Online TestScience
		
	
	
நுண்ணுயிரிகள்
எட்டாம் வகுப்பு அறிவியல் - நுண்ணுயிரிகள்
Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - நுண்ணுயிரிகள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
நீர் மலர்ச்சியினால் நீர் சூழ்நிலை தொகுப்பு முழுவதுமாக அழிக்கப்படுகிறது. இந்நிகழ்வு …………………………….. எனப்படும்.
| யூட்ரோபிகேசன் | 
| Question 2 | 
கீழ்கண்ட நுண்ணுயிரிகளில்  எது சீதபேதியை உருவாக்கும்.
| என்டமிபா ஹிஸ்டாலிடிக்கா    | |
| பிளாஸ்மேடியம் வைவாக்கஸ்   | 
| Question 3 | 
நுண்ணுயிரிகளை ……………………………. உதவியின் மூலம் மட்டும் பார்க்க முடியும்.
| கூட்டு நுண்ணோக்கி | 
| Question 4 | 
……………………… என்ற பாக்டீரியா பாலை தயிராக மாற்றுகிறது.
| லாக்டோ பாசிலஸ் | 
| Question 5 | 
பாக்டீரியா …………………………. ஆன நுண்ணுயிரி ஆகும்.
| ஒரு செல்லால் ஆன | 
| Question 6 | 
பாக்டீரியாவை கூட்டு நுண்ணோக்கியில் கண்டறிந்தவர் ……………………….. ஆவார்.
| ஆன்டன்வான் லுவான்ஹீக் | 
| Question 7 | 
பூஞ்சைகளில் ……………………………. காணப்படுவதில்லை.ஆகவே தாமதமாக உணவைத் தயாரிக்க முடியவில்லை.
| பச்சையம் | 
| Question 8 | 
புரோட்டோசோவாக்கள் …………………………..மற்றும் …………………… முறையில் வாழ்க்கை நடைபெறுகிறது.
| ஒட்டுண்ணி , தனித்து வாழ்பவை | 
| Question 9 | 
உயிரியல் துப்புரவாளர்களாக ……………………………. செயல்படுகிறது.
| பாக்டீரியாக்கள் | 
| Question 10 | 
……………………….. பாக்டீரியங்கள் மற்றும் பூஞ்சைகள் இறந்த தாவர மற்றும் விலங்குகளின் உடலைச் சிதைக்கின்றன
| சாறுண்ணி | 
| Question 11 | 
நாம் ………………………….. நண்பர்களாக இருந்தால் தான் எதிர்காலம் ஒளிமயமானதாக அமையும் என்பது தின்னம்.
| இயற்கையோடு | 
| Question 12 | 
பாக்டீரியங்களோடு தொடர்பற்ற அறிஞரைக் கண்டறிக.
| சார்லஜ் டார்வின் | |
| லூயி பாஸ்டியர்     | |
| ராபர்ட் கோச்     | |
| லாட் லிஸ்டர் | 
| Question 13 | 
நுண்ணுயிரிகள் அல்லாத தொகுதியைக் கண்டறிக.
| வைரஸ்    | |
| பாக்டீரியா    | |
| பூஞ்சைகள்     | |
| பாலூட்டிகள் | 
| Question 14 | 
நைட்ரைஜனை நிலைநிறுத்தும் பாக்டீரியம் அல்லலாததைக் கண்டறிக.
| அசடோ பாக்டர்           | |
| கியாஸ்டிரிடியம்   | |
| விப்ரியோ                | |
| இன்புளுயன்சா வைரஸ் | 
| Question 15 | 
தாவர பாக்டீரியா நோய் அல்லாததைக் கண்டறியவும்.
| டிக்கா நோய்    | |
| சீட்ரஸ் நோய் | |
| வில்ட் நோய்      | |
| பாக்டீரியல் பிளைட் | 
| Question 16 | 
தாவர வைரஸ் நோய் அல்லாததைக் கண்டறியவும்.
| வாழையின் உச்சிக் கொத்து          | |
| புகையிலையில் பல வண்ண நோய் | |
| வெள்ளரியில் பல வண்ண நொய்     | |
| வெப்பு நோய் நெல்  | 
| Question 17 | 
விலங்கு வைரஸ்கள் நோய்கள் அல்லாத தொகுதியைக் கண்டறியவும்.
| மலேரியா    | |
| சாதாரண சலி    | |
| போலியோ     | |
| எயிட்ஸ் | 
| Question 18 | 
மனிதனைத் தாக்கக்கூடிய பாக்டீரியா அல்லாத தொகுதியைக் கண்டறிக
| காலரா    | |
| டைபாய்டு    | |
| மஞ்சள் காமாலை     | |
| தொழு நோய் | 
| Question 19 | 
நொதித்தல் எந்த செல் மூலம் நடைபெறுகிறது.
| ஈஸ்ட் செல்கள் | 
| Question 20 | 
பொருத்துக
- 1) காக்ஸ் அ) குச்சி வடிவம்
- 2) பேசிலஸ் ஆ) சுருள் வடிவம்
- 3) ஸ்பைரில்லஸ் இ) பால் புள்ளி
- 4) விப்ரியோ ஈ) உருளை வடிவம்
| 2 3 4 1 | |
| 4 3 2 1 | |
| 3 2 4 1 | |
| 1 4 3 2 | 
| Question 21 | 
பொருத்துக
- 1) வைரஸ் அ) மைக்காலஜி
- 2) பாக்டீரியா ஆ) பைக்காலஜி
- 3) பாசிகள் இ) வைராலஜி
- 4) பூஞ்சைகள் ஈ) பாக்டீரியாலஜி
| 3 1 2 4 | |
| 4 3 1 2 | |
| 2 4 3 1 | |
| 1 4 3 2 | 
| Question 22 | 
பொருத்துக
- 1) வைரஸ்கள் அ) அலெக்ஸாண்டர் பிளம்பிங்
- 2) பாக்டீரியா ஆ) ஐவனோஸ்கி
- 3) பெனிசிலின் இ) ஆன்டன் வான் லூவன் ஹீக்
| 2 1 3 | |
| 3 2 1 | |
| 1 3 2 | |
| 1 2 3 | 
| Question 23 | 
பொருத்துக
- 1) சாதாரண சலி அ) பாலியல் தொடர்பு
- 2) டெட்டனஸ் ஆ) ஸ்போர்கள் நிலம் மற்றும் தண்ணீர் மூலம்
- 3) எயிட்ஸ் இ) காயங்கள்
- 4) தொழு நோய் ஈ) காற்று நீர் மற்றும் நேரடி தொடர்பு
- 5) பாதத் தடிப்பு நோய் உ) நேரடித் தொடர்பு ( கடத்தி )
| 5 1 3 2 4 | |
| 4 3 2 1 5 | |
| 3 5 2 1 4 | |
| 1 5 2 4 3 | 
| Question 24 | 
பொருத்துக
- 1) எண்டமீபா ஹிஸ்டாலிடிக்கா அ) மலேரியா
- 2) பிளாஸ்மோடியம் பால்சிபோரம் ஆ) பென்சிலீன்
- 3) டிரிப்னனோசோமா கேம்பியன்ஸ் இ) அமீபியாஸிஸ் இரத்த பேதி
- 4) பெனிசிலியம் கிரைசோஜீனம் ஈ) ஆப்பிரிக்கா தூக்க நோய்
| 1 3 4 2 | |
| 2 4 1 3 | |
| 3 2 4 1 | |
| 4 2 3 1 | 
| Question 25 | 
கிளாமிடோமோனஸ் எந்த நிற பாசி வகையைச் சார்ந்தது.
| பச்சை நிற பாசிகள் | 
| Question 26 | 
பாசிகள் குறித்து படிக்கும் அறிவியல் பெயர் …………………………..
| பைக்காலஜி | 
| Question 27 | 
ஈஸ்ட்டில் காணப்படும் செல் நுண்ணுருப்புகள் ……………………….
| ரைபோசோம்கள் , மைட்டோகாண்டிரியாக்கள் | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 27 questions to complete.