Indian PolityOnline Test
தேர்தல்
தேர்தல்
Congratulations - you have completed தேர்தல்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
வாக்காளர் பட்டியலை தயாரித்தல், தேர்தல் நடத்துதல், கண்காணித்தல் நெறிப்படுத்தல், கட்டுப்படுத்தல் போன்ற பணிகளை செய்வது யார்?
நாடாளுமன்றம் | |
இந்திய தேர்தல் ஆணையம் | |
சட்டமன்றம் | |
குடியரசுத் தலைவர் |
Question 2 |
இந்திய தலைமை தேர்தல் ஆணையாளரை நியமிப்பவர் யார்?
நாடாளுமன்றம் | |
தேர்தல் ஆணையம் | |
இந்திய தேர்தல் ஆணையம் | |
குடியரசுத் தலைவர் |
Question 3 |
வட்டார தேர்தல் ஆணயாளர்களை நியமிப்பது யார்?
நாடாளுமன்றம் | |
தேர்தல் ஆணையம் | |
இந்திய தேர்தல் ஆணையம் | |
குடியரசுத் தலைவர் |
Question 4 |
வாக்களிக்கும் வயதினை 21 வயதிலிருந்து 18 வயதாக குறைக்கப்பட்டது
61 வது சட்டத்திருத்தம் 1989 | |
62 வது சட்டத்திருத்தம் 1989 | |
63 வது சட்டத்திருத்தம் 1990 | |
64 வது சட்டத்திருத்தம் 1988 |
Question 5 |
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளரின் பதவிக்காலம் என்ன?
5 ஆண்டுகள் (அ) 65 வயது வரை | |
6 ஆண்டுகள் (அ) 65 வயது வரை | |
6 ஆண்டுகள் (அ) 62 வயது வரை | |
6 ஆண்டுகள் (அ) 69 வயது வரை |
Question 6 |
இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளரை பதவி நீக்கம் செய்யும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது
நாடாளுமன்றம் | |
உச்ச நீதிமன்றம் | |
பிரதம மந்திரி | |
குடியரசுத் தலைவர் |
Question 7 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- தேர்தல் ஆணையாளர்கள், வட்டார ஆணையாளர்கள் ஆகியோரை, தலைமை தேர்தல் ஆணையாளரின் பரிந்துரையில்லாமல் பதவி நீக்கம் செய்ய இயலாது
- தொகுதிகளை வரையறுத்தல் அல்லது இட ஒதுக்கீட்டைச் செய்தல் தொடர்பான விசயங்களை எந்த நீதிமன்றத்திலும் வினா எழுப்ப இயலாது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
1 மற்றும் 2 தவறு |
Question 8 |
இந்திய தேர்தல் ஆணையம் எந்தத் தேர்தல்களை நடத்துகிறது
நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத்தேர்தல் | |
குடியரசுத் தலைவர் தேர்தல் | |
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் | |
இவை அனைத்தும் |
Question 9 |
நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் வாக்களிக்க வயது எவ்வளவு?
18 | |
21 | |
25 | |
35 |
Question 10 |
தேர்தல் விசயங்களில் நீதிமன்றங்கள் தலையிடுவதை தடை செய்யும் சரத்து எது?
சரத்து 327 | |
சரத்து 328 | |
சரத்து 329 | |
சரத்து 330 |
Question 11 |
இந்தியத் தேர்தல் ஆணையம் எத்தனை நபர்களைக் கொண்டது
1 | |
2 | |
3 | |
4 |
Question 12 |
இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்
உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான அதிகாரம் பெற்றவராவார் | |
உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கு இணையான அதிகாரம் பெற்றவராவார் | |
இவை இரண்டும் | |
இவை இரண்டும் இல்லை |
Question 13 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் தேர்தல் ஆணையத்தின் பணிகள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
- அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது
- தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளுக்கும், தனி வேட்பாளர்களுக்கும் தேர்தல் சின்னங்களை ஒதுக்குவது
- வாக்களிக்கும் நாட்களையும் வாக்குகள் எண்ணப்படும் நாட்களையும் அறிவித்தல் மற்றும் தேர்தல் இறுதி முடிவுகளை அறிவிப்பது
1 மற்றும் 2 | |
2 மற்றும் 3 | |
3 மட்டும் | |
1,2 மற்றும் 3 |
Question 14 |
61 வது சட்டத்திருத்தம் எப்போது நடைமுறைக்கு வந்தது
28.04.1989 | |
20.03.1989 | |
28.03.1989 | |
28.03.1990 |
Question 15 |
தேர்தல் பற்றிய வகைமுறைகள் பற்றி கூறுகிற பகுதி எது?
பகுதி XIV | |
பகுதி XV | |
பகுதி XIII | |
பகுதி XI |
Question 16 |
வயது வந்தோர் வாக்குரிமை பற்றி கூறுகிற சரத்து எது?
சரத்து 323 | |
சரத்து 324 | |
சரத்து 325 | |
சரத்து 326 |
Question 17 |
இந்தியத் தேர்தல் ஆணையம் எவ்வாறு அழைக்கப்படுகிறது
ராஜ் பவன் | |
நிர்வாச்சன் சதன் | |
ராஸ்ட்ரபதி பவன் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 18 |
தேர்தல் பற்றி கூறுகிற சரத்துகள் எவை?
சரத்து 323 -325 | |
சரத்து 324 - 329 | |
சரத்து 325 - 330 | |
சரத்து 326 - 328 |
Question 19 |
18 வயது நிரம்பிய அனைவரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் வாக்களிக்க உறுதி செய்யப்பட்டுள்ள சரத்து எது?
சரத்து 323 | |
சரத்து 324 | |
சரத்து 325 | |
சரத்து 326 |
Question 20 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- தேர்தல் ஆணையம் ஒரு தலைமை தேர்தல் ஆணையாளரையும், மற்றும் குடியரசுத் தலைவர் நிர்ணயிக்கும் மற்ற ஆணையர்களையும் கொண்டிருக்கும்
- தேர்தல் ஆணையாளர்கள், வட்டார ஆணையாளர்கள் ஆகியோரை, தலைமை தேர்தல் ஆணையாளரின் பரிந்துரையில்லாமல் பதவி நீக்கம் செய்ய இயலாது
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
1 மற்றும் 2 தவறு |
Question 21 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
- தொகுதிகளை வரையறுத்தல் அல்லது இட ஒதுக்கீட்டைச் செய்தல் தொடர்பான விசயங்களை எந்த நீதிமன்றத்திலும் வினா எழுப்ப இயலாது
- சட்டமன்ற பொதுத் தேர்தல், இடைத்தேர்தல், சட்ட மேலவைத் தேர்தலுக்காக குடியரசுத் தலைவர் தேர்தல் ஆணையத்திடம் கலந்தாலோசித்த பிறகு தேர்தல் ஆணையாளர் தனது கடமைகளை நிறைவேற்றுவதர்கு உதவிடும் பொருட்டு தேவையான வட்டார ஆணையாளர்களை நியமிக்கலாம்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
1 மற்றும் 2 தவறு |
Question 22 |
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமையிடம் எங்கு உள்ளது
பம்பாய் | |
கல்கத்தா | |
சென்னை | |
புதுடெல்லி |
Question 23 |
நாடாளுமன்ற இரு அவைகள், சட்டமன்றங்களின் இரு அவைகள் தொடர்பான வாக்காளர் பட்டியல் தயாரித்தல், தொகுதி பிரித்தல் உள்ளிட்ட அனைத்தும் குறித்து சட்டம் இயற்றும் அதிகாரம் யாரிடம் இருக்கிறது.
நாடாளுமன்றம் | |
இந்திய தேர்தல் ஆணையம் | |
மாநில தேர்தல் ஆணையம் | |
குடியரசுத்தலைவர் |
Question 24 |
கீழ்க்கண்ட தலைமைத் தேர்தல் ஆணையாளர்களை வரிசைப்படுத்துக
- வி.எஸ். சம்பத்
- நவின் சாவ்லா
- எஸ்.ஒய்.குரோஷி
- என். கோபாலசுவாமி
4-3-2-1 | |
1-2-3-4 | |
4-2-3-1 | |
2-4-3-1 |
Question 25 |
கீழ்க்கண்ட தலைமைத் தேர்தல் ஆணையாளர்களை வரிசைப்படுத்துக
- ஆர்.கே. திரிவேதி
- ஆர்.வி.எஸ். பெரி சாஸ்திரி
- டி.என்.சேசன்
- எஸ்.ரமாதேவி
- டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி
5-4-2-3-1 | |
1-2-4-3-5 | |
4-2-3-5-1 | |
4-2-3-1-5 |
Question 26 |
கீழ்க்கண்ட தலைமைத் தேர்தல் ஆணையாளர்களை வரிசைப்படுத்துக
- சுகுமார்சென்
- டி.பி. தாண்டன்
- எஸ்.பி.சென் வர்மா
- எம்.எஸ். கில்
1-3-4-2 | |
1-2-4-3 | |
4-2-3-1 | |
4-2-1-3 |
Question 27 |
தலைமைத் தேர்தல் ஆணையாளராக இல்லாதவர் யார்?
நாகேந்திர சிங் | |
சோம்நாத் சட்டர்ஜி | |
சுவாமிநாதன் | |
எஸ்.எல். சேக்தர் |
Question 28 |
இந்தியத் தேர்தல் ஆணையம்
சட்டப்படி அமைக்கப்பட்டுள்ளது | |
இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்டுள்ளது | |
குடியரசுத் தலைவர் ஆணைப்படி அமைக்கப்பட்டுள்ளது | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 29 |
மாநில சட்டமன்றம், மாநில சட்டப் பேரவை, சட்ட மேலவை குறித்து சட்டம் இயற்ற வகை செய்கிற சரத்து எது?
சரத்து 327 | |
சரத்து 328 | |
சரத்து 329 | |
சரத்து 330 |
Question 30 |
வி.எஸ். சம்பத் எத்தனையாவது தலைமைத் தேர்தல் ஆணையர்?
14 | |
16 | |
18 | |
21 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 30 questions to complete.