மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் – Online Test 6th Social Science Lesson 10 Questions
மாபெரும் சிந்தனையாளர்களும் புதிய நம்பிக்கைகளும் - Online Test 6th Social Science Lesson 10 Questions
Question 1  | 
நட்சத்திரங்களின் மழை  | |
பொற்காலம்  | |
நட்சத்திரங்களின் காலம்   | |
மறுமலர்ச்சி காலம்  | 
Question 2  | 
அங்கங்கள்  | |
திரிபிடகங்கள்  | |
ஜாதகங்கள்  | |
புராணங்கள்  | 
Question 3  | 
கீழ்க்கண்டவற்றுள் சமணம் பௌத்தம் தோன்றியதற்கான காரணங்கள் யாவை?
- அதிக அளவில் செலவு செய்ய வேண்டியிருந்த வேள்வி சடங்குகள்
 - மூடநம்பிக்கைகள்
 - உபநிடத தத்துவங்கள் சாதாரண மக்களுக்கு புரிந்ததால்
 
1 & 2  | |
2 & 3  | |
1 & 3  | |
அனைத்தும்  | 
Question 4  | 
நேமிநாதர்  | |
பார்சுவநாதர்  | |
மகாவீரர்  | |
ரிஷபர்   | 
Question 5  | 
வைசாலி  | |
குந்த கிராமம்  | |
பவபுரி   | |
சாரநாத்   | 
Question 6  | 
ஜுனா   | |
ஜனா   | |
ஜினா   | |
ஜனனம்   | 
Question 7  | 
ஒழுக்கமானவர்  | |
அன்பானவர்  | |
இரக்கம் உடையவர்  | |
செழிப்பு  | 
Question 8  | 
10 ½   | |
11  | |
12 ½  | |
14  | 
Question 9  | 
கீழ்க்கண்டவற்றுள் சமணம் பற்றிய சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- இவ்வுலகத்தை உருவாக்கியவர் கடவுள் என்பதை சமணம் ஏற்கிறது.
 - ஒருவருடைய வாழ்வின் நலன் அல்லது தரம் என்பது அவருடைய கர்ம வினையால் தீர்மானிக்கப்படுகிறது என்பதை சமூகம் ஆதரிக்கிறது.
 
1  | |
2  | |
1 & 2  | |
எதுவும் இல்லை  | 
Question 10  | 
நல்லறிவு  | |
நல்ல பண்பு  | |
நன்னம்பிக்கை  | |
நற்செயல்   | 
Question 11  | 
5  | |
6  | |
7  | |
9  | 
Question 12  | 
ஸ்துலாபத்ரா  | |
பத்ரபாகு  | |
கௌதம சுவாமி  | |
சுதர்மன்   | 
Question 13  | 
2  | |
3  | |
4  | |
6  | 
Question 14  | 
கீழ்க்கண்டவற்றுள் சுவேதாம்பரர்கள் மற்றும் திகம்பரர்கள் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- பெண்கள் நேரடியாக விடுதலை பெறவோ நிர்வாண நிலையை அடையவோ முடியாது என திகம்பரர் நம்பினர்.
 - ஆண்களைப் போலவே பெண்களும் விடுதலைபெற சமமான தகுதிகளை கொண்டுள்ளனர் என சுவேதாம்பரர்கள் நம்புகின்றனர்.
 
1  | |
2  | |
1 & 2  | |
எதுவும் இல்லை  | 
Question 15  | 
ரஜோகரனா என்பதன் பொருள் _____.
பருத்தி ஆடை  | |
கம்பளி ஆடை  | |
பருத்தியைக் கொண்டு நெய்யப்பட்ட போர்வை  | |
கம்பளி நூல்களைக் கொண்ட சிறிய துடைப்பம்  | 
Question 16  | 
கீழ்க்கண்டவற்றுள் சமண மதம் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கான காரணங்களுள் சரியானது எது?
- மக்கள் பேசிய மொழியிலேயே சமண கருத்துக்கள் சொல்லப்பட்டன.
 - அரசர்கள் மற்றும் வணிகர்களின் ஆதரவு சமண மதத்திற்கு கிடைத்தது.
 
1  | |
2  | |
1 & 2  | |
எதுவும் இல்லை  | 
Question 17  | 
கீழக்குயில்குடி  | |
மேலூர்  | |
உசிலம்பட்டி  | |
மங்குலம்  | 
Question 18  | 
சிவகங்கை  | |
தூத்துக்குடி  | |
திருநெல்வேலி  | |
மதுரை  | 
Question 19  | 
சிலப்பதிகாரம்  | |
மணிமேகலை  | |
சீவக சிந்தாமணி  | |
பட்டினப்பாலை  | 
Question 20  | 
திருப்பருத்திக்குன்றம்  | |
சித்தன்னவாசல்  | |
தியாகனூர்  | |
சிதாறல் மலை கோவில்  | 
Question 21  | 
சித்தார்த்தர்  | |
புத்தர்  | |
கௌதமன்  | |
வர்த்தமானர்  | 
Question 22  | 
திரிசாலி   | |
மாயாதேவி  | |
கௌதமி  | |
திரிசலை   | 
Question 23  | 
இந்தியா  | |
சீனா  | |
இலங்கை  | |
நேபாளம்  | 
Question 24  | 
கீழ்க்கண்டவற்றுள் புத்தர் துறவறம் மேற்கொள்ள காரணமாக இருந்த காட்சிகள் யாவை?
- ஒரு துறவி
 - கவனிப்பாரற்ற முதியவர்
 - நோயாளி
 
1 & 2  | |
2 & 3  | |
1 & 3  | |
அனைத்தும்  | 
Question 25  | 
ஒழுக்கமானவர்  | |
இரக்கம் உடையவர்  | |
ஞானம் பெற்றவர்  | |
சிறந்த கல்வி பெற்றவர்  | 
Question 26  | 
45  | |
47  | |
48  | |
49  | 
Question 27  | 
சாரநாத்  | |
கயா  | |
வைசாலி  | |
பாடலிபுத்திரம்  | 
Question 28  | 
கீழ்க்கண்டவர்களுள் சாக்கியமுனி என்று அழைக்கப்படுபவர் யார்?
மகாவீரர்  | |
புத்தர்  | |
குருநானக்  | |
பார்சுவநாதர்  | 
Question 29  | 
புத்தர் எத்தனை பேருண்மைகளை குறிப்பிட்டுள்ளார்?
3  | |
4  | |
6  | |
8  | 
Question 30  | 
கீழ்க்கண்டவற்றுள் புத்தரின் எண்வகை வழிகளில் குறிப்பிடப்படாதது எது?
நல்ல செயல்  | |
நல்ல திறமை  | |
நல்ல பேச்சு  | |
நல்ல அறிவு  | 
Question 31  | 
புத்தரின் போதனைகள் பற்றிய சரியான கூற்றை தேர்ந்தெடு.
- புத்தர் கடவுளின் இருப்பை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. ஆனால் பிரபஞ்ச விதிகளை நம்பினார்.
 - கர்மா கோட்பாட்டை பௌத்தம் ஏற்றுக்கொண்டது.
 
1  | |
2  | |
1 & 2  | |
எதுவும் இல்லை  | 
Question 32  | 
புத்த சங்கத்தில் இருந்த துறவிகள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?
சீடர்கள்  | |
பிட்சுக்கள்  | |
மகா துறவிகள்  | |
புத்த துறவிகள்  | 
Question 33  | 
புத்த துறவிகள் வாழ்ந்த இடங்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன?
விகாரைகள்  | |
ஸ்தூபி  | |
சைத்தியம்  | |
தியான கூடம்  | 
Question 34  | 
பௌத்த மதத்தில் எத்தனை பிரிவுகள் உள்ளன?
2  | |
3  | |
4  | |
6  | 
Question 35  | 
ஹீனயானர்கள் கீழ்கண்ட எந்த மொழியை பயன்படுத்தினர்?
பாலி  | |
பிராகிருதம்  | |
சமஸ்கிருதம்  | |
பார்சி  | 
Question 36  | 
கீழ்க்கண்டவற்றுள் எந்த பிரிவு தேரவாதம் என்று அழைக்கப்படுகிறது?
மகாயானம்  | |
திகம்பரர்கள்  | |
சுவேதாம்பரர்கள்   | |
ஹூனயானம்   | 
Question 37  | 
கீழ்கண்டவற்றுள் பௌத்தம் பரவியதற்கான காரணங்களுள் சரியானவை எவை?
- விரிவான மதச்சடங்குகளை பௌத்தம் நிராகரித்தது.
 - மக்கள் தம்மத்தை கடைபிடிக்க வேண்டும் என பௌத்தம் வலியுறுத்தியது.
 
1  | |
2  | |
1 & 2  | |
எதுவும் இல்லை  | 
Question 38  | 
கீழ்க்கண்ட எந்தெந்த அரசர்கள் பௌத்த மதத்திற்கு ஆதரவளித்தனர்?
- அசோகர்
 - கனிஷ்கர்
 - ஹர்ஷர்
 
1 & 2  | |
2 & 3  | |
1 & 3  | |
அனைத்தும்  | 
Question 39  | 
அஜந்தா குகை ஓவியங்கள் கீழ்க்கண்ட எந்த மதத்தை சித்தரிக்கிறது?
- சமணம்
 - பௌத்தம்
 - சீக்கியம்
 
1  | |
2  | |
1 & 3  | |
அனைத்தும்   | 
Question 40  | 
- கடவுள் இருப்பதாக சமணம் நம்பவில்லை. ஆனால் ஒவ்வொரு உயிரிலும் ஜீவன் இருப்பதை நம்பியது.
 - அனாத்மா ( எல்லையற்ற ஆன்மா ) அனித்யா ( நிலையாமை ) ஆகிய கருத்துக்களுக்கு அழுத்தம் வழங்கியது
 
1  | |
2  | |
1 & 2  | |
எதுவும் இல்லை  | 
Question 41  | 
கீழ்க்கண்டவற்றுள் சமணம் மற்றும் பௌத்த மதத்திடையே உள்ள ஒற்றுமைகளுள் சரியானது எது?
- இருவரும் கர்மா என்ற கோட்பாட்டை ஏற்றுக் கொண்டனர்.
 - வேதங்களின் ஆதிக்கத்தை மறுத்தனர்.
 - இருவரும் கடவுள் இருப்பதை நம்பினர்.
 
1 & 2  | |
2 & 3  | |
1 & 3  | |
அனைத்தும்  | 
Question 42  | 
பொருத்துக.
- முதலாவது புத்த மாநாடு – 1. பாடலிபுத்திரம்
 - இரண்டாவது புத்த மாநாடு – 2. ராஜகிருகம்
 - மூன்றாவது புத்த மாநாடு – 3. வைஷாலி
 - நான்காவது புத்த மாநாடு – 4. காஷ்மீர்
 
3   2   4   1  | |
2   3   1   4  | |
4   2   3    1  | |
1   3   4    2  | 
Question 43  | 
கீழ்க்கண்டவற்றுள் பௌத்த மதத்தை சார்ந்த நூல் எது?
மணிமேகலை  | |
சீவக சிந்தாமணி  | |
சிலப்பதிகாரம்  | |
வளையாபதி  | 
Question 44  | 
யுவான்சுவாங் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தபோது யாரால் கட்டப்பட்ட ஸ்தூபியை கண்டதாக குறிப்பிட்டுள்ளார்?
கனிஷ்கர்  | |
ஹர்ஷர்  | |
அசோகர்  | |
சந்திரகுப்தர்  | 
Question 45  | 
- சீனா - ஜொராஸ்டிரியனிசம்
 - பாரசீகம் – கன்பூசியனிசம்
 
1  | |
2  | |
1 & 2  | |
எதுவும் இல்லை  | 
Qes no 9th ans is option B……
You scored 34 out of 45.