Online TestScience
மின்சாரவியல், வெப்பவியல்
எட்டாம் வகுப்பு அறிவியல் - மின்சாரவியல், வெப்பவியல்
Congratulations - you have completed எட்டாம் வகுப்பு அறிவியல் - மின்சாரவியல், வெப்பவியல்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
மின் முலாம் பூசப்பட வேண்டிய பொருள் ………………………. மின்வாயாக செயல்படும்.
எதிமின்வாய் | |
நேர்மின்வாய் | |
எதிர் மின் மற்றும் நேர்மின்வாய் | |
எதுவும் இல்லை |
Question 2 |
அதிக எலக்ட்ரான்களைப் பெற்ற ஒரு பொருள் ………………………………..
நேர் மின்னூட்டம் உடையது | |
மின் மின்னூட்டம் அற்றது. | |
எதிர் மின்னூட்டம் உடையது. | |
நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் உடையது. |
Question 3 |
தொடுவதினன் மூலம் ஒரு பொருளை மின்னூட்டமைடையச் செய்யும் முறை
கடத்துதல் | |
உராய்வின் மூலம் மின்னூட்டம் இடையடச செய்தல் | |
தூண்டுதல் | |
இவை அனைத்தும் |
Question 4 |
மின்னூட்டம் பெற்ற மேகத்தின் அடிப்பகுதி மெதுவாக ………………………………… பெற்றிருக்கும்.
நேர் மின்னுட்டம் | |
எதிர் மின்னூட்டம் | |
காற்று | |
மின்னூட்டம் இல்லை |
Question 5 |
ஒரு பொருளின் வெப்பம் அல்லது குளிர்ச்சியின் அளவு…………………………………….
வெப்பநிலை | |
குளிர்ச்சி | |
வெப்பநிலை மானி | |
வெப்பம் |
Question 6 |
கரைசல்களின் வழியே மின்னூட்டம் பாயும் போது ………………………………….. மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
வேதி |
Question 7 |
மின்னூட்டங்களை அறியவும் அளக்கவும் பயன்படும் கருவி ………………………………….
அம்மீட்டர் |
Question 8 |
மின்னோட்டம் பாய்வதற்கு ……………………………… தேவை.
மின் கடத்தும் சுற்று. |
Question 9 |
மின்னோட்டத்தை கடத்தும் திரவங்கள் அனைத்தும் ………………………………… மற்றும் ………………………… கரைசல்களாகவே உள்ளன.
மின்பகுளிகள்,மின்னாற்பகுப்பு,மண் |
Question 10 |
ஏதேனுமொரு மின்கடத்தும் பரப்பின் போது மற்றொரு உலோகத்தை மெலிதான அடுக்காகப் படியச் செய்யும் முறைக்கு மின்முலாம் பூசுதல் என்று பெயர்.இம்முறையில் பயன்படும் தத்துவம் ……………………………………..
மின்னாற் பகுப்பு |
Question 11 |
பொருட்களை வெப்பப்படுத்தும் போது அவற்றின் ……………………………….. உயருகிறது.
வெப்பநிலை |
Question 12 |
வெப்பம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எவ்வித பருப்பொருள் ஊடகம் இன்றி பரவும் முறைக்கு ………………………….. என்று பெயர்.
வெப்பக் கதிர்வீச்சு. |
Question 13 |
பொருத்துக
- 1 . மின்னல் அ) வெப்பம் பரவுதல்
- 2 . குறைந்த அளவு மின்னோட்டம் ஆ) ஒன்றையொன்று ஈர்க்கும்
- 3 . வெப்பக் கடத்தல் இ) இடிதாங்கி
- 4 . எதிர் எதிர் மின்னூட்டங்கள் ஈ) LED பயன்படுத்தலாம்
4 1 2 3 | |
3 4 1 2 | |
1 4 3 2 | |
2 3 1 4 |
Question 14 |
பொருத்துக
- காப்பர்,அலுமினியம் அ) மின்கடத்தாப் பொருள்
- பிளாஸ்டிக்.இரப்பர் ஆ) மின்னாற்றல் விளைவு
- வீட்டின் மின்னொருள் இ) மின் கடத்திகள்
- அறிஞர் பெஞ்சமின் பிராங்ளின் ஈ) பக்கச்சுற்று
1 4 2 3 | |
4 1 2 3 | |
3 2 4 1 | |
2 4 1 3 |
Question 15 |
பொருத்துக
- 1) துத்தநாகம் அ) தங்க குளோரைடு
- 2) வெள்ளி ஆ) துத்தநாக சல்பேட்
- 3) தங்கம் இ) வெள்ளி நைட்ரேட்
- 4) புரோட்டான் ஈ) எதிர்மின் சுவை
- 5) எலக்ட்ரான் உ) நடுநிலை
- 6) நியூட்ரான் ஊ) நேர்மின்சுமை
6 4 5 2 1 3 | |
3 1 2 5 6 4 | |
5 2 1 3 4 6 | |
3 4 6 1 5 2 |
Question 16 |
நீரில் உப்புகள் கரைந்நிருந்தால் அது ஒரு சிறந்த …………………………… ஆக செயல்படும்
மின்கடத்தியாகச் |
Question 17 |
இரப்பர் கையுறைகள் மற்றும் காலனிகளை அணிவதன் மூலம் நாம் நம்மை …………………… ஓரளவு காத்துக்கொள்ளலாம்.
மின் அதிர்ச்சியிலிருந்து. |
Question 18 |
மின்னோட்டம் பாய்வதற்கு மூடப்பட்ட மின்கடத்தும் ………………………….. தேவை.
சுற்றுப்பாதை |
Question 19 |
ஒவ்வொரு மின்விளக்கும் தனித்தனியாக மின்கம்பிகள் மூலம் மின்கலத்தின் இரு முனைகளிலும் இணைக்கப்பட்டுள்ளன.இத்தகைய மின்சுற்று …………………………..
பக்கச்சுற்று |
Question 20 |
ஒரு சுற்றில் பாயும் மின்னோட்டத்தை உறுதி செய்ய ஒரு ………………………….. பயன்படுத்தி உறுதி செய்து கொள்ளலாம்.
மின் விளக்கை |
Question 21 |
மின்னோட்டத்தை கடத்தும் ஒரு கரைசல் அல்லது உருகிய நிலையில் உள்ள பொருளை …………………………. என்கிறோம்.
மின்பகுளி |
Question 22 |
ஒரு கரைசலினுள் மூழ்கி வைக்கப்பட்டுள்ள மின்னோட்டத்தை செலுத்தப் பயன்படும் இரண்டு தகடுகளும் ………………………… எனப்படும்
மின் வாய்கள் |
Question 23 |
ஒரு மின்பகுளிக் கரைசலின் வழியே மின்னோட்டம் செலுத்தும் போது மின் பகுளிக் கரைசல்கள் அயனிகளாகப் பிரியும் நிகழ்வு ………………………………. எனப்படும்
மின்னாற் பகுப்பு |
Question 24 |
துத்தநாகம் முலாம் பூசப்பட்ட இரும்பு …………………….. எனப்படும்.
கால்வனைஸ்டு இரும்பு |
Question 25 |
கம்பளியால் தேய்க்கப்படும் போது …………………………… காரணமாக ………………………… இரு பொருள்களிடையே மாற்றப்படுகின்றன
உராய்வின், எலக்ட்ரான்களின் |
Question 26 |
ஓர் அணு மூன்றுவகையான துகள்களைப் பெற்றுள்ளது.இவை …………………………… மற்றும் …………………………. , ………………………………. ஆகும்.
எலக்ட்ரான் , புரோட்டான் , நியூட்ரான் |
Question 27 |
ஒரு பொருள் மற்றொரு பொருளுடன் உராயும் பொழுது பொருட்களில் உள்ள அணுக்கள் உராய்வின் காரணமாக ………………………… மாற்றிக் கொள்கின்றன
எலக்ட்ரான்களை |
Question 28 |
மின்னூட்டம் காட்டும் கருவி ……………………. மற்றும் மூலம் மின்னூட்டமடையும் தத்துவத்தில் செயல்படுகிறது.
கடத்துதல் , தூண்டுதல் |
Question 29 |
மின்னல் என்பது மின்னோட்டத்தினால் ……………………….. நிகழும் ஓர் அற்புதக் காட்சியாகும்.
இயற்கையில் |
Question 30 |
மின்னல் உண்டாகும் போது ஏற்படும் மிகப்பெருமளவு வெப்பம் காற்றை உடனடியாக ……………………………….. , ……………………………… செய்கிறது.
விரிவடையும் , அதிர்வடையும் |
Question 31 |
அறிவியல் அறிஞர் பெஞ்சமின் பிராங்ளின் ………………………………. என்பது மின்னாற்றலின் விளைவே என்பதை நிரூபித்துக் காட்டினார்.
மின்னல் |
Question 32 |
உயரமான கட்டிடங்களை மின்னலிலிருந்து பாதுகாக்க ……………………… பயன்படுகிறது.
இடி தாங்கிகள் |
Question 33 |
வெவ்வேறு பொருள்களுக்கு ஒரே அளவு வெப்பநிலையை உயர்த்த வெவ்வேறு அளவில் …………………………… தேவைப்படும்.
வெப்பம் |
Question 34 |
ஒரு திடப்பொருளை வெப்பப்படுத்தும் போது ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் உருகி …………………………. மாறுகிறது.இவ்வெப்பநிலை அதன் ……………………………….. எனப்படும்.
திரவமாக , உருகு நிலை |
Question 35 |
திரவப்பொருளை வெப்பப்படுத்தும் போது ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலையில் கொதித்து ………………………….. மாறுகிறது.இக்குறிப்பிட்ட வெப்பநிலை அதன் ……………………….. எனப்படும்.
வாயுவாக , கொதிநிலை |
Question 36 |
பொருள்களை வெப்பப்படுத்தும் போது அவற்றில் …………………………… மாற்றம் ஏற்படுகிறது.
நிலையில் |
Question 37 |
வெப்பம் பொருள்களின் இயற்பியல் பண்புகளில் ………………………………… ஏற்படுகிறது
மாற்றத்தை |
Question 38 |
மின்கடத்தியின் மின்தடை மதிப்பு அதனை ………………………………….. போது அதிகரிக்கிறது.
வெப்பப்படுத்தும் போது |
Question 39 |
காந்தத்தை வெப்பப்படுத்தும் போது அது ………………………………………. ஐ இழக்கிறது.
காந்தத்தன்மையை |
Question 40 |
வெப்பம் வேதி மாற்றத்தை …………………………….. நடைபெறச் செய்கிறது.
வேகமாக |
Question 41 |
பொருள்களை வெப்பப்படுத்தும் போது …………………… மற்றும் குளிர்விக்கும் போது ……………………………………………
விரிவடைகின்றன , சுருங்குகின்றன. |
Question 42 |
வாயுக்களின் வெப்பநிலை அதிகரிக்கும் போது அவற்றின்
……………………… அதிகரிக்கிறது.
கன அளவு |
Question 43 |
வெப்பமானது அதிக வெப்பநிலையில் உள்ள பகுதியிலிருந்து குறைந்த வெப்பநிலை உள்ள பகுதிக்கு ………………………………. பரவுகிறது.
தானாகவே |
Question 44 |
மூலக்கூறுகளின் உண்மையான இயக்கத்தால் வெப்பம் பரவும் முறை …………………………………. எனப்படும்.
வெப்பசலனம் |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 44 questions to complete.