Online TestScience
திரவங்கள்
திரவங்கள்
Congratulations - you have completed திரவங்கள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
திரவத்தின் பண்புகளின் அடிப்படையில் கீழுள்ள பொருந்தாத ஒன்றை தேர்ந்தெடு
திரவங்கள் ஒரு குறிப்பிட்ட பருமனைப் பெற்றுள்ளன | |
திரவங்கள் அமுக்க இயலாதவை | |
திரவங்கள் தனக்கென்று ஒரு வடிவத்தைப் பெற்றுள்ளன | |
திரவங்கள் ஒரு குறிப்பிட்ட நிறையைப் பெற்றிருப்பதில்லை |
Question 2 |
கொள்கலனின் வடிவம்,அளவு,பரப்பு இவற்றைப் பொருத்து திரவத்தின் ………………………….. மாறுபடாது.
அடர்த்தி | |
ஒப்படர்த்தி | |
எடை | |
அழுத்தம் |
Question 3 |
திரவத்தினுள் ஏதேனும் ஒரு புள்ளியின் அழுத்தம் …………………………..
கலனின் அளவு பொருந்தாது | |
சமம் | |
கலனின் உயரம் பொருந்தாத | |
கலன் வடிவம் பொருந்தாது |
Question 4 |
நீரின் அடர்த்தி ……………………………..
1000 Kgm4 | |
1 gm3 | |
100 Kg m3 | |
1500 Kg m3 |
Question 5 |
காற்றின் அடர்த்தி ஹைட்ரஜனின் அடர்த்தியை விட ……………………… மடங்கு பெரியது
12 | |
14 | |
13 | |
18 |
Question 6 |
பாலின் தூய்மைத் தன்மையை அளவிட பயன்படும் திரவமானி
பொது திரவமானி | |
மாறா மூழ்குநிலை திரவமானி | |
பால்மானி | |
மாறும் மூழ்குநிலை திரவமானி |
Question 7 |
நீரில் மூழ்கியிருக்கும் பொருளின் எடை ………………….
குறையும் |
Question 8 |
திரவத்தின் ஆழம் அதிகரிக்க அதிகரிக்க அதன் அழுத்தம் …………………….
அதிகரிக்கும் |
Question 9 |
அழுத்தம் திரவத்தின் …………………………….. பொறுத்து மாறுபடும்.
அடர்த்தி |
Question 10 |
ஒழுங்கற்ற பொருளின் பருமனைக் காண அளவு ஜாடி …………………………….
தேவையில்லை |
Question 11 |
கப்பல் மிதப்பினால் வெளியேற்றப்படும் நீரின் அளவு கப்பலின் எடைக்கு …………….
சமம் |
Question 12 |
நிலவின் ஈர்ப்பு முடுக்கம் புவிமுடுக்கத்தில் ……………………….. பங்காக இருக்கும்
1/6 |
Question 13 |
அழுத்தம் எப்போதும் ஆழத்திற்கு ……………………. தகவில் இருக்கும்
நேர் |
Question 14 |
மிதக்கும் பொருளின் எடை அதிகமானால் பொருள் ………………………… நோக்கி நகரும்.
கீழ் |
Question 15 |
திரவமானிகளில் பயன்படும் திரவம் ……………………………..
பாதரசம் |
Question 16 |
பொருத்துக
- 1) மிதப்பு விசைகள் அ) லேக்டோமீட்டர்
- 2) நீரின் அடர்த்தி ஆ) ஆர்க்கிமிடிஸ்
- 3) புவிஈர்ப்பு விசை இ) 1000 கி,.கி m-3
- 4) பாலின் அடர்த்தி ஈ) கீழ்நோக்கி செயல்படும் விசை
4 1 2 3 | |
2 3 1 4 | |
3 2 1 4 | |
1 4 3 2 |
Question 17 |
- கூற்று (A) ஒரு பொருள் திரவத்தில் மூழ்கியிருக்கும் போது அதன் மீது மிதப்பு விசை செயல்படுகிறது.
- காரணம் (R)மூழ்கியிருக்கும் பொருளின் எடை குறைந்திருப்பது போல் தெரியும்
Aசரி Rதவறு | |
Aதவறு Rசரி | |
Aதவறு Rசரி | |
Aதவறு Rதவறு |
Question 18 |
- கூற்று (A)காற்றின் அடர்த்தி ஹைட்ரஜன் வாயுவின் அடர்த்தியை விட குறைவு.எனவே ஹைட்ரஜன் பலூன்கள் விண்ணில் பரக்கின்றன.
- காரணம் (R) பலூனின் எடை அதனால் இடப்பெயர்ச்சி செய்யப்ட்டக் காற்றின் எடையை விடக் குறைவு.
Aசரி Rதவறு | |
Aதவறு Rசரி | |
Aதவறு Rசரி | |
Aதவறு Rதவறு |
Question 19 |
ஒரு பொருளானது திரவத்தில் மூழ்கும் பொழுது அப்பொருளின் மீது செயல்படும் விசை மேல்மைய நோக்கு விசை …………………………… எனப்படும்.
புவி ஈர்ப்புவிசை | |
மிதப்பு விசை | |
இயந்திர விசை | |
காந்தவியல் விசை |
Question 20 |
மேல்நோக்கு அமுக்கு விசை ………………………………. க்குச் சமம்.
hg | |
mg | |
pu | |
hp |
Question 21 |
திரவங்களின் அடர்த்தி அதிகரிக்கும் போது மேல்நோக்கி விசை ……………………………
அதிகரிக்கும் | |
குறையும் | |
அதிகரிக்கலாம்(அ)குறையலாம் | |
மதிப்பு குறையாது |
Question 22 |
பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையானது ………………………….. க்குச் சமமானது.
திடப்பொருளின் எடை | |
திடப்பொருளின் நிறை | |
திடப்பொருளால் வெளியேற்றப்படும் திரவத்தின் எடை | |
திடப்பொருளால் வெளியேற்றப்படும் திரவத்தின் நிறை |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 22 questions to complete.