Online TestScience
வேதிப்பிணைப்புகள்
வேதிப்பிணைப்புகள்
Congratulations - you have completed வேதிப்பிணைப்புகள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
எண்ம விதிப்படி மந்த வாயுக்கள் இயற்கையில் நிலைப்புத் தன்மை உடையவை.
இதற்கு காரணமாக அமைவது வெளிவட்டப் பாதையில் உள்ள …………………………… எலக்ட்ரான்கள்.
எட்டு |
Question 2 |
வேதிவினையில் எலக்ட்ரான்களை இழந்து நேர் அயனியை உருவாக்குவது…………………….
லித்தியம் |
Question 3 |
மெக்னீசியத்தின் அணு எண் 12 எனில் அதன் எலக்ட்ரான் பகிர்மானம் ………………………
2,8,2 |
Question 4 |
X தனிமம் அதன் வெளிவட்டப் பாதையில் 6 எலக்ட்ரான்களைப் பெற்றுள்ளது.எனில் சகப்பிணைப்பு உருவாக்க X பங்கிடும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ……………………………………….
2 |
Question 5 |
உயர் உருகுநிலை உடையச் சேர்மம் …………………………
NaF |
Question 6 |
எலக்ட்ரான்கள் சமமாகப் பங்கிடப்படுவதால் ஏற்படும் பிணைப்பு ………………………
முனைப்பில்லாப் பிணைப்பு |
Question 7 |
சகப்பிணைப்பு சேர்மங்களின் பண்புகள் அடிப்படையில் தவறான கூற்றை தேர்ந்தெடுக்க.
கடினத்தன்மையும் நொறுங்கும் தன்மையும் அற்றவை | |
மூலக்கூறுகள் பங்கேற்கும் வினைகளின் வேகம் அதிகம் |
Question 8 |
CH4 ஒரு ……………………….. சேர்மம்.
சகப்பிணைப்பு |
Question 9 |
ஒரு அயனி எலக்ட்ரானை இழப்பதால் உருவாவது ………………………….
நேர் அயனி |
Question 10 |
அயனிச் சேர்மங்கள் பொதுவாக உள்ள நிலை …………………………….
திண்மம் |
Question 11 |
அணுக்கள் தன் வெளிக்கூட்டில் 8 எலக்ட்ரான்களைப் பெறும் விளைவு………………………
எண்ம விதி |
Question 12 |
ஒரு தனித்த அணுவிலிருந்து ஒரு இணைதிறன் எலக்ட்ரானை நீக்குவதற்குத் தேவைப்படும் ஆற்றல் ……………………..
அயனியாக்கும் ஆற்றல் |
Question 13 |
பிணைப்பில் ஈடுபடாத எலக்ட்ரான் இணைகள் ………………………………..
தனித்த எலக்ட்ரான் இணைகள் |
Question 14 |
ஒரு மூலக்கூறில் உள்ள அணுப்பிணைப்பு எலக்ட்ரான் இணையைத் தன் பக்கமாக ஈர்த்துக் கொள்ளும் பண்பு ………………………….
எலக்ட்ரான் கவர்ச்சிப் பண்பு |
Question 15 |
எலக்ட்ரான் இணையைப் பிணைப்பிலுள்ள ஏதேனும் ஒரு அணு வழங்குவதால்
ஏற்படும் பிணைப்பு ……………………………….
ஈதல் சகப்பிணைப்பு |
Question 16 |
1916 இல் இணைதிறன் எலக்ட்ரான் கொள்கையை வெளியிட்டவர் ……………………..
கில்பர்ட் | |
நியூட்டன் லூயிஸ் | |
லூதர் ஃபோர்டு |
Question 17 |
வெளிக்கூட்டில் எட்டு எலக்ட்ரான்களை பெறும் விளைவு …………………..
மந்த நிலை | |
ஈதல் சகப்பிணைப்பு | |
அயனிப்பிணைப்பு |
Question 18 |
குறைவான அயனியாக்கம் ஆற்றலைப் பெற்றுள்ள உலோகங்கள் ……………………….. பிணைப்பை உருவாக்குகிறது.
ஈதல் பிணைப்பு | |
ஈதல் சகப்பிணைப்பு | |
அயனிப்பிணைப்பு |
Question 19 |
அதிக எலக்ட்ரான் கவர்ச்சி விசைப் பெற்றுள்ள அணு …………………………
எலக்ட்ரானை இழக்கும் | |
எலக்ட்ரானை ஏற்கும் | |
எதுவும் செய்யாது |
Question 20 |
சோடியம் அணு என்ம எலக்ட்ரான் அமைப்புப் பெற இழக்கப்படும் எலக்ட்ரான்கள்
5 | |
2 | |
1 | |
4 |
Question 21 |
அயனிச்சேர்மங்கள் அறை வெப்பநிலையில் …………………………………
திண்மமாக இருக்கும் | |
நீர்மமாக இருக்கும் | |
வாயுநிலையில் இருக்கும் |
Question 22 |
கீழ்கண்டவற்றில் கரிம கரைப்பான் இல்லாததது
பென்சீன் | |
டொலுவீன் | |
நீர் |
Question 23 |
கீழ்கண்டவற்றில் முப்பிணைப்பு சேர்மம்
ஆக்சிஜன் | |
நைட்ரஜன் | |
ஹட்ரஜன் |
Question 24 |
பெரிலியம் அணுவின் இணைதிறன் எலக்ட்ரான்கள் ……………………………..
2 | |
4 | |
6 |
Question 25 |
ஆக்சிஜன் அணுவில் உள்ள அணைதிறன் எலக்ட்ரான்கள்
4 | |
6 | |
5 | |
3 |
Question 26 |
நிலையான அயனிச்சேர்மம் உருவாகும் போது இதன் நிகர ஆற்றல் ……………….
குறைய |
Question 27 |
எலக்ட்ரான்களின் சமமான பங்கீட்டினால் ………………………….. உருவாகிறது
சகப்பிணைப்பு |
Question 28 |
டர்பன்டைன் ஒரு …………………………….. திரவம்
முனைவுத்தன்மையற்ற |
Question 29 |
Al3+ உள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை ………………………
20 | |
10 | |
15 | |
5 |
Question 30 |
அயனிச்சேர்மத்திற்கு எடுத்துக் காட்டு ……………..
Mgcl2 |
Question 31 |
பல் பிணைப்பு மூலக்கூறு ………………………..
ஆக்சிஜன் |
Question 32 |
கார்பன் டை ஆக்ஸைடில் உள்ள பிணைப்புகளின் எண்ணிக்கை ……………..
2 |
Question 33 |
. எலக்ட்ரான் இணைய வழங்கும் அணு ……………………………
ஈனி அணு |
Question 34 |
குளோரோஃபார்ம் ஒரு …………………………. கரைப்பான்.
முனைவுறாக் |
Question 35 |
சகப்பிணைப்புச் சேர்மங்களின் உருகுநிலையும் கொதிநிலையும் …………………………
குறைவு |
Question 36 |
பொருத்துக
- 1) ஆக்சிஜன் அ) சகப்பிணைப்பு
- 2) நைட்ரஜன் ஆ) இரட்டைப்பிணைப்பு
- 3) கால்சியம் ஆக்ஸைடு இ) முப்பிணைப்பு
- 4) சல்பர் டை ஆக்ஸைடு ஈ) அயனிப் பிணைப்பு
3 2 1 4 | |
4 1 2 3 | |
2 3 1 4 | |
1 4 2 3 |
Question 37 |
பொருத்துக
- 1) அணுக்கருக்களுக்கிடையே கவர்ச்சி விசை அ) முனைவு தன்மையுள்ளது
- 2) எலக்ட்ரான் பங்கீடு ஆ) அயனிப்பிணைப்பு
- 3) நீர் இ) ஈனி அணு
- 4) எலக்ட்ரான் வழங்கல் ஈ) சகப் பிணைப்பு
4 2 3 1 | |
2 4 3 1 | |
3 1 4 2 | |
1 4 2 3 |
Question 38 |
- சொற்றொடர் (அ) ஹைட்ரஜன் அயனி () யுடன் அம்மோனியா சேரும் போது அம்மோனியம் அயனி உருவாகிறது.
- காரணம் (ஆ) இது நைட்ரஜன் அயனியின் இரு எலக்ட்ரான்களால் உருவாகிறது.
காரணம் சொற்றொடரை விளக்குகிறது. | |
காரணம் சொற்றொடரை விளக்கவில்லை | |
அ மற்றும் ஆ இரண்டும் சரி | |
அ சரி ஆ தவறு |
Question 39 |
- சொற்றொடர் (அ) எலக்ட்ரான் இணையை வழங்கும் அணு ஈனி அயனி எனவும் பெற்றுக் கொள்ளும் அணு ஏற்பு அணு எனவும் அழைக்கப்படுகிறது.
- காரணம் (ஆ) மெக்னீசயம் குளோரைடு உருவாக்கத்தில் குளோரைடு இரண்டு cl- ஐ மெக்னீசியத்திற்கு கொடுத்து Mgcl2 என்னும் அயனிச் சேர்மத்தை உருவாக்குகின்றன
அ மற்றும் ஆ தவறு | |
ஆ தவறு அ சரி | |
அ மற்றும் ஆ சரி | |
ஆ அ வின் விளக்கமாகும் |
Question 40 |
- சொற்றொடர் (அ) திண்ம நிலையில் அயனிகள் இடம் பெயர்வது இல்லை
- காரணம் (ஆ) ஆகையால் திண்ம நிலையில் மின்சாரத்தைக் கடத்துவதில்லை
அ சரி ஆ தவறு | |
ஆ அ வின் விளக்கமாகும் | |
அ தவறு ஆ சரி | |
அ ஆ இரண்டும் தவறு |
Question 41 |
- சொற்றொடர் (அ) உலோக அணுக்களுக்டையே எரக்டரான் பங்கடப்படுவதால் சகப்ணைப்பு உருவாகிறது.
- காரணம் (ஆ) சகப்பிணைப்பு சேர்மங்களில் மின்னேற்றம் பெற்ற அயனிகள் ஏதும் இல்லாதததால் இச்சேர்மங்கள் குறைந்த வேகத்தில் வினையில் ஈடுபடுகின்றன.
அ சரி ஆ தவறு | |
அ சரி ஆ தவறு | |
அ தவறு ஆ சரி | |
அ தவறு அ சரி |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 41 questions to complete.