Indian PolityOnline Test
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழான பணிகள்
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழான பணிகள்
Congratulations - you have completed மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழான பணிகள்.
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1 |
ஒரு அரசு ஊழியரை நியமனம் செய்த அதிகாரிக்கு கீழ் உள்ள அதிகாரியினால் பதவி நீக்கம் செய்யப்படக் கூடாது என கூறுகிற சரத்து எது?
310 | |
311 | |
312 | |
313 |
Question 2 |
அனைத்திந்திய அரசுப் பணிகள் உருவாக்கவும், ஒழுங்குபடுத்தவும் யாருக்கு அதிகாரம் உள்ளது
குடியரசுத் தலைவர் | |
நாடாளுமன்றம் | |
ஆளுநர் | |
பிரதம மந்திரி |
Question 3 |
மத்திய அரசுப் பணிகள் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களை நியமனம் செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது
குடியரசுத் தலைவர் | |
நாடாளுமன்றம் | |
ஆளுநர் | |
பிரதம மந்திரி |
Question 4 |
கூட்டு தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களையும் குடியரசுத் தலைவர் நியமனம் செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது
குடியரசுத் தலைவர் | |
நாடாளுமன்றம் | |
ஆளுநர் | |
பிரதம மந்திரி |
Question 5 |
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் தொகுதிகளுக்கு பொதுவாக ஒரே அரசுப்பணியாளர் தேர்வாணையம் அமைப்பது யார்?
குடியரசுத் தலைவர் | |
நாடாளுமன்றம் | |
ஆளுநர் | |
பிரதம மந்திரி |
Question 6 |
தேர்வாணையத்தின் உறுப்பினர்களில் கிட்டத்தட்ட ஒரு பகுதியினர் மத்திய அல்லது மாநில அரசின் கீழ் குறைந்தது எத்தனை ஆண்டுகள் அரசுப் பதவி ஏற்று இருந்தவர்களாக இருக்க வேண்டும்
5 ஆண்டுகள்
| |
10 ஆண்டுகள் | |
15 ஆண்டுகள் | |
20 ஆண்டுகள் |
Question 7 |
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களின் பதவிக்காலம்
5 ஆண்டுகள் அல்லது 65 வயது | |
6 ஆண்டுகள் அல்லது 62வயது | |
6 ஆண்டுகள் அல்லது 60 வயது | |
6 ஆண்டுகள் அல்லது 65 வயது |
Question 8 |
கூட்டுத் தேர்வாணையத்தின் உறுப்பினர் ஒருவர் பதவி விலகல் கடிதத்தை யாரிடம் அளிக்க வேண்டும்
குடியரசுத் தலைவர் | |
நாடாளுமன்றம் | |
ஆளுநர் | |
பிரதம மந்திரி |
Question 9 |
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர்களின் பதவிக்காலம்
5 ஆண்டுகள் அல்லது 65 வயது | |
6 ஆண்டுகள் அல்லது 62வயது | |
6 ஆண்டுகள் அல்லது 60 வயது | |
6 ஆண்டுகள் அல்லது 65 வயது |
Question 10 |
மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களை நியமனம் செய்யும் அதிகாரம் யாருக்கு உள்ளது
குடியரசுத் தலைவர் | |
நாடாளுமன்றம் | |
ஆளுநர் | |
பிரதம மந்திரி |
Question 11 |
அனைத்திந்திய அரசுப் பணிகள் உருவாக்க வகை செய்யும் சரத்து எது?
310 | |
311 | |
312 | |
313 |
Question 12 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை ஆலோசிக்க வேண்டிய தருணங்கள் எவை?
1. பணியமர்த்தல், பதவி உயர்வுகள், பணி மாற்றங்கள் போன்றவற்றில் பின்பற்றப்பட வேண்டிய நெறிகள்
2. ஒழுங்கு நடவடிக்கை குறித்த விசயங்கள்
3. பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினர்களுக்கு அரசுப் பணியில் இட ஒதுக்கீடு செய்யும் விசயங்களில்
4. அரசிற்கு பணியாற்றும் பொழுது ஏற்பட்ட ஊறுகளுக்கு இழப்பீடு கேட்டு செய்யப்படும் கோரிக்கைகள்
5. அரசுப் பணிகளுக்கென ஆள் தேர்வு செய்வதற்குண்டான முறை குறித்த விசயங்களில்
1,2 மற்றும் 5 | |
2,3 மற்றும் 4 | |
3, 4 மற்றும் 5 | |
1,2,4 மற்றும் 5 |
Question 13 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கூடுதல் பணிகளை ஒதுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் உள்ளது
2. மாநில தேர்வாணையத்திற்கு கூடுதல் பணிகளை ஒதுக்கும் அதிகாரம் சட்டமன்றத்திடம் உள்ளது.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 14 |
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழான பணிகள் பற்றி கூறுகிற பகுதி எது?
பகுதி XIV | |
பகுதி XX | |
பகுதி XIV-A | |
பகுதி XV |
Question 15 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. மாநில தேர்வாணையம் வருடாந்திர அறிக்கையினை ஆளுநரிடம் சமர்பிக்கும். அதை அவர் சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பார்
2. மத்திய தேர்வாணையம் வருடாந்திர அறிக்கையினை குடியரசுத் தலைவரிடம் சமர்பிக்கும். அவர் அதனை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலிம் சமர்பிப்பார்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 16 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் ஒருவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனில் நிருபிக்கப்பட்ட தீயநடத்தை காரணமாக உச்ச நீதிமன்ற அறிவிக்கையின்படி குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்யலாம்
2. நொடிப்பு நிலை, பதவிக் காலத்தில் வேறு ஏதேனும் ஊதியம் பெறும் வேலை, உடல் அல்லது உள்ள தளர்ச்சியுடையவராக குடியரசுத் தலைவர் கருதினால் உச்ச நீதிமன்றத்திற்கு சுட்டி அனுப்பாமலே உத்தரவு மூலமாக குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து நீக்கலாம்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 17 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. மாநில தேர்வாணையத்தின் ஊதியம், படிகள், ஓய்வூதியம் உள்லிட்ட செலவுகள் அனைத்து ஓட்டெடுப்பிற்கு உட்படாத இந்திய தொகுப்பு நிதியிலிருந்து பெறப்படும்.
2. மத்திய தேர்வாணையத்தின் ஊதியம், படிகள், ஓய்வூதியம் உள்ளிட்ட செலவுகள் அனைத்தும் ஓட்டெடுப்பிற்கு உட்படாத மாநில தொகுப்பு நிதியிலிருந்து பெறப்படும்
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் சரி | |
இரண்டும் தவறு |
Question 18 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் தேர்வாணைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர், பணி மூப்பிற்கு பின் மத்திய, மாநில அரசின் எப்பணியில் அமர்வதற்கும் தகுதியற்றவர் ஆவார்
2. மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர், வேறு மாநில தேர்வாணையத் தலைவராக அமர்வதற்கு தகுதியற்றவர், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் அல்லது தலைவராகவோ நியமிக்க தகுதியுடைவர்
3. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் அதன் தலைவராக அமர்வதற்கு தகுதியற்றவர், ஆனால் வேறு மாநிலத் தேர்வாணையத்தின் தலைவராக நியமிக்க தகுதியுடையவர்
4. மாநில தேர்வாணையத்தின் உறுப்பினர், அத்தேர்வாணையத் தலைவராகவோ வேறு மாநிலத் தேர்வாணையத் தலைவராகவோ, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் அல்லது உறுப்பினராகவோ நியமிக்க தகுதியுடைவர்
1 மற்றும் 4 | |
3 மற்றும் 4 | |
2,3 மற்றும் 4 | |
1,2,3 மற்றும் 4 |
Question 19 |
கூட்டுத் தேர்வாணையம் வருடாந்திர அறிக்கையினை யாரிடம் சமர்பிக்கும்
குடியரசுத் தலைவர் | |
நாடாளுமன்றம் | |
ஆளுநர் | |
பிரதம மந்திரி |
Question 20 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று(A): எந்த ஒரு அரசு ஊழியரும் தான் பதவியிலிருந்து விலக்கப்படுவதற்கு அல்லது பதவிக் குறைப்பு செய்யப்படுவதற்கு முன்பாக அவரின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையில் தன்னுடைய வாதத்தினை எடுத்துக்கூற ஒரு நியாயமான சந்தர்ப்பம் அளிக்கப்பட வேண்டும்.
காரணம்(R): ஒழுக்கக் கேடு, சந்தர்ப்பம் அளிக்க சாத்தியமில்லாத போது, நாட்டின் பாதுகாப்பு கருதினால் நியாயமான சந்தர்ப்பம் அளிக்கப்பட தேவையில்லை
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம். | |
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல | |
(A) சரி ஆனால் (R) தவறு | |
(A) தவறு ஆனால் (R) சரி |
Question 21 |
அனைந்திந்திய அரசுப் பணிகள் உருவாக்க மாநிலங்களவையின் எந்த தீர்மானம் நிறைவேற்றப்படவேண்டும்.
எளிய பெரும்பான்மை | |
தனிப் பெரும்பான்மை | |
தனிப் பெரும்பான்மை பலம் மற்றும் மாநிலங்களின் ஒப்புதலாலும் | |
இவற்றுள் எதுவுமில்லை |
Question 22 |
கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி:
1. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது மாநில ஆளுநரின் வேண்டுகோளின்படி, நாடாளுமன்றத்திடம் முன் அனுமதி பெற்று அம்மாநிலத்திற்கு அரசுப் பணியாளர் தேர்வணையமாக செயல்படலாம்
2. இரண்டு அல்லது மேற்பட்ட மாநிலங்கள் வேண்டிக் கொண்டால் அதற்கு உதவி புரிதல் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கடமையாகும்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மற்றும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 23 |
மத்திய அரசிற்கு ஒரு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இருத்தல் வேண்டும் என கூறுகிற சரத்து எது?
313 | |
315 | |
317 | |
318 |
Question 24 |
கீழ்க்கண்ட வாக்கியங்களில் அரசுப் பணியாளர் தேர்வாணையம் தொடர்பானவற்றுள் எவை சரியானவை?
1. பதவிக்காலம் முடிந்த உறுப்பினர்கள் மீண்டும் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படமாட்டார்கள்
2. அவர்கள் மத்திய அல்லது மாநில அரசின் கீழ் எப்பணியில் அமர்வதற்கும் தகுதியற்றவர்கள்.
1 மட்டும் சரி | |
2 மட்டும் சரி | |
1 மட்டும் 2 சரி | |
இரண்டும் தவறு |
Question 25 |
மத்திய மற்றும் மாநில அரசுகளின் கீழான பணிகள் பற்றி கூறுகிற பகுதி எது?
சரத்து 308-320 | |
சரத்து 311-323 | |
சரத்து 308- 312 | |
சரத்து 308-323 |
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.
There are 25 questions to complete.