Online TestScience
வளரினம் பருவத்தை அடைதல்
எட்டாம் வகுப்பு அறிவியல் - வளரினம் பருவத்தை அடைதல்
Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - வளரினம் பருவத்தை அடைதல்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
குழந்தைப் பருவத்திற்கும் முதிர்ச்சி அடைவதற்கும் இடைப்பட்ட காலம் ………………………….. எனப்படும்.
விடலைப் பருவம். |
Question 2 |
விடலைப் பருவத்தில் உடலளவிலும் மனதளவிலும் நிறைய மாற்றங்கள் ஏற்படும்……………………………… மாற்றத்தால் அடிக்கடி மனதளவில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
ஹார்மோன்
|
Question 3 |
கணையத்தில் காணப்படும் நாளமில்லாச் சுரப்பி பகுதியில் காணப்படும் திட்டுகள் ……………………………… எனப்படும்.
லாங்கர்ஹார் திட்டுகள் |
Question 4 |
லாங்கர்ஹான் திட்டுகளில் …………………….. மற்றும் ………………………. செல்கள் உள்ளன.
பீட்டா |
Question 5 |
இன்சுலின் குறைபாட்டினால் வரும் நோயின் பெயர் …………………………………
நீரிழிவு நோய் |
Question 6 |
நாம் பிறந்த உடன் ஹார்மோன்கள் தன் பணியைச் செய்ய ஆரம்பித்து விடுகின்றன.ஆனால் இந்த ஹார்மோன்களுக்கு இந்த ஹார்மோன்களுக்கு மட்டும் விதிவிலக்கு …………………………………………..
இனப்பெருக்க சுரப்பி |
Question 7 |
எந்த சுரப்பி உடலிலுள்ள அனைத்து நாளமில்லாச் சுரப்பிகளையும் தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துள்ளது.
பியூட்டரி |
Question 8 |
மகளிருக்கு ஏற்படும் இயற்கை நிகழ்வு ஆகையால் இதனை வெட்கப்படவோ வருத்தபபடவோ தேவையில்லை ………………………………………
மாதவிடாய் சுழற்சி |
Question 9 |
தன் சுத்தம் ஒரு மனிதனின் ……………………………. வெளிப்படுத்துவதாக உள்ளது.
ஆளுமைப் பண்மை |
Question 10 |
பேதைப் பொருள்கள் கடுமையான பின் விளைவுகளை ஏற்படுத்தி கடைசியில் அதிலிருந்து ……………………… நிலை ஏற்படும்.
மீளமுடியாத |
Question 11 |
பயறு வகைகளைச் சார்ந்த விதைகள் எளிதில் ………………………………… கொண்டவை
முளைக்கும் தன்மை |
Question 12 |
…………………………….. இரண்டாம் நிலை பால் பண்புகள் வெளிப்படும் போது முதல் மாதவிடாய் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது
சிறுமிகள் |
Question 13 |
…………………………….. இரண்டாம் நிலை பால் பண்புகள் வெளிப்படும் போது முகத்தில் அரும்பு மீசை மற்றும் தாடி தோன்றும்.
சிறுவர்கள் |
Question 14 |
நாளமில்லா சுரப்பிகள் ………………………………. என்ற சிறப்பு வேதிப்பொருளை சுரக்கின்றன.
ஹார்மோன் |
Question 15 |
…………………………. நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பி என இரண்டு பண்புகளையும் பெற்றுள்ளன.
கணையம் |
Question 16 |
……………………………… சிறுநீரகத்தின் மேலே அமைந்து காணப்படுவதால் இவற்றை சுப்ராரீனல் சுரப்பி என்றும் அழைக்கப்படுகிறது.
அட்ரீனல் சுரப்பி |
Question 17 |
நாளமில்லா சுரப்பி அல்லாத தொகுதியைக் கண்டறிக.
பியூட்டரி | |
தைராய்டு | |
இதயம் | |
அட்ரீனல் |
Question 18 |
இனப்பெருக்க ஹார்மோன் அல்லாத தொகுதியைக் கண்டறிக.
டெஸ்டோஸ்டிரோன் | |
ஈஸ்ட்ரோஜன் | |
புரோஜெஸ்டிரோன் | |
தைராக்சின் |
Question 19 |
ஹார்மோன்களோடு பொருந்தாததைக் நீக்குக.
கணையநீர் | |
தைராக்சின் | |
குளுக்கோஸ் | |
இன்சுலின் |
Question 20 |
ஹார்மோன் குறைபாட்டால் ஏற்படும் நோய்கள் அல்லாததைக் கண்டறிக.
அக்ரோமெகாலி | |
கிரிடினிஸம் | |
HIV | |
டயாபடிஸ் மெலிடஸ் |
Question 21 |
ஆண்களின் இரண்டாம் நிலை பால் பண்புகள் அல்லாதததைக் கண்டறிக.
முகத்தில் மீசை மற்றும் தாடி | |
குரல் ஒலி மாற்றம் | |
விரல்களில் நகம் வளர்ச்சி |
Question 22 |
பெண்களின் இரண்டாம் நிலை பால் பண்புகள் அல்லாததைக் கண்டறிக.
முடி உதிர்தல் | |
இடுப்பைச் சுறறி கொழுப்புப் படியும் | |
பால் சுரப்பிகள் வளர்ச்சி | |
மாதவிடாய் நிகழ்ச்சி ஆரம்பம் |
Question 23 |
சட்டத்திற்கு புறம்பான மருந்துகள் அல்லாதததைக் கண்டறிக.
ஒபியம் | |
ஜென்டாமைசின் | |
ஹெராயின் | |
அம்மோனியா |
Question 24 |
பொருத்துக
- 1) பியூட்டரி அ) ஈஸ்ட்ரோஜன்
- 2) தைராய்டு ஆ) அட்ரீனல்
- 3) கணையம் இ) வளர்ச்சி ஹார்மோன்
- 4) அட்ரீனல் ஈ) தைராக்சின்
- 5) அண்டகச் சுரப்பி உ) இன்சுலின்
5 4 1 2 3 | |
4 3 2 1 5 | |
3 4 2 5 1 | |
1 3 4 5 2 |
Question 25 |
பொருத்துக
- 1) ஆண்கள் அ) 11 வயது முதல் 12 வயது வரை
- 2) பெண்கள் ஆ) 14 வயது முதல் 15 வயது வரை
- 3) மென்மையான குரல் இ) ஆண்கள்
- 4) தடிமனான குரல் ஈ) பெண்கள்
4 1 2 3 | |
2 1 4 3 | |
3 4 2 1 | |
1 4 2 3 |
Question 26 |
பொருத்துக
- 1) பியூட்டரி சுரப்பி அ) ஆளுமை ஹார்மோன்
- 2) தைராய்டு சுரப்பி ஆ) சுப்ராரீனல் சுரப்பி
- 3) கணையம் இ) தலைமைச் சுரப்பி
- 4) அட்ரீனல் சுரப்பி ஈ) நாளமுள்ள மற்றும் நாளமில்லா சுரப்பி
4 2 1 3 | |
2 4 1 3 | |
3 1 2 4 | |
1 4 2 3 |
Question 27 |
பொருத்துக
- 1) ஆண்கள் அ) ஈஸ்ட்ரோஜென்
- 2) பெண்கள் ஆ) டெஸ்டோஸ்டிரோடன்
- 3) XX இ) ஆண்கள்
- 4) XY ஈ) பெண்கள்
1 2 3 4 | |
4 3 2 1 | |
3 4 1 2 | |
2 1 3 4 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 27 questions to complete.