GeographyOnline Test
		
	
	
வளங்களை பாதுகாத்தல்
வளங்களை பாதுகாத்தல் ( புவியியல் பகுதி - 24 )
Congratulations - you have completed வளங்களை பாதுகாத்தல் ( புவியியல் பகுதி - 24 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
காற்றினால் மண் அரிப்பு அதிகம் காணப்படும் பகுதிகள் எவை?
| கம்பம் பள்ளதாக்கு | |
| திருநெல்வேலி | |
| தூத்துக்குடி | |
| இவை அனைத்தும் | 
| Question 2 | 
மலைப்பகுதிகளில் மண் அரிப்பு ஏற்படக் காரணமாக அமைவது எது?
| காற்று | |
| நீர் | |
| பனிப்பாறைகள் | |
| ஆறுகள் | 
| Question 3 | 
தமிழகத்தில் உள்ள காடுகளின் சதவீதம் என்ன?
| 16 %	 | |
| 17 % | |
| 6 %	 | |
| 10 % | 
| Question 4 | 
பின்வரும் வாக்கியங்களின் எவை சரியானவை?
- தமிழ்நாட்டில் 13 பறவைகள் சரணாலயங்கள், 5 தேசிய பூங்காக்கள் மற்றும் 7 வனவிலங்கு சரணாலயங்கள் உள்ளன.
- புலிகளைப் பாதுகாக்க ‘ப்ராஜெக்ட் டைகர்’ என்ற திட்டம் 1992 இல் கொண்டு வரப்பட்டது.
- யானைகளைப் பாதுகாக்க ‘ப்ராஜெக்ட் யானை’ என்ற திட்டம் 1973இல் அறிமுகப்படுத்தப்பட்டது
| 1 மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| 1 மற்றும்  3 | |
| 2 மற்றும்  3 | 
| Question 5 | 
பொருத்துக :
- (சரணாலயங்கள்) (மாவட்டம்)
- களக்காடு 1. கோயம்புத்தூர்
- முக்குறுத்தி 2. விருதுநகர்
- சாம்பல்நிற அணில்கள் 3. நீலகிரி
- இந்திரா காந்தி வனவிலங்கு 4. திருநெல்வேலி
| 1	2	3	4 | |
| 2	1	4	3 | |
| 4	3	1	2 | |
| 4	3	2	1 | 
| Question 6 | 
பின்வருவனவற்றுள் தவறான இணை எது?
| வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் - சிவகங்கை | |
| பழவேற்காடு பறவைகள் சரணாலயம் - திருவள்ளுர் | |
| மன்னார் கடல்சார் தேசிய பூங்கா - இராமநாதபுரம் | |
| முதுமலை தேசிய பூங்கா – கோயம்புத்தூர் | 
| Question 7 | 
‘அபிக்கோ’ என்ற இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ள மாநிலம் எது?
| தமிழ்நாடு | |
| கர்நாடகா | |
| ஆந்திரா | |
| கேரளா | 
| Question 8 | 
அபிக்கோ இயக்கத்துடன் தொடர்புடைய வாசகம் எது?
| பாதுகாக்க, வளர்க்க, விவேகமாக உபயோகிக்க | |
| மனிதனும் உயிர் கோளமும் | |
| உயிர்கோள சேமிப்பு பெட்டகம் | |
| வனப் பாதுகாப்பு | 
| Question 9 | 
யுனஸ்கோ நிறுவனம் ‘மனிதனும் உயிர் கோளமும்’ என்ற திட்டத்தினை எந்த வருடம் ஏற்படுத்தியது?
| 1976 | |
| 1977 | |
| 1978 | |
| 1979 | 
| Question 10 | 
தமிழ்நாட்டில் உள்ள உயிர்கோள சேமிப்பு பெட்டகப் பகுதிகள் யாவை?
| நீலகிரி, மன்னார் வளைகுடா, அகத்திய மலை | |
| முதுமலை, மன்னார் வளைகுடா, அகத்திய மலை | |
| மன்னனர் வளைகுடா, பிச்சாவரம், சுந்தரவனம் | |
| கழுவேலி, பள்ளிக்கரணை, பிச்சாவரம் | 
| Question 11 | 
FRLHT-ன் விரிவாக்கம் என்ன?
| Foundation for Revitatization of Local Health and Tradition | |
| Federation for reevitatizationn of Local Health and Trade | |
| Foundation for Rationing of Local Health and Trade | |
| Federation for Regualtion of Local Health and Trade | 
| Question 12 | 
தமிழ்நாட்டில் சதுப்பு நிலங்கள் உள்ள பகுதிகள் எவை?
| கோடியக்கரை, பிச்சாவரம், நீலகிரி, கொல்லிமலை | |
| கோடியக்கரை, பிச்சாவரம், கழுவேலி, முத்துப்பேட்டை | |
| பேச்சிப்பாறை, டாப்ஸ்லிப், குற்றாலம், தொட்டபெட்டா | |
| இராமநாதபுரம், பள்ளிக்கரணை, கொல்லிமலை, அகத்தியமலை | 
| Question 13 | 
சளி மற்றும் இருமலை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்ட தாவரம் எது?
| கீழாநெல்லி | |
| துளசி | |
| மஞ்சள் | |
| மிளகு | 
| Question 14 | 
உலகில் எத்தனை உயிர்கோள் சேமிப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
| 107 | |
| 553 | |
| 15 | |
| 355 | 
| Question 15 | 
நீர்வளத்தை பாதுகாக்கும் முறைகள் யாவை?
| சிறுதடுப்பு அணைகள்		 | |
| மழைநீர் சேகரிப்பு | |
| மரங்களை வளர்த்தல் | |
| இவை அனைத்தும் | 
| Question 16 | 
தமிழ்நாட்டில்  எத்தனை உயிரி-வாயு நிலையங்கள் உள்ளன.
| 12853 | |
| 1825 | |
| 1258 | |
| 1289 | 
| Question 17 | 
உயிர் எரிசக்தி உற்பத்தி செய்யும் 9 மாநிலங்களில் தமிழ்நாடு வகிக்கும் இடம் என்ன?
| முதல் | |
| இரண்டு | |
| மூன்று | |
| நான்கு | 
| Question 18 | 
எஸ்டரிபிகேஷன் நிலையங்கள் எங்கு உள்ளது?
| சென்னை | |
| எண்ணூர் | |
| தூத்துக்குடி | |
| இவை அனைத்தும் | 
| Question 19 | 
எஸ்டரிபிகேஷன் என்புது
| இரு எதிர்மாற்ற செயல்களுக்கு இடையே உண்டான இசாயன விளைவின் மூலம் உருவாகும் பொருளை குறிப்பது | |
| திரவிய தொழிற்சாலைகளில், அருமையான வாசனை அளிப்பதால் பயன்படுத்தப்படுகிறது | |
| அதிக அளவில் நீரினை ஈர்த்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தி புதுப்பிக்கும், | |
| இவற்றுள் எதுவுமில்லை | 
| Question 20 | 
பின்வருவனவற்றுள் உயிரி எரிசக்தி தயாரிக்கப் பயன்படுவது எது?
| கரஞ்சா, வேம்பு, காட்டாமணக்கு | |
| காட்டாமணக்கு, கொத்தமல்லி | |
| சீரகம், கறிவேப்பிலை | |
| இவை அனைத்தும் | 
| Question 21 | 
பனங்கொட்டை செறவி, கிறுவாய் வாத்து, மட்டிமூக்கு செறவி என்னும் பறவைகள்
| உள்நாட்டு பறவைகள் | |
| இடம்விட்டு இடம் பெயரும் | |
| வட்டாரப் பறவைகள்	 | |
| இவற்றுள் எதுவுமில்லை. | 
| Question 22 | 
ஒரு பகுதியில் எத்தனை பங்கு காடுகளாக இருக்க வேண்டும்?
| இரண்டில் ஒன்று | |
| மூன்றில் ஒன்று | |
| நான்கில் ஒன்று	 | |
| ஐந்தில் ஒன்று | 
| Question 23 | 
பின்வருவனவற்றுள் எது பாதுகாத்தல் முறையில் சாராதது?
| காடுகளை வளர்த்தல் | |
| காட்டுப்பகுதியை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்தல் | |
| விலங்குகளை வளர்த்து, வருடத்தின் ஒரு பருவத்தில் மட்டும் அதன் ரோமங்களை எடுத்தல் | |
| விலங்குகளை அதன் வாழும் சூழலிலேயே வைத்திருப்பது. | 
| Question 24 | 
அழியும் நிலையிலுள்ள விலங்குகளை வளர்த்து, இனப்பெருக்கம் செய்ய உதவியாக இருக்கும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது
| பாதுகாத்தல் | |
| பராமரித்தல் | |
| ஊடுபயிர் வளர்த்தல்		 | |
| இவை அனைத்தும் | 
| Question 25 | 
பொருத்துக :
- முதுமலை 1. உயிர்கோள சேமிப்பு பெட்டகம்
- மன்னார் வளைகுடா 2. பறவைகள்
- முண்டந்துரை 3. யானை
- பழவேற்காடு 4. புலிகள்
| 1	4	3	2 | |
| 3	1	4	2 | |
| 3	1	2	4 | |
| 1	2	3	4 | 
| Question 26 | 
விலங்குகளை அதன் வாழும் இடத்திலேயெ பாதுகாத்தல் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
| மிருககாட்சி சாலை		 | |
| சரணாலயம் | |
| பூங்கா | |
| உயிர்கோளம்  | 
| Question 27 | 
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
- கூற்று (A) : ஆறு அடி ஆழத்தில் நிரந்தரமாகவோஃதற்காலிகமாகவோ நீர் தேங்கிய பகுதியை சதுப்பு நிலம் எனக் கூறலாம்
- காரணம் (R) : நிலத்தடி நீரை வளப்படுத்துதலில் இந்நிலம் பெரும்பங்கு வகிக்கிறது.
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்  | |
| ( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும்   ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல 
 | |
| ( A ) சரி ஆனால் ( R ) தவறு | |
| ( A ) தவறு ஆனால் ( R ) சரி | 
| Question 28 | 
தமிழகம் 5%  எத்தனால் கலப்பு வாகன எரிபொருளை பயன்படுத்த ஆரம்பித் வருடம் எது?
| 2000 | |
| 2001 | |
| 2002 | |
| 2003 | 
| Question 29 | 
வடுவூர் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
| நாகப்பட்டினம் | |
| அரியலூர் | |
| காஞ்சிபுரம் | |
| தஞ்சாவூர் | 
| Question 30 | 
கரைவெட்டி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
| கரைவெட்டி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது. | |
| அரியலூர் | |
| காஞ்சிபுரம் | |
| தஞ்சாவூர் | 
| Question 31 | 
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது
| நாகப்பட்டினம் | |
| அரியலூர் | |
| காஞ்சிபுரம் | |
| தஞ்சாவூர் | 
| Question 32 | 
கோடியக்கரை பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது
| நாகப்பட்டினம் | |
| அரியலூர் | |
| காஞ்சிபுரம் | |
| தஞ்சாவூர் | 
| Question 33 | 
சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
| இராமநாதபுரம் | |
| அரியலூர் | |
| காஞ்சிபுரம் | |
| திருவள்ளுர் | 
| Question 34 | 
முண்டந்துரை சரணாலயம் எந்த மாவட்டத்தில் உள்ளது.
| இராமநாதபுரம் | |
| அரியலூர் | |
| காஞ்சிபுரம் | |
| திருநெல்வேலி | 
| Question 35 | 
பின்வருவனவற்றுள் சரியான இணை எது எவை?
| பின்வருவனவற்றுள் சரியான இணை எதுஃஎவை? | |
| வெள்ளோடு பறவைகள் சரணாலயம் - ஈரோடு | |
| உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் - திருவாரூர் | |
| இவை அனைத்தும் | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 35 questions to complete.