Online TestTnpsc Exam
		
	
	
சாலை பாதுகாப்பு Online Test 9th Social Science Lesson 16 Questions in Tamil
சாலை பாதுகாப்பு Online Test 9th Social Science Lesson 16 Questions in Tamil
Congratulations - you have completed சாலை பாதுகாப்பு Online Test 9th Social Science Lesson 16 Questions in Tamil.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 Question 1  | 
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- சாலை விபத்து என்பது திறந்த வெளிசாலையில் ஒரு வாகன விபத்தில் குறைந்தபட்சம் ஒரு நபர் காயமடைவதையோ (அ) இறப்பதையோ குறிக்கும்.
 - கொலை, தற்கொலை (ம) இயற்கை பேரிடர் போன்றவை சாலை விபத்தில் அடங்காது.
 
கூற்று 1 சரி  | |
கூற்று 2 சரி    | |
கூற்று 1,2 சரி    | |
எதுவுமில்லை  | 
Question 2  | 
உலகின் மிக மோசமான சாலை விபத்துக்களைக் கொண்ட நாடு எது?
அமெரிக்கா  | |
பிரான்ஸ்  | |
இத்தாலி  | |
இந்தியா  | 
Question 2 Explanation: 
 குறிப்பு: ஆண்டுக்கு 1,30,000க்கும் மேற்பட்ட உயிரிழப்புடன் இந்தியா உலகின் மிக மோசமான சாலை விபத்துக்களைக் கொண்ட நாடாக உள்ளது.
Question 3  | 
பின்வருவனவற்றில் எது சாலை விபத்துக்களுக்கான முக்கியமான காரணமல்ல?
அதிவேகம்  | |
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது  | |
முறையற்ற சாலை வசதிகள்  | |
முறையற்ற ஓட்டுனர் பயிற்சி  | 
Question 4  | 
உலகளவில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான பத்தாவது முதன்மைக் காரணி எது?
கொலை  | |
தற்கொலை  | |
சாலை விபத்து  | |
நோய்த்தொற்றுகள்  | 
Question 4 Explanation: 
 குறிப்பு: சாலை விபத்துக்கள் காயத்தால் ஏற்படும் மரணங்களுக்கு முதன்மைக் காரணிகளாகவும்,  உலகளவில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கான பத்தாவது முதன்மைக் காரணியாகும். 
Question 5  | 
ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் ஏற்படும் இறப்புக்களின் எண்ணிக்கை
1.2 மில்லியன்   | |
2.2 மில்லியன்  | |
2.4 மில்லியன்  | |
2.5 மில்லியன்   | 
Question 5 Explanation: 
 குறிப்பு: ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தில் ஏறக்குறைய 50 மில்லியன் பேர் காயமைடைகிறார்கள்.
Question 6  | 
சாலை விபத்தில் ஏற்படும் மரணங்களுக்கான முக்கிய காரணங்களையும் அதற்கான சதவீதத்தையும் பொருத்துக.
- (1) அதிவேகம் - 5%
 - (2) குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது - 24%
 - (3) வாகன எண்ணிக்கை அதிகரிப்பு - 15%
 - (4) சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மெத்தனம் - 40%
 - (5) தலைக்கவசம் மற்றும் இருக்கைப்பட்டையை குறைவாகப் பயன்படுத்துவது - 16%
 
5 1 2 3 4  | |
2 4 1 5 3  | |
 5 1 4 2 3   | |
2 5 3 4 1   | 
Question 7  | 
சாலை விபத்துக்கான முக்கியமான காரணங்கள் எவை?
சிவப்பு விளக்கு எரியும் போது சாலையைக் கடப்பது  | |
ஓட்டுநருக்கு ஏற்படும் கவனச்சிதைவு  | |
தவறான முறையில் பிற வாகனங்களை முந்திச் செல்வது  | |
மேற்கூறிய அனைத்தும்   | 
Question 8  | 
இந்தியா விபத்துக்கள் அறிக்கை 2016ன் படி, சாலை விபத்துக்களில் முதலில் உள்ள நகரம்
சென்னை  | |
மும்பை  | |
இந்தூர்  | |
ஹைதராபாத்  | 
Question 9  | 
இந்தியா விபத்துக்கள் அறிக்கை 2016ன் படி, சாலை விபத்துக்களில் கடைசி இடத்தைப் பிடித்த நகரம்
சென்னை  | |
மும்பை  | |
இந்தூர்  | |
ஹைதராபாத்  | 
Question 10  | 
பொருத்துக
- (1) பாதசாரிகள் - ஆலங்கட்டி மழை
 - (2) பயணிகள் - கவனக்குறைவு
 - (3) சாலையின் நிலை - ஓட்டுநரிடம் பேசுவது
 - (4) வானிலை - குழிகள்
 
4 1 2 3  | |
2 4 1 3  | |
1 4 2 3   | |
2 3 4 1   | 
Question 11  | 
சரியானவற்றைத் தேர்ந்தெடு
- ஓட்டுனர் அதிவேகமாக வாகனத்தை இயக்கக்கூடாது.
 - பாதசாரிகள் சாலையைக் கடக்கும் போது கவனமாகக் கடக்க வேண்டும்.
 - பயணிகள் ஓடுகிற வண்டியில் ஏறக்கூடாது.
 
கூற்று 1 சரி  | |
கூற்று 2 சரி    | |
கூற்று 3 சரி    | |
மேற்கூறிய அனைத்தும்  | 
Question 12  | 
சாலை விபத்தின் நேரடியான விளைவுகள் யாவை?
மரணம்  | |
காயம்  | |
பொருட்சேதம்  | |
மேற்கூறிய அனைத்தும்  | 
Question 13  | 
கீழ்க்கண்டவற்றில் எதன் மூலம் சாலைவிபத்தைத் தடுக்க முடியும்?
சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்துதல்  | |
சாலை விபத்தைப் பற்றிய கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு  | |
வாகன வடிவமைப்பு மற்றும் சாலை கட்டமைப்பு தொழில்நுட்பம்  | |
மேற்கூறிய அனைத்தும்  | 
Question 14  | 
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- (1) சாலை விபத்துக்கான பல்வேறு காரணிகள் ஓட்டுனர், பாதசாரிகள், பயணிகள், வாகனங்கள், சாலையின் நிலை மற்றும் வானிலை ஆகும்
 - (2) இருக்கைப்பட்டை பயன்படுத்துவதன் மூலம் சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பை 51% தடுக்கலாம்.
 
கூற்று 1 சரி  | |
கூற்று 2 சரி    | |
கூற்று 1,2 சரி    | |
எதுவுமில்லை  | 
Question 15  | 
- கூற்று: 2016 விபத்துக்கள் அறிக்கையின்படி, மிக அதிகமான நபர்கள் இறப்பதற்கு அதிகமான இரு சக்கர வாகனப்பயன்பாடாகும்.
 - காரணம்: மாட்டுவண்டி, கையால் இழுக்கப்படும் வண்டி, மிதிவண்டி போன்ற மற்ற வாகனங்களைப் பயன்படுத்தினால் சாலை இறப்பு விகிதத்தைக் குறைக்கலாம்.
 
கூற்று, காரணம் இரண்டும் சரி  | |
கூற்று மட்டும் சரி    | |
காரணம் மட்டும் சரி    | |
கூற்று, காரணம் இரண்டும் தவறு  | 
Question 16  | 
2002 உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி, எந்த வயதுக்குழுவைச் சார்ந்தோர் அதிகளவில் சாலை விபத்தில் இறந்துள்ளனர்?
15-20  | |
5-14  | |
30-44  | |
15-29  | 
Question 17  | 
2002 உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி, கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு.
அனைத்து வயதுக் குழுவைச் சார்ந்தோரிலும் பெண்களை விட ஆண்களே அதிகமாக இறந்துள்ளனர்.  | |
சாலை விபத்துக்களில் இறந்தவர்களில், 60 வயதுக்கும் மேற்பட்டோர் குறைவாகவே உள்ளனர்.  | |
0-4 வயதுக்குழுவிலும் பெண் குழந்தைகளைக்காட்டிலும், ஆண் குழந்தைகளே அதிகமாக இறந்துள்ளனர்.  | |
மேற்கூறிய அனைத்தும் சரி   | 
Question 18  | 
கீழ்க்கண்டவற்றுள் சரியானவற்றைத் தேர்ந்தெடு
குழந்தைகளுக்கு சாலைப்பாதுகாப்பு விதிகளை அவர்களின் எல்லைகளுக்கு மேல் திணிக்கக்கூடாது.  | |
குழந்தைகள் சாலைப்பாதுகாப்பு விதிகளைத் தெரிந்து கொள்வது இன்றியமையாதது.  | |
சாலையில் ஓடாதீர் என்பது குழந்தைகளுக்கான அடிப்படை சாலைப்பாதுகாப்பு விதிகளில் ஒன்றாகும்.  | |
மேற்கூறிய அனைத்தும் சரி   | 
Question 19  | 
கீழ்க்கண்டவற்றுள் குழந்தைகளுக்கான அடிப்படை சாலைப்பாதுகாப்பு விதிகள் எவை?
வளைவில் சாலையைக் கடக்காதீர்  | |
நில் கவனி செல்  | |
வாகனத்தின் வெளியில் கையை நீட்டாதீர்  | |
மேற்கூறிய அனைத்தும் சரி  | 
Question 20  | 
இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் எடுக்க தகுதியான வயது என்ன?
20  | |
19  | |
18  | |
17  | 
Question 20 Explanation: 
 குறிப்பு: பதினாறு வயது முடிந்திருந்தால் கியர் இல்லாத மொபெட் வகை வாகனம் ஓட்டுவதற்கும், பதினெட்டு வயது கியர் வகை வாகனங்கள் ஓட்டுவதற்கும் ஓட்டுநர் உரிமம் பெறலாம். 
Question 21  | 
இந்தியாவில் வாகனங்கள் ஒட்டுவதற்கு ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என்பதை எந்த ஆண்டு மோட்டார் வாகனச்சட்டம் வரையறுக்கிறது?
1988  | |
1980  | |
1990  | |
1981  | 
Question 22  | 
குழந்தைகளுக்கு சாலை விதிகளை கற்பிக்க சிறந்த வழிமுறை எது?
காணொலி  | |
இசை  | |
விளையாட்டு  | |
கட்டுரைகள்  | 
Question 23  | 
கீழ்க்கண்ட சாலை விபத்துக்கான காரணிகளில் எது வாகனங்களுடன் தொடர்புடையது?
கனமழை  | |
கல்வியறிவின்மை  | |
சட்டத்துக்கு புறம்பான வேகத்தடைகள்  | |
கட்டுப்பாட்டை இழப்பது  | 
Question 23 Explanation: 
 குறிப்பு: வாகனம் கட்டுப்பாட்டை இழப்பது, டயர் வெடிப்பது, குறைவான வெளிச்சம், அதிக சுமை ஏற்றுவது ஆகியவை வாகனங்களுடன் தொடர்புடைய சாலை விபத்துக்கான காரணிகளாகும்.
Question 24  | 
குழந்தைகள் சாலைப்பாதுகாப்பு பற்றி கற்றுக் கொள்ளும் சில செயல்பாடுகள் யாவை?
குறுக்கெழுத்து  | |
யூகிக்கும் விளையாட்டு  | |
சிவப்பு விளக்கு, பச்சை விளக்கு  | |
மேற்கூறிய அனைத்தும்  | 
Question 25  | 
இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் வழங்கும் பணியை நிர்வகிக்கும் அமைப்பு எது?
மத்திய போக்குவரத்து அலுவலகங்கள்  | |
மாநில போக்குவரத்து அலுவலகங்கள்   | |
மண்டல போக்குவரத்து அலுவலகங்கள்   | |
மேற்கூறிய ஏதுமில்லை  | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 25 questions to complete.  
      
Question no 10 check the answer