GeographyOnline Test
வளங்களை பாதுகாத்தல்
வளங்களை பாதுகாத்தல் ( புவியியல் பகுதி - 24 )
Congratulations - you have completed வளங்களை பாதுகாத்தல் ( புவியியல் பகுதி - 24 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
காற்றினால் மண் அரிப்பு அதிகம் காணப்படும் பகுதிகள் எவை?
கம்பம் பள்ளதாக்கு | |
திருநெல்வேலி | |
தூத்துக்குடி | |
இவை அனைத்தும் |
Question 2 |
மலைப்பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படக் காரணமாக அமைவது எது?
காற்று | |
நீர் | |
பனிப்பாறைகள் | |
ஆறுகள் |
Question 3 |
தமிழகத்தில் உள்ள காடுகளின் சதவீதம் என்ன?
16 % | |
17 % | |
6 % | |
10 % |
Question 4 |
பின்வரும் வாக்கியங்களின் எவை சரியானவை?
- தமிழ்நாட்டில் 13 பறவைகள் சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள் மற்றும் 7 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.
- புலிகளைப் பாதுகாக்க ‘ப்ராஜெக்ட் டைகர்’ என்ற திட்டம் 1992 இல் கொண்டு வரப்பட்டது.
- யானைகளைப் பாதுகாக்க ‘ப்ராஜெக்ட் யானை’ என்ற திட்டம் 1973இல் அறிமுகப்படுத்தப்பட்டது
1 மட்டும் | |
1 மற்றும் 2 | |
1 மற்றும் 3 | |
2 மற்றும் 3 |
Question 5 |
பொருத்துக :
- (சரணாலயங்கள்) (மாவட்டம்)
- களக்காடு 1. கோயம்புத்தூர்
- முக்குறுத்தி 2. விருதுநகர்
- சாம்பல்நிற அணில்கள் 3. நீலகிரி
- இந்திரா காந்தி வனவிலங்கு 4. திருநெல்வேலி
1 2 3 4 | |
2 1 4 3 | |
4 3 1 2 | |
4 3 2 1 |
Question 6 |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் - சிவகங்கை | |
பழவேற்காடு பறவைகள் சரணாலயம் - திருவள்ளுர் | |
மன்னார் கடல்சார் தேசிய பூங்கா - இராமநாதபுரம் | |
முதுமலை தேசிய பூங்கா – கோயம்புத்தூர் |
Question 7 |
‘அபிக்கோ’ என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
தமிழ்நாடு | |
கர்நாடகா | |
ஆந்திரா | |
கேரளா |
Question 8 |
அபிக்கோ இயக்கத்துடன் தொடர்புடைய வாசகம் எது?
பாதுகாக்க, வளர்க்க, விவேகமாக உபயோகிக்க | |
மனிதனும் உயிர் கோளமும் | |
உயிர்கோள சேமிப்பு பெட்டகம் | |
வனப் பாதுகாப்பு |
Question 9 |
யுனஸ்கோ நிறுவனம் ‘மனிதனும் உயிர் கோளமும்’ என்ற திட்டத்தினை எந்த வருடம் ஏற்படுத்தியது?
1976 | |
1977 | |
1978 | |
1979 |
Question 10 |
தமிழ்நாட்டில் உள்ள உயிர்கோள சேமிப்பு பெட்டகப் பகுதிகள் யாவை?
நீலகிரி, மன்னார் வளைகுடா, அகத்திய மலை | |
முதுமலை, மன்னார் வளைகுடா, அகத்திய மலை | |
மன்னனர் வளைகுடா, பிச்சாவரம், சுந்தரவனம் | |
கழுவேலி, பள்ளிக்கரணை, பிச்சாவரம் |
Question 11 |
FRLHT-ன் விரிவாக்கம் என்ன?
Foundation for Revitatization of Local Health and Tradition | |
Federation for reevitatizationn of Local Health and Trade | |
Foundation for Rationing of Local Health and Trade | |
Federation for Regualtion of Local Health and Trade |
Question 12 |
தமிழ்நாட்டில் சதுப்பு நிலங்கள் உள்ள பகுதிகள் எவை?
கோடியக்கரை, பிச்சாவரம், நீலகிரி, கொல்லிமலை | |
கோடியக்கரை, பிச்சாவரம், கழுவேலி, முத்துப்பேட்டை | |
பேச்சிப்பாறை, டாப்ஸ்லிப், குற்றாலம், தொட்டபெட்டா | |
இராமநாதபுரம், பள்ளிக்கரணை, கொல்லிமலை, அகத்தியமலை |
Question 13 |
சளி மற்றும் இருமலை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட தாவரம் எது?
கீழாநெல்லி | |
துளசி | |
மஞ்சள் | |
மிளகு |
Question 14 |
உலகில் எத்தனை உயிர்கோள் சேமிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
107 | |
553 | |
15 | |
355 |
Question 15 |
நீர்வளத்தை பாதுகாக்கும் முறைகள் யாவை?
சிறுதடுப்பு அணைகள் | |
மழைநீர் சேகரிப்பு | |
மரங்களை வளர்த்தல் | |
இவை அனைத்தும் |
Question 16 |
தமிழ்நாட்டில் எத்தனை உயிரி-வாயு நிலையங்கள் உள்ளன.
12853 | |
1825 | |
1258 | |
1289 |
Question 17 |
உயிர் எரிசக்தி உற்பத்தி செய்யும் 9 மாநிலங்களில் தமிழ்நாடு வகிக்கும் இடம் என்ன?
முதல் | |
இரண்டு | |
மூன்று | |
நான்கு |
Question 18 |
எஸ்டரிபிகேஷன் நிலையங்கள் எங்கு உள்ளது?
சென்னை | |
எண்ணூர் | |
தூத்துக்குடி | |
இவை அனைத்தும் |
Question 19 |
எஸ்டரிபிகேஷன் என்புது
இரு எதிர்மாற்ற செயல்களுக்கு இடையே உண்டான இசாயன விளைவின் மூலம் உருவாகும் பொருளை குறிப்பது | |
திரவிய தொழிற்சாலைகளில், அருமையான வாசனை அளிப்பதால் பயன்படுத்தப்படுகிறது | |
அதிக அளவில் நீரினை ஈர்த்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி புதுப்பிக்கும், | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 20 |
பின்வருவனவற்றுள் உயிரி எரிசக்தி தயாரிக்கப் பயன்படுவது எது?
கரஞ்சா, வேம்பு, காட்டாமணக்கு | |
காட்டாமணக்கு, கொத்தமல்லி | |
சீரகம், கறிவேப்பிலை | |
இவை அனைத்தும் |
Question 21 |
பனங்கொட்டை செறவி, கிறுவாய் வாத்து, மட்டிமூக்கு செறவி என்னும் பறவைகள்
உள்நாட்டு பறவைகள் | |
இடம்விட்டு இடம் பெயரும் | |
வட்டாரப் பறவைகள் | |
இவற்றுள் எதுவுமில்லை. |
Question 22 |
ஒரு பகுதியில் எத்தனை பங்கு காடுகளாக இருக்க வேண்டும்?
இரண்டில் ஒன்று | |
மூன்றில் ஒன்று | |
நான்கில் ஒன்று | |
ஐந்தில் ஒன்று |
Question 23 |
பின்வருவனவற்றுள் எது பாதுகாத்தல் முறையில் சாராதது?
காடுகளை வளர்த்தல் | |
காட்டுப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தல் | |
விலங்குகளை வளர்த்து, வருடத்தின் ஒரு பருவத்தில் மட்டும் அதன் ரோமங்களை எடுத்தல் | |
விலங்குகளை அதன் வாழும் சூழலிலேயே வைத்திருப்பது. |
Question 24 |
அழியும் நிலையிலுள்ள விலங்குகளை வளர்த்து, இனப்பெருக்கம் செய்ய உதவியாக இருக்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது
பாதுகாத்தல் | |
பராமரித்தல் | |
ஊடுபயிர் வளர்த்தல் | |
இவை அனைத்தும் |
Question 25 |
பொருத்துக :
- முதுமலை 1. உயிர்கோள சேமிப்பு பெட்டகம்
- மன்னார் வளைகுடா 2. பறவைகள்
- முண்டந்துரை 3. யானை
- பழவேற்காடு 4. புலிகள்
1 4 3 2 | |
3 1 4 2 | |
3 1 2 4 | |
1 2 3 4 |
Question 26 |
விலங்குகளை அதன் வாழும் இடத்திலேயெ பாதுகாத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
மிருககாட்சி சாலை | |
சரணாலயம் | |
பூங்கா | |
உயிர்கோளம் |
Question 27 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : ஆறு அடி ஆழத்தில் நிரந்தரமாகவோஃதற்காலிகமாகவோ நீர் தேங்கிய பகுதியை சதுப்பு நிலம் எனக் கூறலாம்
- காரணம் (R) : நிலத்தடி நீரை வளப்படுத்துதலில் இந்நிலம் பெரும்பங்கு வகிக்கிறது.
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் | |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
| |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 28 |
தமிழகம் 5% எத்தனால் கலப்பு வாகன எரிபொருளை பயன்படுத்த ஆரம்பித் வருடம் எது?
2000 | |
2001 | |
2002 | |
2003 |
Question 29 |
வடுவூர் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
நாகப்பட்டினம் | |
அரியலூர் | |
காஞ்சிபுரம் | |
தஞ்சாவூர் |
Question 30 |
கரைவெட்டி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
கரைவெட்டி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது. | |
அரியலூர் | |
காஞ்சிபுரம் | |
தஞ்சாவூர் |
Question 31 |
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது
நாகப்பட்டினம் | |
அரியலூர் | |
காஞ்சிபுரம் | |
தஞ்சாவூர் |
Question 32 |
கோடியக்கரை பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது
நாகப்பட்டினம் | |
அரியலூர் | |
காஞ்சிபுரம் | |
தஞ்சாவூர் |
Question 33 |
சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
இராமநாதபுரம் | |
அரியலூர் | |
காஞ்சிபுரம் | |
திருவள்ளுர் |
Question 34 |
முண்டந்துரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
இராமநாதபுரம் | |
அரியலூர் | |
காஞ்சிபுரம் | |
திருநெல்வேலி |
Question 35 |
பின்வருவனவற்றுள் சரியான இணை எது எவை?
பின்வருவனவற்றுள் சரியான இணை எதுஃஎவை? | |
வெள்ளோடு பறவைகள் சரணாலயம் - ஈரோடு | |
உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் - திருவாரூர் | |
இவை அனைத்தும் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 35 questions to complete.