EconomicsOnline Test
		
	
	
தேவையும் அளிப்பும்
தேவையும் அளிப்பும் - இந்தியப் பொருளாதாரம்
Congratulations - you have completed தேவையும் அளிப்பும்  -   இந்தியப் பொருளாதாரம்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
இவற்றிற்கிடையே தலைகீழான உறவு காணப்படுகிறது.
| விலை மற்றும் தேவை	 | |
| விலை மற்றும் அளிப்பு | |
| விலை மற்றும் வருமானம்	 | |
| விலை மற்றும் வரி | 
| Question 2 | 
தேவை விதி இதற்கு மட்டும் பொருந்தும்
| அத்தியாவசியப் பண்டங்கள் | |
| வசதிப் பண்டங்கள் | |
| ஆடம்பரப் பொருட்கள்	 | |
| மிகவும் விலை குறைவான பண்டங்கள் | 
| Question 3 | 
தேவையைத் தீர்மானிக்கும் காரணிகளில் ஒன்று
| சுவை மற்றும் விருப்பம் | |
| உற்பத்தித் தொழில்நுட்பம் | |
| உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை | |
| உற்பத்திக் காரணிகளின் விலை | 
| Question 4 | 
பொருளியலில் வெறும் விருப்பம் மட்டும் ---------------- ஆகாது
| அளிப்பு | |
| விலை | |
| தேவை | |
| பணம் | 
| Question 5 | 
ஒரு குறிப்பிட்ட விலையில் விற்பனைக்கு அளிக்கப்படும் பண்டத்தின் அளவே --------------- எனப்படும்
| அளிப்பு | |
| தேவை | |
| பணம் | |
| சக்தி | 
| Question 6 | 
அளிப்பைப் பாதிக்கக்கூடிய சில காரணிகளில் ஒன்று.
| சுவை | |
| உற்பத்தித் தொழில்நுட்பம் | |
| வருமானப் பகிர்வு		 | |
| கணக்கெடுப்பு | 
| Question 7 | 
நிறைய பண்டங்களை விற்க வேண்டுமானால், விலை குறைவாக இருக்க வேண்டும் எனக் கூறிய பொருளியல் நிபுணர் ------------------
| ஆடம் ஸ்மித்		 | |
| டேனியல் கனேமன் | |
| ஆல்பிரடு மார்ஷல் | |
| கேரி பெக்கர் | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 7 questions to complete.  
      
Could not logged in
It is paid online test series created by winmeen.com. Interested people join winmeen self study course – fees 5000 rs. Life time Subscription. Admin Whatsapp – 6385150514.