GeographyOnline Test
மூன்றாம் நிலைத் தொழில் – வணிகம்
மூன்றாம் நிலைத் தொழில் -வணிகம் ( புவியியல் பகுதி -12 )
Congratulations - you have completed மூன்றாம் நிலைத் தொழில் -வணிகம் ( புவியியல் பகுதி -12 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
இவைகளுள் இரண்டாம் நிலை பொருட்கள் யாவை?
உணவுப்பொருள்கள் | |
தொழிற்சாலை மூலப்பொருட்கள் | |
தாதுக்கள் | |
உற்பத்திப் பொருட்கள் |
Question 2 |
நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகத்தினை எவ்வாறு அழைக்கலாம்?
ஈரிணை வணிகம் | |
பன்னாட்டு வணிகம் | |
உள்நாட்டு வணிகம் | |
வெளிநாட்டு வணிகம் |
Question 3 |
பட்டாடை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
இந்தியா | |
சீனா | |
சுவிட்சர்லாந்து | |
ஐரோப்பா |
Question 4 |
வணிக அடர்த்தி மிகுந்த பகுதியாக கருதப்படுவது எது?
வட அமெரிக்கா | |
ஐரோப்பா | |
ஆப்பிரிக்கா | |
ஆசியா |
Question 5 |
காகித உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு எது?
கனடா | |
சீனா | |
மலேசியா | |
ஆப்பிரிக்கா |
Question 6 |
இந்தியாவின் நீளமான கிராண்ட் டிரங்க் சாலை இணைப்பது
சோனார்கள் - பெஷாவர் | |
இஸ்தான்புல்-சிலி | |
உத்திரப்பிரதேசம் - பெஷாவர் | |
பெஷாவர் - சிலி |
Question 7 |
ஆட்டோபான்ஸ் சாலைகள்’ எங்குள்ளது?
கனடா | |
சிலி | |
ஜெர்மனி | |
ஜப்பான் |
Question 8 |
இந்தியாவில் சாலைப் போக்குவரத்து அடர்த்தியாக உள்ள பகுதிகள் எவை?
தமிழக, கேரள கடற்கரைப் பகுதி | |
மேற்கு வங்காளம், உத்திரப்பிரதேசம் | |
பஞ்சாப் அரியானா | |
இவை அனைத்தும் |
Question 9 |
ரயில் போக்குவரத்து வலையமைப்பு மிகவும் அடர்த்தியாக உள்ள பகுதிகள் எவை?
இந்தியா, ஜப்பான் | |
ஐரோப்பா, வட அமெரிக்கா | |
ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா | |
ஜெர்மனி, கனடா |
Question 10 |
கீழ்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை
பெரிய இன்ச் லைன் - டெக்சாஸ் முதல் நியூஜெர்சி வரை செல்லும் குழாய் | |
டாப்ஸ் - வட அமெரிக்க டிரான்ஸ் அலாஸ்கா குழாய் போக்குவரத்து | |
டாப் லைன் - 1214 கி.மீ | |
அனைத்தும் சரி |
Question 11 |
கீழ்வருவனவற்றுள் எது தவறானது
டிரான்ஸ் சைபீரியன் ரயில் பாதை : லெனின்கிராட் - விளாடிவாஸ்டாக் இணைக்கிறது. | |
டிரான்ஸ் கனடியன் ரயில் பாதை : கனடாவின் வடக்கு தெற்கு கடற்கரைப் பகுதியினை இணைக்கிறது | |
டிரான்ஸ் ஆசிய ரயில் பாதை : சிங்கப்பூர் - இஸ்தான்புல் பகுதியை இணைக்கிறது | |
டிரான்ஸ் கனடியன் ரயில் பாதை : கனடாவின் வடக்கு தெற்கு கடற்கரைப் பகுதியினை இணைக்கிறது |
Question 12 |
இந்தியா ரயில் போக்குவரத்து உலகில் எந்த இடத்தை வகிக்கின்றது
முதல் | |
இரண்டாவது | |
மூன்று | |
நான்கு |
Question 13 |
இந்தியாவில் ரயில் போக்குவரத்து மிகவும் அடர்த்தியாக உள்ளது.
உத்திரப்பிரதேசம், பீகார், கேரளா | |
உத்திரப்பிரதேசம், கர்நாடகா, சட்டீஸ்கர் | |
உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம், பீகார் | |
மஹாராஷ்டிரா, உத்தர்காண்ட், ஜார்கண்ட் |
Question 14 |
MRTS எங்கு அமைக்கப்பட்டுள்ளது
மதுரை | |
திருச்சி | |
சென்னை | |
கோவை |
Question 15 |
பக்கிங்காம் கால்வாய் தமிழகத்தின் முக்கிய உள்நாட்டு நீர் வழி. இது எந்த இரு நகரங்களுக்கடையே உள்ளது.
நெல்லூர் - கடலூர் | |
மரக்காணம் - நெல்லூர் | |
மரக்காணம் - புதுச்சேரி | |
கொல்கத்தா – பாரதீப் |
Question 16 |
மேற்குக் கடற்கரையில் உள்ள துறைமுகங்கள் யாவை?
கொச்சின், மங்களுர், மும்பை, பாரதீப் | |
கொச்சின், காண்ட்லா, மர்மகோவா, கொல்கத்தா | |
தூத்துக்குடி, சென்னை, விசாகப்பட்டினம், பாரதீப் | |
காண்டலா, மும்பை, மர்மகோவா, மங்களுர், |
Question 17 |
குழாய் போக்குவரத்து எடுத்துச்செல்லும் பொருள் எது?
எண்ணெய் | |
இயற்கை வாயு | |
இவ்விரண்டும் | |
இவை இரண்டும் இல்லை. |
Question 18 |
ரைன், ரோன், டான்யூப், எல்ப் ஆறுகள் ஓடும் நாடு எது?
கனடா | |
மேற்கு ஐரோப்பிய நாடுகள் | |
ஜெர்மனி | |
இந்தியா |
Question 19 |
மேற்கு மற்றும் தெற்கு ஐரோப்பிய பகுதிகளை தென்மேற்கு ஆசியா மற்றும் ஆஸ்திரேலியா உடன் இணைக்கும் வழி எது?
வட அட்லாண்டிக் வழி | |
பனமா கால்வாய் வழி | |
நன்னம்பிக்கை முனை வழி | |
டிரான்ஸ் பசிபிக் வழி |
Question 20 |
இந்திய இரயில் போக்குவரத்து ஆசியா கண்டத்தில் எந்த இடத்தை வகிக்கின்றது.
முதல் | |
இரண்டாவது | |
மூன்று | |
நான்கு |
Question 21 |
உலகின் இரு நாடுகளுக்கிடையே நடைபெறும் வணிகம் எவ்வாறு அழைக்கப்படுகிறது.
நேரிணை வணிகம் | |
பன்னாட்டு வணிகம் | |
பல்கிளை வணிகம் | |
கடல்வழி வணிகம் |
Question 22 |
பொருத்துக :
- பட்டியல் I பட்டியல் II
- (A) ரசாயணங்கள் 1. ஆஸ்திரேலியா
- (B) உணவுப்பொருள் 2. வட அமெரிக்கா
- (C) கனிமத் தாது 3. லத்தீன் அமெரிக்கா
- (D) வேளாண்மை பொருள் 4. ஆப்பரிக்கா
2 3 4 1 | |
1 2 3 4 | |
2 4 3 1 | |
4 3 2 1 |
Question 23 |
கீழ்க்கண்ட கூற்றுக்களில் தவறானது எது?
- ஏற்றுமதி மதிப்பிற்கும், இறக்குமதி மதிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு வணிக சமநிலை எனப்படுகிறது.
- இறக்குமதியின் மதிப்பு ஏற்றுமதியின் மதிப்பைவிட அதிகமாக இருந்தால் அந்நாட்டில் சாதகமான வணிக சமநிலை நிலவுகிறது.
- ஏற்றுமதியின் மதிப்பு, இறக்குமதியின் மதிப்பைவிட அதிகமாக இருந்தால் அந்நாட்டில் பாதகமான வாணிக சமநிலை நிலவுகிறது
1 மட்டும் | |
2 மற்றும் 3 | |
1 மற்றும் 2 | |
3 மட்டும் |
Question 24 |
பொருத்துக :
- பட்டியல் I பட்டியல் II
- (A) மலிவான போக்குவரத்து 1. நீர்வழி
- (B) வேகமான போக்குவரத்து 2. இருப்புப்பாதை
- (C) அதிகமான போக்குவரத்து 3. வான்வழி
- (D) ஆசுவுளு 4. 17 இரயில் நிலையங்கள்
1 3 2 4 | |
1 3 4 2 | |
2 3 4 1 | |
2 4 1 3 |
Question 25 |
பொருத்துக :
- பட்டியல் I பட்டியல் II
- (A) தந்தித் தொடர்பு 1. 1875
- (B) தொலைபேசி 2. 1935
- (C) வுநடநஒ தொடர்பு 3. 1853
- (D) ரயில்வே 4. 1844
4 1 3 2 | |
1 2 3 4 | |
4 1 2 3 | |
1 4 3 2 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.