EconomicsOnline Test
		
	
	
பணம், சேமிப்பு மற்றும் முதலீடு
பணம், சேமிப்பு மற்றும் முதலீடு -இந்தியப் பொருளாதாரம்
Congratulations - you have completed பணம், சேமிப்பு மற்றும் முதலீடு   -இந்தியப் பொருளாதாரம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
பணம் மட்டுமே பணத்தின் தேவையைச் சந்திக்கும் என்று கூறியவர் ----------------
| க்ரோதர் | |
| வாக்கர் | |
| இராபர்ட்சன் | 
| Question 2 | 
பணத்தின் மதிப்பீடு என்பது
| நுகர்வுத் திறனை அடிப்படையாகக் கொண்டது | |
| தேவையை அடிப்படையாகக் கொண்டது | |
| அளிப்பை அடிப்படையாகக் கொண்டது | 
| Question 3 | 
---------------- ஓர் எதிர்காலச் செலுத்துகையாகக் கொண்டது.
| காசோலை | |
| பணம் | |
| கடன் அட்டை | 
| Question 4 | 
------------ என்பது பொருள்களின் மதிப்பை அளவிடவும் பொருளாதார கணக்கீடுகளை  எளிமைப்படுத்துவதும் ஆகும்
| இடையீட்டுக்கருவி      | |
| மதிப்பின் அளவுகோல் | |
| மதிப்பின் நிலைக்களன் | 
| Question 5 | 
பணத்தின் செலவழிக்கப்படாமல் இருக்கும் ஒரு பகுதியே ------- ஆகும்
| சேமிப்பு | |
| பகிர்வு | |
| நுகர்வு | 
| Question 6 | 
பொருத்துக
- மானட்டா அ) ஒரு பொருளுக்கு மாற்றாக இன்னொரு பொருளைப் பெறுவது
- மதிப்பின் நிலைக்களன் ஆ) அடிப்படைக் கண்டுபிடிப்பு பணம்
- சேமிப்பு இ) பணம்
- பணம் ஈ) பணத்தின பணிகள்
- பண்டமாற்று முறை உ) பொருளாதார முன்னேற்றத்திற்கு அடிகோலுகிறது.
| 5 4 1 2 3  | |
| 1 4 3 2 5 | |
| 4 3 2 1 5
 | |
| 3 2 1 4 5
 | 
| Question 7 | 
பணத்தின் --------------- வார்த்தை மானட்டாவிலிருந்த மருவியதாகும்
| கிரேக்க | |
| இலத்தீன் | |
| இலத்தீன் | 
| Question 8 | 
மானட்டா என்பது -------- பெண் கடவுள் ஜினடோவின் பெயர் ஆகும்.
| ரோமானிய | |
| பிரெஞ்சு | |
| கிரேக்க | 
| Question 9 | 
பணம் என்பது ---------- கணக்கீடுகளை  எளிமைப்படுத்துகிறது.
| மன | |
| சொந்த | |
| பொருளாதார | 
| Question 10 | 
பொருத்துக
- உற்பத்திக்கான பொருள்கள் அ) நுகர்வோர்
- பணம் ஆ) இந்திய ரூபாயின் புதிய இலச்சினை
- சேமிப்பு இ) பேராசிரியர்
- ₹ ஈ) இடையீட்டுக் கருவி
- வாக்கர் உ) முதலீடு
| 5 4 1 2 3 | |
| 4 3 2 1 5 | |
| 3 4 5 2 1 | |
| 3 2 1 4 5
 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 10 questions to complete.  
      
naveenkumar130301@gmail.com