EconomicsOnline Test
		
	
	
நுகர்வுப் பகுப்பாய்வு
நுகர்வுப் பகுப்பாய்வு
Congratulations - you have completed நுகர்வுப் பகுப்பாய்வு.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
முரண்பட்டதை தெரிவு செய்க.
| ஆடம்பர பண்டங்கள் | |
| வசதிபண்டங்கள் | |
| அத்தியாவசிய பண்டங்கள் | |
| விவசாயப் பொருட்கள் | 
| Question 2 | 
தெரிவுகள் எப்போதும் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது வரையறுக்கப்பட்டவையாக இருப்பதற்கு காரணம் வளங்கள் _____இருப்பதால்.
| பற்றாக்குறை | |
| அளிப்பு | |
| தேவை | |
| அபரிதமான | 
| Question 3 | 
இயல்பெண் பயன்பாட்டு ஆய்வை வழங்கியதில் முதன்மையானவர்
| ஜே.ஆர்.ஹிக்ஸ்		 | |
| ஆர்.ஜி.டி.ஆலன் | |
| மார்ஷல் | |
| ஸ்டிக்லர் | 
| Question 4 | 
கீழ்க்கண்ட வாய்ப்பாட்டின் மூலம் இறுதிநிலை பயன்பாட்டை அளவிடலாம்.
| TUn-TUn-1 | |
| TUn-TUn+1 | |
| TUn+TUn+1		 | |
| TUn-TUn+1 | 
| Question 5 | 
இறுதிநிலைப் பயன்பாடு பூஜ்யமாக இருக்கும் போது மொத்தப் பயன்பாடு_____
| குறைவாக | |
| உச்சமாக | |
| பூஜ்ஜியமாக | |
| எதிர்மறையாக | 
| Question 6 | 
காஸன் முதல்விதி____ என்றும் அழைக்கப்படுகிறது.
| சமஇறுதி நிலை பயன்பாட்டு விதி | |
| குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி | |
| தேவை விதி | |
| குறைந்து செல் விளைவு விதி | 
| Question 7 | 
கீழ்க்கண்ட விதியை தேவை விதி அடிப்படையாகக் கொண்டுள்ளது.
| குறைந்து செல் இறுதிநிலை பயன்பாட்டு விதி | |
| அளிப்பு விதி | |
| சம இறுதிநிலை பயன்பாட்டு விதி | |
| காஸன் விதி | 
| Question 8 | 
நுகர்வோர் எச்சம் என்ற கருத்துடன் தொடர்புடையவர்
| ஆடம் ஸ்மித் | |
| மார்ஷல் | |
| ராபின்ஸ் | |
| ரிக்கார்டோ | 
| Question 9 | 
தகுவிலை ரூ.250 ஆகவும் மற்றும் உண்மை விலை ரூ.200 ஆகவும் உள்ளது. நுகர்வோர் எச்சத்தைக் காண்க.
| 375 | |
| 175 | |
| 200 | |
| 50 | 
| Question 10 | 
சமநோக்கு வளைகோட்டின் அடிப்படையானது_____
| தரவரிசை ஆய்வு	 | |
| இயல்பெண் ஆய்வு | |
| பண்பளவை ஆய்வு	 | |
| உளவியல் ஆய்வு | 
| Question 11 | 
தேவை நெகிழ்ச்சி என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர் ____
| பெர்கூசன் | |
| கீன்ஸ் | |
| ஆடம் ஸ்மித்		 | |
| மார்ஷல் | 
| Question 12 | 
கீழ்க்காணும் எவற்றால் தேவை அதிகரிக்கும்.
| வரி அதிகரிப்பதால் | |
| அதிக மானியம் வழங்குவதால் | |
| வட்டிவீதம் அதிகரிப்பதால் | |
| விலை அதிகரிப்பதால் | 
| Question 13 | 
கொடுக்கப்பட்ட தேவை வளைகோட்டில் நகர்ந்து செல்லுதல் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகிறது.
| தேவை விரிவு மற்றும் சுருக்கம் | |
| தேவை இடப்பெயர்வு | |
| தேவை கூடுதல் மற்றும் குறைதல் | |
| மேற்காண் அனைத்தும் | 
| Question 14 | 
மிகைத்தேவை நெகிழ்ச்சி உள்ள தேவைக்கோட்டின் வடிவமானது____
| படுகிடை | |
| செங்குத்து | |
| விரைந்து சரியும்	 | |
| மெதுவாக சரியும் | 
| Question 15 | 
நுகர்வோர் சமநிலையில் இருக்கும்போது இறுதிநிலை பயன்பாடானது _____ இருக்கும்.
| குறைவாக | |
| அதிகபட்சமாக | |
| சமமாக | |
| கூடுதலாக | 
| Question 16 | 
சமநோக்கு வளைகோட்டை முதன்முதலில் தோற்றுவித்தவர்
| ஹிக்ஸ் | |
| ஆலன் | |
| கீன்ஸ் | |
| எட்ஜ்வொர்த் | 
| Question 17 | 
தேவை நெகிழ்ச்சி ஒன்றுக்குச் சமமாக இருக்கும்போது______
| அலகுத் தேவை நெகிழ்ச்சி | |
| முற்றிலும் நெகிழ்ச்சியின்மை | |
| முற்றிலும் நெகிழ்ச்சியற்ற தேவை | |
| மிகைத் தேவை | 
| Question 18 | 
சம அளவு திருப்தியை கொடுக்கக்கூடிய புள்ளிகளை இணைக்கும் கோடானது இதனுடன் தொடர்புடையவை.
| சமநோக்கு வளைகோடுகள் | |
| இயல்பெண் ஆய்வு | |
| தேவை விதி		 | |
| அளிப்பு விதி | 
| Question 19 | 
சாதாரண தரவரிசைப் பயன்பாட்டை எவ்வாறு அளவிடலாம்?
| தரப்படுத்துதல் | |
| எண்ணிக்கைப்படுத்துதல் | |
| வார்த்தைப்படுத்துதல் | |
| எதுவுமில்லை | 
| Question 20 | 
சமநோக்கு வளைகோடுகள்
| செங்குத்துக் கோடுகள்	 | |
| படுக்கைக் கோடுகள் | |
| நேர்மறைச் சரிவுடையது | |
| எதிர்மறைச்சரிவுடையது. | 
| Question 21 | 
பயன்பாட்டு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர் …………………
| ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் ஆடம்ஸ்மித் | |
| ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் பேராசிரியர் ஹிக்ஸ் | |
| ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் A.C பிகு | |
| ஆல்ஃபிரட் மார்ஷல் மற்றும் J.K ஈஸ்டன் | 
| Question 22 | 
ஒருவரிடம் உள்ள ஒரு பண்டத்தின் இருப்பு கூடுகின்றபொழுது ஒவ்வொரு கூடுதல் அலகிலிருந்தும் கிடைக்கும் பயன்பாடு ……………………
| அதிகரிக்கிறது  | |
| குறைகிறது | |
| பெருக்குகிறது | |
| எதுவுமில்லை | 
| Question 23 | 
சம இறுதிநிலை பயன்பாட்டு விதி நுகர்வோர் எவ்வாறாக தனது குறைந்த வருமானத்தை …………….. பண்டங்களின் நுகர்விற்காக செலவு செய்து உச்சப் பயன்பாட்டை பெறுகிறார் என்று விளக்குகிறது.
| ஒன்று | |
| பல | |
| (அ) மற்றும் (ஆ)	 | |
| எதுவுமில்லை | 
| Question 24 | 
நுகர்வோர் எச்சம் என்ற கருத்தை அறிமுகப்படுத்தியவர் ……………………..
| ஆல்ஃபிரட் மார்ஷல் | |
| J.R ஹிக்ஸ் | |
| A.C பிகு		 | |
| J.K ஈஸ்தன் | 
| Question 25 | 
சமநோக்கு வளைகோட்டு அணுகுமுறையை அறிமுகப்படுத்தியவர் …………………..
| ஆல்ஃபிரட் மார்ஷல் | |
| J.R ஹிக்ஸ் | |
| A.C பிகு		 | |
| J.K ஈஸ்தன் | 
| Question 26 | 
பொருளியலின் பல விதிகளுக்கு …………………… விதி அடிப்படையானதாகும்.
| குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி | |
| சம இறுதிநிலைப் பயன்பாட்டு விதி | |
| நுகர்வோர் எச்சம்	 | |
| எதுவுமில்லை | 
| Question 27 | 
…………. பயன்பாட்டு ஆய்வு மார்ஷல் பயன்பாட்டு ஆய்வு என்று அழைக்கப்படுகிறது.
| மொத்த பயன்பாட்டு	 | |
| இயல்பெண் பயன்பாட்டு | |
| சராசரி பயன்பாட்டு	 | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 28 | 
…………..தன்னுடைய புகழ்பெற்ற தண்ணீர் வைரமுரண்பாட்டுக் கோட்பாட்டை விளக்குகிறார்.
| ஆடம் ஸ்மித்	 | |
| ஆல்ஃபிரட் மார்ஷல் | |
| J.M.கீன்சு  	 | |
| A.C. பிகு | 
| Question 29 | 
ஒரு பொருளுக்கான ‘தேவை’ என்பது அப்பொருள் …………… ஐ குறிக்கும்.
| வாங்குவதற்கான விருப்பத்தையும் | |
| போதிய வாங்கும் சக்தியையும் | |
| வாங்கிட வேண்டும் என்ற முடிவையும் | |
| மேற்கூறிய அனைத்தும். | 
| Question 30 | 
கிஃபன் முரண்பாட்டில் பண்டங்கள் ………….. மற்றும் …………. ளாக பிரிக்கப்பட்டுள்ளது.
| கீழ்நிலைப் பண்ட்கள் | |
| உயர் வகை பண்டங்கள் | |
| (அ) மற்றும் (ஆ) | |
| எதுவுமில்லை | 
| Question 31 | 
பொருளியலில் ‘ceteris parilbus’ என்பது ………… ஆகும்.
| கிஃபன் முரண்பாடு | |
| மற்றவை மாறாதிருக்கும் போது | |
| வெப்ளம் விளைவு | |
| பயன்பாடு | 
| Question 32 | 
வலைத் தேவை நெகிழ்ச்சி ………….. வகைப்படும்.
| இரண்டு | |
| மூன்று | |
| நான்கு | |
| ஐந்து | 
| Question 33 | 
அளிப்பு மாற்றத்திற்கேற்ப விலையில் ஏற்படும் மாற்ற விழுக்காடு ………….. ஆகும்.
| அளிப்பு நெகிழ்ச்சி | |
| தேவை நெகிழ்ச்சி  | |
| நெகிழ்ச்சி விதி	 | |
| அலகு அளிப்பு நெகிழ்ச்சி | 
| Question 34 | 
மனித விருப்பங்களை நிறைவேற்றும் தன்மை எப்பொழுதும் …………….. இருக்கும்.
| தற்காலிகமாக | |
| நிரந்தரமாக  | |
| சாதாரணமாக | |
| எதுவுமில்லை | 
| Question 35 | 
…………….. பழக்கவழக்கங்களால் தோன்றுகின்றன.
| விருப்பங்கள் | |
| அளிப்பு  | |
| இறுதிநிலை பயன்பாட்டு		 | |
| சம – இறுதிநிலைப் பயன்பாட்டு | 
| Question 36 | 
தேவையை தீர்மானிக்கும் முக்கியமான காரணி…………….. ஆகும்.
| செலவு | |
| விலை | |
| வருவாய் | |
| பொருட்கள் | 
| Question 37 | 
Px என்பது…………….. .
| பதிலிகளின் விலை | |
| X – பொருளுக்கான தேவை | |
| X – பொருளின் விலை | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 38 | 
குறைந்த செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதியின் எடுகோளின்படி நுகர்வோரது வருமானம் …………… இருக்க வேண்டும்.
| அதிகரித்து | |
| குறைந்து | |
| மாறாமல் நிலையாக | |
| எதுவுமில்லை | 
| Question 39 | 
அளிப்பின் நெகிழ்ச்சி நிலையானது புஜ்ஜியத்திற்கு சமமாக இருக்கும்…………………. அளிப்பு ஆகும்.
| முற்றிலும் நெகிழ்ச்சியுள்ள | |
| ஒற்றுமை நெகிழ்ச்சி | |
| ஒற்றுமை நெகிழ்ச்சி | |
| முற்றிலும் நெகிழ்ச்சியற்ற | 
| Question 40 | 
நுகர்வோர்X மற்றும் Y பண்டங்களை வாங்குவதன் மூலம் உச்ச அளவு மனநிறைவை பெறுவதற்கான நிபந்தனை…………… .
| MUx / Px = MUy / Py	 | |
| MUx MUy =Mm | |
| MUx / Px = MUy / Px	 | |
| Px / Py = MUm | 
| Question 41 | 
மேல்நிலையில் அமைந்துள்ளது சமநோக்கு வளைகோடு …………. பெறும்.
| அதிக அளவு மனநிறைவை | |
| அதிக செலவை | |
| குறைந்த செலவை | |
| கறைந்த அளவு மனநிறைவை | 
| Question 42 | 
தேவைக் கோடும் அளிப்புக் கோடும் ஒன்றை ஒன்று வெட்டும் புள்ளி …………….. ஆகும்
| சமநிலை விலை | |
| சமநிலையற்ற விலை | |
| பகுதி சமநிலை | |
| பொதுச் சமநிலை | 
| Question 43 | 
மனித விருப்பங்களின் வகைகள் ……………. .
| இன்றியமையாத மற்றும் ஆடம்பர | |
| ஆடம்பர மற்றுமு் வசதி | |
| இன்றியமையாத மற்றும் வசதி	 | |
| இன்றியமையாத,வசதி மற்றும் ஆடம்பர | 
| Question 44 | 
ஒரு தேவை வளைக்கோட்டின் இரண்டு புள்ளிகளுக்கிடையே உள்ள பகுதியே ……………  எனப்படும்.
| நேர்கோடு | |
| புள்ளி | |
| வளைவு | |
| விழுக்காடு | 
| Question 45 | 
சமநோக்கு வளைகோடு மையத்தை நோக்கி ………………. காணப்படும்.
| குவிந்து | |
| குழியாக | |
| (அ) மற்றும் (ஆ | |
| எதுவுமில்லை | 
| Question 46 | 
அதிகபட்ச சமூக நன்மைகளைப் பற்றி கூறியவர்கள்…………. மற்றும் ………….. ஆகும்.
| மார்ஷல் (ம) ஆடமிஸ்மித் | |
| ஹிக்ஸ் (ம) டால்டன் | |
| ஹிக்ஸ் (ம) ஸ்மித்  | |
| சாமுவேல்சன் (ம) மார்ஷல் | 
| Question 47 | 
சமநோக்கு வளைகோடு ………….. தரத்தில் அமையும்.
| உயர்தர | |
| கீழ்தரம் | |
| சாதாரண தரம்		 | |
| எதுவுமில்லை | 
| Question 48 | 
தேவை விதயைின் விதிவிலகுகள்………….. .
| வெப்ளன் விளைவு	 | |
| நுகர்வோர் உபரி | |
| வருமானத் தேவை நெகிழ்ச்சி | |
| அளிப்பு நெகிழ்ச்சி | 
| Question 49 | 
தேவைக்குமு் விலைக்கும் உள்ள தலைகீழ் உறவை பற்றி விளக்கியவர்.
| ஆடம்ஸ்மிட் | |
| பெஃர்கூசன் | |
| கார்ல் மார்க்ஸ்	 | |
| கிஃபன் | 
| Question 50 | 
ஆடம்பர பொருட்களான தேவைக் கோட்டின் சாய்வு …………………….. .
| கீழ்நோக்கி சரியும்	 | |
| மேல்நோக்கி சரியும் | |
| படுகிடை (அ) கிடைமட்டமாக இருக்கும் | |
| செங்குத்தாக இருக்கும் | 
| Question 51 | 
விலை அதிகமாக இருக்கும்பொழுது தேவை……………. இருக்கும்.
| அதிகமாக | |
| குறைவாக | |
| நிலையாக | |
| எதுவுமில்லை | 
| Question 52 | 
தேவை நெகிழ்ச்சி ……….. வகைப்படும்
| இரண்டு | |
| மூன்று | |
| நான்கு  | |
| ஒன்று | 
| Question 53 | 
தேவை நெகிழ்ச்சி அளவிடும் முறை ……….. வகைப்படும்.
| மூன்று | |
| ஐந்து | |
| நான்கு | |
| இரண்டு | 
| Question 54 | 

| A | |
| B | |
| C | |
| D | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 54 questions to complete.