EconomicsOnline Test
		
	
	
விடுதலைக்குப் பின் இந்தியப் பொருளாதாரம்
விடுதலைக்குப் பின் இந்தியப் பொருளாதாரம் - இந்தியப் பொருளாதாரம்
Congratulations - you have completed விடுதலைக்குப் பின் இந்தியப் பொருளாதாரம் - இந்தியப் பொருளாதாரம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
இந்தியாவில் ஐந்தாண்டுத் திட்டம் என்ற கருத்தமைவு ----------
| சோவியத் இரஷ்யாவிலிருந்து பெறப்பட்டது | |
| அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து பெறப்பட்டது | |
| இங்கிலாந்து நாட்டிலிருந்து பெறப்பட்டது | |
| ஐக்கிய அரசு நாடுகளிலிருந்து பெறப்பட்டது | 
| Question 2 | 
பதினோராவது ஐந்தாண்டுத் திட்ட காலம் ---------------
| 1956-61	 | |
| 1997-2002	 | |
| 2002-2007 | |
| 2007-2012 | 
| Question 3 | 
இந்தியத் திட்டக்குழுவின் தலைவர் -----------
| குடியரசுத் தலைவர்	 | |
| பிரதமர் | |
| நிதியமைச்சர் | |
| குடியரசுத் துணைத்தலைவர் | 
| Question 4 | 
இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட ஆண்டு -----------
| 1962 | |
| 1950 | |
| 1956 | |
| 1949 | 
| Question 5 | 
பிரதமர் நேரு நடைமுறைப்படுத்த விரும்பிய இந்தியப் பொருளாதாரம் ---------
| கலப்புப் பொருளாதாரம் | |
| சமதர்ம பொருளாதாரம் | |
| முதலாளித்துவ பொருளாதாரம் | |
| பணப்பொருளாதாரம் | 
| Question 6 | 
பசுமைப்புரட்சி நடைமுறைப்படுத்தப்பட்ட ஆண்டு
| 1967 | |
| 1977 | |
| 1987 | |
| 1957 | 
| Question 7 | 
பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர் ---------------
| ஜெயபிரகாஷ் நாராயண் | |
| ஜவஹர்லால் நேரு | |
| ஆச்சார்ய வினோபா பாவே | |
| டாக்டர் ராஜேந்திர பிரசாத் | 
| Question 8 | 
இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டு ------
| 1981 | |
| 1991 | |
| 2001 | |
| 2010 | 
| Question 9 | 
செயற்கைக்கோள் மற்றும் தொலைத்தொடர்புத்துறை ஆராய்ச்சி மற்றும் முன்னேற்ற்திற்கு பொறுப்பு வகிக்கும் நிறுவனம் --------------
| இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் | |
| இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் | |
| இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் | |
| இந்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனம் | 
| Question 10 | 
2011-ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் எழுத்தறிவு பெற்றோர் எண்ணிக்கை
| 74.04% | |
| 68.8% | |
| 66.8% | |
| 67.8% | 
| Question 11 | 
இந்தியாவில் அதிக விழுக்காடு கல்வியறிவு பெற்ற மாநிலம் --------------
| கோவா | |
| தமிழ்நாடு | |
| கேரளா | |
| ஆந்திரபிரதேசம் | 
| Question 12 | 
------------- கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த விரும்பினார்
| டாக்டர் இராஜேந்திர பிரசாத் | |
| பண்டிட் ஜவஹர்லால் நேரு | |
| சுபாஷ் சந்திர போஸ் | |
| சர்தார் பட்டேல் | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 12 questions to complete.