Indian PolityOnline Test

வேற்றுமையில் ஒற்றுமை – தேசிய ஒருமைப்பாடு

வேற்றுமையில் ஒற்றுமை – தேசிய ஒருமைப்பாடு

Congratulations - you have completed வேற்றுமையில் ஒற்றுமை – தேசிய ஒருமைப்பாடு. You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
தேசிய ஒருமைப்பாட்டு தினம் எது?
A
நவம்பர் 29
B
நவம்பர் 19
C
நவம்பர் 9
D
நவம்பர் 19
Question 2
மொழி அடிப்படையில் இந்தியா பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்ட ஆண்டு
A
1952
B
1956
C
1958
D
1960
Question 3
முகம்மது நபியின் வாழ்க்கையைப் பற்றி கூருகிற நூல் எது?jawa
A
தேம்பாவணி
B
பகவத்கீதை
C
சீறாப்புராணம்
D
திருக்குறள்
Question 4
பிரகதீஸ்வரர் ஆலயம் எங்கு உள்ளது
A
தஞ்சாவூர்
B
மதுரை
C
மகாபலிபுரம்
D
திருவண்ணாமலை
Question 5
மீனாட்சி அம்மன் கோவில் எங்கு உள்ளது
A
தஞ்சாவூர்
B
மதுரை
C
மகாபலிபுரம்
D
திருவண்ணாமலை
Question 6
கைலாசநாதர் கோவில் எங்கு உள்ளது.
A
தஞ்சாவூர்
B
மதுரை
C
மகாபலிபுரம்
D
திருவண்ணாமலை
Question 7
தமிழில் மிகச் சிறந்த நூலாக கருதப்படுகிற நூல் எது?
A
தேம்பாவணி
B
திருக்குறள்
C
சீறாப்புராணம்
D
நளவெண்பா
Question 8
வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட நூல் எது?
A
தேம்பாவணி
B
சீறாப்புராணம்
C
நளவெண்பா
D
கலிங்கத்துப்பரணி
Question 9
தேசிய ஒருமைப்பாட்டை பாதிக்கும் காரணிகள் எது/எவை?
A
சாதிபாகுபாடு
B
வகுப்பு வாதம்
C
மொழிவாதம்
D
இவை அனைத்தும்
Question 10
சீக்கியர்கள் கொண்டாடுவது எது?
A
புத்த பூர்ணிமா
B
குருநானக் ஜெயந்தி
C
மகாவீரர் ஜெயந்தி
D
இவற்றுள் எதுவுமில்லை
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 10 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!