Online TestScience
		
	
	
நோய்த் தடைக் காப்பு மண்டலம்
நோய்த் தடைக் காப்பு மண்டலம்
Congratulations - you have completed  நோய்த் தடைக் காப்பு மண்டலம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
பின்வருவனவற்றுள் விரும்பத்தக்க உடல் நலக்கூறு…….
| திரு X தெற்றுநோயிலிருந்து குணமடைகிறார். | |
| திரு Y நாள்தேறம் இன்சுலின் ஊசி போட்டுக்கொள்கிறார். | |
| திரு Z மிகவும் மன அழுத்தத்தில் உள்ளார். | |
| திரு K தினமும் தன் கடமையை செய்கிறார்.மகிழ்ச்சியாக உள்ளார். | 
| Question 2 | 
சமூகத்தில் சுமூகமற்ற செயல்…………..
| ஒருவர்,பிறந்த நாள் விழாவில் மகிழ்ச்சியுடன் பங்கேற்கிறார் | |
| எளிய செயல்களிலும் கடுமையாக நடந்து கொள்கிறார். | |
| சழ்நிலைகளுக்கு ஒப்பச் செயல்படுகிறார். | |
| தன் உடல் நலமற்ற தாயை மருத்துவமனையில் சென்று கவனித்து வருகிறார் | 
| Question 3 | 
பின்வருவனவற்றுள் பாக்டிரியாவால் உண்டாகும்நோய் ……………
| மூளைக்காய்ச்சல்     | |
| வெறிநாய்க்கடி    | |
| இரணஜன்னி     | |
| பெரியம்மை  | 
| Question 4 | 
பின்வருவனவற்றுள் காற்றினால் பரவும் நோய் …………….
| காசநோய்     | |
| மூளைக்காய்ச்சல்     | |
| டைபாய்டு     | |
| காலரா | 
| Question 5 | 
மிகக் கடுமையான மலேரியாக் காய்ச்சலை உருவாக்கும் பிளாஸ்மோடியம் கிருமி…………………..
| ஓவேலே     | |
| மலேரியா      | |
| பால்சிபாரம்     | |
| வைவாக்ஸ்  | 
| Question 6 | 
நமது உணவுக்குடல் பகுதியில் நோய் உண்டாக்கும் நுண்ணுயிரி………………………………….
| பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்          | |
| எண்டமிபா ஹிஸ்டலைட்டிகா | |
| டிரிப்போனோ சோமாகேம்பியேன்சி     | |
| டினியா சோலியம்  | 
| Question 7 | 
மறைமுக நோய் பரவும் முறை……………………………
| சளி சிந்துதல்                 | |
| வாய் வழியாகத் தெரித்தல்  | |
| தாய்சேய் இணைப்புத் திசு     | |
| நோயாளி பயன்படுத்தும் உடைமைகள் | 
| Question 8 | 
பிற உயிரிகளிடமிருந்து பிரித்தெடுக்கப்ட்ட எதிர்ப்பொருட்கள்,மனிதருக்கு நோய்த் தடுப்பூசியாக போடப்படுகின்றன.பின்வருவனவற்றுள் ……………………………… எவ்வகைத் தடுப்பூசி முறை
| செயற்கையான செயல்மிகு நோய்த்தடுப்புமுறை | |
| செயற்கையான மந்தமான நோய்த்தடுப்புமுறை | |
| இயற்கையான செயல்மிகு நோய்த்தடுப்புமுறை | |
| இயற்கையான மந்தமான நோய்த்தடுப்புமுறை | 
| Question 9 | 
பிறந்த குழந்தைக்கு முதன் முதலில் கொடுக்கப்பட்ட நோய்த்தடுப்பூசி ……………..
| வாய்வழி போலியோ     | |
| DPT     | |
| DPTமற்றும் போலியோ      | |
| BCG  | 
| Question 10 | 
ஒரு சிறந்த நலவாழ்க்கை வாழ,ஒவ்வொரு மனிதனும் நல்ல உடல்,
மனம்,மற்றும் சமூக நலனுடன் இருக்க வேண்டும்.இதில் ஏதேனும் ஒன்று குறைபட்டாலும் அவர்…………………………….. எனப்படுவார்.
| நோயாளி | 
| Question 11 | 
ஒரு மாணவி புரத உணவைத் தவிர்த்து அதிகப்படியான கார்போஹைடிரேட் உணவை உட்கொள்கிறாள்.எந்த சத்து குறைபாட்டு நோய் அவளுக்கு ஏற்படும்
| குவாஷியோர்கர்     | |
| மாலைக்கண்    | |
| டயாபடிஸ்     | |
| டவுன் குறைபாடு | 
| Question 12 | 
- உறுதிப்படுத்துதல் ( A ) ; டயாபடிஸ் மெலிடஸ் நோயாளிகள் இரத்தத்தில் காணப்படும் கூடுதல் சர்க்கரை பயன்படுத்தப்படாமல் சிறுநீர் வழியாக வெளியேற்றப்படும்.
- காரணம் ( R ) ; கணையம் போதுமான இன்சுலினை சுரப்பதில்லை
| A மற்றும் R சரியானது.R,A வுக்கான சரியான விளக்கம். | |
| A மற்றும்  R சரியானது R, A வுக்கான சரியான விளக்கம் அல்ல  | |
| A சரி ஆனால் R தவறு  4 ) A தவறு ஆனால் R சரி  | 
| Question 13 | 
இரத்தத்திலுள்ள அதிக அளவு குளுக்கோஸ் பின்வரும் பொருளாக மாற்றி சேமிக்கப் படுகிறது.
| கிளைக்கோஜன் | |
| கிளிசரால் | |
| ஸ்டார்ச் | |
| புரதம் | 
| Question 14 | 
கிளைக்கோஜன் உடலின் எவ்வுறுப்பில் சேமித்து வைக்கப்படுகிறது?
| நுரையீரல் | |
| மண்ணீரல் | |
| கல்லீரல் | |
| கணையம் | 
| Question 15 | 
கணையத்தில் பீட்டா செல்கள் காணப்படும் இடம்
| மால்பீஜியன் முடிச்சுகள்	 | |
| நெப்ரான்கள் | |
| சார்கோலெம்மா | |
| லாங்கர்ஹான் திட்டுகள்
 | 
| Question 16 | 
பீட்டா செல்கள் கரக்கும் ஹார்மோன்
| பாராதார்மோன் | |
| இன்சுலின் | |
| அட்ரீனலின் | |
| பிட்யூட்டரின் | 
| Question 17 | 
இன்சுலின் குறைவாகச் சுரப்பதால் தோன்றும் நோய்
| அனீமயா | |
| மாலைக்கண் | |
| டயாபட்டிஸ் மெலிடஸ் | |
| குடலிறக்க நோய்
 | 
| Question 18 | 
திடீர் மாற்ற ஒடுங்கு ஜீன்களால் உருவாகும் நோய்
| ஸ்கர்வி | |
| மலேரியா | |
| அல்சர் | |
| அல்பினிசம் | 
| Question 19 | 
புரதக் குறைபாட்டால் தோன்றும் நோய்
| மாலைக்கண் | |
| மஞ்சட் காமாலை | |
| குவாஷியோர்கர் | |
| அடிசன்நோய் | 
| Question 20 | 
வைட்டமின் B5 குறைவினால் ஏற்படும் நோய்.
| மாலைக்கண் | |
| இரத்தப் பெருக்கு | |
| மலட்டுத் தன்மை | |
| பெல்லாகரா | 
| Question 21 | 
எலும்புகளில் கால்சியம் குறைபாட்டால் தோன்றும் நோய்.
| ஸ்கர்வி | |
| ரிக்கெட்ஸ் | |
| அனீமியா | |
| இரத்தம் உறையாமை
 | 
| Question 22 | 
பெரி – பெரி நோய்க்குக் காரணம் இந்த வைட்டமின் குறைவே.
| வைட்டமின் B1	 | |
| வைட்டமின் K | |
|  வைட்டமின் E | |
| வைட்டமின் D
 | 
| Question 23 | 
வைட்டமின் – E குறைவினால் தோன்றும் நோய்
| ஸ்கர்வி | |
| ரிக்கெட்ஸ் | |
| மலட்டுத்தன்மை | |
| இரத்தம் உறையாமை
 | 
| Question 24 | 
நோய் உருவாக்கும் நுண்ணுயிரிகள் சுரக்கும் நச்சுப் பொருள் __________எனப்படும்
| ஆக்ஸின்கள் | |
| டாக்ஸின்கள் | |
| ஆன்டபயாடிக்குகள் | |
| ஆன்டிஜன்கள் | 
| Question 25 | 
வெறிநாய்க்கடி என்பது
| வைரஸால் ஏற்படுத்தப்படும் நோய்	 | |
| பாக்டீடிரியநோய் | |
| பூஞ்சைநோய் | |
| வளர்சிதைமாற்ற குறைபாட்டு நோய்
 | 
| Question 26 | 
கோனோரியா என்பது
| பூஞ்சை நோய் | |
| பாக்டீரிய நோய் | |
| வைரஸ் நோய் | |
| ஒட்டுண்ணி நோய்
 | 
| Question 27 | 
பின்வருவனவற்றில் ஒன்று பூஞ்சை நோயாகும்.
| காலரா | |
| புட்டாலம்மை | |
| இரணஜன்னி | |
| சேற்றுப்புண் | 
| Question 28 | 
ஆஸ்காரியாசிஸ் என்பது
| நோய் உண்டாக்கும் ஒட்டுண்ணி | |
| ஒருவகைநோய் | |
| பூஞ்சை | |
| காளான் | 
| Question 29 | 
H1 N1 என்ற வைரஸினால் உண்டாகும் நோய்.
| மூச்சுத் திணறல் | |
| இன்புளுயன்சா | |
| மலேரியா | |
| டைபாயிடு | 
| Question 30 | 
காச நோயை உண்டு பண்ணும் நுண்ணுயிரி
| H1N1 | |
| HIV | |
| காலரேவிப்ரியோ | |
| மைக்கோபாக்டீரியம் டியூபர் குளோசஸ் | 
| Question 31 | 
டைபாய்டு நோயை உண்டு பண்ணும் பாக்டீரியா.
| சாலமெனல்லாடைப்பி | |
| லாக்டோ பேஸிலஸ்
 | |
| அசிட்டோபாக்டர் | |
| பிளாஸ்மோடியம் | 
| Question 32 | 
மலேரியா நோய் பரவக் காரணமான நோய் பரப்பி
| ஈ | |
| பெண் அனாபலிஸ் கொசு	 | |
| ஆண் அனாபலிஸ் கொசு	 | |
| தேனீக்கள் | 
| Question 33 | 
இரத்த சிவப்பணுக்கள் வெடிப்பதால் வெளிப் படுத்தப்படும் நச்சுப் பொருள்
| ஹீமோகுளோபின் | |
| ஹீமோசோயின் | |
| ஹீம் | |
| குளோபின் | 
| Question 34 | 
மலேரியா ஆராய்ச்சியில் ஈடுப்பட்ட அறிஞர்
| கோச் | |
| லூயிபாஸ்டியர் | |
| அலெக்ஸாண்டர் பிளெமிங் | |
| சர் ரோனால்டு ராஸ்
 | 
| Question 35 | 
டிரைக்கோபைட்டான் என்ற பூஞ்சையால் ஏற்படுத்தப்படும் நோய்.
| படர்தாமரை | |
| சீதபேதி | |
| பொடுகு | |
| சேற்றுப்புண் | 
| Question 36 | 
தாய்ப் பாலிலுள்ள நோய் எதிர்ப்புப் பொருள்
|  இம்யூனோ	குளோபின் | |
| லாக்டோஸ் | |
| காலக்டோஸ் | |
| ஹீமோசோயின் | 
| Question 37 | 
பாலினத் தொடர்பு அல்லது இரத்தப் பொருட்கள் மூலம் பரவும் நோய்
| சிக்குன்குனியா | |
| பன்றிக் காய்ச்சல் | |
| இன்புளுயன்சா | |
| எய்ட்ஸ் | 
| Question 38 | 
எய்ட்ஸ் நோய்க்குக் காரணமான வைரஸ்
| H1 N1 வைரஸ் | |
| பிளாஸ்மோடியம் | |
| HIV வைரஸ் | |
| வைரனோ வைரஸ்
 | 
| Question 39 | 
ஹெர்பஸ் சூஸ்டர் என்ற வைரஸ் யாரை எளிதில் தாக்கும்?
| டைபாயிடு நோயாளி | |
| எய்ட்ஸ் நோயாளி
 | |
| சிக்குன் குனியா நோயாளி | |
| மலேரியா நோயாளி
 | 
| Question 40 | 
எலைசா (ELISA) என்பது எந்நோயைக் கண்டறிய உதவும் ஆய்வு?
| எய்ட்ஸ்நோய் | |
| பன்றிக்காய்ச்சல் | |
| சிக்கன் குனியா	 | |
| பறவைக் காய்ச்சல்
 | 
| Question 41 | 
மிக கடுமையான மலேரியாக் காய்ச்சலை உருவாக்கும் கிருமி
| பிளாஸ்மோடியம் ஓவலே	 | |
| பிளாஸ்மோடியம் | |
| மலேரியா | |
| பிளாஸ்மோடியம், ஃபால்சிபரம், 	 | |
| பிளாஸ்மோடியம் வைவாக்கி | 
| Question 42 | 
பொருத்துக
- லாங்கர்ஹான் திட்டுகள் - அ) வளர்சிதைமாற்றச் செயல்பட்டுக் குறைவு
- அல்சிமர் - ஆ) மனப்பதிமாணம்
- தாழ்வு மனப்பான்மை அற்ற நிலை - இ) கல்லீரல்
- கிளைக்கோஜன் - ஈ) கணையம்
| 2 3 4 1 | |
| 3 4 1 2 | |
| 1 2 4 3 | |
| 4 3 2 1 | 
| Question 43 | 
பொருத்துக
- குவாஷியோர்கர் - அ) திடீர்மாற்றமடைந்த ஒடுங்கு ஜீன்கள்
- ஹீமோபிலியா - ஆ) உப்பிய வயிறு
- அல்பினிசம் - இ) வைரஸ் நோய்
- வெறிநாய்க் கடி - ஈ) இரத்தம் உறையாமை
| 2 3 4 1 | |
| 3 4 1 2 | |
| 3 1 4 2 | |
| 4 3 2 1 | 
| Question 44 | 
பொருத்துக
- குவாஷியோர்கர் - அ) திடீர்மாற்றமடைந்த ஒடுங்கு ஜீன்கள்
- ஹீமோபிலியா - ஆ) உப்பிய வயிறு
- அல்பினிசம் - இ) வைரஸ் நோய்
- வெறிநாய்க் கடி - ஈ) இரத்தம் உறையாமை
| 2 3 4 1 | |
| 3 4 1 2 | |
| 3 1 4 2 | |
| 4 3 2 1 | 
| Question 45 | 
பொருத்துக
- டெட்டன்னஸ் - அ) வைரஸ் நோய்
- போலியோ - ஆ) பாக்டீரிய நோய்
- பொடுகு - இ) புரோட்டோசோவ நோய்
- சீதபேதி - ஈ) பூஞ்சை நோய்
| 2 1 4 3 | |
| 3 4 1 2 | |
| 3 1 4 2 | |
| 4 3 2 1 | 
| Question 46 | 
பொருத்துக
- பிளாஸ்மோடியம் - அ) டைபாய்டு
- H1N1 வைரஸ் - ஆ) அமீபிக் சீதபேதி
- சால மெனல் லாடைப்பி - இ) மலேரியா
- என்டமிபா ஹிஸ்டலைடிகா - ஈ) இன்புளுயென்சா
| 2 1 4 3 | |
| 3 4 1 2 | |
| 1 4 2 3 | |
| 4 3 2 1 | 
| Question 47 | 
இரத்தத்திலுள்ள அதிக அளவு குளுக்கோஸ் கல்லீரலில் __________ ஆக மாற்றி சேமிக்கப்படுகிறது
| மால்ட்டோஸ் | |
| கிளைக்கோஜன் | 
| Question 48 | 
டயபடிஸ் மெலிடஸ் நோயோடு தொடர்புடைய ஹார்மோன் __________ ஆகும்.
| இன்சுலின் | |
| பிட்யூட்டரின் | 
| Question 49 | 
பெர்னீஷியஸ் அனிமியாவின் அறிகுறி _______________
| இரத்தச் சிவப்பணு சிதைவு | |
| இரத்த வெள்ளையணுக்கள் சிதைவு | 
| Question 50 | 
மாலைக்கண் நோய் எக்குறைநோயின் அறிகுறி ____________
| பெல்லாகரா | |
| நிக்டோலோபியர் | 
| Question 51 | 
தோலிலுள்ள நிறமி ________________ 
| சாந்தோபில் | |
| கரோட்டீன் | 
| Question 52 | 
புகையிலைச் செடியில் நோய் உண்டாக்கும் வைரஸ் __________ஆகும்.
| அடினோவைரஸ் | |
| மொசைக் வைரஸ் | 
| Question 53 | 
H1 N1 என்ற வைரஸினால் உண்டாகும் நோய் ______
| இன்புளுயன்சா | |
| எய்ட்ஸ் | 
| Question 54 | 
BCG தடுப்பூசி __________ நோய்க்குப் போடப்படுகிறது. 
| காலரா | |
| காலரா | 
| Question 55 | 
பிளாஸ்மோடியம் வகைகளில் மிகவும் ஆபத்தானது ___________ஆகும்.
| பிளாஸ்மோடியம் வைவாக்ஸ் | |
| பிளாஸ்மோடியம் பால்சிபாரம் | 
| Question 56 | 
இயல் மருத்துவம் என்பது ___________
| கெமோதெரபி | |
| பிசியோதெரபி | 
| Question 57 | 
HIV ஐக் கண்டறியும் ஆய்வு ______________ 
| எலைசா | |
| GT ஆய்வு) | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 57 questions to complete.