GeographyOnline Test
மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதாரங்களும் Online Test
மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதாரங்களும் ( புவியியல் பகுதி- 13 )
Congratulations - you have completed மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதாரங்களும் ( புவியியல் பகுதி- 13 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
1850 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை எவ்வளவு
50 மில்லியன் | |
500 மில்லியன் | |
250 மில்லியன் | |
600 மில்லியன் |
Question 2 |
தற்போது உலக மக்கள் தொகை எவ்வளவு
5 பில்லியன்கள் | |
6 பில்லியன்கள் | |
7 பில்லியன்கள் | |
8 பில்லியன்கள் |
Question 3 |
வளர்ச்சியடைந்த நாடுகளின் பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம்
அதிகமாக உள்ளது | |
குறைவாக உள்ளது. | |
சமமாக உள்ளது | |
மோசமாக உள்ளது. |
Question 4 |
வளர்ந்து வரும் நாடுகளின் இறப்பு விகிதம்
அதிகமாக உள்ளது | |
குறைவாக உள்ளது. | |
சமமாக உள்ளது | |
மோசமாக உள்ளது. |
Question 5 |
மக்கள் தொகை அடர்த்தி என்பது
ஒரு கிலோமீட்டருக்குள் வாழும் மக்களின் எண்ணிக்கை | |
ஒரு சதுரகிலோ மீட்டருக்குள் வாழும் மக்களின் எண்ணிக்கை | |
ஒரு மைல் அளவில் வாழும் மக்களின் எண்ணிக்கை | |
ஒரு சதுரமைல் அளவில் வாழும் மக்களின் எண்ணிக்கை |
Question 6 |
மக்கள் தொகை அடர்த்தி மிக அதிகமாக உள்ள நாடு எது?
சீனா | |
இந்தியா | |
வங்காள தேசம் | |
பாகிஸ்தான் |
Question 7 |
மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ள நாடு எது?
சீனா | |
வங்காள தேசம் | |
மங்கோலியா | |
பொலிவியா |
Question 8 |
சாதகமான காலநிலை காணப்படும் பகுதிகளில் மக்கள் தொகை
தீவிரமாக காணப்படும் | |
சாதாரணமாக காணப்படும் | |
பரவலாக காணப்படும் | |
குறைவாக காணப்படும் |
Question 9 |
மக்கள் தொகை பரவல் மற்றும் அடர்த்தியினை பாதிக்கும் இயற்கைக் காரணிகள் எவை?
புவித்தோற்றம், காலநிலை, பொருளாதாரம் | |
புவித்தோற்றம், வள ஆதாரங்கள், அரசியல் | |
புவித்தோற்றம் வள ஆதாரங்கள், காலநிலை | |
சமுதாயம், அரசியல், பொருளாதாரம் |
Question 10 |
உலக மக்கள் தொகையில் இந்தியாவில் உள்ள மக்கள் தொகை சதவீதம்
19.5 % | |
17.3 % | |
4.5 % | |
3.4 % |
Question 11 |
ஆசிய கண்டத்தில் வசிக்கும் மக்கள் தொகை சதவிகிதம்
60% | |
50% | |
11% | |
8% |
Question 12 |
பொருத்துக :
- பட்டியல் I பட்டியல் II
- (மக்கள் தொகை) (பில்லியன்கள்)
- (A) 1999 1. 2 பில்லியன்கள்
- (B) 1974 2. 5 பில்லியன்கள்
- (C) 1927 3. 4 பில்லியன்கள்
- (D) 1987 4. 6 பில்லியன்கள்
4 3 1 2 | |
4 3 2 1 | |
1 2 3 4 | |
1 4 3 2 |
Question 13 |
பொருத்துக :
- பட்டியல் I பட்டியல் II
- (A) நிலையான அரசாங்கம் 1. குறைந்த அடர்த்தி
- (B) தீவிர காலநிலை 2. மனித காரணி
- (C) சமுதாயம் 3. அதிக மக்கள் அடர்த்தி
- (D) வள ஆதாரங்கள் 4. இயற்கை காரணி
4 1 3 2 | |
1 2 3 4 | |
3 1 2 4 | |
1 4 3 2 |
Question 14 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : அதிக மற்றும் வளர்ந்துவரும் மக்கள் தொகை குறைந்த அளவு வள ஆதாரங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
- காரணம் (R) : வளர்ந்த நாடுகள் வள ஆதாரங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம் | |
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல | |
( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
( A ) தவறு ஆனால் ( R ) சரி |
Question 15 |
உலகின் உள்ள நன்னீரின் அளவு எவ்வளவு
70% | |
0.03% | |
0.30 % | |
0.7% |
Question 16 |
ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளில் 1950 முதல் 1985 வரை கிராம மக்கள் தொகை வளர்ச்சி
இரண்டு மடங்கானது | |
மூன்று மடங்கானது | |
நான்கு மடங்கானது | |
ஐந்து மடங்கானது |
Question 17 |
மக்கள் தொகை வளர்ச்சியினால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் புவியில் பாலைவனமாக மாறக்கூடும் என நம்பப்படும் பகுதியின் அளவு எவ்வளவு
30% | |
35% | |
40% | |
50% |
Question 18 |
உலகின் வணிக பயன்பாடு ஆற்றல் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்றவற்றின் சதவிகிதம்
50 % | |
60 % | |
70 % | |
80 % |
Question 19 |
கி.பி. 2025 ஆம் ஆண்டு தீவிர நீர்பற்றாக்குறைக்கு ஆட்படும் மக்கள்
2 மில்லியன் | |
3 மில்லியன் | |
4 மில்லியன் | |
5 மில்லியன் |
Question 20 |
முதல் செயற்கை கோள் மற்றும் செலுத்திய நாடு. செலுத்தப்பட்ட ஆண்டு
ஸ்புட்னிக் -1, அமெரிக்கா மற்றும் 1951 | |
ஸ்புட்னிக் போலந்து மற்றும் 1959 | |
மிஸிஷி-1கி, இந்தியா மற்றும் 1988 | |
ஸ்புட்னிக்-1, சோவியத் யூனியன் 1951 |
Question 21 |
பொருத்துக :
- பட்டியல் I பட்டியல் II
- (A) லாண்ட் சாட் 1. பிரான்சு
- (B) ஸ்பாட் 2. சீனா
- (C) கிட்சாட் 3. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
- (D) யாங்கான் 4. கொரியா
3 1 2 4 | |
2 3 4 1 | |
1 2 3 4 | |
3 1 4 2 |
Question 22 |
இந்தியாவின் முதல் தொலை நுண்ணுணர்வு செயற்கைக் கோளாகிய ஐசுளு-1யு விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு
1987 | |
1988 | |
1990 | |
1992 |
Question 23 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- சணல் வளர்வதற்கு 30 ழ செ. வெப்பமும், 150 செ.மீ.க்கு மேலான மழையளவும் தேவைப்படுகிறது.
- வண்டல் மண் சணல் வளர்ச்சிக்கு ஏற்றது.
- சணல், பருத்தி மற்றும் ஆளிவிதைச் செடி ஆகியவை இழைப் பயிர்களாகும்
- கரும்பு அயன மண்டலப் பகுதிகளில் மட்டும் வளரக்கூடிய தாவரமாகும்
1 மட்டும் | |
2 மட்டும் | |
I, III மற்றும் V | |
I, II மற்றும் III |
Question 24 |
வறட்சி, மண் அரிப்பு, வெள்ளம் மற்றும் வெப்பமயமாதல் ஏற்படக் காரணம்
வேட்டையாடுதல் | |
காடுகளின் அழிவு | |
நிலம் பாழடைதல் | |
பாலைவனமாதல் |
Question 25 |
மக்கள் தொகை அடர்த்தி மிக அதிகமாக உள்ள கண்டம் எது?
ஆசியா | |
ஐரோப்பா | |
தென் அமெரிக்கா | |
ஆஸ்திரேலியா |
Question 26 |
மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ள கண்டம் எது
ஆசியா | |
ஐரோப்பா | |
தென் அமெரிக்கா | |
ஆஸ்திரேலியா |
Question 27 |
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கடந்த நூற்றாண்டில் நீரின் உபயோகத்தின் அளவு மக்கள்தொகை வளர்ச்சியை விட இரட்டிப்பு ஆகும்.
- உலகின் பகுதிகளில் நீர்த்தேவை நீர் அளிப்பை மிஞ்சி உள்ளது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 28 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல?
- பிறப்பு விகிதம் என்பது மொத்த மக்கள் தொகையில் 1000 மக்களுக்கு ஒரு ஆண்டில் பிறக்கும் மக்களின் எண்ணிக்கை.
- இறப்பு விகிதம் என்பது மொத்த மக்கள் தொகையில் 1000 மக்களுக்கு ஒரு ஆண்டில் இறக்கும் மக்களின் எண்ணிக்கை.
- பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகித்திற்கும் இடையே உள்ள வேறுபாடு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் எனப்படுகிறது.
1 மட்டும் | |
2 மற்றும் 3 | |
1, 2, மற்றும் 3 | |
இவற்றுள் எதுவுமில்லை. |
Question 29 |
கீழ்ககண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம் ஆகிய இரண்டும் அதிகமாக இருப்பின் மக்கள் தொகை அதிக அளவில் வளர்ச்சியடையும்
- இறப்பு விகிதத்தினைவிட பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பின் மக்கள் தொகை குறையும்
- பிறப்பு விகிதம் குறைவாகவும், இறப்பு விகதம் அதிகமாகவும் இருப்பின் மக்கள் தொகை அதிகரிக்கும்.
1 மட்டும் | |
2 மற்றும் 3 | |
1, 2, மற்றும் 3 | |
இவற்றுள் எதுவுமில்லை. |
Question 30 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை தவறானவை?
- புவியில் 10% மக்கள் 90% நிலப்பரப்பிலே வாழ்கிறார்கள்
- மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 | |
இரண்டும் இல்லை. |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 30 questions to complete.