GeographyOnline Test
		
	
	
முதல் நிலைத் தொழில்
முதல் நிலைத் தொழில்- புவியியல் பகுதி - 10
Congratulations - you have completed முதல் நிலைத் தொழில்- புவியியல் பகுதி - 10.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
முதன்மைத் தொழில்களின் பழமையான தொழில் எது?
| வேளாண்மை | |
| உணவு சேகரித்தல் | |
| வேட்டையாடுதல் | |
| மீன்பிடித்தல் | 
| Question 2 | 
அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வசிக்கும் பழங்குடி மக்கள்
| புஷ்மென், ஓஞ்சஸ்	 | |
| ஜார்வாஸ், ஓஞ்சல் | |
| படகா, ஜார்வாஸ்	 | |
| எஸ்கிமோ | 
| Question 3 | 
உலகின் மிகப்பெரிய உள்நாட்டு மீன்பிடி ஏரி எது?
| உப்பு ஏரி | |
| டோன்லேசாப் | |
| சாம்பார் ஏரி	 | |
| புழல் ஏரி | 
| Question 4 | 
மீன்பிடித் தொழில் அதிகம் நடைபெறும் பகுதி எது?
| கண்டத் திட்டு	 | |
| கண்டச் சரிவு | |
| ஆழ்கடல் சமவெளி	 | |
| அகழி | 
| Question 5 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று ( A ) : ஜப்பான், பெரு, கனடா, வடகடல் பகுதி மற்றும் வடமேற்கு அட்லாண்டிக் கடல் ஆகிய பகுதிகள் முக்கிய மீன்பிடி தளங்களாகும்.
- காரணம் ( R ) : இப்பகுதிகளில் அகன்ற கண்டத்திட்டு காணப்படுகிறது.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல 
 | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 6 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : உலகில் தொழிற்சாலைகளுக்குப் பயன்படும் மரங்களில் மூன்றில் இரண்டு பங்கு மிதவெப்ப மண்டல காடுகளிலிருந்து பெறப்படுகின்றன.
- காரணம் (R) : இவ்வகை; காடுகளில் மென்மையான மரங்களும், ஒரே வகை ஊசியிலைக் காட்டு மரங்களும் காணப்படுகின்றன.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 7 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : வெப்பமண்டலக் காடுகளில் தேக்கு, கருங்காலி உட்பட பலவகை மரங்கள் காணப்படுகின்றன.
- காரணம் (R) : இங்கு மரம் வெட்டுதல் ஒரு முக்கியத் தொழிலாக இல்லை.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் 
 | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல 
 | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 8 | 
எஸ்கிமோக்களின் முதன்மைத் தொழில் எது?
| மேய்த்தல் | |
| சேகரிப்பவர்கள் | |
| வேட்டையாடுதல் | |
| வேளாண்மை | 
| Question 9 | 
‘மசாய்’ என்ற பழங்குடி இன மக்கள் எங்கு வசிக்கிறார்கள்
| ஐரோப்பா | |
| ஆப்பிரிக்கா | |
| ஆசியா | |
| அந்தமான் நிக்கோபர் | 
| Question 10 | 
பிளாங்டன் எனப்படும் மீன் உணவு பெருமளவு கிடைக்கும் பகுதி எது?
| கண்டத்திட்டு | |
| ஆழமற்ற  | |
| இவ்விரண்டிலும் | |
| கண்டச் சரிவு | 
| Question 11 | 
முத்துக்குளித்தல் என்பது
| முதல் நிலைத் தொழில்கள்	 | |
| இரண்டாம்நிலைத் தொழில்கள் | |
| மூன்றாம் நிலைத் தொழில்கள்	 | |
| ) நான்காம் நிலைத் தொழில்கள் | 
| Question 12 | 
சுரங்கத் தொழில்கள் என்பது
| முதல் நிலைத் தொழில்கள்	 | |
| இரண்டாம்நிலைத் தொழில்கள் | |
| மூன்றாம் நிலைத் தொழில்கள்	 | |
| நான்காம் நிலைத் தொழில்கள் | 
| Question 13 | 
பொருத்துக :
- பட்டியல் ஐ பட்டியல் ஐஐ
- (நாடோடிகள்) (நாடு)
- (A) காட்ஸ் 1. ராஜஸ்தான்
- (B) இராபரி 2. அரேபியா
- (C) படோயின் 3. மேற்கு ஆசியா
- (D) லேப்ஸ் 4. ஸ்காண்டி நேவியா
| 3	2	1	4 | |
| 1	3	4	2 | |
| 2	4	1	3 | |
| 3	1	2	4 | 
| Question 14 | 
பொருத்துக :
- பட்டியல் ஐ பட்டியல் ஐஐ
- (A) தேக்கு 1. கால்நடை உணவு
- (B) ஊசியிலைக் காடுகள் 2. அயனக்காடுகள்
- (C) ஜப்பான் 3. மென்மையான மரங்கள்
- (D) தீவனம் 4. மீன்பிடித்தளம்
| 2	3	1	4 | |
| 1	2	3	4 | |
| 3	1	4	2 | |
| 2	3	4	1 | 
| Question 15 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : கடலில் மீன் பிடிப்பது மிகவும் சிக்கலான செயலாகும்.
- காரணம் (R) : உள்நாட்டு மீன் பிடித்ததில் சிறியளவில் எளிய முறையில் நடைபெறுகிறது.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 16 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : வெப்பமண்டலக் காடுகளில் காணப்படும் மரங்கள் ஒரே வகையில் கூட்டமாக காணப்படுகின்றன.
- காரணம் (R) : ரஷ்யா, கனடா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் அதிக மரவளம் கொண்ட நாடுகள் ஆகும்.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 17 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : சுரங்கத் தொழில் ஒரு ‘கொள்ளைத்தொழில்’ என்று அழைக்கப்படுகிறது.
- காரணம் (R) : கனிமவளங்கள் ஒரு புதுப்பிக்க முடியாத வளமாகும்.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் 
 | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 18 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : கனிமத் தாதுக்கள் பாறைகளினூடே குறைந்த அளவு இருப்பின் அது குறைந்த அளவு தாதுப்படுகை எனப்படும்
- காரணம் (R) : கனிமத் தாதுக்கள் பாறைகளினூடே அதிக அளவில் இருப்பின் பெருமளவு தாதுப்படுகை எனப்படும்
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 19 | 
பின்வருவனவற்றுள் உலோகக் கனிமம் எது?
| கந்தகம் | |
| மைக்கா | |
| இரும்புத்தாது | |
| ஆஸ்பெஸ்டாஸ் | 
| Question 20 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- சுரங்கத் தொழில் திறந்தவெளி முறை, பட்டைகளாக எடுத்தல் முறை.
- திறந்தவெளி முறையில் மேற்படிந்த நீள்வடிவில் மண் மற்றும் பாறைகளை அகற்றியபின் கனிமங்கள் வெட்டியெடுக்கப்படுகின்றன.
- பட்டைகளாக எடுத்தல் முறையில் புவியின் மேற்பரப்பில் கிடைக்கும் கனிமங்கள் தோண்டப்படுகின்றன.
| 1 மட்டும் சரி | |
| 2, மற்றும்  3 | |
| 1, 2, மற்றும்  3  | |
| இவற்றுள் எதுவுமில்லை. | 
| Question 21 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை தவறானவை?
- சுரங்கத் தொழில் வண்டல் பிரித்தல் முறை என்பது கனிமங்களை சலித்தோ சுழற்றியோ தெளியவைக்கப்பட்டுப் பிரித்து எடுக்கப்படுகிறது.
- வண்டல் பிரித்தல் முறை ஆற்றுப் படுகைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
- சுண்ணாம்புக்கல் போன்றவற்றை எடுக்க குவரியிங் எனப்படும் வெட்டியெடுத்தல் முறை பயன்படுத்தப்படுகிறது.
| 1 மட்டும்  | |
| 1 ,2 மட்டும்  | |
| 2, 3, மற்றும்   4 | |
| இவற்றுள் எதுவுமில்லை. | 
| Question 22 | 
துளையிட்டு எண்ணெய் எடுக்கும் எண்ணெய் வயல்கள் இருக்கும் இடங்களை அறிய உதவுவது எது?
| ரிக் | |
| டெரிக் | |
| துளை | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 23 | 
பின்வருவனவற்றுள் இரும்புத்தாதுவின் வகைகளாக இல்லாதது எது?
| கேசிடரைட் | |
| மேக்னைடட் | |
| ஹேமடைட் | |
| லிமோனைட் | 
| Question 24 | 
இரும்புத் தாது அதிக அளவில் கிடைக்கும் இடங்கள் எவை?
| USA, கனடா, ஆஸ்திரேலியா, சீனா	 | |
| பிரான்ஸ், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா | |
| வியட்நாம், துர்மேனிஸ்தான், பிரேசில்		 | |
| இந்தியா, கஜகஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம் | 
| Question 25 | 
திறந்தவெளி சுரங்கத் தொழில் முறையில் எடுக்கப்படும் தாது?
| தகரம் | |
| தங்கம் | |
| செம்பு | |
| கந்தகம் | 
| Question 26 | 
அலுமினியத்தின் தாது எது?
| கேசிடரைட் | |
| மைக்கா | |
| பாக்ஸைட் | |
| உப்பு | 
| Question 27 | 
உலகில் தங்கம் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நாடு எது?
| கனடா | |
| தென் ஆப்பிரிக்கா | |
| ஆஸ்திரேலியா | |
| கானா | 
| Question 28 | 
பின்வருவனவற்றுள் உலோகமற்ற கனிமங்கள்; எது?
| உப்பு, பொட்டாசியம், நைட்ரேட், மைக்கா, பாஸ்பேட் | |
| பொட்டாசியம், தங்கம், சல்பர், பாறை உப்பு | |
| உப்பு, பாஸ்பேட், மைக்கா, பாக்ஸைட் செம்பு | |
| ஆஸ்பெஸ்டாஸ், மைக்கா, வைரம், மாணிக்கம் | 
| Question 29 | 
பின்வருவனவற்றுள் எவை தவறானவை?
- மைக்கா ஒரு கருப்பு நிறமுடைய, ஒளிபுகும் தன்மை கொண்டது.
- மஞ்சள் நிறத்தில் உள்ள கந்தகம் வேதிப் பொருள்களின் அரசன் எனப்படுகிறது.
- அமெரிக்க ஐக்கிய நாடுகள், இந்தியா, நார்வே, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளில் மைக்கா அதிகம் உற்பத்தியாகின்றன
- எண்ணெய், நிலக்கரி, இயற்கைவாயு ஆகியவைகள் உலோகமற்ற கனிமங்கள் ஆகும். மேலும் இவை புதுப்பிக்க இயலும் கனிமவளங்கள் ஆகும்.
| 1 மட்டும்  | |
| 1, மற்றும்  2 | |
| 2, மற்றும்  3 | |
| 4  மட்டும்  | 
| Question 30 | 
பொருத்துக
- பட்டியல் ஐ பட்டியல் ஐஐ
- (A) தகரம் 1. தீப்பற்றாப் பொருள்கள்
- (B) காரட் 2. உலோகமற்ற கனிமம்
- (C) ஆஸ்பெஸ்டாஸ் 3. கேசிடரைட்
- (D) மாணிக்கம் 4. தங்கம்
| 3	4	1	2 | |
| 3	4	2	1 | |
| 3	2	1	4 | |
| 1	2	3	4 | 
| Question 31 | 
பின்வருவனவற்றுள் எவை சரியானவை அல்ல.
- ஆஸ்திரேலியா, பிரேசில், ஜமைக்கா, கினியா ஆகிய நாடுகளில் தகரம் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன.
- மலேசியா, பொலிவியா, சீனா, ரஷ்யா, நைஜீரியா, காங்கோ ஆகிய நாடுகளில் பாக்ஸைட் கனிம இரும்புகள் காணப்படுகின்றன.
| 1 மட்டும்  | |
| 1 மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| இவற்றுள் எதுவுமில்லை. | 
| Question 32 | 
அயன மண்டலத்தில் விளைவிக்கப்படும் முதன்மை பயிர் எது?
| கோதுமை | |
| நெல் | |
| காரட் | |
| சோளம் | 
| Question 33 | 
வேளாண் தொழில்களில் நிர்ணயிக்கும் புவியியல் காரணிகள் எவை?
| காலநிலை, மண்வளம், நீர்வளம் மற்றும் நிலத்தோற்றம் | |
| மண்வளம், மக்கள்தொகை, நீர்வளம், பருவகாலம் | |
| வெயில், மழை, முதலீடு, நிலத்தோற்றம் | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 34 | 
வேளாண் தொழில் செய்ய மிகவும் ஏற்ற பகுதி எது?
| கரிசல் மண் நிறைந்த சமவெளி | |
| வண்டல்மண் நிறைந்த சமவெளி | |
| மலைப்பகுதிகள் | |
| பீடபூமிகள் | 
| Question 35 | 
விவசாயிகள் தங்களுக்கம் தங்கள் குடும்பங்களுக்கும் தேவையான அளவு பயிர்கள் விளைவிப்பது எவ்வாறு அழைக்கப்படுகிறது?-
| தன்னிறைவு வேளாண்மை	 | |
| வணிக வேளாண் தொழில் | |
| தோட்டப் பயிர்கள்	 | |
| கலப்புப் பண்ணை | 
| Question 36 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- எளிய தன்னிறைவு வேளாண்முறை மலைவாழ் மக்களுள் சிறிய குழுமங்களால் மேற்கொள்ளப்படுகிறது.
- மக்கள் அடர்த்தி அதிகமாக உள்ள பகுதிகளில் விளைநிலம் சிறியதாக இருப்பதால் தீவிர வேளாண் சாகுபடி செய்வர். இதற்கு மாற்றிட வேளாண் முறை இடப்பெயர்வு வேளாண்மை எனப்பெயர் உண்டு.
| 1 மட்டும் சரி | |
| 2 மட்டும் சரி | |
| 1 மற்றும்  2  சரி | |
| இவற்றுள் எதுவுமில்லை. | 
| Question 37 | 
பொருத்துக :
- பட்டியல் A பட்டியல் AB
- (A) ரொக்கோ 1. இந்தியா
- (B) ஜீம், போடா 2. மத்திய அமெரிக்கா
- (C) மில்பா 3. பிரேசில்
| 1	2	3 | |
| 2	1	3 | |
| 3	2	1 | |
| 3	1	2 | 
| Question 38 | 
வணிக வேளாண் தொழிலில் அதிகமாக பயிரிடப்படும் பயிர் எது?
| தானியங்கள் | |
| கரும்பு | |
| கோதுமை | |
| நெல் | 
| Question 39 | 
பரந்த வேளாண்தொழில் என அழைக்கப்படுவது எது?
| தன்னிறைவு வேளாண்மை	 | |
| வணிக வேளாண்மை | |
| தோட்டப் பயிர்கள்	 | |
| கலப்பு பண்ணை | 
| Question 40 | 
பின்வருவனவற்றுள் தோட்டப்பயிர்கள் அல்லாதது எது?
| தேயிலை, காப்பி, கரும்பு | |
| காப்பி, ரப்பர், நெல் | |
| சோளம், காப்பி, தேயிலை | |
| கோதுமை, கரும்பு, நெல் | 
| Question 41 | 
பயில் விளைவித்தல் மற்றும் கால்நடை வளர்த்தல் ஆகிய இரண்டும் நடைபெறும் வேளாண்முறை எது?
| ஒரு பயிர் விளைவிக்கும் முறை		 | |
| பல பயிர் விளைவிக்கும் முறை. | |
| கலப்புப் பண்ணை	 | |
| தோட்டப் பயிர்கள் | 
| Question 42 | 
மழை குறைவாக கிடைக்கப் பெறும் பகுதிகளில் வேளாண் தொழில் செய்ய தேவைப்படுவது எது?
| கிணறுகள் | |
| கால்வாய்கள் | |
| நீர்ப்பாசனம் | |
| தெளிப்பான் | 
| Question 43 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (a) : சமவெளிப் பகுதிகள் மிக அதிக அளவில் பயிர் விளைவிக்கும் பகுதிகளாக உள்ளன.
- காரணம் (r) : சமவெளிப்பகுதிகளில் வண்டல் மண் நிறைந்து காணணப்படுகிறது.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 44 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : மலைச்சரிவுகள் காப்பி மற்றும் தேதயிலைப் பயிர்கள் வளர உகந்த இடமாகும்.
- காரணம் (R) : இப்பயிர்கள் வளர நீர் வழிந்தோடும், நீர் தங்காத மலைச்சரிவு தேவை.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 45 | 
பொருத்துக :
- பட்டியல் A பட்டியல் AB
- (A) தன்னிறைவு வேளாண்மை 1. ரப்பர்
- (B) வட்ட வடிவ நிலம் 2. கோதுமை
- (C) வணிக வேளாண் பயிர் 3. சிறு நிலப்பகுதி
- (D) தோட்டப்பயிர் 4. மையசுழற்சி முறை
| 4	3	2	1 | |
| 4	1	3	2 | |
| 3	4	2	1 | |
| 3	1	2	4 | 
| Question 46 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : தோட்டப்பயிர்கள் பெரிய நிலப்பரப்புகளில் அதிக முதலீடு செய்யப்பட்டு செய்யப்படுகிறது.
- காரணம் (R) : இவ்வகைப் பயிர்கள் தொடர்ந்து பல வருடங்களுக்கு பயனளிப்பது
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 47 | 
நெல் வளர்வதற்கு தேவைப்படும் தட்பவெப்ப நிலையும், மழையளவும் என்ன?
| 14o  nr.  மற்றும் 100 nr.kP	 | |
| 24o  மற்றும் 150 nr.kP | |
| 34o  மற்றும்  200 nr.kP	 | |
| 24.5o  nr. மற்றும்    175 nr.kP | 
| Question 48 | 
ஆசியாவில் நெல் உற்பத்தியில் எத்தனை சதவிகித விவசாயிகள் ஈடுபடுகின்றனர்.
| 90% | |
| 95% | |
| 98% | |
| 75% | 
| Question 49 | 
நெல் உற்பத்தியில் இந்தியா வகிக்கும் இடம் என்ன?
| முதல் | |
| இரண்டு | |
| மூன்று | |
| நான்கு | 
| Question 50 | 
நெல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
| இந்தியா | |
| சீனா | |
| வங்காளதேசம் | |
| இந்தோனஷியா | 
| Question 51 | 
உலகில் கோதுமை விளைவிக்க பயன்படுத்தப்படும் நிலப்பகுதி எவ்வளவு
|  10% | |
| 20% | |
| 25% | |
| 50% | 
| Question 52 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- கோதுமைப் பயிருக்கு 15o செ. – 20 o செ. வரை வெப்பநிலை தேவை.
- 50 – 60 செ.மீ சராசரி மழை தேவை.
- களிமண் அல்லது வண்டல்மண் கலந்த களிமண் கோதுமை வளர உகந்த மண்ணாகும்.
- பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் இந்தியாவில் அதிகளவு கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும்
| 1 மட்டும் சரி | |
| 1 மற்றும்  2  சரி | |
| 1, 3  மற்றும்   4 | |
| 1, 2, மற்றும்  3  | 
| Question 53 | 
பருத்தி விளைச்சலுக்கு ஏற்ற தட்பவெப்ப நிலை
10 o முதல் 30  o  செ.
| 10 o முதல் 30  o  செ.  | |
| 20 o  முதல் 30 o  செ. | |
| 25 o முதல் 35 o  செ.	 | |
| 15  o முதல் 25  o  செ. | 
| Question 54 | 
சணல் உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடுகள் எவை?
| இந்தியா, பாகிஸ்தான்	 | |
| இந்தியா, வங்களாதேசம் | |
| வங்காளதேசம், நேபாளம்	 | |
| நேபாளம், மேற்கு  | 
| Question 55 | 
கரும்பு ஒரு
| மரம் | |
| தண்டு | |
| புல் | |
| புதர் | 
| Question 56 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- சணல் வளர்வதற்கு 30 ழ செ. வெப்பமும், 150 செ.மீ.க்கு மேலான மழையளவும் தேவைப்படுகிறது.
- வண்டல்மண் சணல் வளர்ச்சிக்கு ஏற்றது.
- சணல், பருத்தி மற்றும் ஆளிவிதைச் செடி ஆகியவை இழைப் பயிர்களாகும்.
- கரும்பு அயன மண்டலப் பகுதிகளில் மட்டும் வளரக்கூடிய தாவரமாகும்
| 1 மட்டும் சரி | |
| 2 மட்டும் சரி | |
| 1, 3  மற்றும்   4 | |
| 1, 2  மற்றும்   4 | 
| Question 57 | 
பொருத்துக :
- பட்டியல் I பட்டியல் II
- (A) கரும்பு 1. 21 o செ.
- (B) தேயிலை 2. மேற்கு வங்காளம்
- (C) பருத்;தி 3. 24 o செ.
- (D) சணல் 4. மஹாராஷ்டிரம்
| 3	1	4	2 | |
| 1	2	3	4 | |
| 3	2	1	4 | |
| 2	4	3	1 | 
| Question 58 | 
பொருத்துக :
- பட்டியல் I பட்டியல் II
- (A) பருத்தி 1. அயனப் புல்வகை
- (B) சணல் 2. தரைவிரிப்புகள்
- (C) தேயிலை 3. விதை பிரிக்கும் முறை
- (D) கரும்பு 4. 1.5 மீ. உயரம்
| 3	2	4	1	 | |
| 1	2	3	4 | |
| 3	4	2	1		 | |
| 4	3	1	2 | 
| Question 59 | 
சணல் விளைவிக்க ஏற்ற மண் எது?
| களிமண் | |
| வண்டல் மண் | |
| கரிசல் மண்	 | |
| மலை மண் | 
| Question 60 | 
உலகில் பெரும்பான்மையான மக்களின் முக்கியமான உணவு எது?
| கோதுமை | |
| தோட்டப்பயிர்கள் | |
| அரிசி | |
| இவை அனைத்தும் | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 60 questions to complete.