அணுக்கரு இயற்பியல் Online Test 10th Science Lesson 6 Questions in Tamil
அணுக்கரு இயற்பியல் Online Test 10th Science Lesson 6 Questions in Tamil
Quiz-summary
0 of 85 questions completed
Questions:
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
Information
Tnpsc Online Test
You have already completed the quiz before. Hence you can not start it again.
Quiz is loading...
You must sign in or sign up to start the quiz.
You have to finish following quiz, to start this quiz:
Results
0 of 85 questions answered correctly
Your time:
Time has elapsed
You have reached 0 of 0 points, (0)
| Average score |  | 
| Your score |  | 
Categories
- Not categorized 0%
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||
- 1
- 2
- 3
- 4
- 5
- 6
- 7
- 8
- 9
- 10
- 11
- 12
- 13
- 14
- 15
- 16
- 17
- 18
- 19
- 20
- 21
- 22
- 23
- 24
- 25
- 26
- 27
- 28
- 29
- 30
- 31
- 32
- 33
- 34
- 35
- 36
- 37
- 38
- 39
- 40
- 41
- 42
- 43
- 44
- 45
- 46
- 47
- 48
- 49
- 50
- 51
- 52
- 53
- 54
- 55
- 56
- 57
- 58
- 59
- 60
- 61
- 62
- 63
- 64
- 65
- 66
- 67
- 68
- 69
- 70
- 71
- 72
- 73
- 74
- 75
- 76
- 77
- 78
- 79
- 80
- 81
- 82
- 83
- 84
- 85
- Answered
- Review
- 
                        Question 1 of 851. Question- பருப்பொருள்கள் அனைத்தும் சிறிய பகுக்க இயலாத அலகுகள் எனக் கருதியவர்____________
 Correct
 விளக்கம்: கி.மு (பொ.ஆ.மு) 400 இல் கிரேக்கத் தத்துவ அறிஞர் டெமாகிரிட்டஸ் என்பவர் பருப்பொருள்கள் அனைத்தும் சிறிய பகுக்க இயலாத அலகுகள் எனக் கருதினார். இவை அணுக்கள் என அழைக்கப்பட்டன. அதாவது நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. Incorrect
 விளக்கம்: கி.மு (பொ.ஆ.மு) 400 இல் கிரேக்கத் தத்துவ அறிஞர் டெமாகிரிட்டஸ் என்பவர் பருப்பொருள்கள் அனைத்தும் சிறிய பகுக்க இயலாத அலகுகள் எனக் கருதினார். இவை அணுக்கள் என அழைக்கப்பட்டன. அதாவது நம்மைச் சுற்றியுள்ள பருப்பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. 
- 
                        Question 2 of 852. Question- தனிமங்கள் அனைத்தும் இயற்கையில் ஒரே மாதிரியான அணுக்களால் ஆனவை எனக் கருதியவர்____________
 Correct
 விளக்கம்: 1803 – இல் ஜான் டால்டன் என்பவர் தனிமங்கள் இயற்கையில் ஒரே மாதிரியான அணுக்களால் ஆனவை எனக் கருதினார். Incorrect
 விளக்கம்: 1803 – இல் ஜான் டால்டன் என்பவர் தனிமங்கள் இயற்கையில் ஒரே மாதிரியான அணுக்களால் ஆனவை எனக் கருதினார். 
- 
                        Question 3 of 853. Question- பொருத்துக:
 A) J.J. தாம்சன் – ஆனோடு B) கோல்ட்ஸ்டீன் – புரோட்டான் எனப் பெயரிட்டவர் C) ரூதர்போர்டு – நியூட்ரான் D) ஜேம்ஸ் சாட்விக் – கேத்தோடு Correct
 விளக்கம்: A) J.J. தாம்சன் – கேத்தோடு B) கோல்ட்ஸ்டீன் – ஆனோடு C) ரூதர்போர்டு – புரோட்டான் எனப் பெயரிட்டவர் D) ஜேம்ஸ் சாட்விக் – நியூட்ரான் Incorrect
 விளக்கம்: A) J.J. தாம்சன் – கேத்தோடு B) கோல்ட்ஸ்டீன் – ஆனோடு C) ரூதர்போர்டு – புரோட்டான் எனப் பெயரிட்டவர் D) ஜேம்ஸ் சாட்விக் – நியூட்ரான் 
- 
                        Question 4 of 854. Question- பொருந்தாததைக் கண்டுபிடி:
 1) கேத்தோடு – நேர்மின் 2) ஆனோடு – எதிர்மின் 3) நியூட்ரான் – மின்சுமையற்றவை Correct
 விளக்கம்: 1) கேத்தோடு – எதிர்மின் 2) ஆனோடு – நேர்மின் 3) நியூட்ரான் – மின்சுமையற்றவை Incorrect
 விளக்கம்: 1) கேத்தோடு – எதிர்மின் 2) ஆனோடு – நேர்மின் 3) நியூட்ரான் – மின்சுமையற்றவை 
- 
                        Question 5 of 855. Question- அணுவின் நிறையானது அதன் மையத்தில் செறிந்து காணப்படுகிறது என்று விளக்கியவர்____________
 Correct
 விளக்கம்: 1911 இல் பிரிட்டிஸ் அறிவியல் அறிஞர் எர்னஸ்ட் ரூதர்போர்டு அணுவின் நிறையானது அதன் மையத்தில் செறிந்து காணப்படுகிறது என்று விளக்கினார். இது அணுக்கள் என்றழைக்கப்படுகிறது. Incorrect
 விளக்கம்: 1911 இல் பிரிட்டிஸ் அறிவியல் அறிஞர் எர்னஸ்ட் ரூதர்போர்டு அணுவின் நிறையானது அதன் மையத்தில் செறிந்து காணப்படுகிறது என்று விளக்கினார். இது அணுக்கள் என்றழைக்கப்படுகிறது. 
- 
                        Question 6 of 856. Question- தற்போது அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ள அடிப்படைத் துகள்கள்.
 Correct
 விளக்கம்: தற்போது ஃபோட்டான்கள், மீசான்கள், பாசிட்ரான்கள் மற்றும் நியூட்ரினோ துகள்கள் போன்ற அடிப்படைத் துகள்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன. Incorrect
 விளக்கம்: தற்போது ஃபோட்டான்கள், மீசான்கள், பாசிட்ரான்கள் மற்றும் நியூட்ரினோ துகள்கள் போன்ற அடிப்படைத் துகள்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளன. 
- 
                        Question 7 of 857. Question- ஹென்றி பெக்கொரலின் கதிரியக்க கண்டுபிடிப்பு பற்றிய கூற்றுக்களுல் தவறானதைக் கண்டறி:
 Correct
 விளக்கம்: பிரெஞ்சு இயற்பியலாளர் ஹென்றிபெக்கொரல் 1896 இல் ஆய்வுப் பணிகளை முடித்து, வாரத்தின் இறுதியில் யுரோனியம் கூட்டுப்பொருள்களை மேசையில் விட்டச்சென்றார். Incorrect
 விளக்கம்: பிரெஞ்சு இயற்பியலாளர் ஹென்றிபெக்கொரல் 1896 இல் ஆய்வுப் பணிகளை முடித்து, வாரத்தின் இறுதியில் யுரோனியம் கூட்டுப்பொருள்களை மேசையில் விட்டச்சென்றார். 
- 
                        Question 8 of 858. Question- பிட்ச் பிளண்ட் எனப்படும் கருமை நிற சிறிய கதிரியக்கக் கனிமத்தாதுவிலிருந்து கதிரியக்கம் வருவதைக் கண்டறிந்த அறிவியல் அறிஞர்கள்.
 Correct
 விளக்கம்: போலந்து நாட்டு இயற்பியலாளர் மேரி கியூரி மற்றும் அவருடைய கணவர் பியரி கியூரியுடன் இணைந்து, பிட்ச் பிளண்ட் எனப்படும் கருமை நிற சிறிய கதிரியக்கக் கனிமத்தாதுவிலிருந்து கதிரியக்கம் வருவதைக் கண்டறிந்தனர். ஆனால் அதனை யுரேனியத்தின் தாதுவெனக் கருதியதால் இதுகுறித்து அவர்கள் வியப்படையவில்லை. இதிலிருந்து வெளியாகும் கதிர்கள் தூய்மையான யுரேனியத்திலிருந்து வரும் கதிர்களைவிட அதிக செறிவுடன் இருப்பதை அறிந்தனர். இருப்பினும் பிட்ச் பிளண்ட் எனப்படும் கதிரியக்கத் தாதுவானது யுரேனியத்தைவிட குறைந்த செறிவுடையது என்பதனை உணர்ந்தனர். அவற்றைப் பிரித்தெடுக்கும் போது அதில் தெரிந்திராத வேதிப்பண்புகள் கொண்ட புதிய பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். Incorrect
 விளக்கம்: போலந்து நாட்டு இயற்பியலாளர் மேரி கியூரி மற்றும் அவருடைய கணவர் பியரி கியூரியுடன் இணைந்து, பிட்ச் பிளண்ட் எனப்படும் கருமை நிற சிறிய கதிரியக்கக் கனிமத்தாதுவிலிருந்து கதிரியக்கம் வருவதைக் கண்டறிந்தனர். ஆனால் அதனை யுரேனியத்தின் தாதுவெனக் கருதியதால் இதுகுறித்து அவர்கள் வியப்படையவில்லை. இதிலிருந்து வெளியாகும் கதிர்கள் தூய்மையான யுரேனியத்திலிருந்து வரும் கதிர்களைவிட அதிக செறிவுடன் இருப்பதை அறிந்தனர். இருப்பினும் பிட்ச் பிளண்ட் எனப்படும் கதிரியக்கத் தாதுவானது யுரேனியத்தைவிட குறைந்த செறிவுடையது என்பதனை உணர்ந்தனர். அவற்றைப் பிரித்தெடுக்கும் போது அதில் தெரிந்திராத வேதிப்பண்புகள் கொண்ட புதிய பொருள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். 
- 
                        Question 9 of 859. Question- ரேடியத்தை கண்டறிந்தவர்கள்_______
 Correct
 விளக்கம்: மேரி கியூரி மற்றும் பியரி கியூரி ஆகியோர் பிட்ச் பிளண்டிலிருந்து கண்டறிந்த புதிய பொருளானது யுரேனியத்தை போன்று கதிரியக்கத்தை வெளியிடுகிறது என்பதை கண்டறிந்தனர். இப்புதிய பொருளுக்கு ரேடியம் எனப் பெயரிட்டு அழைத்தனர். இந்தக் கதிரியக்கத் தனிமங்கள் செறிவுமிகுந்த கதிர்களான ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்களை வெளிவிடுகின்றன. Incorrect
 விளக்கம்: மேரி கியூரி மற்றும் பியரி கியூரி ஆகியோர் பிட்ச் பிளண்டிலிருந்து கண்டறிந்த புதிய பொருளானது யுரேனியத்தை போன்று கதிரியக்கத்தை வெளியிடுகிறது என்பதை கண்டறிந்தனர். இப்புதிய பொருளுக்கு ரேடியம் எனப் பெயரிட்டு அழைத்தனர். இந்தக் கதிரியக்கத் தனிமங்கள் செறிவுமிகுந்த கதிர்களான ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்களை வெளிவிடுகின்றன. 
- 
                        Question 10 of 8510. Question- கூற்று (i): தனிமங்களின் அணுக்கருக்கள் சிதைவடைந்து ஆல்பா, பீட்டா மற்றும் காமாக் கதிர்களை வெளியிடும் நிகழ்வு கதிரியக்கம் எனப்படுகிறது.
 கூற்று (ii): இந்நிகழ்விற்கு உட்படும் தனிமங்கள் அனைத்தும் ‘கதிரியக்க தனிமங்கள’எனவும் அழைக்கப்படுகின்றன. Correct
 Incorrect
 
- 
                        Question 11 of 8511. Question- எவ்வித மனிதக் குறுக்கீடுளுமின்றி கதிர்வீச்சுகளை வெளியிடும் தனிமங்கள்________
 Correct
 விளக்கம்: யுரேனியம் மற்றும் ரேடியம் போன்ற சில தனிமங்கள் கதிரியக்கத்திற்கு உட்பட்டு எவ்வித மனிதக் குறுக்கீடுகளுமின்றி கதிர்வீச்சுகளை வெளியிடுகின்றன. சில தனிமங்கள் புறத்தூண்டுதலின்றி தன்னிச்சையாக கதிர்வீச்சகளை வெளியிடுகின்றன. இதனை இயற்கைக் கதிரியக்கம் என்று அழைக்கிறோம். Incorrect
 விளக்கம்: யுரேனியம் மற்றும் ரேடியம் போன்ற சில தனிமங்கள் கதிரியக்கத்திற்கு உட்பட்டு எவ்வித மனிதக் குறுக்கீடுகளுமின்றி கதிர்வீச்சுகளை வெளியிடுகின்றன. சில தனிமங்கள் புறத்தூண்டுதலின்றி தன்னிச்சையாக கதிர்வீச்சகளை வெளியிடுகின்றன. இதனை இயற்கைக் கதிரியக்கம் என்று அழைக்கிறோம். 
- 
                        Question 12 of 8512. Question- கூற்று (i): அணு எண் 83 ஐ விட குறைவாக உள்ள தனிமங்கள் தன்னிச்சையாக கதிரியக்கங்களை வெளியிடும் திறன் பெற்றவை. எ.கா. யுரேனியம், ரேடியம்.
 கூற்று (ii): அணு எண் 83 ஐ விட அதிகமாக உள்ள இரண்டு தனிமங்களே இதுவரையில் கதிரியக்கத் தன்மை வாய்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. Correct
 விளக்கம்: அணு எண் 83 ஐ விட அதிகமாக உள்ள தனிமங்கள் தன்னிச்சையாக கதிரியக்கங்களை வெளியிடும் திறன் பெற்றவை. எ.கா. யுரேனியம், ரேடியம். அணு எண் 83 ஐ விட குறைவாக உள்ள இரண்டு தனிமங்களே இதுவரையில் கதிரியக்கத் தன்மை வாய்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. Incorrect
 விளக்கம்: அணு எண் 83 ஐ விட அதிகமாக உள்ள தனிமங்கள் தன்னிச்சையாக கதிரியக்கங்களை வெளியிடும் திறன் பெற்றவை. எ.கா. யுரேனியம், ரேடியம். அணு எண் 83 ஐ விட குறைவாக உள்ள இரண்டு தனிமங்களே இதுவரையில் கதிரியக்கத் தன்மை வாய்ந்தவை என அடையாளம் காணப்பட்டுள்ளது. 
- 
                        Question 13 of 8513. Question- பொருத்துக:
 A) நியுட்ரான் கண்டுபிடிப்பு – 1896 B) கதிரியக்கம் கண்டுபிடிப்பு – அணு எண் 43 C) டெக்னிட்டியம் – 1932 D) புரோமித்தியம் – அணு எண் 61 Correct
 விளக்கம்: A) நியுட்ரான் கண்டுபிடிப்பு – 1932 B) கதிரியக்கம் கண்டுபிடிப்பு – 1896 C) டெக்னிட்டியம் – அணு எண் 43 D) புரோமித்தியம் – அணு எண் 61 Incorrect
 விளக்கம்: A) நியுட்ரான் கண்டுபிடிப்பு – 1932 B) கதிரியக்கம் கண்டுபிடிப்பு – 1896 C) டெக்னிட்டியம் – அணு எண் 43 D) புரோமித்தியம் – அணு எண் 61 
- 
                        Question 14 of 8514. Question- இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கதிரியக்கப் பொருள்கள்________
 Correct
 விளக்கம்: இதுவரையில் 29 கதிரியக்கப் பொருள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பூமியில் உள்ள அருமண் உலோகங்களாகவும் இடைநிலை உலோகங்களாகவும் உள்ளன. Incorrect
 விளக்கம்: இதுவரையில் 29 கதிரியக்கப் பொருள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பூமியில் உள்ள அருமண் உலோகங்களாகவும் இடைநிலை உலோகங்களாகவும் உள்ளன. 
- 
                        Question 15 of 8515. Question- இலேசான தனிமங்களை செயற்கையாக அல்லது தூண்டப்பட்ட முறையில் கதிரியக்கத் தனிமங்களாக மாற்றும் முறை________
 Correct
 விளக்கம்: செயற்கையாக அல்லது தூண்டப்பட்ட முறையில் சில இலேசான தனிமங்களை கதிரியக்கத் தனிமங்களாக மாற்றும் முறைக்கு செயற்கைக் கதிரியக்கம் என்று பெயர். இதனை மனிதர்கள் மூலம் உருவாக்கும் கதிரியக்கம் எனவும் கூறலாம். Incorrect
 விளக்கம்: செயற்கையாக அல்லது தூண்டப்பட்ட முறையில் சில இலேசான தனிமங்களை கதிரியக்கத் தனிமங்களாக மாற்றும் முறைக்கு செயற்கைக் கதிரியக்கம் என்று பெயர். இதனை மனிதர்கள் மூலம் உருவாக்கும் கதிரியக்கம் எனவும் கூறலாம். 
- 
                        Question 16 of 8516. Question- செயற்கை கதிரியக்கம் அல்லது தூண்டப்பட்ட கதிரியக்கத்தை கண்டறிந்தவர்கள்__________
 Correct
 விளக்கம்: 1934 இல் இம்மாதிரியான கதிரியக்கத்தினை ஐரின் கியூரி மற்றும் F.ஜோலியட் ஆகியோர் கண்டறிந்தனர். Incorrect
 விளக்கம்: 1934 இல் இம்மாதிரியான கதிரியக்கத்தினை ஐரின் கியூரி மற்றும் F.ஜோலியட் ஆகியோர் கண்டறிந்தனர். 
- 
                        Question 17 of 8517. Question- கீழ்க்கண்டவற்றுள் செயற்கை கதிரியக்கம் பற்றிய கூற்றுக்களுல் தவறானதைக் கண்டறி.
 Correct
 விளக்கம்: போரான், அலுமினியம் போன்ற சில இலேசான தனிமங்களின் உட்கருக்களை ஆல்பாத்துகளைக் கொண்டு மோதும்போது அவை தூண்டப்பட்ட செயற்கைக் கதிரியக்கத்தை வெளியிடுகின்றன. இக்கதிரியக்கத்தில் கட்புலனாகாத கதிர்வீச்சுகளும், அடிப்படைத்துகள்களும் வெளியாகின்றன. Incorrect
 விளக்கம்: போரான், அலுமினியம் போன்ற சில இலேசான தனிமங்களின் உட்கருக்களை ஆல்பாத்துகளைக் கொண்டு மோதும்போது அவை தூண்டப்பட்ட செயற்கைக் கதிரியக்கத்தை வெளியிடுகின்றன. இக்கதிரியக்கத்தில் கட்புலனாகாத கதிர்வீச்சுகளும், அடிப்படைத்துகள்களும் வெளியாகின்றன. 
- 
                        Question 18 of 8518. Question- இயற்கை கதிரியக்கம் பற்றிய கருத்துக்களுல் தவறானதைக் கண்டறி.
 Correct
 விளக்கம்: இவை பொதுவாக 83 ஐ விட அதிக அணு எண் கொண்ட தனிமங்களில் நடைபெறுகிறது. Incorrect
 விளக்கம்: இவை பொதுவாக 83 ஐ விட அதிக அணு எண் கொண்ட தனிமங்களில் நடைபெறுகிறது. 
- 
                        Question 19 of 8519. Question- செயற்கை அல்லது தூண்டப்பட்ட கதிரியக்கம் பற்றிய கருத்துக்களுல் தவறானதைக் கண்டறி.
 Correct
 விளக்கம்: இவை பொதுவாக 83 ஐ விட குறைவாக அணு எண் கொண்ட தனிமங்களில் நடைபெறுகிறது. Incorrect
 விளக்கம்: இவை பொதுவாக 83 ஐ விட குறைவாக அணு எண் கொண்ட தனிமங்களில் நடைபெறுகிறது. 
- 
                        Question 20 of 8520. Question- ஒரு கதிரியக்கப்பொருளிலிருந்து ஒரு வினாடியில் 3.7 × 1010 என்ற அளவில் சிதைவுகள் ஏற்பட்டால் அது________எனப்படும்
 Correct
 விளக்கம்: இது கதிரியக்கத்தின் தொன்மையான அலகாகும். ஒரு கதிரியக்கப்பொருளிலிருந்து ஒரு வினாடியில் 3.7 × 1010 என்ற அளவில் சிதைவுகள் ஏற்பட்டால், அது ஒரு கியூரி எனப்படும். இது தோராயமாக 1 கிராம் ரேடியம் 226 ஏற்படுத்தும் சிதைவிற்குச் சமமாகும். 1 கியூரி = ஒரு வினாடி நேரத்தில் 3.7 × 1010 சிதைவுகளைத் தரும் கதிரியக்கத் தனிமத்தின் அளவு Incorrect
 விளக்கம்: இது கதிரியக்கத்தின் தொன்மையான அலகாகும். ஒரு கதிரியக்கப்பொருளிலிருந்து ஒரு வினாடியில் 3.7 × 1010 என்ற அளவில் சிதைவுகள் ஏற்பட்டால், அது ஒரு கியூரி எனப்படும். இது தோராயமாக 1 கிராம் ரேடியம் 226 ஏற்படுத்தும் சிதைவிற்குச் சமமாகும். 1 கியூரி = ஒரு வினாடி நேரத்தில் 3.7 × 1010 சிதைவுகளைத் தரும் கதிரியக்கத் தனிமத்தின் அளவு 
- 
                        Question 21 of 8521. Question- ஒரு வினாடியில் வெளியிடப்படும் கதிரியக்கச் சிதைவின் அளவு 106 எனில் அது______________
 Correct
 விளக்கம்: இது கதிரியக்கத்தின் மற்றுமோர் அலகாகும். கதிரியக்கப் பொருளானது ஒரு வினாடியில் வெளியிடப்படும் கதிரியக்கச் சிதைவின் அளவு 106 எனில் அது ஒரு ரூதர்போர்டு என வரையறுக்கப்படுகிறது. ஒரு ரூதர்போர்டு (Rd) = ஒரு வினாடி நேரத்தில் சிதைவுகளைத் தரும் கதிரியக்கத் தனிமத்தின் அளவு. Incorrect
 விளக்கம்: இது கதிரியக்கத்தின் மற்றுமோர் அலகாகும். கதிரியக்கப் பொருளானது ஒரு வினாடியில் வெளியிடப்படும் கதிரியக்கச் சிதைவின் அளவு 106 எனில் அது ஒரு ரூதர்போர்டு என வரையறுக்கப்படுகிறது. ஒரு ரூதர்போர்டு (Rd) = ஒரு வினாடி நேரத்தில் சிதைவுகளைத் தரும் கதிரியக்கத் தனிமத்தின் அளவு. 
- 
                        Question 22 of 8522. Question- ஒரு ராண்ட்ஜன் என்பது___________
 Correct
 விளக்கம்: ராண்ட்ஜன் என்பது காமா(γ) மற்றும் X கதிர்களால் வெளியிடப்படும் கதிரியக்கத்தின் மற்றுமோர் அலகு. ஒரு ராண்ட்ஜன் என்பது நிலையான, வெப்பநிலை மற்றும் ஈரப்பத நிலையில் 1 கிலோகிராம் காற்றில் கதிரியக்கப் பொருளானது 2.58 × 10-4 கூலும் மின்னூட்டங்களை உருவாக்கும் அளவாகும். Incorrect
 விளக்கம்: ராண்ட்ஜன் என்பது காமா(γ) மற்றும் X கதிர்களால் வெளியிடப்படும் கதிரியக்கத்தின் மற்றுமோர் அலகு. ஒரு ராண்ட்ஜன் என்பது நிலையான, வெப்பநிலை மற்றும் ஈரப்பத நிலையில் 1 கிலோகிராம் காற்றில் கதிரியக்கப் பொருளானது 2.58 × 10-4 கூலும் மின்னூட்டங்களை உருவாக்கும் அளவாகும். 
- 
                        Question 23 of 8523. Question- கதிரியக்கத்தின் பன்னாட்டு அலகு____________
 Correct
 விளக்கம்: கதிரியக்கத்தின் பன்னாட்டு (SI) அலகு பெக்கொரல் ஆகும். இது ஒரு வினாடியில் வெளியிடப்படும் கதிரியக்கச் சிதைவின் அளவு பெக்கொரல் என வரையறுக்கப்படுகிறது. Incorrect
 விளக்கம்: கதிரியக்கத்தின் பன்னாட்டு (SI) அலகு பெக்கொரல் ஆகும். இது ஒரு வினாடியில் வெளியிடப்படும் கதிரியக்கச் சிதைவின் அளவு பெக்கொரல் என வரையறுக்கப்படுகிறது. 
- 
                        Question 24 of 8524. Question- கதிரியக்கத்திற்கு உட்படும் கதிரியக்க உட்கரு உமிழும் செறிவுமிகு அல்லது அபாயகரமான கதிர்கள்.
 Correct
 விளக்கம்: கதிரியக்கத்திற்கு உட்படும் கதிரியக்க உட்கரு உமிழும் செறிவுமிகு அல்லது அபாயகரமான கதிர்களை உமிழ்கின்றன. வழக்கமாக அவை மூன்று கதிரியக்கத் தூண்களாகத் தரப்பட்டுள்ளன. அவை ஆல்பா(α), பீட்டா(β) மற்றும் காமா(γ) கதிர்களாகும். Incorrect
 விளக்கம்: கதிரியக்கத்திற்கு உட்படும் கதிரியக்க உட்கரு உமிழும் செறிவுமிகு அல்லது அபாயகரமான கதிர்களை உமிழ்கின்றன. வழக்கமாக அவை மூன்று கதிரியக்கத் தூண்களாகத் தரப்பட்டுள்ளன. அவை ஆல்பா(α), பீட்டா(β) மற்றும் காமா(γ) கதிர்களாகும். 
- 
                        Question 25 of 8525. Question- பிட்ச் பிளண்ட் என்ற கதிர்யக்ககக் கனிமத்தாதுவிலிருந்து யுரேனியத்தை கண்டறிந்தவர்.
 Correct
 விளக்கம்: யுரேனஸ் கோள் பெயரிட்ட பிறகு அதனைக் கருத்தில் கொண்டு, பிட்ச் பிளண்ட் என்ற கதிரியக்கக் கனிமத்தாதுலிருந்து யுரேனியத்தை ஜெர்மன் வேதியியலாளர் மார்ட்டின் கிலாபிராத் கண்டறிந்தார். Incorrect
 விளக்கம்: யுரேனஸ் கோள் பெயரிட்ட பிறகு அதனைக் கருத்தில் கொண்டு, பிட்ச் பிளண்ட் என்ற கதிரியக்கக் கனிமத்தாதுலிருந்து யுரேனியத்தை ஜெர்மன் வேதியியலாளர் மார்ட்டின் கிலாபிராத் கண்டறிந்தார். 
- 
                        Question 26 of 8526. Question- பொருத்துக:
 A) ஆல்பா – ஜெர்மன் B) பீட்டா – நேர்மின் சுமை C) காமா – எதிர்மின் சுமை D) மார்ட்டின் கிலாபிராத் – மின்சுமையற்றவை Correct
 விளக்கம்: A) ஆல்பா – நேர்மின் சுமை(+2e) B) பீட்டா – எதிர்மின் சுமை(-e) C) காமா – மின்சுமையற்றவை(சுழி) D) மார்ட்டின் கிலாபிராத் – ஜெர்மன் Incorrect
 விளக்கம்: A) ஆல்பா – நேர்மின் சுமை(+2e) B) பீட்டா – எதிர்மின் சுமை(-e) C) காமா – மின்சுமையற்றவை(சுழி) D) மார்ட்டின் கிலாபிராத் – ஜெர்மன் 
- 
                        Question 27 of 8527. Question- கீழ்க்கண்டவற்றுள் ஆல்பாக் கதிர்களின் பண்புகளுடன் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
 Correct
 விளக்கம்: ஆல்பாக் கதிர்கள் மின் மற்றும் காந்த புலங்களால் விலக்கமடையும் (ஃப்ளமிங் இடக்கை விதிப்படி) Incorrect
 விளக்கம்: ஆல்பாக் கதிர்கள் மின் மற்றும் காந்த புலங்களால் விலக்கமடையும் (ஃப்ளமிங் இடக்கை விதிப்படி) 
- 
                        Question 28 of 8528. Question- கீழ்க்கண்டவற்றுள் பீட்டாக் கதிர்களின் பண்புகளுடன் பொருந்துவதைத் தேர்ந்தெடு.
 1) இவை அனைத்து அணுக்களிலும் காணப்படும் அடிப்படைத் துகள்களாலான எலக்ட்ரான்கள் ஆகும்(-1e0). 2) இதன் அயனியாக்கும் திறன் மிகவும் அதிகம். 3) ஆல்பாக் கதிர்களை விட அதிக ஊடுருவும் திறன் கொண்டவை (மெல்லிய தகட்டின் வழியே இவை ஊடுருவிச் செல்லும்). 4) மின் மற்றும் காந்த புலங்களால் விலக்கமடையும். ஆனால் ஆல்பாத் துகள்கள் விலகலடையும் திசைக்கு எதிரான திசையில் விலகலடையும் (ஃப்ளமிங் இடக்கை விதிப்படி) Correct
 விளக்கம்: பீட்டா துகள்களின் அயனியாக்கும் திறன் மிகவும் குறைவு. Incorrect
 விளக்கம்: பீட்டா துகள்களின் அயனியாக்கும் திறன் மிகவும் குறைவு. 
- 
                        Question 29 of 8529. Question- கீழ்க்கண்டவற்றுள் காமாக் கதிர்களின் பண்புகளுடன் பொருந்தாததைத் தேர்ந்தெடு.
 Correct
 விளக்கம்: காமாக் கதிர்கள் மின் மற்றும் காந்தப் புலங்களால் விலகலடையாது. Incorrect
 விளக்கம்: காமாக் கதிர்கள் மின் மற்றும் காந்தப் புலங்களால் விலகலடையாது. 
- 
                        Question 30 of 8530. Question- கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாததைக் கண்டறி:
 1) ஆல்பா கதிர் – ஒளியின் திசைவேகத்தில் 1/10 முதல் 1/20 மடங்கு வரையிலான திசைவேகத்தில் செல்லும். 2) பீட்டாக் கதிர் – ஒளியின் திசைவேகத்தில் செல்லும். 3) காமா கதிர் – ஒளியின் திசைவேகத்தில் 9/10 மடங்கு திசைவேகத்தில் செல்லும். Correct
 விளக்கம்: பீட்டாக் கதிர் – ஒளியின் திசைவேகத்தில் 9/10 மடங்கு திசைவேகத்தில் செல்லும். காமா கதிர் – ஒளியின் திசைவேகத்தில் செல்லும். Incorrect
 விளக்கம்: பீட்டாக் கதிர் – ஒளியின் திசைவேகத்தில் 9/10 மடங்கு திசைவேகத்தில் செல்லும். காமா கதிர் – ஒளியின் திசைவேகத்தில் செல்லும். 
- 
                        Question 31 of 8531. Question- ஆல்பா மற்றும் பீட்டா சிதைவின் போது சேய் உட்கரு உருவாகும் என்பதனைக் கதிரியக்க இடம்பெயர்வு விதியின் மூலம் விளக்கியவர்____________
 Correct
 விளக்கம்: ஆல்பா மற்றும் பீட்டா சிதைவின் போது சேய் உட்கரு உருவாகும் என்பதனைக் கதிரியக்க இடம்பெயர்வு விதியின் மூலம் 1913 இல் சாடி மற்றும் ஃபஜன் விளக்கினர். Incorrect
 விளக்கம்: ஆல்பா மற்றும் பீட்டா சிதைவின் போது சேய் உட்கரு உருவாகும் என்பதனைக் கதிரியக்க இடம்பெயர்வு விதியின் மூலம் 1913 இல் சாடி மற்றும் ஃபஜன் விளக்கினர். 
- 
                        Question 32 of 8532. Question- கீழ்க்கண்ட கதிரியக்க இடம்பெயர்வு விதி பற்றிய கருத்துக்களுல் சரியானதைக் கண்டறி:
 1) கதிரியக்கத் தனிமம் ஒன்று ஆல்பா துகளை உமிழும் போது அதன் நிறை எண்ணில் இரண்டும், அணு எண்ணில் நான்கும் என்ற அளவில் குறைந்து புதிய சேய் உட்கரு உருவாகும். 2) கதிரியக்கத் தனிமம் ஒன்று பீட்டா துகளை உமிழும்போது அதன் நிறை எண்ணில் மாறாமலும், அணு எண்ணில் ஒன்று அதிகரித்தும் புதிய சேய் உட்கரு உருவாகும். Correct
 விளக்கம்: கதிரியக்கத் தனிமம் ஒன்று ஆல்பா துகளை உமிழும் போது அதன் நிறை எண்ணில் நான்கும், அணு எண்ணில் இரண்டும் என்ற அளவில் குறைந்து புதிய சேய் உட்கரு உருவாகும். கதிரியக்கத் தினிமம் ஒன்று பீட்டா துகளை உமிழும்போது அதன் நிறை எண்ணில் மாறாமலும், அணு எண்ணில் ஒன்று அதிகரித்தும் புதிய சேய் உட்கரு உருவாகும். Incorrect
 விளக்கம்: கதிரியக்கத் தனிமம் ஒன்று ஆல்பா துகளை உமிழும் போது அதன் நிறை எண்ணில் நான்கும், அணு எண்ணில் இரண்டும் என்ற அளவில் குறைந்து புதிய சேய் உட்கரு உருவாகும். கதிரியக்கத் தினிமம் ஒன்று பீட்டா துகளை உமிழும்போது அதன் நிறை எண்ணில் மாறாமலும், அணு எண்ணில் ஒன்று அதிகரித்தும் புதிய சேய் உட்கரு உருவாகும். 
- 
                        Question 33 of 8533. Question- கீழ்க்கண்ட கூற்றினை கவனி: (தவறானதைக் காண்க)
 1) அணுக்கரு வினையின் போது நிலைப்புத் தன்மையுள்ள தாய் உட்கருவானது, ஆல்பா துகளை உமிழ்ந்து நிலையற்ற சேய் உட்கருவாக மாறுவது ஆல்பா சிதைவு என்றழைக்கபடுகிறது. 2) உதாரணமாக யுரேனியம் 238 (U238) சிதைவடைந்து, α துகளை உமிழ்ந்து, தோரியம் 234 (Th234) ஆக மாறுகிறது. Correct
 விளக்கம்: அணுக்கரு வினையின் போது நிலையற்ற தாய் உட்கருவானது, ஆல்பா துகளை உமிழ்ந்து நிலைப்புத் தன்மையுள்ள சேய் உட்கருவாக மாறுவது ஆல்பா சிதைவு என்றழைக்கபடுகிறது. உதாரணமாக யுரேனியம் 238 (U238) சிதைவடைந்து, α துகளை உமிழ்ந்து, தோரியம் 234 (Th234) ஆக மாறுகிறது. 92U238 → 90Th234 + 2He4 (α- சிதைவு) Incorrect
 விளக்கம்: அணுக்கரு வினையின் போது நிலையற்ற தாய் உட்கருவானது, ஆல்பா துகளை உமிழ்ந்து நிலைப்புத் தன்மையுள்ள சேய் உட்கருவாக மாறுவது ஆல்பா சிதைவு என்றழைக்கபடுகிறது. உதாரணமாக யுரேனியம் 238 (U238) சிதைவடைந்து, α துகளை உமிழ்ந்து, தோரியம் 234 (Th234) ஆக மாறுகிறது. 92U238 → 90Th234 + 2He4 (α- சிதைவு) 
- 
                        Question 34 of 8534. Question- கீழ்க்கண்ட கூற்றினை கவனி: (சரியானதைக் காண்க)
 1) அணுக்கரு வினையின் போது நிலையற்ற தாய் உட்கருவானது பீட்டா துகளை உமிழ்ந்து நிலைப்புத் தன்மையுள்ள சேய் உட்கருவாக மாறுவது பீட்டா சிதைவு என்றழைக்கப்படுகிறது. 2) அணுக்கரு வினையில் தோன்றும் புதிய தனிமத்தின் உட்கருவானது அணு எண்ணால் அல்லாமல் நிறைஎண்ணால் அறியப்படுகிறது. Correct
 விளக்கம்: அணுக்கரு வினையின் போது நிலையற்ற தாய் உட்கருவானது பீட்டா துகளை உமிழ்ந்து நிலைப்புத் தன்மையுள்ள சேய் உட்கருவாக மாறுவது பீட்டா சிதைவு என்றழைக்கப்படுகிறது. அணுக்கரு வினையில் தோன்றும் புதிய தனிமத்தின் உட்கருவானது நிறை எண்ணால் அல்லாமல் அணுஎண்ணால் அறியப்படுகிறது. Incorrect
 விளக்கம்: அணுக்கரு வினையின் போது நிலையற்ற தாய் உட்கருவானது பீட்டா துகளை உமிழ்ந்து நிலைப்புத் தன்மையுள்ள சேய் உட்கருவாக மாறுவது பீட்டா சிதைவு என்றழைக்கப்படுகிறது. அணுக்கரு வினையில் தோன்றும் புதிய தனிமத்தின் உட்கருவானது நிறை எண்ணால் அல்லாமல் அணுஎண்ணால் அறியப்படுகிறது. 
- 
                        Question 35 of 8535. Question- காமா சிதைவின் போது உட்கருவில் ஏற்படும் மாற்றம்__________
 Correct
 விளக்கம்: காமாச் சிதைவின் போது உட்கருவின் ‘ஆற்றல் மட்டம்’ மட்டுமே மாற்றம் அடைகிறது. அதன் அணுஎண் மற்றும் நிறை எண்ணில் மாற்றம் எதுமில்லாமல் அதே அளவில் இருக்கும். Incorrect
 விளக்கம்: காமாச் சிதைவின் போது உட்கருவின் ‘ஆற்றல் மட்டம்’ மட்டுமே மாற்றம் அடைகிறது. அதன் அணுஎண் மற்றும் நிறை எண்ணில் மாற்றம் எதுமில்லாமல் அதே அளவில் இருக்கும். 
- 
                        Question 36 of 8536. Question- யுரேனியம் உட்கருவினை, நியூட்ரான் கொண்டு தாக்கும் போது சமமான நிறைகொண்ட இரண்டு சிறு உட்கருக்களாகப் பிளவுற்று, சில நியூட்ரான்களும் ஆற்றலும் வெளிப்படுவதை கண்டறிந்தவர்கள்.
 Correct
 விளக்கம்: யுரேனியம் உட்கருவினை நியூட்ரான் கொண்டு தாக்கும் போது ஒப்பீட்டளவில் சமமான நிறைகொண்ட இரண்டு சிறு உட்கருக்களாகப் பிளவுற்று, சில நியூட்ரான்களையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது என்பதனை 1939 இல் ஜெர்மன் அறிவியல் அறிஞர்கள் ஆட்டோஹான் மற்றும் F.ஸ்ட்ராஸ்மன் கண்டறிந்தனர். Incorrect
 விளக்கம்: யுரேனியம் உட்கருவினை நியூட்ரான் கொண்டு தாக்கும் போது ஒப்பீட்டளவில் சமமான நிறைகொண்ட இரண்டு சிறு உட்கருக்களாகப் பிளவுற்று, சில நியூட்ரான்களையும் ஆற்றலையும் வெளிப்படுத்துகிறது என்பதனை 1939 இல் ஜெர்மன் அறிவியல் அறிஞர்கள் ஆட்டோஹான் மற்றும் F.ஸ்ட்ராஸ்மன் கண்டறிந்தனர். 
- 
                        Question 37 of 8537. Question- கனமான அணுவின் உட்கரு, பிளவுற்று இரண்டு சிறு உட்கருக்களாக மாறும் போது அதிக ஆற்றலுடன் நியூட்ரான்கள் வெளியேற்றப்படும் நிகழ்வு_____________
 Correct
 விளக்கம்: கனமான அணுவின் உட்கரு, பிளவுற்று இரண்டு சிறு உட்கருக்களாக மாறும் போது அதிக ஆற்றலுடன் நியூட்ரான்கள் வெளியேற்றப்படும் நிகழ்வு அணுக்கருப் பிளவு என்றழைக்கப்படுகிறது. எ.கா. யுரேனியம் 235 (U235) இன் அணுக்கரு பிளவு 92U235 + 0N1 → 56Ba141 + 36Kr92 + 30n1 + Q (ஆற்றல்) Incorrect
 விளக்கம்: கனமான அணுவின் உட்கரு, பிளவுற்று இரண்டு சிறு உட்கருக்களாக மாறும் போது அதிக ஆற்றலுடன் நியூட்ரான்கள் வெளியேற்றப்படும் நிகழ்வு அணுக்கருப் பிளவு என்றழைக்கப்படுகிறது. எ.கா. யுரேனியம் 235 (U235) இன் அணுக்கரு பிளவு 92U235 + 0N1 → 56Ba141 + 36Kr92 + 30n1 + Q (ஆற்றல்) 
- 
                        Question 38 of 8538. Question- அணுக்கருப் பிளவின்போது வெளியாகும் சராசரி ஆற்றல்_______
 Correct
 விளக்கம்: ஒவ்வொரு பிளவிற்கும் 3.2 × 10-11 J அளவுடைய சராசரி ஆற்றல் வெளியாகிறது. Incorrect
 விளக்கம்: ஒவ்வொரு பிளவிற்கும் 3.2 × 10-11 J அளவுடைய சராசரி ஆற்றல் வெளியாகிறது. 
- 
                        Question 39 of 8539. Question- கீழ்க்கண்டவற்றுள் பிளவுக்குட்படும் பொருள்களை கண்டறி:
 Correct
 விளக்கம்: கதிரியக்கப் பொருள் ஒன்று நியூட்ரான்களை உட்கவர்ந்து நிலைநிறுத்தப்பட்ட பிளவுகளை ஏற்படுத்துமானால் அப்பொருள் பிளவுக்குட்படும் பொருள் என்ப்படும். எ.கா. யுரேனியம் 235 (U235), புளுட்டோனியம் 239 (U239) மற்றும் புளுட்டோனியம் 241 ( Pu239 மற்றும் Pu241) Incorrect
 விளக்கம்: கதிரியக்கப் பொருள் ஒன்று நியூட்ரான்களை உட்கவர்ந்து நிலைநிறுத்தப்பட்ட பிளவுகளை ஏற்படுத்துமானால் அப்பொருள் பிளவுக்குட்படும் பொருள் என்ப்படும். எ.கா. யுரேனியம் 235 (U235), புளுட்டோனியம் 239 (U239) மற்றும் புளுட்டோனியம் 241 ( Pu239 மற்றும் Pu241) 
- 
                        Question 40 of 8540. Question- இயற்கையில் கிடைக்கப்பெறும் யுரேனியம் 238 ன் அளவு__________
 Correct
 விளக்கம்: யுரேனியத்தின் எல்லா ஐசோடோப்புகளும் நியூட்ரான்களை உட்கவர்ந்து பிளவுக்குட்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, இயற்கையில், 99.28% யுரேனியம் 238 தனிமமும். மீதமுள்ள 0.72% யுரேனியம் 235 தனிமமும் கிடைக்கிறது. இவற்றில் யுரேனியம் 238 பிளவுக்குட்படுவதில்லை. அதே வேலையில் யுரேனியம் 235 பிளவுக்குட்படும் பொருளாகும். Incorrect
 விளக்கம்: யுரேனியத்தின் எல்லா ஐசோடோப்புகளும் நியூட்ரான்களை உட்கவர்ந்து பிளவுக்குட்படுவதில்லை. எடுத்துக்காட்டாக, இயற்கையில், 99.28% யுரேனியம் 238 தனிமமும். மீதமுள்ள 0.72% யுரேனியம் 235 தனிமமும் கிடைக்கிறது. இவற்றில் யுரேனியம் 238 பிளவுக்குட்படுவதில்லை. அதே வேலையில் யுரேனியம் 235 பிளவுக்குட்படும் பொருளாகும். 
- 
                        Question 41 of 8541. Question- பிளவுக்குட்படாத சில கதிரியக்கத் தனிமங்களை கீழ்க்கண்ட எதனை உட்கவரச் செய்வதன் மூலம் பிளவுக்குட்படும் பொருள்களாக மாற்றமுடியும்__________
 Correct
 விளக்கம்: பிளவுக்குட்படாத சில கதிரியக்கத் தனிமங்களை நியூட்ரான்களை உட்கவரச் செய்வதன் மூலம் பிளவுக்குட்படும் பொருள்களாக மாற்றமுடியும், இதனை வளமிக்க பொருள்கள் (வளமைப் பொருள்கள்) என்றழைக்கப்படுகின்றன. எ.கா. யுரேனியம் 238, தோரியம் 232, புளுட்டோனியம் 240. Incorrect
 விளக்கம்: பிளவுக்குட்படாத சில கதிரியக்கத் தனிமங்களை நியூட்ரான்களை உட்கவரச் செய்வதன் மூலம் பிளவுக்குட்படும் பொருள்களாக மாற்றமுடியும், இதனை வளமிக்க பொருள்கள் (வளமைப் பொருள்கள்) என்றழைக்கப்படுகின்றன. எ.கா. யுரேனியம் 238, தோரியம் 232, புளுட்டோனியம் 240. 
- 
                        Question 42 of 8542. Question- கீழ்க்கண்ட தொடர்வினைப் பற்றிய கருத்துக்களுல் தவறானதைக் கண்டறி:
 Correct
 விளக்கம்: தொடர்வினையில் தன்பரவுதல் நிகழ்வின் மூலம் நியூட்ரான்களின் எண்ணிக்கை பெருக்குத் தொடர்வரிசையில் மிகவேகமாக பெருக்கமடைகிறது. Incorrect
 விளக்கம்: தொடர்வினையில் தன்பரவுதல் நிகழ்வின் மூலம் நியூட்ரான்களின் எண்ணிக்கை பெருக்குத் தொடர்வரிசையில் மிகவேகமாக பெருக்கமடைகிறது. 
- 
                        Question 43 of 8543. Question- அணுக்கரு உலையில் முழுவதும் நிலைநிறுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலை உருவாக்க பயன்படுத்தப்படும் தொடர்வினை________
 Correct
 விளக்கம்: கட்டுப்பாடான தொடர்வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணிக்கை ஒன்று என்ற அளவில் பராமரிக்கப்படுகிறது. அதாவது, உட்கவரும் பொருட்களைக் கொண்டு வெளிவரும் நியூட்ரான்களில் ஒரே ஒரு நியூட்ரானை மட்டும் தொடர்வினைக்கு அனுமதித்து, மற்ற நியூட்ரான்கள் உட்கவரப்படுகின்றன. ஆகையால் இவ்வினையானது கட்டுப்பாடான வினையாக தொடர்கிறது. அணுக்கரு உலையில் முழுவதும் நிலைநிறுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலை உருவாக்க கட்டுப்பாடான தொடர்வினையே பயன்படுத்தப்படுகிறது. Incorrect
 விளக்கம்: கட்டுப்பாடான தொடர்வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணிக்கை ஒன்று என்ற அளவில் பராமரிக்கப்படுகிறது. அதாவது, உட்கவரும் பொருட்களைக் கொண்டு வெளிவரும் நியூட்ரான்களில் ஒரே ஒரு நியூட்ரானை மட்டும் தொடர்வினைக்கு அனுமதித்து, மற்ற நியூட்ரான்கள் உட்கவரப்படுகின்றன. ஆகையால் இவ்வினையானது கட்டுப்பாடான வினையாக தொடர்கிறது. அணுக்கரு உலையில் முழுவதும் நிலைநிறுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட ஆற்றலை உருவாக்க கட்டுப்பாடான தொடர்வினையே பயன்படுத்தப்படுகிறது. 
- 
                        Question 44 of 8544. Question- அணு குண்டு வெடித்தல் கீழ்க்கண்ட எந்த வினையின்படி நிகழ்த்தப்படுகிறது.
 Correct
 விளக்கம்: இவ்வகை தொடர்வினையில் எண்ணற்ற நியூட்ரான்கள் பெருக்கமும், அதன் காரணமாகப் பிளவும் அதிகமான பிளவுப் பொருள்களும் உருவாகின்றன. இதன் முடிவில் ஒரு வினாடிக்குள் அதிகமான ஆற்றல் வெளியேறுகின்றது. இவ்வகை தொடர்வினையைப் பயன்படுத்தி அணு குண்டு வெடித்தல் நிகழ்த்தப்படுகிறது. Incorrect
 விளக்கம்: இவ்வகை தொடர்வினையில் எண்ணற்ற நியூட்ரான்கள் பெருக்கமும், அதன் காரணமாகப் பிளவும் அதிகமான பிளவுப் பொருள்களும் உருவாகின்றன. இதன் முடிவில் ஒரு வினாடிக்குள் அதிகமான ஆற்றல் வெளியேறுகின்றது. இவ்வகை தொடர்வினையைப் பயன்படுத்தி அணு குண்டு வெடித்தல் நிகழ்த்தப்படுகிறது. 
- 
                        Question 45 of 8545. Question- மாறுநிலை நிறை பற்றிய கூற்றுக்களில் தவறானதைக் கண்டறி:
 Correct
 விளக்கம்: தொடர்வினையைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதற்குத் தேவையான பிளவுப் பொருள்களின் குறைந்த அளவு நிறையை ‘மாறுநிலை நிறை’ என அழைக்கலாம். Incorrect
 விளக்கம்: தொடர்வினையைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதற்குத் தேவையான பிளவுப் பொருள்களின் குறைந்த அளவு நிறையை ‘மாறுநிலை நிறை’ என அழைக்கலாம். 
- 
                        Question 46 of 8546. Question- கட்டுபாடற்ற தொடர்வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணிக்கையும், அணுக்கருப்பிளவு வினையும், கீழ்க்கண்ட எந்த முறையில் பெருகுகின்றன.
 Correct
 விளக்கம்: கட்டுப்பாடற்ற தொடர்வினை என்ற தத்துவத்தின் அடிப்படையில் அணு குண்டு செயல்படுகிறது. கட்டுப்பாடற்ற தொடர்வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணக்கையும், அணுக்கருப்பிளவு வினையும், பெருக்குத்தொடர் முறையில் கட்டுக்கடங்காமல் பெருகுகின்றன. Incorrect
 விளக்கம்: கட்டுப்பாடற்ற தொடர்வினை என்ற தத்துவத்தின் அடிப்படையில் அணு குண்டு செயல்படுகிறது. கட்டுப்பாடற்ற தொடர்வினையில் வெளிவரும் நியூட்ரான்களின் எண்ணக்கையும், அணுக்கருப்பிளவு வினையும், பெருக்குத்தொடர் முறையில் கட்டுக்கடங்காமல் பெருகுகின்றன. 
- 
                        Question 47 of 8547. Question- அணுகுண்டு வெடிப்பு பற்றிய கூற்றுகளுல் தவறானதைத் தேர்ந்தெடு.
 Correct
 Incorrect
 
- 
                        Question 48 of 8548. Question- அணுக்கரு இயற்பியலில் சிறிய துகள்களின் ஆற்றலை அளவிடும் அலகு ____________
 Correct
 விளக்கம்: அணுக்கரு இயற்பியலில் சிறிய துகள்களின் ஆற்றலை அளவிடும் அலகு எலக்ட்ரான் வோல்ட் ஆகும். அதாவது ஒரு வோல்ட் மின்னழுத்தத்தினைப் பயன்படுத்தி முடுக்கவிக்கப்படும் ஓர் எலக்ட்ரானின் ஆற்றலாகும். Incorrect
 விளக்கம்: அணுக்கரு இயற்பியலில் சிறிய துகள்களின் ஆற்றலை அளவிடும் அலகு எலக்ட்ரான் வோல்ட் ஆகும். அதாவது ஒரு வோல்ட் மின்னழுத்தத்தினைப் பயன்படுத்தி முடுக்கவிக்கப்படும் ஓர் எலக்ட்ரானின் ஆற்றலாகும். 
- 
                        Question 49 of 8549. Question- பொருத்துக:
 A) 1 eV – (2.58 ×10-4 கூலும்) B) 1 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் – (1.602 × 10-19 ஜீல்) C) 1 கியூரி – (106 eV) D) 1 ராண்ட்ஜன் – (3.7 × 1010) Correct
 விளக்கம்: A) 1 eV – (1.602 × 10-19 ஜீல்) B) 1 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் – (106 eV) C) 1 கியூரி – (3.7 × 1010) D) 1 ராண்ட்ஜன் – (2.58 ×10-4 கூலும்) Incorrect
 விளக்கம்: A) 1 eV – (1.602 × 10-19 ஜீல்) B) 1 மில்லியன் எலக்ட்ரான் வோல்ட் – (106 eV) C) 1 கியூரி – (3.7 × 1010) D) 1 ராண்ட்ஜன் – (2.58 ×10-4 கூலும்) 
- 
                        Question 50 of 8550. Question- இரு இலேசான உட்கருக்கள் இணைந்து கனமான உட்கரு உருவாகும் போது ஆற்றல் வெளியாகும் நிகழ்வு___________
 Correct
 Incorrect
 
- 
                        Question 51 of 8551. Question- ஒவ்வொரு அணுக்கரு இணைவின் போதும் வெளியாகும் சராசரி ஆற்றல்____________
 Correct
 Incorrect
 
- 
                        Question 52 of 8552. Question- அணுக்கரு வினை பற்றிய கூற்றுக்களுல் தவறானதைக் கண்டறி:
 Correct
 விளக்கம்: இந்தக்கருத்தினை 1905 இல், நிறை ஆற்றல் சமன்பாடு மூலமாக ஐன்ஸ்டின் முன்மொழிந்தார். அதாவது நிறை ஆற்றலாகவும், ஆற்றல் நிறையாகவும் மாறும் என்பதனை நிறை ஆற்றல் சமன்பாடு வலியுறுத்துகிறது. Incorrect
 விளக்கம்: இந்தக்கருத்தினை 1905 இல், நிறை ஆற்றல் சமன்பாடு மூலமாக ஐன்ஸ்டின் முன்மொழிந்தார். அதாவது நிறை ஆற்றலாகவும், ஆற்றல் நிறையாகவும் மாறும் என்பதனை நிறை ஆற்றல் சமன்பாடு வலியுறுத்துகிறது. 
- 
                        Question 53 of 8553. Question- வெற்றிடத்தில் ஒளியின் திசைவேகம்
 Correct
 Incorrect
 
- 
                        Question 54 of 8554. Question- கூற்று (i): இரண்டாவது உலகப் போரின்போது ஹிரோஷிமா நகரத்தில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் “Little boy” இது புளுட்டோனியத்தை உள்ளகமாகக் கொண்ட துப்பாக்கியை ஒத்த அணுகுண்டாகும்.
 கூற்று (ii): அதனை தொடர்ந்து நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டானது “Fat man” என அழைக்கப்படுகிறது. இதில் வெடிக்கப்பட்ட அணுகுண்டு யுரோனியத்தை உள்ளகமாகக் கொண்டதாகும். Correct
 விளக்கம்: இரண்டாவது உலகப் போரின்போது ஹிரோஷிமா நகரத்தில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் “Little boy” இது யுரோனியத்தை உள்ளகமாகக் கொண்ட துப்பாக்கியை ஒத்த அணுகுண்டாகும். அதனை தொடர்ந்து நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டானது “Fat man” என அழைக்கப்படுகிறது. இதில் வெடிக்கப்பட்ட அணுகுண்டு புளுட்டோனியத்தை உள்ளகமாகக் கொண்டதாகும். Incorrect
 விளக்கம்: இரண்டாவது உலகப் போரின்போது ஹிரோஷிமா நகரத்தில் வீசப்பட்ட அணுகுண்டின் பெயர் “Little boy” இது யுரோனியத்தை உள்ளகமாகக் கொண்ட துப்பாக்கியை ஒத்த அணுகுண்டாகும். அதனை தொடர்ந்து நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டானது “Fat man” என அழைக்கப்படுகிறது. இதில் வெடிக்கப்பட்ட அணுகுண்டு புளுட்டோனியத்தை உள்ளகமாகக் கொண்டதாகும். 
- 
                        Question 55 of 8555. Question- புமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்தில் மிகக் குறைந்த அளவு உள்ள வாயு________
 Correct
 Incorrect
 
- 
                        Question 56 of 8556. Question- அணுக்கரு இணைவு பற்றிய கருத்தக்களுல் பொருந்தாதது.
 1) 107 முதல் 109K என்ற மிக உயர்ந்த வெப்பநிலையிலும், குறைந்த அழுத்தத்திலும் மட்டுமே அணுக்கரு இணைவு நடைபெறும் 2) இந்நிலையில் ஹைட்ரஜன் அணுவின் உட்கருக்கள் ஒன்றோடு ஒன்று அருகருகே சென்று அணுக்கரு இணைவு நடைபெறும் 3) அதனால் இதனை வெப்ப அணுக்கரு இணைவு என்றழைக்கின்றோம்;. Correct
 விளக்கம்: 107 முதல் 109K என்ற மிக உயர்ந்த வெப்பநிலையிலும், உயர் அழுத்தத்திலும் மட்டுமே அணுக்கரு இணைவு நடைபெறும் Incorrect
 விளக்கம்: 107 முதல் 109K என்ற மிக உயர்ந்த வெப்பநிலையிலும், உயர் அழுத்தத்திலும் மட்டுமே அணுக்கரு இணைவு நடைபெறும் 
- 
                        Question 57 of 8557. Question- அணுக்கரு இணைவு பற்றிய கருத்தக்களுல் பொருந்துவது.
 1) இலேசான இரண்டு அணுவின் உட்கருக்கள் இணைவதே அணுக்கரு இணைவு எனப்படும். 2) இதில் உள்ள இரண்டு அணுக்கருக்களும் எதிர்மின்சுமைக் கொண்டிருப்பதால் நிலைமின்னியல் கவர்ச்சி விசையின் காரணமாக அவை அருகருகே வரும்பொது ஒத்த மின்னூட்டத்திற்கான விலக்குவிசை ஏற்படும். 3) உயர் வெப்பநிலையின் (அதாவது 107 முதல் 109K என்ற அளவில் மட்டுமே) காரணமாக உருவாகும் அணுக்கருவின் இயக்க ஆற்றலால் இந்த விலக்கு விசையானது தவிர்க்கப்படுகிறது. Correct
 விளக்கம்: இலேசான இரண்டு அணுவின் உட்கருக்கள் இணைவதே அணுக்கரு இணைவு எனப்படும். இதில் உள்ள இரண்டு அணுக்கருக்களும் நேர்மின்சுமைக் கொண்டிருப்பதால் நிலைமின்னியல் கவர்ச்சி விசையின் காரணமாக அவை அருகருகே வரும்பொது ஒத்த மின்னூட்டத்திற்கான விலக்குவிசை ஏற்படும். உயர் வெப்பநிலையின் (அதாவது 107 முதல் 109K என்ற அளவில் மட்டுமே) காரணமாக உருவாகும் அணுக்கருவின் இயக்க ஆற்றலால் இந்த விலக்கு விசையானது தவிர்க்கப்படுகிறது. Incorrect
 விளக்கம்: இலேசான இரண்டு அணுவின் உட்கருக்கள் இணைவதே அணுக்கரு இணைவு எனப்படும். இதில் உள்ள இரண்டு அணுக்கருக்களும் நேர்மின்சுமைக் கொண்டிருப்பதால் நிலைமின்னியல் கவர்ச்சி விசையின் காரணமாக அவை அருகருகே வரும்பொது ஒத்த மின்னூட்டத்திற்கான விலக்குவிசை ஏற்படும். உயர் வெப்பநிலையின் (அதாவது 107 முதல் 109K என்ற அளவில் மட்டுமே) காரணமாக உருவாகும் அணுக்கருவின் இயக்க ஆற்றலால் இந்த விலக்கு விசையானது தவிர்க்கப்படுகிறது. 
- 
                        Question 58 of 8558. Question- சூரியனைப் போன்று விண்மீண்களும் அதிக அளவு ஆற்றலை கீழ்க்கண்ட எந்த வடிவில் உமிழ்கின்றன.
 Correct
 Incorrect
 
- 
                        Question 59 of 8559. Question- சரியற்ற கூற்றினை தேர்ந்தெடு.
 Correct
 Incorrect
 
- 
                        Question 60 of 8560. Question- ஹைட்ரஜன் குண்டு கீழ்க்கண்ட எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
 Correct
 விளக்கம்: அணுக்கரு இணைவு தத்துவத்தின் அடிப்படையில் ஹைட்ரஜன் குண்டு செயல்படுகிறது. இதற்குத் தேவையான உயர் வெப்பநிலையையும், அழுத்தத்தையும் உருவாக்க, அணு குண்டு ஒன்று வெடிக்கச் செய்யப்படுகிறது. இதன்பிறகு, ஹைட்ரஜனில் அணுக்கரு இணைவானது நடைபெற்று, கட்டுக்கடங்காத அளவு அதிக ஆற்றல் வெளியாகிறது. Incorrect
 விளக்கம்: அணுக்கரு இணைவு தத்துவத்தின் அடிப்படையில் ஹைட்ரஜன் குண்டு செயல்படுகிறது. இதற்குத் தேவையான உயர் வெப்பநிலையையும், அழுத்தத்தையும் உருவாக்க, அணு குண்டு ஒன்று வெடிக்கச் செய்யப்படுகிறது. இதன்பிறகு, ஹைட்ரஜனில் அணுக்கரு இணைவானது நடைபெற்று, கட்டுக்கடங்காத அளவு அதிக ஆற்றல் வெளியாகிறது. 
- 
                        Question 61 of 8561. Question- அணுக்கரு பிளவு பற்றிய கூற்றுக்களுல் சரியற்றதைக் கண்டறி:
 Correct
 விளக்கம்: இந்நிலையில் ஆல்பா, பீட்டா மற்றும் காமா போன்ற கதிர்கள் வெளியாகின்றன. Incorrect
 விளக்கம்: இந்நிலையில் ஆல்பா, பீட்டா மற்றும் காமா போன்ற கதிர்கள் வெளியாகின்றன. 
- 
                        Question 62 of 8562. Question- அணுக்கரு பிளவு பற்றிய கூற்றுகளுல் சரியானதைக் கண்டறி:
 1) இரண்டு இலேசான அணுகருக்கள் இணைந்து கனமான அணுக்கருக்களாக மாறும் நிகழ்வு அணுக்கரு இணைவு எனப்படும். 2) அணுக்கரு இணைவிற்கு குறைந்த வெப்பநிலை மற்றும் அழுத்தம் போதுமானது. 3) ஆல்பாக் கதிர்கள், பாசிட்ரான்கள் மற்றும் நியூட்டிரினோக்கள் வெளியாகின்றன. 4) வெப்பமும் ஒளியும், உமிழப்படுகின்றன. Correct
 விளக்கம்: அணுக்கரு இணைவிற்கு அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தம் தேவை. Incorrect
 விளக்கம்: அணுக்கரு இணைவிற்கு அதிக வெப்பநிலை மற்றும் அழுத்தம் தேவை. 
- 
                        Question 63 of 8563. Question- கீழ்க்கண்ட கூற்றுக்களை கவனி: (பொருந்தாததைத் தேர்ந்தெடு)
 Correct
 விளக்கம்: கதிரியக்கத்தின் செறிவு பூமியை நோக்கி வரும்போது படிப்படியாகக் குறைகிறது. Incorrect
 விளக்கம்: கதிரியக்கத்தின் செறிவு பூமியை நோக்கி வரும்போது படிப்படியாகக் குறைகிறது. 
- 
                        Question 64 of 8564. Question- பயிர் உற்பத்தியை அதிகரிக்க பயன்படும் கதிரியக்க ஐசோடோப்_________
 Correct
 விளக்கம்: கதிரியக்கம் பாஸ்பரஸ் ஐசோடோப் P-32 பயிர் உற்பத்தியை அதிகரிக்கப்பயன்படுகிறது. பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நுண்ணுயிரிகளால் வேளாண் உற்பத்திப்பொருள்கள கெட்டுப்போகாமல் நுண்ணுயிரிகளை அழித்து, வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பாதுகாக்கவும் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன. Incorrect
 விளக்கம்: கதிரியக்கம் பாஸ்பரஸ் ஐசோடோப் P-32 பயிர் உற்பத்தியை அதிகரிக்கப்பயன்படுகிறது. பூச்சிகள் மற்றும் ஒட்டுண்ணிகள் போன்ற நுண்ணுயிரிகளால் வேளாண் உற்பத்திப்பொருள்கள கெட்டுப்போகாமல் நுண்ணுயிரிகளை அழித்து, வேளாண் உற்பத்திப் பொருள்களைப் பாதுகாக்கவும் கதிரியக்க ஐசோடோப்புகள் பயன்படுகின்றன. 
- 
                        Question 65 of 8565. Question- பொருத்துக:
 கதிரியக்க ஐசோடோப் மருத்துவ பயன்கள் A) சோடியம் – 24 – தோல் நோய் சிகிச்சை B) அயோடின் – 131 – இரத்த சோகை அடையாளம் காண C) இரும்பு – 59 – முன்கழுத்துகழலை குணப்படுத்த D) பாஸ்பரஸ் – 32 – இதயத்தை சீராக செயல்பட வைக்க Correct
 விளக்கம்: A) சோடியம் – 24 – இதயத்தை சீராக செயல்பட வைக்க B) அயோடின் – 131 – முன்கழுத்துகழலை குணப்படுத்த C) இரும்பு – 59 – இரத்த சோகை அடையாளம் காண D) பாஸ்பரஸ் – 32 – தோல் நோய் சிகிச்சை Incorrect
 விளக்கம்: A) சோடியம் – 24 – இதயத்தை சீராக செயல்பட வைக்க B) அயோடின் – 131 – முன்கழுத்துகழலை குணப்படுத்த C) இரும்பு – 59 – இரத்த சோகை அடையாளம் காண D) பாஸ்பரஸ் – 32 – தோல் நோய் சிகிச்சை 
- 
                        Question 66 of 8566. Question- கீழ்க்கண்டவற்றுள் தோல் புற்றுநோயைக் குணபடுத்தப் பயன்படும் கதிரியக்க ஐசோடோப் எவை.
 Correct
 விளக்கம்: கோபால்ட் – 60 (Co60) மற்றும் தங்கத்தின் ஐசோடோப்பான தங்கம் – 198 (Au198) தோல் புற்றுநோயைக் குணப்படுத்தப்பயன்படுகிறது. அறுவைச் சிகிச்சைக்கு பயன்படும் சாதனங்களில் காணப்படும் நுண்கிருமிகளைக் கதிரியக்கத்தின் மூலம் நீக்கி தூய்மை செய்யப்படுகிறது. Incorrect
 விளக்கம்: கோபால்ட் – 60 (Co60) மற்றும் தங்கத்தின் ஐசோடோப்பான தங்கம் – 198 (Au198) தோல் புற்றுநோயைக் குணப்படுத்தப்பயன்படுகிறது. அறுவைச் சிகிச்சைக்கு பயன்படும் சாதனங்களில் காணப்படும் நுண்கிருமிகளைக் கதிரியக்கத்தின் மூலம் நீக்கி தூய்மை செய்யப்படுகிறது. 
- 
                        Question 67 of 8567. Question- பொருத்துக:
 கதிரியக்க ஐசோடோப் பயன்கள் A) தங்கம் – 198 – வெடி பொருள்கள் கண்டுபிடிக்க B) கலிபோர்னியம் – 252 – வயது கணிப்பு C) அமர்சியம் – 241 – தோல்புற்று நோயைக் குணப்படுத்த D) கார்பன் – 14 – புகை உணரும் கண்டுணர்வி Correct
 விளக்கம்: கதிரியக்க ஐசோடோப் பயன்கள் A) தங்கம் – 198 – தோல்புற்று நோயைக் குணப்படுத்த B) கலிபோர்னியம் – 252 – வெடி பொருள்கள் கண்டுபிடிக்க C) அமர்சியம் – 241 – புகை உணரும் கண்டுணர்வி D) கார்பன் – 14 – வயது கணிப்பு Incorrect
 விளக்கம்: கதிரியக்க ஐசோடோப் பயன்கள் A) தங்கம் – 198 – தோல்புற்று நோயைக் குணப்படுத்த B) கலிபோர்னியம் – 252 – வெடி பொருள்கள் கண்டுபிடிக்க C) அமர்சியம் – 241 – புகை உணரும் கண்டுணர்வி D) கார்பன் – 14 – வயது கணிப்பு 
- 
                        Question 68 of 8568. Question- நமது பூமியின் வயது தோராயமாக__________
 Correct
 Incorrect
 
- 
                        Question 69 of 8569. Question- கூற்று (i): மண் மற்றும் பாறைகள், வீட்டு உபயோகப் பொருள்களான தொலைக்காட்சி, நுண்ணலைச் சூடேற்றி அலை பேசி மற்றும் மருத்துவ துறையின் பயன்படும் X கதிர்கள் ஆகயவற்றிலிருந்து கதிரியக்கம் வெளியாகின்றன.
 கூறறு (ii): இவை மிகக் குறைந்த செறிவை பெற்றுள்ளதால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. Correct
 விளக்கம்: மண் மற்றும் பாறைகள், வீட்டு உபயோகப் பொருள்களான தொலைக்காட்சி, நுண்ணலைச் சூடேற்றி அலை பேசி மற்றும் மருத்துவ துறையின் பயன்படும் X கதிர்கள் ஆகயவற்றிலிருந்து கதிரியக்கம் வெளியாகின்றன. இவை மிகக் குறைந்த செறிவை பெற்றுள்ளதால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. Incorrect
 விளக்கம்: மண் மற்றும் பாறைகள், வீட்டு உபயோகப் பொருள்களான தொலைக்காட்சி, நுண்ணலைச் சூடேற்றி அலை பேசி மற்றும் மருத்துவ துறையின் பயன்படும் X கதிர்கள் ஆகயவற்றிலிருந்து கதிரியக்கம் வெளியாகின்றன. இவை மிகக் குறைந்த செறிவை பெற்றுள்ளதால் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை. 
- 
                        Question 70 of 8570. Question- மனித உடலின்மீது கதிர்வீச்சுப் படும்போது பாதிப்பை ஏற்படுத்தாத கதிர்வீச்சின் பெரும அளவை பரிந்துரை செய்த அமைப்பு___________
 Correct
 Incorrect
 
- 
                        Question 71 of 8571. Question- பொருத்துக: (கதிரியக்க அளவு)
 A) 20 மில்லி சிவர்ட் – ரத்தப் புற்றுநோய் B) 100 மில்லி ராண்ட்ஜன் – இறப்பு C) 100 R – ஓர் ஆண்டிற்கான பாதுகாப்பான அளவு D) 600 R – ஒரு வாரத்திற்கான பாதுகாப்பான அளவு Correct
 விளக்கம்: A) 20 மில்லி சிவர்ட் – ஓர் ஆண்டிற்கான பாதுகாப்பான அளவு B) 100 மில்லி ராண்ட்ஜன்– ஒரு வாரத்திற்கான பாதுகாப்பான அளவு C) 100 R – ரத்தப் புற்றுநோய் D) 600 R – இறப்பு Incorrect
 விளக்கம்: A) 20 மில்லி சிவர்ட் – ஓர் ஆண்டிற்கான பாதுகாப்பான அளவு B) 100 மில்லி ராண்ட்ஜன்– ஒரு வாரத்திற்கான பாதுகாப்பான அளவு C) 100 R – ரத்தப் புற்றுநோய் D) 600 R – இறப்பு 
- 
                        Question 72 of 8572. Question- அயனியாக்கும் கதிர்வீச்சின் அளவினைக் கண்டறியும் சாதனம்________
 Correct
 விளக்கம்: அயனியாக்கும் கதிர்வீச்சின் அளவினைக் கண்டறியும் சாதனம் டோசிமீட்டர் ஆகும். அணுமின் நிலையம் அமைந்துள்ள இடங்களில் கதிரியக்கம் வெளியாகும் அளவை அவ்வப்போது கண்டறியவும் மருத்துவ நிழலுறு தொழில்நுட்பத்திலும் பயன்படுகிறது. X மற்றும் காமா(γ) கதிர்கள் வெளியாகும் பகுதிகளில் பணியாற்றுவோர் கையடக்க டோசிமீட்டரை அணிந்து கொள்வதன் மூலம் கதிரியக்க உட்சுவர் அளவினை அறிந்து கொள்ள இயலும். Incorrect
 விளக்கம்: அயனியாக்கும் கதிர்வீச்சின் அளவினைக் கண்டறியும் சாதனம் டோசிமீட்டர் ஆகும். அணுமின் நிலையம் அமைந்துள்ள இடங்களில் கதிரியக்கம் வெளியாகும் அளவை அவ்வப்போது கண்டறியவும் மருத்துவ நிழலுறு தொழில்நுட்பத்திலும் பயன்படுகிறது. X மற்றும் காமா(γ) கதிர்கள் வெளியாகும் பகுதிகளில் பணியாற்றுவோர் கையடக்க டோசிமீட்டரை அணிந்து கொள்வதன் மூலம் கதிரியக்க உட்சுவர் அளவினை அறிந்து கொள்ள இயலும். 
- 
                        Question 73 of 8573. Question- கதிரியக்க பாதிப்பினை தடுக்கும் வழிமுறைகளுல் பொருந்தாதது எது,
 Correct
 விளக்கம்: கதிரியக்கப் பொருள்களைத் தடிமனான காரீயச் சுவர்களால் ஆன கொள்கலனில் வைக்க வேண்டும் Incorrect
 விளக்கம்: கதிரியக்கப் பொருள்களைத் தடிமனான காரீயச் சுவர்களால் ஆன கொள்கலனில் வைக்க வேண்டும் 
- 
                        Question 74 of 8574. Question- முதல் அணுக்கரு உலை எங்கு கட்டப்பட்டது.
 Correct
 விளக்கம்: அணுக்கரு உலை என்பது முழுவதும் தற்சார்புடைய கட்டுபடுத்தப்பட்ட அணுக்கரு பிளவு வினை நடைபெற்று மின் உற்பத்திச் செய்யும் இடமாகும். 1942 இல் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் முதல் அணுக்கரு உலை கட்டப்பட்டது. Incorrect
 விளக்கம்: அணுக்கரு உலை என்பது முழுவதும் தற்சார்புடைய கட்டுபடுத்தப்பட்ட அணுக்கரு பிளவு வினை நடைபெற்று மின் உற்பத்திச் செய்யும் இடமாகும். 1942 இல் அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் முதல் அணுக்கரு உலை கட்டப்பட்டது. 
- 
                        Question 75 of 8575. Question- அணுக்கரு உலைகளின் பகுதிக்கூறுகள் பற்றிய தவறான கருத்தினைக் கண்டறி:
 Correct
 விளக்கம்: எரிபொருள் – பிளவுக்குட்படும் பொருளே எரிபொருளாகும். Incorrect
 விளக்கம்: எரிபொருள் – பிளவுக்குட்படும் பொருளே எரிபொருளாகும். 
- 
                        Question 76 of 8576. Question- பொருத்துக: (அணுக்கரு உலையில் பகுதிப்பொருள்கள்)
 A) எரிபொருள் – நீர், காற்று மற்றும் ஹீலியம் B) தணிப்பான் – போரான் மற்றும் காட்மியம் C) கட்டுப்படுத்தும் கழி – கிராஃபைட் மற்றும் கனநீர் D) குளிர்விப்பான் – யுரேனியம் Correct
 விளக்கம்: A) எரிபொருள் – யுரேனியம் B) தணிப்பான் – கிராஃபைட் மற்றும் கனநீர் C) கட்டுப்படுத்தும் கழி – போரான் மற்றும் காட்மியம் D) குளிர்விப்பான் – நீர், காற்று மற்றும் ஹீலியம் Incorrect
 விளக்கம்: A) எரிபொருள் – யுரேனியம் B) தணிப்பான் – கிராஃபைட் மற்றும் கனநீர் C) கட்டுப்படுத்தும் கழி – போரான் மற்றும் காட்மியம் D) குளிர்விப்பான் – நீர், காற்று மற்றும் ஹீலியம் 
- 
                        Question 77 of 8577. Question- கீழ்க்கண்டவற்றுள் அணுக்கரு உலையின் பயன்களுடன் தொடர்பில்லாததைக் கண்டறி.
 Correct
 விளக்கம்: பிளவுக்கு உட்படாத பொருட்களைப் பிளவுக்கு உட்படும் பொருள்களாக மாற்றுவதற்கு உற்பத்தி உலைகள் பயன்படுகின்றன. Incorrect
 விளக்கம்: பிளவுக்கு உட்படாத பொருட்களைப் பிளவுக்கு உட்படும் பொருள்களாக மாற்றுவதற்கு உற்பத்தி உலைகள் பயன்படுகின்றன. 
- 
                        Question 78 of 8578. Question- இந்திய அணுமின் நிலையம் பற்றிய கூற்றுக்களில் தவறானதைக் கண்டறி.
 Correct
 விளக்கம்: 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அறிவியல் ஆராய்ச்சித் துறையால் இந்திய அணுசக்தி ஆணையம் () மும்பையில் அமைக்கப்பட்டது. Incorrect
 விளக்கம்: 1948 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்திய அறிவியல் ஆராய்ச்சித் துறையால் இந்திய அணுசக்தி ஆணையம் () மும்பையில் அமைக்கப்பட்டது. 
- 
                        Question 79 of 8579. Question- இந்தியாவின் முதன் அணுமின் நிலையம்
 Correct
 விளக்கம்: இந்தியமின் உற்பத்தியில், அணு சக்தியானது ஐந்தாவது வளமாக உள்ளது. தாராப்பூர் அணுமின் நிலையம் இந்தியாவின் முதல் அணுமின் நிலையமாகும். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உத்திரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு அணுமின்நிலையமும் தமிழ்நாட்டில் இரண்டு அணுமின் நிலையங்கள் என ஏழு அணுமின் நிலையங்கள் உள்ளன. Incorrect
 விளக்கம்: இந்தியமின் உற்பத்தியில், அணு சக்தியானது ஐந்தாவது வளமாக உள்ளது. தாராப்பூர் அணுமின் நிலையம் இந்தியாவின் முதல் அணுமின் நிலையமாகும். மகாராஷ்டிரா, ராஜஸ்தான், குஜராத், உத்திரப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தலா ஒரு அணுமின்நிலையமும் தமிழ்நாட்டில் இரண்டு அணுமின் நிலையங்கள் என ஏழு அணுமின் நிலையங்கள் உள்ளன. 
- 
                        Question 80 of 8580. Question- தமிழ்நாட்டில் அணுமின் நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள்__________
 Correct
 விளக்கம்: தமிழ்நாட்டில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் ஆகிய இரண்டு இடங்களில் அணுமின் நிலையங்கள் அமைந்துள்ளன. Incorrect
 விளக்கம்: தமிழ்நாட்டில் கல்பாக்கம் மற்றும் கூடங்குளம் ஆகிய இரண்டு இடங்களில் அணுமின் நிலையங்கள் அமைந்துள்ளன. 
- 
                        Question 81 of 8581. Question- ஆசியா மற்றும் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் அணுக்கரு உலை______
 Correct
 Incorrect
 
- 
                        Question 82 of 8582. Question- இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள அணுக்கரு உலைகள்….
 Correct
 விளக்கம்: ஆசியா மற்றும் இந்தியாவில் கட்டப்பட்ட அணுக்கரு உலை அப்சரா ஆகும். இந்தியாவில் தற்போது 22 அணுக்கரு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் சைரஸ், துருவா, பூர்ணிமா. Incorrect
 விளக்கம்: ஆசியா மற்றும் இந்தியாவில் கட்டப்பட்ட அணுக்கரு உலை அப்சரா ஆகும். இந்தியாவில் தற்போது 22 அணுக்கரு உலைகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில் சைரஸ், துருவா, பூர்ணிமா. 
- 
                        Question 83 of 8583. Question- ஒரு ராடான் மாதிரியிலிருந்து ஒரு வினாடியில் 3.7 × 103 GBq கதிரியக்கம் வெளியாகிறது எனில் இச்சிதைவின் கியூரி அலகு_______
 Correct
 விளக்கம்: ஒரு ராடான் மாதிரியிலிருந்து ஒரு வினாடியில் 3.7 × 103 GBq கதிரியக்கம் வெளியாகிறது எனில் இச்சிதைவின் கியூரி அலகு_________  Incorrect Incorrect
 விளக்கம்: ஒரு ராடான் மாதிரியிலிருந்து ஒரு வினாடியில் 3.7 × 103 GBq கதிரியக்கம் வெளியாகிறது எனில் இச்சிதைவின் கியூரி அலகு_________  
- 
                        Question 84 of 8584. Question- 92U235 ஒரு ஆல்பா சிதைவிற்கும் ஒரு பீட்டா சிதைவிற்கும் உட்படுகிறது. இறுதியில் புதிதாகத் தோன்றும் உட்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை___________
 Correct
 விளக்கம்: 92U235 ஒரு ஆல்பா சிதைவிற்கும் ஒரு பீட்டா சிதைவிற்கும் உட்படுகிறது. இறுதியில் புதிதாகத் தோன்றும் உட்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை  Incorrect Incorrect
 விளக்கம்: 92U235 ஒரு ஆல்பா சிதைவிற்கும் ஒரு பீட்டா சிதைவிற்கும் உட்படுகிறது. இறுதியில் புதிதாகத் தோன்றும் உட்கருவில் உள்ள நியூட்ரான்களின் எண்ணிக்கை  
- 
                        Question 85 of 8585. Question- (2 கிகி) நிறையுடைய ஒரு கதிரியக்கப் பொருளானது அணுக்கரு இணைவின்போது வெளியிடும் மொத்த ஆற்றல் எவ்வளவு______________
 Correct
 விளக்கம்: (2 கிகி) நிறையுடைய ஒரு கதிரியக்கப் பொருளானது அணுக்கரு இணைவின்போது வெளியிடும் மொத்த ஆற்றல் எவ்வளவு  Incorrect Incorrect
 விளக்கம்: (2 கிகி) நிறையுடைய ஒரு கதிரியக்கப் பொருளானது அணுக்கரு இணைவின்போது வெளியிடும் மொத்த ஆற்றல் எவ்வளவு  
Leaderboard: அணுக்கரு இயற்பியல் Online Test 10th Science Lesson 6 Questions in Tamil
| Pos. | Name | Entered on | Points | Result | 
|---|---|---|---|---|
| Table is loading | ||||
| No data available | ||||