EconomicsOnline Test
		
	
	
உற்பத்தி பகுப்பாய்வு
உற்பத்தி பகுப்பாய்வு
Congratulations - you have completed உற்பத்தி பகுப்பாய்வு.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
முதன்மை உற்பத்திக் காரணிகளாவன
| உழைப்பு மற்றும் தொழிலமைப்பு | |
| உழைப்பு மற்றும் மூலதனம் | |
| நிலம் மற்றும் மூலதனம் | |
| நிலம் மற்றும் உழைப்பு | 
| Question 2 | 
மற்ற பண்டங்களையும், பணிகளையும் உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும், மனித முயற்சியால் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்கள்
| நிலம் | |
| உழைப்பு | |
| மூலதனம் | |
| தொழிலமைப்பு | 
| Question 3 | 
சராசரி உற்பத்தி(AP) யைக் கணக்கிடப் பயன்படும் விகிதம்
| TP/N		 | |
| TP/N | |
| TP/MP			 | |
| TP/N | 
| Question 4 | 
எந்தக் காரணி சமுதாய மாற்றம் உருவாக்கும் முகவர் என்று அழைக்கப்படுகிறது?
| உழைப்பாளர் | |
| நிலம் | |
| தொழிலமைப்போர் | |
| மூலதனம் | 
| Question 5 | 
தொழில் முனைவோரின் முக்கிய குணம் உறுதியற்ற தன்மையை பொறுத்துக் கொள்ளல் என்ற கூற்றை கூறியவர் யார்?
| ஜே.பி.கிளார்க்			 | |
| சும்பீட்டர் | |
| நைட் | |
| ஆடம் ஸ்மித் | 
| Question 6 | 
ஒரு நிறுவனத்தின் உள்ளீடு வெளியீடுகளுக்கு இடையே உள்ள இயல்பான தொடர்பைத் தருவது எது?
| நுகர்வு சார்பு | |
| உற்பத்தி சார்பு | |
| சேமிப்பு சார்பு	 | |
| முதலீட்டு சார்பு | 
| Question 7 | 
ஒரு நிறுவனம் 5 அலகுகள் உற்பத்திக் காரணிகளை பயன்படுத்தி 24 அலகுகளை உற்பத்தி செய்கிறது. ஓர் அலகு உற்பத்திக் காரணியை அதிகரிக்கும்போது உற்பத்தி 30 அலகுகளாக உயர்கிறது எனில் சராசரி உற்பத்தியை(AP) கணக்கிடு.
| 30 | |
| 6 | |
| 5 | |
| 24 | 
| Question 8 | 
குறுகிய கால உற்பத்திச் சார்பு எதன் மூலம் அறியப்படுகிறது?
| விகித அளவு விளைவு விதி | |
| மாறு விகித அளவு விளைவு விதி | |
| சம அளவு உற்பத்திக் கோடு | |
| தேவை விதி | 
| Question 9 | 
நீண்ட கால உற்பத்தி சார்பு எதன் மூலம் அறியப்படுகிறது?
| தேவை விதி	 | |
| அளிப்பு விதி | |
| விகித அளவு விளைவு விதி | |
| மாறா விகித அளவு விளைவு விதி | 
| Question 10 | 
சம உற்பத்திக் கோட்டின் வேறு பெயர்
| நெகிழ்ச்சியற்ற அளிப்புக் கோடு | |
| நெகிழ்ச்சியற்ற தேவைக் கோடு | |
| சம-இறுநிலை பயன்பாடு | |
| சம உற்பத்தி வளைகோடு | 
| Question 11 | 
நிறுவனத்தின் உள்ளிருந்து தோன்றும் சிக்கனத்திற்குக் காரணமாக அமைவது எது?
| நிதி | |
| தொழில்நுட்பம் | |
| மேலாண்மை | |
| மேற்காணும் அனைத்தும் | 
| Question 12 | 
காப்-டக்ளஸ் உற்பத்தி சார்பு எதனை அடிப்படையாகக் கொண்டது
| வளர்ந்து செல் விகித விளைவு விதி | |
| குறைந்து செல் விகித விளைவு விதி | |
| மாறா விகித விளைவு விதி | |
| மேற்காணும் அனைத்தும் | 
| Question 13 | 
உற்பத்திக் காரணிகளை 5 சதவீதம் அதிகரித்தால், வெளியீடு 5 சதவீதத்திற்கு மேல் அதிகரிப்பது எந்த விகித விளைவு விதியை சார்ந்தது
| வளர்ந்து செல் விகித விளைவு விதி | |
| குறைந்து செல் விகித விளைவு விதி | |
| மாறா விகித விளைவு விதி | |
| மேற்காணும் அனைத்தும் | 
| Question 14 | 
கீழ்க்கண்டவற்றுள் எது நிலத்தின் சிறப்பியல்பு அல்ல?
| குறை அளிப்பு	 | |
| இயங்கும் தன்மையுடையது | |
| பலவகைப்படும் | |
| இயற்கையின் கொடை | 
| Question 15 | 
ஓர் அலகு உற்பத்திக் காரணியை அதிகரிக்கும் போது கிடைக்கும் உற்பத்தி
| இறுதிநிலை உற்பத்தி	 | |
| மொத்த உற்பத்தி | |
| சராசரி உற்பத்தி	 | |
| ஆண்டு உற்பத்தி | 
| Question 16 | 
நவீன பொருளியல் வல்லுனர்களின் விதி
| வளர்ந்து செல் விகித அளவு	 | |
| குறைந்து செல் விகித அளவு | |
| மாறா விகித அளவு	 | |
| மாறும் விகித அளவு | 
| Question 17 | 
உற்பத்தியாளர் சமநிலையை அடையும் புள்ளி எது?
| இறுதிநிலை தொழில் நுட்ப பதிலீட்டு வீதம் (MRTS) விலை வீதத்தை விட அதிகமாக இருந்தால் | |
| (MRTS) விலை வீதத்தை விட குறைவானால் | |
| ( MRTS) ம் விலை வீதமும் சமமாக இருந்தால் | |
| சம உற்பத்திக் கோடும் சம உற்பத்தி செலவு கோடும் வேறுபட்டிருந்தால் | 
| Question 18 | 
பொருளின் விலைக்கும் அளிப்பிற்கும் இடையே உள்ள தொடர்பு
| எதிர்மறை | |
| நேர்மறை | |
| பூஜ்யம் | |
| அதிகரிக்கும் | 
| Question 19 | 
சராசரி உற்பத்தி குறையும்போது இறுதிநிலை உற்பத்தி
| சராசரி உற்பத்தியை விட அதிகமாக இருக்கும் | |
| சராசரி உற்பத்தியை விட குறைவாக இருக்கும் | |
| அதிகரிக்கும் | |
| அ மற்றும் இ | 
| Question 20 | 
உற்பத்திச் சார்பு இவற்றிற்கிடையே உள்ள தொடர்பை விளக்குகிறது
| உள்ளீட்டு விலைக்கும் வெளியீட்டின் விலைக்கும் இடையே உள்ள தொடர்பு | |
| உள்ளீட்டு விலைக்கும், வெளியீட்டின் அளவிற்கும் இடையே உள்ள தொடர்பு | |
| உள்ளீட்டு அளவிற்கும் வெளியீட்டு அளவிற்கும் இடையே உள்ள தோடர்பு | |
| உள்ளீட்டு அளவிற்கும் உள்ளீட்டின் விலைக்கும் உள்ள தொடர்பு | 
| Question 21 | 
…………. பண்டமாது ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு கொண்டு செல்வதால் அதன் பயன்பாடு அதிகரிக்கும்.
| காலப்பயன்பாடு | |
| இடப்பயன்பாடு | |
| வடிவப்பயன்பாடு | |
| உடமைப் பயன்பாடு | 
| Question 22 | 
உழைப்பு என்பது “ஒரு பணிரயை ஒருவர் செய்திடுவதால் அவருக்குக் கிடைக்கும் மனநிறைவோடு மட்டுமின்றி தெனை செய்வதற்கான கைமாறு எதிர்பார்த்த மனிதன் தன் உடல், அறிவை முழுமையாக பயன்படுத்துவது” என்று கூறியவர்……………
| ஆல்ஃபிரட் மார்ஷல் | |
| ராபின்ஸ் | |
| ஆடம் ஸ்மித்	 | |
| J.M.கீன்ஸ் | 
| Question 23 | 
ஆண்டு வருமான ஓட்டம்…………
| ஆண்டு செலவு | |
| குறைந்த செலவு | |
| ஆண்டுத் தொகை(Annuities | |
| ஆண்டு வருமானம் | 
| Question 24 | 
இயற்கையின் கொடையாக கருதப்படும் காரணி………………….
| நிலம் | |
| அமைப்பு | |
| மூலதனம் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 25 | 
…………. ஐந்து வகையாக பிரிக்கப்படுகிறது.
| புறச்சிக்கனங்கள் | |
| பொருளாதாரச்சிக்கனங்கள் | |
| அகச்சிக்கனங்கள் | |
| நவீன பொருளாதாரம் | 
| Question 26 | 
உற்பத்திக் காரணியின் வேறுபெயர் …………….
| உள்ளீடுகள் | |
| வெளியீடுகள் | |
| மாறாக்காரணிகள் | |
| மாறும் காரணிகள் | 
| Question 27 | 
இடர்பாடுகளை ஏற்று நிச்சயமின்மை எதிர்கொள்பவர் ………………. ஆவார்.
| தொழில் முனைவோர்	 | |
| உழைப்பாளர் | |
| மூதலீட்டாளர் | |
| எதுவுமில்லை | 
| Question 28 | 
மனித முதலீடு ……………..
| பணம் | |
| திறன் | |
| கடின உழைப்பு	 | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 29 | 
…………. என்பது உழைப்பு வளத்தின் தரத்தைக் குறிக்கும்.
| பண மூலதனம்	 | |
| மனித மூலதனம் | |
| பொருட்சார் மூலதனம் | |
| எதுவுமில்லை | 
| Question 30 | 
கூடுதலாக கொண்டு வரும் மூலதனம் ………….. ஆகும்.
| பருமபொருள் மூலதனம் | |
| பணமூலதனம் | |
| உழைப்பு மற்றும் மூலதனம் | |
| மனித மூலதனம் | 
| Question 31 | 
உற்பத்தி என்பது …………….. உருவாக்குதல் ஆகும்.
| பரிமாற்றம் | |
| பகிர்வு | |
| பயன்பாடு | |
| தேவை | 
| Question 32 | 
உள்ளீடு மற்றும் வெளியீடுகளுக்கும் உள்ள தொடர்……………. ஆகும்.
| உற்பத்திக் காரணிகள்	 | |
| உற்பத்திச் சார்பு | |
| தொழில்முனைவோர்ச்சார்பு	 | |
| எதுவுமில்லை | 
| Question 33 | 
பயன்பாடு என்பது ……………. மற்றும் உளவியல் கருத்து ஆகும்.
| சமூகச் செலவு	 | |
| உள்ளுணர்வு | |
| அரசியல் கருத்து  | |
| அறிவியல் கருத்து | 
| Question 34 | 
உற்பத்தி சார்பின் இரண்டு வகைகள்………….. மற்றும் …………… ஆகும்.
| குறுகிய காலம் / நீண்ட காலம்	 | |
| மாறும் விகித விளைவு விதி / மாறா விகித அளவு விளைவு விதி | |
| ‘அ’ மற்றும் ‘ஆ’	 | |
| எதுவுமில்லை | 
| Question 35 | 
உற்பத்திப் பாதையில் ………….. என்பது மனித இடுபொருள் ஆகும்.
| உழைப்பு | |
| வேலை பகுப்புமுறை | |
| தொழில்முனைவோர்  | |
| புத்தாக்கம் புனைவோர் | 
| Question 36 | 
வேலைபகுப்பு முறை என்பது ………………
| உழைப்பாளர் குழுவிடம் ஒப்படைத்தல் | |
| உழைப்பாளருடைய கூலியை பிரித்தல் | |
| இரண்டும் | |
| எதுவுமில்லை | 
| Question 37 | 
வங்கி வைப்புகள், பத்திரங்கள், பங்கு பத்திரங்கள் மற்றும் வேறு சில பண ஆதாரம் அனைத்தும் …………… ஆகும்.
| பண மூலதனம் | |
| மனித மூலதனம் | |
| பரும மூலதனம்		 | |
| எதுவுமில்லை | 
| Question 38 | 
உழைப்பை ………………. லிருந்து பிரிக்க முடியாது.
| உழைப்பாளரிடம் | |
| அமைப்பாளர் | |
| நேரத்தில் | |
| பணம் | 
| Question 39 | 
முதன்மை உற்பத்தி காரணி …………….
| உழைப்பு | |
| நேரம் | |
| மூலதனம் | |
| தொழில்முனைவு | 
| Question 40 | 
புதிய நுகர்வோரை கவருபவர் …………………..
| உற்பத்தியாளர் | |
| உழைப்பாளர்கள் | |
| வெற்றிகரமான தொழில்முனைவோர் | |
| எதுவுமில்லை | 
| Question 41 | 
பொருளியலில் உற்பத்தி எனப்படுவது …………………
| பயன்பாட்டை உருவாக்குதல்	 | |
| உணவு தானியங்களை உற்பத்தி செய்வது | |
| பணிகளை உருவாக்குதல் | |
| வாணிபப் பொருட்கள் | 
| Question 42 | 
மொத்த உற்பத்தி குறையும் போது……………….
| சராசரி உற்பத்தி பூஜ்ஜியத்துக்கு சமமாகும் | |
| இறுதிநிலை உற்பத்தி பூஜ்ஜியத்திற்கு சமமாகும் | |
| இறுதிநிலை உற்பத்தி எதிர்கணய செல்லும் | |
| சராசரி உற்பத்தி அதிகரிக்கத் தொடங்கும் | 
| Question 43 | 
மாறும் விகித விளைவின் முதல் நிலை……………………
| குறைந்து செல் விளைவுவிதி	 | |
| வளர்ந்து செல் விளைவு விதி | |
| மாறா விளைவு விதி | |
| இரண்டும் ‘அ’ மற்றும் ‘ஆ’ | 
| Question 44 | 
MPn=………………..
- அ) TPn – TPn-1 ஆ) Tc – Tcn-1
- இ) TP/Q ஈ) Tun – Tun-1
| A | |
| B | |
| C | |
| D | 
| Question 45 | 

| A | |
| B | |
| C | |
| D | 
| Question 46 | 
……………….. பயன்பாட்டை உருவாக்குதல் ஆகும்.
| நுகர்வு | |
| உற்பத்தி | |
| பகிர்வு | |
| பரிமாற்றம் | 
| Question 47 | 
நிறுவனத்தின் உள் நடைபெறுவது…………….
| அகம் | |
| புறம் | |
| இரண்டும் | |
| எதுவுமில்லை | 
| Question 48 | 
உற்பத்திக் காரணிகள் …………….. வகைப்படும்.
| ஒன்று | |
| இரண்டு | |
| மூன்று | |
| நான்கு | 
| Question 49 | 
………………. ஐ கொண்டு உற்பத்தி செய்ய முடியும்.
| இயல்பு களை		 | |
| எடுகோளைக் | |
| உற்பத்திக் காரணிகளை	 | |
| பகிர்வைக் | 
| Question 50 | 
நிலம் மற்றும் உழைப்பு ………… உற்பத்தி காரணி ஆகும்.
| முதன்மை | |
| இரண்டாம் | |
| மூன்றாம் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 51 | 
சேமிப்பு பணம் ……………. ஆகும்.
| வருமானம் | |
| செலவு | |
| உற்பத்தி | |
| முதலீடு | 
| Question 52 | 
திறமை வாய்ந்த உழைப்பாளர்…………….
| மூலதனம் | |
| செலவு | |
| தொழில் முனைவோர் | |
| எதுவுமில்லை | 
| Question 53 | 
மூலதனம் மற்றும் தொழில் முனைவு என்பது …………….. உற்பத்தி காரணியாகும்.
| முதன்மை | |
| இரண்டாம் | |
| மூன்றாம் | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 54 | 
நிலத்தின் பயன்பாடு …………….. விதியை அடிப்படையாக கொண்டது.
| தேவை விதி		 | |
| மாறும் விகித விளைவு விதி | |
| குறைந்து செல் விகித விளைவு விதி | |
| மாறா விகித விதி | 
| Question 55 | 
…………. கவரும் உற்பத்திக் காரணியாகும்.
| உழைப்பு | |
| நிலம் | |
| மூலதனம் | |
| எதுவுமில்லை | 
| Question 56 | 
மற்ற உற்பத்திக் காரணிகளை ஒருங்கிணைந்து திட்டமிட்டு பொருட்களை உற்பத்தி செய்பவரே…………………….
| அமைப்பாளர் | |
| தொழில் முனைவோர் | |
| (அ) மற்றும் (ஆ)	 | |
| எதுவுமில்லை | 
| Question 57 | 
புத்தாக்கம் புனைவர் வெற்றிகரமான தொழில் முனைவோர் ஆவார் என்று கூறியவர்……………………..
| ஜோசப் கம்பீட்டர்		 | |
| மார்ஷல் | |
| போம் போகுவர் | |
| ஜார்ஜ் ஜே.ஸ்டிங்லர் | 
| Question 58 | 
உற்பத்திச் சார்பு ………….. வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
| ஒன்று | |
| இரண்டு | |
| மூன்று | |
| நான்கு | 
| Question 59 | 

| A | |
| B | |
| C | |
| D | 
| Question 60 | 
பயன்பாட்டின் வகையில் ஒன்று…………………
| முதலீடு | |
| சொத்து | |
| காலம் | |
| மாறி | 
| Question 61 | 

| A | |
| B | |
| C | |
| D | 
| Question 62 | 
மொத்த உற்பத்தி உச்சத்தில் இருக்கும் போது இறுதிநிலை உற்பத்தி …………….. ஆக இருக்கும்.
| ஒன்றாக | |
| இரண்டாக | |
| எண்ணற்றவை | |
| பூஜ்ஜியமாக | 
| Question 63 | 
உள்ளீடுகள்  1% அதிகரிக்கும் போது வெளியிடும் 1% அதிகரித்தால் அது …………….. விதியாகும்.
| வளர்ந்து செல் விகித விளைவு விதி	 | |
| மாறா விகித அளவு விளைவு விதி  | |
| குறைந்து செல் விகித அளவு விளைவு விதி | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 64 | 
காப் டக்லஸ்ஸின் சமன்பாடு………………..
| Q=f(x1,x2,xn)	 | |
| Q= b LaCb | |
| MPC = ΔC/ΔY		 | |
| MRTSxy =px/py | 
| Question 65 | 
பொருளாதார சிக்கனம் ……………… வகைப்படும்.
| ஒன்று | |
| இரண்டு | |
| மூன்று | |
| நான்கு | 
| Question 66 | 
பொருளாதாரச் சிக்கனங்கஙளில் உற்பத்தி செலவு…………… ஆகவும் மற்றும் சிக்கனமின்மையின் உற்பத்தி செலவு ……… ஆகவும் இருக்கும்
| குறைவாக, அதிகமாகவும் | |
| குறைவாக, குறைவாக | |
| அதிகமாக, அதிகமாக | |
| அதிகமாக, குறைவாக | 
| Question 67 | 
இரண்டு வார்த்தை ‘ISO’ மற்றும் ‘quant’ எந்த மொழியில் இருந்து பெறப்பட்டது?
| இலத்தீன் | |
| பிரான்சு | |
| கிரேக்க | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 68 | 
சம உற்பத்தி செலவுக்கோடு……………. என்றும் அழைக்கப்படுகிறது
| சம உற்பத்திக்கோடு | |
| சமநோக்கு உற்பத்திக்கோடு | |
| இரண்டும் ‘அ’ மற்றும் ‘ஆ’ | |
| எதுவுமில்லை | 
| Question 69 | 
சம அளவு உற்பத்திக்கோடு கீழ்நோக்கி சரிவதற்கான காரணம்………………. ஆகும்.
| குறைந்து செல் இறுதிநிலைப் பயன்பாட்டு விதி | |
| இறுதிநிலை தொழில்நுட்ப பதிலீட்டு விதி | |
| குறைந்து செல் இறுதிநிலை பதிலீட்டு விதி	 | |
| மேற்மூகூறிய அனைத்தும் | 
| Question 70 | 
காப்டக்லஸ் உற்பத்திச் சார்பை உருவாக்கியவர்……………. ஆவார்.
| சார்லஸ் W.காப் மற்றும் பால் H. டக்லஸ் | |
| E.H.சாம்பர்லின் | |
| J.M கீன்சு		 | |
| ஆடம் ஸ்மித் | 
| Question 71 | 
α+β =1 என்பது……………..
| வளர்ந்து செல் விதி அளவு விளைவு விதி	 | |
| மாறா விகித அளவு விதி | |
| குறைந்து செல் விகித அளவு விளைவு விதி | |
| எதுவுமில்லை | 
| Question 72 | 
α+β <1 என்பது ……………..
| வளர்ந்து செல் விகித அளவு விளைவு விதி | |
| மாறா விகித அளவு விளைவு விதி | |
| குறைந்து செல் விகித அளவு விளைவு விதி | |
| எதுவுமில்லை | 
| Question 73 | 
விலை மாற்றத்தினால் அளிப்பில் ஏற்படும் மாற்ற விகிதம் ……………. எனப்படும்.
| தேவை விதி			 | |
| அளிப்பு நெகிழ்ச்சி | |
| தேவை நெகிழ்ச்சி | |
| உற்பத்தி | 
| Question 74 | 
அளிப்பு நெகிழ்ச்சி ………….. வகைப்படும்.
| ஒன்று | |
| இரண்டு | |
| மூன்று | |
| ஐந்து | 
| Question 75 | 
அளிப்பு நெகிழ்ச்சியை தீர்மானிக்கும் காரணிகள்……………………..
| பாண்டங்களின் இயல்பு | |
| உற்பத்தி செலவு | |
| காலக் காரணி		 | |
| மேற்கூறிய அனைத்தும் | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 75 questions to complete.  
      
3