Online TestScience
மாசுபடுதலும் ஓசோன் சிதைவடைதலும்
மாசுபடுதலும் ஓசோன் சிதைவடைதலும்
Congratulations - you have completed மாசுபடுதலும் ஓசோன் சிதைவடைதலும் .
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மனிதனால் உண்டாக்கப்படும் மாசுக்கள் …………………………………… ஆகும்
ஆந்த்ரோபோஜினிக் |
Question 2 |
கடல் நீரில் கலந்துள்ள எண்ணெயைப் பாக்டீரியா மூலம் தூய்மைப்படுத்தும்
செயலுக்கு ………………………………. என்று பெயர்.
உயிரியல் தீர்வு முறை |
Question 3 |
……………………………. எலும்பு மஞ்ஜை மண்ணீரல் நினநீர் முடிச்சு போன்றவற்றைத் தாக்கி இரத்தப் புற்றுநோய்க்குக் காரணமாகிறது.
அயோடின் - 131 |
Question 4 |
130 db க்கு மேல் உண்டாகும் ஒலியினால் ……………………………………. பாதிப்படைகிறது.
செவிப்பறை,உட்செவி மயிரிழைகள் |
Question 5 |
காற்று மண்டலத்திலுள்ள பசுமையக வாயுக்கள் சூரியனின் வெப்பத்தை உறிஞ்சி தக்க வைத்துக் கொள்வதால் பூமியின் வெப்பநிலை உயர்கிறது. இதற்கு ……………………… என்று பெயர்.
புவி வெப்பமடைதல் |
Question 6 |
குளிரூட்டிப் பெட்டிகளில் குளிர்விப்பானாகப் பயன்படுத்தப்படும் வாயுக்கள் …………………….
குளோரோபுளோரோகார்பன் ( CFC’S ) |
Question 7 |
………………………. பல்புகளைப் பயன்படுத்துவதன் மூலம் பெருமளவில் மின்னாற்றலை சேமிக்கலாம்
CFL |
Question 8 |
மனிதனின் தற்கால தவறுதலான செயல்பாடுகள் ஓசோன் படலத்தை மெல்லியதாக்கி உள்ளது.இதனை ………………………. என கூறுகிறோம்
ஓசோன் படலச்சிதைவு |
Question 9 |
கடல் நீரிலிருந்து உப்பை பிரித்துத் தூய்மையான குடிநீரைப் பெறுவதற்கு மிகச் சிறந்த துறை …………………………….
தலைகீழ் சவ்வூடுபரவல் |
Question 10 |
நீர் நிலைகளில் உள்ள உணவுச் சங்கிலியில் ……………………………. காரணமாக உயிரிப் பெருக்கம் ஏற்படுகிறது.
DDT வேதிப்பொருள் |
Question 11 |
எண்ணெய் கசிவுகள் …………………………….. சுற்றுச்சூழலுக்கு பேரழிவை விளைவிக்கிறது.
கடல் வாழ் தாவர உற்பத்தியாளர்கள் |
Question 12 |
புதுப்பிக்க இயலாத ஆற்றலைக் கண்டறிக
சூரிய ஆற்றல் | |
நீர் ஆற்றல் | |
கடலலை ஆற்றல் | |
ஹைட்ரோகார்பன் ஆற்றல் |
Question 13 |
நெடுஞ்சாலைகளுக்கு அருகில் உள்ள உயிர்த்தாவரங்களில் ஒளிச்சேர்க்கை வீதமும் வளர்ச்சி வீதமும் குறைவதால் குறைந்த மகசூலைத் தருகிறது.இதற்கு காரணமான மாசுக்காரணி ……………………… ஆகும்
PAN | |
MIC | |
HNO3 | |
MIC |
Question 14 |
ஓசோன் படல சிதைவிற்குக் காரணமான மாசு ………………………… ஆகும்
CFCS | |
MIC | |
CO2 | |
SO2 |
Question 15 |
சீல் என்னும் விலங்கின் மீது எண்ணெய் படலம் படிவதால் அதன் உடல் வெப்பநிலை ………………………..
குறைகிறது |
Question 16 |
பென்சோபைரீன் என்பது ……………………………… ஆகும்.
புற்றுநோய்க் காரணி |
Question 17 |
சாலையோரங்களில் மரங்களை நடுவது ………………………………. அளவைக் குறைக்கும்.
மாசுபடுத்தும் காரணி |
Question 18 |
CFL _______ ?
COMPACT FLUORSCENT LIGHT |
Question 19 |
CFC________?
CHLORO FLURO CARBAN |
Question 20 |
MIC _________?
Methyle ISO cynide |
Question 21 |
MSSRF________?
M.S SWAMINATHAN RESEARCH FOUNDATION |
Question 22 |
இலைகளில் குறிப்பிட்ட இடங்களில் திசுக்களை இழப்பதால் தோன்றும் நோய்
நெக்ரோசிஸ் |
Question 23 |
இரத்தத்தில் ஆக்சிஜன் எடுத்துச் செல்லும் திறனைக் குறைப்பது …………………
ஹைட்ரோ கார்பன் | |
கார்பன் மோனாக்ஸைடு | |
கந்தக டை ஆக்ஸைடு |
Question 24 |
சுண்ணாம்பு பாதைகளையும் புராதான சிலைகளையும் கட்டிடங்களையும் சிதைவடையச் செய்வது ……………………….
நைட்ரஜன் ஆக்ஸைடு | |
துகள்கள் | |
கந்தக டை ஆக்ஸைடு |
Question 25 |
கீழ்கண்டவற்றுள் மரபு சார்ந்த ஆற்றல் மூலம் எது
அலைவிசை | |
பெட்ரோல் | |
சூரிய சக்தி |
Question 26 |
மரங்களை அதிகமாக வளர்ப்பதால் தடுக்கப்படும் மாசு ……………………
நீர் மாசடைதல் | |
நிலம் மாசடைதல் | |
காற்று மாசடைதல் |
Question 27 |
பறவைகளின் ஓடுகளில் கால்சியம் கார்பனேட் உற்பத்தியைத் தடை செய்வது
CFC’S | |
DDT | |
– 4 D |
Question 28 |
ஒலி அளவை அளக்கும் கருவி ………………………..
டெசிபல் | |
கலோரி | |
எதுவுமில்லை |
Question 29 |
அதிக வெப்பமான ஆண்டுகளில் ஒன்று …………………………
1998 | |
2012 | |
2015 |
Question 30 |
கால நிலையில் ஏற்படும் ஒழுங்கற்ற மாற்றம் ………………………
எல்நினோ விளைவு | |
வெப்ப விளைவு | |
குளீர் விளைவு |
Question 31 |
அணல் மின் நிலையங்கள் மற்றும் குண்டு வெடிப்பு நிகழ்த்துவதால் வெளியேற்றப்படுவது ……………………………..
வேளான்வேதிப்பொருள் | |
எண்ணெய்க் கசிவு | |
பறக்கும் சாம்பல் |
Question 32 |
கதிரியக்கப் பொருள்கள் வெளிப்படுத்துபவை ………………………………….
புரோட்டான்கள் | |
புரோட்டான்கள்,நியூட்ரான்கள் | |
புரோட்டான்கள்,நியூட்ரான்கள்,அணுக்கள் |
Question 33 |
போக்குவரத்து மிகுந்த நகரங்களில் காற்றில் …………………………….. அதிகமாவதால் செம்பழுப்பு நிறமாக காற்று மாறுகிறது.
நைட்ரஜன் ஆக்ஸைடு |
Question 34 |
தொழிற்சாலைகளில் ……………………… மற்றும் ……………………… முறைகள் மூலம் நுண் துகள்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தலாம்
வடிபட்டிகள்,வீழ்படிதல் |
Question 35 |
புற்றுநோயை உண்டாக்கும் …………………………. என்ற நச்சு வாயு புகைப்பிடிப்பதால் காற்றில் கலக்கின்றன.
பென்சோபைரீன் |
Question 36 |
தீங்குயிரிகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த ………………………….. கட்டுப்பாட்டுத் தீர்வைப்
பயன்படுத்தலாம்.
உயிரியல் |
Question 37 |
கடல் வாழ் தாவரங்களும் , தாவர மிதவைகளும் ஒளிச்சேர்க்கை செய்ய முடியாமல் ………………………………… பாதிக்கிறது.
எண்ணெய்க் கசிவுகள் |
Question 38 |
நிலம் மாசுபடுதலுக்கு காரணம் ………………………………
இரசாயன உரங்கள் |
Question 39 |
மனிதனின் செவிப்பறையை பாதிக்கும் ஒலி ………………………….
130db க்கு மேல் |
Question 40 |
கரிமக் கழிவுகள் அழுகும் போது வெளியேறும் வாயு …………………………..
மீத்தேன் |
Question 41 |
வாயு மண்டலத்தில் உருவாகும் குளோரின் மற்றும் புரோமின் கூட்டுப் பொருள்கள்களால் தான் ……………………………… ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது.
ஓசோன் பொத்தல் |
Question 42 |
சுற்றுச் சூழல் தன்னார்வத் தொண்டு நிறுவனம் …………………………………….
CPR |
Question 43 |
பொருத்துக
- 1) புகை அ) அமில மண்
- 2) அமில மழை ஆ) O2 எடுத்துச் செல்லும் திறன் ரத்தத்தில் குறைதல்
- 3) கார்பன் மோனாக்ஸைடு இ) தெளிவான பார்வை பாதிக்கப்படல்
3 1 2 | |
2 3 1 | |
3 2 1 | |
1 2 3 |
Question 44 |
பொருத்துக
- 1) 1984 அ) மும்மை கப்பல்
- 2) 1952 ஆ) வனச்சட்டம்
- 3) 1980 இ) மினாமிட்டா நோய்
- 4) 2010 ஈ) MIC
1 2 4 3 | |
4 3 2 1 | |
3 2 4 1 | |
2 3 1 4 |
Question 45 |
பொருத்துக
- 1) எல்நினோ விளைவு அ) சூடோமோனாஸ்டிபுடா
- 2) நிலக்கரிச் சுரங்கம் ஆ) அணு உலை விபத்து
- 3) Dr ஆனந்மோகன் சக்கரவர்த்தி இ) கருப்பு நுரையீரல்
- 4) தைராய்டு புற்றுநோய் ஈ) காலநிலை ஒழுங்கற்ற மாற்றம்
2 4 3 1 | |
3 4 2 1 | |
2 1 4 3 | |
4 2 1 3 |
Question 46 |
- சொற்றொடர் (அ) : ஸ்ட்ரான்சியம் 90 இரத்த புற்றுநேயை உண்டாக்குகிறது
- காரணம் (ஆ) : கதிரியக்க பொருள்கள் புரோட்டான்கள்,எலக்ட்ரான்கள் ஆகியவற்றை வெளிப்படுத்துகின்றன.
அ மற்றும் ஆ தவறு | |
அ மற்றும் ஆ சரி | |
ஆ அ வின் விளக்கமாகும் | |
அ தவறு ஆ சரியானது. |
Question 47 |
- சொற்றொடர் (அ) : குமிழ் மின் விளக்குகளை விட ஆற்றல் சேமிப்பு மின் விளக்கான CFL பல்புகளைப் பயன்படுத்தலாம்
- காரணம் (ஆ) : மேற்கண்ட விளக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம் மின்சாரத்தை சிக்கனப்படுத்துவதோடு சுற்றுச்சூழல் வெப்பம் உயர்தலைத் தடுக்கவும் முடியும்.
அ மற்றும் ஆ சரி | |
அ மற்றும் ஆ சரி | |
ஆ அ வின் விளக்கமாகும் | |
அ தவறு ஆ சரியானது. |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 47 questions to complete.