Online TestTnpsc Exam
பொருளியல் – ஓர் அறிமுகம் – Online Test 6th Social Science Lesson 15 Questions in Tamil
பொருளியல் - ஓர் அறிமுகம்-Online Test 6th Social Science Lesson 15 Questions in Tamil
Congratulations - you have completed பொருளியல் - ஓர் அறிமுகம்-Online Test 6th Social Science Lesson 15 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
உணவு தேவைக்கும் தொழில் உற்பத்திக்கும் தேவையான மூலப்பொருள்களை உற்பத்தி செய்வது
முதல் நிலைத் தொழில்கள் | |
இரண்டாம் நிலைத் தொழில்கள் | |
மூன்றாம் நிலைத் தொழில்கள் | |
மேற்கண்ட எதுவுமில்லை |
Question 1 Explanation:
(குறிப்பு: வேளாண்மை, கால்நடைகள் வளர்த்தல், மீன்பிடித்தல், கனிமங்கள், தாதுப் பொருட்கள் போன்ற மூலப்பொருள்கள் சேகரித்தல், கனிகள், கொட்டைகள், தேன், மூலிகைகள், ரப்பர், பிசின் போன்றவை சேகரித்தல், மரம் வெட்டுதல் ஆகியவை முதல் நிலைத் தொழில்கள்.)
Question 2 |
தொழில்கள் கீழ்க்கண்ட எவற்றின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன?
- மூலப்பொருள்கள்
- மூலதனம்
- உடமை
- நிலத்தின் அளவு
1, 3, 4 | |
1, 4 | |
1, 2, 4 | |
1, 2, 3 |
Question 3 |
- கூற்று 1: முதல் நிலைத் தொழில்கள் மூலம் சேகரிக்கப்படும் மூலப்பொருள்களில் இருந்து இயந்திரங்கள் மூலம் அன்றாடத் தேவைக்கான பொருட்கள் வரை பெருமளவில் உற்பத்தி செய்தல் இரண்டாம் நிலைத் தொழில்கள் எனப்படும்.
- கூற்று 2: இரண்டாம் நிலைத் தொழில்கள் தொழில் துறை என்றும் அழைக்கப்படுகின்றன.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 4 |
கீழ்க்கண்டவற்றுள் வேளாண் அடிப்படைத் தொழிற்சாலைகளில் தவறானது எது?
பருத்தி | |
சர்க்கரை | |
உணவு பதப்படுத்துதல் | |
காகிதத்தொழில் |
Question 5 |
கீழ்க்கண்டவற்றுள் காடு சார்ந்த தொழிற்சாலை எது?
இரும்பு | |
ரப்பர் | |
மரச்சாமான்கள் | |
சிமெண்ட் |
Question 5 Explanation:
(குறிப்பு: காகிதத்தொழில், மரச்சாமான்கள், கட்டுமானப்பொருள்கள் ஆகியவை காடு சார்ந்த தொழிற்சாலைகள் ஆகும்.)
Question 6 |
- கூற்று 1: சேமிப்பு என்பது கையில் கிடைக்கும் வருமானத்தில் நுகர்வுக்குச் செலவு செய்ததுபோக எதிர்காலத் தேவைக்காக ஒதுக்கப்படும் ஒரு தொகையாகும்.
- கூற்று 2: சிமெண்ட், இரும்பு, அலுமினியம் போன்ற தொழிற்சாலைகள் கனிமத்தொழிற்சாலைகள் ஆகும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 6 Explanation:
(குறிப்பு: கடல் உணவு பதப்படுத்துதல் கடல்சார் தொழிற்சாலைகளில் வகைப்படுத்தப்படுகிறது.)
Question 7 |
"கிராமங்கள் நம் நாட்டின் முதுகெலும்பு” என்று கூறியவர்
பாரதியார் | |
நேரு | |
அம்பேத்கர் | |
காந்தி |
Question 7 Explanation:
(குறிப்பு: கிராமங்களில் விவசாயம் தான் முதன்மையான வேலையாக இருக்கும். விவசாயம், தொழிற்சாலைகள் எல்லாம் நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவியாக உள்ளன.)
Question 8 |
- கூற்று 1: சேவைத் துறை தொழில்கள், தொழில் துறையில் பொருட்களை உற்பத்தி செய்வதற்கும் உற்பத்தி பொருள்களை தேவையான மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கும் தேவையான சேவைகளை வழங்குகிறது.
- கூற்று 2: மக்களின் அன்றாடத் தேவைகளையும் சேவைத் துறை வழங்குகிறது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 8 Explanation:
(குறிப்பு: மூன்றாம் நிலைத் தொழில்கள் சேவை துறை தொழில்கள் என அழைக்கப்படுகின்றன.)
Question 9 |
தமிழ்நாட்டில் _________ சதவீத மக்கள் நகரங்களில் வாழ்கின்றனர்.
45 | |
47 | |
49 | |
51 |
Question 9 Explanation:
(குறிப்பு: உலக மக்கள் தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள்.)
Question 10 |
பொருத்துக.
- சிறிய அளவிலான தொழிற்சாலை i) பண பரிவர்த்தனை
- காடு சார்ந்த தொழிற்சாலைகள் ii) தகவல் தொழில் நுட்பம்
- சேவைகள் iii) காகித தொழிற்சாலைகள்
- வங்கி iv) கால்நடைகள் வளர்ப்பு
ii i iii iv | |
iv iii ii i | |
iv ii i iii | |
i iv iii ii |
Question 11 |
பொருளாதார நடவடிக்கைகள் ________ அடிப்படையில் பிரிக்கப்படுகின்றன.
மூலப்பொருள்கள் | |
உடமை | |
பயன்பாடு | |
மூலதனம் |
Question 11 Explanation:
(குறிப்பு: பால்பண்ணை ஒரு கூட்டுறவு துறை ஆகும்.)
Question 12 |
- கூற்று 1: அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மக்கள் அங்காடியிலிருந்து வாங்கிப் பயன்படுத்தும் பொருட்கள் நுகர்வோர் பொருட்கள் என்று அழைக்கப்படுகின்றன.
- கூற்று 2: தமிழ்நாடு உற்பத்தி தொழிலிலும் சேவைத் தொழிலிலும் சிறந்து விளங்கும் மாநிலம்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 12 Explanation:
(குறிப்பு: அரிசி, துணிகள், மிதிவண்டிகள் போன்றவை நுகர்வோர் பொருட்களுக்கு எடுத்துக்காட்டுகள்.)
Question 13 |
- அளவறிந்து வாழாதான் வாழ்க்கை _________
- _________ தோன்றாக் கெடும்.
செல்வம் இல்லாகி | |
பாடறிந்து வாழாமல் | |
உளபோல இல்லாகி | |
செல்வம் செறிந்து |
Question 13 Explanation:
(குறிப்பு: தன் செல்வத்தின் அளவு அறிந்து அதற்கு ஏற்ப வாழாதவனுடைய வாழ்க்கை பல வளங்களும் இருப்பது போலத் தோன்றி உண்மையில் இல்லாதவனாய்ப் பின்பு அப்பொய்த் தோற்றமும் இல்லாமல் அழியும்.)
Question 14 |
பொருத்துக.
- போக்குவரத்து i) தகவல் தொழில்நுட்பம்
- தொலைத் தொடர்பு ii) ரயில்
- வர்த்தகம் iii) பணப்பரிமாற்றம்
- வங்கி iv) பொருள்களை கொள்முதல் செய்தல்
ii i iii iv | |
iv iii ii i | |
iv ii i iii | |
ii i iv iii |
Question 14 Explanation:
(குறிப்பு:
போக்குவரத்து - சாலை, ரயில், கடல், ஆகாயப் போக்குவரத்துகள்.
தொலைத் தொடர்பு – அஞ்சல், தொலைபேசி, தகவல் தொழில்நுட்பம்.
வர்த்தகம் – பொருள்களைக் கொள்முதல் செய்தல், விற்பனை செய்தல்.
வங்கி - பணப்பரிமாற்றம், வங்கி சேவைகள்)
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 14 questions to complete.
Really good sir thank u