Online TestTnpsc Exam
சாலைப்பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் Online Test 8th Social Science Lesson 17 Questions in Tamil
சாலைப்பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் Online Test 8th Social Science Lesson 17 Questions in T
Congratulations - you have completed சாலைப்பாதுகாப்பு விதிகள் மற்றும் நெறிமுறைகள் Online Test 8th Social Science Lesson 17 Questions in T.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
கீழ்க்கண்டவற்றுள் சாலை விபத்துகளுக்கான காரணங்கள் எவை?
- அதிக வேகம்
- மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல்
- சிவப்பு விளக்கில் நில்லாமை
- பாதுகாப்பு கருவிகளை தவிர்த்தல்
- வாகன ஓட்டிகளின் கவனச் சிதறல்
அனைத்தும் | |
1, 2, 4 | |
1, 2, 3, 4 | |
1, 2, 3, 5 |
Question 1 Explanation:
(குறிப்பு: நான்கு சக்கர வாகனங்களில் இருக்கைப் பட்டை அணிவதும் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிவதும் சட்டமாக்கப்பட்டுள்ளது.)
Question 2 |
ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவம் (மருத்துவ ஊர்தி), காவல் மற்றும் தீயணைப்பு சேவைகள் ஆகியவற்றை அளிக்கும் அவசரகால சேவை
101 | |
103 | |
108 | |
110 |
Question 2 Explanation:
(குறிப்பு: உதவிக்கு 108 என்ற எண்ணினையும் சாலை விபத்துகளுக்கு 103 என்ற எண்ணினையும் அழைக்கலாம்.)
Question 3 |
சாலை வழி மற்றும் போக்குவரத்து துறையால் மொத்தம் __________ போக்குவரத்து எச்சரிக்கை குறியீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன.
20 | |
30 | |
40 | |
50 |
Question 3 Explanation:
(குறிப்பு: எச்சரிக்கை குறியீடுகளின் முக்கிய செயல்பாடு சூழ்நிலைக்கேற்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை விடுப்பதாகும்.)
Question 4 |
போக்குவரத்துக் குறியீடுகளின் முதல் வகை
கட்டாயக் குறியீடுகள் | |
எச்சரிக்கை குறியீடுகள் | |
தகவல் குறியீடுகள் | |
ஒலிக் குறியீடுகள் |
Question 4 Explanation:
(குறிப்பு: கட்டாயக் குறியீடுகளை மீறுவது சாலை மற்றும் போக்குவரத்து துறையினால் சட்டப்படி தண்டிக்கப்பட கூடிய குற்றமாகும்.)
Question 5 |
எச்சரிக்கை குறியீடுகள் பொதுவாக__________ வடிவில் காணப்படும்.
சதுரம் | |
முக்கோணம் | |
செவ்வகம் | |
வட்டம் |
Question 5 Explanation:
(குறிப்பு: முக்கோண வடிவ எச்சரிக்கைக் குறியீடுகள் சாலையை பயன்படுத்துவோருக்கு எதிர்வரும் சாலையின் நிலை குறித்து எச்சரிக்கின்றன.)
Question 6 |
வட்டவடிவில் காணப்படும் போக்குவரத்துக் குறியீடு
கட்டாயக் குறியீடுகள் | |
எச்சரிக்கை குறியீடுகள் | |
தகவல் குறியீடுகள் | |
ஒலிக் குறியீடுகள் |
Question 6 Explanation:
(குறிப்பு: வட்டவடிவக் குறியீடுகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என உத்தரவிடும் குறியீடுகள் ஆகும்.)
Question 7 |
தகவல் குறியீடுகள் _________ வடிவில் காணப்படும்.
சதுரம் | |
முக்கோணம் | |
செவ்வகம் | |
வட்டம் |
Question 7 Explanation:
(குறிப்பு: திசைகள், இலக்குகள் பற்றிய தகவல்களை தகவல் குறியீடுகள் அளிக்கின்றன.)
Question 8 |
- கூற்று 1: ஓட்டுநர் உரிமம் பெற விரும்பும் ஒருவர் போக்குவரத்து குறியீடுகள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டியதை அரசு கட்டாயமாக்கியுள்ளது.
- கூற்று 2: போக்குவரத்து விளக்குகள் சாலைகள் சந்திக்கும் இடங்களிலும் பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 8 Explanation:
(குறிப்பு: போக்குவரத்து விளக்குகள் உலகளாவிய நிறக் குறியீடுகளை பயன்படுத்துகின்றன.)
Question 9 |
இந்தியா முழுமைக்கும் பொருந்தக்கூடிய மோட்டார் வாகனச் சட்டம் நடைமுறைக்கு வந்த ஆண்டு
1987 ஜூன் 1 | |
1988 ஜூலை 1 | |
1989 ஜூலை 1 | |
1990 ஜூன் 1 |
Question 9 Explanation:
(குறிப்பு: மோட்டார் வாகனச் சட்டம் 1988 ல் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.)
Question 10 |
கீழ்க்கண்டவற்றுள் எது சாலையின் அடிப்படைக் குறியீடு?
மத்தியில் உள்ள இடைவிடப்பட்ட வெள்ளைக் கோடு | |
தொடர்ச்சியான வெள்ளைக்கோடு | |
தொடர்ச்சியான மஞ்சள் கோடு | |
இரண்டு தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள் |
Question 10 Explanation:
(குறிப்பு: மத்தியில் உள்ள இடைவிடப்பட்ட வெள்ளைக் கோடு குறியீடு உள்ள இடத்தில் சாலையில் தடம் மாறலாம், வாகனங்களை முந்தி செல்லலாம் அல்லது பாதுகாப்பாக இருக்கும் பட்சத்தில் U-திருப்பத்தில் திரும்பலாம்.)
Question 11 |
தொடர்ச்சியான வெள்ளைக்கோடு குறித்த கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
- இவை முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் காணப்படும்.
- வாகனங்களை முந்தவோ, தடம் மாறவோ, அனுமதியில்லை என்பதை இக்குறியீடு குறிக்கின்றது.
- வலப்புறம் மட்டுமே வாகனங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும்.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 11 Explanation:
(குறிப்பு: இடதுபுறம் மட்டுமே வாகனங்கள் தொடர்ந்து செல்ல வேண்டும் என்பதை தொடர்ச்சியான வெள்ளைக்கோடு உணர்த்துகிறது.)
Question 12 |
- கூற்று 1: தொடர்ச்சியான ஒரு மஞ்சள் கோடு வாகனங்களை முந்திச் செல்லலாம் மற்றும் இடதுபுறம் மட்டுமே வாகனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
- கூற்று 2: இரண்டு தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள் தடம் மாறுவதை தடை செய்கிறது
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 12 Explanation:
(குறிப்பு: தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள் வெளிச்சம் குறைவான பகுதிகளில் உள்ள சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது.)
Question 13 |
கீழ்க்கண்டவற்றுள் எது ஆபத்தான மற்றும் இருவழி போக்குவரத்து உள்ள சாலைகளில் பயன்படுத்தப்படுகிறது?
தொடர்ச்சியான ஒரு மஞ்சள் கோடு | |
இரண்டு தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள் | |
நிறுத்த கோடு | |
தொடர்ச்சியான வெள்ளைக்கோடு |
Question 13 Explanation:
(குறிப்பு: இரண்டு தொடர்ச்சியான மஞ்சள் கோடுகள் உள்ள சாலைகளில் நாம் நமது தடத்திற்குள்ளாக வாகனங்களை முந்திச் செல்லலாம்.)
Question 14 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- நிறுத்தக்கோடு: பாதசாரிகள் கடக்கும் கோட்டிற்கு முன்பாக குறியிடப்பட்டிருக்கும். இவை போக்குவரத்து சமிக்ஞைகளில் வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டிய பகுதியைக் குறிக்கின்றது.
- தொடர்ச்சியான மற்றும் இடைவிடப்பட்ட கோடுகள்: இடைவிடப்பட்ட கோட்டின் பக்கமாக ஓட்டும்போது பிற வாகனங்களை முந்திச் செல்லலாம். ஆனால் தொடர்ச்சியான கோட்டின் பக்கமாக செல்லும்போது பிற வாகனங்களை முந்தி செல்லக்கூடாது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 15 |
தவறானக் கூற்றைத் தேர்ந்தெடு
ஒரு வழி சாலையில் ஓட்டுநர் தனது வலதுபுறம் வாகனம் முந்திச் செல்ல அனுமதிக்க வேண்டும். | |
இருவழி சாலையில் வலப்புறம் மட்டுமே ஓட்டுநர் வாகனத்தை செலுத்த வேண்டும். | |
தடை செய்யப்பட்ட இடங்களான மருத்துவமனை, பள்ளிக்கூடம், போன்றவைகளின் அருகில் ஓட்டுநர்கள் ஒலிப்பான்களை பயன்படுத்தக்கூடாது. | |
ஓட்டுநர் வாகனத்தினை நிறுத்தும்பொழுது பின்வரும் வாகனங்களுக்கு தெரியும் பொருட்டு தனது கையினை செங்குத்தாக மேல் உயர்த்த வேண்டும். |
Question 15 Explanation:
(குறிப்பு: ஓட்டுநர் வாகனத்தின் வேகத்தினை குறைக்கும் பொழுது தனது வலது கையினை மேல் உயர்த்தி நிதானமாக மேலும் கீழுமாக அசைக்க வேண்டும்.)
Question 16 |
கண்மூடித்தனமாக ஓட்டுவதாலும் ஓட்டுநரின் அலட்சியம் காரணமாகவும் ஏற்படும் இறப்பு தொடர்பான குற்றங்களுக்கு ஓட்டுநர் மீது காவல்துறை _________ பிரிவின் கீழ் கிரிமினல் குற்ற வழக்கு பதிவு செய்ய நேரிடும்.
302 A | |
303 A | |
304 A | |
305 A |
Question 17 |
குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களின் வாகனங்களில் பயன்படுத்தப்படும் இலக்கத் தகடுகள் (Number plates)
சிவப்பு வண்ணத்தகடு | |
நீல வண்ணத்தகடு | |
வெள்ளை வண்ணத்தகடு | |
மஞ்சள் வண்ணத்தகடு |
Question 18 |
அயல்நாட்டு பிரதிநிதிகள்/ தூதர்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு அளிக்கப்படும் இலக்கத்தகடுகள்
சிவப்பு வண்ணத்தகடு | |
நீல வண்ணத்தகடு | |
வெள்ளை வண்ணத்தகடு | |
மஞ்சள் வண்ணத்தகடு |
Question 19 |
- கூற்று 1: சாதாரண குடிமகனுக்கு சொந்தமான வாகனத்தின் இலக்கத்தகடு மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
- கூற்று 2: வணிக ரீதியான வாகனங்களின் இலக்கத்தகடு வெள்ளை நிறத்தில் காணப்படும்.
கூற்று 1 சரி, கூற்று 2 தவறு | |
கூற்று 1 தவறு, கூற்று 2 சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் சரி | |
கூற்று 1, கூற்று 2 இரண்டும் தவறு |
Question 19 Explanation:
சாதாரண குடிமகனுக்கு சொந்தமான வாகனத்தின் இலக்கத்தகடு வெள்ளை நிறத்தில் காணப்படும்.வணிக ரீதியான வாகனங்களின் இலக்கத்தகடு மஞ்சள் நிறத்தில் காணப்படும்.)
Question 20 |
ஓட்டுநர் வாகனம் ஓட்டும் போது பின்வரும் எந்த ஆவணங்களை கட்டாயமாக வைத்திருக்கவேண்டும்.
- ஓட்டுநர் உரிமம்
- வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்
- வரிச் சான்றிதழ்
- காப்பீட்டுச் சான்றிதழ்
- வாகன உறுதித்தன்மை
- அனுமதிச் சான்றிதழ்
அனைத்தும் | |
1, 2, 4 | |
1, 2, 3, 4 | |
1, 2, 4, 5 |
Question 21 |
__________அமைச்சகம் சாலை விபத்துக்களையும் சாலை விபத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளையும் தவிர்க்க பல நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
உள்துறை அமைச்சகம் | |
மனித நல மேம்பாட்டு அமைச்சகம் | |
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் | |
பாதுகாப்புத் துறை அமைச்சகம் |
Question 22 |
சாலை பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட பன்முக யுக்தியான '4E’ல் அடங்குபவை
- பொறியியல்
- செயலாக்கம்
- கல்வி
- அவசரம்
- உந்துபொறி
1, 2, 3, 4 | |
2, 3, 4, 5 | |
1, 2, 3, 5 | |
1, 3, 4, 5 |
Question 22 Explanation:
(குறிப்பு: இவை மேம்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்பான சாலை பொறியியலையும் மேம்பட்ட வாகன பாதுகாப்பு தரநிலைகளையும் ஓட்டுநர்களுக்கு பயிற்சி அளித்தல், செம்மைப்படுத்தப்பட்ட அவசர சிகிச்சை பராமரிப்பு மற்றும் பொதுமக்கள் விழிப்புணர்வை உருவாக்குதல் ஆகியவற்றிற்கு சிறந்த பாதுகாப்பான யோசனை ஆகும்.)
Question 23 |
சரியான கூற்றைத் தேர்ந்தெடு.
- சரக்கு வாகனங்கள் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும் கம்பிகளை ஏற்றிச் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
- கனரக வாகனங்களில் பூட்டுகளில்லா நிறுத்தும் அமைப்பும் இரு சக்கர வண்டிகளில் நிறுத்தக்கருவியும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- இருசக்கர வண்டிகள் தெளிவாக தெரியும் பொருட்டு தானியங்கி முகப்பு விளக்கு ஒளிர்விப்பான் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அனைத்தும் சரி | |
1, 2 சரி | |
2, 3 சரி | |
1, 3 சரி |
Question 24 |
சாலை விபத்தில் சிக்கியவர்கள் பணமில்லா பரிவர்த்தனை மூலம் சிகிச்சை அளிக்கும் முன்னோட்டத் திட்டம் கீழ்க்கண்ட எந்த இடங்களில் நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது?
- தேசிய நெடுஞ்சாலை எண் 8
- தேசிய நெடுஞ்சாலை எண் 33
- தேசிய நெடுஞ்சாலை எண் 38
- நாற்கர சாலைகள்
- வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு இணைப்பு சாலைகள்
அனைத்தும் | |
1, 2, 4, 5 | |
1, 2, 3, 5 | |
1, 3, 4, 5 |
Question 25 |
தேசிய நெடுஞ்சாலைகளில் ஒவ்வொரு __________ கி.மீ தொலைவிலும் ஒரு அவசர சிகிச்சை ஊர்தி இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் நிறுத்தப்பட்டிருக்கின்றது.
25 | |
40 | |
50 | |
60 |
Question 25 Explanation:
(குறிப்பு: அவசர ஊர்திகளுக்காக பெறப்படும் அழைப்புகளை ஏற்க 24x7 செயல்படும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதுடன் சாலை பாதுகாப்பு தன்னார்வத் தொண்டர்களுக்கு முதலுதவி அளிப்பதில் பயிற்சியும் வழங்கப்பட்டுள்ளது.)
Question 26 |
தேசிய நெடுஞ்சாலைகளில் பாதுகாப்பாக மற்றும் தடையற்ற பயணம் செய்ய பாலங்களை கட்டுவதற்கான திட்டம் ________ ஆண்டு தொடங்கப்பட்டது.
2014 | |
2015 | |
2016 | |
2019 |
Question 26 Explanation:
(குறிப்பு: இத்திட்டம் சேது பாரதம் என அழைக்கப்படுகிறது.)
Question 27 |
சேது பாரத திட்டத்தின் மூலம் __________ ஆண்டிற்குள் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளையும், இருப்புப்பாதை குறுக்கீடு இல்லாமல் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2017 | |
2018 | |
2019 | |
2020 |
Question 28 |
சாலை பாதுகாப்புக்கான பிரேசிலியா பிரகடனத்தில் இந்தியா கையெழுத்திட்ட ஆண்டு
2014 | |
2015 | |
2016 | |
2017 |
Question 28 Explanation:
(குறிப்பு: பிரேசிலியா பிரகடனம் என்பது ஐ.நா. உலக சுகாதார அமைப்பு இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பிற்கான இரண்டாவது உலகளாவிய உயர்மட்ட மாநாடு ஆகும்.)
Question 29 |

i ii iv iii v | |
ii iii iv i v | |
v iv iii ii i | |
iv iii ii i v |
Question 30 |

i ii iv iii v | |
ii iii iv i v | |
v iv iii ii i | |
iv iii ii i v |
Question 31 |
குழந்தைகளிடையே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளியிடப்பட்ட புத்தகங்கள் எவை?
- சுவச்ச சேஃபர்
- சுவச்ச யாத்ரா
- சுவரஷித் யாத்ரா
- சுவரஷித் சேஃபர்
அனைத்தும் | |
1, 2 | |
2, 3 | |
1, 3 |
Question 31 Explanation:
(குறிப்பு: இந்த இரு சித்திர புத்தகங்களை சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.)
Question 32 |
வாழ்வை காப்பாற்று நிறுவனம் (Save Life Foundation) பற்றிய கூற்றுகளில் சரியானதை தேர்ந்தெடு.
- இது ஒரு சுதந்திரமான, இலாப நோக்கில்லாத, அரசு சாரா, பொதுத் தொண்டு அறக்கட்டளையாகும்.
- இது இந்தியா முழுவதும் சாலை பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ வசதியினை மேம்படுத்துவதற்காக பணியாற்றி வருகின்றது.
இரண்டும் சரி | |
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 33 |
சாலை பாதுகாப்பு வாரம் ஒவ்வொரு ஆண்டும் ____________மாதம் அனுசரிக்கப்படுகின்றது.
ஜனவரி | |
பிப்ரவரி | |
ஏப்ரல் | |
டிசம்பர் |
Question 33 Explanation:
(குறிப்பு: சாலை பாதுக்காப்பு வாரம் என்பது சாலை விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் சாலை விபத்துக்கள் காரணமாக ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதையும் நோக்கமாக கொண்ட தேசிய நிகழ்வு ஆகும்.)
Question 34 |
இந்தியாவில் தேசிய சாலை பாதுகாப்பு வாரம் _________ ஆல் ஒருங்கிணைக்கப்படுகிறது.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் | |
இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சில் | |
சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் | |
உள்துறை அமைச்சகம் |
Question 34 Explanation:
(குறிப்பு: இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சில், பாதுகாப்பு உடல் நலம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து பொதுமக்களை ஊக்குவிப்பதற்காக அரசாங்கத்தினால் அமைக்கப்பட்ட ஒரு தன்னாட்சி அமைப்பாகும்.)
Question 35 |
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக் கொண்டாட்டம் ___________ ஆல் துவங்கப்பட்டதாகும்.
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் | |
இந்திய தேசிய பாதுகாப்பு கவுன்சில் | |
சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் | |
உள்துறை அமைச்சகம் |
Question 35 Explanation:
(குறிப்பு: சாலை பாதுகாப்பு வாரம் சாலையினை உபயோகிப்பவர்களுக்கு சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளை வலியுறுத்துகிறது.)
Question 36 |
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையினால் ________ வரையிலான பத்தாண்டுகள் சாலை பாதுகாப்பு நடவடிக்கைக்கான பதிற்றாண்டாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2001-2010 | |
2004-2014 | |
2005-2015 | |
2011-2020 |
Question 36 Explanation:
(குறிப்பு: சாலைகள் மற்றும் வாகனங்களின் பாதுகாப்பை மேம்படுத்துவது, சாலை உபயோகிப்பவர்களின் நடவடிக்கைகளை மேம்படுத்துவது மற்றும் அவசர கால சேவையினை மேம்படுத்துவது ஆகியவற்றின் மூலம் இப்பபதிற்றாண்டில் இலட்சக்கணக்கான மக்களின் உயிரினை காக்க முற்படுகின்றது.)
Question 37 |
செஞ்சிலுவை மற்றும் செம்பிறை சங்கங்களின் சர்வதேச கூட்டமைப்பு எத்தனை உறுதிமொழிகளைப் பரிந்துரைத்துள்ளது?
5 | |
8 | |
10 | |
20 |
Question 38 |
சிவப்பு விளக்கு ஒளிரும் போது
பாதை தெளிவாக இருக்கும் போது தொடர்ந்து செல்லலாம். | |
வாகனத்தை நிறுத்தி பச்சைவிளக்கு ஒளிரும் வரை காத்திருக்க வேண்டும். | |
நண்பனின் குறுந்தகவலுக்கு விரைவாக பதில் அனுப்பலாம். | |
செல்லிடப்பேசியில் உரையாடலாம். |
Question 38 Explanation:
(குறிப்பு: இரவில் போக்குவரத்து நெரிசல் குறைந்திருக்கும்போது பல குறுக்கு சந்திப்புகளில் உள்ள சைகை விளக்குகளை காவலர்கள் அணைத்து விடலாம். ஆனால் அப்பகுதிகளைக் கடக்கும் போது மிகவும் எச்சரிக்கையுடன் தொடரலாம். வாகனங்களை நிறுத்தத் தேவையில்லை.)
Question 39 |
பாதசாரிகள் சாலையை கடக்குமிடம்
எங்கு வேண்டுமானாலும் | |
சமிக்ஞைகளுக்கு அருகில் | |
வரிகோட்டுப் பாதையில் | |
இவற்றில் எதுவுமில்லை |
Question 39 Explanation:
(குறிப்பு: அனைத்து சாலை சந்திப்புகளிலும் மற்றும் பாதசாரி கடக்கும் கோடுகள் உள்ள இடங்களிலும் ஓட்டுநர் கட்டாயமாக வாகனத்தின் வேகத்தை குறைக்க வேண்டும்.)
Question 40 |
ABS என்பதனை விரிவாக்கம் செய்க.
எதிர் நிறுத்தி ஆரம்பம் (Anti Brake Start) | |
வருடாந்திர அடிப்படை அமைப்பு (Annual Bare System) | |
பூட்டுதலில்லா நிறுத்தும் அமைப்பு (Anti lock Braking System) | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 41 |
அவசர சிகிச்சை ஊர்தி வரும்பொழுது
முன்பக்கம் வாகனம் இல்லாத போது கடந்து செல்ல அனுமதிக்க வேண்டும். | |
முன்னுரிமை எதுவும் அளிக்கத் தேவையில்லை | |
நம் வாகனத்தினை சாலை ஓரமாக செலுத்தி தடையில்லாமல் கடக்க அனுமதிக்க வேண்டும் | |
அவசர சிகிச்சை ஊர்தியின் பின்புறம் மிகுந்த வேகத்துடன் பின் தொடர வேண்டும் |
Question 42 |
பொருத்துக.
- மாசுக் கட்டுப்பாட்டுச் சான்றிதழ் i) வரிக்கோட்டு பாதை
- புதிய சிற்றுந்துகளுக்கான ஒரு முறை வரி ii) சாலைப்பாதுகாப்பு குறித்த சித்திர புத்தகம்
- பாதசாரி iii) ஆறு மாதங்கள்
- பிரேசிலியா பிரகடனம் iv) 15 வருடங்கள்
- சுவச்ச சேஃபர் v) பன்னாட்டு மாநாடு
ii iii i iv v | |
iii i iv ii v | |
iii i iv ii v | |
v iv iii ii i |
Question 43 |
- கூற்று: சாலை குறியீடுகள் எளிதில் புரிந்துகொள்ள கூடிய ஒன்று.
- காரணம்: அவைகள் பெரும்பாலும் படங்களாக இருக்கின்றன.
கூற்று சரி, காரணம் தவறு | |
கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம் ஆகும். | |
கூற்று தவறு, காரணம் சரி | |
கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல. |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 43 questions to complete.
Questions no 42 answer wrong