Online TestTnpsc Exam
		
	
	
மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு அளவீடு மற்றும் நிலைத்தன்மை Online Test Online Test 9th Social Science Lesson 7 Questions in Tamil
மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு அளவீடு மற்றும் நிலைத்தன்மை Online Test
Congratulations - you have completed மேம்பாட்டை அறிவோம்: தொலைநோக்கு அளவீடு மற்றும் நிலைத்தன்மை Online Test .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 Question 1  | 
- கூற்று 1: பொருளாதார மேம்பாடு என்பது மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், நிலையான வளர்ச்சியையும் குறிக்கிறது.
 - கூற்று 2: உயர்ந்த வருவாய், தரமானக் கல்வி, நல்ல உடல்நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை, நிலைத்தச் சமவாய்ப்பு போன்றவை வாழ்க்கைத்தரத்தில் மேம்பாட்டைக் குறிக்கிறது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 1 Explanation: 
 (குறிப்பு: பொருளாதார மேம்பாடு என்பது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளின் ஒட்டு மொத்த வளர்ச்சியையும், புதிய தொழில்நுட்பங்களையும் ஏற்றுக்கொள்வதாகும்.)
Question 2  | 
கீழ்க்கண்டவற்றுள் பொருளாதார முன்னேற்றத்தின் முதன்மையானக் குறியீடுகள் எவை?
- நிகர நாட்டு உற்பத்தி (NNP)
 - தனிநபர் வருமானம் (PCI)
 - வாங்கும் திறன் சமநிலை (PPP)
 - மனிதவள மேம்பாட்டு குறியீடு (HDI)
 
அனைத்தும்       | |
1, 2, 4     | |
2, 3, 4     | |
1, 3, 4  | 
Question 3  | 
பின்வருவனவற்றுள் G-8 நாடுகளில் அல்லாதது எது?
ஆப்கானிஸ்தான்  | |
மாலத்தீவுகள்  | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள்  | |
பூடான்  | 
Question 3 Explanation: 
 (குறிப்பு: G8 நாடுகள் - ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை.)
Question 4  | 
ஓர் ஆண்டில் நாட்டின் புவியியல் எல்லைக்குள் குறிப்பிட்டக் காலத்திற்குள் உற்பத்திச் செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் பணிகளின் மொத்த மதிப்பு ___________ எனப்படும்.
மொத்த நாட்டு உற்பத்தி  | |
நிகர நாட்டு உற்பத்தி  | |
மொத்த உள்நாட்டு உற்பத்தி  | |
நிகர உள்நாட்டு உற்பத்தி  | 
Question 5  | 
___________ தேசிய உற்பத்தியின் உண்மையான அளவாக கருதப்படுகிறது.
மொத்த நாட்டு உற்பத்தி  | |
நிகர நாட்டு உற்பத்தி  | |
மொத்த உள்நாட்டு உற்பத்தி  | |
நிகர உள்நாட்டு உற்பத்தி  | 
Question 5 Explanation: 
 (குறிப்பு: நிகர நாட்டு உற்பத்தி நாட்டு வருமானம் என்றும் அறியப்படுகிறது.)
Question 6  | 
- கூற்று 1: தனிநபர் வருமான உயர்வு எப்போதும் மொத்த உண்மையான உற்பத்தியின் உயர்வு என்று பொருள்படும்.
 - கூற்று 2: தனிநபர் வருமானமே நாட்டின் மேம்பாட்டை அளவிடும் சிறந்த குறியீடு ஆகும்.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 6 Explanation: 
 (குறிப்பு: நாட்டு வருமானமே பொருளாதார மேம்பாட்டின் குறியீடாகக் கருதப்படுகிறது.)
Question 7  | 
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
நாடுகளின் வளர்ச்சியினை ஒப்பிட, மொத்த வருவாயைக் கணக்கிடுவது ஒரு பயனுள்ள நடவடிக்கையாக இருக்க முடியாது,  | |
நாட்டின் மொத்த வருவாயை ஒப்பிட்டு சராசரி தனிநபர் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளதென்று சொல்ல முடியாது.  | |
நாட்டின் தலா வருமானத்தை கணக்கிட நாட்டின் மொத்த மக்கள்தொகையை நாட்டின் மொத்த வருமானத்தால் வகுக்க வேண்டும்.  | |
அனைத்து நாடுகளின் தனிநபர் வருமானத்தின் கணக்கீடுகள் சர்வதேச அளவில் ஒப்பிடுவதற்காக அமெரிக்க டாலரில் மட்டுமே கணக்கிடப்படுகிறது.  | 
Question 7 Explanation: 
 (குறிப்பு: நாட்டின் தலா வருமானத்தை கணக்கிட நாட்டின் மொத்த வருமானத்தை நாட்டின் மொத்த மக்கள்தொகையால் வகுக்க வேண்டும்.)
Question 8  | 
வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா எத்தனையாவது பெரிய பொருளாதார நாடாக உள்ளது?
1     | |
2  	  | |
3  | |
4  | 
Question 8 Explanation: 
 (குறிப்பு: வாங்கும் திறன் சமநிலை என்பது ஒரு நாட்டினுடைய நாணயங்களின் எண்ணிக்கைக்கு இணையாக, ஒரு சந்தையில் அமெரிக்க டாலரில் வாங்குவதற்கேற்றவாறு, உள்நாட்டு சந்தையில் அதே அளவிலானப் பொருட்களையும் வாங்குவதற்குத் தேவைப்படுகிறது.)
Question 9  | 
வாங்கும் திறன் சமநிலையில் முதல் இரண்டு இடத்தில் உள்ள நாடுகள் முறையே
ஐக்கிய அமெரிக்க நாடுகள், சீனா  | |
சீனா, ஐக்கிய அமெரிக்க நாடுகள்  | |
சீனா, ஜப்பான்  | |
ஐக்கிய அமெரிக்க நாடுகள், ஜப்பான்  | 
Question 10  | 
_____________ துறையில் பயன்படுத்தக் கூடிய மனித வளங்களை கொண்டிருக்கும் மக்களையே மனிதவளம் என்ற சொல் குறிக்கிறது.
விவசாயத்துறை  | |
தகவல் தொழில்நுட்பத் துறை  | |
உற்பத்தித் துறை  | |
பொருளாதாரத் துறை  | 
Question 10 Explanation: 
 (குறிப்பு: எந்த ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் மனித வளங்கள் அவசியமாகும்.)
Question 11  | 
மனிதவள மேம்பாடு என்பது மனிதனின் உடல் திறன் மற்றும் சுகாதாரத் திறன்களை ________ மூலம் மேம்படுத்துவதாகும்.
சமூகம்  | |
கல்வி  | |
தலா வருமானம்  | |
உழைப்பு  | 
Question 11 Explanation: 
 (குறிப்பு: மனித வளத்தில் கல்வி மற்றும் உடல் நலத்தில் செய்யப்படும் முதலீடு எதிர்காலத்தில் உயர்ந்த வருமானத்தை அளிக்கலாம்.)
Question 12  | 
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.
- இந்தியாவில் மனித வளங்களின் வளர்ச்சிக்கு மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பொறுப்பாகும்.
 - மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தலைமையகம் புதுடெல்லியில் சாஸ்திரி பவனில் அமைந்துள்ளது.
 
1 மட்டும் சரி  | |
2 மட்டும் சரி  | |
இரண்டும் தவறு  | |
இரண்டும் சரி  | 
Question 13  | 
_____________ என்பது சமூகத்தின் மக்கள் அனைவரின் ஒட்டுமொத்த மேம்பாட்டைக் குறிக்கிறது.
தலா வருமானம்  | |
நிகர நாட்டு உற்பத்தி  | |
மனித வளர்ச்சி குறியீடு  | |
உள்நாட்டு உற்பத்தி  | 
Question 13 Explanation: 
 (குறிப்பு: ஐக்கிய நாடுகளின் வளர்ச்சித் திட்டத்தால் உலகின் மனித வளர்ச்சி அறிக்கை தயாரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.)
Question 14  | 
நிலையான பொருளாதார மேம்பாடு என்பது, தற்போதுள்ள __________ ஐ சேதப்படுத்தாமல் மேம்பாடு அடைய வேண்டும்.
பொருளாதாரம்  | |
சுற்றுச்சூழல்  | |
மனிதவளம்  | |
கல்வியறிவு  | 
Question 14 Explanation: 
 (குறிப்பு: அறிவியில் அறிஞர்கள் பொருளாதார வல்லுநர்கள், தத்துவவாதிகள் மற்றும் பிற சமூகவியலாளர்கள் போன்றோர் ஒன்று சேர்ந்து உழைப்பதன் விளைவாக நிலையான மேம்பாடு அமையும்.)
Question 15  | 
தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் தென்மாநிலங்களில் ____________ இடத்தை பெற்றுள்ளது.
1  | |
2   | |
3    | |
4  | 
Question 15 Explanation: 
 (குறிப்பு: தமிழ்நாட்டின் கல்வியறிவு வீதம் தேசிய சராசரியை அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் உயர்கல்விக்கானச் சேர்க்கையானது இந்தியாவில் மிக உயர்ந்ததாகும்.)
Question 16  | 
கீழ்க்கண்டவற்றுள் புதுப்பிக்கத் தகுந்த வளம் எது?
நிலக்கரி  | |
பெட்ரோலியம்  | |
ஹைட்ரோகார்பன்  | |
நிலத்தடி நீர்  | 
Question 16 Explanation: 
 (குறிப்பு: இயற்கை வளங்களை புதுப்பிக்கத்தக்க மற்றும் புதுப்பிக்கதகாத வளங்கள் என இருவகையாகப் பிரிக்கலாம்.)
Question 17  | 
நிலையான மேம்பாட்டை அடைவதற்கு கீழ்க்கண்ட எவற்றை சமநிலையில் வைத்திருக்க வேண்டும்?
- பொருளாதாரம்
 - சமூகம்
 - சுற்றிச்சூழல்
 - கல்வியறிவு
 
அனைத்தும்      | |
1, 2, 3    	  | |
2, 3, 4      | |
1, 2, 4  | 
Question 18  | 
சரியான இணையைத் தேர்ந்தெடு.
- புதுப்பிக்கத்தக்க வளங்கள் - தாவரங்கள் விலங்குகள்
 - புதுப்பிக்கத்தகாத வளங்கள் - கனிமங்கள், புதைப்படிவ எரிபொருள்கள், மண்
 
1 மட்டும் சரி  | |
2 மட்டும் சரி  | |
இரண்டும் தவறு  | |
இரண்டும் சரி  | 
Question 19  | 
கீழ்க்கண்டவற்றுள் புதுப்பிக்கத்தக்க வளங்கள் எவை?
- சூரியசக்தி
 - காற்று சக்தி
 - நீர்
 - மரம்
 - காகிதம்
 - கண்ணாடி
 
அனைத்தும்      | |
1, 2, 3, 4, 5  | |
2, 3, 4, 5  | |
1, 3, 4, 5  | 
Question 19 Explanation: 
 (குறிப்பு: புதுப்பிக்கத்தக்க வளங்கள் மாசற்ற மற்றும் சுற்றுச்சூழல் நலம் காக்கிறது. இந்த வளங்கள் புதுப்பிப்பதற்கான ஒரு குறியை நேரத்தை எடுத்து கொள்கிறது.)
Question 20  | 
கீழ்க்கண்டவற்றுள் புதுப்பிக்க இயலாத வளங்கள் எவை?
- உலோகங்கள்
 - கண்ணாடி
 - புதைப்படிவ எரிபொருட்கள்
 - காகிதம்
 
அனைத்தும்      | |
1, 2, 3     | |
2, 3, 4      | |
1, 2, 4  | 
Question 20 Explanation: 
 (குறிப்பு: புதுப்பிக்கத் தகாத வளங்கள் சூழலை மாசுப்படுத்துவும் சேதப்படுத்தவும் செய்கின்றன. இந்த வளங்கள் உருவாக்குவதற்குப் பல நூற்றாண்டுகள் தேவைப்படுகின்றன.)
Question 21  | 
அனல் மின் நிலையம் சூழலை மாசுபடுத்தும் ___________ ஐ அதிக அளவு வெளியேற்றி சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது.
சல்பர் டை ஆக்சைடு  | |
கார்பன் டை ஆக்சைடு  | |
நைட்ரஸ் ஆக்சைடு  | |
குளோரோ புளுரோ கார்பன்  | 
Question 21 Explanation: 
 (குறிப்பு: இந்தியாவின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அனல் மின்சார மற்றும் புனல் மின்சார நிலையங்களை சார்ந்திருக்கிறது.)
Question 22  | 
- கூற்று 1: சூரியசக்தி என்பது சூரிய ஒளி மூலம் மின்சக்தியை நேரடியாக சூரிய ஒளியின் மின்னழுத்த செல்கள் மூலம் உற்பத்தி செய்து பயன்படுத்துவதாகும்.
 - கூற்று 2: சூரிய ஒளி தகடுகள் சூரிய ஒளியினை மின்சக்தியாக மாற்ற சூரிய ஒளியை வேதிவினைக்கு உட்படுத்தி ஆற்றலாக மாற்றுகிறது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 22 Explanation: 
 (குறிப்பு: சூரிய மின்தகடு அமைப்பின் மூலம், வீடு மற்றும் அலுவலகத்திற்கு தேவையான மின்சாரம் தயாரிக்க முடியும்.)
Question 23  | 
தமிழகத்தில் 2017ஆம் ஆண்டு சூலை 31ஆம் நாள் வரை நிறுவப்பட்ட சூரிய அமைப்புகளின் மூலம் பெற்ற மின்திறன் ________ மெகாவாட் ஆகும்.
597       | |
1298      | |
1697      | |
1582  | 
Question 23 Explanation: 
 (குறிப்பு: தமிழ்நாடு அதிக அளவில் சூரிய மின்தகடு அமைப்பு கொண்ட மாநிலமாக உள்ளது. இந்தியாவில் சூரியசக்தி மூலம் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யும் மாநிலங்களில் முன்னணியில் உள்ளது.)
Question 24  | 
இந்தியா தன் சுற்றுச்சூழல் கொள்கைகளைக் கடந்த __________ ஆண்டுகளாக உருவாக்கிக் கொண்டு வந்துள்ளது.
10     | |
20      | |
25      | |
30  | 
Question 24 Explanation: 
 (குறிப்பு: காற்று, நீர் மாசுபாடு, கழிவு மேலாண்மை மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு போன்ற சிக்கல்களைப் பாதுகாக்கும் விதமாக இக்கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளது.)
Question 25  | 
இந்திய அரசியலமைப்பின் ________ பிரிவு காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் காட்டு உயிர்கள் மற்றும் இயற்கைச் சூழலைப் பேணவும், மேம்படுத்தவும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கவும் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் கடமைப்பட்டுள்ளனர் என வலியுறுத்துகிறது.
41      | |
41 (A)        | |
51 (A)      | |
49(A)  | 
Question 25 Explanation: 
 (குறிப்பு: இந்தியாவின் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்புகள், நீதிமன்ற வழிகாட்டுதல்கள் மற்றும் கூடுதல் அதிகாரங்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தி, நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.)
Question 26  | 
காடுகள் அழித்தலை தடைசெய்தல் மற்றும் காடுகள் அல்லாத பகுதிகளில் மரம் வளர்த்தலை ஊக்கப்படுத்தும் சட்டம்
பல்லுயிர்மை பாதுகாப்புச் சட்டம், 2002  | |
சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986  | |
வன (பாதுகாப்பு) சட்டம், 1980  | |
வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம், 1972  | 
Question 27  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு.
பல்லுயிர்மை பாதுகாப்புச் சட்டம், 2002 - பல்லுயிர்களை பாதுகாத்தல்  | |
சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1949 - சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான அதிகாரம் வழங்குதல்  | |
நீர் (நீர் பாதுகாப்பு மற்றும் மாசுபடுத்துதல் தடுப்பு) சட்டம், 1974 – அனைத்து  ஆறுகள், ஏரிகள், குளங்களை மீட்டு பராமரித்தல்  | |
வனவிலங்கள் பாதுகாப்பு சட்டம், 1972 – காட்டு விலங்குகள் மற்றும் பறவைகளுக்குப் பாதுகாப்பு வழங்குகிறது.  | 
Question 27 Explanation: 
 (குறிப்பு: சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986 - சுற்றுச்சூழலை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தலுக்கான அதிகாரம் வழங்குதல்)
Question 28  | 
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, காடுகள் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் சட்டம்
தேசிய பசுமை தீர்ப்பாய சட்டம், 2010  | |
சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986  | |
வன (பாதுகாப்பு) சட்டம், 1980  | |
வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம், 1972  | 
Question 29  | 
சரியான இணையைத் தேர்ந்தெடு. (G8 நாடுகள் - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் (அமெரிக்க டாலரில் மதிப்பு) 2018)
- இங்கிலாந்து - 40,03,000
 - ரஷ்யா - 10,63,000
 - கனடா – 47,66,000
 - பிரெஞ்சு - 42,42,000
 
அனைத்தும் சரி  | |
2, 3, 4 சரி  | |
1, 2, 3 சரி  | |
1, 3, 4 சரி  | 
Question 30  | 
சரியான இணையைத் தேர்ந்தெடு. (G8 நாடுகள் - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் (அமெரிக்க டாலரில் மதிப்பு) 2018)
- அமெரிக்க ஐக்கிய நாடுகள் - 61,69,000
 - இத்தாலி - 33,73,000
 - ஜப்பான் – 30,73,000
 - ஜெர்மனி – 47,54,000
 
அனைத்தும் சரி  | |
1, 2, 4 சரி  | |
1, 2, 3 சரி  | |
1, 3, 4 சரி  | 
Question 30 Explanation: 
 (குறிப்பு: ஜப்பான் – 40,06,000)
Question 31  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (சார்க் நாடுகள் - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் (அமெரிக்க டாலரில் மதிப்பு) 2018)
ஆப்கானிஸ்தான் - 610.24  | |
பங்களாதேஷ் - 1,66,000  | |
பூடான் - 1,22,000  | |
இந்தியா – 1,99,000  | 
Question 31 Explanation: 
 (குறிப்பு: பூடான் – 3,22,000)
Question 32  | 
சரியான இணையைத் தேர்ந்தெடு. (சார்க் நாடுகள் - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் (அமெரிக்க டாலரில் மதிப்பு) 2018)
- மாலத்தீவுகள் - 1,32,000
 - நேபாளம் – 882.93
 - இலங்கை - 4,05,000
 - பாகிஸ்தான் - பொருந்தாது.
 
அனைத்தும் சரி  | |
1, 2, 4 சரி  | |
1, 2, 3 சரி  | |
1, 3, 4 சரி  | 
Question 33  | 
சரியான இணையைத் தேர்ந்தெடு. (பிரிக்ஸ் நாடுகள் - மொத்த உள்நாட்டு உற்பத்தியில் தலா வருமானம் (அமெரிக்க டாலரில் மதிப்பு) 2018)
- பிரேசில் - 10,51,000
 - ரஷ்யா – 19,63,000
 - இந்தியா - 1,99,000
 - சீனா - 5,28,000
 - தென் ஆப்பிரிக்கா -6,29,000
 
அனைத்தும் சரி  | |
1, 2, 4 சரி  | |
2, 3, 4, 5 சரி  | |
1, 2, 3, 5 சரி  | 
Question 33 Explanation: 
 (குறிப்பு: சீனா - 9,38,000)
Question 34  | 
பொருத்துக.
- நாடுகளின் வகைகள் தலா வருமானம்
 - (அமெரிக்க டாலரில்)
 
- குறைந்த வருவாய் i) < 1005
 - குறைந்த நடுத்தர வருவாய் ii) 1006-3955
 - உயர் நடுத்தர வருவாய் iii) 3956-12, 235
 - உயர்ந்த வருவாய் iv) > 12,235
 
i    	ii    	iii   	iv    | |
ii    	iv    	iii    	iv  | |
iii   	ii  	i  	iv  | |
ii   	i   	iv   	iii  | 
Question 35  | 
கீழ்க்கண்டவற்றுள் மனிதவள மேம்பாட்டு குறியீட்டெண்ணில் அடங்குபவை எவை?
- ஆயுட்காலம்
 - சராசரி கல்வி அளவு
 - வயது வந்தோர் கல்வியறிவு வீதம்
 - வாழ்க்கைத் தரம்
 
அனைத்தும்     | |
1, 2, 4      | |
2, 3, 4    | |
1, 3, 4  | 
Question 36  | 
தவறான இணையத்யைத் தேர்ந்தெடு.(நாடுகள் - மனித வள மேம்பாடு குறியீடு 2015)
இந்தியா – 0.624  | |
ரஷ்யா – 0.785  | |
சீனா – 0.738  | |
பாகிஸ்தான் – 0.550  | 
Question 36 Explanation: 
 (குறிப்பு: ரஷ்யா – 0.804)
Question 37  | 
தவறான இணையத்யைத் தேர்ந்தெடு.(நாடுகள் - மனித வள மேம்பாடு குறியீடு 2015)
நேபாளம் – 0.558  | |
பங்களாதேஷ் – 0.579  | |
தென்ஆப்பிரிக்கா – 0.666  | |
இலங்கை – 0.746  | 
Question 38  | 
2011ல் தமிழ்நாட்டின் கல்வியறிவு விகிதம் _________ சதவீதம் ஆகும்.
74.04     | |
75.36     | |
78.03    | |
80.09  | 
Question 38 Explanation: 
 (குறிப்பு: 2011ல் இந்தியாவின் கல்வியறிவு விகிதம் 74.04.)
Question 39  | 
2011ஆம் ஆண்டில் இந்தியாவின் பாலின விகிதம்
996     | |
943     | |
973     | |
993  | 
Question 39 Explanation: 
 (குறிப்பு: பாலின விகிதம் என்பது 1000 ஆண்களுக்கு தலா பெண்களின் எண்ணிக்கை.)
Question 40  | 
2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் பாலின விகிதம்
912      | |
919      | |
996      | |
993  | 
Question 41  | 
தமிழ்நாட்டில் 2015-2016ஆம் ஆண்டில் உயர்கல்வியில் சேர்க்கை சதவீதம்
30.8      | |
30.8      | |
44.3     | |
26.1  | 
Question 41 Explanation: 
 (குறிப்பு: தமிழ்நாட்டில் 2015-2016ஆம் ஆண்டில் உயர்கல்வியில் சேர்க்கை சதவீதம் 24.5 ஆகும்.)
Question 42  | 
பொருத்துக.
- மாநிலங்கள் கல்வியறிவு விகிதம்
 
- ஆந்திரா i) 67.02
 - கர்நாடகம் ii) 75.36
 - கேரளா iii) 94
 - குஜராத் iv) 78.03
 - உத்திரப் பிரதேசம் v) 69.72
 
i    	ii    	iii   	iv  	v  | |
ii    	iv   	v   	iii    	iv  | |
iii   	ii  	i  	iv  	v  | |
ii   	i   	iv   	v   	iii  | 
Question 43  | 
சரியான இணையைத் தேர்ந்தெடு. (பாலின விகிதம்)
- ஆந்திரா - 993
 - கர்நாடகா – 973
 - கேரளா – 1084
 - குஜராத் – 912
 - உத்திரப்பிரதேசம் – 919
 
அனைத்தும் சரி  | |
1, 2, 3 சரி  | |
2, 3, 4, 5 சரி  | |
1, 3, 4, 5 சரி  | 
Question 43 Explanation: 
 (குறிப்பு: குஜராத் - 919, உத்திரப் பிரதேசம் – 912.)
Question 44  | 
பொருத்துக.
- மாநிலங்கள் உயர்கல்வியில் சேர்க்கை
 
- ஆந்திரா i) 24.5
 - கர்நாடகம் ii) 20.7
 - கேரளா iii) 30.8
 - குஜராத் iv) 26.1
 - உத்திரப் பிரதேசம் v) 30.8
 
i    	ii    	iii   	iv  	v  | |
ii    	iv   	v   	iii    	iv  | |
v  	iv    	iii   	ii   	i  | |
ii   	i   	iv   	v   	iii  | 
Question 45  | 
- கூற்று: மேம்பாடு வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகிறது.
 - காரணம்: மக்கள் அதிக வருவாய், சிறந்த கல்வி, உடல் நலம் மற்றும் ஊட்டச்சத்து, குறைந்த வறுமை பெறுவார்கள்.
 
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்  | |
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல  | |
கூற்று சரி, காரணம் தவறு  | |
கூற்று தவறு, காரணம் சரி  | 
Question 46  | 
மனித வளம் எனும் சொல் குறிப்பிடுவது
ஏழை மக்கள் மீதான முதலீடு  | |
வேளாண்மை மீதான செலவு  | |
சொத்துக்கள் மீதான முதலீடு  | |
ஒட்டு மொத்த மக்களின் திறமை  | 
Question 47  | 
நாடுகளுக்கு இடையேயான மேம்பாட்டை ஒப்பிட அவர்களின் மிக முக்கிய பண்புகளில் ஒன்றாக கருதப்படுவது
வளர்ச்சி  | |
வருமானம்  | |
செலவீனம்  | |
சேமிப்புகள்  | 
Question 48  | 
__________ வருவாயை தலா வருமானம் என்றும் அழைக்கலாம்.
சராசரி     | |
மொத்த  | |
மக்கள்  | |
மாத  | 
Question 49  | 
சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளில் இல்லாத ஒன்று
இந்தியா  | |
பாகிஸ்தான்  | |
சீனா  | |
பூடான்  | 
Question 49 Explanation: 
 (குறிப்பு: சார்க் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகள் - ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ், பூடான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை)
Question 50  | 
பரம்பரை ரீதியான சமத்துவம் எந்த நடைமுறையில் உறுதி செய்யப்படுகிறது?
தொழிற்சாலை  | |
பொருளாதார மேம்பாடு  | |
நிலையான மேம்பாடு  | |
பொருளாதார வளர்ச்சி  | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 50 questions to complete.