Online TestScience
		
	
	
நம்மைச் சுற்றியுள்ள தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்
எட்டாம் வகுப்பு அறிவியல் - நம்மைச் சுற்றியுள்ள தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்
Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் -  நம்மைச் சுற்றியுள்ள தனிமங்கள் மற்றும் சேர்மங்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
நீரின் பண்புகள் அதன் பகுதிப் பொருள்களான ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் பண்புளில் இருந்து வேறுபடுகிறதா ……
| நீர் தீயனைக்கப் பயன்படுகிறது. | 
| Question 2 | 
பின்வருவனவற்றில் எந்தக் கோள்களிலிருந்து தனிமங்கள் உருவானது என்பதை எழுதவும்.
| புளுட்டோனியம்    | |
| நெப்டியுனியம்    | |
| யுரேனியம் | 
| Question 3 | 
நீர் செல்லும் குழாய் ………………………………. ஆல் உருவானது.
| இரும்பு  | 
| Question 4 | 
மின் கம்பி …………………………….. ஆல் உருவானது.
| காப்பர் | 
| Question 5 | 
நாம் அணியும் அணிகலன்கள் ………………………………… ஆல் உருவானவை
| தங்கம் | 
| Question 6 | 
நாம் சுவாசிக்கும் காற்றில் ……………………………. உள்ளது.
| ஆக்சிஜன் | 
| Question 7 | 
நிலக்கரியில் ………………………… உள்ளது.
| கார்பன் | 
| Question 8 | 
விழாக் காலங்களில் பலூன்களில் நிரப்பப்படும் வாயு ……………………………….
| He | 
| Question 9 | 
ஒளிரும் விளக்கு உருவாக்க பயன்படும் வாயு ……………………………..
| Kr | 
| Question 10 | 
விளம்பரங்களில் பயன்படும் ஒளிரும் குழல் விளக்குகளில் பயன்படும் வாயு
| Ne | 
| Question 11 | 
டங்ஸ்டன் விளக்குகளில் நிரப்பப் பயன்படும் வாயு ………………………
| N | 
| Question 12 | 
அண்டத்தில் உள்ள வாயு ……………………..
| H | 
| Question 13 | 
அதிகம் ஒளிரக்கூடிய விளக்குகளில் உள் வாயு ……………………………
| Xe | 
| Question 14 | 
உங்களுடைய பற்களை வலிமையாக வைத்திருக்க பற்பசையில்  பயன்படும் வாயு
| F | 
| Question 15 | 
நீச்சல் குளத்தை சுத்தமாக வைத்திருக்க பயன்படும் வாயு ………………………
| CI | 
| Question 16 | 
கதிரியக்கத் தன்மையுள்ள வாயு …………………..
| Tre | 
| Question 17 | 
புவியின் வளிமண்டலத்தில் 21% உள்ள வாயு …………………………….
| O2 | 
| Question 18 | 
இயற்பியல் முறையில் பிரிக்க முடியாத நிலையான இயைபு மற்றும் நிலையான பண்புகளைப் பெற்றிருப்பதே ………………………. ஆகும்.
| தூய பொருள் | |
| உலோகம்     | |
| அலோகம்     | |
| உலோகப்  போலி | 
| Question 19 | 
எந்த ஒரு தூய பொருளை இயற்பியல் அல்லது வேதியல் முறையினால் பிரிக்க முடியாதோ அப்பொருளே தனிமமாகும் என்று கூறியவர்.
| அவோகெட்ரா     | |
| லாவாசியர்    | |
| தற்கால கொள்கை     | |
| பாயில் | 
| Question 20 | 
இது கடினமானது,பளபளப்பானவை தகடாக அடிக்க முடியும் இவை …………………… எனப்படும்.
| உலோகம் | 
| Question 21 | 
இது மென்மையானது பளபளப்பானவை தன்மையுற்றது.தகடாக மாற்ற முடியும்
இவை …………………….. என்று அழைக்கப்படுகிறது.
| அலோகம் | 
| Question 22 | 
இது உலோகப் பண்புகளையும் அலோகப் பண்புகளையும் பெற்றுள்ளன. இவற்றை …………………….. என்று அழைக்கிறோம்
| உலோகப் போலி | 
| Question 23 | 
குறியீடுகள் என்பது ஒரு ……………………………. குறிக்கும் எளிய வடிவமாகும்
| தனிமம் | 
| Question 24 | 
இயற்கையில் கிடைக்கும் தனிமங்கள் ……………………………
| 92  | 
| Question 25 | 
நமக்கு  தெரிந்த மிக மென்மையான பொருள் ……………………… ஆகும்.
| முகப்பூச்சுகள்  | 
| Question 26 | 
பிளாஸ்க் பொருட்கள் சிதைவுற எடுத்துக் கொள்ளும் ஆண்டுகள் ……………………
| 5000 | 
| Question 27 | 
காற்று நீர் …………………… ஆகும்.
| கலவை | 
| Question 28 | 
கலப்படமற்ற பொருளைக் கண்டறிக.
| காற்று    | |
| பால்     | |
| வாலை வடிநீர்     | |
| வெள்ளி | 
| Question 29 | 
கலப்படமான பொருளைக் கண்டறிக.
| வாலை வடிநீர் | |
| தூய சர்க்கரை     | |
| சமையல் சோடா     | |
| பால் | 
| Question 30 | 
தனிமங்களோடு தொடர்பற்றதை நீக்குக.
| லாவாசியர்           | |
| தற்கால அணுக்கொள்கை | |
| சார்லஜ் கூற்று | |
| பாயில் கூற்று  | 
| Question 31 | 
சிதைவுறுதலோடு தொடர்பற்றவையை நீக்குக.
| கால்சியம்              | |
| சில்வர் குளோரைடு | |
| சில்வர் புரோமைடு     | |
| சில்வர் அயோடைடு | 
| Question 32 | 
தனிமங்களோடு தொடர்பற்றவையை நீக்குக.
| ஆக்சிஜன்    | |
| கார்பன்    | |
| ஹீலியம்     | |
| நைட்ரஜன் | 
| Question 33 | 
இயற்பியல் தன்மையில் தனிமங்களின் வகைப்பாடு அல்லாததைக் கண்டறிக.
| நீர்மம்    | |
| உலோகப் போலிகள்    | |
| வாயு     | |
| திண்மம் | 
| Question 34 | 
பண்புகளின் அடிப்படையில் தனிமங்களின் வகைப்பாடு அல்லாததைக் கண்டறிக.
| உலோகங்கள்     | |
| உலோகப் போலிகள் | |
| வாயு     | |
| திண்மம் | 
| Question 35 | 
நீர்மம் நிலையில் அல்லாத தனிமங்களைக் கண்டறிக.
| மெர்குரி    | |
| கார்பன்    | |
| புரோமின்     | |
| சீசியம் | 
| Question 36 | 
வாயு நிலையில் அல்லாததைக் கண்டறிக.
| ஹைட்ரஜன்    | |
| நைட்ரஜன்    | |
| குளோரின்    | |
| காலியம் | 
| Question 37 | 
உலோகப் போலிகள் அல்லாததைக் கண்டறிக.
| ஆண்டிமனி     | |
| கார்பன்    | |
| காப்பர்     | |
| கோல்டு | 
| Question 38 | 
உலோகங்கள் அல்லாததைக் கண்டறிக.
| தங்கம்     | |
| வெள்ளி    | |
| போரான்     | |
| பாயில் கூற்று | 
| Question 39 | 
உலோகங்கள் அல்லாததைக் கண்டறிக.
| போரான்     | |
| சிலிக்கான்     | |
| செர்மானியம்     | |
| ஹைட்ரஜன் | 
| Question 40 | 
உலோகங்கள் அல்லாததைக் கண்டறிக.
| காப்பர்    | |
| தங்கம்    | |
| இரும்பு     | |
| பிஸ்மத்  | 
| Question 41 | 
உலோகங்கள் அல்லாததைக் கண்டறிக.
| சுண்ணக் கட்டி     | |
| பளிங்கு     | |
| புரதம்     | |
| சமையல் சோடா   | 
| Question 42 | 
பொருத்துக
- 1) தூய பொருள்கள் அ) காற்று
- 2) கலப்பட பொருள்கள் ஆ) வாலை வடிநீர்
- 3) ஆக்சிஜன் இ) H2
- 4) ஹைட்ரஜன் ஈ) O2
| 1 4 3 2 | |
| 2 1 4 3 | |
| 4 3 2 1 | |
| 3 2 4 1 | 
| Question 43 | 
பொருத்துக
- 1) உருகுநிலை அ) பிரிக்க முடியாது
- 2) கொதிநிலை ஆ) பாகியல் தன்மை
- 3) ஆக்சிஜன் மற்றும் ஹைட்ரஜன் இ) 00 C
- 4) தூய பொருள் அறியும் முறை ஈ) 1000 C
| 3 2 4 1 | |
| 2 1 4 3 | |
| 3 4 1 2 | |
| 1 4 3 2 | 
| Question 44 | 
பொருத்துக
- 1) பிரிக்க முடியாதோ அ) தற்கால அணுக்கொள்கை
- 2) உடைக்க முடியாதோ ஆ) பாயில் கூற்று
- 3) ஒரே வகை அணுக்கள் இ) லாவாசியர் கூற்று
| 3 1 2 | |
| 2 1 3 | |
| 1 3 2 | |
| 3 2 1 | 
| Question 45 | 
பொருத்துக
- 1) கண்டறியப்பட்ட தனிமங்கள் அ) 92
- 2) இயற்கையில் கிடைக்குத் தனிமங்கள் ஆ) 26
- 3) ஆய்வகத்தில் கிடைக்கும் தனிமங்கள் இ) 112
- 4) அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட குறியீடு ஈ) 118
| 3 2 4 1 | |
| 2 4 3 1 | |
| 1 4 3 2 | |
| 1 3 4 2 | 
| Question 46 | 
பொருத்துக
- 1) ஆக்சிஜன் அ) 18
- 2) கார்பன் ஆ) 3
- 3) ஹைட்ரஜன் இ) 65
- 4) நைட்ரஜன் ஈ) 10
| 2 4 1 3 | |
| 1 3 4 2 | |
| 1 4 3 2 | |
| 2 4 3 1 | 
| Question 47 | 
பொருத்துக.
- 1) நீர்மம் அ) காப்பர்
- 2) வாயு ஆ) செர்மானியம்
- 3) திண்மம் இ) மெர்குரி
- 4) உலோகப் போலி ஈ) நைட்ரஜன்
|  1 3 4 2 | |
| 2 4 1 3 | |
| 1 4 3 2 | |
| 3 4 1 2
 | 
| Question 48 | 
பொருத்துக
- 1) நீர் அ) சுக்ரோஸ்
- 2) சாதாரண உப்பு ஆ) நீர்
- 3) சர்க்கரை இ) சோடியம் குளோரைடு
- 4) ரொட்டி சோடா ஈ) சோடியம் பை கார்பனேட்
| 4 1 2 3 | |
| 3 4 1 2 | |
| 1 4 3 2 | |
| 
2 4 1 3 | 
| Question 49 | 
பொருத்துக.
- 1) சலவை சோடா அ) கால்சியம் ஆக்ஸி குளோரைடு.
- 2) சலவைத் தூள் ஆ) கால்சியம் ஆக்சைடு
- 3) சுட்ட சுண்ணாம்பு இ) கால்சியம் ஹைட்ராக்ஸைடு
- 4) நீற்றிய சுண்ணாம்பு ஈ) சோடியம் கார்பனேட்
| 3 4 1 2 | |
| 2 3 4 1 | |
| 4 3 2 1 | |
| 1 4 3 2 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 49 questions to complete.