Online TestScience
விசையும் அழுத்தமும்
எட்டாம் வகுப்பு அறிவியல் - விசையும் அழுத்தமும்
Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - விசையும் அழுத்தமும்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
அழுத்தத்தின் அளவு நிமீ -2 இந்த அலகை …………………………. எனவும் கூறலாம்.
பாஸ்கல் |
Question 2 |
கடல் மட்ட அளவில் அழுத்தத்தின் மதிப்பு …………………….
10 5 நிமீ -2 |
Question 3 |
உராய்வு ஒரு …………………… விசை.
தொடு |
Question 4 |
ஒரு பொருளின் நிலையை மாற்ற அல்லது மாற்ற முயற்சிகின்ற செயல் ……………………. எனப்படும்.
விசை | |
புவிஈர்ப்பு விசை | |
நிலைமின் விசை | |
காந்த விசை |
Question 5 |
பன்னாட்டு அலகு முறையில் விசையின் அலகு ………………………………
பாஸ்கல் | |
நியூட்டன் | |
அழுத்தம் | |
கேண்டிலா |
Question 6 |
தொடுவதன் மூலம் பொருளின் விசையைச் செலுத்தி அதன் இயக்க நிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவோமேயானால் இதை ……………………………..
அலகு | |
நிலை மின் விசை | |
தொடு விசை | |
உராய்வு விசை |
Question 7 |
விசை எப்போதும் ஒரு பொருளின் ………………………… மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை.
தொடு விசை | |
தொடா விசை | |
இயக்க நிலையில் | |
உராய்வு விசை |
Question 8 |
ஒரு பொருளின் மீது நேரடித் தொடர்பின்றி செயல்படும் விசைகள்
…………………………… எனப்படும்.
தொடாவிசை | |
ஓய்வு நிலை | |
இயக்க நிலை | |
திசைவேகம் |
Question 9 |
புவி பொருட்களின் மீது செலுத்தும் கீழ்நோக்கிய இழு விசையே ……………………………….
நியூட்டன் | |
பாஸ்கல் | |
நிலைமின் விசை | |
ஈர்ப்பு விசை |
Question 10 |
மின்னூட்டம் பெற்ற ஒரு பொருள் மின்னூட்டமற்ற மற்றொரு பொருளின் மீது
செயல்படுத்தப்படும் விசை ………………………….
உராய்வு விசை | |
மின் நிலை விசை | |
புவிஈர்ப்பு விசை | |
காந்த விசை |
Question 11 |
அழுத்தத்தின் பன்னாட்டு அலகு ………………………….
கேண்டிலா | |
டெசிபெல் | |
நி.மீ -2 | |
மோல் |
Question 12 |
நீர்மங்கள் மற்றும் வாயுக்களை ………………………………… என்று அழைக்கலாம்.
பாய்மங்கள் | |
திண்மம் | |
அழுத்தம் | |
அடர்த்தி |
Question 13 |
திரவங்கள் ஒரே அழுத்தத்தில் ………………………………. அழுத்தத்தைக் கொண்டிருக்கும்.
ஒரே அளவு | |
வெவ்வேறு | |
அடர்த்தி | |
வாயுக்கள் |
Question 14 |
திரவங்களில் ஆழம் அதிகரிக்க …………………………………… அதிகரிக்கும்.
வாயுக்கள் | |
மோல்கள் | |
ஒளியின் செறிவு | |
அழுத்தம் |
Question 15 |
திரவங்களின் அழுத்தம் அவற்றின் ……………………………. ஐ ப் பொருத்தது.
ஆழம் | |
திசை | |
அடர்த்தி | |
மோல்கள் |
Question 16 |
காற்று மண்டலம் புவியின் மீது செலுத்தும் அழுத்தமே …………………………. ஆகும்.
வளிமண்டல அழுத்தம் | |
நீர்மம் | |
ஈர்ப்பு விசை | |
திசைவேகம் |
Question 17 |
கடல் மட்டத்தின் அளவில் வளிமண்டல அழுத்தத்தின் அளவு …………………………….
10 நி/மீ2 | |
10000 நி/மீ2 | |
100000 நி/மீ2 | |
1000 நி/மீ2 |
Question 18 |
வளிமண்டல அழுத்தத்தை அளக்க பயன்படும் கருவி ………………………. ஆகும்.
தெர்மோ மீட்டர் | |
பாராமானி | |
Ph மீட்டர் | |
ஸ்பிக்மோமாமீட்டர் |
Question 19 |
நமது காலை தரையில் தேய்க்க முற்படும் போது காலில் இயக்கத்தை எதிர்க்கும் விசையே …………………………….. எனப்படும்.
புவி ஈர்ப்பு விசை | |
நிலைமின் விசை | |
காந்த விசை | |
உராய்வு விசை |
Question 20 |
உராய்வு ஏற்படக் காரணம் பரப்புகளில் உள்ள ………………………. ஆகும்.
மேடுகள் | |
பள்ளங்கள் | |
மேடுபள்ளங்கள் | |
சமமான பரப்பு |
Question 21 |
உராய்வை ஒரு போதும் முற்றிலும் ………………………. முடியாது.
ஒழிக்க | |
ஆக்கவோ | |
வேறுவகை | |
தொடாவிசை |
Question 22 |
வளிமண்டலம் என்றால் என்ன …………………
காற்று உறையே வளிமண்டலம் |
Question 23 |
தொடாவிசையுடன் தொடற்பற்றவையை கண்டறிக.
தசை விசை | |
காந்த விசை | |
நிலைமின் விசை | |
புவி ஈர்ப்பு விசை |
Question 24 |
வளிமண்டலத்தோடு தொடர்பற்றவையை நீக்குக.
வளிமண்டலம் | |
வளிமண்டல அழுத்தம் | |
பாஸ்கல் விதி | |
100000 நி/மீ2 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 24 questions to complete.