வேலூர் கலகம் Online Test 12th History Lesson 10 Questions in Tamil
வேலூர் கலகம் Online Test 12th History Lesson 10 Questions in Tamil
Quiz-summary
0 of 24 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 24 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |
|
| Your score |
|
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- Answered
- Review
-
Question 1 of 24
1. Question
- தமிழ்நாட்டின் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தின் தலைநகர்___________ஆகும்.
Correct
விளக்கம்: தமிழ்நாட்டின் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தின் தலைநகர் வேலூர். தற்போது வேலூர் மாவட்டம் என்றே அழைக்கப்படுகிறது. இது கோட்டையுடன் கூடிய அழகிய நகரமாகும்.
Incorrect
விளக்கம்: தமிழ்நாட்டின் முந்தைய வட ஆற்காடு மாவட்டத்தின் தலைநகர் வேலூர். தற்போது வேலூர் மாவட்டம் என்றே அழைக்கப்படுகிறது. இது கோட்டையுடன் கூடிய அழகிய நகரமாகும்.
-
Question 2 of 24
2. Question
- வேலூர் சிப்பாய் கலகம் நடைபெற்ற ஆண்டு________ஆகும்.
Correct
விளக்கம்: 1806ல் வேலூரிலிருந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தில் ஈடுபட்டனர். இந்த நிகழ்ச்சி இதற்கு முன்பு நடந்த கிளர்ச்சியிலிருந்து தன்மை ரீதியாக வேறுபடுகிறது. வேலூர் கலகம் சிப்பாய்களால் நடத்தப்பட்டது. முந்தைய கிளர்ச்சிகள் அந்தந்த பகுதியின் நலனுக்காக நடைபெற்றன.

Question 3 of 24
3. Question
- வணிகக்குழுவின்கீழ் பணியாற்றிய சிப்பாய்களிடமிருந்து இயற்கையாய் வெளிவந்த உணர்வுகளின் வெளிப்பாடு__________என்றழைக்கப்படுகிறது.
Correct
விளக்கம்: வேலூர்க்கலகம் வணிகக்குழுவின்கீழ் பணியாற்றிய சிப்பாய்களிடமிருந்து இயற்கையாய் வெளிவந்த உணர்வுகளின் வெளிப்பாடாகும். இது வணிகக்குழுவிற்கு எதிராக சிப்பாய்கள் எழுப்பிய கண்டனக் குரலாகும்.

Question 4 of 24
4. Question
- வேலூர் கலகத்திற்கான முக்கியக் காரணங்களில் அல்லாதது எது.
Correct
விளக்கம்: வேலூர் கலகத்திற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. அவற்றுள் முக்கியமானவை: கண்டிப்பான ஒழுக்கம், நடைமுறை, புதிய வகை ஆயுதங்கள், புதிய வழிமுறைகள், சீருடை போன்றவை சிப்பாய்களுக்கு புதியதாக தோன்றின. நீண்டகாலமாக பழைய பழக்கங்களில் ஊறித் திளைத்தவர்களுக்கு புதியன புகுதல் என்பது சற்று கடினமாகவும் தவறாகவும் புலப்பட்டது.

Question 5 of 24
5. Question
- வேலூர் கலகம் நடைபெற்ற போது சென்னை ஆளுநர்_________ஆவார்.
Correct
Incorrect
-
Question 6 of 24
6. Question
- தலைப்பாகையுடன் கூடிய புதிய சீருடையை அறிமுகப்படுத்தியவர்________ஆவார்.
Correct
விளக்கம்: வேலூர் கலகம் நடைபெற்றபோது ஆளுநராக இருந்த வில்லியம் பெண்டிங் பிரபுவின் அனுமதியோடு, படைத்தளபதி சர் ஜான் கிரடாக் தலைப் பாகையுடன் கூடிய புதிய சீருடைய அறிமுகப்படுத்தினார்.
Incorrect
விளக்கம்: வேலூர் கலகம் நடைபெற்றபோது ஆளுநராக இருந்த வில்லியம் பெண்டிங் பிரபுவின் அனுமதியோடு, படைத்தளபதி சர் ஜான் கிரடாக் தலைப் பாகையுடன் கூடிய புதிய சீருடைய அறிமுகப்படுத்தினார்.
-
Question 7 of 24
7. Question
- கிழக்கிமந்திய கம்பெனி அறிமுகப்படுத்திய புதிய விதிமுறைகளை எதிர்த்த இந்திய சிப்பாய்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை_________ஆகும்.
Correct
விளக்கம்: 1806 மே திங்களில் வேலூர் படையின் ஒரு பிரிவினர் புதிய விதியை எதிர்த்தனர். ஆனால், அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்த சிப்பாய்களும் தண்டிக்கப்பட்டனர். 500 முதல் 900 கசையடிகள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனையாகும்.

Question 8 of 24
8. Question
- முதல் படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவசிப்பாய் முஸ்தபா பெக் தன்னுடைய உயர் அதிகாரியான__________டம் இரகசியமாக ஐரோப்பிய இராணுவ அதிகாரிகளையும், துருப்புகளையும் பூண்டோடு அழிப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Correct
விளக்கம்: ஜீன் 17ம் தேதி 1806ம் ஆண்டு முதல் படைப் பிரிவைச் சேர்ந்த இராணுவசிப்பாய் முஸ்தபா பெக் தன்னுடைய உயர் அதிகாரியான கர்னல் போர்ப்ஸிடம் இரகசியமாக ஐரோப்பிய இராணுவ அதிகாரிகளையும், துருப்புகளையும் பூண்டோடு அழிப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டுள்ளது என்பதை தெரிவித்தார்.

Question 9 of 24
9. Question
- வேலூர் கலகத்திற்கு முன் ஆங்கிலேயருக்கு எதிராக மராத்திய மற்றும் பிரெஞ்சு அரசுடன் ஒரு கூட்டணியை ஏற்படுத்த முயன்றவர்.
Correct
விளக்கம்: வேலூர் கலகம் உருவாகுவதற்கு முன் திப்புவினுடைய மூத்த மகன் பதே ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டணியை மராத்திய, பிரெஞ்சு உதவியுடன் அமைக்க முற்பட்டார்.
Incorrect
விளக்கம்: வேலூர் கலகம் உருவாகுவதற்கு முன் திப்புவினுடைய மூத்த மகன் பதே ஹைதர் ஆங்கிலேயருக்கு எதிராக ஒரு கூட்டணியை மராத்திய, பிரெஞ்சு உதவியுடன் அமைக்க முற்பட்டார்.
-
Question 10 of 24
10. Question
- பதேக் ஹைதர்__________என்பவர் மூலம் இரகசிய தகவல்களை பெற்றார்.
Correct
Incorrect
-
Question 11 of 24
11. Question
- வேலூர் இராணுவப் புரட்சிக்கு திட்டம் தீட்டியவர்_________ஆவார்.
Correct
விளக்கம்: பதே ஹைதர் இரகசிய தகவல்களை முகமது மாலிக் என்பவர் வாயிலாக பெற்றார். குறிப்பாக வேலூர் இராணுவப் புரட்சிக்கு பதே ஹைதர் மற்றும் மொய்சுதீன் இருவரும் இணைந்து திட்டம் தீட்டினர்.
Incorrect
விளக்கம்: பதே ஹைதர் இரகசிய தகவல்களை முகமது மாலிக் என்பவர் வாயிலாக பெற்றார். குறிப்பாக வேலூர் இராணுவப் புரட்சிக்கு பதே ஹைதர் மற்றும் மொய்சுதீன் இருவரும் இணைந்து திட்டம் தீட்டினர்.
-
Question 12 of 24
12. Question
- கீழ்க்கண்ட எந்த படைப்பிரிவைச் சேர்ந்த இந்திய சிப்பாய்கள் வேலூர் கழகத்தை தோற்றுவித்தனர்?
Correct
விளக்கம்: ஜீலை 10ம் நாள் விடியற்காலை முதல் மற்றும் 23ம் படைப்பிரிவை சேர்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை தோற்றுவித்தனர்.
Incorrect
விளக்கம்: ஜீலை 10ம் நாள் விடியற்காலை முதல் மற்றும் 23ம் படைப்பிரிவை சேர்ந்த இந்திய சிப்பாய்கள் கலகத்தை தோற்றுவித்தனர்.
-
Question 13 of 24
13. Question
- வேலூர் கலகத்தின் போது ஏற்பட்ட மோதலில் முதல் கலப்பலியான இராணுவ அதிகாரி____________ஆவார்.
Correct
Incorrect
-
Question 14 of 24
14. Question
- வேலூர் கலகத்தின் அணிவகுப்பு மைதானத்தில் சுட்டுவீழ்த்தப்பட்ட கர்னல் மி கேரஸ் கீழ்க்கண்ட எந்த படைப்பரிவை சேர்ந்தவர்.
Correct
Incorrect
-
Question 15 of 24
15. Question
- 1806ல் வேலூர் கோட்டையில் நடைபெற்ற கலகத்தின் போது மூன்றாவதாக கொல்லப்பட்ட இராணுவ அதிகாரி_________ஆவார்.
Correct
விளக்கம்: 1806ல் நடைபெற்ற வேலூர் கலகத்தின் போது முதலில் கர்னல் பான்கோர்டும் அடுத்ததாக அணி வகுப்பு மைதானத்தில் மி கேரஸ் என்பவரும் மூன்றாவதாக மேஜர் ஆம்ஸ்ராங் என்பவரும் கொல்லப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: 1806ல் நடைபெற்ற வேலூர் கலகத்தின் போது முதலில் கர்னல் பான்கோர்டும் அடுத்ததாக அணி வகுப்பு மைதானத்தில் மி கேரஸ் என்பவரும் மூன்றாவதாக மேஜர் ஆம்ஸ்ராங் என்பவரும் கொல்லப்பட்டனர்.
-
Question 16 of 24
16. Question
- வேலூர் கோட்டையில் கலகம் நடைபெற்றபோது கர்னல் ஜில்லஸ்பி_________யில் இருந்தார்.
Correct
விளக்கம்: வேலூர் கோட்டைக்கு வெளியே இருந்த மேஜர் கூட்ஸ் 14 மைல்களுக்கு அப்பாலுள்ள இராணிப்பேட்டைக்கு விரைந்து சென்று அங்கிருந்த இராணுவத்தளபதி கர்னல் ஜில்லஸ்பியிடம் காலை 7 மணியளவில் வேலூர் புரட்சியை பற்றி தெரிவித்தார். சுமார் காலை 9 மணியளவில்ஜில்லஸ்பி இராணுவ படையுடன் வேலூர் கோட்டையை அடைந்தார்.

Question 17 of 24
17. Question
- திப்புசுல்தானின் கொடியில்__________உயிரினம் சின்னமாக இடம்பெற்றிருந்தது.
Correct
விளக்கம்: கிளர்ச்சியாளர்கள் திப்பு சுல்தானின் மூத்த மகன் பதே ஹைதர் என்பவரை புதிய சுல்தானாக அறிவித்தனர். திப்பு சுல்தானின் புலிக்கொடியையும் பறக்கவிட்டனர். இக்களர்ச்சி கர்னல் ஜில்லெஸ்பியினால் உடனடியாக அடக்கப்பட்டது.

Question 18 of 24
18. Question
- வேலூர் கலகத்தின் போது கோட்டைக்குள் மட்டும் இறந்து கிடந்த இந்திய சிப்பாய்களின் எண்ணிக்கை_________ஆகும்.
Correct
விளக்கம்: வேலூர் கலகத்தின்போது கோட்டைக்குள் மட்டும் 800 இந்திய சிப்பாய்கள் இறந்து கிடந்தனர். திருச்சியிலும் வேலூரிலும் 600 சிப்பாய்கள் சிறைப்படுத்தப்பட்டனர். சிலர் தூக்கிலிடப்பட்டனர். சிலர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இக்கலகம் இரத்தகளரியில் முடிவடைந்தது.

Question 19 of 24
19. Question
- வேலூர் கலகத்திற்கு பிறகு திப்புவின் மகன்__________க்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
Correct
விளக்கம்: வேலூர் கலகத்திற்கு பிறகு திப்புவின் மகன் கல்கத்தாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். படைத்தளபதியும், சென்னை ஆளுநரும் திருப்பியழைக்கப்பட்டனர்.
Incorrect
விளக்கம்: வேலூர் கலகத்திற்கு பிறகு திப்புவின் மகன் கல்கத்தாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். படைத்தளபதியும், சென்னை ஆளுநரும் திருப்பியழைக்கப்பட்டனர்.
-
Question 20 of 24
20. Question
- 1857 ஆம் ஆண்டு சிப்பாய் கலகத்துக்கு முன்னோடி_________ஆகும்.
Correct
Incorrect
-
Question 21 of 24
21. Question
- 1857 ஆம் ஆண்டு முதல் இந்திய சுதந்திரப் போருக்கு வேலூர் கலகமே முன்னோடி என்று கூறியவர்__________ஆவார்.
Correct
Incorrect
-
Question 22 of 24
22. Question
- இந்திய விடுதலைக்கு தமிழர்களே முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்று கூறியவர்_________ஆவார்.
Correct
Incorrect
-
Question 23 of 24
23. Question
- காலனியாதிக்கத்தை எதிர்த்து மருது சகோதரர்கள் நடத்திய போராட்டத்தின் தொடர்ச்சியே வேலூர்க் கலகம் என்று கூறியவர்__________ஆவார்.
Correct
Incorrect
-
Question 24 of 24
24. Question
- பொருத்துக:
A) பதே ஹைதர் – சென்னை ஆளுநர்
B) கர்னல் பான்கோர்ட் – கலகத்தை அடக்கியவர்
C) வில்லியம் பெண்டிங் – திப்புவின் மகன்
D) கர்னல் ஜில்லெஸ்பி – கலகத்தில் கொல்லப்பட்டவர்.
Correct
விளக்கம்:
A) பதே ஹைதர் – திப்புவின் மகன்
B) கர்னல் பான்கோர்ட் – கலகத்தில் கொல்லப்பட்டவர்
C) வில்லியம் பெண்டிங் – சென்னை ஆளுநர்
D) கர்னல் ஜில்லெஸ்பி – கலகத்தை அடக்கியவர்
Incorrect
விளக்கம்:
A) பதே ஹைதர் – திப்புவின் மகன்
B) கர்னல் பான்கோர்ட் – கலகத்தில் கொல்லப்பட்டவர்
C) வில்லியம் பெண்டிங் – சென்னை ஆளுநர்
D) கர்னல் ஜில்லெஸ்பி – கலகத்தை அடக்கியவர்
Leaderboard: வேலூர் கலகம் Online Test 12th History Lesson 10 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result |
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||