Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
Online TestTamil

11th Tamil Part 6 Online Test – New Book

11th Tamil Iyal 6 Online Test - New Book Unit 6

11th Tamil Iyal 6 Online Test – New Book Unit 6

11th Tamil Questions - Part 6

Congratulations - you have completed 11th Tamil Questions - Part 6. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பு புதுச்சேரியின் எந்த நூற்றாண்டின் வரலாற்றை அறிந்து கொள்ள உதவுகிறது.
A
17ம் நூற்றாண்டு
B
18ம் நூற்றாண்டு
C
19ம் நூற்றாண்டு
D
20ம் நூற்றாண்டு
Question 2
டைரியம் என்பது _____ மொழி சொல்லின் மூலமான டைஸ் என்ற சொல்லிலிருந்து உருவானது.
A
ஆங்கிலம்
B
பிரஞ்சு
C
இலத்தீன்
D
போர்ச்சுக்கீசியம்
Question 3
நாட் குறிப்புகளின் முன்னோடியாக திகழ்வது _____ என்று அழைக்கப்படும் கிரேக்கக் குறிப்பேடு .
A
EPHERIDES
B
EPHEMERS
C
EPHEMERIDES
D
EPHEDIARY
Question 4
EPHEMERIDES என்ற சொல்லின் பொருள்
A
ஒரு நாளுக்கான முடிவு
B
ஒரு மாதத்திற்கான முடிவு
C
ஒரு வாரத்திற்கான முடிவு
D
ஒரு வருடத்திற்கான முடிவு
Question 5
முகலாய மன்னர்களில் யாருடைய காலத்திலிருந்து நாட்குறிப்பு எழுதும் வழக்கம் இருந்து வந்துள்ளது.
A
அக்பர்
B
பாபர்
C
ஷாஜகான்
D
ஒளரங்கசீப்
Question 6
முகலாய மன்னர்களில் யாருடைய காலத்தில் நாட்குறிப்பு எழுதும் வழக்கம்  தடை செய்யப்பட்டது
A
அக்பர்
B
பாபர்
C
ஷாஜகான்
D
ஒளரங்கசீப்
Question 7
ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு கடல் வழியை வாஸ்கோடாகாமா கண்டுபிடித்த ஆண்டு
A
1496
B
1498
C
1500
D
1489
Question 8
வாஸ்கோடாகாமாவின் நாட்குறிப்புகள் _____ என்பவரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.
A
ஆனந்தரங்கர்
B
துய்ப்ளே
C
ஆல்வாரோ வெல்லோ
D
பிரான்சுவா மர்த்தேன்
Question 9
ஆனந்தரங்கரின் நாட்குறிப்புகள் எத்தனை ஆண்டுகாலத் தென்னிந்திய வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.
A
24
B
25
C
26
D
27
Question 10
ஆனந்தரங்கர் ____ என்ற பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்.
A
துய்ப்ளே
B
ராபர்ட் கிளைவ்
C
டூமாஸ்
D
அல்போன் சோ டி அல்புகர்க்
Question 11
புதுச்சேரியின் தலைமைப் பொறுப்பினை வகித்த கியோம் ஆந்த்ரே எபேர் என்பவரின் தரகராக நியமிக்கப்பட்டவர்
A
நைனியப்பர்
B
திருவேங்கடம்
C
ஆனந்தரங்கர்
D
பிரான்சுவா மர்த்தேன்
Question 12
ஆனந்தரங்கர் எங்கு எப்போது பிறந்தார்?
A
பாண்டிச்சேரி, 30. மார்ச்.1709
B
பெரம்பலூர் , 9. மார்ச்.1730
C
பெரம்பூர், 30. மார்ச்.1709
D
பெரம்பலூர், 30. மார்ச்.1709
Question 13
ஆனந்தரங்கர் யாருடைய உதவியால் பரங்கிப்பேட்டை நெசவுச்  சாலைக்கும் சாயம் துவைக்கும் கிடங்குக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார்.
A
துய்ப்ளே
B
பிரான்சுவா மர்த்தேன்
C
கியோம் ஆந்த்ரே
D
அலனுவார்
Question 14
பிரெஞ்சு ஆளுநர் துய்ப்ளே காலத்தில் ஆனந்தரங்கர் _____ ஆக பணியாற்றினார்.
A
துஷிபாஷி
B
தலைமை துஷிபாஷி
C
உரைபெயர்ப்பாளர்
D
உதவி உரைபெயர்ப்பாளர்
Question 15
ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் எத்தனை தொகுதிகளாகத் தமிழில் வெளிவந்துள்ளன.
A
10
B
11
C
12
D
13
Question 16
நாணய அச்சடிப்பு உரிமையை பெற்ற பிரெஞ்சு ஆளுநர்
A
துய்ப்ளே
B
ராபர்ட் கிளைவ்
C
டூமாஸ்
D
அல்போன் சோ டி அல்புகர்க்
Question 17
ஆனந்தரங்கரின் எந்த தேதியிட்ட நாட் குறிப்பு பிரெஞ்சு ஆளுநர் டூமாஸ் நாணய அச்சடிப்பு உரிமையை பெற்றதை விளக்குகிறது.
A
10.09.1736
B
09.10.1736
C
03.06.1736
D
10.09.1763
Question 18
உலக நாட்குறிப்பு இலக்கியத்தின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?
A
ஆனந்தரங்கர்
B
சாமுவேல் பெப்பிசு
C
2ம் சார்லஸ்
D
3ம் சார்லஸ்
Question 19
சாமுவேல் பெப்பிசு யாருடைய காலத்து நிகழ்வுகளை நாட் குறிப்பாக பதிவு செய்துள்ளார்
A
முதலாம் சார்லஸ்
B
இரண்டாம் சார்லஸ்
C
மூன்றாம் சார்லஸ்
D
ஐந்தாம் சார்லஸ்
Question 20
ஆனந்தரங்கர் எக்காலக்கட்டத்தில் நாட்குறிப்பு எழுதியுள்ளார்
A
06.09.1736 - 06.01.1761
B
06.09.1736 - 06.09.1763
C
06.09.1736 – 11.01.1761
D
06.01.1736 - 11. 09. 1763
Question 21
"இந்தியாவின் பெப்பிசு" என அழைக்கப்படுபவர் யார்?
A
ஆனந்தரங்கர்
B
சாமுவேல் பெப்பிசு
C
2ம் சார்லஸ்
D
3ம் சார்லஸ்.
Question 22
சாமுவேல் பெப்பிசு குறிப்பிட்டுள்ள இரண்டாம் சார்லஸ் மன்னர் காலத்து  நிகழ்வுகளின் காலம்
A
1636 – 1661
B
1660 – 1669
C
1660 – 1666
D
1666 – 1669
Question 23
1746 ம் ஆண்டு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலிருந்த சென்னையை கைப்பற்றிய பிரெஞ்சுக் கப்பல் தளபதி ____.
A
துய்ப்ளே
B
ராபர்ட் கிளைவ்
C
டூமாஸ்
D
லெபூர் தொனே
Question 24
1746 ம் ஆண்டு ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலிருந்த சென்னையை பிரெஞ்சுக்காரர்கள்  கைப்பற்றிய   போது அவர்களை எதிர்த்து போரிட்டவர்
A
அன்வாருதீன்
B
துயூப்ளே
C
மகபூஸ்கான்
D
டூமாஸ்
Question 25
கீழ்க்கண்டவற்றுள் ஆங்கிலேயர் தனது நாட்குறிப்பில்  குறிப்பிடுவது எவற்றை ?
  1. ஆம்பூர் போர்
  2. தஞ்சை கோட்டை முற்றுகை
  3. இராபர்ட் கிளைவ் படையெடுப்பு
  4. ஆங்கிலேயரின் புதுச்சேரி முற்றுகை
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
1, 3, 4 சரி
D
2 , 3 சரி
Question 26
லல்லி என்பவர் சென்னைக் கோட்டையை கைப்பற்ற முயன்ற ஆண்டு
A
1785
B
1758
C
1875
D
1857
Question 27
லல்லி என்பவர் சென்னைக் கோட்டையை கைப்பற்ற முயன்ற போது அக்கோட்டையின் கவர்னராக இருந்தவர்
A
துய்ப்ளே
B
மேஸ்தர் பிகட்
C
டூமாஸ்
D
லெபூர் தொனே
Question 28
புதுச்சேரிப் பட்டணத்திற்குள்ளேயும், சம்பாக் கோவிலுக்கு தெற்காக போகிற உப்பங்கழி இடத்திலும் வீதிகளிலும் காலைக் கடன் கழிப்பவர்களிடம் ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என ஆணை பிறப்பித்தவர்
A
துய்ப்ளே
B
துய்மா
C
டூமாஸ்
D
லெபூர் தொனே
Question 29
புதுச்சேரிப் பட்டணத்திற்குள்ளேயும், சம்பாக் கோவிலுக்கு தெற்காக போகிற உப்பங்கழி இடத்திலும் வீதிகளிலும் காலைக் கடன் கழிப்பவர்களிடம் ஆறு பணம் தண்டம் விதிக்கப்படும் என ஆணை பிறப்பிக்கப்பட்ட நாள்
A
11.06.1739
B
19.06.1739
C
11.06.1793
D
19.06.1739
Question 30
கீழ்க்கண்டவற்றுள் ஆனந்த ரங்கர் காலத்தில் வழங்கப்பட்ட தண்டனைகள் எவை?
  • 1.மரண தண்டனை                       2. காதறுத்தல்
  • 3 . சாட்டையடி                   4. கிடங்கில் போடுதல்
A
அனைத்தும் சரி
B
1, 2, 3 சரி
C
1, 3, 4 சரி
D
2 , 3 சரி
Question 31
"தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்படுகின்றன" என்று ஆனந்தரங்கர் நாட்குறிப்பு குறித்துக் கூறியவர்
A
அண்ணா
B
திரு.வி.க
C
உ.வே.சா
D
வ.வே.சு
Question 32
"அந்த காலத்தில் நடந்த செய்திகளையெல்லாம் முக்கியமானது, முக்கியமில்லாதது என்று கூட கவனிக்காமல், ஒன்று தவறாமல் சித்திரகுப்தன் எழுதி வரும் பதிவைப் போல நல்ல பாஷையில் அன்றாடம் விஸ்தாரமாக எழுதி வைத்திருக்கிறார் ஆனந்தரங்கர்" என்று கூறியவர்
A
அண்ணா
B
திரு.வி.க
C
உ.வே.சா
D
வ.வே.சு
Question 33
ஆனந்தரங்கரின் நாட்குறிப்பின் பெரும் பகுதி எவ்வகையான செய்திகளை விவரிக்கின்றன
A
போர் செய்திகள்
B
ஆட்சி மாற்றம்
C
வணிக செய்திகள்
D
நீதி வழங்குதல்
Question 34
புதுச்சேரியிலிருந்து _______க்கு சென்ற கப்பலில் அழகப்பன் என்ற தமிழ் மாலுமி பணியாற்றியதாக ஆனந்தரங்கர் குறிப்பிடுகிறார்.
A
இங்கிலாந்து
B
மணிலா
C
போர்ச்சுக்கல்
D
இலங்கை
Question 35
ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடைய கப்பல்களுக்கு எத்தனை திங்கள் தேவைப்பட்டன என ஆனந்தரங்கரின் குறிப்பேடு குறிப்பிடுகிறது.
A
6
B
7
C
8
D
9
Question 36
கீழ்க்கண்ட கூற்றுகளில் ஆனந்தரங்கரின் குறிப்பேடுகளின் படி எது தவறானது ?
A
ஒவ்வோர் ஆண்டும் துணிகளுக்காக வர்த்தகரிடமும் தரகரிடமும் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது .
B
துணிகள், வர்த்தகருக்கு விற்கப்பட்ட போது உரிய இரசீதுகள் அவர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன.
C
100க்கு 220 என்ற விகிதத்தில் அவர்கள் ஆறு திங்களுக்குள் கழகத்திற்கு பணத்தை செலுத்தி விடுவதாகவும் கையெழுத்திட்டுக் கொடுத்தனர்.
D
வணிகக் கழகத்தின் அதிகாரியான கொர்னே இவற்றை பெற்றுப் பாதுகாத்துள்ளார்.
Question 37
புதுச்சேரியில் நாணயம் அச்சிடும் உரிமையை நிஜாமிடமிருந்து பிரஞ்சு வணிகக் கழகம் பெற்ற ஆணையை 10.9.1976 அன்று பல்லக்கில் ஊருக்குள் கொண்டு வந்தவர் யார்?
A
காசிரங்கர்
B
கனகராயர்
C
அழகப்பன்
D
சண்முகம்
Question 38
எட்டு மாற்றுக்குக் குறைவான வராக நாணயங்களை வைத்திருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்று பிரெஞ்சு மன்னரின் ஆணையின் பேரில் அறிவிக்கப்பட்ட ஆண்டு
A
1740 – மே
B
1740 – ஏப்ரல்
C
1739 – மே
D
1739 – ஏப்ரல்
Question 39
கீழ்க்கண்டவற்றுள் ஆனந்தரங்கர் குறிப்பிடாத வராகன்கள் எது / எவை?
  1. புதுச்சேரிப் பிறை வராகன்
  2. சென்னைப் பட்டணத்து நட்சத்திர வராகன்
  3. வட்டவராகன்
  4. பரங்கிப்பேட்டை வராகன்
  5. ஆரணி வராகன்
A
2, 3,5
B
1, 2,4
C
2, 3, 4
D
எதுவுமில்லை
Question 40
பொருத்துக
  • 480 காசு              i) ஒருவராகன்
  • 60 காசு                ii) 1 ரூபாய்
  • 8 பணம்                iii) 1 பணம்
  • 24 பணம்             iv) ஒரு ரூபாய்
A
iv iii I ii
B
iii i ii iv
C
ii i iii iv
D
ii i iv iii
Question 41
பொருத்துக
  • 1 பொன்              i) 1/2 வராகன்
  • 1 வராகன்           ii) 3 அல்லது 3.2 ரூபாய்
  • 1 மோகரி               iii) 14 ரூபாய் மதிப்புள்ள தங்க நாணயம்
  • 1 சக்கரம்             iv) 1/2 வராகனுக்கும் கூடுதல் மதிப்புள்ள தங்கம்
A
iv iii I ii
B
iii i ii iv
C
i ii iii iv
D
ii i iv iii
Question 42
புதுச்சேரியை பெருங் காற்று சூறையாடியது என ஆனந்தரங்கம் குறிப்பிடும் ஆண்டு
A
1743
B
1745
C
1747
D
1749
Question 43
  • கூற்று         :  புதுச்சேரிக்குக் கப்பல்களின் வருகை 1745 ல் தடைபட்டது.
  • காரணம்   :  இங்கிலாந்திற்கும் பிரான்சுக்கும் இடையே போர் மூண்டதால் கப்பல் வணிகம் தடைபட்டது.
A
கூற்று காரணம் இரண்டும் சரி
B
கூற்று சரி காரணம் தவறு
C
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல.
D
கூற்று காரணம் இரண்டும் தவறு
Question 44
புதுச்சேரியில் 1745 ஆம் ஆண்டு தடைபட்ட  கப்பல்களின் வருகை மீண்டும் தொடங்கியது எப்போது?
A
06.08.1746
B
08.06.1746
C
08.06.1749
D
06.08.1749
Question 44 Explanation: 
(Note: லெபூர்தொனேவின் ஒன்பது கப்பல்கள் வந்தன)
Question 45
ஆனந்தரங்கரின் இறுதிக் காலநாட் குறிப்புகள் கீழ்க்கண்ட எவற்றைக் கூறுகின்றன
A
ஆனந்தரங்கர் நோய்வாய்ப்பட்டது
B
புதுச்சேரியின் வணிகம்
C
ஆங்கிலேயர் புதுச்சேரி மீது நிகழ்த்திய முற்றுகை மற்றும் புதுச்சேரியின் வீழ்ச்சி
D
புதுச்சேரியின் எழுச்சி
Question 46
ஆனந்தரங்கரின் இறுதிக் காலநாட் குறிப்புகளில் ஆங்கிலேயக் கப்பல்கள் புதுச்சேரியை தாக்கி கைப்பற்றியதாக கூறப்படும் ஆண்டு
A
1670
B
1760
C
1765
D
1770
Question 47
புதுச்சேரியின் இராணுவ அரசியல் செய்திகளை முகலாயருக்கும் ஆங்கிலேயருக்கும் கூறுவதாக ஆனந்தரங்கர் மீது பழி சுமத்திய ஆளுநர்
A
துய்ப்ளே
B
லெறி
C
டூமாஸ்
D
லெபூர் தொனே
Question 48
கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையைக் கண்டறி
  1. ஆனந்தரங்கன் கோவை - தியாகராய தேசிகர்
  2. ஆனந்தரங்கன் பிள்ளைத்தமிழ் -பிரபஞ்சன்
  3. வானம் வசப்படும் – புலவரேறு அரிமதி தென்னகன்
A
அனைத்தும் சரி
B
1 மட்டும் சரி
C
1, 2 சரி
D
3 மட்டும் சரி
Question 49
ஆனந்தரங்கரின் நாட் குறிப்பு முடிவடையும் நாள்
A
11. 1. 1671
B
11. 1. 1761
C
1.11.1671
D
1.11.1761
Question 50
தமிழ் இலக்கிய மரபுகளைப் பின்பற்றி எழுதப்பட்ட தலைசிறந்த இசுலாமிய இலக்கியம்
A
முதுமொழிமாலை
B
சின்ன சீறா
C
சீறாப்புறாணம்
D
ஹிஜிறத்துக் காண்டம்
Question 51
மதீனா நகரில் தானத்திலும் தவத்திலும் சிறந்து விளங்கிய மக்கள் தீன் நெறியை வளர்த்த பாங்கினைக் கூறும் காண்டம்
A
விவாதத்துக் காண்டம்
B
நுபுவ்வத்துக் காண்டம்
C
ஹிஜிரத்துக் காண்டம்
D
எதுவுமில்லை
Question 52
ஹிஜிறத் என்பது எம்மொழிச் சொல் மற்றும் அதன் பொருள்
A
இலத்தீன், செலவு
B
அரபு , இடம்பெயர்தல்
C
கிரேக்கம், செலவு
D
இலத்தீன், இடம்பெயர்தல்
Question 53
நபிகள் நாயகத்திற்கு கொடுமைகள் செய்த மக்கா இன மக்கள்
A
குறைசி
B
மதீனா
C
குறிஞ்சி
D
முல்லை
Question 54
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • எய்துதல், நல்கல்
A
அளித்தல், பெறுதல்
B
அம்பு, பெறுதல்
C
பெறுதல், அளித்தல்
D
அம்பு, நன்மை
Question 55
சரியான பொருளைத் தேர்ந்தெடு
  • துன்ன, மண்டிய
A
உண், நெருங்கிய
B
நெருங்கிய, நிறைந்த
C
நிறைந்த, நெருங்கிய
D
உண், நிறைந்த
Question 56
சரியான பொருளைத் தேர்ந்தெடு.
  • வரை, வாரணம்
A
நிறைவு, யானை
B
எல்லை , யானை
C
எல்லை , ஆரவாரம்
D
மலை, யானை
Question 57
சரியான பொருளைத் தேர்ந்தெடு
  • பூரணம், காய்ந்த
A
சிறந்த, சிறந்த
B
நிறைவு, நிறைவு
C
நிறைவு, சிறந்த
D
நெருங்கிய, சிறந்த
Question 58
பொருத்துக
  • வதுவை              i) அரசன்
  • கோன்                 ii) திருமணம்
  • மறுவிலா            iii) தெள்ளிய நீரலை
  • தெண் டிரை          iv) குற்றம் இல்லாத
  • விண்டு                v) திறந்து
A
iv iii i ii v
B
iii v ii iv i
C
ii i iv iii v
D
ii i v iii iv
Question 59
சரியான பொருளைத் தேர்ந்தெடு
  • விண்டு, தீன்
A
மூடிய, மார்க்கம்
B
திறந்து, மார்க்கம்
C
திறந்து, உணவு
D
மூடிய, உணவு
Question 60
  • " வடவரை பொருவென மலிந்த மேனிலைக்
  • கடலென ஒலித்ததா வணத்தின் கம்பலைப்
  • புடவியை அளந்தன போன்று வீதிகள்
  • இடனற நெருங்கின மாடம் எங்குமே "
  • என்னும் பாடல் எந்நகரின் சிறப்பினைக் கூறுகிறது
A
மக்கா
B
மதீனா
C
மதுரை
D
கும்பகோணம்
Question 61
  • "சுதையொளி மேனிலை துலங்கித் தோன்றலால்
  • புதுமலர்த் தெருத்தொறும் சிந்திப் பொங்கலால் "
  • இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
A
சிலப்பதிகாரம்
B
மணிமேகலை
C
சீறாப்புராணம்
D
முதுமொழிமாலை
Question 62
  • "ஊனமில் ஊக்கமும் ஒளிரக் காய்த்தநல்
  • தீன் எனுஞ் செல்வமே பழுத்த சேணகர்"
இவ்வரிகளை இயற்றியவர்
A
உமறுப் புலவர்
B
பனு அகமது மரைக்காயர்
C
நபிகள் நாயகம்
D
சீதக்காதி
Question 63
இலக்கணக் குறிப்புத் தருக .
  • மலிந்த, மண்டிய, பூத்த, பொலிந்த
A
வினையெச்சங்கள்
B
பெயரெச்சங்கள்
C
வினைத் தொகை
D
பண்புத்தொகை
Question 64
இலக்கணக் குறிப்புத் தருக .
  • ஐந்தும், தவமும் ஈகையும்
A
உம்மைத் தொகை, எண்ணும்மை
B
முற்றும்மை, உம்மைத் தொகை
C
முற்றும்மை, எண்ணும்மை
D
எண்ணும்மை, உம்மைத் தொகை
Question 65
இலக்கணக் குறிப்புத் தருக – பொன்நகர்
A
2ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
B
3ம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
C
2ம் வேற்றுமை தொகை
D
3ம் வேற்றுமை தொகை
Question 66
தவறான இணையைத் தேர்ந்தெடு.
A
இடன் - ஈற்றுப் போலி
B
பெரும்புகழ் – பண்புத்தொகை
C
உறுபகை - வினைத் தொகை
D
தரும் - செய்யும் என்னும் வாய்ப்பாட்டுப் பெயரெச்சம்
Question 67
பகுபத உறுப்பிலக்கணம் தருக – மலிந்த
A
மலிந்து + அ
B
மலி +ந்+த் + அ
C
மலி +த்(ந்) + த் + அ
D
மலி + த் + த் ( ந்) + அ
Question 68
பகுபத உறுப்பிலக்கணம் தருக – நெருங்கின
A
நெருங்கு + (இ) ன் + அ
B
நெருங்கு + அ
C
நெருங்கு + இன
D
நெரு +ங் + இன் + அ
Question 69
" மலிந்த >> மலி +த் ( ந்) + த் + அ "
  • இதில் ‘ந் ‘ என்பதன் பகுபத உறுப்பிலக்கணம்
A
சந்தி
B
விகாரம்
C
இறந்தகால இடைநிலை
D
எதிர்கால இடைநிலை
Question 70
சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – அரும்பொருள்
Question 71
சரியான புணர்ச்சி விதி வரிசையை தேர்ந்தெடு – மனையென
Question 72
'சீறா’ என்பது _____ என்னும் அரபுச்  சொல்லின் திரிபு ஆகும்.
A
சீறம்
B
சீறத்
C
சீறு
D
சீற்
Question 73
கீழ்க்கண்டவற்றை ஆராய் கரு
  • 1 . சீறத் – வாழ்க்கை
  • 2 . புராணம் – வரலாறு
A
இரண்டும் சரி
B
1 மட்டும் சரி
C
2 மட்டும் சரி
D
இரண்டும் தவறு
Question 74
சீறாப்புறாணத்தை யாருடைய வேண்டுகோளுக்கு இணங்க உமறுப் புலவர் இயற்றினார்.
A
நபிகள் நாயகம்
B
அபுல் காசிம்மரைக்காயர்
C
பனி அகமது மரைக்காயர்
D
வள்ளல் சீதக்காதி
Question 75
சீறாப்புராணத்தில் உள்ள காண்டங்கள், படலங்கள், பாடல்கள் முறையே __.
A
2,5027, 92
B
3,92,5027
C
2,92,5027
D
3, 29,5027
Question 76
சீறாப்புராணத்தின் தொடர்ச்சியான சின்னச் சீறா என்ற நூலை எழுதியவர்
A
நபிகள் நாயகம்
B
அபுல் காசிம்மரைக்காயர்
C
பனி அகமது மரைக்காயர்
D
வள்ளல் சீதக்காதி
Question 77
உமறுபுலவரை ஆதரித்தவர்கள் யாவர்?
  • 1] நபிகள் நாயகம்                       2] அபுல் காசிம்மரைக்காயர்
  • 3] பனி அகமது மரைக்காயர்              4] வள்ளல் சீதக்காதி
A
அனைத்தும் சரி
B
1, 2
C
2 , 4
D
3, 4
Question 78
கீழ்க்கண்ட கூற்றுகளை ஆராய்க.
  1. உமறுப்புலவர் எட்டயபுரத்தின் அரசவைப் புலவர்
  2. இவர் கடிகைமுத்துப் புலவரின் மாணவர் .
  3. நபிகள் நாயகத்தின் மீது சீறாப்புராணம் மற்றும் முது மொழி மாலை போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1, 3 சரி
Question 79
சீறாப்புராணம் எவ்வகைப் பாடல்களால் ஆனது
A
ஆசிரியப்பா பாடல்
B
விருத்தப் பாடல்
C
சிந்துப் பாடல்
D
கலிப்பா பாடல்
Question 80
சொல்ல வந்த கருத்தை' உள்ளுறை ‘ வழியாக உரைப்பது _____ பாடல்களின் சிறப்பு.
A
அகநானூறு
B
புறநானூறு
C
ஐங்குறுநூறு
D
குறுந்தொகை
Question 81
சரியான பொருளைத் தேர்ந்தெடு
  • சமம், தழலை
A
சமானம், இலை
B
போர், பறவைகளை ஓட்டும் கருவி
C
சமானம், விலங்குகளை ஓட்டும் கருவி
D
போர், ஒரு வகை மலர்
Question 82
பொருத்துக.
  • கொண்மூ           i) மேகம்
  • விசும்பு                ii) வானம்
  • அரவம்                iii) ஆரவாரம்
  • ஆயம்          iv) சுற்றம்
A
iv iii I ii
B
iii i ii iv
C
i ii iii iv
D
ii i iv iii
Question 83
பொருத்துக
  • அருஞ்சமம்         i) ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
  • வளைஇ              ii) ஈற்றுப் போலி
  • எறிவாள்             iii) வினைத் தொகை
  • அறன்          iv) சொல்லிசை அளபெடை
  • பிழையா             v) பண்புத்தொகை
A
iv iii I ii v
B
iii v ii iv i
C
v iv iii ii i
D
ii i v iii iv
Question 84
  1. “ பெருங்கடல் முகந்த இருங் கிளைக் கொண்மூ!
  2. இருண்டுஉயர் விசும்பின் வலனேர்பு வளைஇப்,
  3. போர்ப்பு உறு முரசின் இரங்கி "
  4. -இவ்வரிகள் இடம் பெற்றுள்ள நூல்
A
அகநானூறு
B
புறநானூறு
C
ஐங்குறுநூறு
D
குறுந்தொகை
Question 85
  • "பொன்னென மலர்ந்த வேங்கை மலி தொடர் அடைச்சிப்
  • பொலிந்த ஆயமொடுகாண் தக இயலித்
  • தழலை வாங்கியும் தட்டை ஓப்பியும் "
  • இவ்வரிகளை பாடியவர்
A
கபிலர்
B
பேயனார்
C
வீரை வெளியன் தித்தனார்
D
ஓரம் போகியார்
Question 86
  • " அழலேர் செயலை அம் தழை அசைஇயும்,
  • குறமகள் காக்கும் ஏனல்
  • புறமும் தருதியோ? வாழிய, மழையே!"
  • இவ்வரிகள் அமைந்துள்ள பாடலில் இடம்பெற்றுள்ள திணை
A
குறிஞ்சி
B
முல்லை
C
மருதம்
D
நெய்தல்
Question 87
அகநானூறு பாடல்களை பாடிய புலவர்கள் எத்தனை பேர்
A
101
B
154
C
145
D
157
Question 88
கீழ்க்கண்வற்றுள் அகநானூற்றில் அமைந்துள்ள பிரிவுகள் யாவை?
  1. களிற்றி யானை நிரை                2. மணிமிடைப் பவளம்
  2. நித்திலக் கோவை
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 89
கீழ்க்கண்டவற்றுள் நெடுந்தொகை நானூறு என அழைக்கப்படும் நூல் எது?
A
அகநானூறு
B
புறநானூறு
C
ஐங்குறுநூறு
D
குறுந்தொகை
Question 90
அகநானூறு பாடல்களில் அதிக எண்ணிக்கையில் பாடல்களை கொண்டுள்ள திணை எது?
A
குறிஞ்சி
B
முல்லை
C
மருதம்
D
பாலை
Question 91
அகநானூறு பாடல்களில் 40 பாடல்களை கொண்டுள்ள திணைகள் எவை?
  1. குறிஞ்சி      2. முல்லை     3. மருதம்        4. நெய்தல்      5. பாலை
A
1, 2, 4
B
2, 3, 4
C
1, 2, 3
D
3, 4, 5
Question 92
அகநானூற்றில் குறிஞ்சித் திணையில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
A
200
B
80
C
40
D
20
Question 93
பொருத்துக
  • திணை                             பாடல் வரிசை
  • குறிஞ்சி                      i) 1 , 3, 5, 7, ....
  • முல்லை                     ii) 10, 20, 30, 40 …
  • மருதம்                        iii) 6,16, 26, 36 ...
  • நெய்தல்                      iv) 4, 14,24, 34...
  • பாலை                        v) 2,8,12, 18 …
A
iv iii I ii v
B
iii v ii iv i
C
v iv iii ii i
D
ii i v iii iv
Question 94
'பிம்பம்' என்னும் சிறுகதையை இயற்றியவர் யார்?
A
மீரா
B
வைத்தியலிங்கம்
C
ஈரோடு தமிழன்பன்
D
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார்
Question 95
'வானம் வசப்படும் ‘ என்னும் புதினத்திற்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர் யார் மற்றும் எந்த ஆண்டு ?
A
பிரபஞ்சன் – 1993
B
பிரபஞ்சன் – 1995
C
கல்கி – 1993
D
கல்கி – 1995
Question 96
பிரபஞ்சன் குறித்த செய்திகளில் தவறானது எது?
A
இவரது இயற்பெயர் வைத்தியலிங்கம்.
B
சிறுகதை, புதினம், நாடகம் ,கட்டுரை என்று இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் இயங்கி வருகிறார்.
C
இவருடைய படைப்புகள் தெலுங்கு, கன்னடம், இந்தி, பிரெஞ்சு, ஆங்கிலம், ஜெர்மன் உள்ளிட்ட மொழிகளில் மொழிப்பெயர்க்கப்ட்டுள்ளன.
D
இவருடைய வானம் வசப்படும் என்ற கட்டுரை சாகித்திய அகாதெமி விருது பெற்றது.
Question 96 Explanation: 
(Note: வானம் வசப்படும் - வரலாற்றுப் புதினம்)
Question 97
"இந்த உலகமே நாடக மேடை ; அதில் அனைத்து ஆண்களும் பெண்களும் வெறும் நடிகர்களே.ஒவ்வொருவருக்கும் அறிமுகமும் முடிவும் உண்டு. ஒருவருக்கே பல வேடங்களும் உண்டு" என்று கூறியவர்
A
பிரபஞ்சன்
B
வைத்தியலிங்கம்
C
ஷேக்ஸ்பியர்
D
கல்கி
Question 98
கீழ்க்கண்டவற்றுள் செய்யுளின் உறுப்புகள் யாவை?
  1. எழுத்து 2. அசை 3. சீர் 4. தளை 5. அடி             6. தொடை
A
அனைத்தும் சரி
B
2, 3,5,6
C
1, 2, 3, 4
D
2, 3, 4, 5
Question 99
பாக்களின் வகைகள், அப்பாக்களின் ஓசைகள் , பாக்கள் இயற்றுவதற்குரிய விதிமுறைகள் முதலியவற்றை வெளிப்படுத்துவது எந்நூல்?
A
தொல்காப்பியம்
B
நன்னூல்
C
பாயிரம்
D
யாப்பருங்கலக்காரிகை
Question 100
யாப்பு என்னும் கடலைக் கடக்க உதவும் நூல் எது?
A
தொல்காப்பியம்
B
நன்னூல்
C
பாயிரம்
D
யாப்பருங்கலக்காரிகை
Question 101
தமிழ்ச் செய்யுள் வடிவங்கள் பெரும்பாலும் ____ஐ அடிப்படையாகக் கொண்டவை.
A
எழுத்து
B
செய்யுள்
C
இசை
D
பொருள்
Question 102
பொருத்துக
  • வெண்பா                     i) செப்பலோசை
  • ஆசிரியப்பா                ii) அகவலோசை
  • கலிப்பா                       iii) துள்ளலோசை
  • வஞ்சிப்பா           iv) தூங்கலோசை
A
iv iii i ii
B
iii i ii iv
C
i ii iii iv
D
ii i iv iii
Question 103
செய்யுளில் இசையை பிணைப்பவை எவை?
  1. மோனை     2. எதுகை        3. இயைபு       4. அசை
A
அனைத்தும்
B
1, 2, 3
C
2, 3, 4
D
1 , 3, 4
Question 104
செய்யுளில் ___ அடிப்படையில் அடிகள் வரையறை செய்யப்படுகின்றன.
A
அசை
B
சீர்
C
தளை
D
தொடை
Question 105
பொருத்துக
  • குறளடி                i) 3 சீர்கள்
  • சிந்தடி                 ii) 2 சீர்கள்
  • நேரடி          iii) 4 சீர்கள்
  • நெடிலடி              iv) 6 சீர்கள்
  • கழிநெடிலடி       v) 5 சீர்கள்
A
iv iii I ii v
B
ii v ii iv i
C
v iv iii ii i
D
ii i v iii iv
Question 106
கீழ்க்கண்ட ஆசிரியப்பா குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
பா இயற்றுவதற்குரிய எளிய வடிவம் ஆசிரியப்பா
B
அகவல் ஓசை பெற்றதால் இது அகவற்பா என அழைக்கப்படுகிறது.
C
பெரும்பாலும் 3 அசைகளால் அமையும்
D
ஆசிரியப்பாக்களால் ஆன பாடல்களே சங்க காலத் தமிழில் மிகுதியாக உள்ளன.
Question 107
பின்வரும் கூற்றுகளில் தவறானது எது?
  1. யாப்பில் எழுத்து அசையை அமைக்க உதவும்.
  2. அசை என்பது மாத்திரை சேர்ந்து வருவதாகும்.
  3. அசை நேர், நிரை என இரு வகையாக அமையும்.
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
1 , 3 சரி
Question 108
பின்வரும் எடுத்துக்காட்டுகளில் நேரசை அல்லாதது எது?
A
கண்
B
பா
C
கலா
D
பார்
Question 109
பின்வரும் எடுத்துக்காட்டுகளில் நேரசை அல்லாதது எது?
A
அகம்
B
பார்
C
கலா
D
கலாம்
Question 110
பின்வரும் கூற்றுகளில் சரியானது எது?
  1. சீர் ஒன்றின் அசைப் பிரிப்பில் தனி மெய்யெழுத்து வந்தாலோ இரண்டு மெய்யெழுத்துகள் இணைந்து வந்தாலோ அசையாக கணக்கில் கொள்ள வேண்டும்
  2. ஆல்- நேரசை – இரு மாத்திரை (‘ ல் ' அலகு பெறாது)
  3. இகழ்ச்சி - நிரையசை - இரு மாத்திரை ('ழ்ச்' அலகு பெறாது)
A
அனைத்தும் சரி
B
2 ,3 சரி
C
1 , 3 சரி
D
1, 2 சரி
Question 110 Explanation: 
(Note: சீர் ஒன்றின் அசைப் பிரிப்பில் தனி மெய்யெழுத்து வந்தாலோ இரண்டு மெய்யெழுத்துகள் இணைந்து வந்தாலோ அசையாக கணக்கில் கொள்ளக்கூடாது)
Question 111
அசைகள் சேர்ந்து அமைந்தால் ____ பிறக்கும்.
A
இசை
B
சீர்
C
தளை
D
தொடை
Question 112
கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவிற்கு உரிய சீர் எது?
A
இயற்சீர்
B
காய்ச்சீர்
C
கனிச்சீர்
D
வெண்சீர்
Question 113
கீழ்க்கண்டவற்றுள் எவை நேரீற்று ஈரசைச் சீர்களாக வரும்
  1. தேமா          2. புளிமா        3 . கருவிளம்          4. கூவிளம்
A
அனைத்தும்
B
1, 2
C
1 , 3
D
3, 4
Question 114
கீழ்க்கண்டவற்றுள் எவை நிரையீற்று  ஈரசைச் சீர்களாக வரும்
  1. தேமா          2. புளிமா                 3 . கருவிளம்          4. கூவிளம்
A
அனைத்தும்
B
1, 2
C
1 , 3
D
3, 4
Question 115
கீழ்க்கண்டவற்றுள் எவை வெண்பாவிற்குரிய நேரீற்று மூவசைச் சீர்கள்?
  1. தேமாங்காய்               2. புளிமாங்காய்
  2. கரு விளங்காய் 4. கூவிளங்காய்
A
அனைத்தும் சரி
B
1, 2 சரி
C
2 , 3 சரி
D
2 , 4 சரி
Question 116
பொருத்துக
  • நிரை நிரை         i) கூவிளம்
  • நேர் நேர்                      ii) புளிமா
  • நேர் நிரை           iii) கருவிளம்
  • நிரை நேர்            iv) தேமா
A
iv iii i ii
B
iii i ii iv
C
iii iv i ii
D
ii i iv iii
Question 117
பொருத்துக
  • நேர் நேர் நேர்              i) தேமாங்காய்
  • நிரை நேர் நேர்            ii) புளிமாங்காய்
  • நிரை நிரை நேர்          iii) கருவிளங்காய்
  • நேர் நிரை நேர்            iv) கூவிளங்காய்
A
iv iii i ii
B
iii i ii iv
C
i ii iii iv
D
ii i iv iii
Question 118
மாமுன் நேர் ஒன்றி வந்தால் ___ தளை எனப்படும்
A
நேரொன்றாசிரியத்தளை
B
நிரையொன்றாசிரியத்தளை
C
இயற்சீர் வெண்டளை
D
வெண்சீர் வெண்டளை
Question 119
விளமுன் நிரை ஒன்றி வந்தால் ___ தளை எனப்படும்.
A
நேரொன்றாசிரியத்தளை
B
நிரையொன்றாசிரியத்தளை
C
இயற்சீர் வெண்டளை
D
வெண்சீர் வெண்டளை
Question 120
கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவின் பொது இலக்கணத்தில் பொருந்தாதது எது?
A
எல்லா அடிகளும் நான்கு சீர்களை பெற்று வரும்.
B
ஆசிரியத் தளையை தவிர பிற தளைகள் மிகுந்து காணப்படும்
C
இயற்சீர் மிகுந்தும் பிறசீர் கலந்தும் வரும்
D
நிரை நடுவாகிய வஞ்சி உரிச்சீர் வராமல் அமையும்.
Question 120 Explanation: 
(Note: ஆசிரியத் தளை மிகுந்தும் தளைகள் கலந்தும் காணப்படும்.)
Question 121
ஆசிரியப்பாவின் இறுதி அடியின் இறுதி எழுத்து கீழ்க்கண்ட எந்த ஈறுகளை கொண்டு முடியும்.
A
ஏ, கே, இன், எ
B
ஏ, ஓ, ஈ, ஆய், என், ஐ
C
ஏ, கே, ஈ, இன், ஐ
D
எ , ஈ, இன்
Question 122
ஆசிரியப்பாவில் இறுதி அடிக்கு முந்தைய அடி மூன்று சீர்களை பெற்று வருவது ___ எனப்படும் .
A
நேரிசை ஆசிரியப்பா
B
இணைக்குறள் ஆசிரியப்பா
C
நிலைமண்டில ஆசிரியப்பா
D
அடி மறிமண்டில ஆசிரியப்பா
Question 123
முதலடியும் இறுதியடியும் நான்கு சீர்களைப் பெற்று இடையடிகள் இணை இணையாய் இருசீர்களாகவும் மூன்று சீர்களாகவும் வரும் ஆசிரியப்பா _____.
A
நேரிசை ஆசிரியப்பா
B
இணைக்குறள் ஆசிரியப்பா
C
நிலைமண்டில ஆசிரியப்பா
D
அடி மறிமண்டில ஆசிரியப்பா
Question 124
கீழ்க்கண்டவற்றுள் ஆசிரியப்பாவின் இனங்கள் யாவை?
  1. ஆசிரியத்தாழிசை              2. ஆசிரியத் துறை                 3. ஆசிரிய விருத்தம்
A
1, 2, 3
B
1, 2
C
2 , 3
D
1 , 3
Question 125
பாடலில் உள்ள அடிகளை மாற்றி மாற்றி அமைத்தாலும் ஓசையும் பொருளும் மாறாமல் அமையும் ஆசிரியப்பா ____ எனப்படும்.
A
நேரிசை ஆசிரியப்பா
B
இணைக்குறள் ஆசிரியப்பா
C
நிலைமண்டில ஆசிரியப்பா
D
அடி மறிமண்டில ஆசிரியப்பா
Question 126
எல்லா அடிகளும் நான்கு சீர்களைப் பெற்று வரும் ஆசிரியப்பா ____ எனப்படும்.
A
நேரிசை ஆசிரியப்பா
B
இணைக்குறள் ஆசிரியப்பா
C
நிலைமண்டில ஆசிரியப்பா
D
அடி மறிமண்டில ஆசிரியப்பா
Question 127
"தீதெலாம்" என்பதை அசைகளாக எவ்வாறு பிரிக்கலாம்
A
நிரை நேர்
B
நிரை நிரை
C
நேர் நிரை
D
நேர் நேர்
Question 128
''இன்னல்கள்" என்ற சொல்லின் அசைக்குரிய வாய்ப்பாட்டை எழுதுக.
A
கருவிளம்
B
தேமாங்காய்
C
கருவிளங்காய்
D
கூவிளங்காய்
Question 129
கீழ்க்கண்ட கூற்றுகளுள் தவறானது எது?
A
ஆசிரிய விருத்தத்தால் அமைந்த பாடல்களே இன்று பெரு வழக்கில் உள்ளன.
B
ஆசிரியப்பாவின் இனங்களுள் ஒன்று விருத்தம்.
C
ஆசிரிய விருத்தத்தால் அமைந்த பாடல்களை கையாள்வது எளிது.
D
நான்கு அல்லது அதற்கும் மேற்பட்ட எத்தனை சீர்கள் வந்தாலும் அந்த அடி ‘ கழிநெடிலடி ' எனப்படும். (Note: ஆறு அல்லது அதற்கும் மேற்பட்ட எத்தனை சீர்கள் வந்தாலும் அந்த அடி ‘ கழிநெடிலடி ' எனப்படும்.)
Question 130
சீர் அமைப்பை வைத்து அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தங்களின் வகைகளில் தவறானது எது?
A
ஓரடியுள் அரை அடிக்கு ஒரு விளச்சீரும் இரு மாச்சீர் வருவன
B
ஓரடியுள் அரை அடிக்கு இரு மாச்சீரும் ஒரு காய்ச்சீர் வருவன.
C
ஓரடியுள் நான்கு காய்ச்சீரும் இரு மாச்சீர் வருவனர்
D
ஓரடியுள் நான்கு மாச் சீரும் இரு காய்ச்சீரும் வருவன.
Question 131
  • "பச்சைமா மலைபோல் மேனி
  • பவளவாய்க் கமலச் செங்கண்
  • அச்சுதா அமரர் ஏறே !"
  • இவ்வரிகளை பாடியவர்
A
நம்மாழ்வார்
B
பேயாழ்வார்
C
தொண்டரடிப்பொடி ஆழ்வார்
D
பூதத்தாழ்வார்
Question 132
  • "சீறிய நெற்றி எங்கே ?
  • சிவந்தநல் இதழ்கள் எங்கே?
  • கூரிய விழிகள் எங்கே?
  • குறுநகை போன தெங்கே?"
  • இவ்வரிகளை இயற்றியவர்
A
பாரதி
B
பாரதிதாசன்
C
கண்ணதாசன்
D
மீரா
Question 133
பொருந்தாததைத் தேர்க.
  1. ஆனந்தரங்கர் எழுதிய நாட்குறிப்புகள் பன்னிரண்டு தொகுதிகளாக வெளிவந்துள்ளன.
  2. ஒவ்வொரு நாள் நிகழ்வுக்கும் ஆண்டு, திங்கள், நாள், கிழமை , நேரம், நிகழ்விடம் ஆகியவற்றைக் குறிப்பிடாமல் செய்திகளை எழுதியுள்ளார்
  3. ஆனந்தரங்களின் நாட் குறிப்பு 18 ஆம் நூற்றாண்டின் தமிழ்ச் சமூகத்தைப் படம் பிடித்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.
  4. ஐரோப்பாவிலிருந்து இந்தியாவை அடையக் கப்பல்களுக்கு எட்டுத் திங்கள் தேவைப்பட்டன .
A
1, 2
B
2 , 3
C
1 , 3
D
2 , 4
Question 134
ஆனந்தரங்கருக்குத் தொடர்பில்லாதது எது?
A
மொழிபெயர்ப்பாளர்
B
இந்தியாவின் பெப்பிசு
C
தலைமைத் துவிபாஷி
D
உலக நாட் குறிப்பு இலக்கியத்தின் தந்தை
Question 135
உறுபகை, இடன் ஆகிய சொற்களின் இலக்கணக் குறிப்பு
A
உரிச்சொல் தொடர், ஈற்றுப் போலி
B
வினைத் தொகை இடவாகுபெயர்
C
வினையெச்சம், வினைத் தொகை
D
பெயரெச்சம், பண்புத்தொகை
Question 136
நேரொன்றாசிரியத்தளை எனப்படுவது
A
காய் முன் நேர்
B
காய் முன் நிரை
C
கனி முன் நிரை
D
மா முன் நேர்
Question 137
யாப்புக்காக ஆக்கப்படும் பொருளில்லாத சொல் _____ எனப்படும்.
A
சிர்
B
தளை
C
அசை
D
தொடை
Question 138
தமிழில் எல்லாம் உண்டு;தமிழின் கவிச் சுவைக்கு ஈடுமில்லை இணையுமில்லை; தமிழால் அறிவியல் மட்டுமன்று; அனைத்து இயல்களையும் கற்க முடியும் என சான்றுகளுடன் எடுத்துச் சொன்னவர்
A
திரு.வி.க
B
மு.வ
C
டி. கே.சி
D
உ.வே.சா
Question 139
" வட்டித் தொட்டி “ என்னும் அமைப்பு யாருடைய வீட்டில் நடைமுறையில் இருந்தது
A
திரு.வி.க
B
மு.வ
C
டி. கே.சி
D
உ.வே.சா
Question 140
டி.கே.சிதம்பரநாதர் அவர்கள் வாழ்ந்த காலம்
A
1881- 1953
B
1882- 1954
C
1880 – 1952
D
1882- 1945
Question 141
டி.கே.சி குறித்த கூற்றுகளில் தவறானது எது?
A
டி.கே.சி அவர்களின் கடிதங்கள் இலக்கியத் தரம் கொண்டு புதிய இலக்கிய வகையாக கருதப்பட்டன
B
முத்தொள்ளாயிரம், கம்பராமாயணம் ஆகியவற்றுக்கு உரை எழுதியுள்ளார்.
C
சென்னை மாநில மேலவையின் உறுப்பினராகவும் அறநிலையத் துறையின் ஆணையராகவும் இருந்தார்.
D
தமிழ் இசை, தமிழ் இலக்கியம் முதலிய நூல்களை இயற்றியுள்ளார்.
Question 141 Explanation: 
(Note: இதய ஒலி, கம்பர் யார்? முதலான நூல்களை இயற்றியுள்ளார்)
Question 142
வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிடத் தமிழின்பத்தில் திளைப்பதையே டி.கே.சி விரும்பினார் - விடைக் கேற்ற வினா அமைக்க
A
வழக்கறிஞராகத் தொழில் புரிவதைவிட எதில் திளைப்பதை டி.கே.சி விரும்பினார் ?
B
டி.கே.சி எதை விரும்பினார் ?
C
தமிழின்பத்தில் திளைப்பதை டி.கே.சி விரும்பினாரா?
D
டி.கே .சி அவர்கள் வழக்கறிஞர் தொழிலை விரும்பினாரா?
Question 143
உலகம் முழுவதும் புத்தக தினமாக யாருடைய பிறந்த நாளை கொண்டாடுகின்றனர்
A
ஷேக்ஸ்பியர்- டிசம்பர் 23
B
ஷேக்ஸ்பியர்-ஏப்ரல் 23
C
பிளேட்டோ - ஏப்ரல் 23
D
பிளேட்டோ - டிசம்பர் 23
Question 144
  • "யாதும் ஊரெனச் சாற்றியதும் – மக்கள்
  • யாவரும் கேளிர் என்றதுவும்
  • மேதினிக் குரைத்தவர் நம் முன்னோர் – இன்று
  • வேற்றுமை நாமெண்ணல் சரியாமோ?"
  • இப்பாடலை பாடியவர் யார்?
A
கணியன் பூங்குன்றனார்
B
டி. கே.சி
C
பெ.தூரன்
D
உ.வே.சா
Question 145
பொருள் இலக்கணத்தின் வகைகள் யாவை?
  1. அகப்பொருள்
  2.  முதற் பொருள்
  3. புறப்பொருள்
  4. கருப்பொருள்
A
1, 2
B
1 , 3
C
2 , 3
D
2 , 4
Question 146
அகப்பொருளின்  வகைகள் யாவை?
  • 1.அகப்பொருள்              2. முதற் பொருள்
  1. உரிப்பொருள் 4. கருப்பொருள்
A
1, 2, 3
B
2, 3, 4
C
1 ,2 , 3
D
1, 2 , 4
Question 147
முதற் பொருளின் வகைகள் யாவை?
  • நிலம்             2. காலம்                  3. பருவம்                4. பொழுது
A
1, 2
B
1 , 3
C
1,4
D
2 , 4
Question 148
பொருத்துக
  • Invasion                i) மாலுமி
  • Back water   ii) ஒப்பந்தம்
  • Culture                iii) பண்பாடு
  • Agreement    iv) உப்பங்கழி
  • Sailor           v) படையெடுப்பு
A
iv iii I ii v
B
iii v ii iv i
C
v iv iii ii i
D
ii i v iii iv
Question 149
“ மறைக்கப்பட்ட இந்தியா" என்னும் நூலை எழுதியவர் யார்?
A
பிரபஞ்சன்
B
எஸ்.இராமகிருஷ்ணன்
C
கல்கி
D
டி.கே.எஸ்
Question 150
  • "இளைதாக முள்மரம் கொல்க களையுநர்
  • கை கொல்லும் காழ்த்த இடத்து "
  • இக்குறளில் பயின்று வரும் அணி
A
பொருள்பின் வரும்நிலை அணி
B
பிறிது மொழிதல் அணி
C
வேற்றுமை அணி
D
உவமை அணி
Question 151
  • " இரவென்னும் ஏமாப்பில் தோணி கரவென்னும்
  • பார்தாக்கப் பக்கு விடும்”
  • இக்குறளில் பயின்று வரும் அணி
A
உருவக அணி
B
பிறிது மொழிதல் அணி
C
வேற்றுமை அணி
D
உவமை அணி
Question 152
  • " நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
  • வாய்நாடி வாய்ப்பச் செயல் “
  • இக்குறளில் பயின்று வரும் அணி
A
சொற்பொருள்பின் வரும்நிலை அணி
B
பிறிது மொழிதல் அணி
C
வேற்றுமை அணி
D
உவமை அணி
Question 153
மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து _____ நினை.
A
முகக்குறிப்பை அறிந்தவரை
B
எண்ணியதை எண்ணியவரை
C
மறதியால் கெட்டவர்களை
D
சொல்லேர் உழவரை
Question 154
இலக்கணக் குறிப்புத் தருக – கெடுக, குறிப்புணர்வார்
A
வினையெச்சம், வினையெச்சம்
B
தொழிற்பெயர், வினையாலணையும் பெயர்
C
வியங்கோல் வினை முற்று, வினையாலணையும் பெயர்
D
வியங்கோல் வினை முற்று, வினையெச்சம்
Question 155
ஆறு பெரும் பொழுதுகளையும் கொண்ட திணைகள் எவை?
  1. குறிஞ்சி      2. முல்லை     3. மருதம்        4. நெய்தல்      5. பாலை
A
1, 2
B
2 , 3
C
3, 4
D
4, 1
Question 156
சுரமும் சுரம் சார்ந்த நிலமும் கொண்ட திணை எது?
A
முல்லை
B
மருதம்
C
நெய்தல்
D
பாலை
Question 157
பொருத்துக
  • திணை                         உரிப்பொருள்
  • குறிஞ்சி              i) இருத்தலும் இருத்தல் நிமித்தமும்
  • முல்லை             ii) புணர்தலும் புணர்தல் நிமித்தம்
  • மருதம்                iii) ஊடலும் உடல் நிமித்தமும்
  • நெய்தல்              iv) பிரிதலும் பிரிதல் நிமித்தமும்
  • பாலை         v) இரங்கலும் இரங்கல் நிமித்தம்
A
iv iii I ii v
B
iii v ii iv i
C
ii i iii v iv
D
i ii iii iv v
Question 158
தவறான  இணையை தேர்ந்தெடு
A
குறிஞ்சி - கூதிர் , முன் பனி
B
முல்லை - முன் பனி
C
மருதம் - ஆறு பெரும்பொழுது
D
பாலை - இளவேனில், முதுவேனில்
Question 159
பொருத்துக
  • திணை      தெய்வம்
  • குறிஞ்சி      i) சேயோன்
  • முல்லை     ii) மாயோன்
  • மருதம்        iii) வேந்தன்
  • நெய்தல்      iv) வருணன்
  • பாலை        v) கொற்றவை
A
iv iii i ii v
B
iii v ii iv i
C
v iv iii ii i
D
i ii iii iv v
Question 160
எயினர், எயிற்றியர் ,மறவர், மறத்தியர் ஆகிய மக்களை கொண்ட திணை_______.
A
முல்லை
B
மருதம்
C
நெய்தல்
D
பாலை
Question 161
நாரை, மகன்றில் ஆகிய பறவைகள் காணப்படும் திணை___.
A
முல்லை
B
மருதம்
C
நெய்தல்
D
பாலை
Question 162
சிங்கம், புலி, கரடி, யானை ஆகிய விலங்குகளை கொண்ட திணை ___.
A
முல்லை
B
மருதம்
C
நெய்தல்
D
குறிஞ்சி
Question 163
பொருத்துக
  • திணை         ஊர்
  • குறிஞ்சி      i) பாடி
  • முல்லை     ii) சிறுகுடி
  • மருதம்        iii) பேரூர்
  • நெய்தல்      iv) பாக்கம்
  • பாலை        v) குறும்பு
A
iv iii i ii v
B
iii v ii iv i
C
v iv iii ii i
D
ii i iii iv v
Question 164
குறுஞ்சுனை, கானாறு ஆகியவற்றை நீர் நிலைகளாக கொண்ட திணை
A
முல்லை
B
மருதம்
C
நெய்தல்
D
குறிஞ்சி
Question 165
கீழ்க்கண்டவற்றுள் பாலை திணைக்குரிய பூ எது?
A
காந்தள்
B
பிடவம்
C
மராம் பூ
D
ஞாழல்
Question 166
கீழ்க்கண்டவற்றுள் முல்லை திணைக்குரிய உணவு எது?
A
தினை
B
முதிரை
C
செந்நெல்
D
மூங்கிலரிசி
Question 167
உழிஞை, ஓமை ஆகியவை எந்த திணைக்குரிய மரங்கள் ?
A
முல்லை
B
மருதம்
C
நெய்தல்
D
பாலை
Question 168
பொருத்துக
  • திணை               பறை
  • குறிஞ்சி              i) துடி
  • முல்லை             ii) நாவாய்ப் பம்பை
  • மருதம்                iii) மணமுழவு
  • நெய்தல்              iv) ஏறுகோட்பறை
  • பாலை                v) தொண்டகப்பறை
A
iv iii i ii v
B
iii v ii iv i
C
v iv iii ii i
D
v iv iii ii i
Question 169
பொருத்துக
  • திணை                பண்
  • குறிஞ்சி              i) குறிஞ்சிப் பண்
  • முல்லை             ii) சாதாரிப் பண்
  • மருதம்                iii) மருதப் பண்
  • நெய்தல்              iv) செவ்வழிப் பண்
  • பாலை                v) பஞ்சுரப் பண்
A
i ii iii iv v
B
iii v ii iv i
C
i iv iii ii v
D
ii i iii iv v
Question 170
சாமை, வரகு விதைத்தல், களைகட்டல், அரிதல் போன்றவை எவ்வகை நிலத்திற்குரிய தொழில்
A
முல்லை
B
மருதம்
C
நெய்தல்
D
குறிஞ்சி
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 170 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!