவூர்ப் பாக்கம் என்னும் கடல் பகுதி இருந்தது.
2. அதேபோல், அங்கு பட்டினப்பாகம் என்னும் கிராம பகுதியும் இருந்ததுCorrect
விளக்கம்: பூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் என்ற கடல் பகுதியும், பட்டினப்பாக்கம் என்ற நகரப் பகுதியும் அமைந்திருந்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
Incorrect
விளக்கம்: பூம்புகாரில் மருவூர்ப்பாக்கம் என்ற கடல் பகுதியும், பட்டினப்பாக்கம் என்ற நகரப் பகுதியும் அமைந்திருந்ததாக சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
 - 
                        Question 93 of 112
93. Question
93) பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் எப்போது ஏற்படுத்தப்பட்டது?
Correct
விளக்கம்: பூம்புகார் நகரம் கடல்கோளினால் அழிந்தப் பின் அதன் பெருமையை உலகறியச் செய்ய கி.பி (பொ.ஆ) 1973-ல் பூம்புகார் கடற்கரையில் சிற்பக் கலைக்கூடம் ஏற்படுத்தப்பட்டது. இக்கூடம் ஏழுநிலை மாடங்களைக் கொண்டது.

                        Question 94 of 112
94. Question
94) பூம்புகாரிலுள்ள சிற்பக் ககை;கூடத்தில் கண்ணகியின் வரலாற்றை விளக்கும் எத்தனை சிற்பத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன?
Correct
விளக்கம்: பூம்புகாரிலுள்ள சிற்பக் கலைக்கூடத்தில் கண்ணகியில் வரலாற்றை விளக்கும் 49 சிற்பத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இங்கு மாதவிக்கு ஒரு நெடிய சிலை நிறுவப்பட்டுள்ளது.
Incorrect
விளக்கம்: பூம்புகாரிலுள்ள சிற்பக் கலைக்கூடத்தில் கண்ணகியில் வரலாற்றை விளக்கும் 49 சிற்பத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. இங்கு மாதவிக்கு ஒரு நெடிய சிலை நிறுவப்பட்டுள்ளது.
 - 
                        Question 95 of 112
95. Question
95) பூம்புகாரிலுள்ள சிற்பக் கலைக்கூடத்தில் எத்தனை மன்றங்கள் உள்ளன?
Correct
விளக்கம்: கலைக்கூடத்திற்கு அருகில் இலஞ்சிமன்றம், பாவைமன்றம், நெடுங்கல் மன்றம், ஆகியன அமைந்துள்ளன. இலஞ்சி மன்றத்திலும் பாவை மன்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ள பெண்களின் உருவங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. நெடுங்கல் மன்றத்தில் நெடிய கற்றூண் ஒன்றும் அதைச் சுற்றி 8
சிறிய கற்றூண்களும் 8 மனித உருவச் சிற்பங்களும் உள்ளனIncorrect
விளக்கம்: கலைக்கூடத்திற்கு அருகில் இலஞ்சிமன்றம், பாவைமன்றம், நெடுங்கல் மன்றம், ஆகியன அமைந்துள்ளன. இலஞ்சி மன்றத்திலும் பாவை மன்றத்திலும் வடிவமைக்கப்பட்டுள்ள பெண்களின் உருவங்கள் நம் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன. நெடுங்கல் மன்றத்தில் நெடிய கற்றூண் ஒன்றும் அதைச் சுற்றி 8
சிறிய கற்றூண்களும் 8 மனித உருவச் சிற்பங்களும் உள்ளன - 
                        Question 96 of 112
96. Question
96) சரியான கூற்றைத் தேர்க
1. ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் எனப்படும்.
2. இது எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டும். படர்க்கை இடத்தில் மட்டும் வரும்Correct
விளக்கம்: தொழிற்பெயர் எப்போதும் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது. படர்க்கை இடத்தில் மட்டும் வரும் (எ.கா) நடத்தல், பொறுத்தல், ஆடல்
Incorrect
விளக்கம்: தொழிற்பெயர் எப்போதும் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது. படர்க்கை இடத்தில் மட்டும் வரும் (எ.கா) நடத்தல், பொறுத்தல், ஆடல்
 - 
                        Question 97 of 112
97. Question
97) தொழிற்பெயர் எத்தனையாக வகைப்படுத்தப்படுகிறது?
Correct
விளக்கம்: தொழிற்பெயரை விகுதி பெற்ற தொழிற்பெயர், முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் என 3 ஆக வகைப்படுத்தலாம்.
Incorrect
விளக்கம்: தொழிற்பெயரை விகுதி பெற்ற தொழிற்பெயர், முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் என 3 ஆக வகைப்படுத்தலாம்.
 - 
                        Question 98 of 112
98. Question
98) தொழிற்பெயர் விகுதிகள் எத்தனை?
Correct
விளக்கம்: வினைப்பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவது விகுதி பெற்ற தொழிற்பெயராகும். தொழிற்பெயர் விகுதிகள்- தல், அல், அம், ஐ, கை, வை, கு, பு, வு, தி, சி, வி, மை (எ.கா) தருதல், கூறல், ஆட்டம், விலை, வருகை, பார்வை, போக்கு, நட்பு, மறைவு, மறதி, உணர்ச்சி, கல்வி, செய்யாமை

                        Question 99 of 112
99. Question
99) ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை முதனிலை என்பர். இந்த முதனிலை எவ்வகை மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது_________?
Correct
விளக்கம்: ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை முதனிலை என்பவர். முதனிலை எவ்வித மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
(எ.கா) வானில் இடி இடித்தது
சோறு கொதி வந்தது.
இதில் இடி, கொதி என்பவை இடித்தல், கொதித்தல் என்னும் சொற்களின் பகுதிகளாகும். இவை பெறாமல் தம் பொருளை உணர்த்துகின்றன.Incorrect
விளக்கம்: ஏவல் ஒருமை வினையாக அமையும் வினைச்சொற்களின் பகுதியை முதனிலை என்பவர். முதனிலை எவ்வித மாற்றமும் பெறாமல் தொழிற்பெயராக அமைவது முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
(எ.கா) வானில் இடி இடித்தது
சோறு கொதி வந்தது.
இதில் இடி, கொதி என்பவை இடித்தல், கொதித்தல் என்னும் சொற்களின் பகுதிகளாகும். இவை பெறாமல் தம் பொருளை உணர்த்துகின்றன. - 
                        Question 100 of 112
100. Question
100) சொல்லின் முதன்நிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர்________
Correct
விளக்கம்: தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்
உணவின் சூடு குறையவில்லை
இதில், பேறு, சூடு என்பவை பெறு, சூடு என்ற பகுதிகளின் முதலெழுத்து நீண்டு திரிந்து தொழிற்பெயராக மாறி உள்ளது. இவ்வாறு முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் (எ.கா) விடு- வீடு, மின்-மீன், கொள்-கோள், உடன்படு – உடன்பாடுIncorrect
விளக்கம்: தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்
உணவின் சூடு குறையவில்லை
இதில், பேறு, சூடு என்பவை பெறு, சூடு என்ற பகுதிகளின் முதலெழுத்து நீண்டு திரிந்து தொழிற்பெயராக மாறி உள்ளது. இவ்வாறு முதனிலை திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் (எ.கா) விடு- வீடு, மின்-மீன், கொள்-கோள், உடன்படு – உடன்பாடு - 
                        Question 101 of 112
101. Question
101) பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?
Correct
விளக்கம்: படித்தல் – அல் என்ற விகுதி பெற்றுள்ளது.
Incorrect
விளக்கம்: படித்தல் – அல் என்ற விகுதி பெற்றுள்ளது.
 - 
                        Question 102 of 112
102. Question
102) பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?
Correct
விளக்கம்: உறு என்பது ஊறு என திரிந்து வந்துள்ளது.
Incorrect
விளக்கம்: உறு என்பது ஊறு என திரிந்து வந்துள்ளது.
 - 
                        Question 103 of 112
103. Question
103) பொருத்துக.
அ. ஓட்டம் – 1. முதனிலைத் தொழிற்பெயர்
ஆ. பிடி – 2. முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்
இ. சூடு – 3. விகுதி பெற்ற தொழிற்பெயர்Correct
விளக்கம்: ஓட்டம் – விகுதி பெற்ற தொழிற்பெயர்
பிடி – முதனிலைத் தொழிற்பெயர்
சூடு – முதனிலைத் திரிந்த தொழிற்பெயர்Incorrect
விளக்கம்: ஓட்டம் – விகுதி பெற்ற தொழிற்பெயர்
பிடி – முதனிலைத் தொழிற்பெயர்
சூடு – முதனிலைத் திரிந்த தொழிற்பெயர் - 
                        Question 104 of 112
104. Question
104) தவறானதைத் தேர்க.
Correct
விளக்கம்: எப்போதும் சாலையின் இடப்புறமாகவே வாகனத்தை செலுத்த வேண்டும். இதேபோல் ஒருவழிப்பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே வாகனங்களைச் செலுத்த வேண்டும். தடக்கோடு இடப்பட்டுள்ள சாலையில் தடத்தின் உள்ளேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும்

                        Question 105 of 112
105. Question
105) பொருத்துக
அ. படைப்பாளர் – 1. Inscriptions
ஆ. சிற்பம் – 2. Manuscripts
இ. கல்வெட்டு – 3. Sculpture
ஈ. கையெழுத்துப்படி – 4. CreatureCorrect
விளக்கம்: படைப்பாளர் – Creator
சிற்பம் – Sculpture
கல்வெட்டு – Inscriptions
கையெழுத்துப்படி – ManuscriptsIncorrect
விளக்கம்: படைப்பாளர் – Creator
சிற்பம் – Sculpture
கல்வெட்டு – Inscriptions
கையெழுத்துப்படி – Manuscripts - 
                        Question 106 of 112
106. Question
106) தவறானதைத் தேர்க
Correct
விளக்கம்: கருத்துப்படம் – Cartoon
நவீன ஓவியம் – Modern Art
கலைஞர் – ArtistIncorrect
விளக்கம்: கருத்துப்படம் – Cartoon
நவீன ஓவியம் – Modern Art
கலைஞர் – Artist - 
                        Question 107 of 112
107. Question
107) ____________தீமை உண்டாகும்
Correct
விளக்கம்: “செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்”
அதாவது செய்யத்தகாத செயல்களைச் செய்வதாலும், செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் தீமை உண்டாகும்.Incorrect
விளக்கம்: “செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
செய்யாமை யானும் கெடும்”
அதாவது செய்யத்தகாத செயல்களைச் செய்வதாலும், செய்யத்தக்க செயல்களைச் செய்யாமல் விடுவதாலும் தீமை உண்டாகும். - 
                        Question 108 of 112
108. Question
108) தன்குடியைச் சிறந்த குடியாகச் செய்ய விரும்புபவனிடம் ________ இருக்கக் கூடாது
Correct
விளக்கம்: “மடிமை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்”
தம் குடியைச் சிறப்புடைய குடியாகச் செய்ய விரும்புபவர் சோம்பலைத் துன்பமாகக் கருதி முயற்சியோடு வாழ்தல் வேண்டும்.Incorrect
விளக்கம்: “மடிமை மடியா ஒழுகல் குடியைக்
குடியாக வேண்டு பவர்”
தம் குடியைச் சிறப்புடைய குடியாகச் செய்ய விரும்புபவர் சோம்பலைத் துன்பமாகக் கருதி முயற்சியோடு வாழ்தல் வேண்டும். - 
                        Question 109 of 112
109. Question
109) எழுத்தென்ப பிரித்தெழுக.
Correct
விளக்கம்: எழுத்தென்ப-எழுத்து + என்ப எனப் பிரியும்
Incorrect
விளக்கம்: எழுத்தென்ப-எழுத்து + என்ப எனப் பிரியும்
 - 
                        Question 110 of 112
110. Question
110) கரைந்துண்ணும்- பிரித்தெழுதுக
Correct
விளக்கம்: கரைந்துண்ணும் – கரைந்து + உண்ணும் எனப் பிரியும்.
Incorrect
விளக்கம்: கரைந்துண்ணும் – கரைந்து + உண்ணும் எனப் பிரியும்.
 - 
                        Question 111 of 112
111. Question
111) கற்றனைத்து + ஊறும் – சேர்த்தெழுக
Correct
விளக்கம்: கற்றனைத்து + ஊறும் – கற்றனைத்தூறும் எனப்புணரும்
Incorrect
விளக்கம்: கற்றனைத்து + ஊறும் – கற்றனைத்தூறும் எனப்புணரும்
 - 
                        Question 112 of 112
112. Question
112) பொருத்துக.
அ. கற்கும் முறை – 1. செயல்
ஆ. உயிர்க்குக் கண்கள் – 2. காகம்
இ. விழுச்செல்வம் – 3. பிழையில்லாமல் கற்றல்
ஈ. எண்ணித்துணிக – 4. பிழையில்லாமல் கற்றல்
உ. இரவா கரைந்துண்ணும் – 5. கல்விCorrect
விளக்கம்: கற்கும் முறை – பிழையில்லாமல் கற்றல்
உயிர்க்குக் கண்கள் – எண்ணும் எழுத்தும்
விழுச்செல்வம் – கல்வி
எண்ணித்துணிக – செயல்
இரவா கரைந்துண்ணும் – காகம்Incorrect
விளக்கம்: கற்கும் முறை – பிழையில்லாமல் கற்றல்
உயிர்க்குக் கண்கள் – எண்ணும் எழுத்தும்
விழுச்செல்வம் – கல்வி
எண்ணித்துணிக – செயல்
இரவா கரைந்துண்ணும் – காகம் 
Leaderboard: 7th Tamil Unit 6 Questions - New Book
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
You have reached 100 of 112 points, (89.29%)
70) எது இந்திய நாட்டின் களஞ்சிய நூலகங்களில் ஒன்றாகும்?
C) கன்னிமாரா நூலகம்
85) உலகத் தமிழச் சங்கம் எங்கு அமைந்துள்ளது?
C) மதுரை
Yes
88) உலகத் தமிழ் சங்கத்தில் யாருடைய முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது
D) அனைத்தும்
91) பூம்புகார் பற்றி உரைக்கும் நூல் எது?
92) சரியான் கூற்றைத் தேர்க
1. பூம்புகாரில் மருவூர்ப் பாக்கம் என்னும் கடல் பகுதி இருந்தது.
2. அதேபோல், அங்கு பட்டினப்பாகம் என்னும் நகரப் பகுதியும் இருந்தது