GeographyOnline Test

மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதாரங்களும் Online Test

மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதாரங்களும் ( புவியியல் பகுதி- 13 )

Congratulations - you have completed மக்கள் தொகை வளர்ச்சியும் வள ஆதாரங்களும் ( புவியியல் பகுதி- 13 ). You scored %%SCORE%% out of %%TOTAL%%. Your performance has been rated as %%RATING%%
Your answers are highlighted below.
Question 1
1850 ஆம் ஆண்டு உலக மக்கள் தொகை எவ்வளவு
A
50 மில்லியன்
B
500 மில்லியன்
C
250 மில்லியன்
D
600 மில்லியன்
Question 2
தற்போது உலக மக்கள் தொகை எவ்வளவு
A
5 பில்லியன்கள்
B
6 பில்லியன்கள்
C
7 பில்லியன்கள்
D
8 பில்லியன்கள்
Question 3
வளர்ச்சியடைந்த நாடுகளின் பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம்
A
அதிகமாக உள்ளது
B
குறைவாக உள்ளது.
C
சமமாக உள்ளது
D
மோசமாக உள்ளது.
Question 4
வளர்ந்து வரும் நாடுகளின் இறப்பு விகிதம்
A
அதிகமாக உள்ளது
B
குறைவாக உள்ளது.
C
சமமாக உள்ளது
D
மோசமாக உள்ளது.
Question 5
மக்கள் தொகை அடர்த்தி என்பது
A
ஒரு கிலோமீட்டருக்குள் வாழும் மக்களின் எண்ணிக்கை
B
ஒரு சதுரகிலோ மீட்டருக்குள் வாழும் மக்களின் எண்ணிக்கை
C
ஒரு மைல் அளவில் வாழும் மக்களின் எண்ணிக்கை
D
ஒரு சதுரமைல் அளவில் வாழும் மக்களின் எண்ணிக்கை
Question 6
மக்கள் தொகை அடர்த்தி மிக அதிகமாக உள்ள நாடு எது?
A
சீனா
B
இந்தியா
C
வங்காள தேசம்
D
பாகிஸ்தான்
Question 7
மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ள நாடு எது?
A
சீனா
B
வங்காள தேசம்
C
மங்கோலியா
D
பொலிவியா
Question 8
சாதகமான காலநிலை காணப்படும் பகுதிகளில் மக்கள் தொகை
A
தீவிரமாக காணப்படும்
B
சாதாரணமாக காணப்படும்
C
பரவலாக காணப்படும்
D
குறைவாக காணப்படும்
Question 9
மக்கள் தொகை பரவல் மற்றும் அடர்த்தியினை பாதிக்கும் இயற்கைக் காரணிகள் எவை?
A
புவித்தோற்றம், காலநிலை, பொருளாதாரம்
B
புவித்தோற்றம், வள ஆதாரங்கள், அரசியல்
C
புவித்தோற்றம் வள ஆதாரங்கள், காலநிலை
D
சமுதாயம், அரசியல், பொருளாதாரம்
Question 10
உலக மக்கள் தொகையில் இந்தியாவில் உள்ள மக்கள் தொகை சதவீதம்
A
19.5 %
B
17.3 %
C
4.5 %
D
3.4 %
Question 11
ஆசிய கண்டத்தில் வசிக்கும் மக்கள் தொகை சதவிகிதம்
A
60%
B
50%
C
11%
D
8%
Question 12
பொருத்துக :
  •                                 பட்டியல் I                                                  பட்டியல் II
  •                                 (மக்கள் தொகை)                                    (பில்லியன்கள்)
  •                 (A) 1999                                                                                             1. 2 பில்லியன்கள்
  •                 (B) 1974                                                                                              2. 5 பில்லியன்கள்
  •                 (C) 1927                                                                                             3. 4 பில்லியன்கள்
  •                 (D) 1987                                                                                            4. 6 பில்லியன்கள்
A
4 3 1 2
B
4 3 2 1
C
1 2 3 4
D
1 4 3 2
Question 13
பொருத்துக :
  •                                 பட்டியல் I                                                  பட்டியல் II
  •                 (A) நிலையான அரசாங்கம்                                          1. குறைந்த அடர்த்தி
  •                 (B) தீவிர காலநிலை                                                           2. மனித காரணி
  •                 (C) சமுதாயம்                                                                          3. அதிக மக்கள் அடர்த்தி
  •                 (D) வள ஆதாரங்கள்                                                          4. இயற்கை காரணி
A
4 1 3 2
B
1 2 3 4
C
3 1 2 4
D
1 4 3 2
Question 14
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  • கூற்று (A) : அதிக மற்றும் வளர்ந்துவரும் மக்கள் தொகை குறைந்த அளவு வள ஆதாரங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
  • காரணம் (R) : வளர்ந்த நாடுகள் வள ஆதாரங்கள் மீது அதிக அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
A
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கம்
B
( A ) மற்றும் ( R ) இரண்டும் சரி , மேலும் ( R ) என்பது ( A ) விற்கு சரியான விளக்கமல்ல
C
( A ) சரி ஆனால் ( R ) தவறு
D
( A ) தவறு ஆனால் ( R ) சரி
Question 15
உலகின் உள்ள நன்னீரின் அளவு எவ்வளவு
A
70%
B
0.03%
C
0.30 %
D
0.7%
Question 16
ஆப்பிரிக்கா, ஆசியா ஆகிய நாடுகளில் 1950 முதல் 1985 வரை கிராம மக்கள் தொகை வளர்ச்சி
A
இரண்டு மடங்கானது
B
மூன்று மடங்கானது
C
நான்கு மடங்கானது
D
ஐந்து மடங்கானது
Question 17
மக்கள் தொகை வளர்ச்சியினால் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் புவியில் பாலைவனமாக மாறக்கூடும் என நம்பப்படும் பகுதியின் அளவு எவ்வளவு
A
30%
B
35%
C
40%
D
50%
Question 18
உலகின் வணிக பயன்பாடு ஆற்றல் நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை வாயு போன்றவற்றின் சதவிகிதம்
A
50 %
B
60 %
C
70 %
D
80 %
Question 19
கி.பி. 2025 ஆம் ஆண்டு தீவிர நீர்பற்றாக்குறைக்கு ஆட்படும் மக்கள்
A
2 மில்லியன்
B
3 மில்லியன்
C
4 மில்லியன்
D
5 மில்லியன்
Question 20
முதல் செயற்கை கோள் மற்றும் செலுத்திய நாடு. செலுத்தப்பட்ட ஆண்டு
A
ஸ்புட்னிக் -1, அமெரிக்கா மற்றும் 1951
B
ஸ்புட்னிக் போலந்து மற்றும் 1959
C
மிஸிஷி-1கி, இந்தியா மற்றும் 1988
D
ஸ்புட்னிக்-1, சோவியத் யூனியன் 1951
Question 21
பொருத்துக :
  •                                 பட்டியல் I                                                  பட்டியல் II
  •                 (A) லாண்ட் சாட்                                                         1. பிரான்சு
  •                 (B) ஸ்பாட்                                                                    2. சீனா
  •                 (C) கிட்சாட்                                                                   3. அமெரிக்க ஐக்கிய நாடுகள்
  •                 (D) யாங்கான்                                                               4. கொரியா
A
3 1 2 4
B
2 3 4 1
C
1 2 3 4
D
3 1 4 2
Question 22
இந்தியாவின் முதல் தொலை நுண்ணுணர்வு செயற்கைக் கோளாகிய ஐசுளு-1யு விண்ணில் செலுத்தப்பட்ட ஆண்டு
A
1987
B
1988
C
1990
D
1992
Question 23
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. சணல் வளர்வதற்கு 30 ழ செ. வெப்பமும், 150 செ.மீ.க்கு மேலான மழையளவும் தேவைப்படுகிறது.
  2. வண்டல் மண் சணல் வளர்ச்சிக்கு ஏற்றது.
  3. சணல், பருத்தி மற்றும் ஆளிவிதைச் செடி ஆகியவை இழைப் பயிர்களாகும்
  4. கரும்பு அயன மண்டலப் பகுதிகளில் மட்டும் வளரக்கூடிய தாவரமாகும்
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
I, III மற்றும் V
D
I, II மற்றும் III
Question 24
வறட்சி, மண் அரிப்பு, வெள்ளம் மற்றும் வெப்பமயமாதல் ஏற்படக் காரணம்
A
வேட்டையாடுதல்
B
காடுகளின் அழிவு
C
நிலம் பாழடைதல்
D
பாலைவனமாதல்
Question 25
மக்கள் தொகை அடர்த்தி மிக அதிகமாக உள்ள கண்டம் எது?
A
ஆசியா
B
ஐரோப்பா
C
தென் அமெரிக்கா
D
ஆஸ்திரேலியா
Question 26
மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ள கண்டம் எது
A
ஆசியா
B
ஐரோப்பா
C
தென் அமெரிக்கா
D
ஆஸ்திரேலியா
Question 27
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
  1. கடந்த நூற்றாண்டில் நீரின் உபயோகத்தின் அளவு மக்கள்தொகை வளர்ச்சியை விட இரட்டிப்பு ஆகும்.
  2. உலகின் பகுதிகளில் நீர்த்தேவை நீர் அளிப்பை மிஞ்சி உள்ளது.
A
1 மட்டும் சரி
B
2 மட்டும் சரி
C
1 மற்றும் 2 சரி
D
இரண்டும் தவறு
Question 28
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை சரியானவை அல்ல?
  1. பிறப்பு விகிதம் என்பது மொத்த மக்கள் தொகையில் 1000 மக்களுக்கு ஒரு ஆண்டில் பிறக்கும் மக்களின் எண்ணிக்கை.
  2. இறப்பு விகிதம் என்பது மொத்த மக்கள் தொகையில் 1000 மக்களுக்கு ஒரு ஆண்டில் இறக்கும் மக்களின் எண்ணிக்கை.
  3.  பிறப்பு விகிதத்திற்கும் இறப்பு விகித்திற்கும் இடையே உள்ள வேறுபாடு மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் எனப்படுகிறது.
A
1 மட்டும்
B
2 மற்றும் 3
C
1, 2, மற்றும் 3
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 29
கீழ்ககண்ட வாக்கியங்களில் எவை சரியானவை?
  1. பிறப்பு விகிதம் மற்றும் இறப்பு விகிதம் ஆகிய இரண்டும் அதிகமாக இருப்பின் மக்கள் தொகை அதிக அளவில் வளர்ச்சியடையும்
  2.  இறப்பு விகிதத்தினைவிட பிறப்பு விகிதம் அதிகமாக இருப்பின் மக்கள் தொகை குறையும்
  3. பிறப்பு விகிதம் குறைவாகவும், இறப்பு விகதம் அதிகமாகவும் இருப்பின் மக்கள் தொகை அதிகரிக்கும்.
A
1 மட்டும்
B
2 மற்றும் 3
C
1, 2, மற்றும் 3
D
இவற்றுள் எதுவுமில்லை.
Question 30
கீழ்க்கண்ட வாக்கியங்களில் எவை தவறானவை?
  1.  புவியில் 10%  மக்கள் 90% நிலப்பரப்பிலே வாழ்கிறார்கள்
  2. மக்கள் தொகை அடர்த்தி குறைவாக உள்ள நாடுகளில் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
A
1 மட்டும்
B
2 மட்டும்
C
1 மற்றும் 2
D
இரண்டும் இல்லை.
Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect. Get Results
There are 30 questions to complete.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!