EconomicsOnline Test
		
	
	
அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்
அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்
Congratulations - you have completed அங்காடி அமைப்பும் விலை நிர்ணயமும்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
 கீழ்க்கண்டவற்றுள் எந்தவகையான அங்காடியில் விலை மிக அதிகமாக இருக்கும்?
| நிறைவுப்போட்டி | |
| முற்றுரிமை | |
| இருமுக முற்றுரிமை  | |
| சில்லோர் முற்றுரிமை | 
| Question 2 | 
நிறுவனத்தின் சமநிலை என்பது
| MC=MR | |
| MC> MR | |
| MC | |
| MR= Price | 
| Question 3 | 
கீழ்க்கண்டவற்றுள் எது முற்றுரிமைப் போட்டியின் இயல்புகள்?
| ஒரு விற்பனையாளர்     | |
| சில விற்பனையாளர் | |
| பண்டவேறுபாடு | |
| உள்ளே நுழைய முடியாது | 
| Question 4 | 
முற்றுரிமை நிறுவனம் குறுகிய காலத்தில் ______ பெறும்.
| இயல்பு இலாபம்  | |
| அதிக இலாபம | |
| நஷ்டம் | |
| அதிக நஷ்டம் | 
| Question 5 | 
கீழ்க்கண்டவற்றுள் உபரிதிறன் இல்லாதது_______
| முற்றுரிமை | |
| முற்றுரிமை போட்டி | |
| சில்லோர் முற்றுரிமை | |
| நிறைவுப் போட்டி | 
| Question 6 | 
எப்போது நிறுவனம் இலாபம் பெற முடியும்?
| TR | |
| TR-TC | |
| TR>TC		 | |
| TR=TC | 
| Question 7 | 
விலையின் மற்றொரு பெயர்_______
| சராசரி வருவாய்	 | |
| இறுதிநிலை வருவாய் | |
| மொத்த வருவாய்			 | |
| சராசரி செலவு | 
| Question 8 | 
எந்த அங்காடியில் AR மற்றும் MR சமமாகும்.
| இருவர் முற்றுரிமை | |
| நிறைவுப் போட்டி | |
| முற்றுரிமை போட்டி	 | |
| சில்லோர் முற்றுரிமை | 
| Question 9 | 
முற்றுரிமையில் MR கோடு ______ கோட்டிற்கு கிழிருக்கும். 
| TR | |
| MC | |
| AR | |
| AC | 
| Question 10 | 
நிறைவுப் போட்டி அனுமானிப்பது_____
| ஆடம்பர பண்டம்	 | |
| உற்பத்தியாளர் பண்டம் | |
| வேறுபடுத்தப்பட்ட பண்டம் | |
| ஒத்த தன்மை பண்டம் | 
| Question 11 | 
குழுச் சமநிலை ஆராய்வது_____
| முற்றுரிமைப்போட்டி	 | |
| முற்றுரிமை | |
| இருவர் முற்றுரிமை | |
| தூய போட்டி | 
| Question 12 | 
முற்றுரிமை போட்டியின் முக்கிய பண்பு_____
| ஒரே விதமான உற்பத்தி | |
| விற்பனைச் செலவு | |
| ஒரு விற்பனையாளர்	 | |
| ஒரு வாங்குபவர் | 
| Question 13 | 
முற்றுரிமை போட்டி _______ ஆகும்.
| சில்லோர் முற்றுரிமை | |
| இருவர் முற்றுரிமை | |
| நிறைகுறை போட்டி		 | |
| முற்றுரிமை | 
| Question 14 | 
விலை தலைமை அம்சம் கொண்டது
| நிறைவுப் போட்டி | |
| முற்றுரிமை | |
| சில்லோர் முற்றுரிமை	 | |
| முற்றுரிமையாளர் போட்டி | 
| Question 15 | 
விலைபேதம் காட்டுதலின் விளைவு ______ ஆகும்.
| குறைவான உற்பத்தி | |
| அதிக இலாபம் | |
| பல்வேறு விலை		 | |
| ஆ மற்றும் இ | 
| Question 16 | 
முற்றுரிமைப் போட்டியில் சராசரி வருவாய் கோடு
| முற்றிலும் நெகிழ்ச்சியற்றது | |
| முற்றிலும் நெகிழ்ச்சி உள்ளது | |
| பெருமளவு நெகிழ்ச்சியுள்ளது | |
| ஒன்றுக்குச் சமமான நெகிழ்சியுள்ளது | 
| Question 17 | 
நிறைவுப் போட்டியில் நிறுவனத்தின் தேவைக்கோடு
| நிலையானது | |
| படுகிடை | |
| எதிர்மறை சரிவு		 | |
| நேர்மறை சரிவு | 
| Question 18 | 
எந்த வகை அங்காடியில் போட்டியே இராது?
| நிறைவுப்போட்டி | |
| முற்றுரிமை போட்டி | |
| முற்றுரிமை | |
| சில்லோர் முற்றுரிமை | 
| Question 19 | 
கீழ்க்கண்டவற்றுள் எந்த வகை அங்காடியில் நுகர்வோர் அதிகம் சுரண்டப்படுகிறார்கள்?
| நிறைவுப்போட்டி | |
| முற்றுரிமை | |
| முற்றுரிமைப்போட்டி | |
| சில்லோர் முற்றுரிமை | 
| Question 20 | 
விற்பனை செலவிற்கு உதாரணம்
| கச்சாப்பொருள் விலை	 | |
| போக்குவரத்துசெலவு | |
| விளம்பரச்செலவு | |
| கொள்முதல் செலவு | 
| Question 21 | 
உலக அளவில் பண்டங்கள் மற்றும் பணிகளை பரிமாற்றம் செய்யும் அங்கடி ……………….
| உள்ளூர் அங்காடி   | |
| மாகாண அங்காடி  | |
| தேசிய அங்காடி  | |
| பன்னாட்டு அங்காடி | 
| Question 22 | 
…………………… அங்காடியை காலத்தின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார்.
| ஆடம் ஸ்மித்	 | |
| ஆல்ஃபிரட் மார்ஷல் | |
| சாமுவேல்சன் | |
| E.H. சேம்பர்லின் | 
| Question 23 | 
மிகக் குறுகிய கால அங்காடி ………… அங்காடி எனவும் அழைக்கப்படுகிறது
| நீண்டகாலம் | |
| குறுகிய காலம்   | |
| அங்காடிக் காலம் | |
| தொலை நோக்குக் காலம் | 
| Question 24 | 
மிக நீண்ட காலம் ……………. என்றும் அழைக்கப்படுகிறது
| நீண்டகாலம் | |
| குறுகிய காலம்   | |
| அங்காடிக் காலம்	 | |
| தொலை நோக்குக் காலம் | 
| Question 25 | 
நீண்ட கால அளிப்புக் கோடு …………….. ஆக இருக்கும்.
| முற்றிலும் நெகிழ்ச்சியற்றவை   | |
| நெகிழ்ச்சியற்றவை | |
| நெகிழ்ச்சியுள்ள | |
| மிகவும் நெகிழ்ச்சியுள்ள | 
| Question 26 | 
நிறைகுறைப் போட்டியின் வகைகள்…………………. .
| முற்றுரிமை | |
| இருவர் முற்றுரிமை | |
| சில்லோர் முற்றுரிமை | |
| முற்றுரிமைப் போட்டி | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 27 | 
நிறுவனங்களின் தொகுப்பு …………….. .
| நிறுவனம் | |
| தொழிற்சாலை  | |
| அங்காடி  | |
| எதுவுமில்லை | 
| Question 28 | 
TR =TC  என்பது ……………….. .
| இலாபம் | |
| நட்டம்  | |
| சமமுறிவுப்புள்ளி  | |
| முற்கூறிய அனைத்தும் | 
| Question 29 | 
MC = MR  என்பது ……………….
| விலை | |
| சமநிலை  | |
| தேவை  | |
| வருவாய் | 
| Question 30 | 
நிறைவுப் போட்டி அங்காடியில் ……….. விலை நிலவுகிறது.
| உயர்ந்த விலை | |
| குறைவான விலை  | |
| ஒரேமாதிரியான விலை  | |
| எதுவுமில்லை | 
| Question 31 | 
மொத்த வருவாய் ரூ.500 மொத்த செலவு ரூ.600 இலாபம் அல்லது நட்டம் = ?
| 100 இலாபம் | |
| 100 நட்டம்  | |
| 1100 இலாபம்  | |
| 600 நட்டம் | 
| Question 32 | 
நீண்ட கால சராசரி செலவு வளை கோடு …………….. வடிவத்தில் இருக்கும்.
| கீழ்நோக்கி சரிந்து செல்லும்	 | |
| மேல்நோக்கிச் செல்லும்  | |
| நேர்கோடாக இருக்கும்  | |
| தட்டை ‘U’ வடிவம் | 
| Question 33 | 
நிறைகுறைப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு ……………… .
| 1930 | |
| 1932  | |
| 1933  | |
| 1940 | 
| Question 34 | 
நிறைகுறைப் போட்டியை இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ……………….. அறிமுகப்படுத்தினார்
| திருமதி. ஜான் ராபின்சன் | |
| E.H.சேம்பர்ஸின்  | |
| மார்ஷல்  | |
| ஆடம் ஸ்மித் | 
| Question 35 | 
நிறைகுறைப் போட்டியை அமெரிக்கா நாட்டை சேர்ந்த ……………….. அறிமுகப்படுத்தினார்.
| திருமதி. ஜான் ராபின்சன் | |
| E.H.சேம்பர்ஸின்  | |
| மார்ஷல்  | |
| அ’ மற்றும் ‘ஆ’  | 
| Question 36 | 
இயற்கை முற்றுரிமை எ.கா ……………… .
| தங்கச்சுரங்கம் | |
| நிலக்கரி சுரங்கம்  | |
| நிக்கல்  | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 37 | 
சட்ட முற்றுரிமைக்கு எ.கா …………….. .
| முத்திரைத் தாள்	 | |
| நிக்கல்  | |
| கார்  | |
| இரயில்வே | 
| Question 38 | 
மொத்த இலாபம் (TP) = ……………….. .
| (சராசரி வருவாய் + சராசரி செலவு) x மொத்த உற்பத்தி				 | |
| (சராசரி வருவாய் - சராசரி செலவு) x மொத்த உற்பத்தி | |
| (சராசரி வருவாய் x சராசரி செலவு) x மொத்த உற்பத்தி					 | |
| (சராசரி வருவாய் ÷ சராசரி செலவு) x மொத்த உற்பத்தி | 
| Question 39 | 
விலை பேதம் காட்டுதல் ……………. வகைப்படும்.
| ஒன்று | |
| இரண்டு  | |
| மூன்று  | |
| நான்கு | 
| Question 40 | 
பலவிதமான விலைகளை பல்வேறு நபர்களிடம் பெறுவது ………………. ஆகும்.
| தனிநபர் பேதம் | |
| இடபேதம்  | |
| பயன் அடிப்படை பேதம் 	 | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 41 | 
முற்றுரிமை விலை பேதத்தின் நிலைகளின் வகைகள் …………….. ஆகும்.
| முதல் நிலை விலைபேதம் காட்டுதல் | |
| இரண்டாம் நிலை விலைபேதம் காட்டுதல்  | |
| மூன்றாம் நிலை விலைபேதம் காட்டுதல்  | |
| மேற்கூறிய அனைத்தும் | 
| Question 42 | 
முதல் நிலை விலைபேதம் காட்டுதல் ………….. எனவும் அழைக்கப்படுகிறது.
| முழு பேதம் காட்டுதல்	 | |
| நிரைகுறை பேதம் காட்டுதல்  | |
| இரண்டும்  | |
| எதுவுமில்லை | 
| Question 43 | 
………………. என்றால் ஒரு முற்றுரிமையாளர் தமது உற்பத்தி பண்டத்திற்கு உள்ளூர் இங்காடியில் அதிக விலையில், வெளியூர் அங்காடியில் குறைந்த விலையில் நிர்ணயிப்பது ஆகும்.
| சில்லோர் முற்றுரிமை | |
| குவித்தல்  | |
| இருவர் முற்றுரிமை  | |
| முற்றுரிமை | 
| Question 44 | 
முற்றுரிமை போட்டி அங்காடியினட வீண்செலவு ………………….. வகைப்படும்.
| ஐந்து | |
| நான்கு  | |
| மூன்று | |
| இரண்டு | 
| Question 45 | 
………………. முற்றுரிமை எனும் அங்காடியில் ஒரு உற்பத்தியாளர் மற்றும் ஒரு வாங்குபவர் மட்டும் இருப்பர்.
| முற்றுரிமை | |
| இருமுகமுற்றுரிமை  | |
| இருமுக சில்லோர்  	 | |
| முற்றுரிமை போட்டி | 
| Question 46 | 
………………… இரு விற்பனையாளர் இருக்கும் அங்காடியாகும்.
| முற்றுரிமை | |
| இருவர் முற்றுரிமை  | |
| சில்லோர் முற்றுரிமை  | |
| முற்றுரிமைப்போட்டி | 
| Question 47 | 
சில்லோர் முற்றுரிமை அங்காடி ……………….. அங்காடியின் ஒரு வகையாகும்.
| நிறைவுப்போட்டி | |
| முற்றுரிமை  | |
| முற்றுரிமைப்போட்டி  | |
| நிறைகுறைப் போட்டி | 
| Question 48 | 
……………………. ல் விலையை மாற்றாமல் இருப்பதற்கு காரணம் எதிராளிகளின் போட்டி பற்றிய அம்சங்கள்.
| நிறைகுறைப்போட்டி | |
| சில்லோர் முற்றுரிமை  | |
| இருவர் முற்றுரிமை 		 | |
| முற்றுரிமை | 
| Question 49 | 
நிறைவுப் போட்டி அங்காடியில் ஒரு நிறுவனம் நீண்ட காலத்தில் ………………. அடைகிறது.
| இயல்பு இலாபத்தை | |
| நட்டத்தை  | |
| உச்ச இலாபத்தை 	 | |
| அதிக இலாபத்தை | 
| Question 50 | 
முற்றுரிமை அங்காடிக்கு எ.கா…………………… .
| மின்சார வாரியம் | |
| LIC  | |
| வங்கி  | |
| சிமெண்ட் ஆலை | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 50 questions to complete.