GeographyOnline Test
		
	
	
போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம்
போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் ( புவியியல் பகுதி - 20 )
Congratulations - you have completed போக்குவரத்து மற்றும் தகவல் பரிமாற்றம் (  புவியியல் பகுதி - 20 ).
You scored %%SCORE%% out of %%TOTAL%%.
Your performance has been rated as %%RATING%% 
    
  
 
  Your answers are highlighted below.  
 | Question 1 | 
தமிழ்நாட்டில் செல்லக்கூடிய தேசிய நெடுஞ்சாலைகளின் எண்ணிக்கை என்ன?
| 20 | |
| 24 | |
| 25 | |
| 26 | 
| Question 2 | 
தமிழ்நாட்டின் மொத்த வாகன போக்குவரத்தில் இரண்டு, மூன்று சக்கர வாகனங்களின் எண்ணிக்கை எத்தனை விழுக்காடு?
| 89.3% | |
| 83.9 % | |
| 93.9% | |
| 73.9 % | 
| Question 3 | 
பின்வருவனவற்றுள் எது சரியாகப் பொருந்தவில்லை
| தேசிய நெடுஞ்சாலைகள் - 4,500 கி.மீ. | |
| மாநில நெடுஞ்சாலை – 5,525 கி.மீ. | |
| பஞ்சாயத்து யூனியன் சாலைகள் - 63,538 கி.மீ. | |
| காட்டுவழிச் சாலை – 3,930 கி.மீ | 
| Question 4 | 
தேசிய நெடுஞ்சாலையின் தங்க நாற்கர சாலைத் திட்டத்தின் படி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள சாலையின் நீளம் எவ்வளவு?
| 1223 கி.மீ.	 | |
| 1322 கி.மீ. | |
| 1232 கி.மீ. | |
| 1342 கி.மீ. | 
| Question 5 | 
ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் எங்குள்ளது?
| மதுரை | |
| சென்னை | |
| திருச்சி | |
| கோயம்புத்தூர் | 
| Question 6 | 
தமிழ்நாட்டில் எத்த னை போக்குவரத்து வாகன மண்டலங்கள் உள்ளன
| 61 | |
| 65 | |
| 64 | |
| 60 | 
| Question 7 | 
தென் இந்திய ரயில்வேயின் தலைமையிடம் எங்குள்ளது?
| ஹைதராபாத் | |
| மும்பை | |
| சென்னை | |
| டெல்லி | 
| Question 8 | 
தமிழ்நாட்டின் மொத்த இரயில்வே பாதையின் நீளம் மற்றும் இரயில் நிலையங்களின் எண்ணிக்கை எவ்வளவு.
| 5953 மற்றும் 352	 | |
| 592 மற்றும் 532 | |
| 5952 மற்றும் 532 | |
| 592 மற்றும் 5532 | 
| Question 9 | 
தமிழ்நாட்டின் இரயில்வே எத்தனை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன
| 16 | |
| 17 | |
| 6 | |
| 8 | 
| Question 10 | 
சென்னை-முத்துநகர் வரைவு இரயில் வண்டி எந்த இரு நகரங்களை இணைக்கிறது.
| சென்னை – மதுரை			 | |
| சென்னை – திருச்சி | |
| மதுரை – தூத்துக்குடி		 | |
| சென்னை – தூத்துக்குடி | 
| Question 11 | 
கீழ்வரும் வாக்கியங்களில் எவை தவறானவை?
- சென்னை, தூத்துக்குடி மற்றும் எண்ணூர் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள சிறிய துறைமுகங்களாகும்.
- கடலூர், நாகப்பட்டினம், குளச்சல், ராமேஸ்வரம் ஆகியவை தமிழ்நாட்டில் உள்ள பெரிய துறைமுகங்களாகும்
| 1 மட்டும்  | |
| 2 மட்டும்  | |
| 1 மற்றும்  2   | |
| இவற்றுள் எதுவுமில்லை. | 
| Question 12 | 
சரக்குகள் கையாளும் அடிப்படையில் துறைமுகங்கள் ஏறுவரிசையில் காண்க.
| சென்னை – தூத்துக்குடி – எண்ணூர் | |
| தூத்துக்குடி – சென்னை – எண்ணூர் | |
| எண்ணூர் - தூத்துக்குடி – சென்னை | |
| எண்ணூர் - சென்னை – தூத்துக்குடி | 
| Question 13 | 
சேது சமுத்திர கால்வாய் திட்டம் எந்த இரு கடல்களுக்கிடையே அமைக்கப்படுகிறது.
| இந்திய பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா | |
| இந்திய பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் | |
| வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் | |
| மன்னர் வளைகுடா மற்றும் தெற்கு கடல் | 
| Question 14 | 
சென்னை அண்ணா விமான நிலையம் இந்தியாவின் எத்தனையாவது பெரிய விமான நிலையம்
| முதல் | |
| இரண்டாவது | |
| மூன்றாவது | |
| நான்காவது | 
| Question 15 | 
சரக்குகளை கையாளுவதில் முதலிடம் வகிக்கும் விமான நிலையம் எது?
| காமராஜர் உள்நாட்டு விமான நிலையம், சென்னை | |
| அண்ணா பன்னபாட்டு விமான நிலையம், சென்னை | |
| கோயம்புத்தூர் விமான நிலையம் | |
| மதுரை விமான நிலையம் | 
| Question 16 | 
தமிழகத்தில் உள்ள அஞ்சல் அலுவலங்களின் எண்ணிக்கை எவ்வளவு?
| 12, 115		 | |
| 12 , 100 | |
| 3 , 504 | |
| 2 , 408 | 
| Question 17 | 
இந்திய வானொலி ஒலிபரப்பப்பட்ட ஆண்டு எது?
| 1927 | |
| 1927 | |
| 1936 | |
| 1940 | 
| Question 18 | 
தமிழகத்தில் எத்தனை வானொலி ஒலிபரப்பு நிறுவனங்கள் உள்ளன?
| 15 | |
| 10 | |
| 20 | |
| 26 | 
| Question 19 | 
கல்வி தொடர்பான செயற்கைக்கோள் எது?
| INSAT | |
| EDUSAT | |
| CARTOSAT | |
| இவற்றுள் எதுவுமில்லை. | 
| Question 20 | 
வான்வெளி ஒலிபரப்புகளில் மிகப்பெரிய சேவையாக கருதப்படுவது எது?
| வானொலி | |
| தொலைக்காட்சி | |
| இணையதளம் | |
| தொலைபேசி | 
| Question 21 | 
“DMAT” என்ற பதம் எதனோடு தொடர்புடையது?
| தொலைத்தொடர்பு	 | |
| பங்குச்சந்தை | |
| இணையதளம் | |
| இ-மெயில் | 
| Question 22 | 
GPS என்புது  ஒரு
| இணையதளம் | |
| இடம்சுட்டும் கருவி | |
| வானொலி அலை | |
| கோள் | 
| Question 23 | 
பின்வருவனவற்றுள் எது தனிப்பட்ட தகவல் பரிமாற்றம்
| அஞ்சல் சேவை, தந்தி, தொலைபேசி, நாளேடுகள் | |
| பத்திரிக்கைகள், நூல்கள், புத்தகங்கள், வானொலி | |
| மின்அஞ்சல், தொலைதூர நகல், இணையதளம், தந்தி | |
| மின் வர்த்தகம், தந்தி, வானொலி, தொலைக்காட்சி | 
| Question 24 | 
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் என்பது ஒரு
| தனியார் துறை		 | |
| பொதுத்துறை | |
| கூட்டு நிறுவனம்	 | |
| நிறுவனம் | 
| Question 25 | 
பொருத்துக :
- (A) அகில இந்திய வானொலி 1. இந்திய செயற்கைக்கோள்
- (B) INSAT 2. பெரிய விமானநிலையம்
- (C) தமிழக கடற்கரை 3. 1936
- (D) மும்பை 4. 1000 கி.மீ.
| 3	1	4	2 | |
| 3	1	2	4 | |
| 1	2	3	4 | |
| 4	3	2	1 | 
        Once you are finished, click the button below. Any items you have not completed will be marked incorrect.         
                 
    
  
  There are 25 questions to complete.