புவி மாதிரி Online Test 6th Social Science Lesson 20 Questions in Tamil
புவி மாதிரி Online Test 6th Social Science Lesson 20 Questions in Tamil
Question 1  | 
புவி ________ மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டதாகும்.
490.8     | |
510.1   	  | |
590.1    | |
498.1  | 
Question 2  | 
- கூற்று 1: உலகில் முதன்முதலாக புவி மாதிரியை கி.பி 150ஆம் ஆண்டில் கிரேக்கர்கள் உருவாக்கியுள்ளனர்.
 - கூற்று 2: இந்திய வானியல் அறிஞர் முதலாம் ஆரியபட்டர் அவர்கள் எழுதிய "ஆர்யபட்ட சித்தாந்தம்" என்ற நூலில் "விண்மீன்கள் வானில் மேற்குப்புறமாக நகர்வது போன்ற தோற்றம், புவி தன்னுடைய அச்சில் தன்னைத்தானே சுற்றிக் கொள்வதால் விளைகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 3  | 
நில வரைபடத்தில் முதன்முதலில் அட்ச தீர்க்கக் கோடுகளை வரைந்தவர் யார்?
ஆரியபட்டர்  | |
தாலமி  | |
கோபர்நிகஸ்  | |
வாஸ்கோடாகாமா  | 
Question 4  | 
- கூற்று 1: புவி பால்வெளி விண்மீன்திரள் மண்டலத்தில் உள்ளது.
 - கூற்று 2: புவியில் திசைகளைச் சுட்டிக் காண்பிக்கும்பொழுது வடக்கு திசையை அடிப்படையாகக் கொள்ள வேண்டும்.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 5  | 
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
புவியின்மீது கிழக்கிலிருந்து மேற்காக கிடைமட்டமாக வரையப்பட்டுள்ள கற்பனைக்கோடுகள், அட்சக்கோடுகள் எனப்படும்.  | |
புவியின் மையத்தில் காணப்படும் 0° அட்சக்கோடு நில நடுக்கோடு எனப்படும்.  | |
ஒவ்வொரு அட்சக்கோட்டிற்கும் இடைப்பட்ட நிலப்பரப்பு தூரம் 111கி.மீ ஆகும்.  | |
நிலநடுக்கோட்டிலிருந்து வடக்கிலிலும் தெற்கிலும் 180° வரை இணையான கோடுகளாக சமதூர இடைவெளியில் அட்சக்கோடுகள் வரையப்பட்டுள்ளன.  | 
Question 6  | 
- கூற்று: அட்சக்கோடுகள் 90° வடக்கு, 90° தெற்குப் பகுதியில் கோடாக இல்லாமல், புள்ளியாகக் காணப்படுகின்றன.
 - காரணம்: புவி கோள வடிவத்துடன் காணப்படுவதால், 90° வடக்கு மற்றும் தெற்கு நோக்கி செல்லச் செல்ல அட்சக்கோடுகளின் நீளம் குறைந்து கொண்டே செல்கிறது.
 
கூற்று சரி, காரணம் தவறு  | |
கூற்று தவறு, காரணம் சரி  | |
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்  | |
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல  | 
Question 7  | 
வட மற்றும் தென் அரைக்கோளத்தில் முறையே எத்தனை அட்சக்கோடுகள் அமைந்துள்ளன?
90, 90  	  | |
91, 91     | |
89, 90     | |
89, 89  | 
Question 8  | 
புவியின் நடுவில் வரையப்பட்டுள்ள நிலநடுக்கோடு மற்ற அட்சக்கோடுகளை விட நீளமாகக் காணப்படுவதால் ____________ என்று அழைக்கப்படுகிறது.
நிலநடுக்கோட்டு வட்டம்  | |
சிறு வட்டம்  | |
பெருவட்டம்  | |
அட்சக்கோட்டு வட்டம்  | 
Question 9  | 
புவி தனது அச்சில் __________ சாய்ந்த நிலையில், மேற்கிலிருந்து கிழக்காகத் தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றி வருகின்றது.
12 ½      | |
13 ½        | |
23 ½   	  | |
24 ½   | 
Question 10  | 
- கூற்று 1: 0° நிலநடுக்கோட்டிலிருந்து 90° வடதுருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி வட அரைக்கோளம் எனப்படும்.
 - கூற்று 2: 0° நிலநடுக்கோட்டிலிருந்து 90° தென்துருவம் வரையுள்ள புவிப்பரப்பு பகுதி தென் அரைக்கோளம் எனப்படும்.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 11  | 
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
- 0° அட்சக்கோட்டிலிருந்து 23 ½° வடக்கு மற்றும் தெற்கு பகுதியில் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் ‘தாழ் அட்சக்கோடுகள்' எனப்படும்.
 - 23 ½° வடக்கு முதல் 66 ½ ° வடக்கு வரையிலும், 23 ½ ° தெற்கு முதல் 66 ½° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் ‘மத்திய அட்சக்கோடுகள்’ எனப்படும்.
 - 66 ½ ° வடக்கு முதல் 90° வடக்கு வரையிலும், 66 ½° தெற்கு முதல் 90° தெற்கு வரையிலும் வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் 'உயர் அட்சக்கோடுகள்’ எனப்படும்.
 
2 மட்டும் தவறு  | |
1, 2 இரண்டும் தவறு  | |
3 மட்டும் தவறு  | |
எதுவுமில்லை  | 
Question 12  | 
நிலநடுக்கோட்டிலிருந்து வடக்கில் கடகரேகை வரை மற்றும் தெற்கில் மகரரேகை வரை உள்ள பகுதி ___________ எனப்படும்.
வெப்பமண்டலம்  | |
மித வெப்ப மண்டலம்  | |
குளிர்மண்டலம்  | |
துருவ மண்டலம்  | 
Question 13  | 
- கூற்று 1: வட அரைக்கோளம் கடக ரேகை முதல் ஆர்க்டிக் வட்டம் வரையிலும், தென் அரைக்கோளம் மகர ரேகை முதல் அண்டார்டிக் வட்டம் வரையுள்ள பகுதி 'மித வெப்பமண்டலம்’ எனப்படும்.
 - கூற்று 2: வட அரைக்கோளம் ஆர்க்டிக் வட்டம் முதல் வடதுருவம் வரையிலும், தென் அரைக்கோளம் அண்டார்ட்டிக் வட்டம் முதல் தென்துருவம் வரையுள்ள பகுதி ‘குளிர்மண்டலம்’ எனப்படும்.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 14  | 
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
புவியின் மீது வடக்கு தெற்காக, செங்குத்தாக வரையப்பட்டுள்ள கற்பனைக்கோடுகள் தீர்க்கக் கோடுகள் அல்லது மெரிடியன்கள் எனப்படும்.  | |
தீர்க்கக் கோடுகள் வட துருவத்திலிருந்து தென் துருவம் வரை அரைவட்டக் கோடுகளாக உள்ளன.  | |
தீர்க்கக்கோடுகளில் 0 ° தீர்க்கக் கோடு முதன்மை தீர்க்கக் கோடு என்று அழைக்கப்படுகிறது.  | |
0° யிலிருந்து கிழக்காக உள்ள 180° தீர்க்கக் கோடும், மேற்காக உள்ள 180° தீர்க்கக் கோடும் வெவ்வேறான கோடுகள் ஆகும்.  | 
Question 15  | 
புவியின் 45° அட்சப் பகுதியில் தீர்க்கக் கோடுகள் __________ இடைவெளியில் காணப்படுகின்றன.
111 கி.மீ  | |
69 கி.மீ  | |
79 கி.மீ  | |
89 கி.மீ  | 
Question 16  | 
- கூற்று 1: 0° தீர்க்கக் கோட்டிலிருந்து 90° கிழக்கு தீர்க்கக் கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி ‘கிழக்கு அரைக்கோளம்’ என அழைக்கப்படுகிறது.
 - கூற்று 2: 0° தீர்க்கக் கோட்டிலிருந்து 90° மேற்கு தீர்க்கக் கோடு வரை காணப்படும் புவிப்பரப்பு பகுதி ‘மேற்கு அரைக்கோளம்’ என அழைக்கப்படுகிறது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 17  | 
கிரீன்விச் தீர்க்கக் கோட்டினை தீர்க்கக் கோடுகளின் தொடக்கக் கோடாக வைத்துக் கொள்வதென ___________ ஆண்டு அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த பன்னாட்டு கருத்தரங்கில் அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டன.
1882     | |
1883     | |
1884     | |
1885  | 
Question 18  | 
இராயல் வானியல் ஆய்வு மையம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?
ஜெர்மனி  | |
எகிப்து  | |
யுகோஸ்லோவியா  | |
இங்கிலாந்து  | 
Question 19  | 
- கூற்று 1: தீர்க்கக் கோடுகளில் 90° தீர்க்கக் கோடானது பன்னாட்டு தேதிக் கோடாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 - கூற்று 2: பன்னாட்டு தேதிக்கோடு பசிபிக் பெருங்கடலில் அலாஸ்காவிற்கும், இரஷ்யாவிற்கும் இடையில் பேரிங் நீர்ச்சந்தி வழியாக செல்கின்றது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 20  | 
- கூற்று 1: ஒருவர் மேற்கிலிருந்து கிழக்காக பன்னாட்டு தேதிக் கோட்டினைக் கடந்தால் ஒருநாள் குறையும்.
 - கூற்று 2: பன்னாட்டு தேதிக் கோட்டினை கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி கடந்தால் ஒரு நாள் கூடும்.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 21  | 
- கூற்று: பன்னாட்டு தேதிக்கோடு வளைத்து வரையப்பட்டுள்ளது.
 - காரணம்: இது நேராக சென்றால் ஒரே நாட்டிற்குள் இரண்டு தேதிகள் அமையும்.
 
கூற்று சரி, காரணம் தவறு  | |
கூற்று தவறு, காரணம் சரி  | |
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்  | |
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல  | 
Question 22  | 
புவியின் மீது கற்பனையாக வரையப்பட்டுள்ள அட்சக்கோடுகள் மற்றும் தீர்க்கக் கோடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பு _________ என அழைக்கப்படுகிறது.
அட்ச தீர்க்கப் பரவல்  | |
தேதிக்கோட்டு வலைப்பின்னல்  | |
கற்பனைக்கோட்டு வலைப்பின்னல்  | |
புவி வலைப்பின்னல்  | 
Question 23  | 
- கூற்று 1: வடதுருவத்தையும், தென்துருவத்தையும் இணைத்து 360 தீர்க்கக் கோடுகள் புவியின் மீது வரையப்பட்டுள்ளன.
 - கூற்று 2: புவியின் மீது வரையப்பட்டுள்ள தீர்க்கக் கோடுகளை அடிப்படையாகக் கொண்டு நேரம் கணக்கிடப்படுகிறது.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 24  | 
1° யை கடக்க புவி எடுத்துக்கொள்ளும் கால அளவு ___________.
3 வினாடிகள்  | |
3 நிமிடங்கள்  | |
4 வினாடிகள்  | |
4 நிமிடங்கள்  | 
Question 25  | 
ஒரு மணி நேரத்தில் _______ தீர்க்கக் கோடுகளை புவி கடக்கிறது.
8°     | |
12°     | |
15°    | |
18°  | 
Question 26  | 
ஒவ்வொரு தீர்க்கக் கோட்டிற்கும் நேராக சூரியன் உச்சியில் வரும்பொழுது அக்கோட்டிலுள்ள எல்லா இடங்களிலும் நேரம் நண்பகல் 12 மணி, இதுவே _________ எனப்படும்.
திட்ட நேரம்  | |
தீர்க்க நேரம்  | |
தல நேரம்  | |
அட்ச நேரம்  | 
Question 27  | 
கிரீன்விச் தீர்க்கக் கோட்டில் நண்பகல் 12 மணி என்றால் அங்கிருந்து, கிழக்கு தீர்க்கம் 1 பாகையில் ________ மணி எனவும், மேற்கு தீர்க்கம் 1 பாகையில் ________ மணி எனவும் கணக்கிடப்படுகிறது.
முற்பகல் 12:04, பிற்பகல் 11:56  | |
பிற்பகல் 12:04, முற்பகல் 11:56  | |
பிற்பகல் 12:30, முற்பகல் 11:56  | |
முற்பகல் 12:30, பிற்பகல் 11:56  | 
Question 28  | 
மெரிடியன் என்ற சொல் ‘மெரிடியானஸ்’ என்ற __________மொழிச் சொல்லிலிருந்து வந்ததாகும்.
கிரேக்கம்  | |
சீன  | |
இலத்தீன்  | |
போர்ச்சுக்கீசியம்  | 
Question 29  | 
குறிப்பிட்ட ஒரு தீர்க்கக் கோட்டினை ஆதாரமாகக் கொண்டு பொதுவான நேரத்தை அமைத்துக்கொள்வது __________ எனப்படும்.
திட்ட நேரம்  | |
தீர்க்க நேரம்  | |
தல நேரம்  | |
அட்ச நேரம்  | 
Question 30  | 
- கூற்று: ஒரு நாட்டின் திட்ட தீர்க்கக் கோடு 15° அல்லது 7 ½° யின் மடங்குகளாக இருக்கும் விதமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 - காரணம்: அந்நாட்டின் திட்ட நேரத்திற்கும், கிரீன்விச் திட்ட நேரத்திற்கும் உள்ள வேறுபாட்டினை ஒரு மணிநேரம் அல்லது அரை மணிநேரம் என்ற கணக்கீட்டில் அறியலாம்.
 
கூற்று சரி, காரணம் தவறு  | |
கூற்று தவறு, காரணம் சரி  | |
கூற்று காரணம் இரண்டும் சரி மற்றும் சரியான விளக்கம்  | |
கூற்று காரணம் இரண்டும் சரி ஆனால் சரியான விளக்கமல்ல  | 
Question 31  | 
இந்தியாவின் வழியே எத்தனை தீர்க்கக் கோடுகள் செல்கின்றன?
15     | |
18     | |
27     | |
29  | 
Question 32  | 
இந்தியாவின் மையத்தில் செல்லும் ___________ தீர்க்கக் கோட்டினை ஆதாரமாகக் கொண்டு இந்திய திட்ட நேரம் கணக்கிடப்படுகிறது.
72 ½° கிழக்கு  | |
72 ½° மேற்கு  | |
82 ½° கிழக்கு  | |
82 ½° மேற்கு  | 
Question 33  | 
- கூற்று 1: உலகளவில் 12 நேர மண்டலங்கள் உள்ளன.
 - கூற்று 2: ரஷ்யா நாட்டிற்கு 7 நேர மண்டலங்கள் உள்ளன.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி  | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு  | 
Question 34  | 
- கடக ரேகை – 23 ½° வட அட்சக்கோடு
 - மகர ரேகை – 23 ½° தென் அட்சக்கோடு
 - ஆர்க்டிக் வட்டம் – 66 ½° தென் அட்சக்கோடு
 - அண்டார்டிக் வட்டம் – 66 ½° வட அட்சக்கோடு
 
1, 2 தவறு  | |
2, 3 தவறு  | |
1, 4 தவறு  | |
3, 4 தவறு  | 
Question 35  | 
ஒரு நாளுக்கு எத்தனை நிமிடங்கள்?
1240 நிமிடங்கள்  | |
1340 நிமிடங்கள்  | |
1440 நிமிடங்கள்  | |
1140 நிமிடங்கள்  | 
Question 36  | 
- 0° அட்சக்கோடு i) துருவம்
 - 0° தீர்க்கக்கோடு ii) பன்னாட்டு தேதிக்கோடு
 - 180° தீர்க்கக்கோடு iii) கிரீன்விச்
 - 90° அட்சக்கோடு iv) நிலநடுக்கோடு
 
ii 	i 	iv 	iii  | |
iv 	iii  	ii  	i  | |
iv   	ii  	iii 	i  | |
iii 	iv 	ii 	i  | 
Question 37  | 
- கூற்று 1: புவியில் அட்சக்கோடுகள் ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், வெப்ப மண்டலங்களைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
 - கூற்று 2: புவியில் தீர்க்கக் கோடுகள், ஒரு இடத்தின் அமைவிடத்தைக் கண்டறியவும், நேரத்தைக் கணக்கிடவும் பயன்படுகின்றன.
 
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு  | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி  | |
இரண்டு கூற்றுகளும் சரி  | |
இரண்டு கூற்றுகளும் தவறு  | 
Question 38  | 
புதன் 
  | |
வெள்ளி
  | |
செவ்வாய்
  | |
புவி       | 
Question 39  | 
இரு பரிமாணம்
  | |
முப்பரிமாணம்        
  | |
எண்கோணம்
  | |
அறுங்கோணம்  | 
Question 40  | 
A-1,	B-3,	C-2,	4        
  | |
A-2,	B-1,	C-4,	D-3                
  | |
A-3,	B-2,	C-4,	D-1      
  | |
A-4,	B-3,	C-2,	D-1        
  | 
Sir please check questions no 2