GeographyOnline Test
தமிழ்நாட்டின் வளங்கள்
தமிழ்நாட்டின் வளங்கள் ( புவியியல் பகுதி - 17)
Congratulations - you have completed தமிழ்நாட்டின் வளங்கள் ( புவியியல் பகுதி - 17).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
பின்வருவனவற்றுள் உயிரின வளங்கள் எவை?
மீன், நிலக்கரி, தங்கம், பெட்ரோலியம் | |
இரும்பு, செம்பு, விலங்கினப் பொருள்கள் | |
நிலக்கரி, பெட்ரோலியம், மீன், காட்டுப்பொருள்கள் | |
நீர், நிலம், காற்று, வெள்ளி |
Question 2 |
பின்வருவனவற்றுள் புதுபிக்க இயலும் வளங்கள் யாவை?
காற்றின் சக்தி, சூரிய சக்தி, நீர் சக்தி, எண்ணெய் | |
நிலக்கரி, பெட்ரோலியம், இயற்கை வாயு, கனிமங்கள் | |
புவியோட்டு மண், காற்று சக்தி, சூரிய சக்தி, நீர் சக்தி | |
ஏரிகள், ஆறுகள், கடல், டீசல் |
Question 3 |
மிக அதிக பரப்பிலான உபயோகமற்ற நிலங்கள் கொண்ட மாவட்டங்கள் யாவை?
தேனி, விழுப்புரம், சேலம் | |
ஈரோடு, சேலம், நாமக்கல். | |
தருமபுரி, கிருட்டினகிரி | |
ஈரோடு,வேலூர், தருமபுரி |
Question 4 |
தமிழ்நாட்டின் நிலப் பயன்ப்பட்டின்படி இறங்கு வரிசையை காண்க
காடுகள்- நிகர விளை நிலம் – விவசாயம் அல்லா நிலங்கள்-தரிசு நிலம் | |
நிகர விளைநிலம் – விவசாயம் அல்லா நிலங்கள்- காடுகள்- தரிசுநிலம் | |
தரிசு நிலம்- காடுகள்- விவசாயம் அல்லாத நிலங்கள்- நிகர விளைநிலம் | |
தரிசு நிலம்- காடுகள்- நிகர விளைநிலம்- விவசாயம் அல்லாத நிலங்கள் |
Question 5 |
மண் அடுக்கினை வகைப்படுத்துக
மூலபறை-சிதையுற்றபாறை- மணல், களிமண்- மக்கிய மண் | |
மக்கிய மண்- மணல், களிமண்- சிதையுற்ற பாறை, மூலப்பாறை | |
மக்கிய மண்- மணல், களிமண்- மூலப்பாறை- சிதையுற்ற பாறை | |
மூலப்பாறை- மணல், களிமண்- மக்கிய மண்- சிதையுற்ற பாறை |
Question 6 |
பொருத்துக
- பட்டியல் 1 பட்டியல் 2
- a) முதன்மை பாறை உயரம், குவிப்பு
- b) நிலத்தோற்றம் இலை மட்கின் அளவு
- c) காலநிலை மண்ணின் கனம்
- d) காலம் வண்ணம், தன்மை
4 1 3 2 | |
4 1 2 3 | |
1 2 3 4 | |
3 4 1 2 |
Question 7 |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது/ எவை
- செம்மண்- கோவை, மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி
- கரிசல் மண்- சிவகங்கை, ராமநாதபுரம்
- வண்டல்மண்- வேதாரண்யம் மற்றும் கடலோரப் பகுதிகள்
- உவர்மண்- தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர்
1 மட்டும் | |
2 மட்டும் | |
2,3 மற்றும் 4 | |
1,2,3, மற்றும் 4 |
Question 8 |
இந்திரா காந்தி சரணாலயம் அமைந்துள்ள இடம் எது ?
கொடைக்காணல் | |
முதுமலை | |
ராமநாதபுரம் | |
தேனி |
Question 9 |
தமிழக அரசு சிறப்பு மிக்க மாறாக அங்கீகாரம் செய்த மலர் எது ?
செங்காந்தாள் | |
அல்லி | |
தாமரை | |
குறிஞ்சி |
Question 10 |
குனைன் எனப்படும் மருந்துப்பொருள் எந்த மரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது.
ரப்பர் | |
சின்கோனா | |
யூகலிப்டஸ் | |
சந்தனமரம் |
Question 11 |
மருத்துவ மூலிகைகள் அதிகமாக காணப்படும் மலை எவை ?
நீலகிரி மலை ,பழனிமலை | |
குற்றாலமலை ,ஜவ்வாதுமலை | |
பழனிமலை,குற்றாலமலை | |
நீலகிரிமலை ,ஜவ்வாதுமலை |
Question 12 |
சந்தன மரங்கள் அதிகம் உள்ள மலை எவை ?
செஞ்சிமலை | |
ஜவ்வாதுமலை | |
கல்ராயன் மலை | |
பச்சை மலை |
Question 13 |
வன மகோத்சவம் என்ற விழா கொண்டாடப்படும் மாதம் எது ?
செப்டம்பர் | |
அக்டோபர் | |
நவம்பர் | |
ஜூன் |
Question 14 |
தமிழ்நாட்டின் நீர் வளங்களை எண்ணிக்கையின் அடிப்படையில் இறங்கு வரிசையினை கண்டறிக .
குளங்கள் –கால்வாய்கள்-ஆறுகள் –ஏரிகள் –கிணறுகள் | |
ஏரிகள் –ஆறுகள் –கால்வாய்கள்-குளங்கள்-கிணறுகள் | |
கிணறுகள் –குளங்கள் –கால்வாய்கள்-ஆறுகள்-ஏரிகள் | |
கிணறுகள் –குளங்கள் –கால்வாய்கள் –ஏரிகள் –ஆறுகள் |
Question 15 |
பொருத்துக;
- பட்டியல் 1 பட்டியல் 2
- a) இரும்புத்தாது ஈரோடு
- b) பாக்சைட் கோயம்புத்தூர்
- c) தங்கம் வேலூர்
- d) குரோமைட் சேலம்
4 2 3 1 | |
4 3 1 2 | |
1 2 3 4 | |
4 3 2 1 |
Question 16 |
தமிழ்நாட்டில் பரவிக் காணப்படும் கனிமவளம் எது?
பைரைட் | |
பாக்சைட் | |
கிராபைட் | |
செம்பு |
Question 17 |
பொருத்துக;
- பட்டியல் 1 பட்டியல் 2
- a) வனவிலங்கு தினம் மார்ச் 22
- b) காடுகள் தினம் ஏப்ரல் 22
- c) நீர் தினம் அக்டோபர் 4
- d) புவி தினம் மார்ச் 21
3 4 2 1 | |
3 4 1 2 | |
1 2 3 4 | |
2 1 4 3 |
Question 18 |
திருச்சிராப்பள்ளி, இராமநாதபுரம், கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களில் கிடைக்கும் ஆலோக கனிமங்கள் எது?
ஸ்டீயடைட் | |
சுண்ணாம்புக்கல் | |
உப்பு | |
மைக்கா |
Question 19 |
தமிழ்நாட்டில் பெட்ரோலியம் கிடைக்கும் இடங்கள் எவை?
நரிமணம். பனங்குடி | |
நெய்வேலி, நரிமணம் | |
கடலூர், சென்னை | |
சேலம், காஞ்சிபுரம் |
Question 20 |
தவறான இணையினை காண்க.
நெய்வேலி அனல்மின் நிலையம்-கடலூர் | |
வடசென்னை அனல்மின் நிலையம்- திருவள்ளூர் | |
தூத்துக்குடி அனல்மின் நிலையம் –தூத்துக்குடி | |
மேட்டூர் அனல்மின் நிலையம் – நாமக்கல் |
Question 21 |
2௦1௦ வருட புள்ளி விவரப்படி ஆண்டிற்கு சராசரியாக உற்பத்தி செய்யப்படும் நீர்மின் சக்தியின் அளவு எவ்வளவு
2279 மில்லியன் வாட் | |
2729 மில்லியன் வாட் | |
2297 மில்லியன் வாட் | |
7922 மில்லியன் வாட் |
Question 22 |
அணுமின் சக்தியின் தத்துவம் எது?
அணுக்கரு பிளவு | |
அணுக்கரு இணைவு | |
அணுக்கரு மோதல் | |
அணுக்கரு கடத்தல் |
Question 23 |
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
- மேட்டூர்- பவானி
- குந்தா- ஆழியார்
- கீழ்மேட்டூர்- காவிரி
- பைகரா- பைகரா
1 மட்டும் | |
2 மட்டும் | |
1 மற்றும் 2 | |
3 மற்றும் 4 |
Question 24 |
தமிழ்நாட்டின் முதல் அணு மின்நிலையம் அமைந்துள்ள இடம் எது?
கூடங்குளம் | |
கல்பாக்கம் | |
சென்னை | |
காஞ்சிபுரம் |
Question 25 |
இந்தியாவின் முழுமையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட முதல் அணுமின் நிலையம் எங்குள்ளது.
கூடங்குளம் | |
கல்பாக்கம் | |
சென்னை | |
காஞ்சிபுரம் |
Question 26 |
மரபுசாரா எரிசக்தி வளங்களில் பெரிய வளமாக கருதப்படுவது எது?
காற்று | |
சூரியசக்தி | |
ஓத அலைக்சக்தி | |
புவிவெப்பச் சக்தி |
Question 27 |
சூரிய ஆற்றலை மின் வெப்ப ஆற்றலாக மாற்றப் பயன்படுவது எது?
போட்டோவால்டிக் செல்கள் | |
சேமிப்பு கலன்கள் | |
கொதிகலன்கள் | |
சுற்றுக் கலன்கள் |
Question 28 |
எந்த மாவட்டத்தில் சூரிய சக்தி நிலையங்கள் உள்ளன
மதுரை | |
திண்டுக்கல் | |
தேனி | |
சேலம் |
Question 29 |
தமிழ்நாட்டில் காற்றாடி சக்தி உற்பத்தியின் அளவு எவ்வளவு?
5280 மில்லியன் வாட் | |
5208 மில்லியன் வாட் | |
2508 மில்லியன் வாட் | |
4200 மில்லியன் வாட் |
Question 30 |
காற்று விசை சுற்று கலன்களிலிருந்து பெறப்படும் ஆற்றல்
மின் ஆற்றல் இயந்திர ஆற்றலாக மாற்றப்படுகிறது | |
இயந்திர ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது | |
ஒலி ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது | |
ஒளி ஆற்றல் மின் ஆற்றலாக மாற்றப்படுகிறது |
Question 31 |
தமிழ்நாட்டிலுள்ள காற்றாடி சக்தியின் தளங்களை, அவற்றின் உற்பத்தி அளவின் அடிப்படையில் இறங்கு வரிசையினை காண்க.
சென்னை- செங்கோட்டை கணவாய் – ஆரல்வாய்மொழி கணவாய் – பாலக்காடு கணவாய். | |
பாலக்காடு கணவாய் – ஆரல்வாய்மொழி கணவாய் – செங்கோட்டை கணவாய் – சென்னை. | |
பாலக்காடு கணவாய் – ஆரல்வாய்மொழி கணவாய் - சென்னை- செங்கோட்டை கணவாய். | |
சென்னை - ஆரல்வாய்மொழி கணவாய் – செங்கோட்டை கணவாய் - பாலக்காடு கணவாய் |
Question 32 |
முதல் ஓதச்சக்தி நிலையம் எங்கு கட்டப்பட்டது.
ஜெர்மனி | |
பிரான்சு | |
ஜப்பான் | |
இந்தியா |
Question 33 |
எரிமலை பகுதிகளில் வெப்பம் மிகுந்த மாக்மா கற்பாறைகளுடன் தொடர்பு கொள்ளும்போது வெளிப்படும் சக்தி
உயிர் எரிச்சக்தி | |
புவி வெப்பச்சக்தி | |
ஓதச் சக்தி | |
சூரிய சக்தி |
Question 34 |
கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று A) தமிழ்நாட்டில் 13௦ மில்லியன் வாட் மின்சார உற்பத்தி செய்யும் 12 உயிர் எரிசக்தி நிலையங்கள் உள்ளன.
- காரணம் R) தமிழ்நாட்டில் சுமார் 411 மில்லியன் வாட் மின்சார உற்பத்தி செய்யும் 19 சர்க்கரை ஆலைகள் உள்ளன.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல. | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி. |
Question 35 |
எஸ். வி. சர்க்கரை ஆலை அமைந்துள்ள மாவட்டம் எது?
தேனி | |
கடலூர் | |
காஞ்சிபுரம் | |
ஈரோடு |
Question 36 |
காஞ்சிபுரம், திருவள்ளூர், தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் காணப்படுற மண்
கரிசல் மண் | |
உவர் மண் | |
வண்டல் மண் | |
சரளை மண் |
Question 37 |
சிவகங்கை, இராமநாதபுரம், சேலம் ஆகிய பகுதிகளில் காணப்படுற மண்
கரிசல் மண் | |
செம்மண் | |
வண்டல் மண் | |
சரளை மண் |
Question 38 |
தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் காணப்படுற மண்
கரிசல் மண் | |
உவர் மண் | |
வண்டல் மண் | |
சரளை மண் |
Question 39 |
ஒரு செ. மீ. மண் உற்பத்தியாவதற்கு எத்தனை ஆண்டுகள் தேவைப்படுகிறது.
5௦ | |
1௦௦ | |
15௦ | |
2௦௦ |
Question 40 |
பைரைட் என்ற கனிமம் எங்கு பரவிக் காணப்படுகிறது?
திருவண்ணாமலை | |
சேலம் | |
வேலூர் | |
விழுப்புரம் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 40 questions to complete.