Online TestTnpsc Exam
பாறை மற்றும் மண் Online Test 8th Social Science Lesson 5 Questions in Tamil
பாறை மற்றும் மண் Online Test 8th Social Science Lesson 5 Questions in Tamil
Congratulations - you have completed பாறை மற்றும் மண் Online Test 8th Social Science Lesson 5 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பாறையியல் (Petrology) என்ற சொல் ________ மொழியிலிருந்து பெறப்பட்டது.
இலத்தீன் | |
கிரேக்கம் | |
போர்ச்சுக்கீசியம் | |
சமஸ்கிருதம் |
Question 1 Explanation:
(குறிப்பு: பெட்ரஸ் என்பது பாறைகளையும் “பெட்ரஸ்" (Logos) என்பது அதைப் பற்றிய படிப்பு ஆகும். பாறையியல் என்பது 'புவி மண்ணியலின்’ ஒரு பிரிவு ஆகும்.)
Question 2 |
- கூற்று 1: புவியின் மேலோடு பாறைகளால் உருவானது.
- கூற்று 2: பாறைகள் ஒன்று அல்லது பல கனிமப்பொருட்களால் ஆனவை.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 2 Explanation:
(குறிப்பு: புவியின் மேலோடு நிலக்கோளம் (Lithosphere) எனப்படும்.)
Question 3 |
புவியின் மேற்பரப்பில் _________ வகையிலான கனிம வகைகள் உள்ளன என மதிப்பிடப்பட்டுள்ளது.
1000 | |
1500 | |
2000 | |
2500 |
Question 3 Explanation:
(குறிப்பு: இவற்றில் பொதுவாக புவி முழுவதும் 12 அடிப்படை கனிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன.)
Question 4 |
புவிப்பரப்பில் காணப்படும் பாறைகளை, அவை தோன்றும் முறைகளின் அடிப்படையில் _________ வகைகளாகப் பிரிக்கலாம்.
2 | |
3 | |
4 | |
5 |
Question 4 Explanation:
(குறிப்பு: மூன்று வகைகள்
தீப்பாறைகள்
படிவுப் பாறைகள்
உருமாறியப் பாறைகள் அல்லது மாற்றுருப் பாறைகள்)
Question 5 |
____________முதன்மைப் பாறைகள் அல்லது தாய்ப் பாறைகள் என்று அழைக்கப்படுகின்றன.
தீப்பாறைகள் | |
படிவுப்பாறைகள் | |
உருமாறியப் பாறைகள் | |
சுண்ணாம்புப் பாறைகள் |
Question 5 Explanation:
(குறிப்பு: தீப்பாறைகள் புவியின் ஆழமானப் பகுதியிலிருந்து வெளியேறும் உருகிய பாறைக் குழம்பு உறைந்து உருவானதாகும்.)
Question 6 |
இக்னியஸ் என்ற சொல் ___________ மொழியிலிருந்து பெறப்பட்டது ஆகும்.
இலத்தீன் | |
கிரேக்கம் | |
போர்ச்சுக்கீசியம் | |
சமஸ்கிருதம் |
Question 6 Explanation:
(குறிப்பு: இக்னியஸ் என்றால் தீ என்று பொருள்படும்.)
Question 7 |
தீப்பாறைகளின் பண்புகளில் சரியானதை தேர்ந்தெடு.
- இவை கடினத் தன்மை உடையவை.
- இவை நீர்புகாத் தன்மைக் கொண்டவை.
- உயிரினப் படிமப்பொருள்கள் இப்பாறைகளில் இருக்காது.
- தீப்பாறைகள் எரிமலை செயல்பாடுகளோடு தொடர்புடையவை.
- இப்பாறைகள் கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுவதில்லை.
அனைத்தும் சரி | |
1, 2, 5 சரி | |
2, 3, 4, 5 சரி | |
1, 2, 3, 4 சரி |
Question 7 Explanation:
(குறிப்பு: தீப்பாறைகள் கட்டுமான வேலைகளுக்குப் பயன்படுகின்றன.)
Question 8 |
தீப்பாறைகள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன?
2 | |
3 | |
4 | |
5 |
Question 8 Explanation:
(குறிப்பு: 1. வெளிப்புறத் தீப்பாறைகள், 2. ஊடுருவிய தீப்பாறைகள்)
Question 9 |
புவியின் உட்பகுதியிலிருந்து அதன் மேல் பகுதிக்கு வரும் செந்நிற, உருகிய பாறைக் குழம்பு __________ எனப்படும்.
பசால்ட் | |
மாக்மா | |
லாவா | |
செடிமென்டரி |
Question 9 Explanation:
(குறிப்பு: பாறைக் குழம்பு புவியின் மேற்பரப்பிற்கு வந்தவுடன் குளிர்ந்து பாறைகளாக மாறுகிறது.)
Question 10 |
பாறைக் குழம்பு குளிர்ந்து புவி மேலோட்டின் மேற்பரப்பில் உருவாகும் பாறைகள்
ஊடுருவிய தீப்பாறைகள் | |
வெளிப்புறத் தீப்பாறைகள் | |
படிகப் பாறைகள் | |
பெளதீகப் படிவுப் பாறைகள் |
Question 10 Explanation:
(குறிப்பு: வெளிப்புறத் தீப்பாறைகள் விரைவாக குளிர்வதால் மெல்லிழைகள் மற்றும் கண்ணாடி தன்மை கொண்டதாக இருக்கும்.)
Question 11 |
- கூற்று 1: பாறைக்குழம்பு புவிப்பரப்பிற்கு கீழே பாறை விரிசல்களிலும், பாறைகளிலும் உடுருவிச் சென்று உறைந்து உருவாகும் பாறைகள் ஊடுருவிய தீப்பாறைகள் எனப்படும்.
- கூற்று 2: இவை மெதுவாக குளிர்வதால் பேரிழைகளாக உருவாகும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டு தவறு |
Question 12 |
ஊடுருவிய தீப்பாறைகள் எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
4 | |
5 |
Question 12 Explanation:
(குறிப்பு:
அடியாழப் பாறைகள் (அ) பாதாளப் பாறைகள்
இடையாழப் பாறைகள்)
Question 13 |
கிரானைட், டயரைட் மற்றும் எறும்புக்கள் ஆகியன ________ வகைப் பாறைகளுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.
இடையாழப் பாறைகள் | |
அடியாழப் பாறைகள் | |
வெளிப்புறத் தீப்பாறைகள் | |
படிவுப் பாறைகள் |
Question 13 Explanation:
(குறிப்பு: புவியின் அதிக ஆழத்தில் உறைந்து உருவாகும் பாறைகள் அடியாழப் பாறைகள் எனப்படும்.)
Question 14 |
புவி மேற்பரப்பிலிருந்து கீழே புவியின் குறைந்த ஆழத்தில் பாறைக்குழம்பு உறைவதால் உருவாகும் பாறைகள் ___________ பாறைகள் எனப்படும்.
இடையாழப் பாறைகள் | |
அடியாழப் பாறைகள் | |
வெளிப்புறத் தீப்பாறைகள் | |
படிவுப் பாறைகள் |
Question 14 Explanation:
(குறிப்பு: டொலிரைட் இடையாழப் பாறைக்கு சிறந்த உதாரணமாகும்.)
Question 15 |
இந்தியாவின் வடமேற்கு தீபகற்ப பகுதிகளில் காணப்படும் கருங்கள் வகை பாறைகள் _________ வகை பாறைகளுக்கு எடுத்துக்காட்டாகும்.
ஊடுருவிய தீப்பாறைகள் | |
வெளிப்புறத் தீப்பாறைகள் | |
படிகப் பாறைகள் | |
பெளதீகப் படிவுப் பாறைகள் |
Question 16 |
ஊடுருவிய தீப்பாறைகள் பெரிய அளவிலான படிகங்களைக் கொண்டிருப்பதால் இவைகள் __________ என்றும் அழைக்கப்படுகிறது.
படிவுப் பாறைகள் | |
படிகப் பாறைகள் | |
இரசாயன பாறைகள் | |
உருமாறிய பாறைகள் |
Question 17 |
கீழ்க்கண்டவற்றுள் செயல்படும் எரிமலைகள் எவை?
- மவுண்ட் வெசூவியஸ்
- மவுண்ட் ஸ்ட்ராம்போலி
- மவுண்ட் எட்னா
- மவுனாலோவா
- மெளனாக்கியா
அனைத்தும் | |
1, 2, 3 | |
2, 3, 4 | |
2, 3, 4, 5 |
Question 17 Explanation:
(குறிப்பு: இத்தாலி-மவுண்ட் வெசுவியஸ், மவுண்ட் ஸ்ட்ராம்போலி, மவுண்ட் எட்னா, ஹவாய் தீவு-மவுனாலோவா,மெளனாக்கியா)
Question 18 |
செடிமென்டரி என்ற சொல் 'செடிமென்டம்' என்ற __________ சொல்லிலிருந்து பெறப்பட்டது.
இலத்தீன் | |
கிரேக்கம் | |
போர்ச்சுக்கீசியம் | |
சமஸ்கிருதம் |
Question 18 Explanation:
(குறிப்பு: செடிமெண்டம் என்ற சொல் படியவைத்தல் என பொருள்படும்.)
Question 19 |
அரிப்புக் காரணிகளால் அரிக்கப்பட்டு படிய வைக்கப்பட்ட படிவுகள் நீண்ட காலமாக அதிக வெப்பம் மற்றும் அழுத்தத்தின் காரணமாக இறுகியதால் ________ பாறைகள் உருவாகின்றன.
படிகப் பாறைகள் | |
படிவுப் பாறைகள் | |
அரிப்புப் பாறைகள் | |
தீப்பாறைகள் |
Question 19 Explanation:
(குறிப்பு: இப்பாறைகள் பல அடுக்குகளை உள்ளடக்கியுள்ளன. பல்வேறு காலக்கட்டத்தில் படிய வைக்கப்பட்ட பொருள்கள் பல படிநிலைகளைக் கொண்டிருப்பதால் இவைகள் அடுக்குப்பாறைகள் என அழைக்கப்படுகின்றன.)
Question 20 |
_________ பாறைகள் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்ற இயற்கை வளங்கள் உருவாக முக்கிய ஆதாரமாகும்.
படிகப் பாறைகள் | |
படிவுப் பாறைகள் | |
அரிப்புப் பாறைகள் | |
தீப்பாறைகள் |
Question 21 |
படிவுப் பாறைகளின் பண்புகளில் சரியானதை தேர்ந்தெடு.
- இப்பாறைகள் பல அடுக்குகளைக் கொண்டது.
- இப்பாறைகள் படிகங்களற்ற பாறைகளாக உள்ளது.
- இப்பாறைகளில் உயிரின படிமங்கள் உள்ளன.
- இப்பாறைகள் மென் தன்மையுடையதால் எளிதில் அரிப்புக்கு இவை உட்படுகின்றன.
1, 2, 4 சரி | |
2, 3, 4 சரி | |
1, 3, 4 சரி | |
அனைத்தும் சரி |
Question 22 |
உலகின் மிகப் பழமையான படிவுப் பாறைகள் _________ல் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்லாந்து | |
ஐஸ்லாந்து | |
கிரீன்லாந்து | |
போலந்து |
Question 22 Explanation:
(குறிப்பு: இவற்றின் வயது 3.9 பில்லியன் ஆண்டுகள் என மதிப்பிடப்பட்டுள்ளது.)
Question 23 |
படிவுகளின் தன்மை, படிய வைக்கும் செயல் முறைகள் மற்றும் படிவுகளின் மூலாதாரம் போன்ற அம்சங்களின் அடிப்படையில் படிவுப் பாறைகள் எத்தனை வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன?
2 | |
3 | |
4 | |
5 |
Question 23 Explanation:
(குறிப்பு:
உயிரினப் படிவுப் பாறைகள்
பெளதீகப் படிவுப் பாறைகள்
இரசாயன படிவுப் பாறைகள்)
Question 24 |
சாக், பட்டுக்கல், டோலமைட் மற்றும் சுண்ணாம்புப் பாறைகள் போன்றவை __________ வகை பாறைகள் ஆகும்.
உயிரினப் படிவுப் பாறைகள் | |
பௌதீகப் படிவுப் பாறைகள் | |
இரசாயன படிவுப் பாறைகள் | |
படிகப் பாறைகள் |
Question 24 Explanation:
(குறிப்பு: உயிரினப் படிவுப் பாறைகள் உயிரினங்களும் தாவரங்களும் சிதைக்கப்பட்ட பொருள்கள் படிந்து இறுகிய பின் உருவாகின்றன. இவை உயிரின படிமங்களால் ஆனவை.)
Question 25 |
___________ பாறைகள் தீப்பாறைகளும் உருமாறிய பாறைகளும் சிதைந்து உருவாகின்றன.
உயிரினப் படிவுப் பாறைகள் | |
பௌதீகப் படிவுப் பாறைகள் | |
இரசாயன படிவுப் பாறைகள் | |
படிகப் பாறைகள் |
Question 25 Explanation:
(குறிப்பு: ஆறு, காற்று, பனியாறு போன்ற இயற்கைக் காரணிகளால் அரிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் அவை சாதகமான இடங்களில் படியவைக்கப்படுகின்றன. இவை நீண்ட காலத்திற்கு பிறகு இறுகி பாறைகளாக மாறுகின்றன.)
Question 26 |
கீழ்க்கண்டவற்றுள் பெளதீகப் படிவுப் பாறைகள் எவை?
- மணற்பாறைகள்
- மாக்கல்
- களிப்பாறை
- சுண்ணாம்புப் பாறைகள்
1, 2, 3 | |
2, 3, 4 | |
1, 3, 4 | |
1, 2, 4 |
Question 27 |
கீழ்க்கண்டவற்றுள் உப்பு படர் பாறைகள் என்று அழைக்கப்படும் பாறைகள் எவை?
படிகப் பாறைகள் | |
பௌதீகப் படிவுப் பாறைகள் | |
இரசாயன படிவுப் பாறைகள் | |
உயிரினப் படிவுப் பாறைகள் |
Question 27 Explanation:
(குறிப்பு: இரசாயன படிவுப் பாறைகள், பாறைகளில் உள்ள கனிமங்கள் நீரில் கரைந்து, இரசாயன கலவையாக மாறுகிறது. இவை ஆவியாதல் மூலமாக உருவாகின்றன.)
Question 28 |
மெட்டாமார்பிக் என்ற வார்த்தை _________ சொல்லான மெட்டா மற்றும் மார்பா என்ற வார்த்தையில் இருந்து பெறப்பட்டதாகும்.
இலத்தீன் | |
கிரேக்கம் | |
பாரசீகம் | |
சமஸ்கிருதம் |
Question 28 Explanation:
( குறிப்பு: மெட்டா என்பது மாற்றம் என்றும், மார்பா என்பது வடிவம் என்றும் பொருள்படும்.)
Question 29 |
உருமாறிய பாறைகள் (Metamorphic rocks) எத்தனை வகைப்படும்?
2 | |
3 | |
4 | |
4 |
Question 29 Explanation:
(குறிப்பு:
வெப்ப உருமாற்றம்
இயக்க உருமாற்றம்)
Question 30 |
- கூற்று 1: பாறைக்குழம்பு பாறைகளில் ஊடுருவி செல்லும்போது அப்பாறைக்குழம்பின் வெப்பம், அங்குள்ள பாறைகளை உருமாற்றம் செய்துவிடுகிறது. இது வெப்ப உருமாற்றம் எனப்படும்.
- கூற்று 2: பாறைக்குழம்பு பாறைகளில் ஊடுருவிச் செல்லும்போது அப்பாறைக் குழம்பின் அழுத்தத்தால், அங்குள்ள பாறைகளை உருமாற்றம் செய்துவிடுகிறது. இது இயக்க உருமாற்றம் எனப்படும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டு தவறு |
Question 31 |
- கூற்று 1: அதிக வெப்ப அழுத்தம் காரணமாக தீப்பாறைகளும் படிவுப்பாறைகளும் மாற்றமடைந்து உருமாறிய பாறைகள் என பெயர் பெறுகிறது.
- கூற்று 2: உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் படிவுப் பாறையிலிருந்து உருவான வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டு தவறு |
Question 31 Explanation:
(குறிப்பு: உலக அதிசயங்களில் ஒன்றான இந்தியாவில் உள்ள தாஜ்மஹால் உருமாறிய பாறையிலிருந்து உருவான வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்டது.)
Question 32 |
இயக்க உருமாற்றத்தினால், கிரானைட் பாறை ____________ பாறையாக உருமாறுகிறது.
பலகைப் பாறை | |
நைஸ் பாறை | |
வெண் கற்பாறை | |
படிகப் பாறை |
Question 32 Explanation:
(குறிப்பு: கிரானைட் பாறை தீப்பாறை வகையை சேர்ந்தது.)
Question 33 |
வெப்ப உருமாற்றத்தினால் "கருங்கல்" பாறை _________ ஆக உருமாறுகிறது.
பலகைப் பாறை | |
நைஸ் பாறை | |
வெண் கற்பாறை | |
படிகப் பாறை |
Question 33 Explanation:
(குறிப்பு:கருங்கல் பாறை (Basalte) தீப்பாறை வகையைச் சார்ந்தது.)
Question 34 |
வெப்ப உருமாற்றத்தினால் மணற்பாறைகள் _____________ ஆக மாறுகின்றன.
பலகைப் பாறை | |
நைஸ் பாறை | |
வெண் கற்பாறை | |
படிகப் பாறை |
Question 34 Explanation:
(குறிப்பு: மாக்கல், பலகைப் பாறையாக மாறுகின்றன. மணற்பாறைகள், மாக்கல் ஆகியவை படிவுப்பாறை வகையை சேர்ந்தவை.)
Question 35 |
உருமாறிய பாறைகளின் பண்புகளில் சரியானதை தேர்ந்தெடு.
- உருமாறியப் பாறைகள் பெரும்பாலும் படிக தன்மைக் கொண்டவை.
- உருமாறிய பாறைகளின் பல்வேறு பட்டைகள் ஒரு பகுதி வெளிர் நிற கனிமங்களை கொண்டதாகவும், மற்றொரு பகுதி கருமை நிற கனிமங்களை கொண்டதாகவும் உள்ளன
அனைத்தும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 36 |
புவியின் மேலோட்டுப் பகுதியில் பல்வேறு இயற்கை சக்திகள் மற்றும் அக, புறக்காரணிகளால் பாறைகள் ஒரு நிலையிலிருந்து மற்றொரு நிலைக்கு மாறும் தொடர்ச்சியான செயல் __________ எனப்படும்.
இயற்கை சுழற்சி | |
பாறை உருவாதல் | |
பாறைச் சுழற்சி | |
இயற்கை மாற்றம் |
Question 37 |
__________ என்பது புவியில் தோன்றிய முதன்மையான பாறையாகும்.
படிவுப் பாறைகள் | |
தீப்பாறைகள் | |
இரசாயன பாறைகள் | |
உருமாறிய பாறைகள் |
Question 37 Explanation:
(குறிப்பு: தீப்பாறைகள் சிதைவடைந்து, அரித்தல், கடத்துதல் மற்றும் படியவைத்தலால் படிவுப் பாறைகளாக உருவாகின்றன.)
Question 38 |
கீழ்க்கண்டவற்றுள் பாறைகளின் பயன்கள் எவை?
- சிமெண்ட் தயாரித்தல்
- சுண்ண எழுதுகோல்
- தீ
- கட்டடப் பொருள்கள்
- குளியல்தொட்டி
- நடை பாதையில் பதிக்கப்படும் கல்
அனைத்தும் | |
1, 3, 5 | |
2, 4, 5, 6 | |
2, 3, 4, 5 |
Question 38 Explanation:
(குறிப்பு: பாறைகளின் இதர பயன்கள்
அணிகலன்கள், கூரைப் பொருள்கள், அலங்காரப் பொருள்கள், தங்கம் வைரம் மற்றும் நவரத்தினங்கள் போன்ற மதிப்புமிக்க பொருள்கள்.)
Question 39 |
- கூற்று 1: மண் என்பது பல்வகை கரிமப் பொருள்கள், கனிமங்கள், வாயுக்கள், திரவப்பொருள்கள் மற்றும் பல உயிரினங்கள் கலந்த கலவையாகும்.
- கூற்று 2: மண்ணில் உள்ள கனிமங்கள் மண்ணை உருவாக்கும் ஒரு அடிப்படை காரணியாகும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டு தவறு |
Question 39 Explanation:
(குறிப்பு: புவிப்பரப்பின் மேல் மண் உருவாவதால் இது "புவியின் தோல்" என்று அழைக்கப்படுகிறது.)
Question 40 |
ஒவ்வொரு ஆண்டும் ____________நாள் உலக மண் நாளாக கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 5 | |
அக்டோபர் 5 | |
டிசம்பர் 5 | |
டிசம்பர் 25 |
Question 40 Explanation:
(குறிப்பு: பாறைகள், வானிலை சிதைவு மற்றும் அரித்தல் செயல்முறைகளுக்கு உட்படுத்தப்படும்பொழுது மண்ணாக உருவாகிறது.)
Question 41 |
பொருத்துக. (மண்ணின் கூட்டுப் பொருள்கள்)
- கனிமங்கள் i) 25%
- 2. கரிமப்பொருள்கள் ii) 45%
- நீர் iii) 5%
- காற்று iv) 25%
ii i iv iii | |
iii iv i ii | |
iv iii i ii | |
ii iii iv i |
Question 41 Explanation:
(குறிப்பு: மண்ணின் கலவையானது இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் வேறுபடுகிறது.)
Question 42 |
தவறான இணையைத் தேர்ந்தெடு. (மண்ணின் கூட்டுப் பொருளான கரிமப்பொருட்களில் அடங்கியிருப்பவை)
அங்ககப் பொருட்கள் 5% | |
உயிரினப் பொருட்கள் 10% | |
இலைமக்கு 80% | |
வேர்கள் 20% |
Question 43 |
புவி மேற்பரப்பிலிருந்து தாய் பாறை வரை உள்ள மண் அடுக்குகளின் குறுக்கு வெட்டுத் தோற்றம் __________ எனப்படும்.
மண்ணின் கூட்டுப் பொருள்கள் | |
மண்ணின் குறுக்கமைப்பு | |
மண்ணின் வகைகள் | |
மேற்கண்ட எதுவுமில்லை |
Question 44 |
மண் உருவாகும் விதத்தில் அவற்றின் நிறம் பெளதீக மற்றும் இரசாயன பண்புகளின் அடிப்படையில் __________ பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன.
4 | |
5 | |
6 | |
7 |
Question 44 Explanation:
(குறிப்பு: மண்ணின் வகைகள்
வண்டல் மண்
கரிசல் மண்
செம்மண்
சரளை மண்
மலை மண்
பாலை மண்)
Question 45 |
சரியானக் கூற்றைத் தேர்ந்தெடு. (வண்டல் மண்)
- வண்டல் மண் ஆற்றுச் சமவெளிகள், வெள்ளச் சமவெளிகள், கடற்கரைச் சமவெளிகளில் காணப்படுகிறது.
- இவை ஓடும் நீரின் மூலம் கடத்தப்படும் நுண்ணிய துகள்களால் படிய வைக்கப்பட்டு உருவாகிறது.
- இது மற்ற மண் வகைகளைக் காட்டிலும் வளம்மிக்கது.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 46 |
கீழ்க்கண்டவற்றுள் வண்டல் மண்ணில் விளையும் பயிர்கள் எவை?
- நெல் 2. கரும்பு 3. சணல் 4. உணவுப் பயிர்கள்
அனைத்தும் | |
1, 2, 3 | |
2, 3 | |
1, 2 |
Question 47 |
இலைகள், சருகுகள், கிளைகள், பாசிகள் போன்ற கரிமப் பொருட்களால் உருவான மண் அடுக்கு
இலைமக்கு அடுக்கு | |
மேல்மட்ட அடுக்கு | |
உயர்மட்ட அடுக்கு | |
அடி மண் |
Question 47 Explanation:
(குறிப்பு: கரிம மற்றும் கனிமப் பொருட்களால் ஆன அடுக்கு மேல்மட்ட அடுக்கு எனப்படும்.)
Question 48 |
உயர்மட்ட அடுக்கில் கீழ்க்கண்ட எந்த தாதுக்கள் காணப்படுகின்றன?
- இரும்பு
- களிமண்
- அலுமினிய ஆக்சைடு
- கந்தக ஆக்ஸைடு
1, 2, 4 | |
2, 3, 4 | |
1, 2, 3 | |
1, 3, 4 |
Question 49 |
திரள் மண்டலம் என அழைக்கப்படும் மண்ணின் அடுக்கு எது?
சிதைவடையாத தாய்ப்பாறை | |
சிதைவடையாத தாய்ப்பாறை | |
உயர்மட்ட அடுக்கு | |
அடி மண் |
Question 49 Explanation:
(குறிப்பு: அடி மண்ணடுக்கு தாய்பாறையின் இரசாயன, (அ) பெளதீக மாற்றத்திற்கு உட்பட்டவை.)
Question 50 |
- கூற்று 1: தாய்ப்பாறை அடுக்கில் தாய்ப்பாறைகள் குறைந்த அளவே சிதைக்கப்படுகின்றன.
- கூற்று 2: சிதைவடையாத அடிமட்ட பாறைகள் சிதைவடையாத தாய்ப்பாறை அடுக்கில் காணப்படுகின்றன.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டு தவறு |
Question 51 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- கரிசல் மண், தீப்பாறைகள் சிதைவடைவதால் உருவாகின்றன.
- கரிசல் மண் இயற்கையிலேயே களிமண் தன்மையையும், ஈரப்பதத்தையும் தக்க வைத்துக் கொள்ளும் திறன் கொண்டது.
- கரிசல் மண்ணில் பருத்தி பயிர் வளர்வதில்லை.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 51 Explanation:
(குறிப்பு: கரிசல் மண்ணில் பருத்தி பயிர் நன்கு வளரும்.)
Question 52 |
உருமாறியப் பாறைகள் மற்றும் படிகப் பாறைகள் ஆகியவை சிதைவடைவதால் _________ மண் உருவாகிறது.
சரளை மண் | |
மலை மண் | |
செம்மண் | |
பாலை மண் |
Question 52 Explanation:
(குறிப்பு: செம்மண் வளம் குறைந்த மண்ணாக இருப்பதால் தினைப் பயிர்கள் பயிரிட ஏற்றது.)
Question 53 |
செம்மண்ணில் உள்ள __________ன் அளவைப் பொருத்து மண்ணின் நிறம் வேறுபடுகிறது.
இரும்பு சல்பைடு | |
சல்பர் டை ஆக்சைடு | |
பெர்ரஸ் டை ஆக்சைடு | |
இரும்பு ஆக்சைடு |
Question 53 Explanation:
(குறிப்பு: இரும்பு ஆக்சைடின் அளவை பொருத்து மண்ணின் நிறம் பழுப்பு முதல் சிகப்பு நிறம் வரை வேறுபடுகிறது.)
Question 54 |
சரளை மண் __________ காலநிலையில் உருவாகிறது.
வெப்பமண்டல காலநிலை | |
அயன மண்டல காலநிலை | |
துருவ மண்டல காலநிலை | |
கண்ட காலநிலை |
Question 54 Explanation:
(குறிப்பு: சரளை மண் அதிக வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு கொண்ட பகுதிகளில் ஊடுருதலின் செயலாக்கத்தினால் உருவாவதால் இம்மண் வளம் குறைந்து காணப்படுகிறது.)
Question 55 |
தேயிலை, காப்பி போன்ற தோட்டப் பயிர்கள் பயிரிட ஏற்ற மண்
வண்டல் மண் | |
கரிசல் மண் | |
செம்மண் | |
சரளை மண் |
Question 56 |
மலை மண் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
- இம்மண் மலைச் சரிவுகளில் காணப்படுகிறது.
- மலைச்சரிவுப் பகுதிகளில் இம்மண் கார தன்மையுடன் குறைந்த பருமன் கொண்ட அடுக்காக உள்ளது.
- உயரத்திற்கு ஏற்றவாறு இம்மண்ணின் பண்புகள் இடத்திற்கு இடம் மாறுபடுகின்றன.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 57 |
பாலை மண் குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
- பாலை மண் அயன மண்டல பாலைவனப் பிரதேசங்களில் காணப்படுகிறது.
- இதில் நுண்துளைகள் காணப்படுவதில்லை.
- வளம் குறைந்த இம்மண்ணில் வேளாண்மையை மேற்கொள்ள இயலாது.
அனைத்தும் சரி | |
1, 3 சரி | |
2, 3 சரி | |
1, 2 சரி |
Question 57 Explanation:
(குறிப்பு: பாலை மண் உவர்தன்மை மற்றும் நுண்துளைகளை கொண்டது.)
Question 58 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- மண்ணரிப்பு என்பது இயற்கை காரணிகள் மற்றும் மனித செயல்பாடுகளினால் மண்ணின் மேலடுக்கு நீக்கப்படுதல் அல்லது அரிக்கப்படுதல் ஆகும்.
- மண்ணரிப்பு மண்ணின் வளத்தை குறைத்து வேளாண்மை உற்பத்தியை குறைக்கிறது.
- ஓடும் நீர் மற்றும் காற்று மண்ணரிப்புக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
- அடுக்கு அரிப்பு, ஓடை அரிப்பு மற்றும் நீர் பள்ள அரிப்பு ஆகியவை மண்ணரிப்பின் முக்கிய வகைகளாகும்.
அனைத்தும் சரி | |
1, 2, 4 சரி | |
1, 2, 3 சரி | |
2, 3, 4 சரி |
Question 59 |
அயன மண்டல ஈரக் காலநிலைப் பகுதிகளில் மண் உருவாக சுமார் __________ வருடங்கள் ஆகும்.
200 | |
300 | |
400 | |
500 |
Question 59 Explanation:
(குறிப்பு: மித வெப்பமண்டல காலநிலைப் பிரதேசங்களில் 1 செ.மீ மண் உருவாக 200 முதல் 400 வருடங்கள் ஆகும்.)
Question 60 |
நன்கு வளமான மண் உருவாக ஏறத்தாழ __________ வருடங்கள் ஆகும்.
400 | |
500 | |
2000 | |
3000 |
Question 60 Explanation:
(குறிப்பு: காலநிலையைப் பொருத்து மண் உருவாகிறது.)
Question 61 |
கீழ்க்கண்டவற்றுள் மண் வளத்தை பாதுகாக்கும் முறைகள் எவை?
- காடுகள் வளர்த்தல்
- மேய்ச்சலை கட்டுப்படுத்துதல்
- அணைகளைக் கட்டுதல்
- பயிற்சுழற்சி முறை
- பட்டை முறை வேளாண்மை
1, 2, 4 | |
2, 3, 5 | |
1, 3, 4 | |
அனைத்தும் |
Question 61 Explanation:
(குறிப்பு: நிலத்தில் சம உயரத்திற்கு ஏற்ப உழுதல், படிக்கட்டு முறை வேளாண்மை, இடம்பெயர்வு வேளாண்மை தடுத்தல், மரங்கள் வளர்த்து காற்றின் வேகத்தை குறைத்தல் போன்றவை மண் வளத்தை பாதுகாக்கும் இதர முறைகளாகும்.)
Question 62 |
கீழ்க்கண்ட மண்ணின் பயன்களில் சரியானதை தேர்ந்தெடு.
- மண் புவியில் உயிரினங்கள் வாழ்வதற்கும் தாவரங்கள் வளர்வதற்கும் அடிப்படையாக உள்ளது.
- மண்ணில் உள்ள கனிமங்கள், பயிர்கள் மற்றும் தாவரங்களை ஊட்டமாக வளரச் செய்கின்றன.
- மண், பீங்கான்கள் மற்றும் மண் பொருள்கள் தயாரிக்க பயன்படுகிறது.
- மண், இயற்கை முறையில் நீரை வடிகட்டவும் சுத்திகரிக்கவும் பயன்படுகிறது.
- கைவினைப் பொருள்கள் மற்றும் கட்டுமான வேலைப்பாடுகளுக்கு மண் ஆதாரமாக உள்ளது.
அனைத்தும் சரி | |
1, 3, 5 சரி | |
2, 3, 4 சரி | |
1, 3, 4, 5 சரி |
Question 63 |
பொருத்துக.
- கிரானைட் i) அடிப்பாறை
- மண் அடுக்கு ii) அடியாழப் பாறைகள்
- பாரன் தீவு iii) பட்டைப் பயிரிடல் வேளாண்மை
- மண் வளப் பாதுகாப்பு iv) செயல்படும் எரிமலை
ii i iv iii | |
ii i iii iv | |
iv iii ii i | |
iii iv ii i |
Question 64 |
பொறுத்துக.
- பசால்ட் (கருங்கல்) i) ஆந்த்ரசைட்
- சுண்ணாம்புப் பாறை ii) வெளிப்புற தீப்பாறைகள்
- நிலக்கரி iii) உருமாறியப் பாறைகள்
- ஜெனிஸ் (நைஸ்) iv) படிவுப் பாறைகள்
iii iv i ii | |
ii iv i iii | |
iii i ii iv | |
iii i iv ii |
Question 65 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
மண்ணரிப்பு மண் வளத்தை குறைக்கிறது. | |
இயக்க உருமாற்றம் அதிக வெப்பத்தினால் உருவாகிறது. | |
மண் ஒரு புதுப்பிக்கக் கூடிய வளம். | |
இலை மக்குகள் மேல் மட்ட மண்ணின் ஒரு பகுதியாகும். |
Question 65 Explanation:
(குறிப்பு: இயக்க உருமாற்றம் அதிக அழுத்தத்தினால் உருவாகிறது.)
Question 66 |
தவறான கூற்றைத் தேர்ந்தெடு.
தீப்பாறைகள் முதன்மைப் பாறைகள் என்று அழைக்கப்படுகிறது. | |
பாறைகள் வானிலை சிதைவினால் மண்ணாக உறுமாறுகிறது. | |
படிவுப் பாறைகள் கடினமான தன்மை கொண்டவை. | |
தக்காண பீடபூமி பகுதிகள் தீப்பாறைகளால் உருவானவை. |
Question 66 Explanation:
(குறிப்பு: படிவுப்பாறைகள் மென் தன்மை கொண்டவை.)
Question 67 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- குவார்ட்சைட் மற்றும் சலவைக்கற்கள் பொதுவாக கட்டுமானம் மற்றும் சிற்ப வேலைபாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
- சலவைக் கற்கள் பரவலாக அழகான சிலைகள், அலங்கார பொருள்கள் குவளை, சிறிய பரிசு பொருள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
- சலவைக்கற்களின் துகள்களிலிருந்து நெகிழி, காகிதம் போன்ற பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 67 questions to complete.