GeographyOnline Test
		
	
	
இந்தியா – காலநிலை
இந்தியா – காலநிலை ( புவியியல் பகுதி - 26 )
Congratulations - you have completed இந்தியா – காலநிலை   ( புவியியல் பகுதி - 26 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
இந்தியாவின் அமைவிடம்
| 8 o 4 t. – 37 o 6 t	 | |
| 8 o t. – 37 o t | |
| 9 o 4 t. – 38 o 6 t		 | |
| 8 o 4 nj. – 37 o 6 nj | 
| Question 2 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை தவறானவை ?
- புவிப்பரப்பிலிருந்து உயரே செல்லச் செல்ல 156 மீட்டர் உயரத்திற்கு 1 ழ செ. வீதம் வெப்பம் குறைந்துகொண்டு செல்கிறது.
- இந்தியாவில் கடகரேகைக்கு வடக்கிலுள்ள இடங்களில் துணைகண்ட காலநிலை நிலவுகிறது.
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 3 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல
- மேற்குக் காற்றுகள் மத்தியத் தரைக்கடலில் உருவாகி இந்தியாவின் வடமேற்கு பகுதியை நோக்கி வீசுகிறது. இது மிகுந்த உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் விளைவிக்கின்றன.
- வெப்பமண்டல புயல்காற்று வங்காள விரிகுடாவில் உருவாகி, இந்தியாவின் கிழக்கு கடற்கரையை நோக்கி வீசுகிறது. இக்காற்று பஞ்சாப், ஹரியானா மாநிலங்களுக்கு மழையைத் தருகிறது.
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 4 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல
- டிசம்பர் முதல் பிப்ரவரி வரை இந்தியாவின் வடமேற்கு பகுதியில் குறைந்த வெப்பம் காணப்படுவதால் அங்கு குறைந்த அழுத்தம் உருவாகிறது.
- தென் இந்தியாவில் இக்காலத்தில் அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா ஆகிய பகுதிகளில் தாழ்வு அழுத்தம் உருவாகிறது. இதனால் காற்றானது வட இந்தியாவிலிருந்து தென் இந்தியாவை நோக்கி வீசுகிறது. இந்தக் காற்றுக்கு பருவக்காற்று என்று பெயர்.
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 5 | 
பின்வரும் வாக்கியங்களில் எவை சரியானவை
- இந்தியாவின் குளிர்காலத்தில் (டிசம்பர்-பிப்ரவரி) சூரியனின் செங்குத்து கதிர்கள் கடகரேகையின் மீது விழுகிறது.
- மார்ச் முதல் மே வரை சூரியனின் செங்குத்து கதிர்கள் மகரரேகையின் மீது விழுகிறது.
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 6 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- காற்று வீசும் திசையை நோக்கியுள்ள மலைச்சரிவை காற்று மோதாப் பக்கம் என்று அழைக்கிறோம்.
- காற்று வீசும் திசைக்கு மறுபக்கச் சரிவினை காற்றும் மோதும் பக்கம் என்று அழைக்கிறோம்
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 7 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
- வங்காள விரிகுடாவில் இருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்றானது கிழக்கு குன்றுகளின் மீது மோதி பிறகு காசி, கரோ, ஜெயந்தியா குன்றுகளின் மீதும் மோதுகின்றன.
- இந்தியாவிலேயே அதிக மழை பெறும் இடம் சிரபுஞ்சி ஆகும்
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 8 | 
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- கூற்று (A) : தீபகற்ப இந்தியாவில் மித வெப்பக் காலநிலை காணப்படுகிறது.
- காரணம் (R) : இப்பகுதிகள் மேற்கில் அரபிக்கடலும், கிழக்கில் வங்காளவிரிகுடாவும், இந்தியப் பெருங்கடல் தெற்கில் உள்ளது.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 9 | 
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- கூற்று (A) : தென்மேற்கு பருவக்காற்றின் அரபிக்கடல் கிளையின் இரண்டாவது பகுதி சோபி நாகபுரி பீடபூமிக்கு அதிக மழைப்பொழிவைத் தருகிறது.
- காரணம் (R) : இக்காற்று விந்திய சரத்புரா மலைகளில் மோதுகிறது.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 10 | 
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- கூற்று (A) : தென்மேற்கு காற்று அரபிக்கடல் கிளையின் மூன்றாவது பகுதி ராஜஸ்தானை நோக்கி செல்கிறது. ஆனால் ராஜஸ்தானுக்கு மழைப்பொழிவை தரவில்லை.
- காரணம் (R) : ஆரவல்லி மலைத்தொடர் காற்று வீசும் திசைக்கு இணையாக உள்ளது.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 11 | 
கீழ்வரும் வாக்கியங்களைக் கவனி
- கூற்று (A) : வடகிழக்கு பருவ மழையினால் கர்நாடகாவிலுள்ள மைசூர் பீடபூமியானது 3 முதல் 4 செ.மீ மழை பெறுகிறது.
- காரணம் (R) : வடகிழக்கு பருவகாற்று கடற்கரைப் பகுதிகளிலிருந்து உளநாட்டை நோக்கிச் செல்ல செல்ல மழையளவு அதிகமாகிறது.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல  | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 12 | 
வளிமண்டலத்தின் உயர் அடுக்குகளில் காணப்படும் காற்றோட்டம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
| மான்சூன் | |
| ஜெட் காற்றோட்டம் | |
| நான்வெஸ்டர் | |
| மாஞ்சாரல் | 
| Question 13 | 
இந்தியாவில் பருவக்காற்றின் தொடக்கக் காலத்தையும், அது முடிவடையும் காலத்தையும் நிர்ணயிப்பது எது?
| மான்சூன் | |
| ஜெட் காற்றோட்டம் | |
| நான்வெஸ்டர் | |
| மாஞ்சாரல் | 
| Question 14 | 
‘மான்சூன்’ என்பது எந்த மொழிச் சொல்லில் இருந்து வந்தது.
| லத்தீன் | |
| கிரேக்கம் | |
| அரேபிய | |
| ஆங்கிலம் | 
| Question 15 | 
ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களது திசையை முழுவதும் மாற்றிக்கொண்டு வீசும் காற்றுகள் எவை?
| மான்சூன் | |
| ஜெட் காற்றோட்டம் | |
| நான்வெஸ்டர் | |
| மாஞ்சாரல் | 
| Question 16 | 
பின்வருவனவற்றில் எது எல்நினோ விளைவாக இல்லாதது எது?
| இது உலகின் பல்வேறு பகுதிகளிலும் வறட்சியும், வெள்ளத்தையும் கடும் வானிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது | |
| இந்தியாவின் தென் மேற்கு பருவக்காற்று வீச ஆரம்பிப்பதில் இது காலதாமதத்தை ஏற்படுத்துகிறது. | |
| A மற்றும்  B | |
| இவற்றுள் எதுவுமில்லை. | 
| Question 17 | 
வெப்பமண்டல பருவகாற்று காலநிலை நிலையின் தன்மைகளாக இல்லாதது எது?
| பருவக்காற்று அது வீசும் திசையை அடிப்படையாக கொண்டு தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவக்காற்று என இருவகைகளாகப் பிரிக்கலாம் | |
| இவை நிலம் மற்றும் கடல் வெப்ப மாறுபாட்டால் உருவாகிறது. | |
| இவை இந்தியாவின் காலநிலையை மாறுபாட்டால் உருவாகிறது. | |
| இவை எதுவுமில்லை. | 
| Question 18 | 
பொருத்துக :
- குளிர்காலம் 1. ஜீன் முதல் செப்டம்பர்
- (கோடைகாலம் 2. அக்டோபர் முதல் நவம்பர்
- தெ.மே. பருவக்காற்று 3. சுமாயங் பனியாறு
- வ.கி.பருவக்காற்று 4. மார்ச் முதல் மே வரை
| 1	2	3	4 | |
| 3	4	2	1 | |
| 3	4	1	2 | |
| 4	2	3	1 | 
| Question 19 | 
பின்னடையும் பருவக் காற்றினால் மழைப்பொழிவினைப் பெறும் மாநிலங்கள் எவை?
| தமிழ்நாடு மற்றும் கர்நாடகா | |
| கர்நாடகா மற்றும் ஆந்திரா | |
| தமிழ்நாடு மற்றும் ஆந்திரா		 | |
| கேரளா மற்றும் அஸ்ஸாம் | 
| Question 20 | 
பின்னடையும் பருவக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
| தென்மேற்கு பருவக்காற்று | |
| தென்கிழக்கு பருவக்காற்று | |
| மேற்கத்திய இடையூறு காற்று | |
| ஜெட் காற்று | 
| Question 21 | 
மத்தியத்தரைக்கடலில் தாழ் அழுத்தம் உருவாகி ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானைக் கடந்து இந்தியாவை வந்தடையும் காற்று எது?
| தென்மேற்கு பருவக்காற்று | |
| தென்கிழக்கு பருவக்காற்று | |
| மேற்கத்திய இடையூறு காற்று | |
| ஜெட் காற்று | 
| Question 22 | 
வடகிழக்கு இந்தியப் பகுதிகளில் வீசும் தலக்காற்று எவ்வாறு அழைக்கப்படுகிறது?
| தென்மேற்கு காற்று | |
| நார்வெஸ்டர் | |
| மாஞ்சாரல் | |
| லூ | 
| Question 23 | 
இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதிகளில் கோடைகாலத்தில் வீசும் வெப்பக்காற்று எது?
| தென்மேற்கு காற்று | |
| நார்வெஸ்டர் | |
| மாஞ்சாரல் | |
| லூ | 
| Question 24 | 
கோடைக்காலத்திற்கு பிறகு மே மாதம் இறுதியில் இந்தியாவின் வடமேற்கு பகுதியில் தாழவழுத்தம் அமைகிறது. இதனால் காற்றானது ---------------
| கடலில் இருந்து நிலத்திற்கு வீசுகிறது | |
| நிலத்திலிருந்து கடலுக்கு வீசுகிறது. | |
| தென்மேற்கு பருவக்காற்று | |
| வடகிழக்கு பருவக்காற்று | 
| Question 25 | 
பின்வரும் வாக்கியங்களுள் தவறானது எது?
| தென்மேற்கு பருவக்காற்று இந்திய தீபகற்ப அமைப்பால் இருகிளைகளாக பிரிகிறது. | |
| தென்மேற்கு பருவக்காற்றில் அரபிக்கடல்கிளை மும்பைக்கு நல்ல மழையை தருகிறது. | |
| தென்மேற்கு பருவக்காற்றின் மூன்றாவது கிளை கிழக்கு தொடர்ச்சி மலையினை நோக்கி நகர்கிறது. | |
| தென்மேற்கு பருவக்காற்றின் மூன்றாவது கிளை கிழக்கு தொடர்ச்சி மலையினை நோக்கி நகர்கிறது. | 
| Question 26 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல?
- தென்மேற்கு பருவக்காறறுக் காலத்தில் தமிழ்நாடடில் வறண்ட நிலை காணப்படுகிறது
- ஏனெனில் இது அரபிக்கடல் கிளை காற்றுக்கு மழை மறைவுப் பகுதியிலும், வங்காள விரிகுடா கிளை காற்றுக்கு இணையாகவும் அமைந்துள்ளது.
- மலைச்சரிவில் காற்று மோதும் பக்கம் மழை மறைவுப்பகுதி எனப்படும்
- காற்று உயர் அழுத்தப் பகுதியிலிருந்து குறைந்த அழுத்தப் பகுதியை நோக்கி வீசினாலும் சில நேரங்களில் குறைந்த அழுத்தப் பகுதியிலிருந்து அதிக அழுத்தப் பகுதிக்கு வீசக்கூடும்
| 1 மட்டும்  | |
| 4 மட்டும்  | |
| 2  மற்றும்  3 | |
| 3  மற்றும்  4 | 
| Question 27 | 
நம் நாட்டின் 80% மழைப்பொழிவிற்கு காரணமாக அமைவது?
| தென்மேற்கு பருவக்காற்று	 | |
| வடகிழக்கு பருவக்காற்று | |
| புயல் காற்று | |
| டைபூன் | 
| Question 28 | 
வெப்ப மண்டல புயல் (குறைந்த அழுத்தங்கள்) அதிகமாக உருவாகும் கடல்?
| அரபிக்கடல் | |
| இந்தியப் பெருங்கடல் | |
| வங்காள விரிகுடாக் கடல்		 | |
| டெத்திஸ் கடல் | 
| Question 29 | 
இந்தியாவில் வடகிழக்கு காற்றானது வீசும் காலம் எது?
| அக்டோபர்-நவம்பர்	 | |
| நவம்பர்-டிசம்பர் | |
| செப்டம்பர்-அக்டோபர்	 | |
| ஜீன்-செப்டம்பர் | 
| Question 30 | 
உலகிலேயே அதிக மழைபெறும் இடம் எது?
| சிரபுஞ்சி | |
| அஸ்ஸாம் | |
| மௌசின்ராம் | |
| மேற்குதொடர்ச்சி மலைகள் | 
| Question 31 | 
தமிழ்நாட்டிற்கு அதிக அழைப்பொழிவைத் தரும் காற்ற எது?
| தென்மேற்கு பருவக்காற்று	 | |
| வடகிழக்கு பருவக்காற்று | |
| புயல் காற்று	 | |
| எதிர்புயல் காற்று | 
| Question 32 | 
மிதமான மழைபெறும் பகுதிகள் எவை?
| அஸ்ஸாம், வங்காளம் | |
| பஞ்சாப், கர்நாடகம் | |
| ஆந்திரம், கொங்கணம் | |
| மத்தியப்பிரதேசம், ஒரிசா | 
| Question 33 | 
பொருத்துக :
- மிக அதிக மழைபெறும் பகுதிகள் 1. 100-200 செ.மீ
- அதிக மழை பெறும் பகுதிகள் 2. 50-100 செ.மீ
- மிதமான மழைபெறும் பகுதிகள் 3. 200 செ.மீ. மேல்
- குறைவான மழைபெறும்பகுதிகள் 4. 50 செ.மீ குறைவு
| 1	2	3	4 | |
| 2	1	4	3 | |
| 1	3	2	4 | |
| 3	1	2	4 | 
| Question 34 | 
பொருத்துக :
- 50-100 செ.மீ 1. வங்காளம்
- 100-200 செ.மீ 2. துமிழ்நாடு
- 200 க்கு மேல் 3. முகாராஷ்டிரம்
- 50க்கு கீழ் 4. தக்காணப்பகுதி
| 2	1	4	3 | |
| 4	3	1	2 | |
| 2	3	1	4 | |
| 1	2	3	4 | 
| Question 35 | 
மழைநீர் அறுவடை என்பது
| மழைநீரை அறுவடை செய்வது | |
| மழைகாலத்தில் பயிர் அறுவடை செய்வது | |
| நீரை சேமிக்க பயன்படும் நுட்பமுறை | |
| கோடை காலநிலை | 
| Question 36 | 
மாஞ்சாரல் (ஆயபெழ ளூழறநசள) என்றழைக்கப்படும் இடியுடன் கூடிய மழை
| வடகிழக்கு இந்தியப் பகுதி | |
| கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரைப் பகுதி | |
| இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதி | |
| இவை அனைத்தும் | 
| Question 37 | 
வலிமையான வெப்பக்காற்று ‘லூ’ எங்கு வீசுகிறது
| வடகிழக்கு இந்தியப் பகுதி | |
| கேரளா மற்றும் கர்நாடகா கடற்கரைப் பகுதி | |
| இந்தியாவின் வடக்கு மற்றும் வடமேற்கு பகுதி | |
| இவை அனைத்தும் | 
| Question 38 | 
தலக்காற்று ‘நார்வெஸ்டா’ பஞ்சாபில் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
| பருவமழை வெடிப்பு | |
| கால்பைசாகி | |
| மாஞ்சாரல் | |
| ஜெட் காற்றோட்டம் | 
| Question 39 | 
தார் பாலைவனம் மழைப்பொழிவைப் பெறுகிறது.
| 25 செ.மீ குறைவான	 | |
| 5 செ.மீ குறைவான | |
| 35 செ.மீ குறைவான		 | |
| 50 செ.மீ குறைவான | 
| Question 40 | 
உலகிலேயே அதிக மழைபெறும் மௌசின்ராம் (மேகாலயா) என்ற இடம் எவ்வளவு மழைப்பொழிவைப் பெறுகிறது.
| 1087 செ.மீ	 | |
| 187 செ.மீ | |
| 1187 செ.மீ	 | |
| 2187 செ.மீ | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 40 questions to complete.