Online TestScience
தாவரங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
தாவரங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
தாவரங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்
Start
Congratulations - you have completed தாவரங்களின் அமைப்பும் செயல்பாடுகளும்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
தாவர செல் …………………………. ஐப் பெற்றுள்ளதால் விலங்கு செல்லில்
இருந்து வேறுபடுகிறது.
A | செல்சவ்வு |
B | எண்டோபிளாச வலை |
C | பிளாஸ்மா சவ்வு |
D | செல்சுவர் |
Question 2 |
உயரிய ஆக்சிஜனேற்றம் நடைபெற்ற நடைபெறும் இடம் …………………………
A | எண்டோபிளாச வலைப் பின்னல் |
B | ATP |
C | மைட்டோகாண்ரியா |
D | கோல்கை உறுப்பு |
Question 3 |
ஒட்டுன்ணித் தாவரம் …………………………….
A | காளான் |
B | மியூக்கர் |
C | கஸ்குட்டா |
D | ஈஸ்ட் |
Question 4 |
தாவரத்தின் தரைமேல் பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது.
A | ஒளிச்சேர்க்கை |
B | நீராவிப்போக்கு |
C | இனப்பெருக்கம் |
D | சுவாசித்தல் |
Question 5 |
ஒளியின் தூண்டலின் ஏற்படும் தாவரப்பாகத்தின் இயக்கம் …………….
A | புவிச்சார்பசைவு |
B | நீர்ச்சார்பசைவு |
C | ஒளிச்சார்பசைவு |
D | தொடுதலுறு அசைவு |
Question 6 |
மைமோசாபுடிகாவில் காணப்படும் அசைவு
A | ஒளி சார்பசைவு |
B | ஒளியுறு வளைதல் |
C | நடுக்கமுறு வளைதல் |
D | வெப்பமுறு வளைதல் |
Question 7 |
நீராவிப் போக்கின் போது பெருமளவு நீரானது ………………………….. மூலம் இழக்கப்படுகிறது
A | பட்டைத்துளை |
B | இலைத்துளை |
C | கியுட்டிக்கிள் |
D | காற்றறை |
Question 8 |
நீர்,கனிம உப்புகளை மேல் நோக்கிக் கடத்துதலில் பங்கு பெறும் தாவரக் கடத்துத் தொகுப்பு ……………………………….. ஆகும்
A | ஃபுளோயம் |
B | சைலம் |
C | நார்கள் |
D | பாரன்கைமா |
Question 9 |
…………………………… செல்கள் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் பல கோண வடிவிலும் சீரற்ற தடித்த சுவரினையும் கொண்டுள்ளது
A | பாரன்கைமா |
B | கோலன்கைமா |
C | ஏரன்கைமா |
D | ஸ்கிளீரன்கைமா |
Question 10 |
செல்லின் அமைப்பு மற்றும் செயல்களைப் பற்றி அறியும் ஒரு பிரிவு
…………………………………….. எனப்படும்.
A | தாவரவியல் |
B | செல்லியல் |
C | நுண்ணுயிரியல் |
D | உயிர்தொழில்நுட்பவியல் |
Question 11 |
அடர்ந்த சைட்டோபிளாசத்தையும் பெரிய உட்கருவையும் பெற்றிருக்கக் கூடிய செல்கள் ………………………………….. எனப்படும்.
A | எளிய திசு |
B | கூட்டுத்திசு |
C | ஆக்குத திசு |
D | நிலைத்திசு |
Question 12 |
பின்வருவனவற்றுள் இறந்த திசு எது
A | பாரன்கைமா |
B | கோலன்கைமா |
C | ஏரன்கைமா |
D | ஸ்கிளீரன்கைமா |
Question 13 |
பின்வருவனவற்றுள் சைலம் திசு எது
A | சல்லடைக் கூறுகள் |
B | துணைச்செல்கள் |
C | புளோயம்நார்கள் |
D | டிரக்கீடுகள் |
Question 14 |
தாவரத்தின் எப்பகுதி மண்ணிலிருந்து நீர் கனிமங்களை உறிஞ்ச உதவுகிறது
A | வேர்த்தூவிகள் |
B | வேர்கள் |
C | வேர்மூடி |
D | ஆணிவேர் |
Question 15 |
இலைகளில் நடைபெறாத நிகழ்ச்சி எது
A | ஒளிச்சேர்க்கை |
B | கடத்துதல் |
C | சுவாசித்தல் |
D | நீராவிப்போக்கு |
Question 16 |
பின்வருவனவற்றுள் எதில் காற்றில்லா சுவாசம் நடைபெறுகிறது,
A | ஈ |
B | கொசு |
C | ஈஸ்ட் |
D | ஹைடிரில்லா |
Question 17 |
வேதி தற்சார்பு ஊட்ட உயிரிகளுக்கு எ.கா
A | பசும் கந்தக பாக்டீரியா |
B | பேசில்லஸ் சப்டிலிஸ் |
C | நைட்ரோசோமோனஸ் பாக்டீரியா |
D | ஊதா கந்தக பாக்டீரியா |
Question 18 |
பூச்சியுண்ணும் தாவரத்திற்கு எ.கா ……………..
A | மோனோட்ரோஃபா |
B | கஸ்குட்டா |
C | ட்ரிஸீரா |
D | ஸைபிஸ்கஸ் |
Question 19 |
பின்வருவனவற்றுள் கூட்டுயிரி உணவூட்ட முறை நடைபெறாத தாவரம்
A | லைக்கன் |
B | மைக்கோரைசா |
C | மியூக்கர் |
D | ரைசோபியம் |
Question 20 |
தாவரங்கள் எந்த நிகழ்ச்சியின் போது கரியமில வாயுவை எடுத்துக் கொள்கிறது
A | நீராவிப்போக்கு |
B | புரதச் சேர்க்கை |
C | சுவாசித்தல் |
D | ஒளிச்சேர்கை |
Question 21 |
. ஒளிச்சேர்க்கையின் போது
A | H2Oகுறைக்கப்படுகிறது.CO2ஆக்சிஜனேற்றமடைகிறது |
B | H2 ஆக்சிஜனேற்றமடைகிறது, CO2குறைக்கப்படுகிறது |
Question 22 |
பின்வருவனவற்றுள் எது செல்லின் ஆற்றல் நிலையம் என அழைக்கப்டுகிறது
A | ATP |
B | NADPH2 |
C | C6H12O6 |
D | C5H5OH |
Question 23 |
காற்று சுவாசம் காற்றிலா சுவாசத்துடன் வேறுபடுகிறது.பின்வருவனவற்றுள் ஒன்றைத் தவிர
A | ஆக்சிஜனின் பங்கு |
B | ஆற்றல் வெளியீடு |
C | இறுதி விளைப்பொருட்கள் |
D | சைட்டோபிளாசத்தில் குளுக்கோஸ்சிதைக்கப்படுதல் |
Question 24 |
நிலக்கடலையில் கடினமான மேல் உறையில் காணப்படும் திசு
A | ஸ்கிளீராய்டுகள் |
B | பாரன்கைமா |
Question 25 |
மசித்த உருளைக்கிழங்கில் உள்ள திசு
A | பாரன்கைமா |
B | ஸ்கிளீராய்டுகள் |
Question 26 |
கீழ்கண்ட திசுக்களில் எது கடத்தும் திசு ……….
A | கோலன்கைமா |
B | பாரன்கைமா |
C | சைலம் |
D | ஸ்கீளிரன்கைமா |
Question 27 |
கீழ்கண்ட திசுக்களில் ஃபுளோயத்தில் காணப்படாத திசு
A | துணை செல்கள் |
B | சல்லடை குழாய்கள் |
C | சல்லடைத் தட்டு |
D | டிரக்கீடுகள் |
Question 28 |
கீழ்கண்ட செயல்களில் உயிர்ப்பு கடத்தல் எது …………………………….
A | சவ்வூடு பரவல் |
B | உள்ளீர்த்தல் |
C | பரவுதல் |
D | சாறேற்றம் |
Question 29 |
தாவரங்களில் இந்த செயல் நடைபெற ஒளி தேவையில்லை
A | ஒளிவினை |
B | இருள்வினை |
C | நீராவிப்போக்கு |
D | ஒளிச்சேர்க்கை |
Question 30 |
ஒளிச்சேர்க்கையின் போது உண்டாக்கப்படும் ஆற்றல் மூலக்கூறு …………..
A | ATP,NADPH2 |
B | ATP,ADP |
C | ATPNAD |
D | NAD,FAD |
Question 31 |
காற்றிலா சுவாசத்தில் ஈடுபடும் உயிரி ………………..
A | ஹைபிஸ்கஸ் |
B | ஈஸ்ட் |
C | கொத்தமல்லி |
D | ஹைடிரில்லா |
Question 32 |
வேதிச் சார்பு உயிரிக்கு எடுத்துககாட்டு
A | ரைசோபோரா |
B | பசும்பாக்டீரியா |
C | நைட்ரோசோமோனஸ் |
D | நெப்பந்தல் |
Question 33 |
கீழ்கண்ட தாவரங்களில் பூச்சி உண்ணாத தாவரம்
A | டிரசீரா |
B | லைக்கள் |
C | நெப்பந்தல் |
D | டயோனியா |
Question 34 |
வெப்பமுறு வளைதல் காணப்படும் தாவரம்
A | குரோக்கஸ் |
B | மைமோசாபுடிகா |
C | டேண்டலியான் |
D | கஸ்குட்டா |
Question 35 |
கீழ்கண்ட திசுக்களில் உயிரற்ற திசு …………….
A | பாரன்கைமா |
B | குளோரன்கைமா |
C | கோலன்கைமா |
D | ஸ்கிளரன்கைமா |
Question 36 |
ஒளிச்சேர்க்கையின் போது வெளியிடப்படும் வாயு
A | ஆக்சிஜன் |
Question 37 |
ஸ்கிளரன்கைமா இரண்டு வகையான செல்களைக் பெற்றுள்ளது.ஒன்று நார்கள் மற்றொன்று ………………………
A | ஸ்கிளிராய்டுகள் |
Question 38 |
. சைலம் திசுவில் உயிருள்ள செல்கள் …………………………….
A | சைலம் பாரன்கைமா |
Question 39 |
சாறேற்றம் ஒரு …………………………. நிகழ்ச்சி.
A | உயிர்ப்புக் கடத்தல் |
Question 40 |
. காற்றற்ற சுவாசத்தில் பங்கு பெறும் நொதி ………………………………
A | நைமேஸ் |
Question 41 |
மரக்கட்டை நீரினை உறிஞ்சுவது …………………………..
A | உள்ளீர்த்தல் |
Question 42 |
இளம் தாவரத்தண்டிற்கு வளையும் தன்மையை அளிக்கும் திசு ………………………
A | பாரன்கைமா |
Question 43 |
கூட்டுயிரி வாழ்க்கையை மேற்கொள்ளும் தாவரம் ………………………
A | லைக்கன் |
Question 44 |
மகரந்தசுழ் நோக்கி வளர்தல் …………………………..
A | வேதிச்சார்பசைவு |
Question 45 |
கஸ்குட்டா ஒரு ………………………………….
A | ஒட்டுண்ணி |
Question 46 |
பெருத்துக
- 1) புவிஈர்ப்பு விசை அ) வேதிச்சார்பசைவு
- 2) வேதிப்பொருள் ஆ) தொடுதலுறு அசைவு
- 3) தொடு உணர்வு இ) புவிச் சார்பசைவு
A | 3 1 2 |
B | 2 3 1 |
C | 1 3 2 |
D | 3 2 1 |
Question 47 |
பொருத்துக
- 1) கோலன்கைமா அ) ஆஞ்சியோஸ்பெர்ம்
- 2) ஸ்கிளிராய்டுகள் ஆ ஜிம்னோஸ்பெர்ம்
- 3) டிரக்கீடுகள் இ) பேரிக்காய்
- 4) சல்லடை குழாய்கள் ஈ) இளம் தண்டு
A | 2 4 1 3 |
B | 1 2 4 3 |
C | 4 3 2 1 |
D | 3 2 1 4 |
Question 48 |
நீரில் கரையாத பொருள்கள் நீரில் உள்ளெடுத்துக் கொண்டு உப்புகிற நிகழ்ச்சி ………………………………….
A | உள்ளீர்தல் |
Question 49 |
- கருத்து (A): தற்சார்பு உயிரிகள் தங்கள் உணவை தானே தயாரித்துக் கொள்கின்றன
- காரணம் (R): வேதிதற்சார்பு உயிரிகள் கரிம கூட்டுப்பொருள்களை தயாரிக்க வேதி ஆற்றலைப் பயன்படுத்தும்
A | A R இரண்டும் தவறு |
B | A சரி R தவறு |
C | R A ஐ விளக்குகிறது |
D | A தவறு R சரி |
Question 50 |
- கருத்து (A): கஸ்கியூட்டா ஒரு ஒட்டுண்ணி
- காரணம் (R): அதற்கு ஹாஸ்டடோடியா என்னும் சிறப்பு உறுப்பு உண்டு.
A | A R இரண்டும் தவறு |
B | A சரி R தவறு |
C | R A ஐ விளக்குகிறது |
D | A தவறு R சரி |
Question 51 |
- கருத்து (A): ஒளிச்சேர்க்கையின் போது பசுந்தாவரங்கள் உணவைத் தயாரிக்கிறது.
- காரணம் (R): இருள்வினையின் போது ATPயும் NADPH2யும் இரண்டும் உருவாகிறது
A | A R இரண்டும் தவறு |
B | A சரி R தவறு |
C | R A ஐ விளக்குகிறது |
D | A தவறு R சரி |
Question 52 |
- கருத்து (A): சாறேற்ற சோதனையின் முடிவில் சிவப்பு கோடுகள் இலை மற்றும் தண்டில் நரம்புகளில் காணப்படுகிறது.
- காரணம் (R): தண்டின் குறுக்குவெட்டு தோற்றத்தில் சைலம் குழாய்கள் மட்டும் நிறமேற்றிருப்பது.
A | A R இரண்டும் தவறு |
B | A சரி R தவறு |
C | R A ஐ விளக்குகிறது |
D | A தவறு R சரி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
Get Results
There are 52 questions to complete.
You have completed
questions
question
Your score is
Correct
Wrong
Partial-Credit
You have not finished your quiz. If you leave this page, your progress will be lost.
Correct Answer
You Selected
Not Attempted
Final Score on Quiz
Attempted Questions Correct
Attempted Questions Wrong
Questions Not Attempted
Total Questions on Quiz
Question Details
Results
Date
Score
Hint
Time allowed
minutes
seconds
Time used
Answer Choice(s) Selected
Question Text
All done
Need more practice!
Keep trying!
Not bad!
Good work!
Perfect!