பேரியல் பொருளாதாரம் Online Test 12th Economics Lesson 1 Questions in Tamil
பேரியல் பொருளாதாரம் Online Test 12th Economics Lesson 1 Questions in Tamil
Quiz-summary
0 of 48 questions completed
Questions:
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 - 44
 - 45
 - 46
 - 47
 - 48
 
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 48 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score | 
                                 | 
                        
| Your score | 
                                 | 
                        
Categories
- Not categorized 0%
 
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 - 44
 - 45
 - 46
 - 47
 - 48
 
- Answered
 - Review
 
- 
                        Question 1 of 48
1. Question
பேரியல் பொருளாதாரம் என்பது உண்மைகள் மற்றும் கோட்பாடுகளை ஒருங்கிணைப்பது பற்றியதே” என்று கூறியவர்?
- டான் புஸ்
 - சாமுவேல்சன்
 - பிஸ்சார்
 - ஸ்டார்டிஸ்
 
Correct
Incorrect
 - 
                        Question 2 of 48
2. Question
- “மேக்ரோ” என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?
 
Correct
(குறிப்பு: ரேக்னர் ஃபிர்ஸ்ச் என்பவர் நார்வேயைச் சேர்ந்த பொருளியல் வல்லுனரும், பொருளியல் அறிவியலுக்கான முதல் நோபல் பரிசைப் பெற்ற இணை பெறுநரும் ஆவார். இவர் சிறிய என பொருள் கொண்ட மைக்ரோ (Micro) மற்றும் பெரிய என்று பொருள் கொண்ட மேக்ரோ (Macro) என்னும் பதங்களை 1933 ல் உருவாக்கினார்.

                        Question 3 of 48
3. Question
- பேரியல் பொருளாதாரத்தின் நவீன வடிவமானது _____________ என்பவரால் தோன்றியதாகும்.
 
Correct
(குறிப்பு: பேரியல் பொருளாதாரத்தின் நவீன வடிவமானது ஜான் மேனாட் கீன்ஸ் ஆல் 1936ம் ஆண்டு வெளியிட்ட “வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு” என்ற நூலிலிருந்து தோன்றியதாகும்.)
Incorrect
(குறிப்பு: பேரியல் பொருளாதாரத்தின் நவீன வடிவமானது ஜான் மேனாட் கீன்ஸ் ஆல் 1936ம் ஆண்டு வெளியிட்ட “வேலைவாய்ப்பு, வட்டி மற்றும் பணம் பற்றிய பொதுக் கோட்பாடு” என்ற நூலிலிருந்து தோன்றியதாகும்.)
 - 
                        Question 4 of 48
4. Question
- நவீன பேரியல் பொருளாதரத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
 
Correct
(குறிப்பு: உலக மகாமந்த காலத்தில், பொருள்கள் விற்பனையின்றி தேங்குதல் மற்றும் உழைப்பாளர்கள் வேலையில்லாமை நிலவியதிலிருந்து மீளும் விளக்கத்தை கீன்ஸ் வழங்கினார்.)
Incorrect
(குறிப்பு: உலக மகாமந்த காலத்தில், பொருள்கள் விற்பனையின்றி தேங்குதல் மற்றும் உழைப்பாளர்கள் வேலையில்லாமை நிலவியதிலிருந்து மீளும் விளக்கத்தை கீன்ஸ் வழங்கினார்.)
 - 
                        Question 5 of 48
5. Question
- பெரிய என்று பொருள்படும் ‘Macro’ என்ற சொல் _____________மொழி சொல்லிலிருந்து பெறப்பட்டது.
 
Correct
(குறிப்பு: கிரேக்க மொழியில் உள்ள ‘Makros’ என்ற சொல்லில் இருந்து ‘Macro’ என்ற சொல் பெறப்பட்டது.)
Incorrect
(குறிப்பு: கிரேக்க மொழியில் உள்ள ‘Makros’ என்ற சொல்லில் இருந்து ‘Macro’ என்ற சொல் பெறப்பட்டது.)
 - 
                        Question 6 of 48
6. Question
- ____________ பொருளாதாரம் ‘வருவாய் கோட்பாடு’ எனவும் அழைக்கப்படுகிறது.
 
Correct
(குறிப்பு: பேரியல் பொருளாதாரம் என்பது பொருளாதார அமைப்பு முழுமையும் படிப்பது ஆகும். மாறாக கூறின், பேரியல் பொருளாதாரம் என்பது ஒட்டு மொத்தமாகிய தேசிய வருவாய், வேலைவாய்ப்பு மற்றும் நாட்டு உற்பத்தி போன்றவற்றை உள்ளடக்கியது.)

                        Question 7 of 48
7. Question
- கூற்று 1: தேசிய வருவாயை கணக்கிடுதல் மற்றும் தேசிய வருவாயில் துறைகளின் பங்கு போன்றவை பேரியல் பொருளாதார பகுத்தாய்வின் அடிப்படை அம்சங்களாகும்.
 
கூற்று 2: பொருளாதாரக் குறியீடுகளை பகுத்தாயவும் அவைகளை ஒப்பிடவும் பேரியல் பொருளாதாரம் உதவுகிறது.
Correct
Incorrect
 - 
                        Question 8 of 48
8. Question
- பொதுவான விலை அளவு தொடர்ந்து அதிகரிப்பதை குறிப்பது
 
Correct
(குறிப்பு: மொத்த விலை குறியீட்டெண், மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டெண் போன்ற விலை குறியீட்டெண்களைப் பயன்படுத்தி மொத்த விலை அளவை மதிப்பிடுவது அவசியமாக இருக்கிறது.)
Incorrect
(குறிப்பு: மொத்த விலை குறியீட்டெண், மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டெண் போன்ற விலை குறியீட்டெண்களைப் பயன்படுத்தி மொத்த விலை அளவை மதிப்பிடுவது அவசியமாக இருக்கிறது.)
 - 
                        Question 9 of 48
9. Question
கீழ்க்கண்டவற்றுள் பேரியல் பொருளாதாரத்தின் குறைகளாகக் கருதப்படுபவை எவை?
- பொருளாதாரம் முழுமைக்கும் மிகைப்படுத்தி பொதுமையாக்கும் ஆபத்து காணப்படுகிறது.
 - தனிப்பட்ட நிறுவனங்கள் அனைத்தும் ஓரினத் தன்மை வாய்ந்தது என்ற எடுகோளை பேரியல் பொருளாதாரம் கொண்டுள்ளது.
 - தொகுத்தலில் தவறுகள் காணப்படும்.
 - பொருளாதார நடவடிக்கைகளை பலபொருளாதாரமற்ற காரணிகள் தீர்மானிக்கின்றன. ஆனால் பேரியல் பொருளாதார கோட்பாடுகளில் இக்காரணிகள் இடம்பெறவில்லை.
 - நடப்புப் பிரச்சினைகளை அறிவியல் பூர்வ விசாரணை மூலம் அறிய பேரியல் பொருளாதாரம் வாய்ப்பளிக்கவில்லை.
 
Correct
(குறிப்பு: நடப்புப் பிரச்சினைகளை அறிவியல் பூர்வ விசாரணை மூலம் அறிய பேரியல் பொருளாதாரம் வாய்ப்பளிக்கிறது.)
Incorrect
(குறிப்பு: நடப்புப் பிரச்சினைகளை அறிவியல் பூர்வ விசாரணை மூலம் அறிய பேரியல் பொருளாதாரம் வாய்ப்பளிக்கிறது.)
 - 
                        Question 10 of 48
10. Question
- பொருளாதார அமைப்பு என்ற கருத்தினை “மக்கள் தங்கள் பிழைப்பை அமைத்துக் கொள்ளும் முறையை குறிப்பது” என்று வரையறுத்தவர்
 
Correct
Incorrect
 - 
                        Question 11 of 48
11. Question
- “நுகர்வோரின் விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கான பொருட்கள் மற்றும் சேவைகளை தயாரிக்கும் உற்பத்தியாளர் மற்றும் பணியாளர்களுக்கிடையே உள்ள கூட்டுறவே பொருளாதார அமைப்பு என கூறியவர்
 
Correct
Incorrect
 - 
                        Question 12 of 48
12. Question
ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை நடவடிக்கைகளாக கருதப்படுபவை
- 1.வேளாண்மை 2. நெறிப்படுத்துதல்
 - 3.உற்பத்தி 4. நுகர்வு
 
Correct
(குறிப்பு: உற்பத்தி மற்றும் நுகர்வு ஆகிய இரு நடவடிக்கைகளும் பல்வேறு பிற நடவடிக்கைகளால் உதவிப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளின் தலையான நோக்கம் வளர்ச்சியை அடைவதாகும். பகிர்வுப் பணியானது உற்பத்தி மற்றும் நுகர்வு பணிகளுக்கு உதவுகின்றன.)
Incorrect
 - 
                        Question 13 of 48
13. Question
கீழ்க்கண்டவற்றுள் முக்கிய பொருளாதார நடவடிக்கைகளாக கருதப்படுபவை எவை?
- 1.போக்குவரத்து 2. விளம்பரம்
 - 3.பொழுதுபோக்கு 4. அரசின் கொள்கைகள்
 
Correct
போக்குவரத்து, வங்கிப்பணி, விளம்பரம், திட்டமிடல், அரசின் கொள்கை மற்றும் பிற பணிகள்.)
Incorrect
போக்குவரத்து, வங்கிப்பணி, விளம்பரம், திட்டமிடல், அரசின் கொள்கை மற்றும் பிற பணிகள்.)
 - 
                        Question 14 of 48
14. Question
- பொருளாதாரமற்ற நவடிக்கைகளில் தவறானது எது?
 
Correct
(குறிப்பு: முக்கிய பொருளாதார மற்ற நடவடிக்கைகள் (Non-Economic Activities)
சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பொழுதுபோக்கு, ஆட்சிமுறை, நெறிப்படுத்துதல்)
Incorrect
(குறிப்பு: முக்கிய பொருளாதார மற்ற நடவடிக்கைகள் (Non-Economic Activities)
சுற்றுச்சூழல், ஆரோக்கியம், கல்வி, பொழுதுபோக்கு, ஆட்சிமுறை, நெறிப்படுத்துதல்)
 - 
                        Question 15 of 48
15. Question
- பொருளாதார அமைப்பு முறை _______________முக்கிய வகைகளைக் கொண்டுள்ளது.
 
Correct
(குறிப்பு: மூன்று வகைகள்
- முதலாளித்துவ பொருளாதார அமைப்பு (முதலாளித்துவம்)
 - சமத்துவ பொருளாதார அமைப்பு (சமத்துவம்)
 - கலப்பு பொருளாதார அமைப்பு (கலப்புத்துவம்))
 
Incorrect
(குறிப்பு: மூன்று வகைகள்
- முதலாளித்துவ பொருளாதார அமைப்பு (முதலாளித்துவம்)
 - சமத்துவ பொருளாதார அமைப்பு (சமத்துவம்)
 - கலப்பு பொருளாதார அமைப்பு (கலப்புத்துவம்))
 
 - 
                        Question 16 of 48
16. Question
- உலகத்துவம் என்ற பதத்தை மேன்பிரட் டி ஸ்டீகர் ______________ ஆண்டு உருவாக்கினார்.
 
Correct
(குறிப்பு: உலகத்துவம் (Globalism) என்ற தத்துவம், விரிவுபடுத்தப்பட்ட முதலாளித்துவம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.)
Incorrect
(குறிப்பு: உலகத்துவம் (Globalism) என்ற தத்துவம், விரிவுபடுத்தப்பட்ட முதலாளித்துவம் என்றும் குறிப்பிடப்படுகின்றது.)
 - 
                        Question 17 of 48
17. Question
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு.
- முதலாளித்துவ பொருளாதாரத்தில், தனியார் நிறுவனத்திற்கு சுதந்திரம் இல்லை.
 - சமத்துவ பொருளாதாரத்தில் தனியார் உற்பத்தி நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.
 - கலப்பு பொருளாதார அமைப்பு என்பது முதலாளித்துவம், சமத்துவம் ஆகிய இரண்டின் இயல்புகளையும் உள்ளடக்கியது.
 
Correct
(குறிப்பு:
- முதலாளித்துவ பொருளாதாரத்தில், தனியார் உற்பத்தி நிறுவனங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.
 - சமத்துவ பொருளாதாரத்தில் தனியார் நிறுவனத்திற்கு சுதந்திரம் இல்லை. மாறாக உற்பத்தியில் அனைத்து செயல்பாடுகளும் பொதுவுடைமை ஆக்கப்படும்.)
 
                        Question 18 of 48
18. Question
- முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுபவர்
 
Correct
(குறிப்பு: முதலாளித்துவப் பொருளாதார அமைப்பை தடையில்லா பொருளாதாரம் (Laissez faire – லேசிபேர், லத்தீனில் – Free Economy) அல்லது சந்தைப் பொருளாதாரம் என்றும் அழைக்கிறோம்.)
Incorrect
(குறிப்பு: முதலாளித்துவப் பொருளாதார அமைப்பை தடையில்லா பொருளாதாரம் (Laissez faire – லேசிபேர், லத்தீனில் – Free Economy) அல்லது சந்தைப் பொருளாதாரம் என்றும் அழைக்கிறோம்.)
 - 
                        Question 19 of 48
19. Question
- முதலாளித்துவ பொருளாதார அமைப்பு குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
 
Correct
(குறிப்பு: முதலாளித்துவ பொருளாதார அமைப்பில், பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் அரசாங்கத்தின் பங்கு குறைவாகவும், சந்தையின் பங்கு அதிகமாகவும் இருக்கும்.)
Incorrect
(குறிப்பு: முதலாளித்துவ பொருளாதார அமைப்பில், பொருளாதார நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் அரசாங்கத்தின் பங்கு குறைவாகவும், சந்தையின் பங்கு அதிகமாகவும் இருக்கும்.)
 - 
                        Question 20 of 48
20. Question
- முதலாளித்துவ பொருளாதார அமைப்பு காணப்படும் நாடுகளில் தவறானதைத் தேர்ந்தெடு.
 
Correct
(குறிப்பு: ஜப்பான், USA, மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு உதாரணங்கள் ஆகும்.)
Incorrect
(குறிப்பு: ஜப்பான், USA, மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் முதலாளித்துவ பொருளாதாரத்திற்கு உதாரணங்கள் ஆகும்.)
 - 
                        Question 21 of 48
21. Question
- முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் உற்பத்தியாளர்களால் பின்பற்றப்படுகின்ற தங்க விதி
 
Correct
(குறிப்பு: முதலாளித்துவ பொருளாதார அமைப்பில், அனைத்து பொருளாதார நடவடிக்கைகளிலும் இலாபம் பெறுவதே உந்து விசையாக காணப்படும். ஒவ்வொரு தனிநபர்களும், அமைப்புகளும் அதிக இலாபம் தரக்கூடிய பொருட்களை மட்டுமே உற்பத்தி செய்வார்கள்.)

                        Question 22 of 48
22. Question
கீழ்க்கண்டவற்றுள் முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் நன்மைகள் எவை?
- முதலாளித்துவ பொருளாதாரத்தில் அரசாங்கத்தின் எந்த தலையீடும் இல்லாமல் பொருளாதாரம் தானாகவே செயல்படும்.
 - இப்பொருளாதாரத்தில் அனைத்து வளங்களும் திறமையாக உத்தம அளவில் பயன்படுத்தப்படுகிறது.
 - கடின உழைப்பு ஊக்குவிக்கப்படுவதும், அதிக திறனால் தொழில்முனைவோர்கள் அதிக இலாபம் பெறுவதும் காணப்படும்.
 - அனைத்து உற்பத்தி நடவடிக்கைகளும் நுகர்வோர்களை திருப்தி செய்வதை முக்கிய நோக்கமாக கொண்டிருக்கின்றன.
 - சேமிப்பும், முதலீடும் அதிகரிக்கும். மூலதன ஆக்க வீதத்தை உயர்த்த வழி வகுக்கும்.
 
Correct
Incorrect
 - 
                        Question 23 of 48
23. Question
- முதலாளித்துவ பொருளாதார அமைப்பின் குறைகளில் தவறானதை தேர்ந்தெடு.
 
Correct
Incorrect
 - 
                        Question 24 of 48
24. Question
- சமத்துவ பொருளாதார அமைப்பு குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
 
Correct
(குறிப்பு: கார்ல் மார்க்ஸ் சமத்துவத்தின் தந்தை ஆவார்.)
Incorrect
(குறிப்பு: கார்ல் மார்க்ஸ் சமத்துவத்தின் தந்தை ஆவார்.)
 - 
                        Question 25 of 48
25. Question
- சமத்துவ பொருளாதார அமைப்பு காணப்படும் நாடுகளில் தவறானது எது?
 
Correct
(குறிப்பு: ரஷ்யா, சீனா, வியட்நாம், போலந்து மற்றும் க்யூபா ஆகியவை சமத்துவ பொருளாதார அமைப்புகளுக்கு உதாரணமாகும்.)
Incorrect
(குறிப்பு: ரஷ்யா, சீனா, வியட்நாம், போலந்து மற்றும் க்யூபா ஆகியவை சமத்துவ பொருளாதார அமைப்புகளுக்கு உதாரணமாகும்.)
 - 
                        Question 26 of 48
26. Question
கீழ்க்கண்டவற்றுள் சமத்துவ பொருளாதார அமைப்பின் நன்மைகளாக கருதப்படுபவை எவை?
- ஏற்றத்தாழ்வுகளில் குறைவு
 - வளங்கள் அறிவார்ந்த முறையில் ஒதுக்கீடு
 - வகுப்பு சண்டைகள் இல்லாமை
 - வாணிக சூழலுக்கு முடிவு
 - சமூக நலன் முன்னேற்றம்
 
Correct
Incorrect
 - 
                        Question 27 of 48
27. Question
- கூற்று 1: சமத்துவ பொருளாதார அமைப்பில் அனைத்து முடிவுகளையும் அரசு அமைப்புகள் எடுப்பதாலும், அநேக அலுவலர்களின் அனுமதி பெற வேண்டி, கோப்புகள் ஒரு மேஜையிலிருந்து மற்றொன்றுக்கு செல்ல எடுக்கும் கால அளவு அதிகமாவதாலும் ஒரு சிகப்பு நாடா நிலைக்கு கொண்டு செல்லப்படும்.
 
கூற்று 2: சமத்துவ பொருளாதாரத்தில் பண்டங்கள் மற்றும் பணிகளை நுகர்வதில் தெரிவு செய்யும் சுதந்திரம் நுகர்வோருக்கு உள்ளது.
Correct
(குறிப்பு: சமத்துவ பொருளாதாரத்தில் பண்டங்கள் மற்றும் பணிகளை நுகர்வதில் தெரிவு செய்யும் சுதந்திரம் நுகர்வோரால் அனுபவிக்க முடியாது.)
Incorrect
(குறிப்பு: சமத்துவ பொருளாதாரத்தில் பண்டங்கள் மற்றும் பணிகளை நுகர்வதில் தெரிவு செய்யும் சுதந்திரம் நுகர்வோரால் அனுபவிக்க முடியாது.)
 - 
                        Question 28 of 48
28. Question
- கீழ்க்கண்டவற்றுள் கலப்புப் பொருளாதாரத்தை பின்பற்றும் நாடு எது?
 
Correct
(குறிப்பு: இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகள் கலப்புப் பொருளாதார நாடுகளின் உதாரணங்கள் ஆகும்.)
Incorrect
(குறிப்பு: இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில் ஆகிய நாடுகள் கலப்புப் பொருளாதார நாடுகளின் உதாரணங்கள் ஆகும்.)
 - 
                        Question 29 of 48
29. Question
- கலப்பு பொருளாதார அமைப்பு குறித்த கூற்றுகளில் தவறானதை தேர்ந்தெடு.
 
Correct
(குறிப்பு: கலப்பு பொருளாதாரத்தில் அரசு வருவாய் வரியை விதிப்பதற்கு வளர் வீத வரி முறையைப் பயன்படுத்தி பொருளாதார சமத்துவத்தை கொண்டு வருகிறது.)
Incorrect
(குறிப்பு: கலப்பு பொருளாதாரத்தில் அரசு வருவாய் வரியை விதிப்பதற்கு வளர் வீத வரி முறையைப் பயன்படுத்தி பொருளாதார சமத்துவத்தை கொண்டு வருகிறது.)
 - 
                        Question 30 of 48
30. Question
- பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை
 
Correct
Incorrect
 - 
                        Question 31 of 48
31. Question
- பொருளாதாரக் கொள்கைகளின் அவசியத்தைக் குறிப்பிடுக.
 
Correct
Incorrect
 - 
                        Question 32 of 48
32. Question
- கூற்று 1: கலப்பு பொருளாதாரங்களில் தனியார் தொழிற்சாலைகள் இலாபத்திற்காகவே நடவடிக்கைகளை மேற்கொள்ளும். சமூக நலனை உச்சப்படுத்துவதற்காக பொதுத்துறை நிறுவனங்கள் அரசின் வசம் இருக்கும்.
 
கூற்று 2: கலப்பு பொருளாதாரத்தில் வளங்களை உரிமை கொண்டாடவும், பண்டங்கள் மற்றும் பணிகளை உற்பத்தி செய்து பகிரவும் தனியாருக்குச் சுதந்திரம் இருந்தாலும் கூட, அனைத்துப் பொருளாதார நடவடிக்கைகளின் ஒட்டுமொத்தக் கட்டுப்பாடும் அரசிடமே காணப்படும்.
Correct
Incorrect
 - 
                        Question 33 of 48
33. Question
கீழ்க்கண்டவற்றுள் கலப்புத்துவத்தின் நன்மைகள் எவை?
- அதிவேக பொருளாதார வளர்ச்சி
 - சமமான பொருளாதார வளர்ச்சி
 - வளங்களைச் சரியாக பயன்படுத்துதல்
 - பொருளாதாரச் சமத்துவம்
 - சமூகத்துக்கு சிறப்பு நன்மைகள்
 
Correct
Incorrect
 - 
                        Question 34 of 48
34. Question
- தவறான இணையைத் தேர்ந்தெடு. (கலப்பு பொருளாதார அமைப்பு)
 
Correct
(குறிப்பு: கலப்புத்துவத்தின் தன்மைகள்
- வருவாய் பங்கீடு – குறைந்த சமநிலையற்ற நிலை
 - நிறுவன தன்மை – தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள்
 - பொருளாதார சுதந்திரம் – கட்டுப்பாட்டுடன் சுதந்திரம்
 
Incorrect
(குறிப்பு: கலப்புத்துவத்தின் தன்மைகள்
- வருவாய் பங்கீடு – குறைந்த சமநிலையற்ற நிலை
 - நிறுவன தன்மை – தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள்
 - பொருளாதார சுதந்திரம் – கட்டுப்பாட்டுடன் சுதந்திரம்
 
 - 
                        Question 35 of 48
35. Question
கீழ்க்கண்டவற்றுள் இருப்பு மாறிலிகள் எவை?
- பண அளிப்பு
 - வேலை இல்லாமை அளவு
 - வெளிநாட்டு மாற்று இருப்பு
 - முதலீடு
 
5. மூலதனம்
Correct
(குறிப்பு: இருப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் கணக்கிடப்படும் பொருட்களின் அளவினை குறிப்பதாகும்.)
Incorrect
(குறிப்பு: இருப்பு என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் கணக்கிடப்படும் பொருட்களின் அளவினை குறிப்பதாகும்.)
 - 
                        Question 36 of 48
36. Question
- கீழ்வருவனவற்றுள் ஓட்ட மாறிலியை கண்டுபிடி.
 
Correct
(குறிப்பு: ஓட்ட மாறிலிகள் என்பவை ஒரு குறிப்பிட்ட காலகட்ட அளவில் கணக்கிடப்படுபவையாகும். தேசிய வருவாய், ஏற்றுமதி, இறக்குமதி, நுகர்வு, உற்பத்தி, முதலீடு போன்றவை ஓட்ட மாறிலிகளுக்கு உதாரணங்களாகும்.)

                        Question 37 of 48
37. Question
- கூற்று 1: பொருளாதார வல்லுநர்கள், பொருளாதார நடவடிக்கைகள், அவைகளுக்கிடையேயான உறவுகள், நடத்தைகள் பற்றி விவரிப்பதற்கு பொருளாதார மாதிரிகளை பயன்படுத்துகின்றனர்.
 
கூற்று 2: பெரும்பாலான பொருளாதார மாதிரிகள், கணிதம், வரைபடங்கள் மற்றும் சமன்பாடுகளால் அமைக்கப்பட்டு, பொருளாதார மாறிலிகளுக்கிடையேயான உறவுகளை விளக்க உதவுகின்றன.
Correct
(குறிப்பு: மாதிரி என்பது பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்குகிறது. அளிப்பு–தேவை மாதிரிகள், வட்ட– ஓட்டம் மாதிரிகள் மற்றும் ஸ்மித் மாதிரிகள் ஆகியவை பொருளாதார மாதிரிகளாகும்.)
Incorrect
(குறிப்பு: மாதிரி என்பது பொருளாதாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்குகிறது. அளிப்பு–தேவை மாதிரிகள், வட்ட– ஓட்டம் மாதிரிகள் மற்றும் ஸ்மித் மாதிரிகள் ஆகியவை பொருளாதார மாதிரிகளாகும்.)
 - 
                        Question 38 of 48
38. Question
- இருதுறை மாதிரியில் உள்ள இருதுறைகளை குறிப்பிடுக.
 
Correct
Incorrect
 - 
                        Question 39 of 48
39. Question
மூன்று துறை மாதிரியில் உள்ள துறைகள் எவை?
- இல்லத்துறை
 - வெளியுறவுத்துறை
 - நிறுவனத் துறை
 - பொதுத்துறை
 - அரசுத்துறை
 
Correct
(குறிப்பு: மூன்று துறை மாதிரி கலப்பு மற்றும் மூடிய பொருளாதாரத்திற்குரியது.)
Incorrect
(குறிப்பு: மூன்று துறை மாதிரி கலப்பு மற்றும் மூடிய பொருளாதாரத்திற்குரியது.)
 - 
                        Question 40 of 48
40. Question
- பேரியல் பொருளாதாரம் என்பது _____________ பற்றிய படிப்பு.
 
Correct
Incorrect
 - 
                        Question 41 of 48
41. Question
- கீழ்க்கண்டவற்றுள் திறந்த பொருளாதார அமைப்புக்குரிய மாதிரி எது?
 
Correct
(குறிப்பு: நான்கு துறை மாதிரியில் உள்ள துறைகள்
இல்லத்துறை, நிறுவனத்துறை, அரசுத்துறை மற்றும் வெளியுறவுத் துறை.)
Incorrect
(குறிப்பு: நான்கு துறை மாதிரியில் உள்ள துறைகள்
இல்லத்துறை, நிறுவனத்துறை, அரசுத்துறை மற்றும் வெளியுறவுத் துறை.)
 - 
                        Question 42 of 48
42. Question
- நிலம், உழைப்பு, மூலதனம் மற்றும் அமைப்பு ஆகிய உற்பத்திக் காரணிகளை அளிக்கும் ஒரே துறை
 
Correct
(குறிப்பு: இல்லத்துறை அதன் அனைத்து வருவாயையும் நிறுவனத்துறை தயாரிக்கும் பொருட்கள் மற்றும் பணிகளை வாங்க பயன்படுத்துகிறது. இல்லத்துறையானது, அதற்கு சொந்தமான உற்பத்திக் காரணிகளை அளிப்பதன் மூலம் வருவாயை பெறுகிறது.)

                        Question 43 of 48
43. Question
- இரு துறை பொருளாதாரத்தின் அடிப்படை அடையாளத்தை கீழ்க்கண்ட எந்த சமன்பாட்டின் மூலம் குறிப்பிடலாம்?
 
Correct
(குறிப்பு: Y என்பது வருவாய், C என்பது நுகர்வு, I என்பது முதலீடு ஆகும்.)
Incorrect
(குறிப்பு: Y என்பது வருவாய், C என்பது நுகர்வு, I என்பது முதலீடு ஆகும்.)
 - 
                        Question 44 of 48
44. Question
சரியான கூற்றை தேர்ந்தெடு. (இரு துறை பொருளாதாரம்)
- இரு துறை பொருளாதாரத்தில், உற்பத்தி மற்றும் விற்பனை சமமாகவும் வருவாய் மற்றும் பொருட்கள் வட்ட ஓட்டமாகவும் காணப்படும்.
 - வெளி வட்டமானது உற்பத்திக் காரணிகள் மற்றும் பொருட்கள் பிரதிபலிக்கும் உண்மை ஓட்டமாகவும், உள் வட்டமானது காரணி விலை மற்றும் பொருள் விலையை குறிக்கும் பண ஓட்டமாகவும் காணப்படும்.
 - உண்மை ஓட்டம் என்பது இல்லத்துறையிலிருந்து நிறுவனத்துறைக்கு மாறும் உற்பத்தி காரணி பணிகளையும், நிறுவனத்துறையிலிருந்து இல்லத்துறைக்கு மாறும் பொருட்கள் மற்றும் பணிகளையும் குறிப்பதாகும்.
 
Correct
Incorrect
 - 
                        Question 45 of 48
45. Question
- மூன்று துறை மாதிரியில் தேசிய வருமானம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
 
Correct
(குறிப்பு: Y = வருவாய், C = நுகர்வுச் செலவு, I = முதலீட்டுச் செலவு, G = அரசின் செலவு
Incorrect
(குறிப்பு: Y = வருவாய், C = நுகர்வுச் செலவு, I = முதலீட்டுச் செலவு, G = அரசின் செலவு
 - 
                        Question 46 of 48
46. Question
- நான்கு துறை பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த செலவு என்பது எவற்றை உள்ளடக்கியது?
 
Correct
(குறிப்பு: Y = C + I + G + (X – M)
உள்நாட்டு செலவுகள் – C + I + G,
நிகர ஏற்றுமதி – (X – M).
Incorrect
(குறிப்பு: Y = C + I + G + (X – M)
உள்நாட்டு செலவுகள் – C + I + G,
நிகர ஏற்றுமதி – (X – M).
 - 
                        Question 47 of 48
47. Question
- தவறான இணையைத் தேர்ந்தெடு. (முதலாளித்துவம்)
 
Correct
(குறிப்பு: முதலாளித்துவத்தின் தன்மைகள்
- உற்பத்தி மூலங்களின் உரிமை – தனியார் உரிமை
 - வருவாய் பங்கீடு – சமனற்ற நிலை
 - நிறுவன தன்மை – தனியார் நிறுவனம்
 - பொருளாதார சுதந்திரம் – முழுமையான சுதந்திரம்
 
                        Question 48 of 48
48. Question
சரியான இணையைத் தேர்ந்தெடு. (சமத்துவ பொருளாதார அமைப்பு)
- மைய பிரச்சனைகளின் தீர்வு – மத்திய திட்டமுறை
 - அரசின் பங்கு – முழு ஈடுபாடு
 - நிறுவனத் தன்மை – அரசு நிறுவனம்
 - பொருளாதார நோக்கம் – சமூக நலன்
 - முக்கிய பிரச்சனை – திறனின்மை
 
Correct
(குறிப்பு: சமத்துவத்தின் தன்மைகள்
- உற்பத்தி மூலங்களின் உரிமை – பொது உரிமை
 - வருவாய் பங்கீடு – சமநிலை
 - பொருளாதார சுதந்திரம் – சுதந்திரமின்மை)
 
Incorrect
(குறிப்பு: சமத்துவத்தின் தன்மைகள்
- உற்பத்தி மூலங்களின் உரிமை – பொது உரிமை
 - வருவாய் பங்கீடு – சமநிலை
 - பொருளாதார சுதந்திரம் – சுதந்திரமின்மை)
 
Leaderboard: பேரியல் பொருளாதாரம் Online Test 12th Economics Lesson 1 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||