மக்களாட்சி Online Test 6th Social Science Lesson 22 Questions in Tamil
மக்களாட்சி Online Test 6th Social Science Lesson 22 Questions in Tamil
Question 1  | 
- கூற்று 1: மக்களால் மக்களுக்காக மக்களே நடத்தும் ஆட்சி மக்களாட்சி என்று கூறியவர் ஆப்ரகாம் லிங்கன்.
 - கூற்று 2: மக்களாட்சியின் பிறப்பிடம் சுவிட்சர்லாந்து
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | 
Question 2  | 
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
மக்களாட்சி அமைப்பில் குறிப்பிடத்தகுந்த அளவு அதிகாரம் மக்களிடம் இருக்கும்.  | |
நேரடி மக்களாட்சி முறையில் மக்களே சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றிருப்பார்கள்.  | |
மக்களாட்சி அமைப்புகளில் முடிவெடுக்கும் அதிகாரம் தலைவரிடம் குவிந்திருக்கும்.  | |
நேரடி மக்களாட்சியில் அனைத்து சட்டத் திருத்தங்களையும் மக்கள்தான் அங்கீகரிப்பர், அரசியல்வாதிகள் நாடாளுமன்ற செயல்முறைகளின்படி ஆட்சி செய்வர்.  | 
Question 3  | 
பிரதிநித்துவ மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் எது தவறானது?
இந்தியா      | |
இங்கிலாந்து  | |
அமெரிக்க ஐக்கிய நாடுகள்  | |
சுவிட்சர்லாந்து  | 
Question 4  | 
- அமெரிக்க ஐக்கிய நாடுகள்
 - இங்கிலாந்து
 - கனடா
 - இந்தியா
 
1, 2   	  | |
2, 3     | |
1, 3     | |
1, 4  | 
Question 5  | 
எந்த ஆண்டு ஐ.நா.சபை உலக மக்களாட்சி தினமாக செப்டம்பர் 15ஆம் நாளை அறிவித்தது?
2004    | |
2005     | |
2006    | |
2007  | 
Question 6  | 
நமது அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய முதன்மை வடிவமைப்பாளராகக் கருதப்படுபவர் யார்?
M.N. ராய்  | |
இராஜேந்திர பிரசாத்  | |
அம்பேத்கர்  | |
ஜவஹர்லால் நேரு  | 
Question 7  | 
உலகிலேயே முதன் முதலில் பெண்களுக்கு ஓட்டுரிமை அளித்த நாடு ____________ ஆகும்.
சுவிட்சர்லாந்து  | |
இந்தியா  | |
ஐஸ்லாந்து  | |
நியூஸிலாந்து  | 
Question 8  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (நாடு - பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்ட ஆண்டு)
- நியூஸிலாந்து - 1893
 - ஐக்கிய பேரரசு – 1917
 - அமெரிக்க ஐக்கிய நாடு – 1919
 
1 மட்டும்  | |
1, 2  | |
2, 3  | |
1, 3  | 
Question 9  | 
இந்தியக் குடிமக்களில் எத்தனை சதவீத பேர் தங்களது நாட்டின் மக்களாட்சியின் மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன?
59%   		  | |
62%     | |
69%  	  | |
79%  | 
Question 10  | 
உலகிலேயே பழமையான மற்றும் நீண்ட காலமாக செயல்பட்டுவரும் நாடாளுமன்றத்தை கொண்ட மக்களாட்சி நாடு
கிரேக்கம்  | |
சான் மரினோஸ்  | |
ஐஸ்லாந்து  | |
இங்கிலாந்து  | 
Question 11  | 
பழமையான அரசியலமைப்பு தற்போதும் நடைமுறையில் உள்ள நாடு
கிரேக்கம்  | |
சான் மரினோஸ்  | |
மனிதத் தீவு  | |
இங்கிலாந்து  | 
Question 12  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு.(மக்களாட்சி நாடு - சிறப்புக்கூறுகள்)
ரோமானியப் பேரரசு - நாகரிக வளர்ச்சியின் உலகளாவிய விரிவாக்கம்.  | |
மனிதத் தீவு - மன்னராட்சியின் கீழ் சுயாட்சி  | |
1215இல் எழுதப்பட்ட மகாசாசனம் - அமெரிக்க ஐக்கிய நாடுகள்  | |
அரசியல் தத்துவத்தின் அடித்தளம் – கிரேக்கம்  | 
Question 13  | 
தவறான இணையைத் தேர்ந்தெடு. (மக்களாட்சி நாடு – அமைவிடம்)
- ரோமானியப் பேரரசு - தீபகற்ப இத்தாலி
 - மனிதத் தீவு - இங்கிலாந்திற்கும் அயர்லாந்திற்கும் இடையே உள்ளது
 
1 மட்டும் தவறு  | |
2 மட்டும் தவறு  | |
இரண்டும் தவறு  | |
இரண்டும் சரி  | 
Question 14  | 
ஆதிமனிதன் _________ பகுதியில் குடியேறி விவசாயம் செய்யத் தொடங்கினான்.
சமவெளி  | |
ஆற்றோரம்  | |
மலை  | |
குன்று  | 
Question 15  | 
நேரடி மக்களாட்சியில் வாக்களிப்பவர் __________.
ஆண்கள்  | |
பெண்கள்  | |
பிரதிநிதிகள்  | |
வாக்காளர்கள்  |