இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு Online Test 12th History Lesson 17 Questions in Tamil
இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு Online Test 12th History Lesson 17 Questions in Tamil
Quiz-summary
0 of 43 questions completed
Questions:
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 43 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score | 
                                 | 
                        
| Your score | 
                                 | 
                        
Categories
- Not categorized 0%
 
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
 - 2
 - 3
 - 4
 - 5
 - 6
 - 7
 - 8
 - 9
 - 10
 - 11
 - 12
 - 13
 - 14
 - 15
 - 16
 - 17
 - 18
 - 19
 - 20
 - 21
 - 22
 - 23
 - 24
 - 25
 - 26
 - 27
 - 28
 - 29
 - 30
 - 31
 - 32
 - 33
 - 34
 - 35
 - 36
 - 37
 - 38
 - 39
 - 40
 - 41
 - 42
 - 43
 
- Answered
 - Review
 
- 
                        Question 1 of 43
1. Question
- பொருத்துக:
 
A) பெருங்கலகம் – 1905
B) தென்னிந்திய கலகம் – 1806
C) வேலூர் சிப்பாய் கலகம் – 1801
D) சுதேசி இயக்கம் – 1857
Correct
விளக்கம்:
A) பெருங்கலகம் – 1857
B) தென்னிந்திய கலகம் – 1801
C) வேலூர் சிப்பாய் கலகம் – 1806
D) சுதேசி இயக்கம் – 1905
Incorrect
விளக்கம்:
A) பெருங்கலகம் – 1857
B) தென்னிந்திய கலகம் – 1801
C) வேலூர் சிப்பாய் கலகம் – 1806
D) சுதேசி இயக்கம் – 1905
 - 
                        Question 2 of 43
2. Question
- 1801 – ஆம் ஆண்டு நடந்த தென்னிந்திய கலகம் கீழ்க்கண்ட யாருடைய தலைமையில் நடைபெற்றது.
 
Correct
Incorrect
 - 
                        Question 3 of 43
3. Question
3) வணிகக் குழுவின் ஆட்சி பின்பற்றிய கொள்கைகளை இச்சங்கம் ஆதரித்தது.
Correct
விளக்கம்: வணிகக் குழுவின் ஆட்சி பின்பற்றிய கொள்கைகளை இச்சங்கம் கடுமையாக விமர்சித்தது.
Incorrect
விளக்கம்: வணிகக் குழுவின் ஆட்சி பின்பற்றிய கொள்கைகளை இச்சங்கம் கடுமையாக விமர்சித்தது.
 - 
                        Question 4 of 43
4. Question
- சென்னை சுதேசி சங்கம் குறித்த தகவல்களில் தவறானதைக் கண்டறி:
 
1) 1852 ஜீலையில் தொடங்கப்பட்டது.
2) லட்சுமிநரசு செட்டி மற்றும் சீனுவாச பிள்ளை ஆகியோரால் நிறுவப்பட்டது.
3) வணிகக் குழுவின் ஆட்சி பின்பற்றிய கொள்கைகளை இச்சங்கம் ஆதரித்தது.
Correct
விளக்கம்: வணிகக் குழுவின் ஆட்சி பின்பற்றிய கொள்கைகளை இச்சங்கம் கடுமையாக விமர்சித்தது.
Incorrect
விளக்கம்: வணிகக் குழுவின் ஆட்சி பின்பற்றிய கொள்கைகளை இச்சங்கம் கடுமையாக விமர்சித்தது.
 - 
                        Question 5 of 43
5. Question
- சென்னை மகாஜன சங்கத்தை நிறுவியவர்கள்___________ஆவர்.
 
Correct
விளக்கம்: 1884ல் பி. அனந்தாச்சார்லு மற்றும் பி. ரங்கைய நாயுடு என்போரால் சென்னை மகாஜன சங்கம் நிறுவப்பட்டது. பின்னர், சென்னை சுதேசி சங்கமும் இதனுடன் ஒன்றாக இணைந்தது.
Incorrect
விளக்கம்: 1884ல் பி. அனந்தாச்சார்லு மற்றும் பி. ரங்கைய நாயுடு என்போரால் சென்னை மகாஜன சங்கம் நிறுவப்பட்டது. பின்னர், சென்னை சுதேசி சங்கமும் இதனுடன் ஒன்றாக இணைந்தது.
 - 
                        Question 6 of 43
6. Question
சென்னை மகாஜன சங்கம் குறித்த தகவல்களில் பொருத்தமில்லாததைக் கண்டறி:
- இச்சங்கம் 1884 இல் நிறுவப்பட்டது.
 - பின்னர் சென்னை சுதேசி சங்கமும் இதனுடன் இணைந்தது.
 - இச்சங்கம் இந்திய தேசிய காங்கிரசின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்தது.
 
Correct
விளக்கம்: இந்திய தேசிய காங்கிரசின் நடவடிக்கைகளை சென்னை மகாஜன சங்கம் தீவிரமாக ஆதரித்தது. மேலும் சமூக சீர்திருத்தத்திலும் அது கவனம் செலுத்தியது.
Incorrect
விளக்கம்: இந்திய தேசிய காங்கிரசின் நடவடிக்கைகளை சென்னை மகாஜன சங்கம் தீவிரமாக ஆதரித்தது. மேலும் சமூக சீர்திருத்தத்திலும் அது கவனம் செலுத்தியது.
 - 
                        Question 7 of 43
7. Question
- ஜி. சுப்ரமணிய அய்யர் தனது விதவை மகளுக்கு மறுமணம் செய்து வைத்த ஆண்டு___________ஆகும்.
 
Correct
விளக்கம்: 1889 டிசம்பரில், ஜி. சுப்ரமணிய அய்யர் தனது விதவை மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். 1885 ஆம் ஆண்டு முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் முதலாவது தீர்மானத்தையும் இவர் கொண்டு வந்தார்.
Incorrect
விளக்கம்: 1889 டிசம்பரில், ஜி. சுப்ரமணிய அய்யர் தனது விதவை மகளுக்கு மறுமணம் செய்து வைத்தார். 1885 ஆம் ஆண்டு முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் முதலாவது தீர்மானத்தையும் இவர் கொண்டு வந்தார்.
 - 
                        Question 8 of 43
8. Question
- 1885 ஆம் ஆண்டு முதலாவது காங்கிரஸ் மாநாட்டில் முதலாவது தீர்மானத்தைக் கொண்டு வந்தவர்__________ஆவார்.
 
Correct
Incorrect
 - 
                        Question 9 of 43
9. Question
- 1892இல் சென்னை மாகாண சங்கம் நிறுவப்பட்டதன் நோக்கம்___________ஆகும்.
 
Correct
Incorrect
 - 
                        Question 10 of 43
10. Question
- 1887ல் சென்னையில் நடைபெற்ற மூன்றாவது காங்கிரஸ் மாநாட்டிற்கு தலைமை தாங்கியவர்_________ஆவார்.
 
Correct
விளக்கம்: 1887ல் பக்ரூதீன் தியாப்ஜி என்பவரது தலைமையில் இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு சென்னையில் நடைபெற்றது. இத்தகைய மாநாடுகள் பல சென்னை நகரில் பின்னரும் நடைபெற்றன.
Incorrect
விளக்கம்: 1887ல் பக்ரூதீன் தியாப்ஜி என்பவரது தலைமையில் இந்திய தேசிய காங்கிரசின் மூன்றாவது மாநாடு சென்னையில் நடைபெற்றது. இத்தகைய மாநாடுகள் பல சென்னை நகரில் பின்னரும் நடைபெற்றன.
 - 
                        Question 11 of 43
11. Question
- 1905 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு மிக முக்கிய காரணம்___________ஆகும்.
 
Correct
விளக்கம்: 1905 ஆம் ஆண்டு வங்கப்பிரிவினை தமிழ்நாட்டில் சுதேசி இயக்கம் தோன்றுவதற்கு காரணமாக அமைந்தது. தமிழ்நாட்டில் சுதேசி இயக்கத்தை முன்னின்று நடத்தியவர்களில் வ.உ.சிதம்பரம்பிள்ளை, சுப்ரமணிய சிவா, சுப்ரமணிய பாரதி ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

                        Question 12 of 43
12. Question
- காங்கிரஸ் இயக்கத்தின் தீவிரவாத தலைவர்களுல் ஒருவரான பிபின் சந்திரபால் என்பவரை 1907 மே திங்களில் சென்னை நகருக்கு வரவழைத்து உரை நிகழ்த்தச் செய்தவர்_____________ஆவார்.
 
Correct
விளக்கம்: 1907 மே திங்களில் பாரதியார் காங்கிரஸ் இயக்கத்தின் தீவிரவாத தலைவர்களில் ஒருவரான பிபின் சந்திரபால் என்பவரை சென்னை நகருக்கு வரவழைத்து உரை நிகழ்த்தச் செய்தார்.
Incorrect
விளக்கம்: 1907 மே திங்களில் பாரதியார் காங்கிரஸ் இயக்கத்தின் தீவிரவாத தலைவர்களில் ஒருவரான பிபின் சந்திரபால் என்பவரை சென்னை நகருக்கு வரவழைத்து உரை நிகழ்த்தச் செய்தார்.
 - 
                        Question 13 of 43
13. Question
- பொருத்துக:
 
A) சூரத் பிளவு – 1885
B) முதல் காங்கிரஸ் மாநாடு – 1886
C) இரண்டாம் காங்கிரஸ் மாநாடு – 1887
D) மூன்றாம் காங்கிரஸ் மாநாடு – 1907
Correct
விளக்கம்:
A) சூரத் பிளவு – 1907
B) முதல் காங்கிரஸ் மாநாடு – 1885
C) இரண்டாம் காங்கிரஸ் மாநாடு – 1886
D) மூன்றாம் காங்கிரஸ் மாநாடு – 1887
Incorrect
விளக்கம்:
A) சூரத் பிளவு – 1907
B) முதல் காங்கிரஸ் மாநாடு – 1885
C) இரண்டாம் காங்கிரஸ் மாநாடு – 1886
D) மூன்றாம் காங்கிரஸ் மாநாடு – 1887
 - 
                        Question 14 of 43
14. Question
- சுப்ரமணியபாரதி குறித்தக் தகவல்களுல் பொருந்தாததைக் கண்டறி
 
Correct
விளக்கம்: இவர் ‘இந்தியா’ என்ற தமிழ்வார இதழின் ஆசிரியராக இருந்துள்ளார்.
Incorrect
விளக்கம்: இவர் ‘இந்தியா’ என்ற தமிழ்வார இதழின் ஆசிரியராக இருந்துள்ளார்.
 - 
                        Question 15 of 43
15. Question
- பொருத்துக:
 
a) தி இந்து – பாரதியார்
b) இந்தியா – அன்னிபெசன்ட்
c) நியூ இந்தியா – ஜி. சுப்ரமணிய அய்யர்
Correct
விளக்கம்:
A) தி இந்து – ஜி. சுப்ரமணிய அய்யர்
B) இந்தியா – பாரதியார்
C) நியூ இந்தியா – அன்னிபெசன்ட்
Incorrect
விளக்கம்:
A) தி இந்து – ஜி. சுப்ரமணிய அய்யர்
B) இந்தியா – பாரதியார்
C) நியூ இந்தியா – அன்னிபெசன்ட்
 - 
                        Question 16 of 43
16. Question
- வ.உ.சிதம்பரம் பிள்ளை குறித்த தகவல்களில் பொருந்தாததைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: வ.உ.சிதம்பரம்பிள்ளை பாலகங்காதர திலகரின் சீடர் ஆவார்.
Incorrect
விளக்கம்: வ.உ.சிதம்பரம்பிள்ளை பாலகங்காதர திலகரின் சீடர் ஆவார்.
 - 
                        Question 17 of 43
17. Question
- வ.உ.சிதம்பரம்பிள்ளை தூத்துக்குடியில் சுதேசி நீராவிக்கப்பல் கழகத்தை நிறுவிய ஆண்டு__________ஆகும்.
 
Correct
விளக்கம்: வ.உ.சிதம்பரம்பிள்ளை தூத்துக்குடியில் சுதேசி நீராவிக்கப்பல் கழகத்தை நிறுவினார். எனவே, “கப்பலோட்டிய தமிழன்” என்று அவர் அழைக்கப்பட்டார். சுதேசி நீராவிக்கப்பல் கழகத்திற்கும் பிரிட்டிஷ் இந்திய நீராவிக்கப்பல் கழகத்திற்குமிடையே கடுமையான போட்டி நிலவியது. பிரிட்டிஷ் இந்திய நீராவிக்கப்பல் கழகத்தை புறக்கணிக்குமாறு வ.உ.சி. பிரச்சாரம் செய்தார்.

                        Question 18 of 43
18. Question
- திருநெல்வேலி கலகம் நடைபெற்ற ஆண்டு__________ஆகும்.
 
Correct
விளக்கம்: 1908இல் திருநெல்வேலி கலகம் நடைபெற்றபோது வ.உ.சிதம்பரபிள்ளைக்கு உறுதுனையாக இருந்தவர் சுப்ரமணிய சிவா ஆவார். இவ்விருவரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர். ஆறு ஆண்டு காலம் கடும் சிறைவாசத்தை இருவரும் அனுபவித்தனர். சிறைக்குள் அவர்கள் கடுமையான தண்டனைகளுக்குட்படுத்தப்பட்டனர்.

                        Question 19 of 43
19. Question
- “கப்பலோட்டிய தமிழன்”, என்றும் “செக்கிழுத்தச் செம்மல்” என்றும் அழைக்கப்பட்டவர்____________ஆவார்.
 
Correct
Incorrect
 - 
                        Question 20 of 43
20. Question
- பாரதமாதா சங்கத்தில் கீழ்க்கண்ட யாருடைய பங்கு மகத்தானதாக போற்றப்படுகிறது.
 
Correct
விளக்கம்: தேசியத் தலைவர்கள் சிறைக்குள் அடைக்கப்பட்டது, சிறைக்குள் சித்ரவரைகளுக்குட் படுத்தப்பட்டது, சுதேசி கப்பல் கழகத்தின் சிதைவு போன்ற காரணங்களால் சினந்தெழுந்த சிலர் பாரதமாதா சங்கம் என்ற புரட்சி அமைப்பை ஏற்படுத்தினர். இதில் நீலகண்ட பிரம்மச்சாரியின் பங்கு மகத்தானதாகும்.

                        Question 21 of 43
21. Question
- ராபர்ட் வில்லியம் டி.ஆஷ் என்ற பிரிட்டிஷ் அதிகாரியை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக்கொன்றவர் மற்றும் சுற்றுக்கொள்ளப்பட்ட ஆண்டு.
 
Correct
விளக்கம்: பாரதமாதா சங்கத்தை சார்ந்த வாஞ்சிநாதன் 1911 ஜீன் மாதத்தில் ராபர்ட் வில்லியம் டி.ஆஷ் என்ற வன்செயலுக்கு பெயர்பெற்ற பிரிட்டிஷ் அதிகாரியை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்றார்.
Incorrect
விளக்கம்: பாரதமாதா சங்கத்தை சார்ந்த வாஞ்சிநாதன் 1911 ஜீன் மாதத்தில் ராபர்ட் வில்லியம் டி.ஆஷ் என்ற வன்செயலுக்கு பெயர்பெற்ற பிரிட்டிஷ் அதிகாரியை மணியாச்சி ரயில் நிலையத்தில் சுட்டுக் கொன்றார்.
 - 
                        Question 22 of 43
22. Question
- 1916ஆம் ஆண்டு சென்னையில் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கியவர்____________ஆவார்.
 
Correct
விளக்கம்: 1916 முதல் 1918 ஆம் ஆண்டு வரை சென்னையில் அன்னிபெசன்ட் அம்மையார் தன்னாட்சி இயக்கத்தை தொடங்கி நடத்தினார். 1915 செப்டம்பர் மாதத்திலேயே ‘நியூ இந்தியா’ என்ற தமது இதழில் அன்னிபெசன்ட் தன்னாட்சி இயக்கம் தொடங்கப் போவதற்கான முடிவை அறிவித்திருந்தார். 1915 டிசம்பரில் பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் அதற்கான காங்கிரஸ் கட்சியின் ஒத்துழைப்பையும் கோரினார். திலகரும் இவரது முயற்சிக்கு ஆதரவு தெரிவித்தார்.

                        Question 23 of 43
23. Question
- தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கம் தீவிரமாக நடைபெற்ற காலகட்டம்_________முதல்_________வரை ஆகும்.
 
Correct
விளக்கம்: 1921 முதல் 1923 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கமும் தீவிரமாக நடைபெற்றது. அந்நியரின் விதிமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் 1921 மார்ச்சில் தொடங்கின.
Incorrect
விளக்கம்: 1921 முதல் 1923 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஒத்துழையாமை இயக்கமும் தீவிரமாக நடைபெற்றது. அந்நியரின் விதிமுறைகளுக்கு எதிரான போராட்டங்கள் 1921 மார்ச்சில் தொடங்கின.
 - 
                        Question 24 of 43
24. Question
- ஒத்துழையாமை இயக்கத்தின் போது தமிழகத்தில் காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தவர்_________ஆவார்.
 
Correct
விளக்கம்: தமிழ்நாடு முழுவதும் ஒத்துழையாமை இயக்கம் பரவலாக நடைபெற்றது. இதன் முக்கிய தலைவர்களாக சி. ராஜகோபாலாச்சாரி, எஸ்.சத்தியமூர்த்தி, ஈ.வெ.ராமசாமி நாயக்கர் போன்றோர் செயல்பட்டனர். அந்த சமயத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக ஈ.வெ.ராமசாமி நாயக்கர் இருந்தார்.

                        Question 25 of 43
25. Question
- கீழ்க்கண்ட எந்த மாநிலத்தின் சமூகப் பாகுபாட்டைக் கண்டித்து பெரியார் வைக்கம் சத்யாக்கிரகப் போராட்டத்தை தொடங்கினார்.
 
Correct
விளக்கம்: பெரியார் ஈ.வெ.ரா. கேரளத்தில் வழக்கத்திலிருந்த சமூகப் பாகுபாட்டைக் கண்டித்து வைக்கம் சத்யாக்கிரகப் போராட்டத்தை தொடங்கினார்.
Incorrect
விளக்கம்: பெரியார் ஈ.வெ.ரா. கேரளத்தில் வழக்கத்திலிருந்த சமூகப் பாகுபாட்டைக் கண்டித்து வைக்கம் சத்யாக்கிரகப் போராட்டத்தை தொடங்கினார்.
 - 
                        Question 26 of 43
26. Question
- சேரன் மாதேவி குருகுலத்தை நடத்திவந்த வி.வி.எஸ். அய்யர் என்பவர்____________கட்சியைச் சேர்ந்தவராவார்.
 
Correct
விளக்கம்: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வி.வி.எஸ். அய்யர் நடத்திவந்த சேரன் மாதேவி குருகலத்தில் சமூகப்பாடு நிலவுவதைக் கண்டித்த பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேரினார்.
Incorrect
விளக்கம்: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வி.வி.எஸ். அய்யர் நடத்திவந்த சேரன் மாதேவி குருகலத்தில் சமூகப்பாடு நிலவுவதைக் கண்டித்த பெரியார் காங்கிரசிலிருந்து வெளியேரினார்.
 - 
                        Question 27 of 43
27. Question
- காமராஜரின் அரசியல் குருவான எஸ்.சத்தியமூர்த்தி_________யை சேர்ந்தவராவார்.
 
Correct
Incorrect
 - 
                        Question 28 of 43
28. Question
- 1929ல் சைமன் குழு தமிழ்நாட்டுக்கு வந்தபோது, சைமன் குழு எதிர்ப்பு போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்__________ஆவார்.
 
Correct
Incorrect
 - 
                        Question 29 of 43
29. Question
- விடுதலை போராட்ட வீரர்களுல் ஒருவரான கு. காமராஜ்___________மூலம் தம்மை தேசிய இயக்கத்தில் ஈடுபடுத்திக் கொண்டார்.
 
Correct
விளக்கம்: விருதுநகரைச் சேர்ந்த கு. காமராஜ் 1924ல் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதின் மூலம் அவர் தேசிய இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
Incorrect
விளக்கம்: விருதுநகரைச் சேர்ந்த கு. காமராஜ் 1924ல் வைக்கம் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டதின் மூலம் அவர் தேசிய இயக்கத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.
 - 
                        Question 30 of 43
30. Question
- விடுதலை வீரர் கு. காமராஜ் குறித்த தகவல்களுல் பொருந்தாததைக் கண்டறி:
 
Correct
விளக்கம்: கு. காமராஜ், தந்தை பெரியாரால் கல்விக் கண் திறந்தவர் என்று போற்றப்பட்டார்
Incorrect
விளக்கம்: கு. காமராஜ், தந்தை பெரியாரால் கல்விக் கண் திறந்தவர் என்று போற்றப்பட்டார்
 - 
                        Question 31 of 43
31. Question
- தமிழ்நாட்டின் கிராமங்களுக்கு காங்கிரஸ் இயக்கத்தை கொண்டு சென்றவர்__________ஆவார்.
 
Correct
விளக்கம்: தமிழ்நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று மக்களின் பல்வேறு பிரச்சனைகளை அவர் புரிந்து கொண்டார். தமிழ்நாட்டிலிருந்த சாமானியர்களில் ஒருவராக அவர் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டார். தமிழ்நாட்டின் கிராமங்களுக்கு காங்கிரஸ் இயக்கத்தை கொண்டு சென்றவர் காமராஜ் என்று கூறலாம்.

                        Question 32 of 43
32. Question
- சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தி___________யை தொடங்கினார்.
 
Correct
விளக்கம்: சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தி உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கினார். 1930ல் அவர் தண்டி யாத்திரையை மேற்கொண்டார்.
Incorrect
விளக்கம்: சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காந்தி உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கினார். 1930ல் அவர் தண்டி யாத்திரையை மேற்கொண்டார்.
 - 
                        Question 33 of 43
33. Question
- 1930 ஏப்ரல் மாதத்தில் தமிழ்நாட்டில் உப்பு சத்தியாகிரகத்தை தொடங்கி அதனை தலைமையேற்று நடத்தியவர்____________ஆவார்.
 
Correct
விளக்கம்: 1930 ஏப்ரல் மாதத்தில் சி. ராஜகோபாலாச்சாரி தமிழ்நாடு காங்கிரசின் தலைவராக தமிழ்நாட்டில் உப்பு சத்தியாக்கிரகத்தை மேற்கொள்ளும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. வரலாற்றுப் புகழ்பெற்ற வேதாரண்யம் உப்பு சத்தியாக் கிரக நடைப்பயணத்தை அவர் மேற்கொண்டார். திருச்சியிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்த வேதாரண்யம் கடற்கரைக்கு நடைப்பயணம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டு தமிழ்ப் புத்தாண்டு அன்று பயணம் தொடங்கப்பட்டது. 1930 ஏப்ரல் 28 ஆம் நாள் இப்பயணம் வேதாரண்யத்தில் முடிவடைந்தது.

                        Question 34 of 43
34. Question
- ராஜகோபாலச்சாரி தனது வேதாரண்ய சத்தியாகிரகத்தை தொடங்கிய நாள்___________ஆகும்.
 
Correct
Incorrect
 - 
                        Question 35 of 43
35. Question
- வேதாரண்ய உப்பு சத்தியக்கிரகத்தில் பங்குபெற்ற முக்கிய தலைவர்களுல் ஒருவர்___________ஆவார்.
 
Correct
Incorrect
 - 
                        Question 36 of 43
36. Question
- ‘கொடிகாத்த குமரன்’ என்றழைக்கப்பட்டவர்____________ஆவார்.
 
Correct
விளக்கம்: கொடியேந்தி போராட்டம் நடத்திய திருப்பூர் குமரன் தடியடிக்கு ஆளானார். கொடியை கையில் பிடித்து போராடிய அந்த மாவீரன் கொடி காத்த குமரன் என்று அழைக்கப்பட்டார். இவரது நினைவைப் போற்றி இந்திய அரசு அஞ்சல் தலையை வெளியிட்டுள்ளது.

                        Question 37 of 43
37. Question
- “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என்ற பாடல் வரியை பாடி புகழ்பெற்றவர்__________ஆவார்.
 
Correct
விளக்கம்: நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் எழுச்சிமிக்க பாடல்களால் தேசிய இயக்கம் மேலும் வலிமை பெற்றது. விடுதலை இயக்கத்தில் காந்திய நெறிகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியத்தை அவரது பாடல்கள் எடுத்துக் கூறின. “கத்தியின்றி ரத்தமின்றி யுத்தம் ஒன்று வருகுது” என்று அவர் பாடினார்.

                        Question 38 of 43
38. Question
- விடுதலை இயக்கத்தில் காந்திய நெறிகள் பின்பற்றப்பட வேண்டிய அவசியத்தை தனது பாடல்கள் மூலம் எடுத்துக் கூறியவர்____________ஆவார்.
 
Correct
Incorrect
 - 
                        Question 39 of 43
39. Question
- கீழ்க்கண்ட கூற்றுகளில் பொருந்தாததைக் கண்டறி: (சி. ராஜகோபாலாச்சாரி)
 
Correct
விளக்கம்: இவரது அமைச்சரவையில் ஒன்பது அமைச்சர்கள் இருந்தனர்.
Incorrect
விளக்கம்: இவரது அமைச்சரவையில் ஒன்பது அமைச்சர்கள் இருந்தனர்.
 - 
                        Question 40 of 43
40. Question
- 1939இல் காங்கிரஸ் அமைச்சரவை பதவி விலகியதற்கான முக்கிய காரணம்___________ஆகும்.
 
Correct
விளக்கம்: இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியரைக் கண்டித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகியபோது ராஜகோபாலாச்சாரி அமைச்சரவையும் பதவி விலகியது.
Incorrect
விளக்கம்: இரண்டாம் உலகப் போரில் இந்தியாவை ஈடுபடுத்தியரைக் கண்டித்து காங்கிரஸ் அமைச்சரவைகள் பதவி விலகியபோது ராஜகோபாலாச்சாரி அமைச்சரவையும் பதவி விலகியது.
 - 
                        Question 41 of 43
41. Question
- வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு____________.ஆகும்.
 
Correct
விளக்கம்: இரண்டாம் உலகப் போரின்போது, கிரிப்ஸ் தூதுக்குழு பரிந்துரைகள் தோல்வியடையவே, காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார்.
Incorrect
விளக்கம்: இரண்டாம் உலகப் போரின்போது, கிரிப்ஸ் தூதுக்குழு பரிந்துரைகள் தோல்வியடையவே, காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை தொடங்கினார்.
 - 
                        Question 42 of 43
42. Question
- இந்தியா விடுதலை நாள்__________ஆகும்.
 
Correct
விளக்கம்: 1947 ஆகஸ்டு 15ல் இந்தியா விடுதலையடைந்தபோது, ஓ.பி. ராமசாமி ரெட்டியார் தலைமையிலான சென்னை அரசாங்கம் இந்திய விடுதலைச் சட்டத்தைப் பாராட்டி தீர்மானத்தை இயற்றியது.
Incorrect
விளக்கம்: 1947 ஆகஸ்டு 15ல் இந்தியா விடுதலையடைந்தபோது, ஓ.பி. ராமசாமி ரெட்டியார் தலைமையிலான சென்னை அரசாங்கம் இந்திய விடுதலைச் சட்டத்தைப் பாராட்டி தீர்மானத்தை இயற்றியது.
 - 
                        Question 43 of 43
43. Question
- பொருத்துக:
 
A) சுப்ரமணிய பாரதி – சுதேசமித்திரன்
B) அன்னிபெசன்ட் – சென்னை மகாஜன சங்கம்
C) ஜி.சுப்ரமணிய அய்யர் – இந்தியா
D) பி. அனந்தா சாருலு – நியூ இந்தியா
Correct
விளக்கம்:
A) சுப்ரமணிய பாரதி – இந்தியா
B) அன்னிபெசன்ட் – நியூ இந்தியா
C) ஜி.சுப்ரமணிய அய்யர் – சுதேசமித்திரன்
D) பி. அனந்தா சாருலு – சென்னை மகாஜன சங்கம்
Incorrect
விளக்கம்:
A) சுப்ரமணிய பாரதி – இந்தியா
B) அன்னிபெசன்ட் – நியூ இந்தியா
C) ஜி.சுப்ரமணிய அய்யர் – சுதேசமித்திரன்
D) பி. அனந்தா சாருலு – சென்னை மகாஜன சங்கம்
 
Leaderboard: இந்திய தேசிய இயக்கத்தில் தமிழ்நாட்டின் பங்கு Online Test 12th History Lesson 17 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||